நமது வீட்டில் உள்ள பழைய மாட்டு தாளியை எடுத்துக்கொள்ளவும்.... அதில் சிறிய துளை இடவும்... பின்னர் mobile ஐ எடுத்து Amazon or Flipkart கு சென்று (blowers) என type செய்து அதில் உங்களுக்கு பிடித்ததை தேர்வு செய்யவும்... ரொம்ப பெரியதே!.... 500 to 600 தான்... பின்னர் இரண்டையும் சேர்த்து அதில் நெருப்பை பற்றவைத்தாள்..... இதற்கு 21k...?
Inspirational and a Heartfulness invention for the whole world. Best Regards உலகம் முழுவதற்குமான உத்வேகம் மற்றும் இதயம் நிறைந்த கண்டுபிடிப்பு. அன்புடன்.
தலைவா அதனுடைய விலகி தான் ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப அதிகம் அதனால் இப்படிப்பட்ட அதிகமான விலை ஏற்றத்துடன் காணப்பட்ட பொருட்கள் வில்லேஜ் செய்தி வரவே வராது நீங்கள் எங்கள் வசதிக்கு தகுந்தாற்போல் எந்த ஊரு பொருள்களின் கொடுத்தால் நாங்கள் கண்டிப்பாக வாங்குவோம் இதை என் வாழ்நாளில் ஒரு நாள் கூட நான் வாங்கமாட்டேன்
Bro cheap kodunga village la irukravangalykku freeya government kodukanga plan pannunga hotel kodunga kayendhi bhavanuku kodunga explain pannunga scheme kodunga
Normal gas will come for 45days for our family with 5heads gas price is like 900rs Navina gas stove Per day 13x 45= 585+ 100rs electricity so total= 685 round pana 700rs Aga motham 200 rs save pandrathuku naa kataaiyaa potu erikanum athuvum entha navina stove ku price 5k rs nalaa irukae
This may be suitable for hotel kitchen or catering kitchen. Why not go for welding gas actyline and oxygen. It is not the matter. Now family should go for saving time gas and money. Like make tea coffee and store in a flask. That will save your gas. The number of times you click insta burner your gas goes waste. It is simply like if you go on switch off and switch on the tube light the flicker in the starter takes more power. No doubt we are fixing energy saving bulb. But remember that bulb is a health hazard. The radium affects the skin. Work in city stay with minimal needs. Have your house far off and rush to your natural village home for fresh air and gain good health. In the city don't go luxury. It is a waste. When the whole country is suffering with a decent house to stay, Builders build large mansion which goes waste of space devils dwelling.
கண்டுபிடிப்பு அருமை விலை அதிகம் அதில் சற்று கவணம் செலுத்தி விலை குரைத்தால் உங்கள் தயாரிப்பு அனைத்து உணவங்களிலும் சமையல் அறையில் நிச்சயம் இருக்கும்...
குரைத்தால் ஆ...கவனம்....தயவுசெய்து தமிழை கொல்லாதீர்கள்
Super sir
அருமை தம்பி இது லேப்டாப் பேன் மூலம் காற்று செலுத்தி அடுப்பு அரிகின்றது என்று சொன்னீர் நன்றி மேலும் உங்கள் பணி சிறக்க வாழ்த்துகள் சரவணன் ராசிபுரம்
விலை மட்டும் ரொம்ப அதிகம்.. அதை மட்டும் குறைத்தால் தமிழ்நாட்டில் இவர்களை மிஞ்ச ஆள் இல்லை.... எனக்கும் தேவைப்படுகிறது, ஆனால் விலை மிக மிக அதிகம்..
S
Smart solarai panalai kandu pediyoungal, ethaellam nadamuraigi otthu varathu. Pamara magalugu nalla benefit. Super brother.
நமது வீட்டில் உள்ள பழைய மாட்டு தாளியை எடுத்துக்கொள்ளவும்....
அதில் சிறிய துளை இடவும்...
பின்னர் mobile ஐ எடுத்து Amazon or Flipkart கு சென்று (blowers) என type செய்து அதில் உங்களுக்கு பிடித்ததை தேர்வு செய்யவும்...
ரொம்ப பெரியதே!.... 500 to 600 தான்...
பின்னர் இரண்டையும் சேர்த்து அதில் நெருப்பை பற்றவைத்தாள்..... இதற்கு 21k...?
அருமை, நான் இதை முயற்சி செய்கிறேன் 👍. கிராமத்தில் உள்ளவர்களுக்கு விறகுகட்டைகள் ஈசியாக கிடைக்கும்.
Inspirational and a Heartfulness invention for the whole world. Best Regards
உலகம் முழுவதற்குமான உத்வேகம் மற்றும் இதயம் நிறைந்த கண்டுபிடிப்பு. அன்புடன்.
அருமையான பதிவு மிக்க நன்றி நண்பரே ❤️
பாராட்டுக்கள்...
Fan விலையை குறைத்தால் பாமர மக்கள் பயன்படுத ஏதுவாக இருக்கும்.
கடைகளுக்கு ஏற்ற ஒன்று.
