"ஒரு கிளி உருகுது" பாடலை தெலுங்கில் பாடி அசத்திய பாடகி எஸ்.பி.சைலஜா | Manathodu Mano | JayaTv Rewind

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 25 ธ.ค. 2024

ความคิดเห็น • 190

  • @sudhakartalks7906
    @sudhakartalks7906 2 ปีที่แล้ว +31

    மிகப்பெரிய பாடகி அருமையான பாடல்கள் பாடியுள்ளார் வாழ்க வளமுடன்

    • @veeravijayakumara5653
      @veeravijayakumara5653 2 ปีที่แล้ว

      ராசாவே உன்னை அந்த பாடல் எனக்கு மிகவும் பிடித்த பாடல்

    • @veeravijayakumara5653
      @veeravijayakumara5653 2 ปีที่แล้ว

      ரஜினிகாந்த் படத்தில் பாடிய அனைத்து எஸ் பி சைலஜா பாடல்களும் ஹிட்

  • @kumarmaran885
    @kumarmaran885 2 ปีที่แล้ว +27

    ஒரு கிளி உருகுது ....... அற்புதம் வாழ்க பல்லாண்டு.

  • @sivakkumarsundaram573
    @sivakkumarsundaram573 2 ปีที่แล้ว +59

    எஸ்.பி.பி. அவர்கள் எஸ்.பி.சைலஜா அவர்கள் இருவரும் நமக்கு கிடைத்த பொக்கிஷம்.

  • @ponvanathiponvanathi4350
    @ponvanathiponvanathi4350 2 ปีที่แล้ว +36

    கேட்பவர்களை கிரங்கவைக்கும் காந்த குரல்...! 💐🙏🏻

  • @SATHISHKUMAR-qb4em
    @SATHISHKUMAR-qb4em 2 ปีที่แล้ว +11

    சைலஜா அம்மா அவர்களின் குரல் வளம் அருமை..... அருமை...... தமிழ் உச்சரிப்பு மிக அருமை.....தமிழாசிரியை போல உள்ளது உங்கள் தமிழ் உச்சரிப்பு........ வாழ்க வளமுடன்.....SPB ஐயா அவர்களின் தங்கை என்பதை நிரூபிக்க ஒரு கிளி உருகுது...... பாடல் ஒன்றே போதும்...... நீண்ட காலம் வாழ்க..........

  • @AshokKumar-kg6gg
    @AshokKumar-kg6gg 2 ปีที่แล้ว +37

    அருமையான குரல்.இறைவனின் பரிசு ஷைலஜா அவர்கள்.

  • @ramahsridharen4331
    @ramahsridharen4331 2 ปีที่แล้ว +13

    இப்படி பட்ட பாடல்கள் கடந்த கால இனிமையான நிகழ்வுகளை கொடுத்து மகிழவைக்கிறது., சலங்கை ஒலி "மாஸ்டர்" பீஸ். "அண்ணா" என்று சொல்லும்போது சிரிக்கும் எஸ்பிபி சார் முகம் வந்து போகும்

  • @rammathstamil
    @rammathstamil 2 ปีที่แล้ว +73

    சித்ரா வருகைக்குப் பின் சைலஜா வாய்ப்புகள் குறைந்தாலும், உங்களின் மலர்களில் ஆடும் இளமை புதுமையே, ஒரு கிளி உருகுது உரிமையில் பழகுது, என் புருசன் தான் எனக்கு மட்டும் தான், வான் போலே வண்ணம் கொண்டு வந்தாய் கோபாலனே, ஆசய காத்துள்ள தூது விட்டு, காக்கி சட்டை போட்ட மச்சான் போன்ற எண்ணற்ற பாடல்களை தந்த வசீகர குரல் படைத்த அற்புதம் நீங்கள்!!!!

    • @sudarsanaprasadprasad3109
      @sudarsanaprasadprasad3109 2 ปีที่แล้ว

      Ni

    • @abdulhackeem214
      @abdulhackeem214 ปีที่แล้ว +1

      வாய்ப்புகள் குறையவில்லை. பாடுவதை குறைத்துக் கொண்டார்

  • @Nachiyappan786
    @Nachiyappan786 2 ปีที่แล้ว +9

    என்ன வாய்ஸ் என்ன வாய்ஸ்
    கேட்க கேட்க ஆசையாக உள்ளது
    எஸ் பி சைலஜா அம்மா நீங்கள்
    மீண்டும் எங்களுக்கு பாடனும்
    உங்க வாய்ஸ கேட்டு கொண்டே
    இருக்கனும் போல இருக்கு
    வாழ்க வாழ்க பல்லாண்டு

  • @ashsaha3030
    @ashsaha3030 2 ปีที่แล้ว +17

    எத்தகு ஞானம், மேதமை
    எல்லாம் இறைவன் கொடுப்பினை,
    வாழ்த்துக்கள்!

