Know when to Shutdown the World! Dr V S Jithendra

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 4 ต.ค. 2024
  • Knowing when to listen to the world and when to stop listening to opninion and following your convication is the single most important skill in today's world.
    நமது தமிழ் ஆன்லைன் வகுப்புகள் மற்றும் பயிற்சிப்பட்டறைகளின் டிக்கெட்டுகளை இந்த இணையதளத்தில் பெறலாம்.
    www.psychologyintamil.com
    இந்த சேனலில் வரும் வீடியோக்களை வழங்குபவர் வா.சீ.ஜிதேந்திரா. இவர் உளவியல் நிபுணரும் தலைமை பயிற்சியாளருமாவார். உளவியலில் 10 ஆண்டுகள் அனுபவம் கொண்டவரும் உளவியலில் முதுகலை பட்டம் பெற்றவரும் ஆவார்.
    www.drvsj.com
    / psychologyintamil

ความคิดเห็น • 154

  • @suryadiary1392
    @suryadiary1392 ปีที่แล้ว +16

    மற்றவர்கள் பேசுவதை காது கொடுத்து கேட்காமல் இருக்க எளிய வழி யாராவது நம்மை திட்டினால் சந்தோசம் கொள்ள வேண்டும் ஏனெனில் அவர்கள் நமது பாவ கர்மாக்களை எடுத்து கொள்கிறார்கள் இது பாலாஜி ஹாசன் சொன்னதுநாம் மற்றவரை திட்டினால் அவர்கள் பாவத்தை நாம் எடுத்துக் கொள்கிறோம் என நம்பினால் மற்றவர் திட்டும் போது இப்போதெல்லாம் எனக்கு சந்தோசமாக இருக்கிறது நீங்களும் டிரை செய்து பாருங்கள்

  • @lkkaruna
    @lkkaruna ปีที่แล้ว +74

    Thanks. சமுதாயத்தின் எந்த வார்த்தைக்கு நாம் மதிப்பு கொடுக்க வேண்டும் எந்த வார்த்தைகளுக்கு நாம் மதிப்பு கொடுக்கக் கூடாது என்ற எதார்த்தமான சூழ்நிலையை மிகத் தெளிவாக விளக்கிய எனது சகோதரருக்கு மிகவும் நன்றி இந்த தமிழ் சமுதாயத்திற்கு தாங்கள் உளவவியல் ரீதியாக ஆற்றி வரும் பணி மிக உன்னதமானதாகும்

  • @sivasangari5987
    @sivasangari5987 ปีที่แล้ว +54

    இந்த தலைப்பு இந்த நிமிடத்தில் எனக்காகவே பிரபஞ்ச சக்தி அனுப்பி வைத்த பதிவு நன்றி சார்

  • @rptelaya5349
    @rptelaya5349 ปีที่แล้ว +32

    எங்க சுத்துனாலும் கடைசில மனபிரச்சனை, பணபிரச்சனையில தான் சார் வந்து நிக்குது எல்லா பிரச்னையும்😬😌

    • @prabu5914
      @prabu5914 ปีที่แล้ว +1

      Correct

    • @thilakavathis4537
      @thilakavathis4537 ปีที่แล้ว

      பண பிரச்சினைய கூட சரி பண்ணிடலாம் போல. ஆனா இந்த மன பிரச்சினை இருக்கே! எப்போ இந்த மனசு தெளிவா இருக்கும், எப்போ குரங்கு மாதிரி மாறும்னு கொஞ்சம் கூட கணிக்க முடியாது.

    • @hemaharshivivaan723
      @hemaharshivivaan723 ปีที่แล้ว

      Aama

  • @karpagammanokaran4669
    @karpagammanokaran4669 ปีที่แล้ว +3

    வணக்கம்....போற்றுவார் போற்றட்டும் புழுதிவாரி தூற்றுவார் தூற்றட்டும்.கண்ணதாசன் அவர்கள்.பதிவிற்கு நன்றி

  • @ramakrishnan1464
    @ramakrishnan1464 ปีที่แล้ว +3

    எல்லா புகழும் ஒருவனுக்கே
    அது dr jidhendra அவருக்கே....

