Pattatthu Yaanai - Enna Oru Enna Oru Video | Vishal | SS Thaman

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 8 ม.ค. 2015
  • Watch Enna Oru Enna Oru Official Full Song Video from the Movie Pattatthu Yaanai
    Song Name - Enna Oru Enna Oru
    Movie - Pattatthu Yaanai
    Singer - Karthik
    Music - SS Thaman
    Lyrics - Na. Muthukumar
    Director - G. Bhoopathy Pandian
    Starring - Vishal, Santhanam, Aishwarya Arjun
    Banner - Global Infotainment Pvt. Ltd.
    Music Label - Sony Music Entertainment India Pvt. Ltd.
    Subscribe:
    Vevo - th-cam.com/users/sonymusic...
    Like us:
    Facebook: / sonymusicsouth
    Follow us:
    Twitter: / sonymusicsouth
    G+: plus.google.com/+SonyMusicIndia
  • เพลง

ความคิดเห็น • 2.8K

  • @user-vp6ph7tx6p
    @user-vp6ph7tx6p ปีที่แล้ว +2384

    இந்த பாடலை ரொம்ப பிடிச்சவங்க யார்லாம் 💕

  • @puppylove2982
    @puppylove2982 ปีที่แล้ว +289

    அவளை பார்க்கிற யாருமே அவளை எளிதில் கூட மறப்பது கடினம்.....🦋😍🌈💫
    இந்த வரிகளுக்கு நான் அடிமை....💙🤗⚡

    • @hathimhathie5496
      @hathimhathie5496 ปีที่แล้ว +2

      True

    • @akashraj4869
      @akashraj4869 ปีที่แล้ว +2

      Me also dude

    • @richards6707
      @richards6707 7 หลายเดือนก่อน +1

    • @abisheikdev6006
      @abisheikdev6006 6 หลายเดือนก่อน +2

      Naanum bro.. ippo kooda notesla note panni vachen❤🎉😍😍

    • @user-eu7rk7ej2y
      @user-eu7rk7ej2y 3 หลายเดือนก่อน

      Nanum addited antha lyrics

  • @ra594
    @ra594 2 ปีที่แล้ว +469

    எத்தனை முறை கேட்டாலும்
    முதல் முறையாக கேட்பது போன்று ஆர்வம் மும் மன நிம்மதி மும் கொடுதக்கும்
    பாடல் அதோடு நடிகர் விஷால் அவர்களின் நடிப்பு அற்புதம்

    • @snekak345
      @snekak345 2 ปีที่แล้ว

      Hmm nñkklllkllllll

    • @simpletv5527
      @simpletv5527 ปีที่แล้ว +4

      Actor Vishal acting Vera level.

    • @nallarasanm922
      @nallarasanm922 ปีที่แล้ว +2

      Na.muthukumar lyrics

    • @MuhammadaslamMk
      @MuhammadaslamMk หลายเดือนก่อน

      സത്യം 🥹

    • @user-jv3xs3zf1n
      @user-jv3xs3zf1n หลายเดือนก่อน

      I am big fan for Vishal ❤

  • @arunadaikkalam3337
    @arunadaikkalam3337 ปีที่แล้ว +483

    இந்த பாடலை எப்போது கேட்டேனோ அப்போதிலிருந்து அடிமையாகி விட்டேன் 😇 வரிகள் ந. முத்துக்குமார் அவர்களின் அருமையான வரிகள், தமனின் இசை, கார்த்திக்- ன் குரல்.. 🥰 இந்த நடிகைக்காகவே படைத்த பாடல் போல் இருக்கும்... 😘

    • @Ganesh-xw5rh
      @Ganesh-xw5rh ปีที่แล้ว +9

      Naa home nursing work panren intha song vacha en patients ku romb pudikum kettukite irupanga..... Enna thontharu pannum pothu intha song vacha pothum romb silent ah agiduvanga 😆😆👌