  • @vijayalakshmig7714
    @vijayalakshmig7714 2 ปีที่แล้ว +20

    மிகவும் அருமையான பாடல்கள் கேட்க கேட்க இனிமையாக உள்ளது

  • @sena3573
    @sena3573 2 ปีที่แล้ว +14

    மிகவும் நல்ல எபிசோட் இது மனோ சார். ஷைலஜா அம்மா வின் குரலும் பாடல் களும் மிக இனிமை. அவர்கள் இன்னும் பல காலம் நன்றாக வாழ வாழ்த்துக்கள். அற்புதமான பதிவு தந்த மனோ சாருக்கு பாராட்டுக்கள். இந்த எபிசோட் க்கு நான் நூறு லைக்ஸ் போடுவேன்

  • @jbphotography5850
    @jbphotography5850 2 ปีที่แล้ว +33

    எஸ் பி சைலஜா அவர்களின் குரல் தனித்துவமானது இனிமையானது

  • @m.mohideenn9396
    @m.mohideenn9396 2 ปีที่แล้ว +15

    80s வித்தியாசமான குரல் வளம்

  • @m.sakthivelsakthivel8772
    @m.sakthivelsakthivel8772 2 ปีที่แล้ว +5

    எஸ் பி சைலஜா உங்களை வணங்குகிறேன் நீங்கள் பாடும் மனிதர்கள் இல்லை பாடும் தெய்வங்கள் 🙏🙏🙏🙏

  • @subburajkonaryadav781
    @subburajkonaryadav781 2 ปีที่แล้ว +4

    எஸ் பி சைலஜா அக்கா அவர்கள்க்கு 🙏நன்றி 🙏எனக்கு வாழ்த்த வயது இல்லை
    57, வயது தான் ஆகுது அதுனால, 🙏வணங்கிகிறேன் 🙏மனோ சார்க்கும் 🙏நன்றி 🙏
    என் சகோதரி சகோதரர்
    இன்று போல் என்றும் சேரப்பக
    வாழ முருகன்னை வணங்கிக்கிறேன் 🙏🙏🙏🙏🙏

  • @kannantnpl6267
    @kannantnpl6267 2 ปีที่แล้ว +25

    அன்பு சகோதரி சைலாஜாவின் தெளிவான உச்சரிப்பு. இனிமையான குரல் !! மனதுக்கு இதம்!!

  • @ponvanathiponvanathi4350
    @ponvanathiponvanathi4350 2 ปีที่แล้ว +5

    அண்ணனும் தங்கையும் போட்டிபோட்டு பாடியிருக்கிறார்கள் போல் தெரிகிறது.! 👍🏻🙏🏻💐

  • @vijayanambiraghavan3406
    @vijayanambiraghavan3406 2 ปีที่แล้ว +32

    இன்னும் குரல் அழகாக உள்ளது. நிறைய பாடி இன்னும் நிறைய ப பாடிக்கொண்டே இருக்க இறைவன் அருள பிரார்த்திக்கிறேன் 🙏🏽

  • @theuniverseism9305
    @theuniverseism9305 2 ปีที่แล้ว +2

    ஹம்மிங்கில் எல்.ஆர்.ஈஸ்வரி அம்மா போல் அசத்துகிறார் சகோதரி சைலஜா. வித்தியசமான குரல்வளம் கொண்டவர். நீடூழி வாழ்க.

  • @jayakumarijaikumari9994
    @jayakumarijaikumari9994 ปีที่แล้ว +4

    நான் முதன் முதலில் பாட்டு கேட்ட தே sailajakka பாடிய ஆயிரம் மலர்களே பாட்டு. Jency யு‌ம் சேர்ந் து பாடி இருப்பார். Sailajakka பேசும் போது குரல் மிக அருமை!!

