கன் கணவரும் செட்டை தான் நான் அவரை பார்த்தவுடன் எனக்கு வேண்டாமென்று எங்க அம்மாவிடம் அழுதேன் என் பிராண்ட்டுகள் வேண்டாடி என்று சொன்னாங்க எங்க அம்மா முடியெல்லாம் பாக்காத என்று சொல்லி கல்யாணம் பண்ணிச்சாங்க நா வேண்டாம் என்று சென்னபோது எங்க விட்டுருந்த இந்த மாதிரி ஒரு கணவன் எனக்கு கிடைத்து இருக்க மாட்டான் என்னை உள்ள கையில் வச்சு தாங்குவான் என் அனுபவத்தின் செல்றேன் முடியை பாக்காதிங்க வாழ்க்கையை பாருங்க கடவுள் கொடுத்த வாரம் எனக்கு
வழுக்கை விழுந்தா இவ்வளவு கிண்டலடிக்கும் பெண்களே.ஒரு நிமிடம் யோசியுங்கள் உங்கள் சகோதரனுக்கும் வழுக்கை விழுந்து இருந்தால் பெண் கேட்க எந்த முகத்தை வைத்து கொண்டு போவீர்கள்.
இத ஒரு கேள்வியா கேக்கும் போது அதிகபட்சம் முடியாது நு தான் சொல்லுவாங்க ஆனால்,வழுக்க விழுந்த ஒருத்தரோட மனச புரிஞ்சிகிட்டா எந்த ஒரு பெண்ணா இருந்தாலும் சம்மதிப்பாங்க,,,
My bro love 2yrs in accident he lost hip balance so can't walk..her lover adment and married him... We always take care her like our princess..after 2 yrs married life he recovered by her love.. all girls like her means boys happy..👍
There are plenty of girls like that. But I am yet to see few men like that. Just imagine, if it was other way around. How many men will marry women with disabilities?
@@marlinthaya6438 i agree!! very true. i have never seen a dark skin girl marrying a white skin tone boy but have seen many dark skin man marrying an extremely white girl. the reality is men are very selfish and picky than women.
There are two types of Girls and Parents - Type 1 - Those who give importance to Guy's Character and positive future.. Type 2 - Those who give importance to fake gethu, photoshoot and aduhavan inna solluvaan.. First one thaan seekiram marriage (under 30) panitu life supera lead panraanga.. They may struggle at first, but later lead a wonderful life.. Second ones thaan, 36 yrs aanalum kalyanam panikaama or pannivekama dilemma laye irudu life azhichikranga.. And if so, they get married, 90% Divorce thaan.. Becuase they are not matured and dont live for themselves.. Guys, please search for type 1, vazhka sirrapa irukum...
அழகு என்பது நிரந்தரம் இல்லை பெண்களுக்கு வழுக்கை விழுந்தால் ஆண்கள் கண்டிப்பாக திருமணம் செய்து கொள்வார்கள் ஆனால் பெண்கள்தான் அழகான மாப்பிள்ளை வேணும் என்று தப்பான வழியில் செல்கின்றன வாழ்க்கைக்கு தேவை அன்புதான் தவிர அழகு இல்லை இதை பெண்கள் புரிந்துகொள்ள வேண்டும்
இவளுக என்னமோ பெரிய உலக அழகி மாதிரி பேசுவாளுக 🙁... ஆனால் வீட்ல சானி அள்ளி போட்டு தான் வருவாளுக 😀 , ..வெளிய வந்தா ஏதோ அம்பானி வீட்டு பொண்ணு மாதிரி சீன் போடுவாளுக, 😀... கடைசியில வசதி இல்லை , செவ்வாய் தோஷம்னு வயசான அங்கிள்ள கல்யாணம் பன்னிட்டு போயிடுவாளுக 😊 😀 😀 ☝️
ஏன்டா behindwoods இதெல்லாம் ஒரு பொழப்பா.. வழுக்கை எல்லாம் IT la இப்போ சாதாரணமா ஆகி போச்சுடா பொன்னுங்களே இப்போலாம் மாறிட்டாங்க mindset தான் இப்போ முக்கியம்
Intha girl's Common ah sonnathu pudichu iruku yarachum kindal panna en husband Nan than avar Koda vazhura neenga illa mooditu ponga .....fact ithula ana semma otrumai 😍🔥🔥😍😍
இப்போது இருக்கும் பெண்களை திருமணம் செய்ய ஆண்தான் அதிகம் யோசிக்கும்.ஆண்எப்படிஇருந்தாலும் அவன்இயற்கையான அழகு அரிதாரம் பூசிய பூதங்கள்தான் தன்னை பெண் என்று சொல்லிக்கொண்டு திரிகிறது...ஆகவே ஆண்பிள்ளைகளே கவனமாக இருந்து கடைசிவரை மரியாதையாக வாழும் பெண் எங்கிருக்கிறாள் என்று கண்டுபிடியுங்கள்.
