எந்தவித எதிர்பார்ப்புகளும் இல்லாமல் வருவது மட்டுமே உண்மையா காதல் அது கோடியில் ஒருவருக்கு மட்டுமே உண்மையாக கிடைக்கிறது.. அது தான் உங்கள் இருவர்க்கும் கிடைத்திருக்கிறது வாழ்த்துக்கள் சகோதரி இதே போன்ற புன்னகை உங்கள் வாழ்வில் தொடர என்னுடைய வாழ்த்துக்கள் 😊😊👍👍.........
Indha mari true love pakka rombha soul peaceful ah iruku unga love ku oru salute....vera level love...yappum nenga ipdiyae rendu perum adhigama love and care pannitae irukanum....seriously love u both from soul♥️
இதற்கு ஒரே ஒரு தீர்வுமுறை தான் என்னவென்றால் உங்களுக்கு ஒரு குழந்தைவந்தால் சற்று மாற்றாம் வரும் குழந்தையின் முகம் பார்க்கும் போது தங்கலை மற்றிக்கொல்ல வாய்ப்பு உண்டாகளாம்
நான் உங்க chanel பாப்பேன் but coment பண்றதெல்லாம் இல்லை பார்த்துட்டு போய்டுவே ஆனால் உண்மையிலே இந்த video பார்த்துட்டு போக முடில நானும் கூட அழுதுட்டே போங்க எப்பவும் இதே மாதிரி love நிரம்பி வாழ வாழ்த்துக்கள் ❤️❤️❤️❤️
U guyz made cry😭😭😭... seriously it was sooooooo emotional... stay happy stay strong.. may god bless u nd ur bonding.. naa kekuren epdi irukuringa Meera❤❤❤❤
Na video pathu aluthuten,, comments la naraya peru solierukathangha alghavanthuruchunu, seri nama alamatom papom nu patha.. But that love that feeling meera akka is soo pure and innocent ✨💞anna nengha avanghamela ula love care evolo pure nu enaku happy ah feel aguthu.. Ungha love story la akka share panatum, entha expectations um elama nengha akkava same love same care oda erukarathu gods gift ❤❣🦋⭐elathuku epdi oru beautiful life avolo ec ah amainchurathu.. Nengha rendu perum epome shine aguvingha life la.. Love u my favorite couples ❤stay blessed ever👫
Seriously is really a vry emotional moment. .could'ent control the tears sis wen u told dt u miss ur parents. Don't worry sis we r also like a family for u ..
Vare leavl video prank iva anda emotional da nakuda aludute akka great da ❤️😘 ena nama valdra valke da unga koda anda vartume eppou irukutu so good and god bless you 💐💐💐💐💐💐 realty vere leval video all the best bro and sis ❤️💝👍👍👍👍👍👍👍👍
Meera aludha udanae naanum aludhuruvaen Pillaiya nenaichaalae sela time romba kashtamaa erukum Life la romba kashtapatrukaanga Endha maadhere pilainga en kannu munaade aluradha paatha udanae eanakum aluga vandhrum Thangatha chamathaa paathukonga bro 👍❤️ Be happy always both of you😍😍😍💞💞👍Neenga life la nalaa erukanum nu sandhosamaa erukanum I will be praying always ❤️❤️ Love you both of you😍😍Take care ❤️❤️😍😍 Advance Happy Birthday to Anaa🎁❤️😍🎉🎊🎂
அண்ணன் நான் உங்க சேனலே subscribe 🔔 பண்ணிட்டேன் உங்கள் எல்லாம் விடியோ பார்ப்பேன் .. சூப்பரா இருக்கும். இந்த வீடியோ ரொம்ப fellings இருந்தது. அந்த அக்கா சொன்ன எல்லா வார்த்தையும் touching இருந்தது. முக்கியமா எனக்கு யாருமே இல்லை. எல்லாமே நீங்க தான் சொல்லிட்டு . அழுதாங்கேலே போன் பண்ணே எனக்குனு யாரும் இல்லை. உங்கள தவிர. இந்த உலகத்துலே அவங்களுக்கு யாருமே இல்லை. நீங்க தான் எல்லாமே... இந்த உலகத்துல உள்ள எல்லா மக்களும் முதல்லே அப்பா அம்மா இரண்டாவது கடவுள் தான் எல்லாரும் சொல்லுவாங்கே. கடவுள விடே உங்கள தான் பெருசா பார்காங்கே.. பெருசா நீங்க அவங்களுக்கு இருக்காங்கே.. நீங்கள் இருவரும் அற்புதமான கணவன் மனைவி. 💯 வருஷம் நல்லா இருப்பேங்கே . இந்த ஜென்மம் மட்டும் இல்லை . இன்னும் 10000 ஜென்மம் எடுத்தாலும் இந்த உறவு அப்புடி தொடரும். அக்கா உங்களுக்கு தான். அக்காவுக்கு நீங்க தான் அக்கா கையை விட்டாறதேங்கே அக்கா உங்கே கையை விடாமாட்டாங்கே . நீங்கள் நல்ல சந்தோசமாக இருக்கனும் நன்றி அண்ணன் அக்கா🙏🙏🙏
