பொரி இருக்கா அடுப்பு பக்கமே போகாமல் 5 நிமிடத்தில் அருமையான ஸ்வீட் இப்படிசெஞ்சுஅசத்துங்க|InstantSweet

แชร์
ฝัง

ความคิดเห็น • 161

  • @flowereye4345
    @flowereye4345 หลายเดือนก่อน +22

    அனைவர் வீட்டிலும் தற்போது பொறி இருக்கும் அல்லவா அருமையான செய்முறை நன்றி சகோதரி❤❤❤❤

  • @kanishkameenu3474
    @kanishkameenu3474 หลายเดือนก่อน +97

    👌 சூப்பர் மேடம் மிகவும் நன்றி சரியான நேரத்தில் தான் இந்த பதிவை வெளியிட்டு இருக்கிறீர்கள் சரஸ்வதி பூஜைக்கு வந்த பொரியை எப்படி காலி செய்வது என்று யோசித்துக் கொண்டிருக்கும் போது அருமையான ஐடியா கொடுத்திருக்கிறீர்கள்

    • @ragaskitchen1701
      @ragaskitchen1701  หลายเดือนก่อน +4

      நன்றி சிஸ்

    • @s.nithiyakalyani4205
      @s.nithiyakalyani4205 หลายเดือนก่อน

      arumai

    • @dhanabalan8803
      @dhanabalan8803 หลายเดือนก่อน

      Allorsuper❤❤😂❤❤❤❤❤❤❤❤❤❤❤❤😂😂❤​@@s.nithiyakalyani4205

  • @flowereye4345
    @flowereye4345 หลายเดือนก่อน +13

    தங்கள் குரல் கேட்கையில் தங்கள் மகள் ஜல்ஜல் என்று கொலுசு ஒலியுடன் வலம் வந்தது ஞாபகம் வருகிறது சகோதரி❤❤❤❤❤❤

  • @radhikas5886
    @radhikas5886 หลายเดือนก่อน +1

    Nanum seithen sister.. good taste ...kids kum pidichithu... thank you 🙏

  • @gopalakrishnanjanardhanan1176
    @gopalakrishnanjanardhanan1176 หลายเดือนก่อน +19

    Today my son birthday (16/10). This "பொரி கத்லி" ஸ்வீட் செய்தேன். அருமையாக இருந்தது. மிக்க மகிழ்ச்சியுடன் நன்றிகள் பல, Mam. 🌹🙏🤝

  • @manjulasivasubramaniam919
    @manjulasivasubramaniam919 หลายเดือนก่อน +7

    Super Mam Its Very Easy And Healthy Also Mam👍 Thank You Mam🙏

  • @__abullu__aadhil_7862
    @__abullu__aadhil_7862 หลายเดือนก่อน +2

    Superka enaku rompa pitichiruku udaney pantren thanks

  • @rpsaravanan7546
    @rpsaravanan7546 หลายเดือนก่อน +1

    மேடம் நிறைய Dish பார்ப்பேன் புதுசு புதுசா நிறைய பொருட்கள் புது புது பொருட்கள் சொல்லி குழம்பி பாத்துட்டு உங்க கிட்ட வந்தா அதை எப்படி சுலபமா செய்யரது சுப்பரா சொல்லி இருப்பிங்க உங்கள் தனித்துவமே அதான் எல்லாவற்றிக்கும் மேலாக உங்கள் குரல் வாழ்த்துக்கள் சகோதரி

