Got cheated through this shamoki website 🤦🏻‍♀️

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 1 ธ.ค. 2024

ความคิดเห็น • 7K

  • @kalaivani
    @kalaivani  3 ปีที่แล้ว +682

    Hey. . Everybody. . You can see 95% of the comments here says "Got cheated". . So, Share this video to all groups till it reaches the right person who can take action against these kind of online looting. . . They simply sitting and sucking our hard earned money. . Let's break this chain and cuff the dirty hand 🧤 Together We Can🤝

    • @தமிழ்-வ1ந
      @தமிழ்-வ1ந 3 ปีที่แล้ว +36

      இதே போலத்தான் நானும் ஏமாந்தேன்.டெலிவரி காரர்களும் உடந்தை.

    • @devi2800
      @devi2800 3 ปีที่แล้ว +18

      Nanum ipdi than yemanthen🙄🙄🙄

    • @dhivyachellam
      @dhivyachellam 3 ปีที่แล้ว +3

      These r not pure . It's just replica

    • @thenmani4967
      @thenmani4967 3 ปีที่แล้ว +4

      Sister... same Nanum indha add parthu 799/- rupees order pannen... but Cheated me

    • @swethav8621
      @swethav8621 3 ปีที่แล้ว +2

      Mam even I'm also got cheated

  • @vaishnavi9491
    @vaishnavi9491 3 ปีที่แล้ว +2100

    நீங்க பணத்தை இழந்தாலும் மத்தவங்களுக்கு விழிப்புணர்வு கூடுத்தமைக்கு மிக்க நன்றி தோழி. உங்கள் நல்ல எண்ணம் நன்று.

    • @kalaivani
      @kalaivani  3 ปีที่แล้ว +15

      நன்றி மா🙏🏻

    • @rangaramesh6632
      @rangaramesh6632 3 ปีที่แล้ว +4

      Thanks sister,

    • @yazhinin7314
      @yazhinin7314 3 ปีที่แล้ว +4

      Nanummmm

    • @lakshmiv3663
      @lakshmiv3663 3 ปีที่แล้ว +2

      Thank u PA

    • @jeorge1235
      @jeorge1235 3 ปีที่แล้ว +3

      Akka nanum vankittu emathutten i

  • @amuthashankar3272
    @amuthashankar3272 3 ปีที่แล้ว +200

    நான் இந்த மாதிரி விளம்பரம் பாக்கவும் மாட்டேன் வாங்கவும் மாட்டேன் நன்றி சகோதரி

  • @arunak.b9732
    @arunak.b9732 3 ปีที่แล้ว +248

    நானும் ஏமாந்துட்டேன் ஏழைகளை ஏமாற்றி பிழைக்கிறவன் நல்ல‌இருக்க மாட்டான்

  • @shanmugamkkdi20
    @shanmugamkkdi20 3 ปีที่แล้ว +25

    நானும் இந்த புடவை தான் ஆடர் செய்யலாம் என நினைத்தேன் .அதற்கு முன் உங்க வீடியோவை பார்த்தேன் மிக்க நன்றி சகோதரி🙏

  • @kanagathelip2998
    @kanagathelip2998 3 ปีที่แล้ว +264

    நல்ல வேலை. நானும் வாங்க நினைத்தேன்..... தப்பிச்சேன்

    • @KasanaMugunthan
      @KasanaMugunthan 3 ปีที่แล้ว +1

      Nanum vanganumnu nuchen.rempa thanks sister😔

    • @Jasike757
      @Jasike757 3 ปีที่แล้ว

      Naanum

    • @rebornxnkl8582
      @rebornxnkl8582 3 ปีที่แล้ว

      நல்ல வேலை. தப்பித்தேன் Thanks ma

    • @priyadharshinip7068
      @priyadharshinip7068 3 ปีที่แล้ว

      Nanum nenaichan ,,

    • @bharuviji8526
      @bharuviji8526 3 ปีที่แล้ว

      Me also

  • @umamaheswaribaskaran9161
    @umamaheswaribaskaran9161 3 ปีที่แล้ว +248

    இந்த பெண் சொல்வது முற்றிலும் உண்மை உண்மை. நாங்கள் ஏமாந்தது போதும் இனி யாரும் ஏமாறாதீர்கள்.

    • @kalaivani
      @kalaivani  3 ปีที่แล้ว +10

      அனைவருக்குமே இது பற்றி தெரியப்படுத்த வேண்டும். . வீடியோவை முடிந்தவரை அனைத்து குழுவுக்கும் ஷேர் செய்யுங்கள்

    • @plrbmovie4683
      @plrbmovie4683 3 ปีที่แล้ว +2

      Yes mam nanum emarnthu bitten😭

    • @ajithparvatham7288
      @ajithparvatham7288 3 ปีที่แล้ว +3

      Nanum iptitha 600 nu oru saree order potten vanthathukapm tha therunjuthu athu intha mari sareetha ithe mari 2 time pottu emanthutta

    • @rainbowrocks3084
      @rainbowrocks3084 3 ปีที่แล้ว +4

      Nanum yemanthuten😭

    • @nithyadevi89
      @nithyadevi89 3 ปีที่แล้ว

      Nanum than 🙄 silk saree nu sollu polestar cloth vanthuchu

  • @geethasaravanan6647
    @geethasaravanan6647 3 ปีที่แล้ว +285

    நல்ல வேளை நான் வாங்காலம் இருந்தேன் நன்றி பதிவிட்ட தற்க்கு

  • @gulabm1126
    @gulabm1126 3 ปีที่แล้ว +22

    மேடம் நாங்களும் இதே வெப் சைட்ல ஏமார்த்தோம்
    Same சாரீதான் எங்களுக்கும் வந்தது
    மக்களோட வயித்தெரிச்சல் அவங்கள நிம்மதியா வாழவே விடாது.
    இந்த பதிவு போட்டமைக்கு மிக்க நன்றி மேடம்.