Semaaaaaa........Anna annniiiiiiiiiiiiiiiiiiii No Feeling.....annna ungala vettudu yengayum.......pougamatanga....... Anniiiiii...I Love U ...so machu........anna anniiiii Annave azyavechitinga.....Anni unga love Ture Love Sema......Enmosanal .....❤🍦🍫🍨🍭🍬🍫🎂Wish U Happy Birthday To You .......Naveen anna......big Fun I am Sandhiya
Enna love ya ithu..... unmaiyana love uh na ithu thaya enakunu vanthurka parunga oru ratchasi ebah.... nee romba romba kuduthu venchavan ya santhoshama iru ya... ❤❤❤
ப்ரோ நான் ஏற்கெனவே ஒரு கமெண்ட்ல சொல்லி இருந்தேன் அழ வைக்கிறது மாதிரி prank பன்ன வேண்டாம்னு. இப்பதான் இந்த வீடியோ பார்த்தேன்😭 இது அதைவிட ரொம்ப கண்ணீரை வர வழைச்சிடுச்சு😭😭 இந்த கமெண்ட்ட அப்படியே என்னோட தங்கச்சிகிட்ட (உங்க மனைவி) படிச்சு காட்டுங்க தங்கச்சி இனிமேல் உங்களுக்கு கணவர் மட்டும் இல்ல கூடப்பிறக்காத இந்த அண்ணணும் இருக்கேன். அதுனால யாருமே இல்லைனு சொல்லகூடாது நீங்க. நான் மட்டும் இல்ல இந்த வீடியோவை பார்த்து அழுத அண்ணன் தங்கை அக்கா அப்பா அம்மானு நிறையா இருக்கோம் உங்களுக்கு❤❤❤ அதுனால எப்போதும் இனிமேல் நீங்க யாருமே இல்லைனு சொல்ல கூடாது. அப்பறம் ப்ரோ... என்னோட தங்கச்சிய மறுபடியும் திரும்ப அழ வச்சீங்கன்னா உங்க வீடு அட்ரஸ் கண்டுபிடித்து வந்து திட்டுவேன் நான்😊😊😊 நீங்க ரெண்டு பேரும் நீண்ட ஆயுளோடும் நிறைந்த செல்வத்தோடும் அளவிட முடியாத அளவுக்கு மன மகிழ்ச்சியோடும் குழந்தைகளோடும் வளமான வாழ்க்கையை வாழ என்னோட ஆயுசு முடியும் வரைக்கும் இறைவனை வேண்டுகிறேன்🤲🤲🤲🤲🤲 இப்படிக்கு என்றும் அன்புடன் உங்கள் சகோதரன் ரா.முஹம்மது கபூர் சென்னையில் இருந்து.
Happy birthday naveen anna Emotional aagathinga anni ellarum ungala pathuka ivlo supportives irukom so don't worry anni Ungalakku nalla appava anna iruparu Enakum appa illa inaiku than avaru ninaivu naalum kooda so ivlo supportives namakku irukanga so thaniya irukenu feel panathinga anni
Advance happy birthday my brother 😍😍😍....innu meera akka va nalla prank pannunga brother....erundhaallu akkavu paavam .....love you Chella kuitties💖💖💖💖
I cried anna anni yeppoum happy ah irukanga world la best couples neenga tha 💑❤❤🌹🌹 love panna ungala Mari tha irukanum youtube couples la my most favorite couples neengatha Anna anni advance happy birthday Anna
திருஷ்டி சுத்தி போடுங்க
இதே போல அன்புடன் கடைசி வரை வாழ்க வளமுடன்.
நீங்க இதே மாதிரி அன்போடும் பன்போடும் பாசத்தோடும் இருக்க வேண்டும் 💯💯💯😍😍
Thank you 😊
எந்தவித எதிர்பார்ப்புகளும் இல்லாமல் வருவது மட்டுமே உண்மையா காதல் அது கோடியில் ஒருவருக்கு மட்டுமே உண்மையாக கிடைக்கிறது.. அது தான் உங்கள் இருவர்க்கும் கிடைத்திருக்கிறது வாழ்த்துக்கள் சகோதரி இதே போன்ற புன்னகை உங்கள் வாழ்வில் தொடர என்னுடைய வாழ்த்துக்கள் 😊😊👍👍.........
