பாடியவர்கள் சிறப்பாக நடிப்புடன் பாடியுள்ளனர். இசை தாளம் இனிமை. இறுதியில் இடைவிடாமல் அடித்து தூள் கிளப்பி விட்டார்கள். சபாஷ் சரியான போட்டி சிரிப்புடன் சிறப்பு. சிறு பெண் சற்று மாறு பட்ட ஸ்டைலில் பாடினாலும் அதுவும் ரசிக்கும் படி இருந்தது. பெரிய பெண் சிறிய பெண்ணின் தாடை முகத்தை தடவி சாந்தப் படுத்துவது நன்கு ரசிக்கும்படி இருந்தது. வளர்க தங்கள் கலை. God bless you.
பாடகி மாலதியுடன் இணைந்து பாடும் பாடகி துணிச்சலுடன் அனாயசமாக போட்டி பாடல் பாடுவது அருமை. பழைய பாடல்களை சாதி சுத்தமாக இனிமையாக பாடும் கலைஞர்களுக்கு எப்போதும் மரியாதை உண்டு.
எனது நேஷனல் எக்கோ 8 பேண்ட் வால்வு ரேடியோவில் பல வருடங்கள் ( 40 ) முன்பு பலமுறை கேட்ட பாடல் . இப்போது வீடியோவில் அதை விட மகிழ்ச்சி தருகிறது, குழந்தை பாடும் விதம் அதீத லாவண்யம் , ஆத்தா வாழ்த்துக்கள், மற்றும் ஆசிகள், நல்லா இருப்ப அம்மா.
அருமை சூப்பர் பாடிய இரு பெண்களையும் பாராட்டுகிறேன் இது எளிதானதல்ல இசை கொடுத்த t v k யும் சூப்பர் t v k ல் இன்னும் பல நல்ல பாடல்கள் தர வேண்டும் மொத்தத்தில் அனைத்தும் சூப்பர்
பழைய மிகவும் சிரமமான பாடலை அப்படியே நம் கண் முன் காது அருகே கொண்டுவந்து கொள்ளை கொண்ட நம்மை வஞ்சிக் காத நம் மனதில் கோட்டை கட்டிக் கொண்ட பாடகர்கள் இசையமைப்பாளர் யாவருக்கும் வாழ்த்துக்கள்!
அருமை பெரிய பாடகர்கள் பாரிஸில் இருந்து எங்கள் வாழ்த்துக்கள் சிரமயான கவிஞர்கள் Awesome ! Great musicians ! Great singers ! Congratulations to Srimathi Malathy All our best wishes from Paris !
1984 ல் தலைஞாறு மணக்குடியில் என்னோடு படித்தவர் அறங்கனாயகம் என்பவர் கேபிஎஸ் குறலில் அச்சு அசலாக அருமையாக பாடுவார் அவர் இப்போது எங்கு உள்ளார் என்பது தெறியவில்லை
லீலாஅம்மா பாடியது நன்றாக உள்ளது இருப்பினும் சில இடங்களில் தாளம் சரியாக இல்லை ஏன்என்றால் இது லீலா அம்மா பாடல் வேருஒருவர் பாடுகிறார்என்று சொல்லிவிடலாம் இதே பாடலை சூப்பர் சிங்கர் பரீதா பாடும் போது கண்டுபிடிக்க முடியாது வாழ்க வளர்க இருவரும்
பாடகி மாலதிபாடல் பாடுவதுஅருமை
இசை தபேலா மற்றும் இசை வாசித்த கலைஞர்களுக்கு வாழ்த்துக்கள் நன்றி
தபேலா இசை மிக சிறப்பு
பாடியவர்கள் சிறப்பாக நடிப்புடன்
பாடியுள்ளனர்.
இசை தாளம் இனிமை.
இறுதியில் இடைவிடாமல்
அடித்து தூள் கிளப்பி விட்டார்கள்.
சபாஷ் சரியான போட்டி சிரிப்புடன்
சிறப்பு.
சிறு பெண் சற்று மாறு பட்ட
ஸ்டைலில் பாடினாலும்
அதுவும் ரசிக்கும் படி இருந்தது.