    • @mRaDmIN007
      @mRaDmIN007 ปีที่แล้ว +3

      😊😊😊

    • @sja505
      @sja505 10 หลายเดือนก่อน +4

      ​@@Ganesh-xw5rhsemma...sir...I.saluate u❤

    • @LOkESHEDITS304
      @LOkESHEDITS304 5 หลายเดือนก่อน +1

      Naa yes ❤❤❤

  • @nitharsanm.nitharsan
    @nitharsanm.nitharsan 7 หลายเดือนก่อน +839

    யார்லாம் 2024ல் இந்த பாடலை விரும்பி கேட்பவர்கள் ஒரு லைக் பண்ணுங்க....... 👍👍

    • @user-cq1jq2fq5i
      @user-cq1jq2fq5i 6 หลายเดือนก่อน +10

      24ah

    • @sivak6802
      @sivak6802 6 หลายเดือนก่อน +2

      Ok

    • @Hsgaming966
      @Hsgaming966 5 หลายเดือนก่อน +11

      Romba Advance ah poringa pa😂😂😂😂

    • @user-eg8kv6ws7b
      @user-eg8kv6ws7b 4 หลายเดือนก่อน +2

      0:42 0:44 0:45

    • @user-it2lk6fo2g
      @user-it2lk6fo2g 4 หลายเดือนก่อน +1

  • @Hariharan-ho8tg
    @Hariharan-ho8tg 2 ปีที่แล้ว +122

    எவ்வளவு கவிஞர்கள் இருந்தாலும் நா.முத்துக்குமார் இடத்தை யாரும் நிரப்பவில்லை மிஸ் யு சர்😭

  • @vigneshs5958
    @vigneshs5958 4 หลายเดือนก่อน +68

    இந்த பாடலை 2024😻 கேட்டு கொண்டு ரசிப்பவர்கள் எத்தனை பேர் ❗

  • @niasentalks8168
    @niasentalks8168 2 ปีที่แล้ว +1119

    எத்தனை முறை கேட்டாலும் சலிக்காத பாடல்...🎶🎶🎶❤ 2022ல் இந்த பாடலை விரும்பி கேட்பவர்கள் லைக் பண்ணுங்க...👍👍👍

    • @mohamedaskar9349
      @mohamedaskar9349 ปีที่แล้ว +8

      Nice 🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰

    • @musafarkani9924
      @musafarkani9924 ปีที่แล้ว +5

      Super pa

    • @rcbkgfmodefan1823
      @rcbkgfmodefan1823 ปีที่แล้ว +3

      Ilike

    • @pathgathipathgathi1431
      @pathgathipathgathi1431 ปีที่แล้ว +5

      vCzabksY pm u

    • @murugans4283
      @murugans4283 ปีที่แล้ว +2

      @@mohamedaskar9349 ñnññnnnnnnnnnnñññnñññññnnñññññnññññnnnñnnñnnnñnńynñññññññnnñnñññnnñńyyynnñ

  • @shinnodolly7786
    @shinnodolly7786 3 ปีที่แล้ว +1513

    ஏன் இத்தனை முறை கேட்க தோன்றுகின்றது..நா.முத்துக்குமார் வரிகள் என்பதாளா..நெஞ்சை விட்டு விலகவில்லை எந்த வரிகளும் அவர் விட்டு சென்ற வலிகளும்..😭

  • @itsmeharini9210
    @itsmeharini9210 3 ปีที่แล้ว +570

    Karthik voice +vishal dance = Heaven feeling 💘💘

  • @sasikumarsasi6590
    @sasikumarsasi6590 11 หลายเดือนก่อน +20

    கல்யாணம் ஆகாத 90 கிட்ஸ் காகவே எழுதப்பட்ட பாடல் போலவே உள்ளது❤ பீப்பி ஊதனும் நேரத்தை சொல்லடி
    பிபி ஏறுது சீக்கிறம் சொல்லடி ❤இப்படிக்கு நன்றி இப்படிக்கு 90 கிட்ஸ்