Thank You 😊
Indha mari true love pakka rombha soul peaceful ah iruku unga love ku oru salute....vera level love...yappum nenga ipdiyae rendu perum adhigama love and care pannitae irukanum....seriously love u both from soul♥️
Thank you 😊
U guys a really make my tears came out.. They way u both love each other is priceless
Thank You 😊😊
இதற்கு ஒரே ஒரு தீர்வுமுறை தான் என்னவென்றால் உங்களுக்கு ஒரு
குழந்தைவந்தால் சற்று மாற்றாம்
வரும் குழந்தையின் முகம் பார்க்கும் போது தங்கலை மற்றிக்கொல்ல
வாய்ப்பு உண்டாகளாம்
No words Anna ❣️❣️❣️❣️❣️❣️❣️❣️❣️❣️❣️❣️ this is called true love💯❤️ unga sister sarpa advance happy birthday Anna❤️❤️❤️❤️
காதலின் உயர்வு நிலையை அடைந்து... பாசத்தின் வெளிபாடு தான் கண்ணீர்...Enakke romba Santhosama erukku akka...Ungala maari akka Yankuta piranthu eruntha nalla erukkum nu thonuthu akka...🥰🥰
அண்ணி anna சூப்பர். 👌👌லவ் sng செம்ம அண்ணா. Sweet pair. அழாதீங்க. அண்ணி ya அழ வைக்காதிங்க anna....
Thank You 😊
அன்பு ஒன்று தான் அனதை நண்பா
அக்கா.அண்ணா .நிங்க சிக்கிரமாக உங்க குழந்தையேடா Frank video பண்ணுவீங்க....👍
😊
நா இப்போதே ஊருக்கு போய் என் மனைவிய பாக்க போற...😞 எனக்கும் அழுக வந்துடுச்சி.....😭
Pathigala bro wife a
அண்ணா உங்க பிராங்க் பார்த்து நான் அழுதுவிட்டேன்அக்கா
Aputiyaa
Pathigala pro wife a
Nanum enoda husband dum distance la erukom true love never ends💯♥️
நான் உங்க chanel பாப்பேன் but coment பண்றதெல்லாம் இல்லை பார்த்துட்டு போய்டுவே ஆனால் உண்மையிலே இந்த video பார்த்துட்டு போக முடில நானும் கூட அழுதுட்டே போங்க எப்பவும் இதே மாதிரி love நிரம்பி வாழ வாழ்த்துக்கள் ❤️❤️❤️❤️
Seriously very emotional 😞...... Love you both anna & anni
Yeppavum piriyadhimga, 100 years kolandha kuttigaloda sandhoshama irukano neemga, God bless u both .
U guyz made cry😭😭😭... seriously it was sooooooo emotional... stay happy stay strong.. may god bless u nd ur bonding.. naa kekuren epdi irukuringa Meera❤❤❤❤
Thank you 😊
உண்மை காதல் என்றுமே பிரியாது சகோதர சகோதரியே என்றும் இதே அன்புடன் வாழ என்வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் ❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤
உங்க பாப்பாவை உங்களுக்கு அப்பாவா வருவாங்க all the best you go to life
Na video pathu aluthuten,, comments la naraya peru solierukathangha alghavanthuruchunu, seri nama alamatom papom nu patha.. But that love that feeling meera akka is soo pure and innocent ✨💞anna nengha avanghamela ula love care evolo pure nu enaku happy ah feel aguthu.. Ungha love story la akka share panatum, entha expectations um elama nengha akkava same love same care oda erukarathu gods gift ❤❣🦋⭐elathuku epdi oru beautiful life avolo ec ah amainchurathu.. Nengha rendu perum epome shine aguvingha life la.. Love u my favorite couples ❤stay blessed ever👫
Thank You 😊
அண்ணா சத்தியமா நான் அழுதுட்டேன் Advance happy birthday to you naveen anna
இந்த அன்பு தோடரட்டும் அண்ணா அக்கா சூப்பர்💞💞💞👌👌
True love never felt Bro Miss pannirathiga Anni'ya ❤️
Hi I'm pavintha from srilanka unka video daily papen so carrying Husband and wife kadavul neenda ajulai valankadum God bless you Anna akka
Thank You 😊
True love towards each other 💞
Great bro you are a equal to god yena unga velaiyavida manaivi than mukkiyam solringa
அண்ணா உங்களுக்கு குழந்தை தேவையில்லை அக்காவே உங்களுக்கு குழந்தைதான் இது போதும்
அண்ணா அக்கா ஓங்க ரெண்டு பேரையும் பாத்ததுமே ரொம்ப புடிச்சு போச்சு ஓங்க வீடியோ அதுக்கும் மேல வெற லெவல்🥰🥰🥰🥰😍
Thank You 😊
Meera is god 🎁🎁🎁🎁 gift.bro... 👍👍👍 take care here 🙏🙏🙏🙏👍👍👍👍👍