  • @esthergrace1992
    @esthergrace1992 25 วันที่ผ่านมา +1

    Nanum inaiku try pane mam super ah iruku veetla yallarum nallarku sonnanga

  • @Ramyab2408
    @Ramyab2408 หลายเดือนก่อน +1

    Semaa innovative naan nalaike try panren.
    All the best and thank you❤

  • @gayathri3810
    @gayathri3810 หลายเดือนก่อน +5

    Semma nga sis....super pori la ipadi oru sweet ah....nice

  • @M.Nirmala745
    @M.Nirmala745 หลายเดือนก่อน +26

    சூப்பர் சிஸ்டர் 👏 பொரியில் செஞ்சதுன்னு சொன்னா யாருமே நம்ப மாட்டாங்க 👍❤

  • @YuvaNanthu00
    @YuvaNanthu00 หลายเดือนก่อน

    Today I tried this recipe wow amazing rich taste ❤ thank u for share this recipe

  • @Anu-m6j
    @Anu-m6j หลายเดือนก่อน +2

    Sister ipatha try panni paathen super ah irunthuchi enoda baby's romba like panni saptanga ❤

  • @SivaniK-c2n
    @SivaniK-c2n หลายเดือนก่อน +7

    தெய்வமே நன்றி வீடு ஃபுல்லா பொறியா இருக்கு என்ன பண்ணனு தெரியாம இருந்த 😂

    • @gaurav-vc3yf
      @gaurav-vc3yf หลายเดือนก่อน

      பொரி

  • @umasanthanakrishnan3614
    @umasanthanakrishnan3614 หลายเดือนก่อน +2

    புதிய ஐடியா. அருமை.

  • @SelviSelvi-wp2wz
    @SelviSelvi-wp2wz หลายเดือนก่อน +6

    அம்மா பொட்டுகடலைபோட்டு இன்றுகாலை செய்தேன் நல்லாயிருந்தது

  • @kalaimathibalasubramanian270
    @kalaimathibalasubramanian270 หลายเดือนก่อน +3

    மாம் வெல்லம் அல்லது நாட்டுசக்கரை சேர்த்து செய்யலாமா.

    • @Suganya-z8c
      @Suganya-z8c หลายเดือนก่อน

      Ungaloda virupam madam

  • @ssp853
    @ssp853 หลายเดือนก่อน +1

    Nanum try panna 👌👌👌vanthuchu 🥰

  • @suseelaponnusamy1079
    @suseelaponnusamy1079 หลายเดือนก่อน +6

    Highly innovative 👌👌👌😍

  • @jayaprabhak1644
    @jayaprabhak1644 หลายเดือนก่อน +3

    Milk store pannina kettu pogadha

  • @Umamaheswari-u4k
    @Umamaheswari-u4k หลายเดือนก่อน +2

    சூப்பர் மேடம் செஞ்சு பார்த்த சூப்பரா இருந்தது

  • @PiramuS
    @PiramuS หลายเดือนก่อน +3

    அறிவோ அறிவு❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉

  • @gharkirasoibymeena838
    @gharkirasoibymeena838 หลายเดือนก่อน +1

    Woooooow very tasty food 4:14

  • @RadhakrishnanR-v4h
    @RadhakrishnanR-v4h 29 วันที่ผ่านมา

    பொரி சிவிட் சூப்பர் 🎉❤

  • @GeethumaV
    @GeethumaV หลายเดือนก่อน

    சூப்பராக.இருந்தது.ராகாஸ்காச்சன்மகளே.குடும்பத்தோடுபல்லாண்டுவாழ்க
    நான் விரதம்.இதைசெய்துஎன்கணவரூக்குழவைத்துவிட்டூநான் சா பபிட்டேன்.மிக்கநன்றி.மா.என்வயது66100%நன்றாக.உள்ளது😊❤

  • @krishnaveni1701
    @krishnaveni1701 หลายเดือนก่อน +1

    Evlo days Store panni vaigalam with fridge or without fridge

  • @poornalingamsubramanian9183
    @poornalingamsubramanian9183 หลายเดือนก่อน +2

    Yenna oru idea super

  • @muthuraj76
    @muthuraj76 หลายเดือนก่อน

    Wowwww superrrrr,simple and new sweet recipe ❤❤

  • @charumathi1110
    @charumathi1110 23 วันที่ผ่านมา

    How long does this sweet will be good?