Ennoda husband ku hair illa... But hair irukkavan ooda wife kooda avlo happy aa iruppangala endu theriyathu.. but allah da uthaviyala naa romba happy aa irukkan alhamdu lillah❤️❤️...... Arranged marriage than mom dad sisters brothers ellarukkum pidichirunthathu so ok nu solli wedding pannikittan... Ippo ennoda life romba happy aa irukku ❤️...... Enakku oru nalla husband kidachathu enakku allah than periya gift endu than ninaikiren❤️❤️❤️❤️
என் தங்கமே முடி இல்லாமல் இருந்தாலும் கல்யாணம் செய்து கொள்வேன் என்று சொன்னார்களே எல்லாரும் நல்லா இருக்கனும் ஏன்னா என் பையனுக்கு முடி கிடையாது 22 வயது இப்பவே எனக்கு பயமா இருக்கு என்ன செய்வது தெரியவில்லை நன்றி
Camera irukrathunaala valuka mandaiyana marriage panipen nu solluthunga.But real life la ipdi yellam solla maataalunga 🤣. They'll search for better options.
வழுக்கை தலை ஆண்கள் வேண்டாம் எனும் பெண்களும், குண்டாக பெண்கள் வேண்டாம் என்பவர்களும் கல்யாணம் முடிந்து சில வருடங்களுக்கு பிறகு அப்படிதான் வாழ்கிறார்கள்.. சோ funny.. 😂
எனக்கு தெரிந்த ஒருத்தர் அழகான பெண்கள் ஆபத்தானவர்கள்னு நினைச்சி தன் அழகை பற்றி யோசிக்காமல் கருப்பான மொக்க பெண்ணை love mrg பண்ணி நாசமாக போனார் ...அவர் life ah என் பாடமா எடுத்துக்கிட்டேன்...
@@AB-ce3nn all my dark male friends & dark people i know, married extremely fair girls. literally all, not even one guy married a women of his skin tone!! that shows how extremely selfish men are!! arent there good gilrs in dark skin tone?? i wonder!!!
@@AB-ce3nn paiyanoda alaga pathi inga yarume kandukurathilla...en , parents ae epdi iruntha enna nu thaan irukkanga...ponnunga v2le irunthu makeup ellam potu alagaguranga...aprm any function la um makeup artist a ponnukunu thaan special aa kupduvanga
Guys! Don't try to normalize shallowness in the name of fun. Idha paathu insecurities ullavanga confidence break aagum adhoda innocent girlsayum shallowaa project panreenga. Please refrain from this.
4:20 la pesanathu than unmai!!! summa video kaga sollittu poranga..."makkale ithellam nabbathinga, intha mathiri paavathukkulaam naa aal aaga maaten"(that gowndamani dialogueXD)....But 3:37 la pesunathum unmai, appadiyum nariya peru irukanaga....ITHU EPPADI NA IRUKKU ANA ILLA-VARUM ANA VARATHU XD
@@prabinprabhakar5663 Yep yenga veetla laam enga appa ku kaasu illama irukum podhu tha enga amma kalyanam panaanga, might be unga family la different pola 😁
@@AB-ce3nn boss unga rich aa irundhu , unga appa poor irundhangala ? if both are poor and one is relatively in a stable job , then they will marry....dont tell me that in arrange marriage they dont salary for guys....then you are in a dream world or trying to hide the truth
@@prabinprabhakar5663 actually it was , my mothers side is more rich than my father’s during(till now) their marriage, like I said unga family la nadura maathiri tha ulagathil la ela family layum nadakanum nu avasiyam illa boss , thats all I am saying 😄
நான் Hair transplant பண்ணிருக்கேன். தலைமுடி கொட்டிய பசங்க யாரும் கவலைப்பட வேண்டாம். ஒரு ஐம்பது ஆயிரம் போதும். அழகா Hair transplant பண்ணிக்கலாம். வலிக்காம மறமறப்பு ஊசி போட்டு ... பின் பகுதியில் உள்ள முடிகளில் எடுத்து முன்பகுதியில் நட்டுக்கலாம். வெறும் மூண்று மாதங்கள் மட்டும் போதும் வர்ந்திரும். ரொம்ப அழகா இருக்கு. நான் பண்ணிருக்கேன். ஆகவே முடி கொட்டுனா தயவுசெய்து Friends தாழ்வு மணப்பான்மை வேண்டாம்... Transplant பண்ணிட்டு ... கெத்தா வாழுங்க...
காசு இருந்தா போதும் எங்க வேணா போய் வாய் வைப்பாளுங்க...காசு & புகழ் இருந்தா போதும் அவனுக்கு நாய் மாறி அடிமையா கிடப்பாளுங்க இதுல பெரிய உத்தமிகள் மாறி உருட்டு வேற😂
Payian valuka thalaya irutha kuda he and his family will look for beautiful and attractive girls, ponnuga paka look illa na avanga kalyanam panvagala even if the boy accepts his family will never accepts.
@@blackwolf5771 adha thaan naanum solren, alaga , niratha parkuranga pasanga ponnunga panatha paartha maatum kura solraanga, thanna vida ponnu color jassthi ah irukanum nu solravan la ponnu thaana vida jaasthi ah panam irukanum nu select pana maatum ponguradhu, rendum thappu thaane? Inga yaarum manasa paarkrdhila, pasangalum ponnungalum
@@AB-ce3nn ஆமா பொண்ணுங்க பணம் பார்த்து marriage பண்ணுறது தப்பு இல்லை...... Life ku பணம் ரொம்ப முக்கியம்.... Maximum divorce பண பிரச்சனை யால் தான் நடக்குது......
