Yakopa Pola Naan Poraduvaen - Pastor Lucas Sekar | Tamil Christian Song

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 19 ก.พ. 2020
  • Lyrics, Tune & Sung by: Pastor. Lucas Sekar Google Pay Number +91 - 98413 74773
    MUSIC: ALLWIN
    Lyric Video Edited By A.V. Peter Elwis +91- 9941894110
  • เพลง

ความคิดเห็น • 969

  • @sagayamkevin9998
    @sagayamkevin9998 2 ปีที่แล้ว +23

    அன்னாளை போல ஆலயத்தில் அழுது நான் ஜெபிக்கணும் அப்பா என் துக்கம் சந்தோஷமாய் மாறும் வரை ஜெபிக்கணும் அப்பா

    • @jesusmaryjsm
      @jesusmaryjsm หลายเดือนก่อน +1

      இயேசுவுவின் பெயரால் உங்கள் துக்கம் சந்தோசமாக மாறிவிட்டது
      ஆமென் ஜீசஸ்

  • @govindammalchandrakumar2972
    @govindammalchandrakumar2972 24 วันที่ผ่านมา +5

    என் கணவர் வயிறு வலி இருந்து விடுதலை அடைய வேண்டும் இன்றை நாளை எனக்கு கொடுத்தற்கு நன்றி ஆண்ட விருக்கு

  • @suriyas8441
    @suriyas8441 ปีที่แล้ว +62

    யாக்கோபைப் போல நான் போராடுவேன்
    எலியாவைப் போல நான் ஜெபித்திடுவேன்
    விடமாட்டேன் விடமாட்டேன் யாக்கோபை
    நான் விட மாட்டேன்
    அன்னாளைப் போல ஆலயத்தில்
    அழுது நான் ஜெபித்திடுவேன்
    என் துக்கம் சந்தோஷமாய்
    மாறும் வரை ஜெபித்திடுவேன்
    கார்மேல் பர்வதத்தில் நின்றிடுவேன்
    அக்கினி இறங்கும் வரை ஜெபித்திடுவேன்
    எலியாவின் தேவனே
    இறங்கி வாருமையா
    தாவீதைப் போல அனுதினமும்
    துதித்து நான் மகிழ்ந்திடுவேன்
    கோலியாத் வந்தாலும்
    இயேசு நாமத்திலே முறியடிப்பேன்

  • @DanielKishore
    @DanielKishore 4 ปีที่แล้ว +367

    யாக்கோபைப் போல நான் போராடுவேன்
    எலியாவைப் போல நான் ஜெபித்திடுவேன்-2
    விடமாட்டேன் விடமாட்டேன்
    யாக்கோபை போல நான் விடவே மாட்டேன்-2-யாக்கோபை
    1.அன்னாளைப் போல ஆலயத்தில்
    அழுது நான் ஜெபித்திடுவேன்-2
    என் துக்கம் சந்தோஷமாய்
    மாறும் வரை ஜெபித்திடுவேன்-2-யாக்கோபை
    2.கர்மேல் பர்வதத்தில் நின்றிடுவேன்
    அக்கினி இறங்கும் வரை ஜெபித்திடுவேன்-2
    எலியாவின் தேவனே
    இறங்கி வாருமையா-2-யாக்கோபை
    3.தாவீதைப் போல அனுதினமும்
    துதித்து நான் மகிழ்ந்திருப்பேன்-2
    கோலியாத்து வந்தாலும்
    இயேசுவின் நாமத்தாலே முறியடிப்பேன்-2-யாக்கோபை
    yaakkopaip pola naan poraaduvaen
    eliyaavaip pola naan jepiththiduvaen
    vidamaattaen vidamaattaen yaakkopai
    naan vida maattaen
    annaalaip pola aalayaththil
    aluthu naan jepiththiduvaen
    en thukkam santhoshamaay
    maarum varai jepiththiduvaen
    kaarmael parvathaththil nintiduvaen
    akkini irangum varai jepiththiduvaen
    eliyaavin thaevanae
    irangi vaarumaiyaa
    thaaveethaip pola anuthinamum
    thuthiththu naan makilnthiduvaen
    koliyaath vanthaalum
    Yesu naamaththilae muriyatippaen

    • @John_mathew702
      @John_mathew702 4 ปีที่แล้ว +15

      Thanks for lyrics

    • @Jasonnaba
      @Jasonnaba 4 ปีที่แล้ว +13

      Thanks for your lyrics...God Bless you

    • @priyankaecon8800
      @priyankaecon8800 4 ปีที่แล้ว +12

      Nice song ...like song......

