வடிவேலு பட காமெடியில் ஒரு சம்பவம்.! 3 பேரை திருமணம் செய்து பண மோசடி... பச்சைக்கிளியின் பலே பிளான்.!

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 12 ธ.ค. 2024

ความคิดเห็น • 210

  • @maniyarasanloganathanmaniy5574
    @maniyarasanloganathanmaniy5574 3 ปีที่แล้ว +82

    வடிவேல் காமெடி இப்போ வரும் அனைத்து கிரைம் நியூஸ் கும் பொருந்துகிறது

    • @manikandan7095
      @manikandan7095 3 ปีที่แล้ว +2

      Avar thaan enga crmie captain ah 😂😂

  • @pencilpayyan
    @pencilpayyan 3 ปีที่แล้ว +57

    ஆந்திர பெண்:- அப்படியே வந்தா ஆந்த்ரா பக்கம் வாங்க.உங்க வாய்ச பாத்தா ஆசயா இருக்கு.
    வேல்ராஜ்:-அடி சிரிக்கிமக சிரிக்கி என்னையும் லிஸ்ட்ல சேக்கலாம்னு பாக்ரியா😂😂😂😂😂😂😂

    • @mensrightsmovement758
      @mensrightsmovement758 3 ปีที่แล้ว +5

      Velraaj ஏற்கனவே எமாந்துதாரு. இன்னொரு தடவை அவள நம்ப மாடரு😂🤣

    • @karthik25family
      @karthik25family 3 ปีที่แล้ว

      Idhu ranjith voice

  • @RathikaRathika3958
    @RathikaRathika3958 3 ปีที่แล้ว +87

    நல்லப் பொண்ணக் கட்டிக் கிட்டு வரதட்சணை வாங்கிட்டு வான்னு அடிச்சுத் துரத்தறது ஒருப் பக்கம் இன்னொருப் பக்கம் இப்படி இருக்குதுங்க .

    • @thukkaram4850
      @thukkaram4850 3 ปีที่แล้ว

      podu bodu avanga lala mudinjathu podanum nammalum velaiku poganum 20000mela sambalam kudukamatanga
      dowry ketu agavendum suznilai

  • @dammikasilva3617
    @dammikasilva3617 3 ปีที่แล้ว +39

    அடே இது மூன்று மாதங்கள் முன்னே பார்த்து விட்டேன் இந்த வீடியோ இப்ப எதுக்குட போடுறிங்க

  • @cenahardy1234
    @cenahardy1234 3 ปีที่แล้ว +55

    கல்யாணம் என்பது விளையாட்டு ஆகிவிட்டது 😕😢😢

  • @idnameveikkala2078
    @idnameveikkala2078 3 ปีที่แล้ว +29

    அட விளங்காத பாலி இந்த செய்திய ஏற்கனவே நீ ஒரு தடவை போட்டு இருக்கடா.. யாருக்காவது இந்த செய்தி பார்த்த ஞாபகம் இருக்குதா 🤔🤔

    • @idnameveikkala2078
      @idnameveikkala2078 3 ปีที่แล้ว

      Thnx 🍧

    • @abiramiraja2098
      @abiramiraja2098 3 ปีที่แล้ว

      Yeah correct

    • @afraumar8798
      @afraumar8798 3 ปีที่แล้ว +2

      Ama.... Ithu palaiya news....

    • @idnameveikkala2078
      @idnameveikkala2078 3 ปีที่แล้ว +3

      @@afraumar8798 கொரோனா பாதிப்பு வந்தா பழசெல்லாம் மறந்துடுவாங்கன்னு சொன்னாங்கல்ல..அதனால நம்ம மறந்துட்டமுனு மக்களை ஏமாற்ற பாக்குறான்..