பெரிய பெண் சிறிய பெண்ணின்
தாடை முகத்தை தடவி சாந்தப்
படுத்துவது நன்கு ரசிக்கும்படி
இருந்தது.
வளர்க தங்கள் கலை.
God bless you.
அருமை அருமை நல்ல பதிவு
Excellent singer Malatjy Mam.
Super ❤
சரியாக சொன்னீர்கள்
பாடல் பாடிய இருவரும் பிரமாதம்-இசை அமைப்பு மிகமிக அழகு அற்புதம், இசைதட்டு ஒலிபோல் உள்ளது. அனைவருக்கும் நன்றி-பாராட்டுக்கள் பல. தி.க. ஆமத்தூர்
மிகவும் சிறப்பாக அமைந்துள்ள துள்ளல் பாடல்.....பாடகிகள் மற்றும் இசை கலைஞர்களுக்கும் வாழ்த்துக்கள்..
மதுரை ஜகுவா இராமசாமி சந்திரசேகர் கோவை.
பாடகி மாலதியுடன் இணைந்து பாடும் பாடகி துணிச்சலுடன் அனாயசமாக போட்டி பாடல் பாடுவது அருமை. பழைய பாடல்களை சாதி சுத்தமாக இனிமையாக பாடும் கலைஞர்களுக்கு எப்போதும் மரியாதை உண்டு.
இருவர் பாடலும் அருமை முகபாவங்கள் மிக அருமை சிறு வயது வியப்பூட்டும் பாவங்கள் பக்க வாத்தியங்கள் அருமை அனைவருக்கும் வாழ்துக்கள்ஸ
எனது நேஷனல் எக்கோ 8 பேண்ட் வால்வு ரேடியோவில் பல வருடங்கள் ( 40 ) முன்பு பலமுறை கேட்ட பாடல் . இப்போது வீடியோவில் அதை விட மகிழ்ச்சி தருகிறது, குழந்தை பாடும் விதம் அதீத லாவண்யம் , ஆத்தா வாழ்த்துக்கள், மற்றும் ஆசிகள், நல்லா இருப்ப அம்மா.
எத்தனை முறை கேட்டாலும் சலிக்காத பாடல்..பாடும் விதம் அருமை..இசைக் கலைஞர்களால் பாடலுக்குப் பெருமை❤❤
பின்னணி இசை மிக அருமை. வாழ்த்துக்கள்.
பாடலும், பாடியவர்கள் உம், பிண்ணனி இசையமைப்பாளர்கள் உம் சினிமாவை அப்படியே நேரில் காண்பித்து விட்டார்கள். அருமை
அருமை சூப்பர் பாடிய இரு பெண்களையும் பாராட்டுகிறேன் இது எளிதானதல்ல இசை கொடுத்த t v k யும் சூப்பர் t v k ல் இன்னும் பல நல்ல பாடல்கள் தர வேண்டும் மொத்தத்தில் அனைத்தும் சூப்பர்
அற்புதம். புகழ்ச்சிக்கெல்லாம் அப்பாற்பட்ட மகிழ்ச்சியை தரும் தருணம். 👍
இசைஅருமை வாசித்த
அனைவருக்கும் வாழ்த்த
துக்கள்
மீன் குஞ்சுக்கு நீந்த கற்றுக் கொடுக்கணுமா , அருமை வாழ்த்துகள்
பழைய மிகவும் சிரமமான
பாடலை அப்படியே
நம் கண் முன் காது அருகே
கொண்டுவந்து கொள்ளை
கொண்ட
நம்மை வஞ்சிக் காத நம் மனதில் கோட்டை
கட்டிக் கொண்ட பாடகர்கள்
இசையமைப்பாளர் யாவருக்கும் வாழ்த்துக்கள்!
மனமகிழ்வாக இருந்தது நன்றி
1959ல் நானும் என்டர்பிரைசஸ் இந்த பாட்டிற்கு நடனம் ஆடினோம் தரங்கம்பாடி தெரசா கான்வென்ட் ஆடினோம்
நாட்டியமீ இல்லாத குறையை இந்த இருபாடகிகளும் நிரப்பி விட்டார் கள். அருமை.