    • @mrajalakshmi2348
      @mrajalakshmi2348 ปีที่แล้ว

      Naanum ippadi thaan yemanthen sister.....😢

  • @punithapooja3973
    @punithapooja3973 3 ปีที่แล้ว +200

    தோழி நான் வாங்கலாம் ‌என நினைத்தேன் விழிப்புணர்வு ஏற்படுத்தியமைக்கு நன்றி தோழி.

    • @abithaabitha5468
      @abithaabitha5468 3 ปีที่แล้ว +2

      Nalla weyala nanum than thanks sissy

    • @priyaanathan7691
      @priyaanathan7691 3 ปีที่แล้ว +1

      Yes ma nanum

    • @Raghupathy-wv1um
      @Raghupathy-wv1um 3 ปีที่แล้ว +1

      Nanum vangi yemanthutten sis. Intha video pottatharu thanks. Inimela intha video parthu mathavanga echarkaiya irrukkattum.

    • @KarthikKarthik-cs7kp
      @KarthikKarthik-cs7kp 3 ปีที่แล้ว

      Yes Nanum than Madam

    • @angeljeba123
      @angeljeba123 3 ปีที่แล้ว

      நானும் தப்பிட்டேன்

  • @ramaasridhar7971
    @ramaasridhar7971 3 ปีที่แล้ว +758

    நல்ல வேளை நான் பிழைத்துக் கொண்டேன்.

    • @AbidhaDesigner
      @AbidhaDesigner 3 ปีที่แล้ว +11

      Same sister

    • @saisubasri8260
      @saisubasri8260 3 ปีที่แล้ว +1

      Me

    • @jenitaselvarani6594
      @jenitaselvarani6594 3 ปีที่แล้ว +6

      Nanum order poten photo call panni address verification pannum pothu cancel panniten my good time

    • @sanjanavasu1838
      @sanjanavasu1838 3 ปีที่แล้ว +2

      Me too

    • @puppykutty7673
      @puppykutty7673 3 ปีที่แล้ว +2

      Nanum utubela vandhuchu order panna poiten but add verify pannumbodhu cancel panniten konjam payam edhum damage send panniduvangalonu

  • @ruskanna6809
    @ruskanna6809 3 ปีที่แล้ว +165

    அய்யோ நான்னும் வாங்கி ஏமாற ப் பார்த்தேன்.நல்லவேலை தப்பித்தேன்.காப்பாற்றியதற்கு நன்றி.

    • @affariya95affariya10
      @affariya95affariya10 3 ปีที่แล้ว

      Naanum vanguna ithai saree than 1199 nalla Yeamathuranuga

    • @arulselvi8047
      @arulselvi8047 3 ปีที่แล้ว

      Same

    • @murugang5062
      @murugang5062 3 ปีที่แล้ว

      நானும் ஆடர் பன்னிட்டேன் ஆனா இது ஏமத்து வேலை தெறிஞ்சி ஆடர் கேன்சல் பன்னிட்டே

    • @jothipriya3974
      @jothipriya3974 3 ปีที่แล้ว

      Yes me too great escape

    • @bhuvibhuvana5729
      @bhuvibhuvana5729 3 ปีที่แล้ว

      Nanum tha pa order panna cod la aprm delivery boy call kooda pannaga apnm na vena nu sollitan return aahiduchi nalla Vela na vangala

  • @prakashsubisujithprakashsu270
    @prakashsubisujithprakashsu270 3 ปีที่แล้ว +37

    என்னை காப்பாற்றியதும் டெலிவரி அண்ணா தான் நன்றி அண்ணா

  • @revathikarthi2750
    @revathikarthi2750 3 ปีที่แล้ว +329

    நல்ல வேலை கலைவாணி நான் வாங்கலாம்னு இருந்தேன் ரொம்ப நன்றி எங்க பணத்தை மிச்சம் பண்ணீட்டீங்க சகோ

    • @kalaivani
      @kalaivani  3 ปีที่แล้ว +10

      நன்றி சகோ. . முடிந்தவரை, அனைத்து குழுவிற்கும் பகிருங்கள்🙏🏻

    • @keerthanas6573
      @keerthanas6573 3 ปีที่แล้ว

      Sss mee too

    • @dhanapriyam4407
      @dhanapriyam4407 3 ปีที่แล้ว

      S mee too

    • @varunkutty7210
      @varunkutty7210 3 ปีที่แล้ว

      Nanuntha vaangalanu ninatchean . Thank u sister

    • @merlinwithrex680
      @merlinwithrex680 3 ปีที่แล้ว +1

      Ss me too

  • @meenakshisumathi4459
    @meenakshisumathi4459 3 ปีที่แล้ว +380

    நானும் வாங்க நினைத்தேன் காப்பாற்றி விட்டீர்கள் தோழி நன்றி

  • @vembu7465
    @vembu7465 3 ปีที่แล้ว +114

    உங்களில் நானும் ஒருத்தி ஏமாந்து விட்டேன் 😭😥

  • @slsarees7726
    @slsarees7726 3 ปีที่แล้ว +4

    யாரும் இவ்வளவு குறைந்தவிலையில் தரமாட்டார்கள் நாம் தான் ஜாக்கிரதையாக இருப்பது வேண்டும் நன்றி உங்கள் தகவலுக்கு

  • @harini8572
    @harini8572 3 ปีที่แล้ว +512

    ஐயோ நான்orderபண்ணலாம்னு நெனச்சேன்... நல்ல வேளை தப்பிச்சேன்...