இதே பெண்கள் உங்களுக்கு வயது வரும் போது மொட்டை விழுந்தால் என்ன செய்வீர்கள் அதே நேரத்தில் உங்களை வேண்டாம் என்று சொன்னால் எப்படி இருக்கும் யோசித்து பாருங்கள்
@@marlinthaya6438 why not?? My cousin is same age as of me... I know, she starts developing some hairfall in her frontal face... In future she may get bald.. But i love her truly.. I never expect dowry from her.. Her father is a lorry driver and mother is a house wife she too studies in a small arts college.... I am studying medicine.. I don't expect a single rupee as dowry from her... True love needs heart ... Not appearance... Who knows, the handsome men today may get bald in future... Then in future of age 50 will u get divorce from them??? Then what?? Problem is in the way of thinking... Change it first.. Accept everyone as same🙏🏻
நான் அழகா இல்லை நான் சரக்கு அடிக்க மாட்டேன் தம் அடிக்க மாட்டேன் வேலை வீடு என்று மட்டும்தான் இருப்பேன் இப்படி இருந்தும் பெண்களுக்கு என்னை பிடிக்கவில்லை ஏன் என்று தெரியவில்லை 😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔 திருமணம் என்ற ஒன்று என் வாழ்க்கையில் நடந்தால் என் வாழ்க்கையில் திருமணம் எவ்வளவு முக்கியம் என்று எனக்குத் தெரியும் என்னை திருமணம் செய்யும் பெண்ணை நல்லபடியாக பார்த்துக் கொள்வேன் இது இறந்து போன என் தாய் மீது சத்தியம் அவளுக்கு ஒரு நல்ல புருஷனா கடைசி வரையிலும் இருப்பேன் ஆளுடைய கஷ்டத்திலும் துன்பத்திலும் நான் இருப்பேன் ☺️☺️☺️☺️☺️☺️☺️☺️☺️ அவளுக்குத் துணையாக ☺️☺️☺️☺️☺️☺️☺️☺️☺️☺️☺️☺️☺️☺️☺️ அவளும் என்னுடைய கஷ்டத்தையும் துன்பத்தையும் கடைசி வரை இருக்க வேண்டும் ☺️☺️☺️☺️☺️☺️😁☺️☺️☺️☺️
Subscribe - bwsurl.com/btvs We will work harder to generate better content. Thank you for your support.
Hair fall இருக்குறவங்க ஒரு "like" போடுங்க... 🙋😃
😭😭😭
Na mottaye adichiten
Mudila thala 😒
😫😫😫😭😭😭😭
@@ggbb9306 😆😆😆😆
கன் கணவரும் செட்டை தான் நான் அவரை பார்த்தவுடன் எனக்கு வேண்டாமென்று எங்க அம்மாவிடம் அழுதேன் என் பிராண்ட்டுகள் வேண்டாடி என்று சொன்னாங்க எங்க அம்மா முடியெல்லாம் பாக்காத என்று சொல்லி கல்யாணம் பண்ணிச்சாங்க நா வேண்டாம் என்று சென்னபோது எங்க விட்டுருந்த இந்த மாதிரி ஒரு கணவன் எனக்கு கிடைத்து இருக்க மாட்டான் என்னை உள்ள கையில் வச்சு தாங்குவான் என் அனுபவத்தின் செல்றேன் முடியை பாக்காதிங்க வாழ்க்கையை பாருங்க கடவுள் கொடுத்த வாரம் எனக்கு
❤️❤️❤️❤️❤️❤️❤️ சூப்பர்
உன் கனவர காப்பாத்தீட்ட தமிழ கொண்ணுட்டியேமா
@@BalaKrishnan-lb2vb 🤣🤣
@@BalaKrishnan-lb2vb உங்க தமிழ் ல தான் குறை இருக்கு அவங்க தமிழ் சூப்பர் brother 😂😂😂😂
You're gifted person 🙂
வழுக்கை விழுந்தா இவ்வளவு கிண்டலடிக்கும் பெண்களே.ஒரு நிமிடம் யோசியுங்கள் உங்கள் சகோதரனுக்கும் வழுக்கை விழுந்து இருந்தால் பெண் கேட்க எந்த முகத்தை வைத்து கொண்டு
போவீர்கள்.
சரியான கேள்வி.👍
@@indumathy7021 இந்த மாதிரி பொது இடத்தில்.குடும்பத்த பற்றி சொல்ல கூடாது. இதுவே இழுக்குதான். (அசிங்கம்). சரியா?
@@indumathy7021 உங்க வீட்டு ஏத்த மருமகளும்.உங்க அண்ணனுக்கு ஏற்ற மனைவியும் கூடிய விரைவில் உங்க வீட்டுக்கு வருவாங்க.இது ஆண்டவன் பெயரால் சத்தியம்
@@karmegambalan164 romba thanks 🙏
Anna Enoda fellings purinjkita one person neee Anga dha 😪😪😪🙏
மயிரில் இல்லை வாழ்க்கை!! உண்மையான இரு உயிரில் உள்ளது வாழ்க்கை!! தலையில் வழுக்கை விழலாம், வாழ்க்கையில் வழுக்கி விழ கூடாது 🔥
😂
Podu ngomala nee tha da கவிஞன் ❤
இத ஒரு கேள்வியா கேக்கும் போது அதிகபட்சம் முடியாது நு தான் சொல்லுவாங்க ஆனால்,வழுக்க விழுந்த ஒருத்தரோட மனச புரிஞ்சிகிட்டா எந்த ஒரு பெண்ணா இருந்தாலும் சம்மதிப்பாங்க,,,
Correct bro
My bro love 2yrs in accident he lost hip balance so can't walk..her lover adment and married him... We always take care her like our princess..after 2 yrs married life he recovered by her love.. all girls like her means boys happy..👍
There are plenty of girls like that. But I am yet to see few men like that. Just imagine, if it was other way around. How many men will marry women with disabilities?