    • @gloriousjoy5426
      @gloriousjoy5426 4 ปีที่แล้ว +9

      Epothuumae Ella video Kum lyrics poduringalae neenga yaru bro..

    • @DanielKishore
      @DanielKishore 4 ปีที่แล้ว +13

      @@gloriousjoy5426 Jesus Songs kekka romba pudikkum bro..

  • @gurvapparoad1992
    @gurvapparoad1992 2 ปีที่แล้ว +24

    என் முதல் ஆசையை சீக்கிரமாய் நிறவேத்தும் என் இரண்டாவது ஆசையை லேட்டா நிரவேத்தவும் என்று கேட்டுக்கொள்றேன் இயேசு அப்பா அனைவருக்கும் கிருபை தாரும் இயேசு அப்பா ஆமென் அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா ஆமென்

    • @sahavinolin2089
      @sahavinolin2089 23 วันที่ผ่านมา

      நன்றி இயேசப்பா. சீக்கிறம் நிறைவேத்துவாங்க❤

  • @mahalaskhmimaha4955
    @mahalaskhmimaha4955 10 หลายเดือนก่อน +12

    என் துக்கம் சந்தோஷமாய் மாறும் வரை ஜெபித்திடுவேன்

  • @deepaDeepa-q1h
    @deepaDeepa-q1h 12 วันที่ผ่านมา +1

    கோலியாத்து வந்தாலும் இயேசுவின் நாமத்தினாலே முறியடிப்பேன் ஆமேன்

  • @kollapuris9993
    @kollapuris9993 ปีที่แล้ว +14

    Naanum poradiven jesus enakku vetri thanthar I love Jesus✝️🛐

  • @SahayamSelvi
    @SahayamSelvi ปีที่แล้ว +3

    Naanum porada enakum pelathai thaga yesappa

  • @roselinannaraj1181
    @roselinannaraj1181 ปีที่แล้ว +1

    போராட பெலன் தாங்க இயேசப்பா....

  • @PramilaSuresh-rx4zf
    @PramilaSuresh-rx4zf 7 หลายเดือนก่อน +3

    ❤nanum poraduvean appa❤❤❤ valkki muluvathum poraduvan❤❤❤❤

  • @ganeshsmith245
    @ganeshsmith245 2 ปีที่แล้ว +18

    Amen thank you Jesus 🙏🌹❤️🙏🌹❤️ praise the Lord hallelujah ❤️🌹🙏❤️🌹🙏❤️🌹🙏❤️🌹🙏

  • @user-eb6sb7vj3k
    @user-eb6sb7vj3k 2 ปีที่แล้ว +4

    எனக்குள் இருக்கும் ஆண்டவர் பெரியவர் ஆமென்

  • @sharmilasharmila4940
    @sharmilasharmila4940 10 หลายเดือนก่อน +2

    So long as you think iove you Jesus😍😍😍🍇🍇...........!!!

  • @rathir8323
    @rathir8323 9 หลายเดือนก่อน +1

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏. En pilaingalaium ennaium காப்பாத்துங்க ஜேசப்பா

  • @tamilnaduindia8959
    @tamilnaduindia8959 2 ปีที่แล้ว +17

    2022ல் யாரெல்லாம் இந்தப் பாடலை கேட்கிறீர்கள் ஒரு ❤️ ஒரு 💬 பண்ணுங்க ள்

  • @sanmugavalli9479
    @sanmugavalli9479 ปีที่แล้ว +86

    அன்னாளை போல ஆலயத்தில் அனுதினமும் ஜெபித்து விடுவேன் 🌹🌹🌹🌹

  • @anitha5323
    @anitha5323 2 ปีที่แล้ว +2

    Yesappa yacoba pola poradi merkolla engaluku belanum nambikayum visuvasathayum thangapa eliyava pola jebika kiruba thangapa Amen