    • @dhanalaksmidhanam4348
      @dhanalaksmidhanam4348 3 ปีที่แล้ว

      Already parthutean

  • @meenakshioriginalid1.70ksu9
    @meenakshioriginalid1.70ksu9 3 ปีที่แล้ว +81

    லிஸ்ட் ரொம்ப பெருசா போகுது போல...😏🤦‍♀️🤦‍♀️💦

    • @arulraja2828
      @arulraja2828 3 ปีที่แล้ว +1

      கல்லூரி மாணவிகள்/ பெண்களோ பலர் திருமணம் செய்யாமல் விருப்ப அடிப்படையில் வாழும் முறையில் விட்டு( Living together Relationship) விலகி செல்வதே பரவாயில்லை .
      திருமணம் என்ற மங்கலம் கெடாமல் இருக்கும்.

    • @snkumar7303
      @snkumar7303 3 ปีที่แล้ว

      😁

    • @GOWTHAM-n8b
      @GOWTHAM-n8b 3 ปีที่แล้ว +1

      😁😁😁🤣🤣🤣😂😂

    • @vadapocheestudio4872
      @vadapocheestudio4872 3 ปีที่แล้ว

      நான் செய்து வந்த வேலை
      கோரோனாவல் போய்விட்டது
      எண்ணகு யூடியூப் views thara வில்லை
      உதவி செய்யுங்கள் 🙏 anna ...

    • @santhoshmarinetech8382
      @santhoshmarinetech8382 3 ปีที่แล้ว +1

      Yes sago

  • @drskb2934
    @drskb2934 3 ปีที่แล้ว +18

    பழைய செய்தியை மீண்டும் புது பொலிவுடன் "வேல்ராஜ்"
    கள்ளக்காதல் செய்தியைப் போடாமல் இருக்கமுடியவில்லை! 🤭😆😅😂🤣

  • @littlecreator2667
    @littlecreator2667 3 ปีที่แล้ว +20

    மூஞ்சிய மறைக்காம போட்டதுக்கு பாராட்டுக்கள் பாலிமர்

  • @sivamusicals1ly739
    @sivamusicals1ly739 3 ปีที่แล้ว +2

    4 காவது நபராக போய் அந்த பெண்ணிடம் மொத்து வாங்கிய வேல்ராஜ் 😂😂😂😂😂🤣

  • @meenakshioriginalid1.70ksu9
    @meenakshioriginalid1.70ksu9 3 ปีที่แล้ว +29

    மறுபடியும் இந்த செய்தியா...🤦‍♀️🤦‍♀️

    • @meenakshioriginalid1.70ksu9
      @meenakshioriginalid1.70ksu9 3 ปีที่แล้ว +3

      @Daring police aim.Chennai marathon அட விடுங்க சகோ....அவர்கள் எண்ணங்கள் கேடு கெட்டதாக உள்ளது...என்ன செய்ய...!! அவர்களுக்கு பதில் சொல்லாதீர்கள் சகோ...!! சகோதர சகோதரிகள் என்பதற்கு அர்த்தம் தெரியாத ஜென்மங்கள் அவர்கள் (பேசுபவர்கள்)

    • @arulraja2828
      @arulraja2828 3 ปีที่แล้ว

      @@meenakshioriginalid1.70ksu9
      முதலில் பெரிய இதயத்தையும் குட்டி இதயத்தையும் அகற்றினாலே தங்களை யாரும் தவறாக பேசமாட்டார்கள்

  • @MT-fl5ef
    @MT-fl5ef 3 ปีที่แล้ว +9

    கல்யாணம் செய்து குழந்தை பெற்ற பெண் உடன் குடும்பம் நடத்தி கூட அவள் பிள்ளை பெற்ற பெண் என்று முழுசா தெரியாமல் இருக்கிறார், வெகுளியான பையன், ஆண்களே உஷார்

    • @mensrightsmovement758
      @mensrightsmovement758 3 ปีที่แล้ว +1

      பெண்களை நம்புவதுதான் தவறு. ஆண்கள் மிக உஷாராக இருக்க வேண்டும்.
      ஒரு வேளை இந்த விஷயம் பற்றி கணவனுக்கு தெரிஞ்சா, கணவன் மேல domestic, dowry case pottu, கணவனை தீர்த்து கட்டிற்பா.