@@marlinthaya6438 you can see many more boys married women like that
Pls take good care of her
@@marlinthaya6438 i agree!! very true. i have never seen a dark skin girl marrying a white skin tone boy but have seen many dark skin man marrying an extremely white girl. the reality is men are very selfish and picky than women.
@@JAI---- You can say it just for the sake of it. But it is much less in number when when compared to women.
Panakaara maapilaya iruktha hair, skin colour, body structure, job etc... ethuvum mukiyam illa 🤷🏼🤷🏼🤷🏼🤷🏼🤷🏼. Crazy but TRUE 🤷🏼🤷🏼💯
True broo
Very very true
True
Ennapa posukunu unmaiya pottu odachuta 🔥😂
Money is the best brooo
இது தான் தமிழ் கலாச்சாரம் !👏👏🙌🙌
Vanga da dai vanga culture ku vantingala next ena?
As a bald guy of age 25..this video gave me some confidence 😂😂
I'm bald guy of 16
Seriously @@Sakthitheking
Bro i just 19 just take buzz cut ❤❤ @user-ni1uw5en4f
@@Sakthithekingtake good fashion clothe😊
முடி உதிர்தல் என்பது ஒரு சாதாரண நிகழ்வு தான்டா .....ஆனால் அதை வைத்து கேளிக்கை நிகழ்ச்சி நடத்தி , முடி இல்லாதவர்களை சங்கட படுத்தாதீங்கடா 😡 🔥 🙁 🔥
அந்த வழுக்கைத் தல மாப்பிள்ளைக்கு மாதம் 1lakh சம்பளம் என்று சொல்லி பாருங்க யாருமே வேணாம்னு சொல்ல மாட்டாங்க
There are two types of Girls and Parents -
Type 1 - Those who give importance to Guy's Character and positive future..
Type 2 - Those who give importance to fake gethu, photoshoot and aduhavan inna solluvaan..
First one thaan seekiram marriage (under 30) panitu life supera lead panraanga.. They may struggle at first, but later lead a wonderful life..
Second ones thaan, 36 yrs aanalum kalyanam panikaama or pannivekama dilemma laye irudu life azhichikranga.. And if so, they get married, 90% Divorce thaan.. Becuase they are not matured and dont live for themselves..
Guys, please search for type 1, vazhka sirrapa irukum...
I have bald head husband we are happy am not living for others I love him I love him till my last breath love u nandhu 😍😘😘
அடடா இவ்ளோ நல்ல பொண்ணுக இருக்காங்களா 🔥
அப்போ மாப்பிள்ளை கிட்ட பணம் காசு வீடு வாசல் எதிர்பார்க்காதீர்கள்😂😂😂
Nee enoda enmada. Super
90 kids😁
நீங்களும் வரதட்சிணை கொண்டு வர சொல்லாதே நண்பரே..
Vandam.
@@shrimani5860 thank u
வலுக்கை இருக்குற பொண்ணை எத்தனை ஆண்கள் கல்யாணம் பண்ணுவாங்க... ???
1%கூட தேராது... இங்க..😈
True
நான் இருக்கேன்
@@RTRjai2000 90s kid bro
இந்த கேள்விய ஏன் பொண்ணுங்க மட்டும் கேட்கனும்னு தோணுச்சு..? இதுவும் சங்கித்தனம் தான?
@@vijaydmadhu4044 aan aadikka samoogam
அழகு இருக்கனும் ஒரளவு...நல்ல மனசு தான் இருக்கனும்...
வழுக்கையா இருந்தா என்ன வாழ்க்கை நல்லா இருந்தா போதும். 👌
வாழ்க்கை ல வழுக்காம இருந்தா போதும் 😅
எனக்கு 34 வயது ஆகிறது வழுக்கைத் தலை யாரும் பொண்ணு தர மாட்டேங்கிறாங்க குடும்ப சூழ்நிலை சரி இல்லை காரணத்தினால் திருமணம் லேட் ஆகிவிட்டது 😰😰😰😰😰😰😢😢😢😢😢😢😢😢
Hair transplant panunga
50000 இருந்த hair transplant பண்ணலாம்....
சென்னை நல்ல doctor இருக்காங்க
Don't worry nalla ponni kidaipanga
Don't worry nalla ponni kidaipanga
அழகு என்பது நிரந்தரம் இல்லை பெண்களுக்கு வழுக்கை விழுந்தால் ஆண்கள் கண்டிப்பாக திருமணம் செய்து கொள்வார்கள் ஆனால் பெண்கள்தான் அழகான மாப்பிள்ளை வேணும் என்று தப்பான வழியில் செல்கின்றன வாழ்க்கைக்கு தேவை அன்புதான் தவிர அழகு இல்லை இதை பெண்கள் புரிந்துகொள்ள வேண்டும்
இந்த கேள்வியை ஆண்களைப் பார்த்து கேட்க வேண்டும் ஒரு பொண்ணுக்கு வழுக்கை விழுந்திருந்தால் கல்யாணம பண்ணுவீங்களா கேட்கணும்
Pwngalukku valukkai vilutha ?
