FSK cycling team... வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்.... ரொம்ப நல்ல விஷயம் பண்றிங்க வாழ்த்துக்கள்..... எல்லாரும் ஒரே நேரத்துல செருவது ரொம்ப கடினம் ஆனால் அதை தொடர்ந்து இவ்ளோ வருஷமா same energy யோட பண்றிங்க..... வேற level..... குட்டிஸ் very energetic and enthusiastic.... ராஜு பாய் மிக்க நன்றி நல்ல விஷயத்தை பகிர்ந்தமைக்கு..,... Its really inspirational..... It creates fresh mind healthy way.....🎉🎉🎉
நல்ல பதிவு அண்ணா இதற்காக ஒரு நாளை வெள்ளிக்கிழமை தோறும் நடைபெறுகிறது என்று சொன்னார்கள் அதற்காக விருதுகளும் தருகிறோம் என்று சொன்னார் குழந்தைகளும் பங்கு கொள்வது மிக சிறப்பு அண்ணா வடை நார்த்தங்க ஊறுகாய் கம்பங் கூழ் அருமை அவர் சொன்னது இந்த போட்டி குறித்து பேசியது தீபக் தம்பிக்கு வாழ்த்துக்கள் அண்ணா
நல்ல முயற்சி, இன்றைய தலைமுறை குழந்தைகள் இதில் காட்டும் ஆர்வம் மிகவும் அருமையானது, இதை செய்து வரும் FSK குழுவிற்கு வாழ்த்துக்கள் ❤❤❤ பழைய கலாச்சாரங்கள் அனைத்தும் இன்றைய தலைமுறைக்கு செல்லட்டும் ❤❤❤
Hats off to the motivation of Team FSK. the camaraderie of the FSK Cycling Team ku salute.. It’s amazing to see such passion for cycling and the joy of exploring new places while staying active. Keep up the excellent work-it’s a perfect blend of adventure and enthusiasm that motivates others to get outside and explore! Adding the mix of vadai to a cycling club is new 😊. And getting those kids out is a great initiative so that they have more reasons to venture out , burn some calories and out of their mobile phones. Fantastic Sunday treat. Thanks for sharing Raju bhai
Brother, நான் செங்கல்பட்டு ஊரை சேர்ந்தவன். என் ஊரில் அருகில் உள்ள திருக்கழுக்குன்றம் ஊரை சேர்ந்த நண்பர் இந்த FSK Groupல் இருப்பது மகிழ்ச்சியை தருகிறது. உங்கள் பயணம் மேலும் தொடர வாழ்த்துக்கள் ❤
திருக்கழுக்குன்றம் ஒன்றியத்திற்கு உட்பட்ட விளாகம் கிராமத்திலிருந்து நாடு கடந்து சைக்கிளின் விளையாட்டில் அதிகம் ஆர்வம் செலுத்தி வரும். நண்பர் சிவா அவர்களுக்கு வாழ்த்துக்கள்.
Positive Vibe, Wonderful Spirit, kudos to the Team.
👍🏽👍🏽👍🏽
FSK cycling team... வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்.... ரொம்ப நல்ல விஷயம் பண்றிங்க வாழ்த்துக்கள்..... எல்லாரும் ஒரே நேரத்துல செருவது ரொம்ப கடினம் ஆனால் அதை தொடர்ந்து இவ்ளோ வருஷமா same energy யோட பண்றிங்க..... வேற level..... குட்டிஸ் very energetic and enthusiastic.... ராஜு பாய் மிக்க நன்றி நல்ல விஷயத்தை பகிர்ந்தமைக்கு..,... Its really inspirational..... It creates fresh mind healthy way.....🎉🎉🎉
Thanks Subash ji
நல்ல பதிவு அண்ணா இதற்காக ஒரு நாளை வெள்ளிக்கிழமை தோறும் நடைபெறுகிறது என்று சொன்னார்கள் அதற்காக விருதுகளும் தருகிறோம் என்று சொன்னார் குழந்தைகளும் பங்கு கொள்வது மிக சிறப்பு அண்ணா வடை நார்த்தங்க ஊறுகாய் கம்பங் கூழ் அருமை அவர் சொன்னது இந்த போட்டி குறித்து பேசியது தீபக் தம்பிக்கு வாழ்த்துக்கள் அண்ணா
ரொம்ப நன்றி மா 🙏🏽
நான் 10 வயசில்சைக்கிள்நல்லா ஓட்டுவேன் பைக் ஸ்கூட்டி எல்லாம் கண்ல கூடபார்த்தது இல்லை 💚 இந்தபனில 👧🧑 மிலிமேன் 👍👌🙌💚
நல்ல முயற்சி, இன்றைய தலைமுறை குழந்தைகள் இதில் காட்டும் ஆர்வம் மிகவும் அருமையானது, இதை செய்து வரும் FSK குழுவிற்கு வாழ்த்துக்கள் ❤❤❤ பழைய கலாச்சாரங்கள் அனைத்தும் இன்றைய தலைமுறைக்கு செல்லட்டும் ❤❤❤