  • @manjuking4853
    @manjuking4853 2 ปีที่แล้ว +31

    பழனி மலை முருகா எங்கள் அக்கா தாய் இவருக்கு நல்ல அயுள் தரவேண்டும் அது என் ஆசை

  • @ponvanathiponvanathi4350
    @ponvanathiponvanathi4350 2 ปีที่แล้ว +2

    நல்ல அருமையான தமிழ் உச்சரிப்பு.! 👍🏻💐

  • @asarutheenaajith6918
    @asarutheenaajith6918 2 ปีที่แล้ว +18

    உங்கள் பாடல்கள் அனைத்துமே மிக அருமை

  • @dffgaming4613
    @dffgaming4613 2 หลายเดือนก่อน

    கமல் சார் கு நிகர் கமல் சார் தான் அன்றும் இன்றும் என்றும் கமல் தான் KING 🇮🇳❤️💚🇮🇳SSS

  • @muthusamyravikumar9896
    @muthusamyravikumar9896 2 ปีที่แล้ว +13

    Ms. Sailaja Ma'am...is an excellent and well in travelling high pitch songs.... Thanks to Ilayaraja Sir who have given abundant opportunities to her ... 🎉

  • @rajeshwarivelusamy1686
    @rajeshwarivelusamy1686 2 ปีที่แล้ว +5

    Medam இன்னும் நிறைய பாடல்கள் நீங்கள் பாட வேண்டும்.

  • @Vaitheesview
    @Vaitheesview หลายเดือนก่อน

    மனதில் என்ன நினைவுகளோ.... அருமையான பாட்டு...

  • @jagadeesankavin9472
    @jagadeesankavin9472 3 หลายเดือนก่อน

    ஜயா.s.p பாலசுப்ரமணியம்.உன்தங்கையும்.மிகுதியான.தகுதி.உள்வர்.

  • @kavi475
    @kavi475 2 ปีที่แล้ว +3

    இந்த பாட்டுக்கள் நீங்கபாடினதுனுட்டு எனக்கு இந்த பேட்டி மூலமாகவே தெரிந்தது அதுவும் எனக்கு பிடித்த ராசாவே உன்னத்தான் என்னித்தான் பாட்டு ஜானகி சுசிலா பாடியது என்று இதுவரை இருந்தேன் மன்ணிக்கவும் இனி நீங்கள் என் பிடித்த பாடகி

  • @g.balasubramaniansubramani6862
    @g.balasubramaniansubramani6862 2 ปีที่แล้ว +4

    அனைத்தும் பொக்கிஷப் பாடல்கள் சைலஜா மேம்

  • @rajendramr9094
    @rajendramr9094 3 หลายเดือนก่อน

    தமிழுக்கு கிடைத்த அற்புதங்கள்,ஏராளம்.

  • @amuthayoga476
    @amuthayoga476 3 วันที่ผ่านมา

    மலர்களில் .ஒருகிளி பாட்டு ரேடியோ போட்டா பாடம யாராலும் இருக்க முடியாது.சின்னசிறு வான்போலே

  • @selvaranir2770
    @selvaranir2770 2 หลายเดือนก่อน

    அருமை
    அருமை
    தெய்வீக்குரல்

  • @Vaitheesview
    @Vaitheesview หลายเดือนก่อน

    ஷைலஜா மேடம் குரல் தனித்துவமானது, ரம்பம் கொண்டு இதயத்தை அறுப்பதுபோல் ஒரு உன்னதமான குரல், என்ன ஒரு sharp, என்ன ஒரு range.... சிறப்பு சிறப்பு...

  • @kamaalhussaina6809
    @kamaalhussaina6809 4 หลายเดือนก่อน +1

    மலேஷியா வாசுதேவன் பற்றி ஒரு வரி கூட சொல்லாதது ஆச்சரியம்!

  • @murugesanmurugesan6603
    @murugesanmurugesan6603 2 ปีที่แล้ว +2

    Mano sir நீங்களும் S.P. சைலஜா அம்மா அவர்களும் தரும் பதிவுகள் கேட்டு பார்த்து ரசிப்பது நேரம் போவது தெரியவில்லை.அம்மா அவர்கள் எத்தனை எத்தனை இனிமையான பாடல்கள் கொடுத்துள்ளார்கள்.நீங்களும் அம்மாவும் பல்லாண்டு பல்லாண்டு வாழ்ந்து எங்களுக்கு இன்னும் நிறைய பாடல்கள் தந்து மாகிழ்விக்க வேண்டும்.இப்படி இனிய குரல் வளம் உள்ள அம்மாவை எங்களுக்கு கொடுத்த இறைவனை பாதம் தொட்டு வணங்குகிறோம்.அம்மாவிற்கு நல்ல நல்ல மெட்டு கொடுத்து பாடவைத்த அதனை இசையமைப்பாளர்களுக்கும் நன்றி நன்றி.

