ஒருவர் PLI 50 லட்சம் ரூபாய் policy எடுத்து அதற்கு premium கட்டும் போது GST சேர்த்து கட்டி விட்டு பிறகு அந்த Policy முதிர்வு பெரும்போதும் முதிர்வு பணத்திற்கு வருமான வரி என்று 5% கழித்து கொண்டு தர இந்த கருமம் பிடித்த ஒன்றிய அரசு கூறி உள்ளது.
அதான் கிடையாதே. குடும்பத்தினர் மீது அக்கறை உள்ளவர் எடுக்கலாம். குறிப்பாக அதிகமாக வாகனத்தில் பயணிப்பவர்கள் விபத்தில் இறப்பிற்குப் பின் குடும்பத்தினர் பயன் பெறுவதற்காக உருவாக்கப்பட்டுள்ளது. 10 வருடத்திற்கு அதிகமாக ₹4000 தான். 35 வயதில் கட்ட ஆரம்பித்தால் 65 வயதுவரை 30 வருடம் கட்டும் பணம் வெறும் ₹12000 மட்டுமே. விபத்தில் இறந்தால் குடும்பம் ₹10,000,00 பெறுமே! உயிர்பிழைத்தாலும் மருத்துவ செலவுகள் இதரபல பயன்கள் கிடைக்குமே! யோசிக்கவும்.
வணக்கம் இந்த அக்கவுண்ட்டை ஓப்பன் செய்ய வேண்டும் என்றால தங்களின் செல்போன் ஆண்ட்ராய்டு வெர்ஷன் 10 அதற்கு மேல் இருக்க வேண்டும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன் இவர்கள் அறிவித்துள்ள கட்டணம் தெளிவானதாக என்பதை சரிபார்க்க வேண்டும் ஏனெனில் 500 மேலான கட்டணத்தை தற்போது வசூலிப்பதாக நினைக்கிறேன்
ஒருவர் PLI 50 லட்சம் ரூபாய் policy எடுத்து அதற்கு premium கட்டும்
போது GST சேர்த்து கட்டி விட்டு பிறகு அந்த Policy முதிர்வு பெரும்போதும் முதிர்வு
பணத்திற்கு வருமான வரி என்று 5% கழித்து கொண்டு தர இந்த கருமம் பிடித்த ஒன்றிய அரசு கூறி உள்ளது.
Inda Insurence kum post office kum sambanthame illa, ithu oru private company plan,
Post office insurance enbathu ONLY PLI, RPLI
The scheme is there they have increased to 599 for 10,00,000/-
நம்பாதவர்கள் கட்டும் பணத்திற்கு tax தனி மொத்தம் பட்டம் அனுபவம்
விபத்து நடக்கவில்லை என்றால் 100% கிடைக்குமா? எத்தனை வருடங்களுக்கு பிறகு கிடைக்கும்?
அதான் கிடையாதே. குடும்பத்தினர் மீது அக்கறை உள்ளவர் எடுக்கலாம். குறிப்பாக அதிகமாக வாகனத்தில் பயணிப்பவர்கள் விபத்தில் இறப்பிற்குப் பின் குடும்பத்தினர் பயன் பெறுவதற்காக உருவாக்கப்பட்டுள்ளது.
10 வருடத்திற்கு அதிகமாக ₹4000 தான்.
35 வயதில் கட்ட ஆரம்பித்தால் 65 வயதுவரை 30 வருடம் கட்டும் பணம் வெறும் ₹12000 மட்டுமே. விபத்தில் இறந்தால் குடும்பம் ₹10,000,00 பெறுமே! உயிர்பிழைத்தாலும் மருத்துவ செலவுகள் இதரபல பயன்கள் கிடைக்குமே! யோசிக்கவும்.
கரண்ட் ஷாக் அடுச்சு ஏதாவது ஆனால் பாலிசி கிளைம் ஆகுமா
yes cover
oru velai ...nan panna pay la irunthu one year kulla enakku oru accident um nadakkalana uh...nan pay panniruntha amount enna agum???
not refund
post office ku panam pota gpay or phonepe use panalama...
yes available
Yes
Scheme name 🥇
TATA accident scheme ✅
வணக்கம் இந்த அக்கவுண்ட்டை ஓப்பன் செய்ய வேண்டும் என்றால தங்களின் செல்போன் ஆண்ட்ராய்டு வெர்ஷன் 10 அதற்கு மேல் இருக்க வேண்டும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன் இவர்கள் அறிவித்துள்ள கட்டணம் தெளிவானதாக என்பதை சரிபார்க்க வேண்டும் ஏனெனில் 500 மேலான கட்டணத்தை தற்போது வசூலிப்பதாக நினைக்கிறேன்
ok thanks
559 rupees vaanguraanga
399ku 2lac only allowed.. Please change the heading
yes new video updated kindly check it
Education kku eppadi kidaykkum
Policy holder affect any issue you will get educational support
Anna intha scheme minimum evlo yr katuna piragu claim panamudiyum pa
No limit Today payment and get policy at time coverage start
தம்லீஷ் விளையாடுது. ஆங்கிலம் தெரியாதவர்கள்..............
தம்லீஷ் இல்லை.... அது தங்கிலீஷ்
@@TravellerSK தமிழ் + இங்லீஷ்=தம் லீஷ்.
@@SurenChandran-dt6uz🤦🤦🤦 Tamil + English= Tanglish 🤷🏻🤷🏻🤷🏻🙄🙄😌
Paithiyama paa@@SurenChandran-dt6uz
Natural death ற்கு இது பொருந்துமா.
What is different between pm insurance with this...
pm insurance claim all type illness and operation but post office insurance claim only accident illenss
நல்ல வேள.. சொன்னீங்க!
Nice 🎉
Thanks 🤗
இதுவரை எதாவது calim பண்ணிருக்கிங்களா செத்தாதான்பணமா.....
முதலில் வயதைப்பற்றிசொல்லுங்கள்
18 year to 65 years
@@leotech2.0 ok
529,559
599
Age limit is there
18 to 65
இதை எப்படி cliam பண்றது
nominee only claim for closing account