சகோதரா இரவில் உங்கள் பண்ணையில் மின் விளக்குகளை எரியவிடுகங்கள் அதனால் ஈர்க்கப்பட்டு தண்ணீர்குள் விழும் பூச்சிகளை விரால் மீன்கள் நன்கு உண்ணும் அதிக செலவு இல்லை நன்றி🙏💕
Excellent observation and I trust all your points. Continue to share your experience. You are one of the very few people learning and improving viraal valarpu. All the best
தாங்கள் fish trap ல் என்ன வகையான தீனி/ bait/ பொறி பயன்படுத்து கின்றீர் கள். நான் 10 நாட்களாக அந்த fish trap ஐ பயன்படுத்துகின்றேன். எங்கள் பகுதியில் உள்ள ஓடையில் தாங்கள் குறிப்பிட்ட குள்ள கெண்டை/ ஜிலேபி மீன்கள் மற்றும் அயிரை மீன் குறிப்பிட தக்க அளவில் கிடைக்கும். சில பெயர் தெரியாத மீன்களும் கிடைக்கிறது. தாங்கள் பயன்படுத்தும் பொறியை பற்றி கூறினால் மிகவும் நல்லது.
நண்பா நாங்க கரூர் மாவட்டம் எங்கள் கினற்றில் ஜிலேப்பி, ஆரான், மற்றும் சில வகை மீன்கள் பெயர் தெறில ஆமைகள் உள்ளது இதனுடன் விரால் மீன் குஞ்சுகள் விடலாமா இதனால் மற்ற மீன்கள் அளிந்து விடுமா. இதனால் பிரச்சனை இல்லை என்றால் எங்களுக்கு விரால் குஞ்சுகள் தேவைப்படுகிறது கிடைக்குமா.
ஒரு ஏக்கரில் எவ்வளவு விரால் குஞ்சுகளை இருப்பு செய்யலாம்? கெண்டை மீன்கள் 3000 to 4000என்று சொல்கிறார்கள்.. ஆனால் விரால் மீன் குஞ்சுகளை 20000 to 30000 என்று சொல்கிறார்கள்.... சிலர் 50000 என்று சொல்கிறார்கள்.... கொஞ்சம் தெளிவு படுத்தவும்
ஆங்கிலம் கலக்காமல் பேசும் உன் தமிழ் பேச்சு அழகு
மிக்க நன்றி 🙏😁
உபயோகமான எதார்த்தமான காணொளி.. நன்றி..!! நன்றி..!!🙏💐
சகோதரா இரவில் உங்கள் பண்ணையில் மின் விளக்குகளை எரியவிடுகங்கள் அதனால் ஈர்க்கப்பட்டு தண்ணீர்குள் விழும் பூச்சிகளை விரால் மீன்கள் நன்கு உண்ணும் அதிக செலவு இல்லை நன்றி🙏💕
அருமை 🙌✌️🙏
தெளிவான விளக்கம்🎉🎉
🙏
Excellent observation and I trust all your points. Continue to share your experience. You are one of the very few people learning and improving viraal valarpu. All the best
Thank you brother🙌😃😁
Good information
Super🎉
நல்ல கருத்து
🙌 மிக்க நன்றி 😇
Ungala romba pudikum anna
🙌😁.....
Nice brother....
🙌
தாங்கள் fish trap ல் என்ன வகையான தீனி/ bait/ பொறி பயன்படுத்து கின்றீர் கள். நான் 10 நாட்களாக அந்த fish trap ஐ பயன்படுத்துகின்றேன். எங்கள் பகுதியில் உள்ள ஓடையில் தாங்கள் குறிப்பிட்ட குள்ள கெண்டை/ ஜிலேபி மீன்கள் மற்றும் அயிரை மீன் குறிப்பிட தக்க அளவில் கிடைக்கும். சில பெயர் தெரியாத மீன்களும் கிடைக்கிறது. தாங்கள் பயன்படுத்தும் பொறியை பற்றி கூறினால் மிகவும் நல்லது.
கடலை புண்ணாக்கு பயன் படுத்தலாம் அல்லது கோதுமை மாவு சிறிது அளவு தண்ணீர் ஊற்றி கலக்கி போடலாம்....