  • @sorkkokarunanidhi7614
    @sorkkokarunanidhi7614 2 ปีที่แล้ว +3

    அபூர்வ ராகம் இவர் வாழ்க
    வாழ்க - இசையரசர் சகோதரி

  • @senthil4912
    @senthil4912 2 ปีที่แล้ว +8

    Shylaja ever green voice.. All her songs are my favorite.......

  • @rajramachandran7289
    @rajramachandran7289 2 ปีที่แล้ว +8

    Evergreen voice with much much detail - SP Shylaja...my school days queen in tamil singing ...

  • @kannan.s2565
    @kannan.s2565 2 ปีที่แล้ว +5

    இப்படிபட்ட. பாடல்கள் எல்லாம் என்றும் கிடைக்காது போல்.

  • @rajeshwarivelusamy1686
    @rajeshwarivelusamy1686 2 ปีที่แล้ว +2

    Super medam super .கேட்க கேட்க மனதுக்கு இன்பமாக இருக்கிறது

  • @chandramoulimouli6978
    @chandramoulimouli6978 4 หลายเดือนก่อน

    அண்ணன் பாலு அவர்கள் மெருகேற்றிய தங்கை என்பதை என்பதை நிரூபித்து விட்டார்.தனித்துவமான குரல் வளமுள்ள பாடகி, நடிகை.சலங்கை ஒலி படத்தில் கதாபாத்திரத்திற்கு ஏற்றால் போல் அருமையாக நடித்தும் பாடியும் இருப்பார்.ஆரம்ப காலங்களில் சிறிய பாடல் வாய்ப்பாக (ஹம்மிங் மட்டும்) இருந்தாலும் தவறவிடாமல் பாடியிருப்பார் அண்ணன் கூறியபடி.இவர் பாடிய அனைத்து பாடல்களும் அருமை.

  • @jeyamurugansingaravelan7432
    @jeyamurugansingaravelan7432 2 ปีที่แล้ว +36

    1980 களில் ஜெயலலிதா கடைசியாக சரத்பாபு ஜோடியாக நதியை தேடி வந்த கடல் என்ற திரைப்படத்தில் நடித்தார் அந்தப் படத்தின் இசை இளையராஜா ஜெயலலிதாவுக்காக தவிக்குது தயங்குது இளமனசு என்ற காதல் பாடலை எஸ் பி சைலஜா பாடியிருக்கிறார் சூப்பராக இருக்கும்...

    • @trrameshkumar9318
      @trrameshkumar9318 2 ปีที่แล้ว +5

      ரொம்ப இனிமையான பாடல் தவிக்குது,தயங்குது பாடல்

    • @t.muralidharan4624
      @t.muralidharan4624 2 ปีที่แล้ว +2

      @@trrameshkumar9318 h

    • @dinakarankp3907
      @dinakarankp3907 2 ปีที่แล้ว +1

      Hi

    • @KrishnaKumar-iz9fg
      @KrishnaKumar-iz9fg 2 ปีที่แล้ว +2

      Andi muthamma song sung by chandrabos not gangaiamaran

  • @shivasraajaraagam6100
    @shivasraajaraagam6100 2 ปีที่แล้ว +6

    One Of The Super Hits "Rasave Unnai Naan Ennithaan'' ..

  • @selvaranihari5328
    @selvaranihari5328 2 ปีที่แล้ว +5

    சரண் sirudaya female version மாதிரி இருக்காங்க 🥰🥰🥰🥰

  • @ilamughilanjayabal7072
    @ilamughilanjayabal7072 2 ปีที่แล้ว +6

    திரையிசையில் கடவுள் பக்தி தெய்வீக குரல் நிறைந்த பாடகி அம்மா sp ஷைலஜா அவர்கள்

  • @தமிழ்தென்றல்-ய2த
    @தமிழ்தென்றல்-ய2த ปีที่แล้ว +1

    Spb சாரோட தங்கை யாயிற்றே!!!அமர்க்களம்..