👍👍😊
Unmaiya vey neenga rendu perum life long happy ya irukanum may god bless you akka and anna
Thank You 😊😊
Reacently adicted love u bro and sys eppavum ipdyea iruga❤💘💕✌
Thank You 😊😊
Karanju poi 😢....😍supper love.....😍😍 HAPPY BIRTHDAY CHETTA GOD BLESS U 😍😍😍😍😍😘😘😘
Thank you 😊
Akka girl always mentally strong only❤️but it completely change when we feel a person like a whole world🌎 .. Be Bold Sister u must be pillar to anna 😁
😊👍
Bro sister ungalugu kedaitha varam,miss panirathiga avagala feel pana vaigathiga, enagu mrg fixed aaiduchi ,unga video pargum pothu ennala emotions ah control pana mudiyama 😭😭😭😭 aluthuden, enn wife aa feel pana vidamaten I love you U**a .,enagu ena solanum theriyala bro, Happy ah santhosama iruga bro ❤️ sis 👍🏻👍🏻👍🏻
Prank Super Anna 👌👌👌👌lovely couple advance HBD Anna god bless your family 🌹
Thank you 😊
Seriously is really a vry emotional moment. .could'ent control the tears sis wen u told dt u miss ur parents. Don't worry sis we r also like a family for u ..
True love brother seeing her getting tears in us 😭😭😭
Super Anna Anni sema couples. Ungala matheri couples lam God gift akka. Nejama azhuthuta intha video paths😊😍
❤Very nice couple , super prank Anna,💐💐💐 Advance Happy birthday Anna🎂 stay blessed , ithe mari life long happy ya irukanum anna....
Thank You ☺️
Vera level Bro ultimate semaiya feel panita romba kuduthu vachavaga akka ur great
Thank u 😊
So cute couples life long happya irruga God bless you Anna Akka ☺😊😊
Thank u 😊
it's ok akka anna
sooooo quite ...God bless you stay with smile and happy 100years .....Brother and sister
Thank You 😊
Neenga rendupearum eppavumae happya irukanum bro and akka 😂😂😂ippadi prank pannathinga kannupatrum
Thank You 😊☺️
Super Anna romba aluga varuthu intha vedio .. God bless you Anna Anni
My favorite Jodi 😍
Vare leavl video prank iva anda emotional da nakuda aludute akka great da ❤️😘 ena nama valdra valke da unga koda anda vartume eppou irukutu so good and god bless you 💐💐💐💐💐💐 realty vere leval video all the best bro and sis ❤️💝👍👍👍👍👍👍👍👍
Thank You 😊
Very cute lovely couple maa😊😊😊 very emotional video,May God bless you both
Thank you 😊
Woow semma love anna. Akka alugurattha parthu nanum aluthutta.ninga rendu perum nuru varusham inda madiri sandoooshama irukkunum love uuuu akka,anna💖💖💖💖🌹🌹🌹🌹unga rendu perem pakkum podu laitta poramaya irukku 😘😘😘😘❤❤❤
Thank u😊🙏
Advance happy birthday Anna video vera level caring fav couples 😍😍😍😍😍lovable couples
Thank you 😊
Wow bro n sis v v emotional d luv between both of u is extraordinary... ❤️god bless u both b happy always 💞 simply superb ...💖
Thank u 😊
Touching memories bro & sis.
Advance happy birthday anna 🥰🥰🥰😍eppavume anni kuda ipiye happya irunga 💕stay safe
Thank u 😊
Enna love enna love....❤️❤️❤️❤️❤️❤️....vera level.....epayum onna irunga
Thank u 😊
Meera aludha udanae naanum aludhuruvaen Pillaiya nenaichaalae sela time romba kashtamaa erukum Life la romba kashtapatrukaanga Endha maadhere pilainga en kannu munaade aluradha paatha udanae eanakum aluga vandhrum Thangatha chamathaa paathukonga bro 👍❤️ Be happy always both of you😍😍😍💞💞👍Neenga life la nalaa erukanum nu sandhosamaa erukanum I will be praying always ❤️❤️ Love you both of you😍😍Take care ❤️❤️😍😍 Advance Happy Birthday to Anaa🎁❤️😍🎉🎊🎂
True love always care 💕💕 don't cry akha we r all there for u
Thank you 😊
I cried watching Ur viedo...