  • @sivasangari5987
    @sivasangari5987 ปีที่แล้ว +9

    சார் கோடான கோடி நன்றி. ஒரு மணி நேரத்துக்கு முன்பு தான் இந்த மாதிரி நபர்கள் எல்லாம் நம்மள சுத்தி இருக்காங்கன்னு என் கணவரிடம் நான் பேசினேன் உங்களது வீடியோவின் மூலம் எனக்கு ஒரு தெளிவு கிடைத்தது. கோடான கோடி நன்றி

  • @uruttunaenna
    @uruttunaenna ปีที่แล้ว +16

    சந்திர முகில் சம்மந்தமே இல்லாமல் வரும் பாம்பு சார்பாக வீடியோ வெற்றி பெற வாழ்த்துக்கள் 🙏

    • @senthila1801
      @senthila1801 ปีที่แล้ว +17

      சார் இந்த மாதிரி சம்பந்தமே இல்லாம கமெண்ட் போடுறவங்களை பத்தி ஒரு வீடியோ போடுங்க சார்

  • @neelsmoon
    @neelsmoon ปีที่แล้ว +6

    Thanks!

  • @paari3
    @paari3 ปีที่แล้ว +1

    LOV U LOV U LOV U LOV U LOV U LOV U LOV U LOV U
    நீங்க வாழறதால தான் பூமில மழை பெயுது
    நன்றி வணக்கம்

  • @gvthabalasanmugam9031
    @gvthabalasanmugam9031 ปีที่แล้ว +7

    Sir, the women development series poduga.

  • @kavinkumar.r1910
    @kavinkumar.r1910 ปีที่แล้ว +1

    சரியான நேரத்தில் உங்க வீடியோ.... நன்றி சகோ

  • @naturerule9321
    @naturerule9321 ปีที่แล้ว +5

    Sir எதோ ஒரு மன வலியில் இருக்காங்க அதில் பிறந்த கருத்துதான் இது ஒரு நல்ல சிந்தனை

    • @prabu5914
      @prabu5914 ปีที่แล้ว

      May be 😔😔😔😔😔😔😔

  • @akilasr8006
    @akilasr8006 ปีที่แล้ว +2

    I learn I accept myself, I appreciate myself, I check myself my way of life is correct or not. So I am ha

  • @rakeshkanna6946
    @rakeshkanna6946 ปีที่แล้ว +3

    Thanks

  • @arung8053
    @arung8053 ปีที่แล้ว +14

    One of the powerful topic with simplest way of explanation.. great sir ❤️

  • @psgdearnagu9991
    @psgdearnagu9991 ปีที่แล้ว +7

    Good evening sir. Thank you so much sir for this video. 🙏💐

  • @aadhilmowjoodpaintings1376
    @aadhilmowjoodpaintings1376 ปีที่แล้ว

    I love that “ Apdiningnaina “

  • @lokeshdurai8418
    @lokeshdurai8418 ปีที่แล้ว +3

    Whenever watching your channel is the only time, I respect the technology. No other words for you...
    Ther may be so many people expert than you in your profession but for me you are always a step above them. That credit goes to your wonderful heart more than your
    Brilliant brain. 🙏🙏🙏

  • @niloarshi893
    @niloarshi893 ปีที่แล้ว +5

    This video gives a very clear attitude towards criticism....Thanks a lot bro...