  • @littlecreator2667
    @littlecreator2667 3 ปีที่แล้ว +15

    இதப் பாத்தா 90ஸ் கிட்ஸ்க்கு கல்யாணம் பண்ற ஆசையே போயிடுமே 😮😳

  • @Brucelee_46_
    @Brucelee_46_ 3 ปีที่แล้ว +38

    சொரியார் கண்ட புதுமை பெண்

    • @Brucelee_46_
      @Brucelee_46_ 3 ปีที่แล้ว +7

      @@rajapandi2359 பெரியார் கல்யாணம் பண்ணிய பெண்ணாக இருக்கும்.😀

    • @Iசிங்கம்
      @Iசிங்கம் 3 ปีที่แล้ว +1

      @@Brucelee_46_ 😂😂😂

    • @thekovaicity6605
      @thekovaicity6605 3 ปีที่แล้ว

      @@Brucelee_46_ indiyan tamilan nee sangiya

    • @Brucelee_46_
      @Brucelee_46_ 3 ปีที่แล้ว +7

      @@thekovaicity6605 நீ கொத்தடிமையா (அ) உபிஸ் ஸா?

    • @thekovaicity6605
      @thekovaicity6605 3 ปีที่แล้ว

      @@Brucelee_46_ சுயமரியாதைய இருக்கிறவன் கொத்தடிமையா இருக்கமாட்டான், நீ தான் சங்கிகளின் கொத்தடிமை

  • @sakthivelbalakrishnan6282
    @sakthivelbalakrishnan6282 3 ปีที่แล้ว +5

    பெண் : உங்க பேரையும் சேத்து எழுதுங்க...
    வேல்ராஜ் : ஏன்
    பெண் : நீங்க தான என் நியூஸ்-அ போட்டீங்க, அதான்
    வேல்ராஜ் : 🏃‍♂️🏃‍♂️🏃‍♂️

  • @varamarisribuu1718
    @varamarisribuu1718 3 ปีที่แล้ว

    பழைய நீயூஸ் பா பாலி உனக்கு காசு வேணும் னு இப்படி கிழம்பிட்டியா❤️❤️❤️❤️❤️

  • @soundbeat8913
    @soundbeat8913 3 ปีที่แล้ว +1

    😃😃😃 வடிவேல் கெட்டப்பில் வழி தெரியாமல் தவிக்கும் கேமரா மேனுடன் உங்கள் வேல்ராஜ் 😀😀😀

  • @sakthivelbalakrishnan6282
    @sakthivelbalakrishnan6282 3 ปีที่แล้ว +5

    எங்க இருந்துதான் இந்த நியூஸ்லாம் கிடைக்குமோ, ரிப்போர்ட்டர் எல்லாம் எல்லோர் வீட்டு வாசல்ல படுத்து இருப்பங்களோ 🤔🤔🤔

  • @kvictoria7021
    @kvictoria7021 3 ปีที่แล้ว +1

    ஆன்கலை மிஞ்சிட்டா உன்மையில் அதிர்ச்சி தான் பாவம் ஆன்கள் ஏமாற்ற இப்படி ஒரு கும்பல் இருக்கிறது 😥

  • @priyaasha9305
    @priyaasha9305 3 ปีที่แล้ว

    காலை வணக்கம் 🙏🙏
    Yalunthathume vada பாலி 😂😂😂

  • @fazivlogsy
    @fazivlogsy 3 ปีที่แล้ว +20

    ஏமா உனக்குலா வெட்கம் மானம் அந்த மாதிரி கருமம்லா இருக்குறது தெரியுமா தெரியாதா 🙄🤨

  • @mppoultryfarms3114
    @mppoultryfarms3114 3 ปีที่แล้ว +10

    டேய் பாலிமர் இந்த செய்தி வந்து 2 மாதம் ஆயிடுச்சு நீ இப்போ தான் சொல்ற....

