Velu Vadivelu en Taste-a neekkelu | 1080p HD Video Song | Vadivelu& Satyaraj | Deva Super Gana song
ฝัง
- เผยแพร่เมื่อ 5 ม.ค. 2025
- #mastermusiccollectionsongs #devaganasongs #devahits
Movie: Looty
Song: Velu Vadivelu Enn
Sung By: Deva
Music: Deva
Lyrics: Vaali
Starring : Sathyaraj and Vadivelu
Release date
14 January 2001
__________________________________
#tamilsongs #lovesongstamil #tamiloldsongs #tamilevergreensongs #tamilkadhalpadalgal #tamilpadalgal #tamilsongs #tamilsuperhitsongs #tamilsongs #tamilclassicalsongs #spbsongs #ilayarajasongs #tamil90ssad songs #tamil90svideosongshd #tamil90smelodysongscollection #tamil90slovesongs #tamil90melodysongs #tamil90smelodies #tamil90ssongs #tamil90shitsongs #tamilsongsmelodyhits #tamilsongsold #tamilpadalgal #tamilpadalvideosong #tamiloldsongshits #tamiloldsongs1980 #tamiloldsongsmelody
2k kid's இப்பதான்டா உங்களுக்கு சென்னை கான..
90kid's எங்களுக்கு அப்பவே என் தலைவர் தேவா கான....
90 kid's லைக் பண்ணு...
Super ya❤❤❤
Unmikum tha jii deva sir gethu❤
❤️🙏😁
தேவா ஐயா குரலுக்கே 1️⃣0️⃣0️⃣ மதிப்பெண்கள் ❤️😍
Please do watch, like and comment our other songs also.
💯 correct Kanna
ர்
@@saravanan.r2466
ரர
ன
தமிழ் சினிமாவில் எத்தனையோ பாடல்களில் ஒரு ஆண்ணுக்கு வரும் வாருங்காள மணைவி எப்படி இருக்க வேண்டும் என்று பாடிய பாடல்கள் உள்ளன அத்தனை பாடல்களும் மொலடி பாடல் சோகம் மான பாடல் நடிகரின் அறிமுகம் பாடல் என உள்ளது ஆனால் கானா பாடல் இது போல் வாருங்காள மணைவி யாரும் இது போல் இசையில் யாரும் கேட்கவில்லை என் தலைவர் தேவா சார் ல மட்டுமே
ஆன இந்த காலத்தில் அப்படி யாரும் இல்லை பாடல் சூப்பர்
கானா பாடல் என்றாலே தேவா sir தான் ❤️❤️❤️❤️❤️❤️
))////
என்னடா இப்ப சென்னை காணா அப்பவே என் தலைவர் தேவா காணா தான்டா
இந்த மாதிரி யதார்த்தமாக பாடல் வரிகள் எழுத கவிஞர் வாலியால் தான் முடியும்.❤️❤️
Pakket
வாலிப வாலி ❤️❤️❤️ ஐய்யா ❤️
2024 ல கூட இந்த பாட்ட கேக்க காரணம்... வாலி & தேவா ஐயா❤️
21/04/2024🎉
24/7/2024
அண்ணன் தேனிசை தென்றல் ரசிச்சு கருத்தான இசை💐
இருவருக்கும் ஏற்ற பாடல் 😍😘👍
இந்த காலத்தில் இப்படி யாரும் இல்லை தேவா சார்
P
அது உண்மைதான்
Erukanga
இதுல சொல்றதுக்கு எதிர் மறதான் இருக்காங்க
@@Nextpolama 😄😄 என்ன நண்பா இப்படி சொல்லுறீங்க ஒரு நாள் நீங்க உங்க wife கிட்ட பாசமா பேசி பாருங்க அவங்க கொஞ்சம் கொஞ்சமா மாறுவாங்கா
லூட்டி, ஃப்ரண்ட்ஸ், தீனா ஆகியவை 2001 பொங்கல் ரிலீஸ். திரு. சத்யராஜ் நடிப்பில் வெளிவந்த 'நடிகன்' 90, கல்யாண கலாட்டா 98 வரிசையில் இதுவும் ஒரு முழுநீள காமெடி படம். இப்படத்தில்இ டைவேளைக்குப் பிறகு வரும் டெஸ்ட்லை டியூப் பேபி ஸ்டோரிலைன் அந்நேரம் மிகவும் புதிது.