  • @KruthigaKeerthi
    @KruthigaKeerthi 26 วันที่ผ่านมา

    White sugar ku bathila naatu sakarai podalama

  • @abirami8106
    @abirami8106 หลายเดือนก่อน

    RAGAS' RECIPE ALWAYS RAGALAI RECIPES ❤❤❤
    POLITE EXPLANATION...
    KEEP ROCKING DEAR 😍💞

  • @M.Nirmala745
    @M.Nirmala745 หลายเดือนก่อน +4

    தீபாவளிக்கு இது மாதிரி புதுசா போடுங்க சிஸ்டர்.

    • @ragaskitchen1701
      @ragaskitchen1701  หลายเดือนก่อน +1

      Ok சிஸ்டர் நன்றி செஞ்சிடலாம்

  • @Madeby.
    @Madeby. หลายเดือนก่อน +1

    super madam God bless you

  • @kalaikovil4770
    @kalaikovil4770 หลายเดือนก่อน

    இது இன்றைய தலைமுறை பெண்கள் வேலைக்கு செல்லும் அவசரத்திலும் செய்யலாம்

  • @learnenglisheasilywithramy5893
    @learnenglisheasilywithramy5893 หลายเดือนก่อน

    Superb.. I tried it.

  • @MithuNeha-v7u
    @MithuNeha-v7u หลายเดือนก่อน

    Super sis very useful dis

  • @devisri6172
    @devisri6172 หลายเดือนก่อน

    Hi sis this sweet will last for one day

  • @marirani1731
    @marirani1731 28 วันที่ผ่านมา

    சூப்பர❤

  • @T.G.SARANYA
    @T.G.SARANYA หลายเดือนก่อน

    கடந்த வாரம் சாப்பிட்டேன்

  • @shreevenkat1545
    @shreevenkat1545 หลายเดือนก่อน

    Sugar any alternative iruka mam

  • @DhanaLakshmi-xy1ym
    @DhanaLakshmi-xy1ym หลายเดือนก่อน

    Super ma nandri ma

  • @Shukra9665
    @Shukra9665 27 วันที่ผ่านมา

    Excellent ❤

  • @ManonmaniRajasekaran
    @ManonmaniRajasekaran หลายเดือนก่อน +3

    செஞ்சு பார்த்தேன் பொறியில் உப்பு அதிகமாக இருந்தது taste நல்லா இல்லை உப்பு குறைவாக இருந்தால் நன்றாக இருந்தது இருக்கும் ok sister u r sweet ok