  • @iphonesiphones1407
    @iphonesiphones1407 2 ปีที่แล้ว +98

    Back ground dancers, ഒരു രക്ഷയും ഇല്ല.... പൊളി ❤😍😍

  • @arulmanisasi4431
    @arulmanisasi4431 3 ปีที่แล้ว +799

    என்ன ஒரு என்ன ஒரு அழகியடா
    கண்ண விட்டு கண்ண விட்டு விலகலடா
    என்ன ஒரு என்ன ஒரு அழகியடா
    கண்ண விட்டு கண்ண விட்டு விலகலடா
    மனச தாக்குற மின்னலும் அவ தான்
    மழையில் தெரியும் ஜன்னலும் அவ தான்
    கனவில் பூக்குற தாமர அவ தான்
    கதையில் கேக்குற தேவத அவ தான்
    என்ன ஊரு என்ன பேரு கேக்கலடா
    எங்கப் போறா எங்கப் போறா பாக்கலடா
    முன்னாடி அவளும் பின்னாடி நானும்
    ஒரு முற திரும்பி பாத்தா என்ன
    துண்டான மனச ஒண்ணாக்கத் தானே
    மறுபடி அவள கேட்டேனே
    என்ன ஒரு என்ன ஒரு அழகியடா
    கண்ண விட்டு கண்ண விட்டு விலகலடா
    ராகு காலத்தில நல்ல நேரம் வருமா
    ஒன்பது பத்தரையில் சிரிச்சா
    பிள்ளையாரு கோயிலுக்கு
    தேங்கா ஒண்ணு ஒடைக்க
    மனசு வேண்டிச்சு புதுசா
    இஞ்சு இஞ்சா இடைவெளி கொறைஞ்சு
    இதயம் பறக்குது லேசா
    இங்கிலாந்து ராணி போல தங்கத்துல எழச்சு
    வாழ வப்பேன் மாசா
    அவளை பார்க்கிற யாருமே அவளை
    மறந்தும் கூட மறப்பது சிரமம்
    பீப்பி ஊதணும் நேரத்த சொல்லடி
    பீபீ ஏறுது சீக்கிறம் சொல்லடி
    என்ன ஒரு என்ன ஒரு அழகியடா
    கண்ண விட்டு கண்ண விட்டு விலகலடா
    வா என் அழகே வா என் உயிரே வா
    என் மயிலே ஓ ..
    உவ்வா உவ்வா தனனனனா ..
    ஹோ தில்லை நகரா தேரடி தெருவா
    அங்கிருக்கா உன் வீடு
    சாரதாஸு கூரப் பட்டுச் சேல
    வாங்கித் தருவேன்
    வெக்கப் பட்டு எனை தேடு
    ஹே தன்னந்தனியா வாழ்வது பாவம்
    வந்து மாலைய போடு
    தண்டவாளம் போல
    நம்ம ரெண்டு பேருக்கிடையில்
    நடுவில் எதுக்குடி கோடு
    மனசில் கட்டுறேன் மாளிக வீடு
    வாசல் கோலம் வந்து நீ போடு
    பீப்பி ஊதணும் நேரத்த சொல்லடி
    பீப்ப் ஏறுது சீக்கிறம் சொல்லடி
    என்ன ஒரு அழகியடா
    கண்ண விட்டு விலகலடா
    கொஞ்சம் கூட கொஞ்சம் கூட பழகலடா
    எங்களுக்கு இப்ப ரெண்டு குழந்தையடா
    வா என் அழகே வா என் உயிரே வா
    என் மயிலே ஓ…
    ஹஹ .

  • @selvadata1027
    @selvadata1027 ปีที่แล้ว +50

    தமன் அவர்களின் இசை தமிழ் படத்தில் தனி முத்திரை பதித்த ஒன்று....ஒஸ்தி , பட்டத்து யானை, காஞ்சனா , எனிமி , வாலு,ஆள் இன் ஆள் அழகு ராஜா, தடையற தாக்க இன்னும் பல

    • @bharathshiva7895
      @bharathshiva7895 ปีที่แล้ว +3

      முக்கியமாக "ஈரம்" திரைப்படம்
      மழையே மழையே தூவும் மழையே பாடல் இவர் பண்ணினது தான் 😇👍🏼

    • @EELAMSHANGAR
      @EELAMSHANGAR 11 หลายเดือนก่อน +1

      இரவுக்கும் பகலுக்கும் இனியென்ன வேலை என்ற பழைய பாடலின் மெட்டு சகோ

    • @tamizmix9943
      @tamizmix9943 18 วันที่ผ่านมา

      ஈரம்.... Best🤯💯🌟

  • @sanjaisangeeth
    @sanjaisangeeth 9 หลายเดือนก่อน +35

    எத்தனை முறை கேட்டாலும் சலிக்காது இந்த பாடல்

  • @ganansakaranganansakaran2597
    @ganansakaranganansakaran2597 ปีที่แล้ว +39

    எத்தனை முறை கேட்டாலும் சலிக்காத பாடல்

  • @jamesjamesrajety6190
    @jamesjamesrajety6190 3 ปีที่แล้ว +94

    இந்த பாடலில் பழைய பாடலின் வாசம் வீசுகிறது .

