Paathagan En Vinai||Tamil Christian Keerthanai||John Palmer|| SastriarMrs.Sarah Martin ||The Matins

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 5 ก.พ. 2025
  • Song : Paathagan En Vinai Theer Ayya
    Lyric : John Palmer
    Introduction : Prof.Martin Devaprasath
    Sung & Performed by : Sastriar Mrs.Sarah Martin
    Music : Earnest Chellappa
    Album : Sthothari
    Editing : D.Karthikeyan
    Digital on : D.K.Enterprises
    Produced & Copyrights : The Matins
    open.spotify.c...
    www.amazon.com...
    wynk.in/music/...
    / sthothari
    www.deezer.com...
    ar.napster.com...
    www.iheart.com...
    பாதகன் என் வினைதீர், ஐயா; கிருபாகரா, நின்
    பாடு நினைந் தெனைச் சேர், ஐயா.
    அனுபல்லவி
    தீதகற்றவே சிறந்த
    சேண் உலகினிமை விட்டு,
    பூதலத் துகந்து வந்த
    புண்ணியனே, யேசு தேவா. - பாதகன்
    சரணங்கள்
    1. வந்துறும் எப்பாவிகளையும் - அங்கீகரிக்கும்
    மாசில்லாத யேசு நாதனே,
    உந்தன் இடம் வந்துளமே உருகி அழுதமாது
    முந்திமிகச் செய்த பாவம் முழுதும் பொறுத்தாய் அன்றோ? - பாதகன்
    2. சிந்தின உன் உதிரம் அதே - தீயோன் மறத்தைச்
    சின்னபின்னம் செய்ய வல்லதே;
    பந்தம் உற உன்றன் வலப் பாகாமுற்ற கள்வனையே
    விந்தையுற வேரட்சித்த வேதனே, அவ்விதமாயே - பாதகன்
    3. அற்பவிசுவாசமுளன் ஆம் - அடியேனை இனி
    ஆதரிப்பதார்? உன் தஞ்சமே;
    தற்பரா, உனைத் தரிசித் தன்றி நம்பிடேன், எனவே
    செப்பின தோமாவுக்குப்போல், திரு உருக்காட்சி தந்து. - பாதகன்
    பாடலின் பொருள்
    பல்லவி
    கிருபை நிறைந்த ஆண்டவரே, உம்முடைய பாடுகள் எல்லாவற்றையும் நினைவில் வைத்து, பாவியாகிய என்னுடைய பாவங்கள் எல்லாவற்றையும் மன்னித்து உம்மிடம் சேர்த்துக் கொள்வீராக ஐயா.
    அனுபல்லவி
    பாவங்கள் எல்லாவற்றையும் அகற்றுவதற்காக இனிமையான பரலோகத்தை விட்டு இந்த உலகத்துக்கு வந்த நற்செயல்களின் இருப்பிடமே! இறைவன் இயேசுவே.
    சரணங்கள்
    1. உம்மிடத்தில் வருகின்ற எத்தகைய பாவியையும் ஏற்றுக் கொள்ளுகின்ற குற்றமற்ற தலைவர் இயேசுவே. உம்மிடம் வந்து நின்று மனம் உருகி அழுதபோது, அந்தப்பெண், முன்பு செய்த பாவங்கள் எல்லாவற்றையும் மன்னித்துவிட்டாய் அல்லவா?
    2. நீர் சிலுவையில் சிந்தின உம் இரத்தம் பொல்லாதவர்களின் வீரத்தை ஒன்றுமில்லை என்று ஆக்குவதற்குரிய வல்லமையைக் கொண்டது. உம் வலது பக்கத்தில் அறையப்பட்ட அந்தக் கள்வனை நட்போடு ஏற்றுக் கொண்டு கிருபைகூர்ந்து மீட்டுப்கொண்ட வேதநாயகனே அவ்வாறே என்னையும் ஏற்றுக்கொள்வீராக.
    3. மிகவும் குறைவான நம்பிக்கை கொண்டவன்தான் நான். எனினும், அடியவனான என்னை யார்தான் மீட்க முடியும்? நீரே என் அடைக்கலம், உம்மைப்பார்த்தால்தான் நம்புவேன் என்று சொன்ன தோமாவுக்கு நீர் உம்மைக் காண்பித்தது போல எனக்கும் காட்சி தந்து இறைவா என்னை ஏற்றுக் கொள்வீராக.

ความคิดเห็น • 25

  • @vasanthinagomi728
    @vasanthinagomi728 2 หลายเดือนก่อน

    எங்களுக்கு மிகவும் pirayuj அனாமக உள்ளது மிக்க நன் ரீங்க ஐய் யா அம்மா🎉🎉🎉🎉❤

  • @matthiasjosephcharles2524
    @matthiasjosephcharles2524 7 หลายเดือนก่อน

    பாதகன் , பாத் கன், போல கேட்கும் போது உள்ளது.

  • @PhilipAndrew-x4l
    @PhilipAndrew-x4l 11 หลายเดือนก่อน

    மிகவும் இனிமையான பாடல் அருமையாக பாடினீர்கள் மிக்க நன்றி அம்மா 🎉🎉

  • @pahuthevan6489
    @pahuthevan6489 2 หลายเดือนก่อน

    😂❤🎉தங்கள் ஆவியில் எந்த கழங்கமும் இல்லையே!

  • @rameshjeyaselan
    @rameshjeyaselan 6 หลายเดือนก่อน

    மிகவும் அருமையான பாடல்

  • @DanielY-s4b
    @DanielY-s4b 3 หลายเดือนก่อน

    AMEN glory to God

  • @emmyjoel
    @emmyjoel 7 หลายเดือนก่อน

    I like your open mind and humility.

  • @panimalar2693
    @panimalar2693 6 หลายเดือนก่อน

    God bless you sir

  • @godofcomforts9454
    @godofcomforts9454 ปีที่แล้ว

    Thanks you sir

  • @irenenelson848
    @irenenelson848 3 ปีที่แล้ว +1

    அருமையான அர்த்தமுள்ள பாடல்.கரத்தர் தாமே ஊழியத்தை ஆசிர்வதிப்பாராக

  • @singharsimon4920
    @singharsimon4920 ปีที่แล้ว

    என்ன ஒரு அருமையான உச்சரிப்பு, அருமை 👌 👌 👌

  • @johnpandian266
    @johnpandian266 2 ปีที่แล้ว

    அருமை , மிக அருமை.

  • @vasanthad5473
    @vasanthad5473 2 ปีที่แล้ว

    Super ayya

  • @jonansmithj
    @jonansmithj 3 ปีที่แล้ว +1

    sᴜᴘᴇʀ

  • @jancynadar100
    @jancynadar100 2 ปีที่แล้ว

    Excellent background material! After a long time I am hearing this song. Good rendition! Thanks.

  • @sheebarajan1157
    @sheebarajan1157 ปีที่แล้ว +1

    I would like to get the list 0f 132 books of sasthriyar.i would like to buy some.

  • @Rock_Foundation
    @Rock_Foundation 2 ปีที่แล้ว

    Thankyou

  • @Bershy1555
    @Bershy1555 2 ปีที่แล้ว

    Very Nice 👍🏻👌🏻👌🏻🥳👌🏻👌🏻

  • @srinisugi1920
    @srinisugi1920 3 ปีที่แล้ว +1

    God bless 🙏 Nice song👌

  • @rev.johnasmith7949
    @rev.johnasmith7949 3 ปีที่แล้ว +1

    Wonderful

  • @johnsamuelappavoo7187
    @johnsamuelappavoo7187 3 ปีที่แล้ว +1

    Amazing song!