அருமை பெரிய பாடகர்கள் பாரிஸில் இருந்து எங்கள் வாழ்த்துக்கள் சிரமயான கவிஞர்கள்
Awesome ! Great musicians ! Great singers ! Congratulations to Srimathi Malathy All our best wishes from Paris !
மெல்லோசை கலையரசியே வாழ்க,அமுதச்சுடர்சேனல் கதையாசிரியர்
குழந்தையின் குரல் மிக commanding ஆக உள்ளது சுருதி சுத்தமாகவும் உள்ளது.
இந்தப் பாடலை பாடிய இருவரும் மிகத் திறமைசாலிகள் மாலதி அம்மாவை விட அந்த சிறிய குழந்தை மிக அருமையாக பாடுகிறது
😅😂😊
இந்த அளவுக்கு பாடுவது சந்தோஷமாக உள்ளது.இசை வாசிப்பவர்கள் அருமையாக இசை அமைத்துள்ளனர்.பாராட்டுக்கள்
அருமை குழந்தை நட்சத்திரம் வாழ்த்துக்கள் 🙏🏽🌃🌃🌃🌃 இன்னும் வருவாய்
மாலதி அவர்கள் இனிமையான குரலில் பாடி அசத்தி விட்டார்கள், வாழ்க பல்லாண்டு காலம் நல🎉🎉🎉🎉முடனே
இப்படி அருமையான பாடலைவழங்கிய உங்களுக்கு மனமார்ந்த நன்றிகள்🎉🎉🎉🎉🎉.இனி நினைத்து கூட பார்க்க முடியாது இந்த மாதிரி பாடலை🎉🎉🎉😢
பாட்டும் இசையும் பக்கத்துணையும் பரவசம் நல்ல பக்தியில் அசையும்
சண்முகம்
அருமையான இசை
அற்புதமான பாடல்
என்றும்கேட்கலாம் ஜெமினியின் வஞ்சிகோட்டைவாலிபன்
பாடலை
மிகவும் பழைய பாடல் லீலாம்மா பாடியதை இந்த தலைமுறைக்கு கொண்டு செல்லும் அனைவருக்கும் வாழ்த்துக்கள்
என்னச்சொல்லி வாழ்த்துவது...எனக்கும் புரியவில்லை!...நான் இப்பாடலில் லயித்து ஆனந்த் கண்ணீரையும் சிந்தினேன்!...ஆனந்தக் கண்ணீர்...பாடகர்கள் இருவருக்கும் என் மனமார்ந்த வாழ்த்துக்கள்...இசைக்கருவி இயக்கியவர் களுக்கும் என்அன்பான வாழ்த்துக்கள்...நன்றி....பொன்னு ராஜ்.பெங்களூர்47
இப்படிப் பட்ட பொருத்தமான கதாநாயகன் இல்லாதது சரித்திர படங்களுக்கு வெற்றிடம் தான்
இந்த.மாதிரி.பாடமுடியுமாஇப்பொழுது.அருமை
இந்த பாடலை தேர்ந்தெடுத்து பாடுவதே மிகப்பெரிய சாதனை !!! வாழ்த்துக்கள் !!!
7:50
@sakthivelpatchaiyap1111111¹111111 km
an8632
😊oò9ll😊o
சரியாக சொன்னீர்கள்
😮
மிகப்பெரிய சாதனையாக உள்ள பாட்டு மனதிற்க்கு பிடித்த தமிழ் பாட்டு வாழ்த்துக்கள் பூமணி ❤❤😂
அருமை அருமை அற்புதம் இசை அரசி அம்மா சுசிலா அவர்கள் பல்லாண்டு வாழ்க ஆமாம் ராஜேஷ் வைத்தியா வாசிப்பு அற்புதம் வாழ்த்துக்கள் 🎉💐🙏
Sister nice melodies song God bless you. Best wishes.
அருமையான அட்சர சுத்தமான இசைக்கோர்வை..பாராட்டுகள்
மன்மதராசா மன்மதராசா பாடிய மாலதி இந்த பாட்டை கையில் எடுத்ததே சந்தோஷம்தானே. பரவாயில்லை ஓரளவுக்கு வருகிறது இருவருக்கும் வாழ்த்துக்கள்.
09
Ll
மிகச் சரியான வார்த்தை , ஓரளவு வருகிறது.