    • @pravin4018
      @pravin4018 3 ปีที่แล้ว +6

      இரவுக்கும் பகலுக்கும் இனி என்ன வேலை அந்த பாடல் ஓட சாயல் தான்

    • @jamesjamesrajety6190
      @jamesjamesrajety6190 3 ปีที่แล้ว +2

      @@pravin4018 correct bro.

    • @nishanths6436
      @nishanths6436 2 ปีที่แล้ว +2

      Super Bro 👍🏻🙏

    • @padmaja132
      @padmaja132 2 ปีที่แล้ว

      @@pravin4018 super bro

  • @prakashsivaprakash2723
    @prakashsivaprakash2723 3 ปีที่แล้ว +140

    அய்யோ மிகவும் அழகான வரி அவளை பார்த்திடும் யாரும் மறந்து கூட மறப்பது சிரமம்
    நா. முத்துக்குமார் சார் எழுத்தாணியில் உதித்த தமிழ் ஏனோ நிறைய ரசிகர்களை தமிழை உயிர் மூச்சாக நேசிக்க வைத்தது
    கடவுளுக்கே தமிழ் சொல்லி கொடுக்க போய்விட்டார் நா. முத்துக்குமார் சார்
    ரொம்ப மனசு வலிக்கு நீங்கள் இல்லாத திரையூலகம் வாடுகிறது
    😭😭😭😭

  • @user-zy9kf9zb1f
    @user-zy9kf9zb1f 7 หลายเดือนก่อน +28

    இன்னும் இந்த பாடலை கேட்டு ரசிக்கிரவங்க யாரெல்லாம்❤

  • @chamberstory6212
    @chamberstory6212 3 หลายเดือนก่อน +51

    Anyone watching in 2024

  • @ashikviswanath7305
    @ashikviswanath7305 3 ปีที่แล้ว +106

    What a feeling Karthik Anna 😍✌️,music, choreography 👌

  • @kothaikothai1852
    @kothaikothai1852 6 ปีที่แล้ว +614

    Karthik 's voice paaaa😚😚😚😚

  • @geneliavijay6797
    @geneliavijay6797 9 หลายเดือนก่อน +60

    The song, Karthik’a singing and Vishal’s dance 😍 love this. Its so addictive

  • @Shamsaran1013
    @Shamsaran1013 2 ปีที่แล้ว +169

    யாருக்கெல்லாம் இந்த பாடல் பிடிக்கும்...2022 இல் இந்த பாடலை பார்த்தவர்கள் ஒரு லைக் பண்ணுங்க ❤️❤️❤️💐💐💐💐

    • @bhuva415
      @bhuva415 ปีที่แล้ว +2

      04/10/2022 🤩

    • @HK_LOVELY_YT
      @HK_LOVELY_YT ปีที่แล้ว

      Always iam watching this song my fav...song🤗🤗👍👍

    • @RamyaAnbu-iu3ts
      @RamyaAnbu-iu3ts ปีที่แล้ว

      லைக் பண்ணுங்க

  • @surendardeva7943
    @surendardeva7943 4 ปีที่แล้ว +90

    தன்னந்தனியா வாழ்வது பாவம் வந்து மாலையப்போடு தண்டவாளம் போல நாம இரண்டுபேருக்கிடையில் நடுவில் எதுக்கடி கோடு......😍😍😍 singles... 😁😁😁 nice lyrics

  • @s.bharathiselvan9246
    @s.bharathiselvan9246 3 ปีที่แล้ว +354

    Munnadi Avalum Pinnadi Naanum Oru Murai Thirumbhi Paatha Enna 😩💖

  • @geneliavijay6797
    @geneliavijay6797 9 หลายเดือนก่อน +65

    S Thaman is so underrated. After Varisu Audio launch I am suprised to find out that he is the composer such amazing songs. I have always loved this song but never looked into who Thaman was. He deserves more recognition