    • @mensrightsmovement758
      @mensrightsmovement758 3 ปีที่แล้ว +1

      Illa. ஏற்கனவே case thaan போடாங்க. But இப்போ தா police kitte மாடிற்கா

  • @jeeva.7763
    @jeeva.7763 3 ปีที่แล้ว

    கண்ணும் கண்ணும் கொல்லைஅடிதால் movie பாத்து இருக்கும் போல 🤣🤣

  • @user-nh9zw5nl9l
    @user-nh9zw5nl9l 3 ปีที่แล้ว +3

    Antha David pulla ya pudichi jail la podunga sir.

  • @maha-pt9vz
    @maha-pt9vz 3 ปีที่แล้ว +1

    Marriage life na பிடித்த மாதிரி peaceful. ஆன life இருக்கனும் marriage. பண்ணிக் கொண்ட நபர் மீது காதல் வரனும் அந்த நபர் மீது காதல் வராமல் வெறுப்பு வந்து விட்டால் யார் மீது காதல் வருகிறதோ அவரிடம் போய் வாழ ஆரம்பித்து விடுவார்கள் சில பெண்கள் சில பெண்கள் கௌரவத்துக்காக வேண்டா வெறுப்பாக ஒரு கொடூர குணம் படைத்தவனிடம் வாழ்ந்தும் வாழாமல் ஒரு பெயரளவு க்கு அவனிடம் பேசாமலேயே அதே வீட்டில் இருந்து மன நிம்மதியிழந்து சீக்கிரமே எமனிடம் சென்றடைவார்கள் இல்லாவிட்டால் கணவனிடம் அதிக வெறுப்பு கொண்டவர்கள் வேறு ஒரு காதலில் விழுந்து நிம்மதியிழக்கின்றனர் இதில் பெண்களையே குறை சொல்லிக் கொண்டு இருப்பதை விட ஆண்கள் ஒழுங்காக இருக்க வேண்டும் தன் மனைவியை மனைவியாக நினைக்க வேண்டும் தன் மனைவியை ஐட்டமாகப் பார்த்தால் மனைவியும் வேறு ஆணை தேடி போகத்தான் செய்வாள் ஓரளவுதான் பெண்களால் கொடுமைகளை பொறுக்க முடியும் over கொடுமைகளை தாங்க முடியாமல் பெண்கள் எதற்கும் துணிந்த மனநிலைக்கு சென்றுவிடுகின்றனர் அதனால்தான் இந்த மாதிரி தப்புக்கள் நடக்கிறது சில புருசன் கூட வாழ்ந்து கிட்டே குடும்பத்தை சீரழிப்பான் மன நிம்மதியை கெடுப்பான் சந்தேக புத்தி, பழிவெறி ,குடிப்பழக்கம், கெட்ட behaviour. இந்த மாதிரி உள்ள புருசனிடம் வாழப் பிடிக்காமல் விலகிச் சென்று வேறு life. தேடுகின்றனர் பெண்களுக்கு தேவை நிம்மதி அதனால் நிம்மதியை தேடிச் செல்கின்றனர் இந்த பெண் பணத்துக்காக மூன்று பேரை தேடிச் சென்றிருக்கிறாள் ஏமாற்றியும் இருக்கிறாள்

    • @athiaman877
      @athiaman877 3 ปีที่แล้ว

      நீ.சொல்றமாதிரிஎவனுமில்லை..பெண்கள்.சிறுவயதில்ஆண்சுகம்அனுபவித்தால்.கல்யாணத்துக்குபிறகும்.அடங்கமாட்டாளுக.ஆண்கள்பெண்களை.ாடெுமைபடுத்துகிறார்களா..எந்தஊரில்...