Bro antha casting burner matum kedaikuma
அருமையான கண்டு பிடிப்பு 👌👌👌
Power cut இருந்தால் தான் வாயில் ஊத வேண்டும்
Yoo🤣🤣🤣
Podu podu thagida thgaida
நவீன மூட்டைபூச்சி கொள்ளும் மெஷின்
Ups podunga..
Is it available in secunderabad and hyderabad, if so where? What about maintenance and services. Can we charcoal?
Rendu Sengal eruntha pothum adupu erium 8Rs Erumpu Rs 5000 ma over ha ila
Normla adupula blower air vitaley nalaha eriyuthu bro , adupu verum 150rs tha
Thambi ithuku naanga moonu kalla vechu periya kattaiya vecha rumaiya eriyim
Ithuku normal hotel viragadupala... Oru blower vecha pothum
Howmach rs. Smart jet Stove
Nan vangi one year agudhu .side la damage agiduchu but no response... He focus only sale no serv😮
Konja naal munnadi rocket aadupunu sollanaga thiriyuma? Athae method.!!! Blower mattumtn extra vachu irukan..... But itha vida antha rocket aadupu Nalla fire aagum cost'um 20 sengal 1 metal mesh avlotn.!!! Intha 13rps katta'lam theva padathu epovum adupuku use pannura athae veraga use pannalam.!!
Thampi. KRISHNAYIL. ILLA. KEROSIN OIL.
VAZHTHUKAL... MARAM ELLATHA NADIL MARA ADUPU,😀😀... VILAI ROMBHA KURAIVA ERUKU... MAKKALIN VANGURA SAKTHITHAN VARUMAIEL ERUKU. 😱😱😱 CIKIRAM....MILINERAGAVENDU..
2 dabba irundha naamale indha seyyalam. Ivlo selavulam aagadhu...wood stove nu Google la podunga niraiya irukku...Nan try pannituken ...fan lam thevai padadhu...
Fan is needed for more oxygen and less wood use.
Advance moota puchi kollum machine,na,..
இந்த ப்ரோ ப்ரோ தவிர்ப்பது நல்லது
ரொம்ப நல்லா இருக்கிறது
Kannu zero watts nu bulb eduvum inum kandu pudikala kandu pudichalum eriyadhu... Zero watts = 15Watts Bulb...
No. Zero watts bulb is 0.5 watts.
Very use full products...... Must try it friends ... 👍👍👍
🙌
Ya it's very good after am using
Varati use panalama..?
சூப்பர் bro.... 👏👏👏👏👏
Vativelu sollura mathiri latest technology machine
This stove has connection to early age man and new technology and current stove too 🎉
வடிவேலு காமெடி மூட்டை பூச்சி கொல்லி மிஷன் மாதிரி இருக்கு விலை
Very nice
Domestic wood stove low cost?
Enagapa 24 inch heavy boiler 1800 andha
வெறும் ரூ. 13,ரூபாய்.5000/அம்பானி ஆக வாழ்த்துக்கள்.....
Super da rajneesh
25000மதிப்புள்ள ஓரு stove செய்வதற்கு அதிகபட்சம் 4000 அதிகமா போகவே போகாது. இது பகல் கொள்ளை
பழைய பாத்திரம் ஓட்டை அடைக்கிறது.....
Wood yaru cut Pani tharuva?
Nanga achari tha.... Enga thatha kalathulye kandupidichitanga
Super bro 👍🏽👍🏽👍🏽🎉💐💐...
Bro good, soon u will develop as a small scale industry
13 rs ku wood pellet vangidalam.
Karandu bill yaru katrathu
Nalla price new product nalla vala vaikarainge naiyama rate vaikave thonatha
So oru coffee poda oru mani neram wait pannanum
Super idea...rate konjam kuraikanum...
இது மிகவும் பழமையான தொழில் நுட்பம்
Moota poochi kollum navina machine 🤔🤔
அருமையான கண்டுபிடிப்புதான்..... ஆனால் விலைதான் சற்று அதிகமோ
Price please
Good effort of innovation.
But it is " Not Environmental friendly" . Isn't.?
price
மிகவும் தேவையான ஒன்று
Anthakaala mannu aduppe nalla than eriyum,
Costlier
Super 👌
தலைவா அதனுடைய விலகி தான் ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப அதிகம் அதனால் இப்படிப்பட்ட அதிகமான விலை ஏற்றத்துடன் காணப்பட்ட பொருட்கள் வில்லேஜ் செய்தி வரவே வராது நீங்கள் எங்கள் வசதிக்கு தகுந்தாற்போல் எந்த ஊரு பொருள்களின் கொடுத்தால் நாங்கள் கண்டிப்பாக வாங்குவோம் இதை என் வாழ்நாளில் ஒரு நாள் கூட நான் வாங்கமாட்டேன்
Dont need to buy paste and dish washing bar.we can use the ash. Win win situation
சூப்பர்
Emi give to every hotel every home
Ok Good but Heavy price
Not suitable for domestic use. Blue flame வராததால் பாத்திரங்கள் கரி பிடிக்கும்.
அண்ணா சாம்பல் கரி பறக்குமா?