  • @renganayakisuresh8236
    @renganayakisuresh8236 9 หลายเดือนก่อน

    Mam neenga paduna pala jenma jenmandhara pandhangal song I like very much.
    Ur voice super. I like u and spb sir Mano sir

  • @kuganraj9739
    @kuganraj9739 2 ปีที่แล้ว +9

    God's gifted, what a talent! Mesmerizing voice 🎵

  • @a.s.aa.s.a5140
    @a.s.aa.s.a5140 2 ปีที่แล้ว +28

    மலர்களில் ஆடும் இளமை புதுமையே
    👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌
    26.01.2022

  • @mourtyjaubin5272
    @mourtyjaubin5272 2 ปีที่แล้ว +1

    Manathodu Mano program super

  • @ryaraj
    @ryaraj 2 ปีที่แล้ว +5

    Beautiful show anchored by Mano sir and wonderful singer. God bless you

  • @cadermohideensyedabbas5463
    @cadermohideensyedabbas5463 2 ปีที่แล้ว +2

    கோனாத செங்கரும்பு பாடல் எஸ் பி ஷைலஜா சூப்பர்

  • @ganesanchokkalingam3285
    @ganesanchokkalingam3285 2 ปีที่แล้ว +20

    பொண்ணு ஊருக்கு புதுசு என்ற படத்தில் S. P. சைலஜா சரிதாவுக்காக பாடிய சாமக்கோழிஏஏஏஏஏஏய்ய்கூவுதம்மா என்ற பாடல் எனக்கு மிகவும் பிடிக்கும்

    • @latchouvenkat633
      @latchouvenkat633 2 ปีที่แล้ว

      Yes

    • @chandramoulimouli6978
      @chandramoulimouli6978 4 หลายเดือนก่อน

      அதே படத்தில் சோலைக்குயிலே காலைக்கதிரே பாடலும் அருமையாக பாடியிருப்பார்.

  • @subramanianswaminathan604
    @subramanianswaminathan604 2 ปีที่แล้ว +7

    Superb show. Very nicely sung by Shailaja madam n very well anchored by Mano Sir. Kudos to both of them n Jaya TV too.

  • @umamaheswarikrishnamoorthy1427
    @umamaheswarikrishnamoorthy1427 2 ปีที่แล้ว +8

    Madam ur a one of the versatile singer in this industry. May bless u long live. mam 💯

  • @n.anandakumarannanthan7377
    @n.anandakumarannanthan7377 2 ปีที่แล้ว +2

    Super highe pitch voice madem ungaluku

  • @satheeshantp7160
    @satheeshantp7160 2 ปีที่แล้ว +6

    Wonderful shylaja 🙏

  • @bssaraswati9385
    @bssaraswati9385 2 ปีที่แล้ว +5

    Mano sir anchoring and Sailaja mam voice very beautiful

  • @henry-j5y
    @henry-j5y 5 หลายเดือนก่อน

    manathil enna ninaivugalo song balu udan paadum paadal miga arumai

  • @VENKATESHAGMAILcomVENKATESH
    @VENKATESHAGMAILcomVENKATESH 2 ปีที่แล้ว +4

    S. P sailaja mam neendakaala rasikan ... Nice..

  • @srinivasandeenadayalan7153
    @srinivasandeenadayalan7153 2 ปีที่แล้ว +4

    Manathil one of my favorite song Madam.. hatts off

  • @S_M_0009
    @S_M_0009 ปีที่แล้ว

    She is such an humble person . Great singer with a great voice.

  • @Musiclover22897
    @Musiclover22897 4 หลายเดือนก่อน

    Wonderful singer capable of hitting high notes effortlessly.

