18-11-2024 இன்று பென்சனர்களுக்கு கடைசி வாய்ப்பு முக்கிய அறிவிப்பு
ฝัง
- เผยแพร่เมื่อ 17 พ.ย. 2024
- 18-11-2024 இன்று பென்சனர்களுக்கு அரியலூர் மாவட்ட ஆட்சியர் கூட்டரங்கில் ஓய்வூதியர் குறை தீர்க்கும் கூட்டம் வரும் 29ம் தேதி காலை 10.30 மணியளவில் மாவட்ட ஆட்சித் தலைவர் தலைமையில் நடைபெற உள்ளது. எனவே ஓய்வூதியதாரர்கள் தங்களது குறைகள் குறித்த மனுக்களை 18ம் தேதிக்குள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 2 பிரதிகளுடன் விண்ணப்பித்து பயன்பெறுமாறு மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.