    • @chandrusekar8295
      @chandrusekar8295 3 ปีที่แล้ว

      I'm also

    • @ramyar6310
      @ramyar6310 3 ปีที่แล้ว

      Nanum dhan sister

    • @RamyaRamya-fo3kr
      @RamyaRamya-fo3kr 3 ปีที่แล้ว

      Nanum next month vangalanu eruntha sis

    • @kowsalyag8654
      @kowsalyag8654 3 ปีที่แล้ว +1

      Me too. Thanks sis for saving from fraudulent online shopping

    • @rajaa8890
      @rajaa8890 3 ปีที่แล้ว

      🤚🤚🤚🤚🤚

  • @lavanyabarani9097
    @lavanyabarani9097 3 ปีที่แล้ว +342

    நல்லவேளை சொன்னீர்கள் இதே புடவையைத் தான் நான் order செய்ய வேண்டும் என்று நினைத்துக் கொண்டிருந்தேன் மிகவும் நன்றி தோழி 😍😍😍

  • @prithasaravanan518
    @prithasaravanan518 3 ปีที่แล้ว +129

    நாம் எப்போதும் நேரில் பார்த்து வாங்கும் ஆடைகள் மட்டும் தான் நன்றாக இருக்கும்

    • @anumohan5347
      @anumohan5347 3 ปีที่แล้ว

      உண்மை

    • @anchanadevi6401
      @anchanadevi6401 3 ปีที่แล้ว

      Sis genuine resellers are there.. try them

  • @jyotsnachandrasekhar4057
    @jyotsnachandrasekhar4057 3 ปีที่แล้ว +5

    Put this in consumer court.. don't leave these cheaters

  • @சிவயாழினி
    @சிவயாழினி 3 ปีที่แล้ว +53

    உண்மை சகோதரி.. 1000 ரூபாய்க்கு சேலை ஆர்டர் செய்து 100 ருபாய் மதிப்பு கூட பெறாத சேலை வந்தது. 🤦‍♀️

  • @sha8483
    @sha8483 3 ปีที่แล้ว +94

    நேற்று இந்த விளம்பரத்தை பார்த்துவிட்டு நானும் இதை வாங்கலாம் என்று நினைத்தேன் நல்ல வேலை

    • @kirthiksharshan5558
      @kirthiksharshan5558 3 ปีที่แล้ว

      Thank you mam

    • @Tsvd133
      @Tsvd133 3 ปีที่แล้ว

      Me too... Great escape

    • @saraswathiarunkumar3733
      @saraswathiarunkumar3733 3 ปีที่แล้ว

      Yes sister thanks for your information 🙏🙏 naanum oder pannalamunu eiruthen thank you so much

    • @shyam.akrishmaa6099
      @shyam.akrishmaa6099 3 ปีที่แล้ว

      Nanum yemanthuten 1199 2saree ku vankunen ana mosamana saree orderku athukum samatham ila ruvana@gmail.com .nanum unkala marithan madam yemanthuten.

    • @shyam.akrishmaa6099
      @shyam.akrishmaa6099 3 ปีที่แล้ว

      Yen sister order pana athum pochu

  • @madheshk9728
    @madheshk9728 3 ปีที่แล้ว +168

    நாங்களும் ஆடர் போட்டேன் டெலிவரிபாய் வேண்டாம் புடவை நல்லயிருக்காது என அவர் கூறினார் அவரை ரிடனும் போட்டுடார் நல்லவரும் இருக்கிறர்கள்

    • @selvimalar5779
      @selvimalar5779 3 ปีที่แล้ว +1

      Me also lose. Mony same

    • @divyadeepa8671
      @divyadeepa8671 3 ปีที่แล้ว

      Enakkum tha sister athunala amount waste aagala

    • @anunair4295
      @anunair4295 3 ปีที่แล้ว +1

      But vignesh nu oru Delivery boy accept pannave illa , flipkart Delivery nu Delivery sonna 🥵

    • @jasminerathnavathi4687
      @jasminerathnavathi4687 3 ปีที่แล้ว +1

      Enakum delivery boy than return pottaru.....