    • @laughoutloud4409
      @laughoutloud4409 6 หลายเดือนก่อน

      Varisu la songs avlo nallava irundhuchu.....Vijay nu oru banner kaga than songs hit.....mathapadi songs avlo worth illa

    • @geneliavijay6797
      @geneliavijay6797 6 หลายเดือนก่อน

      @@laughoutloud4409 I like all songs in Varisu except Vaa Thalaivaa. And what I was talking about is the fact that I have liked so many songs of Thaman but I was unaware that he was the composer

  • @nithinsankarpnithinsankarp3603
    @nithinsankarpnithinsankarp3603 2 ปีที่แล้ว +71

    Really missing Na . Muthu Kumar sir 😪fan from Kerala.
    And Karthik ❤️
    Thaman 🧡

  • @thalapathyvijay8214
    @thalapathyvijay8214 4 ปีที่แล้ว +162

    Muthukumar lyrics always touch my heart

    • @thalapathyvijay8214
      @thalapathyvijay8214 4 ปีที่แล้ว +1

      Thamans music extradeneri

    • @maanasadevi4859
      @maanasadevi4859 ปีที่แล้ว

      this song is basically like the 70s song iravukum pagalukum ini yenna velai, listen it very nice both

    • @mutthappana5536
      @mutthappana5536 3 หลายเดือนก่อน

      ​@@thalapathyvijay8214😢❤😂😊

  • @harikoneti6046
    @harikoneti6046 5 ปีที่แล้ว +276

    Karthik voice awesome

  • @amma7083
    @amma7083 ปีที่แล้ว +53

    I love this song ❤️😍🥰

  • @dhivyahajeed862
    @dhivyahajeed862 ปีที่แล้ว +34

    My favorite one...... பாடல் வரிகள் ஓர் இதய உணர்வு...... 💕💕

  • @boom629ff9
    @boom629ff9 3 ปีที่แล้ว +159

    Who is 2021 watching :|💀🙈

  • @HariHaran-wm8zj
    @HariHaran-wm8zj 3 ปีที่แล้ว +74

    Karthik's voice😍😍😘💓💓

  • @sugihussain7040
    @sugihussain7040 ปีที่แล้ว +46

    Its been 7years and still song is fresh !!! Na muthukumar ❤️

  • @RamKumar-qq5es
    @RamKumar-qq5es ปีที่แล้ว +21

    அருமையான வரிகளும் அதை விட
    அதிகமான வலிகளும்
    நா. முத்துக்குமார் தி கிரேட்

  • @eynalover8429
    @eynalover8429 6 ปีที่แล้ว +137

    Vishaaaalllll look so cute

    • @vishalfan9485
      @vishalfan9485 3 ปีที่แล้ว +6

      🙂🙂🙂🙂🙂🙂 I AM VISHAL BIG FAN

    • @yuvashreed3918
      @yuvashreed3918 3 ปีที่แล้ว +4

      I am also

  • @Priyadharshini-qp7yw
    @Priyadharshini-qp7yw 5 ปีที่แล้ว +52

    What a voice.....semma 😘😘

    • @seetharaju2676
      @seetharaju2676 2 ปีที่แล้ว +3

      I LOVE THIS SONG🌹🌹🌹💙💙💜💜😘😘

  • @AFSAL-dz4fv
    @AFSAL-dz4fv 3 หลายเดือนก่อน +5

    அவளை பார்க்கிற யாருமே அவளை மறந்தும் கூட மறப்பது சிரமம்❤❤... மனச தாக்ககுற மின்னலும் அவ தான், மழையில் 🌧️ தெரியும் ஜன்னலும் அவ தான்...கதையில் கேக்குற தேவதை அவ தான்❤❤

  • @KarthiKeyan-gr2ux
    @KarthiKeyan-gr2ux 2 ปีที่แล้ว +35

    Underrated song ever!🙂

  • @nirmala2716
    @nirmala2716 3 ปีที่แล้ว +107

    Voice....lyrics....music🎼🎼.... really awesome..👌👌👌 lovely song...♥️♥️♥️

  • @tamiltamil9563
    @tamiltamil9563 4 ปีที่แล้ว +54

    Miss u na muththukumar

  • @Mani-ms2dq
    @Mani-ms2dq ปีที่แล้ว +17

    Music +voice = vishal dance vera leval 💘💘

  • @velumuthusamy7220
    @velumuthusamy7220 6 หลายเดือนก่อน +6

    மனச தாக்குற மின்னலும் அவ தான்...
    மழையில் தெரியும் ஜன்னலும் அவ தான்...
    அழகான வரிகள்