  • @smadhansmadhan5509
    @smadhansmadhan5509 2 ปีที่แล้ว +4

    Sp shailaja mam super 👌 voice great legend

  • @sreejithsreedharanachary835
    @sreejithsreedharanachary835 2 ปีที่แล้ว

    Kaala kaala murattikkaala......... 🕺🕺🕺🕺🕺

  • @selwynjames1452
    @selwynjames1452 2 ปีที่แล้ว +2

    Heavenly voices ! ! !
    GOD bless you all, the singers, the musicians who have to bear the 'torture' of the music composers, conductors and the other musicians' errors which make you go for a SECOND TAKE ! ! !
    This is my heartfelt BLESSING to all the people who are involved in the WORLD OF ANY ART !!!
    I myself learned to play the 'Carnatic violin' since the age of 6 and I 'graduated' with the 'Arangeytram' at the age of 12!!!
    Then, I changed schools and I picked up a pair of drumsticks which I studied for many years, under the tutorship of an American master, in Kodaikanal International School. . .
    After 12th, I returned to Chennai, played for recordings at a Christian organisation, (Gospel Music), and then I was blessed to go to France where I spent 18 years learning to play the drums by reading western notations! ! !
    I taught the English language to the French people for 8 years among the other jobs that I had the opportunity to get trained for and do !!!
    What a wonderful GIFT OF GOD. . . But, the same GOD had decided that I should come back to India with a divorce and a cancer of the tonsils in my pocket. . .
    NO, I don't regret anything . . . "Non, rien de rien" Sung by Edith Piaf
    (Please listen to this song and also, read about her life! ! ! She is well-known in the world !!!)
    I miss my (french) wife and our two beautiful girls who were born in France.
    But, listening to you both, enjoying each and every song which I grew up with, is THE BEST CURE FOR THE HEART AND THE SPIRIT !!! (and perhaps my cancer !!!)
    I THANK YOU, the vocalists, (I have always called you by your first names all through my life), Mano and S.P. (the 'Shy loup'). . . 'Loup' in french means the WOLF !!! So, I have seen a 'Shy Loup'! ! ! NO, she is not 'SHY' at all !!!
    I enjoyed watching the scene when she is given a dance lesson by Mr. Kamalhaasan. . .
    ("This is Kathak,. . . this is Kathakali" and, the list could go on)! ! !
    You children of the GODS OF MUSIC are the most BLESSED !!!
    You work hard and you make sad people smile, sing and dance forgetting their worries ! ! !
    Continue well !!! Long Live the World Of Music & Entertainment. . .
    You people will surely keep me alive a little longer until the time comes for me to leave this physical world BUT. . . I'll still watch and listen to your sweet music !
    Thank you, thank you, thank you !!!
    "Non, rien de rien by Edith Piaf". . . Please listen to the 'purity and brutality of her voice' !!!
    GOD BLESS !!!. . . AND LONG LIVE MUSIC !!!
    I love you, one and all !!!
    Thank you !!!

  • @ushabasker4563
    @ushabasker4563 2 ปีที่แล้ว +1

    It was an excellent programme. Enjoyed thoroughly.

    • @ushabasker4563
      @ushabasker4563 2 ปีที่แล้ว

      Still ur voice is sweet and good madam. Feeling good watching ur interview. God bless u mam

  • @latchouvenkat633
    @latchouvenkat633 2 ปีที่แล้ว +2

    Sailaja mam super super super

  • @RamadossS-l5j
    @RamadossS-l5j ปีที่แล้ว

    அருமையான குரல்

  • @sivakumarr1972
    @sivakumarr1972 2 ปีที่แล้ว +5

    அருமை 🌹🌹🌹

  • @MrFreakkyhead
    @MrFreakkyhead 2 ปีที่แล้ว +1

    Music is divine. Shailaja and S.P.Balasubramanyam are blessed by Goddess Saraswati.Dedication and Devotion to music along with their ability to ENJOY their work and impress the audience has seen them through all THE ODDS.As a Ardent follower of SPB I was not surprised when MRS.Shailaja was given her due in the field of music,be it movies or otherwise.Long live their tribe.Advocate PATHUMALAI.M, Bengaluru.At 66 years of age I still sing the songs of SPB and other renowned singers though not as a professional singer but as a music lover. I get invite FROM Smule SINGERS.My daughter is a good GOOD SINGER trained in classical carnatic music,though not a professional. Because she chose not to GO PROFESSIONAL.

  • @revathishankar946
    @revathishankar946 2 ปีที่แล้ว +3

    Excellent voice for both brother and sister God's blessings

  • @bhuvaneswariraman4332
    @bhuvaneswariraman4332 2 ปีที่แล้ว +4

    Sailaja garu super

  • @vadivelkandasamy2801
    @vadivelkandasamy2801 2 ปีที่แล้ว +3

    Super mam arumai.

  • @premanathanv8568
    @premanathanv8568 2 ปีที่แล้ว +5

    அருமை அழகு அற்புதம் நல்ல பதிவு 👍👌👏 ஸ்வாரபிஷேகம் முக்கிய ரசிகர் நான் கோயமுத்தூர் பிரேமநாதன் ❤️

  • @sundaramsadagopan7795
    @sundaramsadagopan7795 2 ปีที่แล้ว +2

    Ms Shailaja replies reminds me of her brother SPB sir who is also known to give punch replies. Nice hearing to Ms Shailaja.

