"காந்தாரா MUSIC நான்தான் வாசிச்சேன்..." முகம் தெரியாமல் VIRAL ஆன நாதஸ்வரக் கலைஞர் பேட்டி

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 27 พ.ย. 2024

ความคิดเห็น • 277

  • @BehindwoodsO2
    @BehindwoodsO2  ปีที่แล้ว +18

    Subscribe - bwsurl.com/bo2s We will work harder to generate better content. Thank you for your support.

    • @Thalahere
      @Thalahere ปีที่แล้ว +1

      Description ல இந்த கலைஞரின் பேரையும் போடலாம் மற்றும் இனி வரும் வீடியோக்களில் அவர்கள் பேரையும் சேர்க்கவும் 🙏

    • @tamilarasi7790
      @tamilarasi7790 ปีที่แล้ว

      Welcome pa

  • @PRABU53
    @PRABU53 ปีที่แล้ว +235

    நாதஸ்வரம் இருந்த பாடல்கள் இன்றைய வரை தோற்றதில்லை soulful instrument.

    • @summamusic
      @summamusic ปีที่แล้ว +3

      💯 ❤

    • @sivananthakumarn5263
      @sivananthakumarn5263 ปีที่แล้ว +2

      🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥💯💯💯💯💯

    • @selvamanir1171
      @selvamanir1171 ปีที่แล้ว

      சூப்பர்

    • @jafarjaman8514
      @jafarjaman8514 ปีที่แล้ว

      Heart touch comment

  • @kalaiyarasisankar7690
    @kalaiyarasisankar7690 ปีที่แล้ว +94

    காந்தாரி இந்த இசையை கேட்டாலே மெய் சிலிர்க்க ஆம். மனதை ஏதோ பண்ணும் 🙏🙏🙏🙏

  • @Somanathan831
    @Somanathan831 ปีที่แล้ว +17

    இசை கருவிகளிலேயே மிகவும் சிறப்பு வாய்ந்தது நாதஸ்வரம் தெய்வீகம் நிறைந்த சப்தம்

  • @sundarrajan8322
    @sundarrajan8322 ปีที่แล้ว +35

    காந்தார திரைப்படத்தில் எவ்வளவு இன்ஸ்ட்ரூமென்ட் யூஸ் பண்ணி இருந்தாலும் இந்த நாதஸ்வரம் மியூசிக் மட்டும் நம் அனைவரது உள்ளமும் உடம்பும் சிலிர்க்க வைக்கிறது அதை வாசித்தது ஒரு தமிழன் என்று தெரியும் பொழுது மிகவும் பெருமையாக உள்ளது

  • @TAMILMEDIA7788
    @TAMILMEDIA7788 ปีที่แล้ว +87

    இவர் போன்ற கலைஞர்களை வாழவேண்டும்..

    • @PixelVoyager42
      @PixelVoyager42 ปีที่แล้ว +2

      மத்தவங்க எல்லாம் வேளைக்கு சாகனும்? அப்போ வா நாம செத்திடலாம்!!

  • @shanthir7433
    @shanthir7433 ปีที่แล้ว +42

    நாதஸ்வரம் வாசித்த கலைஞர்கள் அவர்களுடைய திறமைவெளியே தெரியவேண்டும் அவர்களை கௌரவ படுத்த வேண்டும் காந்தாரம் இசை கேட்கும் போது மனதில் ஒரு வித இன்பம் நன்றி ஐயா ஆயிரம் கோடி நன்றிகள் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @narayanasamygopalakrishnan838
    @narayanasamygopalakrishnan838 ปีที่แล้ว +15

    இந்த மாதிரியான கலைஞர்களை ஊக்குவிக்க வேண்டு்ம்.

  • @elakkyamuthu2559
    @elakkyamuthu2559 ปีที่แล้ว +28

    ரொம்ப அருமை கண்ணீர் ததும்பும் ராகம் இது மாதிரி நிறைய அற்புதமா வர அகத்தீஸ்வரன் துணை நிற்கட்டும்

  • @prathikshashrichannel2291
    @prathikshashrichannel2291 ปีที่แล้ว +50

    எனக்கு நாதஸ்வரம் என்றாலே பிடிக்கும் அதிலும் இந்த காந்தாரா இசை எனக்கு மிகவும் பிடித்தது நாதஸ்வர கலைஞருக்கு என் 🙏

    • @rajeshwardoraisubramania7138
      @rajeshwardoraisubramania7138 ปีที่แล้ว

      I too like nadhaswaram.I feel they should stop using Mike because it jares real soothing sou d of nadhaswaram.