    • @munsifmunsif4410
      @munsifmunsif4410 3 ปีที่แล้ว +1

      Yenakkum delivey boy return pannitar , thanks to delivery boy

  • @vidyathangam2788
    @vidyathangam2788 3 ปีที่แล้ว +2

    Nanum yemanthiruken ... Romba kevallamma vanthiruku... Super your vedio.... Thairiyamma pottirukinka ... Athu maranum

  • @kalaiselvid2206
    @kalaiselvid2206 3 ปีที่แล้ว +49

    Consumer court ல போடுங்கள் இவங்களை ௭ல்லாம் சும்மா விடக்கூடாது

  • @kavirajan6389
    @kavirajan6389 3 ปีที่แล้ว +285

    தோழி ஏமாந்த தோழிகளில் நானும் ஒருத்தி😭😭😭

    • @ruthresh_Saravanan1106
      @ruthresh_Saravanan1106 3 ปีที่แล้ว +1

      Nanum 1300 😔

    • @shunmugasundari9141
      @shunmugasundari9141 3 ปีที่แล้ว +2

      Yes mam , me 1000😒☹️

    • @sandhyasekar9378
      @sandhyasekar9378 3 ปีที่แล้ว +2

      Even me.. but different websites named different from orginal website

    • @2YFashions
      @2YFashions 3 ปีที่แล้ว +1

      Actually I saw the same sale at online, but when I chk for others reviews, I could not see it. So I dint try. But thanks for sharing..

    • @kayalk2221
      @kayalk2221 3 ปีที่แล้ว +3

      Nanumtha.

  • @chennaivloggersuji4601
    @chennaivloggersuji4601 3 ปีที่แล้ว +39

    This is the first time I'm watching a video
    Good awareness

  • @ammurubashi2495
    @ammurubashi2495 3 ปีที่แล้ว +6

    நல்ல வேலை நான் order panala tq u very much sister

  • @sivaranjaniayyappan2751
    @sivaranjaniayyappan2751 3 ปีที่แล้ว +54

    என்னை காப்பாற்றியது courier man அண்ணா தான்.... நன்றி அண்ணா

    • @dharanisubramanian3550
      @dharanisubramanian3550 3 ปีที่แล้ว

      can you explain. for me the courier person was also involved.

  • @My_Devotional_Path
    @My_Devotional_Path 3 ปีที่แล้ว +10

    உங்களோட வீடியோவை நான் புதுசா பார்த்துகிட்டு இருக்கேன் நானும்இரண்டு தடவை ஏமார்ந்து போனேன் நல்ல பயனுள்ள பதிவு சகோதரி நன்றி வாழ்த்துக்கள் 🙏🙏🙏💐💐💐

  • @pushpavijaykumar5069
    @pushpavijaykumar5069 3 ปีที่แล้ว +36

    நல்லவேளை நான் ஆடர் பண்ணலாம்னு இருந்தேன் இப்படித்தான் விளம்பரம் போட்டு நம்மள ஏமாத்துறாங்க அந்த வெப்சைட் நானும் பாத்திருக்கேன்

  • @rajeswarim1475
    @rajeswarim1475 3 ปีที่แล้ว +1

    சிஸ்டர் நாங்க சாரீஸ் நெஞ்சு சேல்ஸ் பன்றே அடக்க விலை ய விட 100,150 தா மார்ஜின் வைக்க முடியுது, வீடு வீடா போயி பைக் கு பெட்ரோல் போட்டு 150 கூட லாபம் இருக்க மாட்டிங்கிது, சில கஸ்டமர் அதையும் கொறச்சு கேக்குறாங்க எங்களுக்கு நஷ்டம் தான் அதிகம், பல நாள் நாங்க வியாபாரம் இல்லாம வீட்டுக்கு வாடகை குடுக்க முடியல 5000 சம்பளதுக்கு system work பண்ணிட்டு இருக்க, என் husband இன்னும் பிசினஸ் சரி இல்லனு முயற்சி பண்ணிட்டு தான் இருக்காரு, இந்த கஷ்டத்துல நாங்க இப்போ baby வேணான்னு முடிவு பண்ணிட்டோம், கேக்குறவங்களுக்கு பதில் சொல்ல முடியல, இந்த நிலைமைல இந்த video பார்த்து ரொம்ப கஷ்டமா இருக்கு, நிறைய சொல்றேன்னு தோணும், என் கஷ்டம் என்னனு இந்த saree கொண்டுவந்து விக்கிறவங்களுக்கு தான் புரியும், இந்த command படிக்குறவங்க தயவு செஞ்சு உங்க வீடு தேடி வர்ற வியாபாரி ய கொஞ்சமாவது மதிங்க please 🙏

    • @kalaivani
      @kalaivani  3 ปีที่แล้ว

      WhatsApp to 9843328676

  • @Trichy_gowtham
    @Trichy_gowtham 3 ปีที่แล้ว +85

    சகோதரி நானும் இப்படித்தான் ஏமாந்தேன் ஆன்லைன் புடவை வாங்கவே கூடாது

  • @veeralakshmin5178
    @veeralakshmin5178 3 ปีที่แล้ว +51

    நீங்கள் இப்படி ஒரு வீடியோ போட்டதுக்கு நன்றி இல்லையென்றால் நாங்களும் ஏமாந்து போய் இருப்போம்

    • @kalaivani
      @kalaivani  3 ปีที่แล้ว

      அனைவருக்குமே இது பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். . போதும், இனியும் யாரும் ஏமாற வேண்டாம். . இந்த வீடியோவை முடிந்தவரை அனைத்து குழுவுக்கும் ஷேர் செய்யுங்கள்

    • @msvkadhaigal9141
      @msvkadhaigal9141 3 ปีที่แล้ว

      th-cam.com/video/K0fC54oS4tg/w-d-xo.html

    • @kalaiselviboopathi1236
      @kalaiselviboopathi1236 3 ปีที่แล้ว

      S...the same...