  • @bhamathyranatangirala3621
    @bhamathyranatangirala3621 25 วันที่ผ่านมา

    Wow.. Very nice Ragaji👍🤝Advanced Deepavali wishes😊✌💐

    • @ragaskitchen1701
      @ragaskitchen1701  23 วันที่ผ่านมา

      Thank you so much 🙂 Diwali wishes to you and your family sis

  • @Gauri_rasoi_ghar_1
    @Gauri_rasoi_ghar_1 หลายเดือนก่อน

    Very nice recipe friend 😋😋😋😋😋

  • @santhakumarim4347
    @santhakumarim4347 หลายเดือนก่อน

    நாட்டு சர்க்கரை போட்டால் நன்றாக வருமா சகோதரி

  • @umakrishnan8321
    @umakrishnan8321 หลายเดือนก่อน

    Wow adupey illatha nature sweet. Wonderful sister.❤

  • @chetinattualagukolangal9778
    @chetinattualagukolangal9778 หลายเดือนก่อน

    Wow super sister nice💐💐🌷🌷

  • @appumr3322
    @appumr3322 หลายเดือนก่อน

    சூப்பர் சகோதரி🎉🎉🎉🎉🎉

  • @dishajain7361
    @dishajain7361 28 วันที่ผ่านมา

    Super mam ❤❤keep it up

  • @mahibas8152
    @mahibas8152 หลายเดือนก่อน +3

    சூடான பால் வேண்டிய நிலை.அடுப்பு பக்கம் போய் தானே ஆகணும்

  • @sudharsh2016
    @sudharsh2016 หลายเดือนก่อน

    delicious recipe...super🥰

  • @dhanalakshmic4268
    @dhanalakshmic4268 29 วันที่ผ่านมา

    milk add pannathu yeppadi 4 daysku vachuka mudium? 😮

    • @ragaskitchen1701
      @ragaskitchen1701  28 วันที่ผ่านมา

      Mam, senju parunga mam nalla irukum ,

  • @Sadhanaஇளமதி
    @Sadhanaஇளமதி หลายเดือนก่อน

    Sema.thanks

  • @SasikalaSasikala-dz1oz
    @SasikalaSasikala-dz1oz หลายเดือนก่อน

    Super sister 👍👌🌹🌹🌹

  • @arunaaruna5696
    @arunaaruna5696 หลายเดือนก่อน

    Super sister 👌👌👌👌👌👌👌👌👌👌👌👌

  • @akchiyalondon4223
    @akchiyalondon4223 หลายเดือนก่อน +1

    Very nice recipe

  • @kvaralakshmi7995
    @kvaralakshmi7995 หลายเดือนก่อน +4

    Kachadha pal means cooking without fire....
    Boiled milk means you have used fire mam.....