Vera level வாலி sir & தேவா sir..,,👍🙏🙏
அய்யா இந்த மாதிரி songs இன்னும் கொண்டு வரணும் 2k கிட்ஸ் தெரியணும் உங்க வரலாறு
Deva Sir music voice ❤❤❤👌👌👌 aayiram ilayaraja AR rahman vanthalum Thalaivar deva pola varruma
Yes deva music very much
unmai
Unmai thalaivara all time fevo nam deva ayya..,
👌👌👌Enakku deva Song la Romba puticha Song
Please do watch, like and comment our other songs also.
எனக்கு மிகவும் பிடித்த பாடல் ❤️❤️❤️
20 முறை இந்த பாடலை கேட்டேன் மனதில் மிகவும் சந்தோஷமாக இருக்கிறது.
சார் நான் ஒரு மில் வண்டி டிரைவர். இந்த பாட்டை வண்டில்ல போகும் போது அடிக்கடி போட்டு கேட்ப.
Thalaivar vadivelu dance Vera level 🔥😎
எனக்கு பிடித்த தேவா ,வடிவேலுக்காக இப்பாடலை பார்த்தேன்,பார்த்துக்கொண்டு இருப்பேன்
பொண்ணுங்கள அடக்கி ஆளும் ஆணவ நெஞ்சம் எனக்கு இல்ல
ஒண்ணுகொண்ணு அனுசரணையா அமைஞ்சிருந்தா வழக்கு இல்ல 😊
தேவா.... 😎சார்.. வாய்ஸ்... 🔥 வேற லெவல் 😎
பொண்ணுங்க அடக்கி ஆளும் ஆணவ நெஞ்சம் எனக்கு இல்ல. ஒன்னுக்கொன்னு அனுசரனையா அமைஞ்சிருந்தா வழக்கு இல்ல.👌👍
🎉
90s fav...... 😍
என் தலைவன் வடிவு அழக பருங்கையா
👌
Umbu avana
தலைவன் வடிவேலு டான்ஸ் 😍❤
Ennamari oru songu cha... Super.ethaarthamana varikal atharketha mettu .semma......
Please do watch, like and comment our other songs also.
அர்த்தம் உள்ளதாக இருக்கும் பாடல் 👌👌👌👌👌👈
இந்த பாடலை பார்த்தவுடன் வாழ மீனுக்கும் விலங்கு மீனுக்கும் கல்யாணம் என்ற பாடலை உருவாக்கினார்கள்
எனக்கும் அப்படிதான் தோன்றுகிறது😍😍😍
Deva sir voice . ..
Enna energy vera level
எல்லா ஆண்களும் நினைப்பது இதுதான் ஆனா கிடைப்பது
தன்னடக்கத்தின் தலைவன் இசையமைப்பாளர் தேவா அண்ணன் வாழ்க வளமுடன்
Vera level song deva awesome ♥️😘💐
இந்த பாடலை கேட்கும் போது யார் யாருக்கு அவர்களின் காதலி மற்றும் மனைவி ஞாபகம் வந்தது 👍
iam
❤
அடுத்தவன் பொண்டாட்டி யாபகம் வந்தா என்ன பண்றது 😂😂😂😂😂
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤@@Pasupapathi
கேக்க நல்லாருக்கு மணதின் அற்பஆசைகளின் ஈனஸ்வரங்களே
This is real expectation of 90s kids😇😇🥰🥰🥰
கானா பாட்டில் இப்படி எல்லாம் நல்ல கருத்துக்களையும் சொல்ல முடியும்னா அது Deva Sir ஆல் மட்டும் தான் முடியும் அவருக்கு நிகர் அவரே
Correct i am 90s kids
@@r.meganathannathan8722
Hi
Yes dava sir super💥
Athu Sonnathu Vaali Sir❤️😐
அவருக்கு நிகர் அவர் மட்டுமே
புரட்சிதமிழன் சத்யராஜ் vs வைகைபுயல் வடிவேல் 👍👍👍
Avaru tamizhan nu terima brother
@@yaazhvanveerakkodiyar6600 current bro enakku antha டவுட் இருக்கு
Good combination
கோயம்புத்தூர்to மதுரை 🥰🥰😘🔥💯
இந்த பாடலை யாரெல்லாம் 2022 கேட்கிறீர்கள்......💕💕💕
👌💐
2023
Daily
2022 மட்டும் இல்லை உயிர் இருக்குற வரைக்கும் கேட்பேன் 🥰🥰🥰
Vera level Deva,&vazhi pro
Deva...❣️❣️...A great pride ofTamil music industry...