  • @Shr322
    @Shr322 3 ปีที่แล้ว +46

    நானும் வாங்கி ஏமாற இருந்தேன்.இரண்டு சேலை என்று ஒன்றுதான் வந்தது.‌வாங்கிப் பிரிக்காமலேயே திருப்பி அனுப்பிவிட்டேன்..

    • @chalujoh9093
      @chalujoh9093 3 ปีที่แล้ว

      Me too sis

    • @rabeekrabeek5010
      @rabeekrabeek5010 3 ปีที่แล้ว

      Thanks so much

    • @Shr322
      @Shr322 3 ปีที่แล้ว

      Same enakum onnutha vanthuchu atha thirupi anupiten

  • @vijayaish
    @vijayaish 3 ปีที่แล้ว +1

    Me too same saree,I Also bought like that...after that saree came,I got shocked.... same same saree,I like also think like that and bought... very shock for me

  • @vinothini1713
    @vinothini1713 3 ปีที่แล้ว +29

    Enaku vantha delivery boy romba nallavar avare vanga venam return panunganu solitaru thanks a lot....

    • @kamalianand7793
      @kamalianand7793 3 ปีที่แล้ว +3

      Nanum vanginen.deliver annan 200 annidam Vango kittu.1000 rs return pannidanga

    • @NEETprep1120
      @NEETprep1120 3 ปีที่แล้ว

      Oh.. same here

    • @princyprincess4482
      @princyprincess4482 3 ปีที่แล้ว

      Same here alhamthulillah

    • @suganyathevar6951
      @suganyathevar6951 3 ปีที่แล้ว

      Same nanum appaditha panna

    • @usefulamel8560
      @usefulamel8560 3 ปีที่แล้ว

      @@kamalianand7793 don't ever by online products

  • @malhijarajaboopathimalhija9077
    @malhijarajaboopathimalhija9077 3 ปีที่แล้ว +14

    Chinna shops la poi vangunga. Avangaluku Oru santhoshama irukum.😀 Oru things um online la vangathinga. 😑

  • @LathaLatha-sz6kh
    @LathaLatha-sz6kh 3 ปีที่แล้ว +37

    நானும் online saree வாங்கி
    ஏமாந்து வங்கியிருக்கேன்

    • @Madhanraj44444
      @Madhanraj44444 3 ปีที่แล้ว

      நானும் தான் சிஸ்டர் 😭😭😭

  • @preethubalakumar8291
    @preethubalakumar8291 ปีที่แล้ว

    ஆசை யாரை விட்டது..... your one among that

  • @selvimurthy4744
    @selvimurthy4744 3 ปีที่แล้ว +149

    இதே list la என்னையும் சேர்த்துகோங்க நானும் வாங்கி ஏமாற்றம் அடைந்து விட்டேன்😭😭😭

  • @eswarimurugesan2013
    @eswarimurugesan2013 3 ปีที่แล้ว +19

    நானும் பார்த்தேன் நல்ல வேளை ஆடர் பண்ணல சிஸ்டர உங்க பதிவுக்கு நன்றி

  • @poojac3118
    @poojac3118 3 ปีที่แล้ว +88

    நானும் வாங்கினேன் இதே மாதிரி ஏமாந்தேன் ஆனால் எனக்கு delivery boy உதவி செய்தார் return அனுப்பிட்டார்

    • @easwarisubramanyan1871
      @easwarisubramanyan1871 3 ปีที่แล้ว +3

      Return money vanthucha

    • @manjutamilsaravanan4357
      @manjutamilsaravanan4357 3 ปีที่แล้ว

      Same question. Tholi

    • @shobanamanohar4635
      @shobanamanohar4635 3 ปีที่แล้ว +2

      Same yenakum ethemathiri than nadanthathu... nalla velai delivery panna annathan romba risk yeduthu antha pack thirumbavum otti return anupchutu yenaku moneya return kuduthanga... antha help marakave mudiathu...

    • @poojac3118
      @poojac3118 3 ปีที่แล้ว

      Na cod use

    • @rajalakshmikrishnan4471
      @rajalakshmikrishnan4471 3 ปีที่แล้ว

      Yes nanum yemanthen. But return panna mudiyale. Mail panniyum no reply. Cod vera. Waste of money

  • @bharanidharan7831
    @bharanidharan7831 3 ปีที่แล้ว

    ஆண்ட்டி.... இந்த வீடியோ... அருமையான விளக்கம்

  • @umaselvaraj7128
    @umaselvaraj7128 3 ปีที่แล้ว +20

    நானும் வாங்க நினைத்தேன் . மிக்க நன்றி மகளே . காப்பாற்றி விட்டாய்

    • @SivaGayatri
      @SivaGayatri 3 ปีที่แล้ว

      Thanks for notifying Mam

  • @vijayakumar-xk2kf
    @vijayakumar-xk2kf 3 ปีที่แล้ว +11

    தாங்கள் சொன்னது முற்றிலும் உண்மை.‌ஏமாந்ததில் நானும் ஒருத்தி. தயுவு செய்து யாரும் இனிமேல் இதுபோல் ஏமாறவேண்டாம் தயுவசெய்து. இதுபோலவே சூரத்சேலை என்று விளம்பரம் கொடுத்து வாங்கியதிலும் ஏமாந்து நொந்து போய் விட்டேன். மற்றவர்கள் விழிப்புடன் இருங்கள்.