  • @vijayakumarm4613
    @vijayakumarm4613 ปีที่แล้ว +15

    ஐயா அந்த காட்சிக்கு உயிர் ஊட்டியதே உங்கள் நாதஸ்வரம் தான்

  • @tamizharasanbe
    @tamizharasanbe ปีที่แล้ว +78

    I am so proud of you Bala. We were their neighbors in Adyar Indra nagar and we grew up together. Bala is the second son in his traditional classical music and classical instrument artists family. His dad Sri Dakshinamoorthy and his elder brother Senthilnathan are both thavil vidvaans. His father made his sons practice and train rigorously day after day and we used to get showered by all the wonderful soulful music jam sessions regularly. I am extremely glad and pleased to see how all the hard work has paid off. Long pending recognition. Kudos !!👏🏽👏🏽👏🏽

    • @shri2947
      @shri2947 ปีที่แล้ว

      Sir um poitu ethachum learn panirukalame

    • @tamizharasanbe
      @tamizharasanbe ปีที่แล้ว +1

      @@shri2947 அந்த அளவிற்கு அடியேனுக்கு ஞாணம் இல்லை இருந்தாலும் பிறரின் திறமையை பாராட்ட மனம் உண்டு 🙏🏽

  • @bagavathisubramaniam
    @bagavathisubramaniam ปีที่แล้ว +22

    சிரம் தாழ்ந்து வணங்குகிறேன்.

  • @mathiselvi4067
    @mathiselvi4067 ปีที่แล้ว +4

    நாதஸ்வர கலைஞர்கள் தமிழகத்தில் உள்ள திருக்கோயில்களில் நிரந்தரமாக பணி அமர்த்தலாம் தெய்வீக கீர்த்தனைகளும் நாதஸ்வர இசையில் கேட்க பக்தர்களுக்கு ஒரு நல்ல வாய்ப்பாக அமையும் அதேவேளையில் அவருடைய வாழ்க்கைக்கும் ஒரு சிறிய உதவியாக இருக்கும்

  • @suthany5801
    @suthany5801 ปีที่แล้ว +29

    He should get national award. He is very genius. Please lights up more instrumental players in the behindwoods

  • @codebreak5418
    @codebreak5418 ปีที่แล้ว +3

    i am listing this all day in dubai metro when i am going to office ..nathaswaram its make my soul happy ...divine mode kantara

  • @baranik7431
    @baranik7431 ปีที่แล้ว +30

    இந்த கலைஞர் நாதஸ்வரம் கலைஞர் இவர்க்கும் இவர் போன்ற நிறைய கலைஞர்களுக்கு சினிமா துறையில் அதிக வாய்ப்பு கொடுங்க சார்

  • @kannanananthan1961
    @kannanananthan1961 ปีที่แล้ว +23

    Kantara படத்திலே நீங்க வசிச்சது அருமை. உங்களை உலகிற்கு அறிமுகப் படுத்திய Behindwoodsக்கு நன்றி.

  • @just-421
    @just-421 ปีที่แล้ว +21

    நடிகர்களுக்கு கூட சில நபர்கள் டூப் போடுகிறார்கள். அவர்களின் ஆதங்கமும் இதுவாகவே இருக்கலாம். இது போல அவர்களையும் பேட்டி எடுத்தா அவர்களின் மனம் குளிரும்

  • @velmuruganmurugandi4520
    @velmuruganmurugandi4520 ปีที่แล้ว +11

    அருமையான பதிவு.இது ஒரு தெய்வீக கல.எல்லோருக்கும் இந்த மாதிரிகள் அமையாது.இவர்கள் போன பிறவியில் புண்ணியம் செய்தவர்கள்.