  • @monishashainom6199
    @monishashainom6199 2 ปีที่แล้ว +2

    🥰... Enga vaazhaiyila vaanga appa... 🥰

  • @manisangee1034
    @manisangee1034 ปีที่แล้ว +3

    Amen Kandippa nannum poraduven...... Amen appa thanks for me yessappa amen amen yessappa en life Jesus only...... 🙏🙏🙏🙏😭😭😭😭😭😭😭

    • @sahavinolin2089
      @sahavinolin2089 23 วันที่ผ่านมา

      நன்றி இயேசப்பா❤

  • @mechaelammal3977
    @mechaelammal3977 ปีที่แล้ว +6

    Amen appa...praise the Lord...hallelujah...God bless you pastor

  • @fatimadevaraj355
    @fatimadevaraj355 28 วันที่ผ่านมา +1

    Yes naanu poraduvan. TQ Lord my God.

  • @ashokmichael6054
    @ashokmichael6054 11 หลายเดือนก่อน +2

    enaku vendam puhazh malai antha malai devan yesukuriyathu

  • @nancynancy3
    @nancynancy3 3 ปีที่แล้ว +49

    எலியாவின் தேவனே இறங்கி வாரும் அய்யா 🙏🙏🙏🙏🙏

  • @ilayabaran2847
    @ilayabaran2847 3 ปีที่แล้ว +10

    Vidamatten Naan Vidamatten Yacoba pola naan Vidave ehh Matten...💯

  • @santhid7809
    @santhid7809 2 ปีที่แล้ว +11

    Thank u brother, ungalodu thinamum padi maghindu varugren,innumai devan unglai ahsirvathipparaga..amen hallelujah...

  • @jesusabijesusabi1070
    @jesusabijesusabi1070 2 ปีที่แล้ว +2

    Vida maaten naaan veda matten enga appa ve eppaume naan vida matten

  • @sarawijekumara4496
    @sarawijekumara4496 ปีที่แล้ว +3

    An thukkam sandoshamay.... maruvaray na jepithidaven......😥😊🙏🙏🙏 I love you my jesus....

  • @annagracy7088
    @annagracy7088 3 ปีที่แล้ว +13

    My favourite song

  • @SathyaSathya-lv8fk
    @SathyaSathya-lv8fk 2 ปีที่แล้ว +2

    யாக்கோபை போல நான் போராடுவேன் எலியாவை போல நான் ஜெபித்து விடுவேன்

  • @P.RATHABAN-zt6ib
    @P.RATHABAN-zt6ib 9 หลายเดือนก่อน +2

    ஆமென் அல்லேலூயா சுவாமி

  • @umakasthurithilagamk3056
    @umakasthurithilagamk3056 ปีที่แล้ว +7

    Praise the Lord Jesus Christ I was just now reading Genesis 32

  • @susimthabbysusimthabby3839
    @susimthabbysusimthabby3839 8 หลายเดือนก่อน +3

    Enakku romba pudicha song❤ I love you too Jesus 😊😊

  • @thirincina2584
    @thirincina2584 2 ปีที่แล้ว +2

    en thukkam santhosamai marumvarai jebithiduvaen💖💖amen

  • @user-li6ic8zg1w
    @user-li6ic8zg1w ปีที่แล้ว +4

    💝Nanum poraduven...praise the lord 💝

  • @Rayshine31
    @Rayshine31 3 ปีที่แล้ว +16

    Eliyava pola naa jebithiduven😇💯

  • @User30109
    @User30109 ปีที่แล้ว +5

    My favourite song ❤ Jesus 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @surisuri8832
    @surisuri8832 ปีที่แล้ว +2

    Yesuvin namathula jebithuviduven

  • @Jesuslovesyou242
    @Jesuslovesyou242 9 หลายเดือนก่อน +5

    Praise the lord appa

  • @jeniferjeni-eh9my
    @jeniferjeni-eh9my ปีที่แล้ว +7

    Pastor your every words have Jesus love and powerful .wow very special power. thanks a lord

  • @jhansirani1904
    @jhansirani1904 2 ปีที่แล้ว +7

    Carmel parvathathil nindriduvaen akkini irangum varaikum jebithiduvaen.... 🧚‍♀️

  • @gurvapparoad1992
    @gurvapparoad1992 2 ปีที่แล้ว +1

    உங்க கிருபை வேணும் இயேசு அப்பா

  • @tselvi1855
    @tselvi1855 ปีที่แล้ว +2

    எனக்கு இந்த பாடல் மிகவும் பிடிக்கும்❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @LakshmiLakshmi-ms7mj
    @LakshmiLakshmi-ms7mj 11 หลายเดือนก่อน +5