  • @vickykrishnan3986
    @vickykrishnan3986 ปีที่แล้ว +3

    Goal eduthu kashta patu achieve panrathu best ah or erukathu pothumnu nimathiya vallama

    • @rakeshkanna6946
      @rakeshkanna6946 ปีที่แล้ว

      Both are 2 options to live. So it's ur wish to select what you want nothing wrong live ur life without(minimal) affecting others/nature

  • @BlueSkyAquaSolution
    @BlueSkyAquaSolution ปีที่แล้ว +3

    அருமையான வழிகாட்டி பதிவு . தனி மனித வழிகாட்டிக்கும் , உயர்வுக்கும் தகுந்த பதிவு . நன்றி 🙏🙏

  • @balasubramanianbalaji112
    @balasubramanianbalaji112 ปีที่แล้ว +3

    Yeanal maraka mudiyatha oru vishiyam pona masam Nan work pana company la yeanoda manager yeana romba hurt pani yeana ahzha vechi yealarum santhosha patanga. No one supports me. But Nan yean work lam nala than panen. Even though i am very much experienced in multi feild. Now I resigned my job and for the past two months I am very much happy and no one hurts me also emotionally. Now I am focusing on my dad's business and doing well. Don't know where to share this so shared here. If some body sees this message reply me with your replies.

  • @thirugnanasambandam2387
    @thirugnanasambandam2387 4 หลายเดือนก่อน

    Super Super, Sema Sema thalivaaa🎉

  • @SaiSaranya-jd4xz
    @SaiSaranya-jd4xz ปีที่แล้ว

    Excellent explanation Sir

  • @Parveensaleem784
    @Parveensaleem784 ปีที่แล้ว +1

    Today I came from driving class and I was very beaten up. The video I watched from it gives me confidence. Thanks sir

  • @parameshkandan1096
    @parameshkandan1096 ปีที่แล้ว +1

    Thank you sir

  • @vijaykumarramaswamy7464
    @vijaykumarramaswamy7464 ปีที่แล้ว +2

    Thankyou very much
    Take it easy
    Life is crazy

  • @vijayakanth1181
    @vijayakanth1181 ปีที่แล้ว +4

    Thank u sir ....whenever I feel uncomfortable ...I will start to watch you're any video ,it keep me tranquilizing ly.🙏🙏

  • @chandravedhaapcv6575
    @chandravedhaapcv6575 ปีที่แล้ว +1

    Thank you for timely msg.. 👍

  • @indhuja.g5408
    @indhuja.g5408 ปีที่แล้ว +3

    Always my present situation coincides with ur video sir ,..like answer to my questions

  • @shatreadersshatreaders5972
    @shatreadersshatreaders5972 ปีที่แล้ว +4

    Nice 👍

  • @cinemaNews6404
    @cinemaNews6404 ปีที่แล้ว

    தேங்க்ஸ் டாக்டர் யூவர் கவுன்சிலிங் ❤️❤️❤️

  • @Pradee1995
    @Pradee1995 ปีที่แล้ว +5

    Most relatable stuff!! Thank you

  • @thasleembarakalam4451
    @thasleembarakalam4451 ปีที่แล้ว +2

    Thank you sir👏

  • @raman.deepak
    @raman.deepak ปีที่แล้ว +1

    This video also reminds of narcissist / narcissism and gaslighting. It'd be a great idea to make a short introductory video on that topic.

  • @platha8630
    @platha8630 ปีที่แล้ว +1

    Thank you for the video sir

  • @parimalak2419
    @parimalak2419 ปีที่แล้ว +2

    Very good and 100 percent true message. Thank You Dr

  • @sachinvasantharaj2675
    @sachinvasantharaj2675 ปีที่แล้ว +2

    Thanks sir 🙏.

  • @rajeshkavi7525
    @rajeshkavi7525 ปีที่แล้ว +1

    Thank you and love you sir

  • @jothilingam7668
    @jothilingam7668 ปีที่แล้ว +1

    நல்ல பதிவு அருமை சகோ

  • @anandann6415
    @anandann6415 ปีที่แล้ว +1

    Good 👍 Dr you always in relax how?? So world not watching me? Emotional state is our weakness.reaction.but ?????

  • @jaskutty748
    @jaskutty748 ปีที่แล้ว

    Super sir ❤ in hard times these truths lessons eases my heart,tqsm

  • @karthickk1524
    @karthickk1524 ปีที่แล้ว +1

    💞💯thank you so much sir 💯💞

  • @blessingsvideos9001
    @blessingsvideos9001 ปีที่แล้ว

    Thanks. Sir

  • @sivasiva-so4hd
    @sivasiva-so4hd 9 หลายเดือนก่อน +1

    Good

  • @shiyamaladevi4393
    @shiyamaladevi4393 ปีที่แล้ว +1

    Thank you so much sir ❤️..