வணக்கம் அண்ணா.அனைவரிடமும் தன்னம்பிக்கை நன்றாக தெரிகிறது.மேன்மேலும் வளர நல்வாழ்த்துக்கள் 🎉🎉🎉
ரொம்ப நன்றி 🙏🏽
Power of positive thinking super Jiiiiii Namba oourr pasangalum ituu materri try panalamm.Leave nallill bad habit thinking yeduvoum illamaa kutti pilinga mudal periyavangal mudall happy yaa irrukanga vazhtukal, kamban Kanji mangaa nartangaii oourukai apapappaaFSK ku vazhtugal avargalai youtube ooulagirkuu terevitaa Bengal ASAAN Jiiiiii vazhtukal keep rocking Jiiiii
Thanks for your beautiful comments Mags
அருமையான வீடியோ பதிவு சகோதரரே❤❤❤
🙏🏽🙏🏽🙏🏽
Woowww 😮😮😮❤❤❤ fantastic seekaram I'll join them in the UK 😊
super
Hats off to the motivation of Team FSK. the camaraderie of the FSK Cycling Team ku salute.. It’s amazing to see such passion for cycling and the joy of exploring new places while staying active. Keep up the excellent work-it’s a perfect blend of adventure and enthusiasm that motivates others to get outside and explore! Adding the mix of vadai to a cycling club is new 😊. And getting those kids out is a great initiative so that they have more reasons to venture out , burn some calories and out of their mobile phones. Fantastic Sunday treat. Thanks for sharing Raju bhai
So happy to know you like this 😊
@@LondonTamizhan my pleasure as always
Good job bro congratulations good training for junior ❤❤
Thank you
Congratulations FSK team, great team work, keep it up 👍
Vazhthukkal Deepak! 🎉
👍🏽👍🏽👍🏽
Good to see . Lovely to watch as uasual ... Anna neenga full positive package
Awww thank you ma
🏅🥇🎖💚🧚♂️ மாஷாஅல்லாஹ்🤲
🙏🏽
Looks like very enthusiastic young group FSK Team. Let the team grow and have fun guys❤❤❤❤
Thank you so much
All the best Fsk team iTs always great to bring good things . 🎉
Thanks pa
Keep rocking boys....🤠🖖🤙
👍🏽👍🏽👍🏽
Congratulations Deepak Anna and your team 🎉
🙏🏽🙏🏽🙏🏽
Vada,kamancool,cycle ride, medal video super
Thank you 🙏🏽
Neyum sernthirukiya wow❤supera iruku
❤️❤️❤️
Great Deepak
🙏🏽
Awesome guys 👍👍👍 l
Thank you
Hi bro hi sis vanakkam 🙏
Super namma thamiz pasanga all over the world 🌎 callakkuranga congratulations 🎊 👏 💐
Super ❤
🙏🏽🙏🏽🙏🏽
Brother, நான் செங்கல்பட்டு ஊரை சேர்ந்தவன். என் ஊரில் அருகில் உள்ள திருக்கழுக்குன்றம் ஊரை சேர்ந்த நண்பர் இந்த FSK Groupல் இருப்பது மகிழ்ச்சியை தருகிறது. உங்கள் பயணம் மேலும் தொடர வாழ்த்துக்கள் ❤
இதை கேட்க மிகவும் மகிழ்ச்சி
திருக்கழுக்குன்றம் ஒன்றியத்திற்கு உட்பட்ட விளாகம் கிராமத்திலிருந்து நாடு கடந்து சைக்கிளின் விளையாட்டில் அதிகம் ஆர்வம் செலுத்தி வரும். நண்பர் சிவா அவர்களுக்கு வாழ்த்துக்கள்.
Good job bro congratulations ❤
🙏🏽🙏🏽🙏🏽
தீபக், குட்டி பையன் தன்வின் எங்கே வீட்டுப் பிள்ளைகள்🎉🎉🎉🎉
👌🏼👍🏽👍🏽
This is awesome tamil makkale
🙏🏽👍🏽👍🏽
தமிழன் என்று சொல்லடா, தலை நிமிர்ந்து நில்லடா🔥🔥🔥
🙏🏽🙏🏽🙏🏽
Super
Thank you
Interesting video, Bro 👍
Thanks bro
FSK குழமத்திற்கு
என் வாழ்த்துக்கள் 🎉
🙏🏽🙏🏽🙏🏽
Super. Wish I was riding with them. 😅
Thank you ☺️
Raju Anna ❤
Dinesh thambi ❤️
🎉
🙏🏽
Am ready for Amsterdam! 🎉😊
super 👌🏼
Very well
Thanks
Arumai
thank you
❤❤❤
👍🏽👍🏽👍🏽
Unniya mari thala fan uh mathirukira 😂
😄
Superb
Thank you!
UK free recruitment la vara idea pls