  • @ponvanathiponvanathi4350
    @ponvanathiponvanathi4350 2 ปีที่แล้ว +1

    மனதை கவர்ந்த மனதோடு மனோ

  • @velusamy-fy9fr
    @velusamy-fy9fr 11 หลายเดือนก่อน

    பாடகியர்க்கு பேட்டியாளர் முன்பு பாடுவதற்கும் கச்சேரி மேடையில் பாடுவதற்கும் வித்தியாசம் கண்டேன். பேட்டியாளர் முன் சாதாரணமாகவும் கச்சேரியில் இன்ஸபிரேசனுடன் ஸ்தாதியில் அந்த உச்ச ஏற்ற இறக்க பாவங்களுடன் உரத்த குரலில் பாடும் ரசனை நன்றாக தெரிகிறது.

  • @sathasivan7965
    @sathasivan7965 2 ปีที่แล้ว +2

    அருமை சார்

  • @seemaarumugam1886
    @seemaarumugam1886 9 หลายเดือนก่อน

    I have seen that 'yeh shaam masthani ' programme and also seen that appreciation by spb sir, it's a goosebump movement for me itself.

  • @krishnanmanivalli8164
    @krishnanmanivalli8164 2 ปีที่แล้ว +6

    beautiful madam ur voice

  • @gramachandran2965
    @gramachandran2965 6 หลายเดือนก่อน

    Wow. Great singer

  • @prasathvishnu
    @prasathvishnu 2 ปีที่แล้ว +1

    Wow, When Shailaja mam sang Vedham song and Oru Kili Urugudhu song, it was so nice

  • @CNMANI-cf9el
    @CNMANI-cf9el ปีที่แล้ว

    Nalamudan vaazhga

  • @muhammadrahimbinabdullah9896
    @muhammadrahimbinabdullah9896 2 ปีที่แล้ว +5

    After p.banubahti mam I like and love s.p sailaja mam still keep it your lovely voice 🌹👌🌹👍🌹🙏🌹💯🌹👑🌹

  • @IndraS-so2ki
    @IndraS-so2ki 6 หลายเดือนก่อน

    Super ma mekka makizhi

  • @vinothg.i8791
    @vinothg.i8791 4 หลายเดือนก่อน

    GODBLESS you mam

  • @Love-zw5qj
    @Love-zw5qj 2 ปีที่แล้ว +6

    சிறப்பு வாழ்த்துக்கள்

  • @harimenon8239
    @harimenon8239 2 ปีที่แล้ว +1

    I am from Kerala ....I like Shailaja madom very much....her voice is sweet ...no change after a decade of years.....but unlucky in Malayalam she doesn't have that much songs ... only two or three

  • @kkaruppuswamy6859
    @kkaruppuswamy6859 2 ปีที่แล้ว +4

    Nice voice

  • @ashikali7125
    @ashikali7125 2 ปีที่แล้ว

    Aasaya kathula Thuthu vittu..song sema

  • @marynayagi8078
    @marynayagi8078 2 ปีที่แล้ว +2

    En azhaku dhivathai super

  • @brindhavenu2551
    @brindhavenu2551 2 ปีที่แล้ว +3

    Thanks for your telugu songs.

  • @marynayagi8078
    @marynayagi8078 2 ปีที่แล้ว +3

    Thank u 2nd episode

  • @VijayaLakshmi-xo4mj
    @VijayaLakshmi-xo4mj 2 ปีที่แล้ว +3

    Superb songs

  • @indumadhi2403
    @indumadhi2403 2 ปีที่แล้ว +3

    Super ma 🙏, mano sir nice

    • @aruljothi4800
      @aruljothi4800 2 ปีที่แล้ว

      ரொம்ப நாள் கழித்து இந்த Programe பார்த்தேன் மனோசார் சூப்பர் சார். எங்கள் குடும்பம் சார்பாக வாழ்த்துக்கள் சார்

  • @geethaseshadri9549
    @geethaseshadri9549 ปีที่แล้ว

    Arumayana kural aandavanin parisu

  • @angayarkannithirunavukkara5474
    @angayarkannithirunavukkara5474 2 ปีที่แล้ว +5

    Wow excellent.I like Madam’s voice much more she is a very kind soft spoken person.💐👏👏👏