இந்தப்பாடலை எத்தனைமுறை கேட்டாலும்தெவிட்டாத கானம்
Best performance! Best wishes to the entire team.All the best......
I'm very proud and salute
Singers
இது போன்ற பாடல்களை தான் தமிழர்கள் கேட்டு வளர வேண்டும்
சூப்பர் பாடல்
பழைய பாடல்கள்பாடல்இனிமைதான்
Super
இதை எத்தனை தடவை
பார்த்தேன்.
Great singing ....great music
பாடியவர்கள் மற்றும் இசை அனைத்தும் அருமை
All, All setup Super, Excellent
Sabash nalla jodi. 😊
அருமையான பாடல் மிக அருமை.
Salute to all the artists, particularly Tabla Artists.
S.S. Vasan was a great person for the production of such wonderful and magnificent movies in those days.
Sweet voice mind blowing voice
மாலதி பாடியது பெரிய விஷயமில்லை, சின்ன பொண்ணு கலக்கிட்டாங்க, சூப்பர் 👌👌👏👏👏
Super singing by both singers and also orchestra
சூப்பர் சூப்பராக இருக்குங்க
In this song dance of Padmini and Vijayanthimala are unbeatable
Song and music simply superb
பாடலைவிட இசை நீளம் அருமை
Grandeur performance.Hats off
அருமை மாலதி அவர்கள் குரல் வளம் நன்றி
Super and cutest voices have both singers
Superb 🎉🎉🎉🎉🎉
Excellent Team Work.
well done....orchestra excellent🎉
சின்னபெண் கலாய்து பாடுவது அருமை.
Kurral valam irruku mozhi valam pothathu!
Very nice song.
1984 ல் தலைஞாறு மணக்குடியில் என்னோடு படித்தவர் அறங்கனாயகம் என்பவர் கேபிஎஸ் குறலில் அச்சு அசலாக அருமையாக பாடுவார் அவர் இப்போது எங்கு உள்ளார் என்பது தெறியவில்லை
Great efforts are done by the entire troope
Congratulations to the entire TVK orchestra for the exvellent perfomance.
Lakshman Sruthi Orchestra
Good singing by singer
சிறப்பு🌹🙏 வைஜெயந்திமாலாவோட
Portion மாலதி அம்மா பாடி இருந்தால் ❤️
Great great .🎉🎉
🎉🎉 அருமை வாழ்த்துக்கள்
Very very beautiful song.
லீலாஅம்மா பாடியது நன்றாக உள்ளது இருப்பினும் சில இடங்களில் தாளம் சரியாக இல்லை ஏன்என்றால் இது லீலா அம்மா பாடல் வேருஒருவர் பாடுகிறார்என்று சொல்லிவிடலாம் இதே பாடலை சூப்பர் சிங்கர் பரீதா பாடும் போது கண்டுபிடிக்க முடியாது வாழ்க வளர்க இருவரும்
Arumai.vazhthukkal.M.Selvaraj
மயில்சாமி லட்சுமணன் இருவரும் பிரிந்து லட்சுமணன் சுருதி குரூப் ஆரம்பித்ததிலிருந்து இந்த பொன்னு மாலதி பாடறாங்க
Sister malathi ,tone is,very,nice,
Malathi shows motherly affection by her actions
Well done super
I feel there is no any other song equivalent to this .
Appreciate your effort keep it up
மெல்லிசை கலையரசி வாழியவே
Wishes for both singers.
பாடகர்களும் பின்னணி இசை இசைத்தவர்களும் சூப்பரோ சூப்பர்.
வாழ்த்துக்கள்
Golden voice of Late P.Leela🙏
Excellant. Ambal stotram in malayala
Supper, old isgold.
தபேலா master Super
அருமை அருமை
Awesome 💐👌
Congratulations to both singers 😀
இந்த பாடலை பாடிய இருவருக்கும் மிக்க நன்றி🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤
Extremely very very super
Super excellent
Kannadi singer super voice 🎉
Super performance ❤🎉🎉🎉😂😂
This is my favorite songs.
இசையமைப்பாளர்கள் தினருவதை காணமுடிகின்றது
அருமை🎉
Saptingala ❤Gn sweet dreams
For ever you can hear this song such a beautiful song