  • @maduraipothirajappr1330
    @maduraipothirajappr1330 ปีที่แล้ว +6

    பாலா அண்ணன் மிகச்சிறந்த மனிதர் இன்னும் நிறைய பாடல்கள் வாசிக்க வேண்டும் பேரும் புகழும் பெற வேண்டும் அண்ணா 💐💐💐💐

  • @treasure410
    @treasure410 ปีที่แล้ว +4

    கடவுள் அருள் இருந்தால் மட்டுமே நாதஸ்வர இசை சாத்தியம் இவருக்கு கடவுள் அருள் அபாரம்

  • @venmathiraj9475
    @venmathiraj9475 ปีที่แล้ว +5

    இறைவனிடம் !!! மொழி இல்லாமல்
    பேசும் மொழி இது வே !!!
    வராஹ ரூபம் Music !!!
    இதை மஹாவிஷ்ணு அவர்கள்
    நன்கு உணர்ந்து ஒரு பதிவில்
    கன்னடம் படத்தை மிகவும் சிறப்பாக
    பாராட்டி உள்ளார் !!! 🙏

  • @bossloss8345
    @bossloss8345 ปีที่แล้ว +165

    A.R ரஹ்மானிடம் இருந்திருந்தால் உங்களை உலகிற்கு அறிமுகப்படுத்திருப்பார்

    • @ganapathirajadurai
      @ganapathirajadurai ปีที่แล้ว +1

      😂

    • @Mjslove1437
      @Mjslove1437 ปีที่แล้ว

      Fact bro ❤

    • @kayalgaming5366
      @kayalgaming5366 ปีที่แล้ว

      💯

    • @skcfeeds
      @skcfeeds ปีที่แล้ว +3

      ஏன் ஏ.ஆர் ரஹ்மான் எங்கு சென்றுவிட்டார்

    • @bossloss8345
      @bossloss8345 ปีที่แล้ว +7

      @@skcfeeds அவன் ஆஸ்கர் விருது வாங்க சென்றுவிட்டார்

  • @senthilnathkannan1150
    @senthilnathkannan1150 ปีที่แล้ว +10

    அய்யா, வணக்கம் வாழ்த்துக்கள், மிகுந்த மகிழ்ச்சியாய் இருந்தது என்னையும் ஆசீர்வதியுங்கள் 🙏

  • @karthikkeyan1487
    @karthikkeyan1487 ปีที่แล้ว +2

    மதிப்பிற்குரிய திரு.பாலசுப்ரமணி அவர்களுக்கு 👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏

  • @balasunv
    @balasunv ปีที่แล้ว +3

    I very much appreciate the interviewer, for the respect and the politeness shown towards the musician. I noticed she also really enjoyed the session.

  • @srinivasakumar1896
    @srinivasakumar1896 ปีที่แล้ว +7

    Great sir. For taking nadhaswaram music traditionally to next generation. Even youngsters like kantaara style

  • @senthilranga
    @senthilranga ปีที่แล้ว +5

    நிகழ்ச்சிகளை ஆரம்பிக்கும் பொழுது தவில் நாதஸ்வரம் இசையோடு தமிழர்கள் ஆரம்பிக்க வேண்டும்

  • @mahenfour
    @mahenfour ปีที่แล้ว +11

    Great effort by Behindwoods. Bring out & celeberate such talented artists. Kudos...,.

  • @Shankarks24
    @Shankarks24 ปีที่แล้ว +13

    Kantara film song 🎵 is divine and soulful songs

  • @harekrishna60
    @harekrishna60 ปีที่แล้ว +3

    Arumaiyana interview.. beautiful Playing Bala sir👏👏👏👏👌👌🙏🙏

  • @omnamahshivaya6595
    @omnamahshivaya6595 ปีที่แล้ว +8

    தெய்வீகமான இசை கருவி நாதஸ்வரம் ❤

  • @vasudevsaravanan8495
    @vasudevsaravanan8495 ปีที่แล้ว +23

    My father Sri. G. Vasudevan was playing Nadhaswaram in cinemas from 1980-2002. He worked in more than 1000 movies across all South Indian languages. Notable movies are Unnaal Mudiyum Thambi, Manvasanai, Karagaatakaran, Thaipoosam, Roja, Annamalai, Baasha, Naattaamai, Vaalee, Thamizan, Uzhavan, Aahaa, Mr. Romeo, Kaadhalan, Arunachalam, Padaiyappaa, Dil, Dhool, Majnu.

    • @kpad8050
      @kpad8050 ปีที่แล้ว +1

      Great father!