  • @Ravikumar-iv2xe
    @Ravikumar-iv2xe ปีที่แล้ว

    Super sir
    Now current generations people Expecting my thought thinking is
    Good my option is perfect
    Its some time opposite person he can't Accepting

  • @KalaiVani-uo7pw
    @KalaiVani-uo7pw ปีที่แล้ว

    Really super enaku set agum 10000000% true for me...

  • @neelsmoon
    @neelsmoon ปีที่แล้ว +1

    thank you sir , I try to follow this. ( Itha ketkum pothu konjam kastamathan irukku, sila vishayangala relate pannum pothu]

  • @eyekiller9742
    @eyekiller9742 ปีที่แล้ว

    மிக்க நன்றி ❤️🙏

  • @shivaguru2475
    @shivaguru2475 ปีที่แล้ว

    Ugly damn truth 🤠. Most needed topic of the hour 👍

  • @SnehalathaAvinash
    @SnehalathaAvinash 11 หลายเดือนก่อน

    Such a nice video

  • @moorthyilamaran8491
    @moorthyilamaran8491 ปีที่แล้ว +1

    Thanks a lot sir ,for considering my request 😊🙏. This video gave me a clear idea on facing relatives.

  • @vickykrishnan3986
    @vickykrishnan3986 ปีที่แล้ว +2

    2:34 lonely feel kandipa kodukuthu😓

  • @vasanthkumar758
    @vasanthkumar758 ปีที่แล้ว

    Romba nall kalichi ungala vedio la pakrethu hpy ah iruku sir .....very useful vedio sir ....thank you sir...

  • @Saraswati652
    @Saraswati652 ปีที่แล้ว

    Sir video pakama cament petuten 👌athuum. Avangaluku pidicavainga jeiyeca. Matumtha paratuvainga

  • @rpsaravanan7546
    @rpsaravanan7546 ปีที่แล้ว +1

    மிகவும் பயனுள்ள வகையில் ஒரு உரை நன்றி

  • @AI_Coder_
    @AI_Coder_ ปีที่แล้ว +1

    Thank you

  • @srigcreations8547
    @srigcreations8547 ปีที่แล้ว

    Romba thanks sir... Ungaloda vedio ennoda life la niraya changes a kondu wanduruku ❤️❤️💯👍

  • @Tamiloutdoors
    @Tamiloutdoors ปีที่แล้ว +1

    Dr.jithendra sir economic inflation pathi video podunga sir

  • @elaverasimuniandy9051
    @elaverasimuniandy9051 ปีที่แล้ว

    Thank you 🙏🇲🇾

  • @muralidhartraining
    @muralidhartraining ปีที่แล้ว

    With you every step of the way. Wonderful

  • @ramyacsteacher2090
    @ramyacsteacher2090 ปีที่แล้ว +1

    Amazing topic sir...thanks for sharing this. ❤️🤩

  • @radhakrishnansubramaniam722
    @radhakrishnansubramaniam722 ปีที่แล้ว

    Very inspiring and motivational

  • @prakashbalasubramaniam957
    @prakashbalasubramaniam957 ปีที่แล้ว

    Well side bro … absolutely true

  • @நான்யார்உண்மைஎன்ன

    Thanks brother great 🙏All the best 🤝👍

  • @gopalkannan4934
    @gopalkannan4934 ปีที่แล้ว

    Thank you so much.

  • @divyasreemanikandan9952
    @divyasreemanikandan9952 6 หลายเดือนก่อน

    Superb

  • @sajuking0685
    @sajuking0685 ปีที่แล้ว +1

    Good sir. thanks

  • @shameenak1213
    @shameenak1213 ปีที่แล้ว

    Yes, it's true sir, thank you so much 🙏

  • @vigneshpandya7630
    @vigneshpandya7630 ปีที่แล้ว +1

    Good information anna.🙂

  • @sivamathi8025
    @sivamathi8025 ปีที่แล้ว

    Sir please give us a video , how we define a hero. You already give us assurance to give one video for talking about heroism.please give you tube video for heroism .