    Amen Hallelujah praise God 🙏

  • @user-fg3ru1we2e
    @user-fg3ru1we2e ปีที่แล้ว +4

    I Love ❤❤❤❤❤You❤❤❤ Jesus ❤❤❤

  • @nimalamala382
    @nimalamala382 3 หลายเดือนก่อน +1

    Elliahvin தேவனே எனக்கு உம்மை பார்க்க ஆசை

  • @papukuttypapu2129
    @papukuttypapu2129 2 ปีที่แล้ว +1

    Yakopa pola nanum poraduven aiyya Elijah pola Nan jebithiduven appa En Dukkam Santhoshamai Maarum varai Nan jebithiduven.. um pathathil kathirukiren appa 🙏 ummoda Asirvathathuku

  • @harini9592
    @harini9592 3 ปีที่แล้ว +17

    இந்த பாடல் கேட்கும் போது மனதில் ஒரு சந்தோசம் தைரியம் வருகிறது ஆமேன் தகப்பனே

  • @user-yr6qp3rt2r
    @user-yr6qp3rt2r 11 หลายเดือนก่อน +3

    Praise the lord hallelujah 🙏 glory to Jesus ❤️❤️❤️❤️

  • @deivab2990
    @deivab2990 ปีที่แล้ว +1

    En thukkam santhosamai marum varai jebithiduven 😭😭😭😭 Appaa 😭😭

  • @rajammalselva3200
    @rajammalselva3200 2 ปีที่แล้ว +1

    அன்னாரை போல அழுது நான் ஜெபித்திடுவேன்

  • @user-xx6zl4zu2s
    @user-xx6zl4zu2s ปีที่แล้ว +6

    I love Jesus❤️❤️💜💛🧡♥️💕💞💝💖

  • @thamaraid8659
    @thamaraid8659 2 ปีที่แล้ว +16

    இன்று இப்பாடலைக் கொண்டு எழுப்பி ஜெபிக்க வைத்த தேவனுக்கு ஸ்தோத்திரம்!

  • @MizraFathima-db3lq
    @MizraFathima-db3lq 10 หลายเดือนก่อน +2

    Praise the lord ♥️♥️♥️♥️♥️ glory to Jesus ♥️♥️♥️♥️♥️ I love you Jesus ♥️♥️♥️♥️♥️♥️

  • @mechaelammal3977
    @mechaelammal3977 9 หลายเดือนก่อน +1

    Neetchiyamaaga karthar, pastor sagayaraj wife ku karpathin kaniyai tharuvar...Vaanjai ulla vallamai ulla thevanae umaku soththiram...ummai nambi vanthorai neer kai viduvathum illai, Neetchiyam karthavae um pillaiyin venduthaluku neer arputhathai seiveer entru nambukiraen, visuvasikirean...yaar ennai kettavanu neenaithalum enaku kavalai illai appa...neer oruvar maathiram enaku pothum appa...amen appa...praise the Lord...hallelujah...God bless you pastor

  • @victoriajsgeetha6316
    @victoriajsgeetha6316 3 ปีที่แล้ว +16

    Praised lord
    Amazing wonder full song br
    Yes this tips prayers are
    best friendship with god

  • @EzhilJLSLRRN-pi4jo
    @EzhilJLSLRRN-pi4jo ปีที่แล้ว +4

    Amen 😭 I love you my dr jesus 😭❤️❤️❤️

  • @shankerv4971
    @shankerv4971 ปีที่แล้ว +4

    I love my Jesus 😀🤩😁😁😁🥰🥰🥰😘😘😍 super song uncle god bless you 🥰 forever

  • @thoosimuthujayaraj2878
    @thoosimuthujayaraj2878 21 วันที่ผ่านมา +1

    Praise the lord.
    வல்லமையான பாடல்.அனைத்து பாடல்களும் super

  • @johnsamuvel6014
    @johnsamuvel6014 3 ปีที่แล้ว +11

    I love you Jesus ❤️💙💙❤️

  • @r.balatimothybalatimothy8520
    @r.balatimothybalatimothy8520 3 ปีที่แล้ว +8

    ஆமென் அல்லேலூயா👏👏👏👏👏👏👏👏👏👏

  • @devarajsowmiya6224
    @devarajsowmiya6224 7 หลายเดือนก่อน +1

    அப்பா பிதாவே என்று கூறுவதற்கு பாவியான என்னகு உரிமை அளித்து பரிசுத்த வாய்வான நித்திய ஜீவனை கான செய்யும் என் ஏசு அப்பாயுக்கு நன்றி அமென் அப்பா