@@JAI----chaa in some case like alopecia it may be😊
இது போன்ற உடம்பு குறைகளை வைத்து நடத்தும் நிகழ்ச்சிகளுக்கு தடை செய்ய வேண்டும் 😡 🙁 🔥 🔥 ☝️
4.45 time la parungah Vera level ma neee _❤️
4:45
4:45
Nan dan adu. Thank you 😊
Antha Patti sema speech vera maari🤙🤙🤙🤙 super bro
Vera level interview Ponga 🔥 ❤
Hi
How are you?
True words 1:36 mam 👌
இவளுக என்னமோ பெரிய உலக அழகி மாதிரி பேசுவாளுக 🙁... ஆனால் வீட்ல சானி அள்ளி போட்டு தான் வருவாளுக 😀 , ..வெளிய வந்தா ஏதோ அம்பானி வீட்டு பொண்ணு மாதிரி சீன் போடுவாளுக, 😀... கடைசியில வசதி இல்லை , செவ்வாய் தோஷம்னு வயசான அங்கிள்ள கல்யாணம் பன்னிட்டு போயிடுவாளுக 😊 😀 😀 ☝️
உண்மை நண்பா
1:40 BACKGROUND LA SEMMA TIMING 😁🤞🤞
ஏன்டா behindwoods இதெல்லாம் ஒரு பொழப்பா.. வழுக்கை எல்லாம் IT la இப்போ சாதாரணமா ஆகி போச்சுடா பொன்னுங்களே இப்போலாம் மாறிட்டாங்க mindset தான் இப்போ முக்கியம்
Intha girl's Common ah sonnathu pudichu iruku yarachum kindal panna en husband Nan than avar Koda vazhura neenga illa mooditu ponga .....fact ithula ana semma otrumai 😍🔥🔥😍😍
1:32 😂😂😂😂😂😂😂😂
It's just a hair y'all. Hair does not determine a person's character. ✌(◕‿-)✌
Last chinna paiyan vera level 💯🔥😍🙏🏻😂😂😂
Hairless guys be like :yen da ungalaku Vera topic yeh kedakalaya...pun paduthiteyeh irukingalyeh da
Nenga karupu asingama kutta girl ah mrg pannuvingala
😂😂😂
உங்களுக்கு எல்லாம் சொட்டை விழுந்தால் தெரியும் பசங்கள் கஷ்டம் என்னவென்று
So many girls r accept hair less guys...hats off u angels...
venam solrvanga munja 2 sec pause pani paakavum.
Whether boy/girl character matters
இப்போது இருக்கும் பெண்களை திருமணம் செய்ய ஆண்தான் அதிகம் யோசிக்கும்.ஆண்எப்படிஇருந்தாலும் அவன்இயற்கையான அழகு அரிதாரம் பூசிய பூதங்கள்தான் தன்னை பெண் என்று சொல்லிக்கொண்டு திரிகிறது...ஆகவே ஆண்பிள்ளைகளே கவனமாக இருந்து கடைசிவரை மரியாதையாக வாழும் பெண் எங்கிருக்கிறாள் என்று கண்டுபிடியுங்கள்.
உங்களையும் ஆண்டவன் வழுக்கை குறைபாடா படைச்சி இருக்கனும் ..
கண்றாவியா இருக்கும் ...
மாதவன் ஹேர் ஆயில் சார்பாக இந்த பெண்களுக்கு வாழ்த்துக்கள் 😁😁😁
Athu worth illa bro
@@hariprasathsuresh242 நல்ல ரிசல்ட்
@@feelthegod2306 nenga use panringala sila per fake nu solranga
Ennoda husband ku hair illa... But hair irukkavan ooda wife kooda avlo happy aa iruppangala endu theriyathu.. but allah da uthaviyala naa romba happy aa irukkan alhamdu lillah❤️❤️...... Arranged marriage than mom dad sisters brothers ellarukkum pidichirunthathu so ok nu solli wedding pannikittan... Ippo ennoda life romba happy aa irukku ❤️...... Enakku oru nalla husband kidachathu enakku allah than periya gift endu than ninaikiren❤️❤️❤️❤️
Happy ahh irungooo🤝
@@anbarasan1229 thanks anna💖
@@இயற்கையின்ரசிகை-ழ2ள Entha ooru paa nenga
@@anbarasan1229 srilanka 😍
@@இயற்கையின்ரசிகை-ழ2ள Omg srilanka vaa anga situation rmba mosam nu sonnanga ippa epdi iruku paa
Nice character girls 👧
4:45 semma word 💯👌🙏
Thank you 😊
Character matters🙂!!! Bald ah irrundha kuda no problem
Ippalam yaaru pa character pakkuranga ellamea cinematic ahh thaan irukaanga..Money thaan ellamea
Oh appo job and salary mukiyam illaya??