  • @priyaofficial8051
    @priyaofficial8051 3 ปีที่แล้ว +46

    Karthik voice 🥰😘

  • @user-cp8nk9mp7j
    @user-cp8nk9mp7j 3 ปีที่แล้ว +50

    பாடல் வரிகளுக்கு ஏற்ற அருமையான இசை....

  • @Mani-ry9xc
    @Mani-ry9xc 6 หลายเดือนก่อน +12

    All time favourite ❤❤

  • @vishanthmari7204
    @vishanthmari7204 ปีที่แล้ว +9

    முன்னால அவளும், பின்னால நானும் ஒருமுறை திரும்பி பார்த்தால் என்ன❤️❤️❤️❤️❤️

  • @dheena_wayz
    @dheena_wayz 4 ปีที่แล้ว +52

    S Thaman music and Na.Muthukumar lyrics with Karthik voice paa.... 🤙🏻🎼💝

  • @suneelabantupalli9011
    @suneelabantupalli9011 4 ปีที่แล้ว +90

    Excellent music,and dancer also awesome. I don't know Tamil but I like this song.Vishal performance superb

  • @MuruganAkash
    @MuruganAkash ปีที่แล้ว +8

    ஒரு சில பாடல்கள் வாழ்வு முழுதும் கூட வரும். எப்போது கேட்டாலும் இன்பம் தரும்.
    அப்படி ஒரு பாடல் இது எனக்கு.❤

  • @Aadhi2407
    @Aadhi2407 ปีที่แล้ว +77

    இந்த பாடலை தினந்தோறும் கேட்பவர்கள் எத்தனை பேர்..? ❤💞😍

  • @sebastiampillaivasanberk2294
    @sebastiampillaivasanberk2294 3 ปีที่แล้ว +22

    Wow .sema love fell song.my favourite.💕👌😘😘😍💕💕

  • @mohamednishath1903
    @mohamednishath1903 3 ปีที่แล้ว +190

    Who's watching this song in Corona lockdown period???
    Hit like 👍👍👍

  • @user-yy8ii6lx7b
    @user-yy8ii6lx7b 3 ปีที่แล้ว +33

    I love this song 💯❤️❤️❤️❤️❤️

  • @abivijayakumar617
    @abivijayakumar617 9 หลายเดือนก่อน +7

    இதில் எதை சொல்வது.....நா.முத்துக்குமாரின் வரிகள❤️..... இல்லை அவர் விட்டுச் சென்ற வலிகள😔😔

  • @Shibinithya
    @Shibinithya 4 ปีที่แล้ว +11

    Ennoda fav singer karthik anna voice...semma.....tqqqq...

  • @karunakarvullamparthi4218
    @karunakarvullamparthi4218 4 ปีที่แล้ว +149

    I am a Telugu man I don't know about Tamil language meanings but still I love this song

    • @bowsulhaleema377
      @bowsulhaleema377 3 ปีที่แล้ว +5

      Hlo nenu Tamil and Telugu matladuthanu me name

    • @motivatingsquad211
      @motivatingsquad211 3 ปีที่แล้ว +1

      @@bowsulhaleema377 hi.. you are from??

    • @gowthamramalingam3174
      @gowthamramalingam3174 3 ปีที่แล้ว

      @@bowsulhaleema377 me also

    • @hiphopvinoth8476
      @hiphopvinoth8476 3 ปีที่แล้ว

      Hi i am Tamilnadu tamil song always best

    • @0Bharat
      @0Bharat 3 ปีที่แล้ว +1

      I not know telgu, Tamil learning but love

  • @sasikumar.r2523
    @sasikumar.r2523 2 ปีที่แล้ว +10

    வரிகளின் நாயகன் நா.முத்துகுமார்🖋️❤️❤️😔

  • @Rameshragul-ex2ss
    @Rameshragul-ex2ss 6 หลายเดือนก่อน +4

    இத்த பாடலை எத்தனை முறைகேட்டலும் சலிக்காது

  • @maluuzzz....2333
    @maluuzzz....2333 4 ปีที่แล้ว +28

    1:19 ...this timing reveals his cute smile....Sir , Ur smile can make a crying baby to smile....It's really cute than a baby...I promise✌✌