Yes.. Trend setter.. managed technical sounds and his style mixing it after RAHMAN came in
*his dad v b81tmhgqthqu7urk
Hmujkil humbyh8mrkoo oytyvjkrhyjlrtei
3:04-3:07, Velu yeppa Velu, Velu Vadivelu,🙌🙌🙌🙌🙌
தேவா என் காணா. 90 கிட்ஸ் போல வருமா தேவா சார். ஐ லவ் யூ சார் தேவா.
இப்படி ஒரு பொண்ணு எனக்கு ரெகமட் பண்ணு !!!அன்றே எனக்கு பிடித்த பாடல்
Pride of 90s
I am deva sir fan love u sir
Kiruba krish ❤❤
En paatta nee kelu - Deva Sir 😍😍😍
😍😍😍😍😍😍........supar song.........👍
விருத்தாசலம் மாவட்டம் 🎉கண்டப்பங்குறிச்சி படையாட்சிமார்களின் சார்பில் வெற்றி பெற வாழ்த்துக்கள்.. இவன் முத்துசாமி🎉❤
இந்த பாடல் வரிகள் தான் பிடித்தது சூப்பர் தலைவா ஆனால் இந்த உலகத்தில் மாதிரி நூற்றில் ஒருவர் இருப்பார்கள் ❤
I like this song
Anna ennakum iningatha ennudaya thenral
தேவா அவர்கள் பாடல் அனைத்துமே சூப்பர் ❤❤❤❤❤❤❤❤
Semma song lyrics arumai. Lovely to hear and music awesome
🖤❤️பெரியார் கொண்டு துணைவி மணியம்மை போல் கிடைக்க வேண்டும் 🖤❤️
Thalaivan deva massssssss❤❤
தேவா 👌🏻❤️🔥🔥🔥🔥
Yappa tha 1m view varumo
Wow Sqthyqraj rocks!! ❤❤❤❤🌹🌹
பாடல் வரிகள் : கவிஞர் வாலி
Irukanga bro old is gold
Super irku
Thalaiva Vera Level 🤙🤙🔥🔥
Vibe vera level.. Master piece uhhh❤
பாட்டுல சரியான பாட்டு நான் எப்பவுமே வண்டி ஓட்டும் போது இந்த பாட்டு அடிக்கடி கேட்பேன் 😂❤❤❤
இந்தமாதிரி பாடல்களை இனிமேல் எப்போது காண்பே நோ தேவா சார் & தேவா சார்
I love this song 💗💗💗💗💗
Super
Indha song kakavey unga channel la subscribe panra ji 💙💙
Na entha song first time kekkura super iruku ❤❤
Deva is a musical legend
செம song
My favourite song ❤❤❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉❤❤❤❤
Deva is best kaana song of God 💯💯💯💯
இந்த சொரியாரு பொண்டாட்டி மட்டும் ஐ டோண்ட் லைக்
என்னுடைய பிலே லிஸ்ட்ல தவிர்க்க முடியாத பாடல் இது
Spotify la Deva sir song always repeat mode la erukum ennoda mobile la 😍🔥
💘💝💖💗💓💞💕❣️
1.25x speed la paarunga.. Nalla experience 😍😍
💥
🤣🤣🤣👌🏻👌🏻👌🏻👌🏻
Nalla irukku 😍
Vera level bro
Background music and lyrics 🤩🤩🤩🤩😇😇😇😇😊😊😊
M: Velu Vadivelu en Taste-a neekkelu
yaaru ava yaaru em paatta neekkelu
M: Velu Vadivelu en Taste-a neekkelu
yaaru ava yaaru em paatta neekkelu
paththaangilaasu padichirundhaa pOdhum
veettu perisukkellaam pidichirundhaa pOdhum
malliyappoo mudichirundhaa pOdhum
namma man vaasanai adichirundhaa pOdhum
kOzhikkum munnaala kannu muzhikkanum
vaaliththanneeraala vaasal thelikkanum
