ரவி bro உங்களுடைய தீவிர ரசிகர்கள் நாங்கல்லாம் உங்களுடைய எல்லா வீடியோவையும் பார்த்து விழுந்து விழுந்து சிரிப்போம் எங்களுக்கு மிக மிக உங்களை பிடிக்கும் ஏற்கனவே இருந்த சேனலை இப்பொழுது எங்களுக்கு பிடிக்காது நீங்கள் மென்மேலும் வளர உங்கள் திறமையை இந்த உலகம் பயன்படுத்த நாங்கள் பிரார்த்திக்கிறோம்
அண்ணா வணக்கம் உங்கள் ரசியை காரைக்குடியில் இருந்து காவியா அண்ணா நீங்கள் இதற்கு முன்னாடி வந்த சேனலில் இப்பொழுது ஏன் வரவில்லை என்பது எல்லோருக்கும் தெரியும் உங்கள் ரசிகர்கள் எல்லோருக்கும் மிகுந்த மன வேதனையும் மன ஏமாற்றமும் நம்பிக்கை துரோகம் உள்ள மனிதர்கள் இருப்பதை எண்ணி நாங்களும் மிக மிக மனம் வருத்தம் அடைகிறோம் அவர்கள் வீடியோவில் உண்மைக்கு மாறாக நிறைய வார்த்தைகளை உங்களை காயப்படுத்தும் விஷயங்களை பேசி உள்ளார்கள் உங்கள் சார்பாக அவர்களை ஒன்றே ஒன்று கேட்டுக்கொள்கிறேன் எங்களுக்கு பணம் முக்கியம் இல்லை என்று ஒவ்வொரு வீடியோவிலும் உங்கள் உங்களைத்தான் முக்கியம் என்று கூறியுள்ளார்கள் அப்படிப்பட்டவர்கள் பணம் வந்தவுடன் உங்களிடம் நாங்கள் எதற்கு கணக்கு சொல்ல வேண்டும் இப்பொழுது அந்த மாதிரி கூறுகிறார்கள் இவர்கள் பணத்தாசை பிடித்த பிசாசுகள் இது எல்லா நேயர்களுக்கும் தெரியும் இழந்தவர்கள் நாங்கள் மட்டுமே உங்களுடைய நல்ல நகைச்சுவையை ஓராண்டுக்கு மேலாக காண முடியாதது பெரும் இழப்பு எந்த எந்த நல்லதும் செய்யாத பணத்தாசை புடிச்ச பேய்கள் அவர் இருவரும் உங்களுடைய பொன்னான காலத்தை அவர்களுடன் வீணான காலமாக செலவழித்து அவர்களை முன்னேற்றி விட்டீர்கள் கடவுள் எல்லோருக்கும் இருக்கிறார் ஆனால் எப்போதும் உண்மைக்கும் நேர்மை பக்கம் மட்டுமே இருப்பார் இப்பொழுது அவர்கள் அந்த பணத்தை செலவழிக்க சேமிக்க என்ன செய்வது என்று தெரியாமல் ஊர் ஊராக ஓடிக் கொண்டிருக்கிறார்கள் உங்கள் பாவத்தில் சம்பாதித்த காசு அது பரதேசமாகத்தான் போகும் நீங்கள் கவலைப்படாதீர்கள் தொடர்ந்து நல்ல வீடியோக்களை கொடுங்கள்🙏🙏🙏
அண்ணா வணக்கம் நான் தேவிகா என்னுடைய ஊர் திண்டுக்கல் உங்கள பத்தி சாந்தா ராஜா சேனல்ல ரொம்பவும் கேவலமா பணத்தாசை புடிச்சவங்க அப்படின்னு சொல்லி இருக்காங்க உங்கள தப்பா மக்கள் கிட்ட பேசி காமிச்சு இருக்காங்க அதுக்கு உங்களோட பதில் என்ன என்னோட கேள்வி மட்டும் இல்ல மக்களோட கேள்வி உங்களுடைய ரசிகர்களோட கேள்வி தயவுசெஞ்சு ஒரு விளக்கப் பதிவு உங்க மூலமா மக்களுக்கு கொடுத்துடுங்க இல்லைன்னா உங்களை எப்பவுமே தவறா தான் மக்கள் நினைப்பாங்க

ஹாய் ரவி அண்ணா உங்கள் வரவையும் உங்கள் வீடியோவை நாங்கள் எதிர்பார்த்த போட்டிருக்கோம் என் பெயர் கனிமொழி அண்ணா பழனி
Hi ravi nalla erukkingala ninga yen santha channel la video podala yenna pirachanai ethu yennoda kelvi mattum ella makkaloda kelvium than 😊
பணம் பிரச்சனை
@dubaisakthi2016 appadi theriyala yetho manasthabam atha sari panni ottrumaya erukkanum
Nice comments
உங்களுக்கும் சாந்தா ராஜா அவர்களுக்கும் என்ன பிரச்சனை அப்படின்னா தெளிவா ஒரு பதிவு கொடுங்க
அண்ணா வணக்கம் நான் தேவிகா என்னுடைய ஊர் திண்டுக்கல் உங்கள பத்தி சாந்தா ராஜா சேனல்ல ரொம்பவும் கேவலமா பணத்தாசை புடிச்சவங்க அப்படின்னு சொல்லி இருக்காங்க உங்கள தப்பா மக்கள் கிட்ட பேசி காமிச்சு இருக்காங்க அதுக்கு உங்களோட பதில் என்ன என்னோட கேள்வி மட்டும் இல்ல மக்களோட கேள்வி உங்களுடைய ரசிகர்களோட கேள்வி தயவுசெஞ்சு ஒரு விளக்கப் பதிவு உங்க மூலமா மக்களுக்கு கொடுத்துடுங்க இல்லைன்னா உங்களை எப்பவுமே தவறா தான் மக்கள் நினைப்பாங்க
👏👏👏👍👍👍👍👌👌👌👌🙏🙏🙏🙏
வாழ்க
வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்
❤❤❤🎉🎉🎉❤❤❤
🎉🎉🎉❤❤❤
தேவிகா.வீரபாண்டி.
Hi Ravi bro 🙏santha channel la video poturathu illa?
Sandai
கடைசி வரை ரவி video வில் வரவில்லை
Na Madurai