  • @shadshazy9661
    @shadshazy9661 4 ปีที่แล้ว +62

    Karthik u r voice is jus melting us man wow ❤️❤️

  • @C2_Sea1996
    @C2_Sea1996 ปีที่แล้ว +5

    College first year 2013 intha songa ketathu ipavum antha feeling apdiyee irukuthu

  • @mohomadmufas9537
    @mohomadmufas9537 6 หลายเดือนก่อน +7

    Always favourite song🦋💫💕🤗

  • @priyajipriyaji1140
    @priyajipriyaji1140 4 ปีที่แล้ว +36

    What a song really awesome. I dont know tamil but i love tamil songs like this song.music and picturisation are verry verry good.and vishaal krishna is damm cute like every time aishwarya is also nice

  • @maluuzzz....2333
    @maluuzzz....2333 4 ปีที่แล้ว +49

    Vishal sir....U are an unbreakable legend...
    Wish u all the best dear Plutarch thalapathy...👍👍👍

  • @VenkatVenkat-po9ib
    @VenkatVenkat-po9ib 11 หลายเดือนก่อน +5

    எத்தனை முறை கேட்டாலும் பாடல் சலிப்பதில்லை

  • @BadsBoy-ej7jd
    @BadsBoy-ej7jd 5 หลายเดือนก่อน +8

    2:43 ❤❤❤

  • @fb4535
    @fb4535 3 ปีที่แล้ว +235

    நா.முத்துக்குமாரின் பாடல்களுக்கு இணை அவர் பாடல்கள் மட்டுமே.

  • @karthikvijay5476
    @karthikvijay5476 3 ปีที่แล้ว +49

    thaman bro's music vera lvl,😎

    • @priya1305
      @priya1305 3 ปีที่แล้ว

      No

    • @priya1305
      @priya1305 3 ปีที่แล้ว

      No

    • @SriMediamadurai
      @SriMediamadurai 2 ปีที่แล้ว

      Music : K. V. Mahadevan
      th-cam.com/video/H0F8yJAIW2g/w-d-xo.html

    • @isairasigan2207
      @isairasigan2207 2 ปีที่แล้ว

      th-cam.com/video/MCj7XVMkkbA/w-d-xo.html
      இந்த பாடலின் ஸ்லோ வெர்ஷன் தான் இந்த பாடல்....

    • @isairasigan2207
      @isairasigan2207 2 ปีที่แล้ว

      @@SriMediamadurai th-cam.com/video/MCj7XVMkkbA/w-d-xo.html இந்த பாடல் கேளுங்கள் சகோ....

  • @vinothvinothvino2179
    @vinothvinothvino2179 ปีที่แล้ว +16

    கார்த்திக் குரலில் தமன் இசையில் மிகவும் அருமையான பாடல்

  • @jeevas5420
    @jeevas5420 6 หลายเดือนก่อน +5

    My favourite song 🥰

  • @vishalchristyjonavishal7814
    @vishalchristyjonavishal7814 6 ปีที่แล้ว +28

    I am a vishal Anna fan,I love my vishal anna

  • @esurusivajireddy3228
    @esurusivajireddy3228 3 ปีที่แล้ว +30

    Beautiful song ❤️😍❣️

  • @sellammurugan743
    @sellammurugan743 ปีที่แล้ว +25

    Since i am 2k kid , we miss the theater experience of these wounder full creations

  • @SwethaSwetha-hl2fd
    @SwethaSwetha-hl2fd ปีที่แล้ว +15

    What a meaningful , unbeatable lyrics and heart melting voice😍❤ indha paata kekam podhu ennaye marantha maari oru feel. 1000 times indha song ah ketalum romba pidikum anaku

  • @santhoshs2775
    @santhoshs2775 4 ปีที่แล้ว +116

    What a song , What a voice of Karthick Sir and What a music composition !
    Fell in love with this song !