  • @saravanasaravana2950
    @saravanasaravana2950 3 ปีที่แล้ว

    பைர்ஸ்ட் நைட் அப்ப குட வா நீ அவளுக்கு குழந்த இருக்குனு கண்டுபுடிக்கல 🤣🤣🤣

  • @muthulakshmi83
    @muthulakshmi83 3 ปีที่แล้ว

    Unga thumbnail paakumbodhey siripu vandhududhu,, paakanum nu curiosityum varudhu 😂😂😂😂

  • @kathirvelbca0450
    @kathirvelbca0450 3 ปีที่แล้ว +2

    Moonru thirumanam seithu kambi
    Neetiya velraj 😂😂

  • @karthikraja6097
    @karthikraja6097 3 ปีที่แล้ว +2

    என்னடா இது புதுசு புதுசா கிளம்பி வருவாங்க போல 😯😯😯😯

    • @hari95s18
      @hari95s18 3 ปีที่แล้ว +1

      😣😣

    • @karthikraja6097
      @karthikraja6097 3 ปีที่แล้ว +2

      @@hari95s18 மச்சி 😢😢🥺

    • @arunatamilanda7552
      @arunatamilanda7552 3 ปีที่แล้ว

      😂😂😂

    • @karthikraja6097
      @karthikraja6097 3 ปีที่แล้ว +1

      @@arunatamilanda7552 😆😆😆😆

    • @hari95s18
      @hari95s18 3 ปีที่แล้ว +1

      @@karthikraja6097 மச்சி 😢😢😢

  • @Dr.Gopinath.Saravanan
    @Dr.Gopinath.Saravanan 3 ปีที่แล้ว +4

    ஏன் வேலு....
    இங்க இருந்து ஆந்திரா போய்ட்டு உருட்டுற...!!!????

  • @cardoctor1199
    @cardoctor1199 3 ปีที่แล้ว

    பாலிமர் அடிக்கடி இந்த காமெடி காமெடி வருது

  • @dhanusharavindh1774
    @dhanusharavindh1774 3 ปีที่แล้ว +1

    வரும் காலங்களில் இப்படி எல்லாம் நடக்கும் தெரிஞ்சுதான் வடிவேல் சார் முன்னாடியே சொல்லிட்டாரு

  • @rajaravi9376
    @rajaravi9376 3 ปีที่แล้ว +3

    ஏற்க்கனவே இது போல நியூஸ் பாலிமரில்"வந்தது குறிப்பிடதக்கது!

  • @ஆதிரைதமிழ்
    @ஆதிரைதமிழ் 3 ปีที่แล้ว +1

    யோவ் எங்கய்யா உங்களுக்கு மட்டும் இந்த மாதிரியே நியூஸ் கிடைக்குது.

  • @pitacokarthi7840
    @pitacokarthi7840 3 ปีที่แล้ว

    அடுத்து ஏட்டய்யா தான் நாளாது😜😜

  • @Surya-qn9lx
    @Surya-qn9lx 3 ปีที่แล้ว

    பாலிமர்: புதிய செய்தியை கொண்டு வருவாய் என்று பார்த்தால் இறந்து புதைத்த செய்திய கொண்டு வந்திருக்கிறார்....உண்மைய சொல் ஆந்திரா போய் என்ன பண்ண
    வேல்ராஜ்: மாமா வீட்டில் கிடா விருந்து அதா....

  • @vijusaran7332
    @vijusaran7332 3 ปีที่แล้ว +6

    இவன் எப்போ.இவருக்கு முன்னாடி இவருக்கு பின்னாடி😆😆

    • @vplpl9397
      @vplpl9397 3 ปีที่แล้ว

      Ketta Kelvi puriyala

  • @RathikaRathika3958
    @RathikaRathika3958 3 ปีที่แล้ว +2

    ஆணை விட பொண்ணு லீடிங்ல இருக்கு இது தான் பெண் உரிமை 😖😖

  • @swethaas9822
    @swethaas9822 3 ปีที่แล้ว +1

    அட பொண்ணு தானே. No problem... வெளிய தெரியாம ஊத்தி மூடிபாங்க.. இதே ஆணா இருந்தா தான் பொள்ளாச்சி சம்பவம் மாதிரி ஆளுக்கொரு கொடி பிடிபாங்க...