    • @kalaivani
      @kalaivani  3 ปีที่แล้ว

      நன்றி சகோ. . அனைவருக்கும் பகிருங்கள்

  • @thenmozhisrini4704
    @thenmozhisrini4704 3 ปีที่แล้ว +124

    தோழி ஏமாந்த நபர்களில் நானும் ஒருத்தி

  • @kombaiyakombaiya1853
    @kombaiyakombaiya1853 2 ปีที่แล้ว +1

    Yes, Mam unmaithaan akka naanum emaanthutten saree vanginathukku appuramthan video parthen

  • @umavenugopal3581
    @umavenugopal3581 3 ปีที่แล้ว +44

    கலை நான் வாங்க ரொம்ப ஆசை பட்டேன் நன்றி நன்றி

  • @n.akshayanatarajan840
    @n.akshayanatarajan840 3 ปีที่แล้ว +38

    உங்களில் நானும் ஒருவர்😭😭

  • @RathnanParpancha22
    @RathnanParpancha22 3 ปีที่แล้ว +52

    Hey even I had ordered... But it was COD. thank God courier guy who called me n said ma'am don't buy such things which is posted in Facebook n also said this is a fake product. He himself told me to cancel the order... I should thank that courier guy

    • @vanmathi4243
      @vanmathi4243 3 ปีที่แล้ว +5

      Good courier boy .u gain 1200 .but u should hv given atleast 100 rupee for that courier boy .for his kindness .

    • @jaibhavanibalaji4040
      @jaibhavanibalaji4040 3 ปีที่แล้ว +1

      Same to me also

    • @gajapriyar6775
      @gajapriyar6775 3 ปีที่แล้ว

      Same to me as well..... many thanks to that gentle man....🙏

  • @haraharamahadeva3360
    @haraharamahadeva3360 3 ปีที่แล้ว +8

    Super Akka 👍 nanum epditha oru dress order pani yamanthutte

  • @ambika9394
    @ambika9394 3 ปีที่แล้ว +43

    நாங்கள் இந்த sareeயை வாங்க முடிவு பண்ணோம் அதுக்குமுண்ணாடி இந்த video vai paarthom , Thanks sister naanga vangala இந்த video vai potadirku👍👍

  • @shreventhi.h7709
    @shreventhi.h7709 3 ปีที่แล้ว +17

    Yes mam I also got cheated by this website we are trying to contact no response🤦‍♀️🤦‍♀️🤦‍♀️🤦‍♀️ waste of money only 🤦‍♀️🤦‍♀️🤦‍♀️

  • @dharshusaravanan3484
    @dharshusaravanan3484 3 ปีที่แล้ว +31

    Akka nalavaela nanum itha order panlanu irunthen rmba thnx ka tnq so much ka🙏🏻🙏🏻🙏🏻

    • @kalaivani
      @kalaivani  3 ปีที่แล้ว

      You are welcome ma

  • @Shakthik.s
    @Shakthik.s ปีที่แล้ว

    Yes, you tube advertisement பார்த்து nice colour ,I am also spend 1200RS...nice packing...so bad ...sarees.....very useful information u uploaded

  • @mermerin7509
    @mermerin7509 3 ปีที่แล้ว +13

    Today நானும் vaga nenaithan thidirnu than video parthen kadavul கண்ணை thirenthuvetae ; thank you Jesus🙏

  • @boopathym3450
    @boopathym3450 3 ปีที่แล้ว +12

    Yes. You are 100% right. We have to break the chain

  • @sujathasujatha4321
    @sujathasujatha4321 3 ปีที่แล้ว +23

    100% true pls don't buy anything pls pls

  • @senthamilselvans7513
    @senthamilselvans7513 3 ปีที่แล้ว

    இதே புடவை வீட்டுக்கு வந்து பணம் இல்லாம நான் வாங்கல அத நினைத்து வருத்தமா இருந்தேன் இப்போ நீங்க சொன்னது ரொம்ப சந்தோசமா இருக்கேன் thanks

  • @udhagaithendral4096
    @udhagaithendral4096 3 ปีที่แล้ว +77

    நானும் தான் வாங்கி ஏமாந்தேன், என்னதான் படிச்சிஇருந்தாலும் சில சமயம் புந்தி ஏமாந்து போயிடுது 🤦‍♀️🙆‍♀️😭

  • @yuvadharshini9734
    @yuvadharshini9734 3 ปีที่แล้ว +30

    I also had this experience and I loosed nearly 1700 rupees.... The dress was utterly waste.... The return policy was also not available..... Thank u for sharing this in public akka

  • @saikrithika97
    @saikrithika97 3 ปีที่แล้ว +91

    Yaralam epadi yemanthirukinga....?....... Nanum order pani yeamanthurukan 🙋‍♀

    • @sunijasvithasunijasvitha1203
      @sunijasvithasunijasvitha1203 3 ปีที่แล้ว +3

      Flip card le na dress order pannitu but easy ah return paniten

    • @ssacademy6393
      @ssacademy6393 3 ปีที่แล้ว +4

      Naanum same saree order panni.... Tension agaahiten😠

    • @kavimadhu3626
      @kavimadhu3626 3 ปีที่แล้ว +2

      Nanum emanthutte

    • @PavithraPavi-vd6yh
      @PavithraPavi-vd6yh 3 ปีที่แล้ว +1

      Nanum

    • @suriya7491
      @suriya7491 3 ปีที่แล้ว +4

      Nan order pannen. Parcel vandhuruchu. Enaku money pay panum bothu venam nu thoniruchu. Delivery boy phone panna apo vendam solite