Daily vedio podunga bri
Trying bro🙌
நண்பா நாங்க கரூர் மாவட்டம் எங்கள் கினற்றில் ஜிலேப்பி, ஆரான், மற்றும் சில வகை மீன்கள் பெயர் தெறில ஆமைகள் உள்ளது இதனுடன் விரால் மீன் குஞ்சுகள் விடலாமா இதனால் மற்ற மீன்கள் அளிந்து விடுமா. இதனால் பிரச்சனை இல்லை என்றால் எங்களுக்கு விரால் குஞ்சுகள் தேவைப்படுகிறது கிடைக்குமா.
ஆமை ஒன்றே போதும் விரால் மீன் குஞ்சுகளை வேட்டை ஆட..... ஆமை இருந்தால் விட வேண்டாம்
Ennoda kuttaila vengayathamarai paasi vanthudum. Athula viral valaka mudiumA
Aagaya thamarai ya?
ஒரு விரால் மீன்நுகு ஒரு நாளைக்கு உணவாக எத்தனை கிராம் இறால் கொடுக்க வேண்டும்???
100g இர்ருகுற விரால் மீன்... ஒரு நாளைக்கு 25g - 40g வரை சாப்பிடும்
@@IyarkaiPannai 😊 Thankyou somuch bro!!!
இறால் கருவாடு , உப்பு கருவாடு கழிவு கொடுக்கலாமா???
l
@@Arun-zh8ze உப்பு கருவாடு கொடுக்க கூடாது
5 cent kuttaila evlo viral kunji vidalam. Success rate evlo varum bro
Iyarkai muraila valarkanumnaa 100 - 300 kulla.... success rate neenga vidura kunjugaloda alavai poruthadhu & meenuku kidaikura theevanathaiyum poruthadhu🙌
5000 திவனம் கொடுத்தால்
போர் தண்ணீரில் விரால் வளருமா
வளரும்.... விரால் மீன் இறப்பு தண்ணீர் தன்மை பெருத்தது
Valandha Jilebi meen viral kunja sapdatha
Viraal kunji thonddaila nulaira maari chinnadha vetti potta sappidum🙌
Anna viral meen kunji kedaikkuma
Mannikavum en idam illa🙌
ஒரு ஏக்கரில் எவ்வளவு விரால் குஞ்சுகளை இருப்பு செய்யலாம்? கெண்டை மீன்கள் 3000 to 4000என்று சொல்கிறார்கள்.. ஆனால் விரால் மீன் குஞ்சுகளை 20000 to 30000 என்று சொல்கிறார்கள்.... சிலர் 50000 என்று சொல்கிறார்கள்.... கொஞ்சம் தெளிவு படுத்தவும்
@@mdvijai 1 ஏ.கே ல.. இயற்கை முறையில் jilebi meengalai vittu viraal meengalai vidura maari irundhab 2000 - 3000.....
Ungalala theevanam naraya kodukka mudinja 1 ஏ.கே( 10,000 ) viraal meengal vittu valarkalaaam
ஜிலேபி ஜிலேபி பெரிய மீன்களை வளர்த்தால் அதன் குட்டிகளை பிடித்து தானாய் சாப்பிடும்
How to remove paasi in pond
Sunnambu asikalaam... alladhu kendai meengal & jilebi meengal vitta paasi gaali aagidum
Paasi irundha pillu kendai meengal vaangi vidungga... 3 months dhan🙌
1/2 ஏக்கர் பரப்பளவில் 2500 ஜிலேபி மீன் விட்டு
அதற்கு எத்தனை விரால் மீன்கள் விடவேண்டும்
குறைந்தபட்சம் 2000 விரால் விடலாம்..... அதிகபட்சம் 3000 குள்ள விடலாம்.... ஜிலேபி மீன்கள் உங்க குட்டையில் பெருகுவதை பெருத்து🙌....
Anna unga kitta fish kutty kedaikuma
En kitta illa nanbaa🙌
Can we grow prawns in the same fish pond ?
No we can't....
Steroids means ooka marunthu
Bro broiler chicken kodukalama
Meen la vaada varum... meen vanguravanga kandupidichiruvaanga
Bro talaiperatai valarkamudeuma please contact
@@RanjithKumar-ct5ky valarka mudiyumma nu sariya thereela bro... try pannani pakanum... but ennaku mazlai kalathula narayave kidaikum😅...
7200705932
Bro unga number send pannungga bro .enaku konjam doubt irukku viral related
7200705932