  • @godisgreat5073
    @godisgreat5073 11 หลายเดือนก่อน +1

    Appa aaviyanavareh ummudaiya parisutha aaviyal intha maganai nerappi yengalukku intha paadalin mulamai ummudaiya magimai kattiyathargai nandri

  • @D.yoga_ganesh_Fabricator_
    @D.yoga_ganesh_Fabricator_ 4 ปีที่แล้ว +29

    Jesus is the God of legends

  • @rahuldinesh3520
    @rahuldinesh3520 2 ปีที่แล้ว +16

    Beautiful song 💜💜💜

  • @thamilarasiviswanathan410
    @thamilarasiviswanathan410 ปีที่แล้ว +1

    நானும் போராடுவேன். ஆமென்

  • @marysolomon1647
    @marysolomon1647 ปีที่แล้ว +27

    ஆமென்...
    ஜெபம் பெற்று கொள்வதில் இல்லை
    ஜெபம்..
    Connecting lord and human being
    Amen

  • @Prnrshaji
    @Prnrshaji ปีที่แล้ว +6

    അനുഗ്രഹിക്കപ്പെട്ട ഗാനം കേൾക്കുമ്പോൾ തന്നെ പരിശുദ്ധാത്മാവ് ആഴമായി നിറയുകയാണ്

  • @sakthiveldavid5142
    @sakthiveldavid5142 4 ปีที่แล้ว +23

    எங்கள் எலியாவின் தேவனே இறங்கி வாருமையா 🙏🙏🙏

  • @Manojbeula
    @Manojbeula 3 ปีที่แล้ว +34

    Thank you Jesus🙏😍

    • @sumethra5236
      @sumethra5236 2 ปีที่แล้ว +3

      👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌

    • @sakthivelsakthivel8130
      @sakthivelsakthivel8130 2 ปีที่แล้ว +1

      Good

    • @kumaryashwanth8424
      @kumaryashwanth8424 ปีที่แล้ว +1

      Thank, you, jesus

  • @rathikarathika7346
    @rathikarathika7346 2 ปีที่แล้ว +3

    I love you appa my dad Jesus ✝️✝️✝️✝️✝️✝️✝️💜💜💜💜neg tha appa neera Amma

  • @manjulagunalan3703
    @manjulagunalan3703 ปีที่แล้ว +6

    Praise the lord amen 🙏✝️🇱🇰

    • @Agi-it5ke
      @Agi-it5ke 7 หลายเดือนก่อน +1

      You Sri Lanka

  • @Vinoththaarika-ri4fn
    @Vinoththaarika-ri4fn ปีที่แล้ว +3

    Praise the lord Jesus 🙏🙏🙏

  • @armedmen7296
    @armedmen7296 10 หลายเดือนก่อน +2

    உதவி செய்யும் ஆண்டவர🤲🙏

  • @HgHg-kc8fk
    @HgHg-kc8fk 2 ปีที่แล้ว

    ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் ஆ மென் ஆமென் நன்றி அப்பா ஆமென்

  • @mallappam9814
    @mallappam9814 ปีที่แล้ว +4

    My favorite songs thank you praise the Lord

  • @lathaj9407
    @lathaj9407 11 หลายเดือนก่อน +3

    Amen 🙏 I Love my Jesus

  • @user-dt6jy9iw5s
    @user-dt6jy9iw5s 3 หลายเดือนก่อน +1

    Amen Amen Amen Ahleluyah
    piresthà the Lord Jesus Ahleluyah Amen Eallah Pugalum Yesuh Rajah Oruvarukea Amen Amen Amen ❤❤❤❤❤❤❤❤😂