    • @tamilankalaigal2
      @tamilankalaigal2 ปีที่แล้ว

      Your appa great greater greatest.
      Vaalthukkal 👍🎉👏👌👏🎉👌🙏🙏👏🎉

    • @tamilankalaigal2
      @tamilankalaigal2 ปีที่แล้ว

      Be proud of your father

    • @sivaavis4301
      @sivaavis4301 ปีที่แล้ว

      அவர் புகழ் மேலும் சிறக்க வாழ்த்துக்கள் அண்ணா

    • @vasudevsaravanan8495
      @vasudevsaravanan8495 ปีที่แล้ว

      @@kpad8050 Thank you.

  • @porselvisundar5325
    @porselvisundar5325 ปีที่แล้ว +5

    Congratulations sir.truly it is goosbump music.everytime i hear this nadaswaram i feel somthing devine.god bless you sir.

  • @tngemstones
    @tngemstones ปีที่แล้ว +20

    காந்தாரா 🎉💯💥

  • @VaaramOruKovil9009
    @VaaramOruKovil9009 ปีที่แล้ว +2

    அழகிய நாதஸ்வர இசையை நாம் இன்று மறந்து
    எந்த விசேஷமானாலும் செண்டை மேலத்தை வைத்து அடி அடி அடி என்று அடித்து காட்டுகிறார்கள் ..
    அன்பு உல்லங்களே சிந்தித்து செயல்படுங்கள்.

  • @kesavanraman
    @kesavanraman ปีที่แล้ว +10

    Enjoyed each music played by him, different feeling when hear it alone. My wishes to him for more such creation in future.

  • @Venkatarajans
    @Venkatarajans ปีที่แล้ว +10

    I can hear the shades of karukurichi arunachalam in him .. blessed person 🙏

  • @sekarshanmugasundaram5665
    @sekarshanmugasundaram5665 ปีที่แล้ว +8

    Very useful interview,
    Congratulations Sir 💐🙏🏻.
    Thank you behindwoods...

  • @jawaharbabu-v4z
    @jawaharbabu-v4z ปีที่แล้ว

    கவலை வேண்டாம்...கடவுள் ஆசீர்வதிப்பார்

  • @munuswamy2hil
    @munuswamy2hil ปีที่แล้ว

    இது போன்ற கலைஞர்கள ஊக்குவிக்கும Bigin woods ku thanks

  • @streetcatrider
    @streetcatrider ปีที่แล้ว +4

    நானும் அந்த கந்தர பாடலை இந்த நாதஸ்வரம் இசைக்கென்றே அதிக தடவை கேட்டிருக்கிறேன்.. ஆனால் இதுவரைக்கும் தெரியாது இவர்தான் அதை வாசிச்சார் என்று. 👋👋👋

  • @soundrapandisoundrapandi5439
    @soundrapandisoundrapandi5439 ปีที่แล้ว +3

    நாதஸ்வரம் இருந்த பாடல்கள் இன்றைய வரை தோற்றதில்லை

  • @TSURESHSINGH
    @TSURESHSINGH ปีที่แล้ว +1

    Sir, I can not tell in words of My feelings about KANTARA SONG. Sir, You are great. With God's grace Long live.

  • @SrihariDigitalflexoffsetprinte
    @SrihariDigitalflexoffsetprinte ปีที่แล้ว +1

    engalin kalai...kadavuluku urithana vaathiyam...indru nagaregam endru koori koilgal thirumanam subanigalchi tamilaga arasu vilakkal modhakondu chendai melangalai kondu indha kalai marakapattu varugirathu💔💔💔💔

  • @hey346
    @hey346 ปีที่แล้ว +8

    Unsung heroes

  • @sujathaprasad1530
    @sujathaprasad1530 ปีที่แล้ว +3

    Wow hat's off sir. What a divine music

  • @Sarrish
    @Sarrish ปีที่แล้ว

    Really I am filled with tears in my eyes, while playing kanthara and kannamma. Keep rocking...

  • @SasiKumar-im9nh
    @SasiKumar-im9nh ปีที่แล้ว +5

    உழைப்பவனை விட உழைப்பவனை போல் நடிப்பவனுக்குத்தான் பெயர் புகழ் அதிகம் உழைப்பவனுக்கு கிடையாது

  • @harisudhan967
    @harisudhan967 ปีที่แล้ว +14

    Goosebumps🎉🎉

  • @divineinyou-innerpeace-rel2168
    @divineinyou-innerpeace-rel2168 ปีที่แล้ว +8