    • @athiaman877
      @athiaman877 3 ปีที่แล้ว

      பொள்ளாச்சியில்.அந்தபெண்கள்தானே.ஆண்சுகம்தேடிபண்ணைவீடுசென்றது

  • @ajlegalservice1857
    @ajlegalservice1857 3 ปีที่แล้ว +2

    4 th nama velraj 😂😂😂

  • @pradeeppradeepan431
    @pradeeppradeepan431 3 ปีที่แล้ว

    Adi Sandalasiruki 😂😂😂

  • @Nidhuvan007
    @Nidhuvan007 3 ปีที่แล้ว +2

    நியூஸ நீங்களே troll பண்ணிட்டா, பின்ன நாங்க என்ன பண்றது...

  • @tn61princess9
    @tn61princess9 3 ปีที่แล้ว

    Polimer Ella news um late ah than theriyum pola

  • @murali12121
    @murali12121 3 ปีที่แล้ว

    இவருக்கு முன்னாடி அவருக்கு பின்னாடி 😀😀😀😀😀

  • @BrandedBananaa
    @BrandedBananaa 3 ปีที่แล้ว +2

    Palaya news maadhri iruku 🤔

  • @km2k02
    @km2k02 3 ปีที่แล้ว +1

    Meme chaneels be like : yarule ivan
    🤣😂😹

  • @vijayvj6741
    @vijayvj6741 3 ปีที่แล้ว

    Cha cha cha oora da idhu enga paathalum kola kolla karpalippu chai 😁

  • @UNITEDACADEMY1
    @UNITEDACADEMY1 3 ปีที่แล้ว

    என்னடா நடக்குது இங்க 😀😀😀 😀😀😀😀😀.....

  • @Madhu-qh3hl
    @Madhu-qh3hl 3 ปีที่แล้ว

    Pavam andha paiyan 😞😞😞😞😞

  • @sundar7163
    @sundar7163 3 ปีที่แล้ว

    நல்ல வேலை இப்பவே இழுத்து நிறுத்துனீங்களே இல்ல இன்னும் ரெண்டு கட்டிருப்பா😅😅

  • @manivannan1534
    @manivannan1534 3 ปีที่แล้ว +1

    இந்த நியூஸ் ஒரு மாதம் முன்னாடி பொட்டிங்க பா😂😂😂

  • @மு.எழில்விமலன்
    @மு.எழில்விமலன் 3 ปีที่แล้ว

    அது எப்படியா பழைய நீயூஸ்ச புதுசா சொல்றிங்க

  • @sakthivelbalakrishnan6282
    @sakthivelbalakrishnan6282 3 ปีที่แล้ว +1

    இருடா, காப்பி ரைட் ஸ்ட்ரிக் குடுக்க சொல்றேன்...

  • @arunepi6961
    @arunepi6961 2 ปีที่แล้ว

    இதே ஆம்பள பண்ணியிருந்தா இந்நேரம் என்ன ஆகிருக்கும்🤔

  • @saravananrk6474
    @saravananrk6474 3 ปีที่แล้ว

    நான்காவதாக மணக்க முன் வந்த பால்ராஜ்..

  • @shas_edits
    @shas_edits 3 ปีที่แล้ว +1

    ada manangketta keduketta vekkangketta jenmameyy thuu💦😂🤣🤣

  • @g.kannang.kannan1365
    @g.kannang.kannan1365 3 ปีที่แล้ว +4

    Girls senja comedy payan panna pollachi case mari perusa aagirvanga 😂🤣

  • @கவிநிலா
    @கவிநிலா 3 ปีที่แล้ว

    ithu already pota news la... yen thirupium podringa🤔

  • @shabrinkuttyofficial2170
    @shabrinkuttyofficial2170 3 ปีที่แล้ว +3

    அடி அடிப்பாவி🤦‍♀️😠

  • @malika5134
    @malika5134 3 ปีที่แล้ว +1

    Nama govt kalla thodarpu THAPPU elanu soliruvainga...😪😪😪 Ethutha nataka pothu ...next antha devil mava...Vara orutha kida apdi panuvaa....😪😪😪😪