pullivachchi maavu kOlangal pOdanum
purushanai ezhuppi Coffe kodukkanum
suththamaana thamizh ponnuthaan veanum
enakku appathaan kattikkanunnu thOnum (Velu)
M: Ellalavum sandhegandhaan ennappaththi illaamaththaan
vellammanam ullavalaa irukkanum
ava ennudaiya nezhalappOla nadakkanum
kandadhellaam kaatchiyinnu
konadhellaam kOlamunnu
sandaigala valarkkirava aagaadhu
en Byckukooda andhappakkam pOgaadhu
ada ennaalum en samsaaram panbOdu nadakkanum
Thandhai Priyaaru konda pondaatti NaagammaippOl irukkanum
ada appadi orupponnu nee enakku rekkament pannu
indha Valluvan vaazhvukkeththa
oru Vaasugi veanum ennu
pOnnugala adakki aalum vaanavar nenjam enakku illa
onnukkonnu anusaranaiyaa amainjirundhaa vazhakku illa (Velu)
M: Kattinavan ellaarum kattikkitta samsaaraththa
kannagippOl irukkanunnu nenaikkiraan
aanaa kOvalan pOl ivanungathaan nadakkuraai
eppavumey oruththanukku eaththa thunai oruththi endru
ennikkittu vaazhugira Raamana
ada ennai pOla evan irukkaan maaman thaan
naan eppOdhum pazhiththappaama karpOduthaan iruppavan
ada ennaattam manappen kooda SeedhaipOla irukkanum
ada enna peththa aaththaa enna nallabadi kaaththaa
thenam Raamaayanam solli
enna Raamanaakki pOttaa
kattammaatten kannanaippOl
kandhan pOl randuppera
eppavumey riperaagida vittidamaatten nallappera (Velu)
Super❤
❤
10 ng class padichiruntha poodhum 🥰🥰
Samma 👌👌👌
நான் ரொம்ப மிஸ் பண்றேன்..... கானா தேவதா தேவா தான்....
Dava vocie super👌👌👌👌
90s மக்களுக்கு இது அதுல நானும் ஒருத்தன்
👌👌👌👌 பாடல்🎶 எனக்கு பிடித்த பாடல்🎶
இது போன்ற பாடல் அறிது
Vaali🔥🔥🔥🔥
100 thodarnthu kekuren supar lyrics and voice
2:43 பெரியார் மனைவி நாகம்மை போல இருக்கணும் னு சொல்றீங்க சரிதான், ஆனால் பாடலின் முதல் வரியில் சுத்தமான தமிழ் பொண்ணு வேணும்னு சொல்றீங்க, வாசல் பெருக்கணும் கோலம் போடணும்னு
சொல்றீங்க, பெரியார் தமிழை காட்டுமிராண்டி அப்படின்னு சொன்னாரு, பொண்ணுங்கள கிராப் வச்சிக்க சொன்னாரு, ஒரே மனசா உட்கார்ந்து பாட்டு எழுதுங்க டா,, 😀😀
செம 👌🏻👌🏻👌🏻🤣🤣🤣
vera level deva sir voice
வாலிக்கு தர லோக்கலாவும் எழுத தெரியும் ❤😂😂😊
Semma song❤️
Nan iruken
Enaku pidicha songs
Please do watch, like and comment our other songs also.
Your antena joke also very super ❤❤❤🌹🌹🌹
Semma song💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯
Music is perfect
பெண்கள் மிகவும் மரியாத தனமா வரிகளில் விளையாடி இருக்கிறார் நம்ம்மா வாலி அய்யா
Vaali sir you Are great ❤