    • @Anmeegam2023
      @Anmeegam2023 หลายเดือนก่อน +1

      நானும் யோசிச்சேன் அடுப்பே இல்லாமல் சூடான பால் எப்படி

    • @panimalar1288
      @panimalar1288 หลายเดือนก่อน

      Loosu pudhusa solli thantha saivingala

    • @ragaskitchen1701
      @ragaskitchen1701  หลายเดือนก่อน +1

      சூடான பால் வேண்டாம் ஆறிய பால் தான் ஊற்ற வேண்டும்

  • @PremPrem-he9ph
    @PremPrem-he9ph 26 วันที่ผ่านมา

    பால் வாசனம் வருமா அக்கா

  • @pushpalathavenkatesh8910
    @pushpalathavenkatesh8910 หลายเดือนก่อน

    Super sister

  • @muthulaksmi9286
    @muthulaksmi9286 หลายเดือนก่อน

    Chance ஏ இல்லை. சூப்பர் ஸ்வீட். 😅😅😅

  • @jashwin2033
    @jashwin2033 หลายเดือนก่อน

    Super Akka ❤❤

  • @T.G.SARANYA
    @T.G.SARANYA 21 วันที่ผ่านมา

    256pmசாப்பிட்டேன்

  • @diarialakshmi4040
    @diarialakshmi4040 หลายเดือนก่อน

    Super very nice👍

  • @akilasundaresan9656
    @akilasundaresan9656 หลายเดือนก่อน +1

    😋😋😋super sis❤

  • @RevathiKuppusamy-c8i
    @RevathiKuppusamy-c8i หลายเดือนก่อน

    Arumai.Tks

  • @bommujeevi1062
    @bommujeevi1062 หลายเดือนก่อน +1

    Pori la salt irukumey taste nalairukuma ipdi sencha

  • @Kokilaparuvathaselvam
    @Kokilaparuvathaselvam หลายเดือนก่อน

    Tq sister

  • @Tamilkavi-u3t
    @Tamilkavi-u3t หลายเดือนก่อน

    Super sis ❤❤❤❤❤

  • @akilasundaresan9656
    @akilasundaresan9656 หลายเดือนก่อน +1

    Happy Dussehra sis. God bless you always🙏😊

    • @ragaskitchen1701
      @ragaskitchen1701  หลายเดือนก่อน

      Thank you sis , wishes to you and your family sis

  • @bhagyasivakumarvlogs
    @bhagyasivakumarvlogs หลายเดือนก่อน

    Different sweet 🎉

  • @bosepandi3205
    @bosepandi3205 29 วันที่ผ่านมา

    👌👏

  • @valarmathyanandananandan6026
    @valarmathyanandananandan6026 หลายเดือนก่อน

    Nice ❤

  • @bhuvanasubramaniam5894
    @bhuvanasubramaniam5894 25 วันที่ผ่านมา

    சம்பா பொரி உப்பு இருக்காது அதில் செய்து பாருங்கள் 👌

  • @AKILA-lu4ks
    @AKILA-lu4ks หลายเดือนก่อน

    Superb maa

  • @DhanamaniMani
    @DhanamaniMani หลายเดือนก่อน

    Super 👏👏👏

  • @narmadhamasila1090
    @narmadhamasila1090 หลายเดือนก่อน

    Superb Sis

  • @RAJASWAMINATHAN-wr8jn
    @RAJASWAMINATHAN-wr8jn หลายเดือนก่อน

    Very good super

  • @ranib4751
    @ranib4751 หลายเดือนก่อน

    Super sis

  • @Saiporkodi
    @Saiporkodi หลายเดือนก่อน

    👌

  • @UshaUshaviji-r3e
    @UshaUshaviji-r3e หลายเดือนก่อน

    So happy

  • @RebeccaV-m9u
    @RebeccaV-m9u หลายเดือนก่อน

    I will try

  • @baranidurairaj3507
    @baranidurairaj3507 หลายเดือนก่อน

    Super ❤

  • @Jegadeesan-zi2lv
    @Jegadeesan-zi2lv หลายเดือนก่อน

    Quickrecipe❤

  • @NasiNasi-j3f
    @NasiNasi-j3f หลายเดือนก่อน

    நாட்டு சர்க்கரை பயன்படுத்துலாமா

  • @manjulasaravanan6330
    @manjulasaravanan6330 หลายเดือนก่อน +1

    Easy & healthy no fire sweet preparation mam🎉 Happy Pori Sweet Diwali😊

  • @ARUNKUMAR_B.TECH-IT
    @ARUNKUMAR_B.TECH-IT หลายเดือนก่อน +2

    Yummy 😋

  • @vasanthisudhaker8251
    @vasanthisudhaker8251 หลายเดือนก่อน

    ❤❤ yummy nice

  • @keerthiJohnson-fe3cm
    @keerthiJohnson-fe3cm หลายเดือนก่อน

    Hii akka super sweet recipe ❤❤🎉🎉

  • @v.thavaselvis.v2113
    @v.thavaselvis.v2113 หลายเดือนก่อน

    Superb வேற லெவல் sweet ❤

  • @MeghaWonder-p1x
    @MeghaWonder-p1x หลายเดือนก่อน

    உப்பாக இருக்கும் 😮

  • @kiruthikathiyagarajankirut1219
    @kiruthikathiyagarajankirut1219 หลายเดือนก่อน

    Wonder ful

  • @Makewithkantha
    @Makewithkantha หลายเดือนก่อน +1

    Very nice recipe 😋🎉 new subscriber stay connected 🎉

    • @Makewithkantha
      @Makewithkantha 25 วันที่ผ่านมา

      Please subscribe waiting for return 👍🏻

  • @meenaprasad1357
    @meenaprasad1357 หลายเดือนก่อน

    🎉 super

  • @tamilarasisrinivasan9225
    @tamilarasisrinivasan9225 หลายเดือนก่อน

    Cashew cathli ippadithan pori potu senjutu shopla emathuranga

  • @DhanamaniMani
    @DhanamaniMani หลายเดือนก่อน

    👌👌👌

  • @Sudha1984-g9r
    @Sudha1984-g9r หลายเดือนก่อน

    Adupu pakkam dhan poga waydaina soinnainga.kitchen kula poga waydaina sollala?????

  • @beaulamony5351
    @beaulamony5351 หลายเดือนก่อน

    Super

  • @santhis9681
    @santhis9681 หลายเดือนก่อน

    Sema