  • @everydaymealsindia
    @everydaymealsindia 3 ปีที่แล้ว

    நல்லவேளை நான் இன்னைக்கு தான் வாங்கலாம்னு இருந்தேன் உங்களுடைய விழிப்புணர்வு நன்றி

  • @8g11pranithaap.n8
    @8g11pranithaap.n8 3 ปีที่แล้ว +22

    நீங்க ஏமாந்து போனாலும் மற்றவர்கள் ஏமாற்றப்பட்டு விட கூடாது என்று நினைத்து இந்த பதிவை பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி சகோதரி.

  • @rohithpalani4784
    @rohithpalani4784 3 ปีที่แล้ว +19

    Clean the house surrounding to avoid mosquitoes

    • @namasteindian3538
      @namasteindian3538 3 ปีที่แล้ว

      Ya...clean your head of anti national feelings too and respect our national language! Shame on you..y the way...naanum tamil daan ...I love chennai. ..I love my India. .

  • @diary_of_detective
    @diary_of_detective 3 ปีที่แล้ว +62

    நான் வாங்கி என் பணத்தை வீணடித்து விட்டேன் நான் வாங்கி 2 மாதங்கள் ஆகின நான் அந்த விளம்பரத்தை யூடியூப் வெப்சைட்டில் பார்த்தேன்

    • @diary_of_detective
      @diary_of_detective 3 ปีที่แล้ว +1

      Akka reply போடுங்க

    • @rajimagathi4323
      @rajimagathi4323 3 ปีที่แล้ว +6

      TH-cam la parthen bt vangala

    • @minis6491
      @minis6491 3 ปีที่แล้ว +1

      Naanum vaangi yemanthutein

  • @sreedeepthiedutech7832
    @sreedeepthiedutech7832 3 ปีที่แล้ว +12

    Yes sister ,I have seen this advertisement.
    Ohh god just i return my decision to buy.

  • @mallikaramesh5833
    @mallikaramesh5833 3 ปีที่แล้ว +81

    Online என்பதே ஏமாற்று வேலை.நானும் என் பிரன்ட்ஸ்ம் வாங்கி ஏமாந்து இருக்கோம். முடிந்த வரை ஆன்லைன் ல் வாங்காமல் இருப்பதே நல்லது.

  • @newtrendyfashion6901
    @newtrendyfashion6901 3 ปีที่แล้ว +18

    Sister I also got 3 sarees by online payment ,from take saree. Com.
    Each one 499/- , they cheated me also.

  • @subhaasirvatham5891
    @subhaasirvatham5891 3 ปีที่แล้ว +1

    இவர்கள் சொல்வது முழுவதும் உண்மை...அழகான நிறத்தில் காட்டி விட்டு வெளிரிய நிறத்தில் sarees varum..quality yum இருக்காது...

  • @sumithajohn7546
    @sumithajohn7546 3 ปีที่แล้ว +22

    Sister even I got same sarees they cheated me on my birthday I lost money

  • @kalaivanimanivel1165
    @kalaivanimanivel1165 3 ปีที่แล้ว +18

    Yes true . Even I got cheated but in different company brand.

  • @anitarodges3757
    @anitarodges3757 3 ปีที่แล้ว +14

    Thanq for.sharing this video, I.thought of ordering this saree. Thanq so much for alerting us.🙏🙏🙏

  • @dhanasreedhanasree948
    @dhanasreedhanasree948 3 ปีที่แล้ว

    Thanks ma nalla velai vangura moodla iruntheen time god. entha vedio use full iruku.🙏🙏🙏

  • @greenapplecreation9405
    @greenapplecreation9405 3 ปีที่แล้ว +25

    உங்கள் பதிவிற்கு மிகவும் நன்றி தோழி 🙏

  • @lakshmikrishnan7286
    @lakshmikrishnan7286 3 ปีที่แล้ว +30

    நானும் ஏமாந்து தொலைச்சுட்டேன் பா. நாசமா போவானுங்க. 💆‍♀💆‍♀💆‍♀

  • @arveenaarveena.j6238
    @arveenaarveena.j6238 3 ปีที่แล้ว +13

    Always we need to go directly to the shop and touch, smell, admire the color and buy the clothes

  • @sowmyagurugovind8233
    @sowmyagurugovind8233 3 ปีที่แล้ว +1

    Today Delivery anna called me .I said I dnt want the parcel as I saw the product is fake in TH-cam video.he said ok then he sent me a code to refuse the parcel and it came as OTP sms to me .I told him and He made the parcel status as rejected. I said God bless you to that Delivery boy as he saved me from getting that fake product. I said the same to kalaivani sister ..God bless you sister...you have saved so many like me from this fake product...🙏🙏🙏

  • @poovizhik4342
    @poovizhik4342 3 ปีที่แล้ว +15

    வேற வேற வெப்சைட்டில் இருந்து இந்த ஏமாற்று வேலை நடக்கிறது. நானும் வாங்கி ஏமார்ந்தேன்.😭

  • @shanmugamsds7416
    @shanmugamsds7416 3 ปีที่แล้ว +12

    I appreciate your social mind thank you kalai...

