மிகப்பெரிய தவில் வித்வான், மிக இனிமையாக பழகக்கூடிய சிறந்த மனிதர். எங்க ஊரை சேர்ந்த மிகப்பெரிய வித்வான் தஞ்சாவூர் ஸ்ரீ.கோவிந்தராஜன் அவர்களுக்கு என் பணிவான நமஸ்காரம். அவர் நீண்ட காலம் சீரும் சிறப்புமாக நலமாக வாழ இறைவனைப் பிரார்த்திக்கிறேன். ராம ராம. தஞ்சாவூர் பாலகிருஷ்ணன்
இந்த நிகழ்ச்சி யை தமிழில் உங்க்ளால் பேசி தொகுத்து வழங்க முடியாதா? இசைக்கருவி, இசைக்கலைஞர்கள் தமிழ் பேசுபவர்கள். ரசிகர்களுக்கும் தமிழ் புரியும். ஏன் இந்த பீட்டர்??? தமிழ் நாட்டில் நடக்கும் நிகழும் நிகழ்ச்சி யா இல்லை லண்டனிலா??? என்னம்மா ?
மிகப்பெரிய தவில் வித்வான், மிக இனிமையாக பழகக்கூடிய சிறந்த மனிதர். எங்க ஊரை சேர்ந்த மிகப்பெரிய வித்வான் தஞ்சாவூர் ஸ்ரீ.கோவிந்தராஜன் அவர்களுக்கு என் பணிவான நமஸ்காரம். அவர் நீண்ட காலம் சீரும் சிறப்புமாக நலமாக வாழ இறைவனைப் பிரார்த்திக்கிறேன். ராம ராம. தஞ்சாவூர் பாலகிருஷ்ணன்
குருபகவான் உயர்திரு.கோவிந்தராஜன் ஐயா பல்லாண்டு வாழ இறைவனை பிரார்த்திக்கிறேன்
🙏குருவே சரணம்🙏
வாழ்க வளமுடன் நல்வாழ்த்துக்கள் இறைவன் அருள் புரிய வேண்டும் என்று புவனேஸ்வரி அம்பாளைப்ரார்த்திக்கொள்கின்றே நல்வாழ்த்துக்கள் நன்றி
very good and excellent program of our mangala isai
அருமையான பதிவு....
Super
அருமை அண்ணன்
Soulful
நொண்டி சாக்கு
நம் வரலாறு நம் வளர்போம்
Mahesh Vadivelan supera sonniga anna
நீர் தமிழில் எழுதுவது அவர்களுக்கு பிடிக்காது.
அவங்க ரொம்ப பெரிய இடம்
குருவேதுணை
Arumai
கற்பனையா கல்பனையா?
where ths happened? USA??
Excellent
தஞ்சாவூர் என்றால் பெரியகோவில் தவில் என்று சொன்னால் கோவிந்தராஜ் அய்யா நல்ல விளக்கங்கள் நாதஸ்வரம் என்று சொன்னால் இன்னும் ஒரு பெயர் வியாசர்பாடி
Isai velalar only thanjai mandalam
தமிழில் தொகுத்தால் மிகவும் நன்றாக இருக்கும்
Rest
இந்த நிகழ்ச்சி யை தமிழில் உங்க்ளால் பேசி தொகுத்து வழங்க முடியாதா?
இசைக்கருவி, இசைக்கலைஞர்கள்
தமிழ் பேசுபவர்கள். ரசிகர்களுக்கும் தமிழ் புரியும்.
ஏன் இந்த பீட்டர்???
தமிழ் நாட்டில் நடக்கும் நிகழும்
நிகழ்ச்சி யா இல்லை லண்டனிலா???
என்னம்மா ?
இம தமிழில் தொகுத்தால் நீங்க மதிக்கமாட்டடீங்க.🤣🤣🤣🤣🤣
T.R.G is not isai velalar