இந்த Bilal Hotel மிகவும் பழமையான புகழ்பெற்ற ஓட்டல். குறிப்பாக இரவு 10 மணிக்கு பிறகு இந்த Bun Butter Jam நிறைய பேர் வாங்கி சாப்பிடுவார்கள். சினிமா நடிகர்கள் நடிகைகள் கூட இரவில் வந்து இதை சாப்பிடுவார்கள். புத்தம் புதிய பன் தரமான பட்டர் நல்ல ஜாம் கொண்டு செய்வதால் அனைவராலும் விரும்பி சாப்பிடப்படுகிறது. விலையும் நடுத்தர மக்களும் வாங்கக்கூடிய விலையில் இருப்பது சிறப்பு. 👌👌👌👌👌

Sister india series plss??
Waitinggg
Super 😊
Superb ❤
Good couple and eatig couple
50 வருடம் இவ்வளவு குளிர் நாங்கள் பார்க்க வில்லை
இலங்கையை விட இந்தியாவில் விலை அதிகம்