  • @selvanayagisubramanian2251
    @selvanayagisubramanian2251 ปีที่แล้ว

    Thank you for guiding

  • @saravananedayarpalayamrama3623
    @saravananedayarpalayamrama3623 ปีที่แล้ว

    அருமை

  • @ManiKandan-tg3di
    @ManiKandan-tg3di ปีที่แล้ว

    TQ sir for this video...🔥

  • @Vika-lm8fr
    @Vika-lm8fr ปีที่แล้ว

    Thank you bro..

  • @ScienceTalkWithManoj
    @ScienceTalkWithManoj ปีที่แล้ว

    Please discuss about talk to action ratio. Thank you.

  • @anumakeupartist4860
    @anumakeupartist4860 ปีที่แล้ว

    Thnq🥰

  • @RajaEdits3525
    @RajaEdits3525 ปีที่แล้ว

    Dear sir unga video very useful sir

  • @vinothmuthuramu1074
    @vinothmuthuramu1074 ปีที่แล้ว

    ❤️❤️ thank you

  • @harmony9584
    @harmony9584 ปีที่แล้ว +2

    Dear sir,
    How a valuable leader should treat his / her subordinates?

  • @palanim3198
    @palanim3198 ปีที่แล้ว

    100%Correct

  • @nasurullaj8702
    @nasurullaj8702 ปีที่แล้ว

    Vera lvl thalaiva

  • @kirthigathanasekaran991
    @kirthigathanasekaran991 ปีที่แล้ว

    Well said

  • @elaverasimuniandy9051
    @elaverasimuniandy9051 ปีที่แล้ว

    Truth 🙏🇲🇾

  • @vijaymerni
    @vijaymerni ปีที่แล้ว

    I m in the same situation but I m not expecting prize from others....

  • @ruban475
    @ruban475 ปีที่แล้ว

    Thanks bro

  • @rahmanetto8660
    @rahmanetto8660 ปีที่แล้ว

    Thank you sir 🤍

  • @prabhu5032
    @prabhu5032 ปีที่แล้ว

    Super sir

  • @TheBFaizal
    @TheBFaizal ปีที่แล้ว

    Sir, just I noticed a keyboard on the table,.I mean musical

  • @amalmoorthym2042
    @amalmoorthym2042 ปีที่แล้ว +1

    ❤️

  • @beyourself3815
    @beyourself3815 ปีที่แล้ว +1

    👍👍

  • @mrromeobeast3505
    @mrromeobeast3505 ปีที่แล้ว

    Super bro

  • @Mr_Senthil
    @Mr_Senthil ปีที่แล้ว

    Underated vdo🔥

  • @sindhud5395
    @sindhud5395 ปีที่แล้ว

    Nice sir

  • @vickysmart75
    @vickysmart75 ปีที่แล้ว

    Anna. I would like to hear your opinion upon monks and thier life and What is truthful life .

  • @akilasr8006
    @akilasr8006 ปีที่แล้ว

    Happy

  • @prajkumarbca
    @prajkumarbca ปีที่แล้ว

    சகோ, உருவக்கேளியை எதிர்கொள்ள நேரிடும்போது என்ன செய்தல் வேண்டும். நம் மனதில் நம்மைப் பற்றி எழும் தாழ்வு மனப்பான்மையை நாம் எப்படி எதிர் கொள்ள வேண்டும்

    • @sakthiii
      @sakthiii ปีที่แล้ว

      உங்கள் கேள்வி தொடர்பான சில வீடியோக்கள் இந்த சேனலில் ஏற்கனவே வெளியிடப்பட்டுள்ளன. இந்த சேனலின் உள்ள வீடியோக்களை ஒருமுறை பார்க்கவும்

  • @monikas6628
    @monikas6628 ปีที่แล้ว +1

    😊