  • @mkaajath6079
    @mkaajath6079 3 ปีที่แล้ว +113

    My frd death intha song avanuku romba pudikum....memory

  • @sivastr9307
    @sivastr9307 2 ปีที่แล้ว +5

    Yeppovathu thonuchina intha song keppen old memories varum 🤔♥️🥰

  • @bavanedits7005
    @bavanedits7005 2 ปีที่แล้ว +4

    துண்டான மனச ஒன்னாகதானே மருபடி அவள கேட்டென் semma lyrics🎶🎶

  • @meghanam6302
    @meghanam6302 5 ปีที่แล้ว +17

    Super lovely song vishal superb performance👍😍😍😍😍😍😍😘

  • @aathi_20
    @aathi_20 4 ปีที่แล้ว +23

    vishal sir hat's off ..
    because yours acting was so super and mass with romantic 😎😎😎😎😎😗

  • @pattamboochivirpavan8376
    @pattamboochivirpavan8376 2 ปีที่แล้ว +5

    #நா_முத்துக்குமார் 🤩✍🏻🥰🦋💯🥳💌🎁🌎

  • @CORanjithKumar
    @CORanjithKumar 3 ปีที่แล้ว +6

    Munnadi avalum pinnadi Nunum oru Mura Thirumbi Partha Enna Sema LINE

  • @kavithakavi7527
    @kavithakavi7527 5 ปีที่แล้ว +29

    Love the song and nice lyrics too 😘

  • @gkraman8436
    @gkraman8436 6 ปีที่แล้ว +104

    i love u vishal . u r very smart. u r height is very impressive

    • @sivakavisivakavi7429
      @sivakavisivakavi7429 4 ปีที่แล้ว +3

      Ilovemyvishal✌👄👄👄👄👄💕💕💕💕💕💔💔💔

  • @ManojManoj-qn9ow
    @ManojManoj-qn9ow ปีที่แล้ว +3

    நா. முத்துக்குமார் வரிகளுக்கு காலமெல்லாம் அடிமையாக இருப்பேன் 😇😇😇

  • @tamiltik2557
    @tamiltik2557 2 ปีที่แล้ว +7

    Super song line semma .... Vishal sir acting super like.....😍

  • @sachins388
    @sachins388 4 ปีที่แล้ว +20

    Vishal Anna😍

  • @revathivarsha1575
    @revathivarsha1575 3 ปีที่แล้ว +16

    Karthik. Sirr.
    Voice verra levell........

  • @muralidharan4420
    @muralidharan4420 ปีที่แล้ว +3

    Indha paatu ketale yedho onnu pannudhuya❤❤❤❤

  • @user-qm1pi8bl2i
    @user-qm1pi8bl2i 4 หลายเดือนก่อน +29

    2024 anyone ❤

  • @riderkukku4963
    @riderkukku4963 3 ปีที่แล้ว +146

    അടി മക്കളെ വിശാൽ അണ്ണന് ഒരു ലൈക്... ❣️

  • @mksa1472
    @mksa1472 7 ปีที่แล้ว +216

    Vishal moveis full song good

  • @GhGh-zs8yb
    @GhGh-zs8yb 14 วันที่ผ่านมา +1

    எனக்கு ரொம்ப புடிச்ச Song❤❤

  • @stephanraj2955
    @stephanraj2955 ปีที่แล้ว +3

    After ranjithame 💙♥️

  • @djayshinzofficial4660
    @djayshinzofficial4660 3 ปีที่แล้ว +43

    Arjun Daughter Really Beautiful and Cute Though..Hope She Got More Films To Do

  • @rajmohan4566
    @rajmohan4566 6 ปีที่แล้ว +37

    Wow Karthic voice ...;

  • @Lalgudisurya
    @Lalgudisurya 7 หลายเดือนก่อน +7

    ❤🔥திருச்சி🔥❤
    தில்லை நகரா? தேரடித் தெருவா?
    அங்கிருக்கா உன் வீடு
    சாரதாசு கூரப்பட்டுச் சேல வாங்கித் தருவேன்
    வெட்கப்பட்டு என்ன தேடு! ❤

  • @vasanthakumarg6866
    @vasanthakumarg6866 7 หลายเดือนก่อน +5

    I love this song lyrics and music ❤❤❤❤❤❤