என் தங்கமே முடி இல்லாமல் இருந்தாலும் கல்யாணம் செய்து கொள்வேன் என்று சொன்னார்களே எல்லாரும் நல்லா இருக்கனும் ஏன்னா என் பையனுக்கு முடி கிடையாது 22 வயது இப்பவே எனக்கு பயமா இருக்கு என்ன செய்வது தெரியவில்லை நன்றி
Camera irukrathunaala valuka mandaiyana marriage panipen nu solluthunga.But real life la ipdi yellam solla maataalunga 🤣. They'll search for better options.
அதனாலதான் நல்ல மாப்பிளை 100 சவரன் நகை கேக்கறாங்க.. அப்புறம் மாமியார் வீட்ல வரதட்சணை கொடுமை னு கதறுறது😃😃😃😃😃
aprom epadi marumaga unaga amava nalla pathupa, kasu koduthu vandhavanaga pasama edhuku irukanumunu thonadhana seiyum. nalla ponu venumuna namalum adjust pannanum
@@shvanimani7155 நானும் அத தாங்க சொல்றேன் 🤣🤣🤣
@@attureaction6166 lol! olunga padinga
@@shvanimani7155 ohh எல்லாமே மாப்பிளை தான் adjust பண்ணனுமா.. உங்களுக்கு மாப்பிளை வழுக்கையாவும் இருக்க கூடாது வரதட்சணையும் கேட்க கூடாது 🤣🤣 நல்லா இருக்குங்க உங்க Feminism 🤣🤣😂😂
@@attureaction6166 appo neega unga ammava vittutu ponnu veetuku porengala?? adhuku peru unga orula adjustment ella??
3:49 superb thalaivi
வழுக்கை தலை ஆண்கள் வேண்டாம் எனும் பெண்களும், குண்டாக பெண்கள் வேண்டாம் என்பவர்களும் கல்யாணம் முடிந்து சில வருடங்களுக்கு பிறகு அப்படிதான் வாழ்கிறார்கள்.. சோ funny.. 😂
கர்மா...😍 அடுத்தவர்களை சொல்வது தானே அந்த நிலையில் தள்ள படுவார்கள்...
Expectations Kills😎
இங்கே moddai soddai ஊனம் ஒன்றும் பார்க்க மாட்டர்கள், ஏற்ற தாழ்வும் இல்லை, from Europe,, 🇨🇭,,
Great 🔥
Great hundry
@@Magesh700 from swiss 🇨🇭
அங்க மனுஷங்க இருக்காங்க bro... But தமிழ் நாட்டுல தான் ஊனமுற்றவர்கள் வாழுறாங்க....
1.36 women good message
Bald than ya ipothaiya style 😊. Rock la irunthu gold berg varai ellam bald than. So don't worry.
Bro Jason Statham vitutiye.. Avan wife a pathirkiya..!! This bald Sh*t only happens in our country..
அழகில்லாத பெண்களை கல்யாணம் பண்ணிப்பிங்களானு ஆம்பளைங்கல பாத்து கேளுங்கடா. அவனுங்க தான் அழகான, பணக்கார பெண் வேணும்னு அலையரானுங்க.
ஆமா அப்படி தான் இருப்போம்...
@@Arjun-two-k-channel இருந்துட்டு போ. அப்போ நீ கடைசி வரை அலஞ்சிட்டே தான் இருக்கனும் 😂🤣
அதை நான் பார்த்துக்குறேன்... நான் அழகா இருக்கேன்....அதே போல அழகான பொண்ணை தான் கட்டிக்குவேன்...
@@Arjun-two-k-channel பாத்துக்கோ பாத்துக்கோ
எனக்கு தெரிந்த ஒருத்தர் அழகான பெண்கள் ஆபத்தானவர்கள்னு நினைச்சி தன் அழகை பற்றி யோசிக்காமல் கருப்பான மொக்க பெண்ணை love mrg பண்ணி நாசமாக போனார் ...அவர் life ah என் பாடமா எடுத்துக்கிட்டேன்...
Vera level thalaivyyy's...🦋
4.45 sister arumaiyana varthai
1:30 vara level
Reverse the question & ask boys. Chumma Ela uthaman maadhiri comments panradhu
exactly!!!
Exactly! Bald aana ponnungala ethana pasanga kalyanam pannuvaanga? Adha vidunga karuppa iruthaale avlo prachana varudhu , ponnu karrupa irkunnu karupaana pasangale reject seiraanunga
@@AB-ce3nn all my dark male friends & dark people i know, married extremely fair girls. literally all, not even one guy married a women of his skin tone!! that shows how extremely selfish men are!! arent there good gilrs in dark skin tone?? i wonder!!!
Trueeee
@@AB-ce3nn paiyanoda alaga pathi inga yarume kandukurathilla...en , parents ae epdi iruntha enna nu thaan irukkanga...ponnunga v2le irunthu makeup ellam potu alagaguranga...aprm any function la um makeup artist a ponnukunu thaan special aa kupduvanga
1:45 seen truth 💯
இவளுக மொகரைக்கு மாப்பிள்ளை கிடைப்பதே கஷ்டம்.
Climax boy ena eduku da .. Na list laye illaye 🤭
Greatest investment of a girl is bald man😌
Manasum nala irukkum, vaalkiyum nala irukkum.
Fahad Faasil Fan😎
Guys! Don't try to normalize shallowness in the name of fun. Idha paathu insecurities ullavanga confidence break aagum adhoda innocent girlsayum shallowaa project panreenga. Please refrain from this.