Krishnayila? Keroseme nu sollunga or man yennai mu sollinga?
கிருஷ்ணாயில் நம்ம மூதாதையர்கள் பயன்படுத்திய வார்த்தை, இன்னும் பழசை மறக்காம இருக்காறே அதுக்காக சந்தோசபடுங்க சகோ
Bro cheap kodunga village la irukravangalykku freeya government kodukanga plan pannunga hotel kodunga kayendhi bhavanuku kodunga explain pannunga scheme kodunga
சவுக்கு கட்டை தான் பயன்படுத்த வேண்டுமா ? வேறு மர கட்டைகளையும் பயன்படுத்த முடியாதா ?
பயன்படுத்தலாம்
Normal gas will come for 45days for our family with 5heads gas price is like 900rs
Navina gas stove Per day 13x 45= 585+ 100rs electricity so total= 685 round pana 700rs
Aga motham 200 rs save pandrathuku naa kataaiyaa potu erikanum athuvum entha navina stove ku price 5k rs nalaa irukae
kandupudichalum waste.elai makkalukku nalla oru kandupidippu seyyungada nnu sonnaaa, kandupudichaan paaru 5k and 25 k vaaaa...poda dei..LPG best
Asa padalam ithu romba per asa bro
Vera level comt bro
மூட்டை பூச்சிய கொல்லும் நவீன மிஷின்... மாசா மாசம் வீட்டுக்கு பெயிண்ட் அடிக்கனும் அதையும் சேத்துக்கோங்க..
கரண்ட் இல்லனா மிஷின் ஓடாது நாம தான் பைப் வச்சு ஊதனும்
M correct
10:40 Aanalum Ellathayum business aakkuringappa Neenga...😂😂🤣🤣
இதை வாங்கி பயன்படுத்தியவர்கள் வீடியோ போடுங்கள்
Waste product
@@harunkitchen1657 இதை நீங்கள் வாங்கி பார்த்தீர்களா ??? ப்ரோ
வாங்கலாமா? வேண்டாமா?..
கத்தி அடிக்கும் லாட காரர்கள் பல வருடங்களாக பயன்படுத்தி வருகிறார்கள்
பல தலைமுறைகளாக செய்து வருகின்றனர்
@@sundararajan7876 l
ஆசாரி கருமான் பல தலைமுறையாக இதைத்தான் இரும்பு அடிக்க பயன்படுத்துகிறார்கள். துருத்தி க்கு பதிலாக Blower வைச்சிருக்கான். இரும்பு விலை கொடுக்கலாம்.
V.super
This is nathing a Rack stove, and modified.
Is it possible to get 3burner stove
contact :
9629143340
8778040752
9994442587
8122484446
Ithu thatha kalathuluye kandupidichitanga... But unga rate ku oru payan kuda vanga matta
man aduppu vangi kattaya pottu yerikkalam😊
Eduku அடுப்பு வெறகு vachi samaikalam adukum edu matheri same process
நன்று...
4 செங்கல் போதும்டா
செலவே இல்ல
10 வருசம் முன் அயல் நாடுகளின் model full copy make in India
Super👌🔥
Over rate. Super bro
Unga project government hostel school total go-to marketing all over india do it places
Good inventions
It is old village agriculture metal iron sarping tipes
Antha kalathula kal achari use panra method...😂😂 Itha kudava da kaadu parpenga
Old idea of Visiri is replced by fan which is being done with blowers by Kalai poosum persons.
Viragu kg 12 rs oru nalaiku 2kg viragu thevai padum
Super update but i think vadivel comedy mootapoochi kollum naveena iyandhiram
Good news to peoples
I give u 2000 onwards. Ur Rate high ur trader or manufacturer?
Ithuku naama rocket stove senjikalam
வெளி மார்க்கெட் கம்பேர் பண்ணும் போது விலை ரொம்ப அதிகம்
Cost is to much.... Sir selling price is 4 to 5 times higher than manufacturing cost....
சாம்பல் உரமா பயன்படுத்தலாம்
25000 aaa 😂😂😂...rocket stove senjittu poreen superaa erium 30 bricks thaan veenum..300 rs le mudinjithu
சூப்பர் bro
This may be suitable for hotel kitchen or catering kitchen. Why not go for welding gas actyline and oxygen. It is not the matter. Now family should go for saving time gas and money. Like make tea coffee and store in a flask. That will save your gas. The number of times you click insta burner your gas goes waste. It is simply like if you go on switch off and switch on the tube light the flicker in the starter takes more power. No doubt we are fixing energy saving bulb. But remember that bulb is a health hazard. The radium affects the skin.
Work in city stay with minimal needs. Have your house far off and rush to your natural village home for fresh air and gain good health. In the city don't go luxury. It is a waste. When the whole country is suffering with a decent house to stay, Builders build large mansion which goes waste of space devils dwelling.
price over
Yaarukellam moodda poochchi kollum naveena machine joke ninaivukku varuthu 😂😂😂
Soon All trees Will dead - purijavan puthisali
It is not krisnoil. It is called kerosine and in Tamil மண்எண்ணெய்.