  • @tamiltech4368
    @tamiltech4368 3 ปีที่แล้ว

    Entha video already vandochi da 🤔

  • @vadapocheestudio4872
    @vadapocheestudio4872 3 ปีที่แล้ว +3

    நான் செய்து வந்த வேலை
    கோரோனாவல் போய்விட்டது
    எண்ணகு யூடியூப் views thara வில்லை
    உதவி செய்யுங்கள் 🙏 anna ...

  • @arunatamilanda7552
    @arunatamilanda7552 3 ปีที่แล้ว

    Ippadiyum oru pen,,,,,panam sambathika nalla 💡 idea va irukae😁😁

  • @raghuchandiran5434
    @raghuchandiran5434 3 ปีที่แล้ว

    சில வாரங்களுக்கு முன்பே வந்த செய்தியாச்சே இது

  • @amudha8030
    @amudha8030 3 ปีที่แล้ว +1

    அடிப்பாவி😳
    பெரிய கில்லாடியா இருப்பாலோ😏

    • @idnameveikkala2078
      @idnameveikkala2078 3 ปีที่แล้ว

      கில்லாடி, களவாணி, விப......ரி எல்லாத்துக்கும் அவ மூஞ்சி பொருந்தும் 😠😠😠

  • @PriyaM-my9vp
    @PriyaM-my9vp 3 ปีที่แล้ว

    அழகு ஆபத்து

  • @prithivirajr698
    @prithivirajr698 3 ปีที่แล้ว

    இப்ப நிறைய பேரு இப்படித் தான் இருக்காங்க பார்த்து பத்திரமா இருந்துக்கோ Bro ... 🤣

  • @123476517
    @123476517 3 ปีที่แล้ว

    பச்சை கிளியிடம் மாட்டிய வேல்ராஜ்

  • @DrVj-fm2ct
    @DrVj-fm2ct 3 ปีที่แล้ว +1

    Polimer news yenga pudikura indha maari news lam pathiyappa yeppadi yemathuranga nu

  • @linilini7487
    @linilini7487 3 ปีที่แล้ว +8

    கொப்பனுக்க மோனே....ஆந்திர செய்தியை விடு டா ..நம்ம நாட்டு செய்தியை போடு ....இல்லாட்டா ....ஆந்திரா போலிமர் என்று ஒரு சேனல் தொடங்கு ...Ok ya

  • @jafferkhan2068
    @jafferkhan2068 3 ปีที่แล้ว

    Already intha news ketta mathiriye irukku.. 🤔

  • @kanagarajpalanisamy8128
    @kanagarajpalanisamy8128 3 ปีที่แล้ว

    இந்த செய்தி வந்து இரண்டு மாதங்கள் இருக்கும்
    பாலிமர் உனக்கு இந்த மாதிரி செய்தி போடறது தான் வேலை

  • @vsrengaraju4848
    @vsrengaraju4848 3 ปีที่แล้ว +1

    கலியுகத்திலே பத்தினியைதான் தேடனும்.

  • @muthugpmuthugp
    @muthugpmuthugp 3 ปีที่แล้ว

    பாலிமரு பழைய நியூஸ திரும்ப போட்ரியா

  • @roseflower7659
    @roseflower7659 3 ปีที่แล้ว

    வேற கண்டன் கிடைக்கலையா போட்டதே நியூஸ் திரும்ப திரும்ப போடுற

  • @helloappsomukutty9185
    @helloappsomukutty9185 3 ปีที่แล้ว

    சூர்யா மட்டுமில்ல வடிவேலுவும் கணிப்பதில் வல்லவர்..

