துரோகத்தை மனம் ஏற்காமல் கேட்கும் பழைய சோக பாடல்கள் | Old Sad Songs Tamil | kannadhsan Soga Padalgal

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 5 พ.ย. 2024

ความคิดเห็น • 36

  • @gopalakrishnanp9723
    @gopalakrishnanp9723 6 วันที่ผ่านมา +2

    How sweet and apt to situation ,meaningful words, lovely and live action.
    Thousands of thanks.

  • @VasanthaVHS
    @VasanthaVHS 18 วันที่ผ่านมา +2

    அருமைஅருமை மனதைவருடும் பாடல்கள் வசந்தா

  • @VijayaJoseph-o1e
    @VijayaJoseph-o1e 2 วันที่ผ่านมา

    Vraiment des belles chansons Merci

  • @mohamedthamby80
    @mohamedthamby80 หลายเดือนก่อน +12

    கேட்கும் போதெல்லாம் எனக்கு எனது கடந்த கால நினைவுகள் கண் முன்னே தோனறுகிறது

  • @AndavanPerumal
    @AndavanPerumal หลายเดือนก่อน +6

    வேதனைக்குஅருமருந்தான. பாடல்களை. பதிவிட்ட. அன்பு உள்ள த்திற்குவாழ்துக்கள்

  • @ashanmugam2760
    @ashanmugam2760 20 วันที่ผ่านมา +3

    வாழ்க்கையின் அனைத்து நினைவுகளை யும் மீண்டும் கொண்டு செல்லும் பாடல் நன்றி வணக்கம் வாழ்த்துக்கள் பல்லாண்டுகள் வாழ வாழ்த்துக்கள் ஆசிரியர் அ சண்முகம் பட்டுக்கோட்டை தமிழ்

  • @M.R.Rajamohanrajamohan
    @M.R.Rajamohanrajamohan หลายเดือนก่อน +14

    மிக மிக அற்புதம், அனுபவித்தவர்கள் மட்டுமே முழுமையாக உணர முடியும். 👌👌👌👏👏

    • @amal8778
      @amal8778 7 วันที่ผ่านมา +1

      Wonderful song.

  • @s.cholarajraj489
    @s.cholarajraj489 หลายเดือนก่อน +22

    இது அனைத்தும் உன்மை நன்பர்களே,
    PLS Like கொடுங்கள்

  • @jyots2011
    @jyots2011 9 วันที่ผ่านมา +2

    காலங்கள் கடந்தும் மனதில் நிற்கும் கவியரசரின் பாடல்.எத்தனை முறை கேட்டாலும் மீண்டும் மீண்டும் கேட்க தூண்டும் பாடல்.

  • @mdsulaimanbarakathulla4469
    @mdsulaimanbarakathulla4469 8 วันที่ผ่านมา +7

    அத்தனையும் உயிரோடு கலந்து விட்ட பாடல்கள்! எழுதியவர்,பாடியவர்,நடித்தவர், யாரும் இன்று இல்லை. ரசித்தவர்களில் பெரும்பாலோர் சென்று விட்டனர். இவர்களை போல் எழதவோ,பாடவோ, நடிக்கவோ,ரசிக்கவோ இனி யாரும் பிறந்து வரப் போவதில்லை.இனி வர இருப்பவர்களுக்கு இதன் தேவையோ,புரிதலோ இல்லாமலே போய் விடும் இதுதான் உலகம்.

  • @bathurudeen5188
    @bathurudeen5188 2 วันที่ผ่านมา +1

    கல்லிருக்கும் தேரைக்கெல்லாம் கருணை thantha😭 தெய்வம்...
    கனி யிருக்கும் வண்டுக்கெல்லாம் துணை இருந்த தெய்வம்... 😭நெல்லுக்குள் ளே மணியை..
    நெருப்பபினிலே ஒளியை.. உள்ளுக்குள்ளே.. வைத்த தெய்வம் நமக்கு இல்லையா. .. 👍👌🌹🤲🤲

  • @narayananps774
    @narayananps774 หลายเดือนก่อน +2

    At 75 years now, when I look back ,those movies seen for 50 or 75 paise , creates such emotions and nostalgia ,beyond the description of words ! None of the actors alive , but those songs were part of our feelings .Childhood memories of those days take me to a divine world .

  • @Selvaraj-nt4jx
    @Selvaraj-nt4jx หลายเดือนก่อน +3

    Super

  • @ironarasu597
    @ironarasu597 หลายเดือนก่อน +6

    வேரலெவல்

  • @KamalamAstro
    @KamalamAstro 13 วันที่ผ่านมา

    இந்தபாடலைஇரவில்கேட்டால்சுகமோசுகம்

  • @gabrielmohandhas1259
    @gabrielmohandhas1259 หลายเดือนก่อน +3

    Malarum Ninaivuhal !

  • @jeyasubramanian3797
    @jeyasubramanian3797 หลายเดือนก่อน +1

    😊😊

  • @suburamaniyan6238
    @suburamaniyan6238 25 วันที่ผ่านมา +1

    அருமையாபாடல்

  • @soansera5770
    @soansera5770 10 วันที่ผ่านมา +1

    நினைக்க தெரிந்த மனமே ........🎉🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤

  • @SitiAminah-kb3ql
    @SitiAminah-kb3ql 2 หลายเดือนก่อน +3

    Hi❤nhu

  • @shivasankaran5360
    @shivasankaran5360 หลายเดือนก่อน +1

    🎉🎉🎉🎉🎉❤❤❤

  • @KothandanRaman-yl1qj
    @KothandanRaman-yl1qj หลายเดือนก่อน +34

    உண்மையானமனம்காயமாகும்எனக்குவயது62

    • @Niyamithula
      @Niyamithula หลายเดือนก่อน

      🎉B D

  • @Gunashagaran
    @Gunashagaran 6 วันที่ผ่านมา

    Ganthimathi

  • @VasanthaVHS
    @VasanthaVHS 18 วันที่ผ่านมา

    ❤❤❤😅😅😅

  • @easwaramoorthi3702
    @easwaramoorthi3702 20 วันที่ผ่านมา

    யென் கொ அவள் இருப்பல 74/ இல்

    • @soansera5770
      @soansera5770 10 วันที่ผ่านมา

      என்ன மொழி

    • @easwaramoorthi3702
      @easwaramoorthi3702 9 วันที่ผ่านมา

      @@soansera5770
      இது குறிப்பிட்ட நபர்களுக்கு terium
      அவர்கள் uirutan iruntal

  • @DhanarajanRajan
    @DhanarajanRajan 2 หลายเดือนก่อน +5

    😊ஹாய்

  • @MogenMogen-i7w
    @MogenMogen-i7w หลายเดือนก่อน

    😮j😊😊

  • @shivakumarnagarajan5731
    @shivakumarnagarajan5731 11 วันที่ผ่านมา