    காந்தாரா ❤️❤️❤️🔥🔥

  • @balamadhu2011
    @balamadhu2011 ปีที่แล้ว +8

    A. R.ரகுமான் அவர்கள் தான் instrument players பெயர் போட்டார் ... வாழ்த்துக்கள் ஐயா

    • @prabamalaiveeran8076
      @prabamalaiveeran8076 ปีที่แล้ว

      நாலு பேர் வாசிச்சா& அந்த கீபோர்டு எலக்ட்ரானிக்ஸ்இன்ஸ்ட்ருமெண்ட் மட் மட்டும் வைத்து வாசிச்சா பேர் போடுவாங்க ஐந்தாறு பேர் மட்டுமே

  • @hidayhiday3952
    @hidayhiday3952 ปีที่แล้ว +2

    Really a gentleman with fabulous talent.. ❤❤❤

  • @gardeningwithnanda3330
    @gardeningwithnanda3330 ปีที่แล้ว +10

    it sad that these people never get recognition. at least appreciation.

  • @tamilarasi7790
    @tamilarasi7790 ปีที่แล้ว +1

    Super super sir,, indha video bparthadhum en pasanga kita kamichaen, enna epavum hospital la irundhu vandhadhum indha pastu dhan piduvan, nalla sound vachi, romba sandhosham ungal parthadhu video la

  • @arumugamannamalai
    @arumugamannamalai ปีที่แล้ว +2

    என்ன ஒரு தன்னடக்கம் 🙏சிறந்த வித்வான் 🙏

  • @mahadevn8164
    @mahadevn8164 ปีที่แล้ว +9

    வாழ்த்துக்கள் சார்

  • @s.rangasundaram1192
    @s.rangasundaram1192 ปีที่แล้ว +6

    I Appreciate behindwoods for this beautiful interview concept. This is bringing out the people who put their hard work to for big success

  • @praksh1986
    @praksh1986 ปีที่แล้ว +3

    Great effort sir.... Ur playlists are amazing

  • @ரெளத்திரன்
    @ரெளத்திரன் ปีที่แล้ว +3

    Vera level music Varaha roopam song la ❤☺️ Super sir 🎉

  • @l.m.g.r5717
    @l.m.g.r5717 ปีที่แล้ว +2

    Kanthara best musicals this tune heart of the movie

  • @manivelu8860
    @manivelu8860 ปีที่แล้ว +1

    Osam music sir god bless you very nice Amazing

  • @ajithanoor1606
    @ajithanoor1606 ปีที่แล้ว +1

    நாதஸ்வர இசை கேட்க மனம் உருகும்

  • @muthulakshmibabu7152
    @muthulakshmibabu7152 ปีที่แล้ว +3

    Awestruck by the nadaswaram bit of kantara everytime i hear 😮

  • @VasanthKumar-t8c
    @VasanthKumar-t8c ปีที่แล้ว +8

    Previously I thought it's clarinet in Kanthaara and now only I came to know that it was a Nadaswaram

  • @rameshjayarajan9845
    @rameshjayarajan9845 ปีที่แล้ว +1

    Great to know this and thanks to kantara music director for using this vidhvan 🙏🙏🙏🙏🙏

  • @kaviraj705
    @kaviraj705 ปีที่แล้ว +9

    KANTARA ✨👌🔥

  • @gobinath212
    @gobinath212 ปีที่แล้ว +2

    Anna Vera level ❤❤❤❤❤.unmaivevmasss

  • @sureshr289
    @sureshr289 ปีที่แล้ว +1

    Lot off thankyou sir you are big heart 💖

  • @MNNarayanan-wc3xs
    @MNNarayanan-wc3xs ปีที่แล้ว

    கலை பயணம் மேளும் மேளும் உயர வாழ்த்துகள்

  • @jafarjaman8514
    @jafarjaman8514 ปีที่แล้ว

    Very wonderful✨😍 interview
    Forever can't forget

  • @venugopalannarayanaiyer7083
    @venugopalannarayanaiyer7083 ปีที่แล้ว +2

    "பயங்கராம'" என்ற வார்த்தையை எங்கு எதற்கு உபயயோககிக்கவேண்டும். சுத்த அபத்தம். ஏது பயத்தையும், பீதியா ஏற்படுத்திவிடுமோ அங்கு உபயோகிக்கலாம். பயங்கர அழகு, காளி போன்ற?