  • @andrewsbooksbookreviewchan9454
    @andrewsbooksbookreviewchan9454 3 ปีที่แล้ว

    You uploaded already

  • @வாழ்பவன்தமிழன்
    @வாழ்பவன்தமிழன் 3 ปีที่แล้ว

    பொம்பளங்க காதலத்தான் நம்பி விடாதே..

  • @pavithraGBME
    @pavithraGBME 3 ปีที่แล้ว +1

    Already pota news ah potaringa

  • @ravensblack
    @ravensblack 3 ปีที่แล้ว +1

    Singa penna 😂😅

  • @ravensblack
    @ravensblack 3 ปีที่แล้ว

    Don't separate Tamilnadu 😔

  • @frankliny2340
    @frankliny2340 3 ปีที่แล้ว

    யோவ் பாலிமர் தயவு செஞ்சு இந்த மாறி வீடியோ லாம் தயவு செஞ்சு பொடதைய , நம்ம வருங்கால வாழ்கையை நெனச்சு பயமா இருக்கு

  • @dhinagaraneraniyan8860
    @dhinagaraneraniyan8860 3 ปีที่แล้ว

    U guys published this news few weeks back as well....

  • @ajithfan3196
    @ajithfan3196 3 ปีที่แล้ว

    இந்த நியூஸ் எப்பவோ வந்துடுச்சே பாலி. இப்ப எதுக்கு நீ சொல்ற.

  • @drsyedabdulrazack8895
    @drsyedabdulrazack8895 3 ปีที่แล้ว

    She is extra fitting….

  • @kvictoria7021
    @kvictoria7021 3 ปีที่แล้ว

    என்ன சொல்றிங்க நான் அவளில்லை இப்பவும் சொல்றேன் நான் அவளில்லை

  • @akilavelayutham3505
    @akilavelayutham3505 3 ปีที่แล้ว +1

    Palaya news he podathinga polimer

  • @nsvfamily5029
    @nsvfamily5029 3 ปีที่แล้ว +3

    உனக்கு வேற நியூ ஸ் கிடைக்கவில்லையா? இது பழைய நியூஸ்.

  • @minikitchen7575
    @minikitchen7575 3 ปีที่แล้ว

    Endha news already vandhan mari iruku

  • @ajithiyyappan7253
    @ajithiyyappan7253 3 ปีที่แล้ว

    List போயிகிட்டே இருக்கு,,,,

  • @dillibabu4470
    @dillibabu4470 3 ปีที่แล้ว +1

    Andre kanitha vadivelu

  • @Rafi-sz7gm
    @Rafi-sz7gm 3 ปีที่แล้ว

    Andhra girls talent tha

  • @vishnun9016
    @vishnun9016 3 ปีที่แล้ว

    It's called perfect competition

  • @venkateshs.m.venkateshm2687
    @venkateshs.m.venkateshm2687 3 ปีที่แล้ว

    🤭🤔Ennatha solla...

  • @nagarajnagu1179
    @nagarajnagu1179 3 ปีที่แล้ว

    Intha mathiri ponnungalala tha pasanga life Kaali aaguthu

  • @பங்குச்சந்தைநிலவரம்

    Sharemarket pathi therijikanuma .apo nambaloda videos la paarunga..ilana ignore pannirunga

  • @rajadurairajadurai8164
    @rajadurairajadurai8164 3 ปีที่แล้ว

    இதற்கு என்ன காரணம். வயதுக்கு மிஞ்சிய வருமானம் தான்.

  • @jeshi2231
    @jeshi2231 3 ปีที่แล้ว +1

    😔😔😔😔😔😔

  • @jaihindilovemyindia2719
    @jaihindilovemyindia2719 3 ปีที่แล้ว

    நான் அவள் இல்லை

  • @anugpappu5175
    @anugpappu5175 3 ปีที่แล้ว

    TamilNadula yarrum entha caselaam visarikirathula! complaint pannalum no