  • @gayugayu4373
    @gayugayu4373 ปีที่แล้ว +8

    Amen l love you my Jesus 💞💞💞💞👌👌👌👌👌👌👌👌 super song Brother 💚

  • @madrasmanjal2202
    @madrasmanjal2202 2 ปีที่แล้ว +60

    அடிக்கடி ஆவியானவர் பாட வைத்து உற்சாகம் தரும் வகையில் இந்த பாடலை தந்துள்ளார்.
    அவருக்கு மகிமை உண்டாகட்டும்

  • @paramaparama9424
    @paramaparama9424 11 หลายเดือนก่อน +4

    amen anuthinamum nanum prejar pannuven🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏💙💙💙💙💙💙💚💚💙💙💙💙💙❤❤❤❤❤❤❤🧡🧡🧡💜💜💜

  • @princy5532
    @princy5532 2 ปีที่แล้ว +24

    Glory to God ❤️❤️🥰

  • @Vishwa5137
    @Vishwa5137 9 หลายเดือนก่อน +4

    Love you jesus 😊❤

  • @arunjoy1473
    @arunjoy1473 2 ปีที่แล้ว +7

    Amen praise the lord Amen hallelujah hallelujah ❤️

  • @deepalakshmi8141
    @deepalakshmi8141 3 ปีที่แล้ว +39

    Nice song. Thanks to God for giving you this song

  • @deepadivya8967
    @deepadivya8967 10 หลายเดือนก่อน +1

    😭😭appa andavare en kastatha theerum appa enaku nalla padiya kolantha porakkanum appa😭😭🙇🙇🙏🙏

  • @sarannandhusarannandhu5411
    @sarannandhusarannandhu5411 ปีที่แล้ว +1

    En life la porattam mattum than eruku appa en makanukake😢 en thukkam santhosama marum varai jepiththutuven🙏🙏🙏🙏🙏🙏

  • @hemadiv958
    @hemadiv958 2 ปีที่แล้ว +5

    அருமையான பாடல் வரிகள் 💯💯💯

  • @Abigail-129
    @Abigail-129 4 ปีที่แล้ว +18

    Praise the lord....amen

  • @Akshaya_killar
    @Akshaya_killar ปีที่แล้ว +2

    Jesus I love you❤❤

  • @subramani5130
    @subramani5130 2 ปีที่แล้ว +4

    சூப்பர் சூப்பர்👌👌👌👌👌. 🎤. பாடல்

  • @yosuvaministries7391
    @yosuvaministries7391 ปีที่แล้ว +3

    இந்த பாடல் எனக்கு யாக்கோபை போல பிடிவாதமாக இருக்கவும் எலியாவைப் போல் சோர்ந்து போகாமல் இருக்கவும் கற்றுக் கொடுத்தது.தேவன் உங்கள் மூலமாக இதை கற்றுக் கொடுத்திருக்கிறார்.நன்றி ஐயா.

  • @nagarajnagaraj.s2855
    @nagarajnagaraj.s2855 4 ปีที่แล้ว +49

    En thukam sonthosamai marum varai jebeithuduven 😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @user-rb8ip4gg9j
    @user-rb8ip4gg9j 2 ปีที่แล้ว +2

    இயேசுப்பா உங்களை துதிக்கிரேன் அப்பா ஸ்தோத்திரம்

  • @swethahheiyu2010
    @swethahheiyu2010 ปีที่แล้ว +2

    Intha patu ketaley enakku aabisaygam varum

  • @sathyabhamadhamothiran8645
    @sathyabhamadhamothiran8645 2 ปีที่แล้ว +10

    Beautiful song..... 🌹🌹🌹❤❤ jesus loves you

  • @saronmanovah
    @saronmanovah ปีที่แล้ว +3

    In the name of Jesus , we praise you my heavenly Father.❤️❤️❤️

  • @akhilamurthy2128
    @akhilamurthy2128 3 ปีที่แล้ว +2

    Yakobai pola porada kirubai tharum🙏🏼❤️

    • @gowrigowrii5937
      @gowrigowrii5937 2 ปีที่แล้ว

      ஆமென் jesus🙏🙏🙏🙏

  • @chinnarasuchinna8664
    @chinnarasuchinna8664 3 ปีที่แล้ว +182

    என் துக்கம் சந்தோஷமாய் மாறும் வரை ஜெபித்து விடுவேன் இந்த லைன் ஹாட் டச்சிங் சாங்

  • @praveenandrew
    @praveenandrew 3 ปีที่แล้ว +28

    Energetic song