En mansula ulla baarama koranjiduchi 😇🙏🏻
Valuka thalai oda unaku oru purushan kedaika pray pannuven
Super sister 🙏🙏🙏🙏🙏
Kanna laddu thinka aasaiya Power Star Saarbaaga anaivarukkum Kalyanam aaga vaazhthukkal 😍
@4:44 mass
அன்பையும் குணத்தையும் மட்டும் எதிர்பார்க்கும் ஆண்கள் அழகன்கள் மற்றவன்கள் அழுக்கன்கள்.
5.15 akka mass 💥
Vigu vijay ok va...
4:20 la pesanathu than unmai!!! summa video kaga sollittu poranga..."makkale ithellam nabbathinga, intha mathiri paavathukkulaam naa aal aaga maaten"(that gowndamani dialogueXD)....But 3:37 la pesunathum unmai, appadiyum nariya peru irukanaga....ITHU EPPADI NA IRUKKU ANA ILLA-VARUM ANA VARATHU XD
Ending that chinna paiyyan ultimate 😂
When you are rich they see your heart, when you are poor they see your Appearance.
Ending 🤣😂
3:10 bts army 😳💜
if u are rich , baldness is not an issue....money rules for women.....they wont say but that is the truth
Yes , thats why your mother married your father, its the universal truth 😄
@@AB-ce3nn did your mother marry for a different reason ? arrange marriage they see heart or salary/wealth ?
@@prabinprabhakar5663 Yep yenga veetla laam enga appa ku kaasu illama irukum podhu tha enga amma kalyanam panaanga, might be unga family la different pola 😁
@@AB-ce3nn boss unga rich aa irundhu , unga appa poor irundhangala ? if both are poor and one is relatively in a stable job , then they will marry....dont tell me that in arrange marriage they dont salary for guys....then you are in a dream world or trying to hide the truth
@@prabinprabhakar5663 actually it was , my mothers side is more rich than my father’s during(till now) their marriage, like I said unga family la nadura maathiri tha ulagathil la ela family layum nadakanum nu avasiyam illa boss , thats all I am saying 😄
Army irrukiggala...💜💜💜 yar yarlam pink sister shirt ta note pannigga.....😍😍
I knew her 😻 she is my senior sisters frnd 😻😻💜!!!
@@keetae_kim8406 ok 😃😃
I m here
@@bts_seven_angel1668 I'm also from Kanyakumari district....
But I'm not a girl....
@@blackwolf5771 wow bts army boy
Editing vera level behindwoods. Especially andha nee nenakra maari la onnu kedayadhu la pinnitinga.
Kadavule ponnungalukku valukka viluntga theriyum athoda kastam feeling 😭paavam engla maari pasanga 90s kids me
நான் Hair transplant பண்ணிருக்கேன். தலைமுடி கொட்டிய பசங்க யாரும் கவலைப்பட வேண்டாம். ஒரு ஐம்பது ஆயிரம் போதும். அழகா Hair transplant பண்ணிக்கலாம். வலிக்காம மறமறப்பு ஊசி போட்டு ... பின் பகுதியில் உள்ள முடிகளில் எடுத்து முன்பகுதியில் நட்டுக்கலாம். வெறும் மூண்று மாதங்கள் மட்டும் போதும் வர்ந்திரும். ரொம்ப அழகா இருக்கு. நான் பண்ணிருக்கேன். ஆகவே முடி கொட்டுனா தயவுசெய்து Friends தாழ்வு மணப்பான்மை வேண்டாம்... Transplant பண்ணிட்டு ... கெத்தா வாழுங்க...
கேரக்டரும் கேரட்டும் சரியா இருந்தா போதும். இல்வாழ்க்கை சிறப்பாக இருக்கும் பெண்களே
Intha 2022 layum innu neraya nalla pengal irukirarkal. Mikka magizchi🙏
இவளுக என்னமோ உலக அழகி மாதிரி பேசுவாளுக 🙁 🙁 ........வீட்ல போய் பார்த்தா மாட்டு சானி அள்ளிகிட்டு இருப்பாளுக , ஆனா வெளிய வந்துட்டா ஏதோ அம்பானி வீட்டு பொண்ணு மாதிரி சீன் போடுவாளுக 🙁 😡 🔥....., ...ஆனா கடைசியில செவ்வாய் தோசம் , அந்த தோசம்னு எதாவது வயசான அங்கிள்க்கு பொண்டாட்டியா போடுவாளுக 😀 😀 🙁 ☝️
காசு இருந்தா போதும் எங்க வேணா போய் வாய் வைப்பாளுங்க...காசு & புகழ் இருந்தா போதும் அவனுக்கு நாய் மாறி அடிமையா கிடப்பாளுங்க இதுல பெரிய உத்தமிகள் மாறி உருட்டு வேற😂
Payian valuka thalaya irutha kuda he and his family will look for beautiful and attractive girls, ponnuga paka look illa na avanga kalyanam panvagala even if the boy accepts his family will never accepts.