  • @pavithraanbazhagan9586
    @pavithraanbazhagan9586 3 ปีที่แล้ว +8

    Super inaiku thaan en amma katinanga vangi thara solli Valli saree nu website la nalla vela thapichitom thank u sissy☺️

  • @shifanashifa6808
    @shifanashifa6808 3 ปีที่แล้ว +1

    Sis Naa FBla online shopla Naa order poottuirike varuma sis

  • @selviselvi9117
    @selviselvi9117 3 ปีที่แล้ว +36

    Meesho app also like this.. 1000 rs under enda dress yeaduthalum its cheap quality tan..

  • @saradadevi6850
    @saradadevi6850 3 ปีที่แล้ว +13

    I was looking for this sarees for a long time, but I have a doubt abt the price, so didn't order, great escape

  • @chitrav8286
    @chitrav8286 3 ปีที่แล้ว +78

    நானும் என் மறந்துட்டீங்க 1200 ரூபா குடுத்து ஏமாந்துட்டேன்

  • @wolflion4836
    @wolflion4836 3 ปีที่แล้ว +2

    Product is as per price .. it's business....they do....but consumer should be aware.....to not get cheated.....rather than telling, they cheated....🙏🙏

  • @anjuelagovan1864
    @anjuelagovan1864 3 ปีที่แล้ว +13

    I'm also experiencing this.. Got worst saree instead of silk saree. Good information dr.

  • @guna2827
    @guna2827 3 ปีที่แล้ว +9

    Yes ennaiyum eppaditha emathidangk frds so yarum ethumathiri emarathingk frds .....pls

  • @jayasaktyananth7081
    @jayasaktyananth7081 3 ปีที่แล้ว +8

    This blue I also have got. Even I have the same feeling everything because of my greediness 🔥

  • @sj_collections
    @sj_collections 2 หลายเดือนก่อน

    Nan vanganum nnu ninachen but unga vedio parthern tq ... Dear ...

  • @hems2628
    @hems2628 3 ปีที่แล้ว +17

    May God bless you madam for saving us.

  • @sirajdeen4417
    @sirajdeen4417 3 ปีที่แล้ว +20

    இதை பார்க்கும் சகோதரி கள் தயவு செய்து கடையில் பார்த்தது வாங்கவும்.

  • @vasukiarunagiri4032
    @vasukiarunagiri4032 3 ปีที่แล้ว +24

    ஆமா அக்கா நானும் இப்படி தான் ஏமாந்து விட்டேன்... திரும்ப போன் அவங்க எடுக்கவே இல்ல.... இவங்கள இப்டியே விட கூடாது..

    • @KarthikKarthik-cs7kp
      @KarthikKarthik-cs7kp 3 ปีที่แล้ว

      Yes

    • @muthuguru5118
      @muthuguru5118 3 ปีที่แล้ว

      Intha listla enniyum serthikonga nanun indian sarees .com la saree vangi yemanthuten. Return panna try panninen mudiyala.

    • @suryasurya9345
      @suryasurya9345 3 ปีที่แล้ว

      Nanum than sister

  • @chitrar2572
    @chitrar2572 3 ปีที่แล้ว +1

    Ungaluku loss aanalum mathavangaluku help ha intha veido post panirukeenga thanks for your help
    Naa innaiku thaan plan panina order place panalamnu nijama solren gods grace unga veido pathathu nallathu nandri 🙏

  • @neelamahalingam7969
    @neelamahalingam7969 3 ปีที่แล้ว +10

    இதே போல் நாங்களும் ஏமாந்து விட்டோம். எச்சரிக்கை யுடன் அனைவரும் இருங்கள்

    • @nirmalakumar78
      @nirmalakumar78 3 ปีที่แล้ว

      நானும் தான் தோழி

    • @gopikagopsgopsgopika2040
      @gopikagopsgopsgopika2040 3 ปีที่แล้ว

      Metoo

    • @kalaivani
      @kalaivani  3 ปีที่แล้ว

      அனைவருக்குமே இது பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். . போதும், இனியும் யாரும் ஏமாற வேண்டாம். . இந்த வீடியோவை முடிந்தவரை அனைத்து குழுவுக்கும் ஷேர் செய்யுங்கள்

  • @jayalakshmib8049
    @jayalakshmib8049 3 ปีที่แล้ว +53

    இதே மாதிரி லோன் தர்ரரோம் சொல்லி பணம் டெப்பாசிட் கேக்கரங்கா ஏமாரதிங்கா பிளிஸ் பிளிஸ் பிரன்ட்ஸ்

    • @ummucollections3150
      @ummucollections3150 3 ปีที่แล้ว +1

      Yes sis...enga amma vum panam kodothu emathu poitaga

    • @சுபாஷ்தர்ஷன்
      @சுபாஷ்தர்ஷன் 3 ปีที่แล้ว

      அய்யோ நான் கூட லொன் வேண்டும் என்று பத்தாயிரம் ரூபாய் நம்பி தந்து விட்டேன்

  • @arunasivakumar4516
    @arunasivakumar4516 3 ปีที่แล้ว +14

    Ultimate haul is also one of the fraud app.
    Still 6 months materials not delivered

  • @r.perumalanitha2154
    @r.perumalanitha2154 3 ปีที่แล้ว +5

    Neenga sollradu 💯 persent correct