  • @balamuruganp2634
    @balamuruganp2634 ปีที่แล้ว +4

    இது போன்ற திறமை உள்ள நல்ல மனிதர்களை வெளி உலககதுக்கு கொண்டு வர உதவிய Behind wood chanaluku 👏👏👏👏👏👏

  • @rubinkumarmurugesan2754
    @rubinkumarmurugesan2754 ปีที่แล้ว

    ஆஹா ஓஹோ வேறென்ன சொல்ல? அருமை. அருமை.

  • @kmanikmani1068
    @kmanikmani1068 ปีที่แล้ว +2

    Intha music etho heart touching and melting

  • @rajkamal7679
    @rajkamal7679 ปีที่แล้ว

    Thank you behinwoods channel ❤❤❤😊😊

  • @Nolo264
    @Nolo264 ปีที่แล้ว +2

    I'm literally crying when he's playing kannamma 😢

  • @jaik9321
    @jaik9321 ปีที่แล้ว +1

    Thanks for this channel to highlight artists - Congrats to the artist.

  • @dharmarajan7030
    @dharmarajan7030 ปีที่แล้ว +4

    God bless him!

  • @yeppapopa8073
    @yeppapopa8073 ปีที่แล้ว

    Wonderful sir. God bless you with more success...

  • @sathishchetty
    @sathishchetty ปีที่แล้ว +3

    Now we know how these traditional arts and artist are preserved for centuries in tamilnadu it is mandatory to have thavul and nadaswaram for all temple functions and marriages lets continue to do that not to play the recorded music and DJ

  • @ranjithkumarsable
    @ranjithkumarsable ปีที่แล้ว

    super bro......vaalthukkal

  • @sbkcs
    @sbkcs ปีที่แล้ว +2

    நாம் கொண்டாட மறந்த இசை கருவி

  • @takeit6319
    @takeit6319 ปีที่แล้ว +2

    LEGEND .💪

  • @sundaravadivelshanmugham6283
    @sundaravadivelshanmugham6283 ปีที่แล้ว

    Arumai Ayya 🙏🙏🙏💐💐💐

  • @moonlite3675
    @moonlite3675 ปีที่แล้ว +5

    காந்தார ஆடியோ ரிலீஸ் மேடைல இந்த பாட்ட வேற எவனோ ஒருத்தன் வாசிச்சான்..
    எப்பிடி பண்ணிருக்கானுக அவங்க மொழில உள்ளவங்க வாசிச்ச போல..

  • @nokiaamerica
    @nokiaamerica ปีที่แล้ว +4

    But a group used to play Nadaswaram in Thiruvarur during last century and was fantastic.

  • @ramasundar7498
    @ramasundar7498 ปีที่แล้ว +2

    Excellent interview ❤

  • @tamilselvan1731
    @tamilselvan1731 ปีที่แล้ว

    Vazhthukkal brother eangalien manakkurai ungal mulam thernthathu Anna vazhga valamudan

  • @jaiamma9179
    @jaiamma9179 ปีที่แล้ว +5

    Love the climax

  • @kumargnatarajan3370
    @kumargnatarajan3370 ปีที่แล้ว

    Super I was excited 😮😮 super I love music that sound I was crazy about the music

  • @jagkum3158
    @jagkum3158 ปีที่แล้ว +2

    Rare tamil music instrument player, already Thavil has become a rarity which was in all marriages once with Nadhaswaram. But nowadays, seeing north indians playing the mumbai drums and some kind of pipes not Nadhaswaram. Sad, the poriyaria political ideologies has killed Tamil, tamil culture .

  • @spgeneliya
    @spgeneliya ปีที่แล้ว +7

    👏👏👍

  • @sridhargn1559
    @sridhargn1559 ปีที่แล้ว +1

    Hats off to Adyar Bala sir.....

  • @periyasamya9963
    @periyasamya9963 ปีที่แล้ว

    வாழ்த்துக்கள் வாழ்க வளர்க.

  • @vickyvickyvijay2354
    @vickyvickyvijay2354 ปีที่แล้ว +4

    Congrats 👏👏👏🎉

  • @Chuttiboys1224
    @Chuttiboys1224 ปีที่แล้ว +2

    அருமை சார்

  • @Keeribudu
    @Keeribudu ปีที่แล้ว

    Good that u are highlighting this kind of persons ...

  • @meenasankar7767
    @meenasankar7767 ปีที่แล้ว

    அருமையான பதிவு 👍👏👏👏