எல்லோரும் அவ்வாறு இல்லை 😐
Idha evanum solla maatan , karuppa irukura ponna paarthu karuppa irukura pasangale reject panraanunga, ponnum maatum alaga venum fair ah irukanum, gunda iruka koodathu nu aayiram expectation poduvanga , aana ponnu thirumba payan nu mudi irukanum nu sonna maatum ponguvaanga 😄
பண்ணக்கார பசங்க எப்படி இருந்தாலும் பொண்ணு easy ya கிடைக்கும்.....
அழகான middle class பொண்ணுகளை, பண்ணக்கார பசங்க கலயாணம் பண்ணுறாங்க....
@@blackwolf5771 adha thaan naanum solren, alaga , niratha parkuranga pasanga ponnunga panatha paartha maatum kura solraanga, thanna vida ponnu color jassthi ah irukanum nu solravan la ponnu thaana vida jaasthi ah panam irukanum nu select pana maatum ponguradhu, rendum thappu thaane? Inga yaarum manasa paarkrdhila, pasangalum ponnungalum
@@AB-ce3nn ஆமா பொண்ணுங்க பணம் பார்த்து marriage பண்ணுறது தப்பு இல்லை......
Life ku பணம் ரொம்ப முக்கியம்....
Maximum divorce பண பிரச்சனை யால் தான் நடக்குது......
Look on Character, not hair or skin, fat or thin, Rich or poor, orphan or family..... Just love, feel love
Ippalam ellamea money thaan so ithellam summa..
@@anbarasan1229Time will come where Money is worthless, The people who thought they can buy anything with money will suffer....
All super akka
Matrimony poi paarunga opinion aa maathipeenga.. Only kaasu....!
Nyc person la .
Who has own house good job and wat u want gals . . . . .
Very good man na ten wat di. . . .
I will shut mi mouth and get married
Ithu bala hindi padatho da content hero aayushman Kurrana best movie miss pannidathinga hotstar LA padam irukku
Ending that boy 🤣😂
😁🤭 Sema timing and humour
என் கணவர் வழுக்கை தான் அதில் என்ன இருக்கிறது நல்லா பாத்துக்குறாரு
yedha???😂
@@SureshSuresh-ij8ll dai enda unaku indha kelvi
Super sister
உங்களைப் போல் எல்லா பெண்களும் இருந்தால் அவர்கள் வாழ்க்கை சந்தோசமாக இருக்கும்
Video kaaga sila Peru sollalam 😉😉😉
இதே பெண்கள் உங்களுக்கு வயது வரும் போது மொட்டை விழுந்தால் என்ன செய்வீர்கள் அதே நேரத்தில் உங்களை வேண்டாம் என்று சொன்னால் எப்படி இருக்கும் யோசித்து பாருங்கள்
Most doctors have bald.. Appo ennadi pannuvinga😂
Will you marry a bald girl?
@@marlinthaya6438 then he will expect 1 lakh salary, own house , car from you
Is it ok for you ?
@@marlinthaya6438 why not?? My cousin is same age as of me... I know, she starts developing some hairfall in her frontal face... In future she may get bald.. But i love her truly.. I never expect dowry from her.. Her father is a lorry driver and mother is a house wife she too studies in a small arts college.... I am studying medicine.. I don't expect a single rupee as dowry from her... True love needs heart ... Not appearance... Who knows, the handsome men today may get bald in future... Then in future of age 50 will u get divorce from them??? Then what?? Problem is in the way of thinking... Change it first.. Accept everyone as same🙏🏻
நான் அழகா இல்லை நான் சரக்கு அடிக்க மாட்டேன் தம் அடிக்க மாட்டேன் வேலை வீடு என்று மட்டும்தான் இருப்பேன் இப்படி இருந்தும் பெண்களுக்கு என்னை பிடிக்கவில்லை ஏன் என்று தெரியவில்லை 😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔 திருமணம் என்ற ஒன்று என் வாழ்க்கையில் நடந்தால் என் வாழ்க்கையில் திருமணம் எவ்வளவு முக்கியம் என்று எனக்குத் தெரியும் என்னை திருமணம் செய்யும் பெண்ணை நல்லபடியாக பார்த்துக் கொள்வேன் இது இறந்து போன என் தாய் மீது சத்தியம் அவளுக்கு ஒரு நல்ல புருஷனா கடைசி வரையிலும் இருப்பேன் ஆளுடைய கஷ்டத்திலும் துன்பத்திலும் நான் இருப்பேன் ☺️☺️☺️☺️☺️☺️☺️☺️☺️ அவளுக்குத் துணையாக ☺️☺️☺️☺️☺️☺️☺️☺️☺️☺️☺️☺️☺️☺️☺️ அவளும் என்னுடைய கஷ்டத்தையும் துன்பத்தையும் கடைசி வரை இருக்க வேண்டும் ☺️☺️☺️☺️☺️☺️😁☺️☺️☺️☺️
கவலைப்படாதே நண்பா கண்டிப்பா உன் வாழ்க்கையில் திருமணம் என்ற ஒன்று நடக்கும்்
@@rajarajan828 tq nanba ☺️☺️☺️
Yes ❤
Climax la andha payan "enaku enna sottai ahh vilundhu iruku" 😂😂😂😂😂😂😂😂😂😂
After marriage oru 2 to 3 years to hairfall ana enna panuvanga ??? Appo enga povinga girls ???....
Beauty will not come lifelong nd love will come 😇🙏🏻
1:33 behindwoods velaya pathuta🤣🤣