Hats of u both...
Anna anni Vera level true love.. 💕😘 advance happy birthday anna...
Nice
அண்ணன் நான் உங்க சேனலே subscribe 🔔 பண்ணிட்டேன் உங்கள் எல்லாம் விடியோ பார்ப்பேன் ..
சூப்பரா இருக்கும்.
இந்த வீடியோ ரொம்ப fellings இருந்தது.
அந்த அக்கா சொன்ன எல்லா வார்த்தையும் touching இருந்தது.
முக்கியமா எனக்கு யாருமே இல்லை.
எல்லாமே நீங்க தான் சொல்லிட்டு .
அழுதாங்கேலே
போன் பண்ணே எனக்குனு யாரும் இல்லை.
உங்கள தவிர.
இந்த உலகத்துலே அவங்களுக்கு யாருமே இல்லை.
நீங்க தான் எல்லாமே...
இந்த உலகத்துல உள்ள எல்லா மக்களும்
முதல்லே அப்பா அம்மா இரண்டாவது கடவுள் தான் எல்லாரும் சொல்லுவாங்கே. கடவுள விடே
உங்கள தான் பெருசா பார்காங்கே..
பெருசா நீங்க அவங்களுக்கு இருக்காங்கே..
நீங்கள் இருவரும் அற்புதமான கணவன் மனைவி.
💯 வருஷம் நல்லா இருப்பேங்கே .
இந்த ஜென்மம் மட்டும் இல்லை .
இன்னும் 10000 ஜென்மம் எடுத்தாலும் இந்த உறவு அப்புடி தொடரும்.
அக்கா உங்களுக்கு தான். அக்காவுக்கு நீங்க தான்
அக்கா கையை விட்டாறதேங்கே அக்கா உங்கே கையை
விடாமாட்டாங்கே .
நீங்கள் நல்ல சந்தோசமாக இருக்கனும்
நன்றி அண்ணன் அக்கா🙏🙏🙏
நன்றி சகோதர 🥰🥰
Advance Happy Birthday bro God bless you both ❤️❤️
Semaaaaaa........Anna annniiiiiiiiiiiiiiiiiiii No Feeling.....annna ungala vettudu yengayum.......pougamatanga....... Anniiiiii...I Love U ...so machu........anna anniiiii Annave azyavechitinga.....Anni unga love Ture Love Sema......Enmosanal .....❤🍦🍫🍨🍭🍬🍫🎂Wish U Happy Birthday To You .......Naveen anna......big Fun I am Sandhiya
Thank You 😊
Advance happy birthday to u Anna life long happy yea irruka Anna 🎂🎂🎂🎂🎂🎂🎂
Identical couples. Made for each other. Rendu perukkum suththi podunga. Neenga entha kaalathulaiyum kashtapada maatinga. Unga manasukku ellame nallatha nadakkum. Naanum emotional aayiten.😥😥😥😥😥. Naveen bro. Paavam Meera. Neenga than avanga ulagam. Comment kooda tears oda than pottirukken. Nice video.
Thank you 😊
@@meeranaveen 💐💐💐
Don't worry sister ...we all r be with u da🤝🏻
Thank you 😊
Lovable couple ❤️❤️😘 rendu perukum sutthi podunga 🥰🥰 love u akka🥰🥰two days ah fever nu unga miss panniten ipotha pathen ♥️♥️♥️love u akka
Really made for each other
I got most emotional
Thank u 😊
Nejama aldhten anna semma anna neenga rendu perum yeppovum ippadiye irkanum god bless u anna anni and advance happy birthday anna
ரொம்ப பாவம் அண்ணா...அவங்கள நல்ல பாதுகோங்க... உங்க பெரிய சொத்து அவங்க தான்.....நானே அழுதுடேன் அவங்கள பாத்து....
Thank you 😊
Bro உங்களுக்கு கிடைத்த மனைவி இறைவன் கொடுத்த வரம் தயவு செய்து Emotional ல அழுக வைக்காதீர்கள் பாவம் Please
Close to heart...im cry😔
Enna love ya ithu..... unmaiyana love uh na ithu thaya enakunu vanthurka parunga oru ratchasi ebah.... nee romba romba kuduthu venchavan ya santhoshama iru ya... ❤❤❤
Thank You 😊
ப்ரோ நான் ஏற்கெனவே ஒரு கமெண்ட்ல சொல்லி இருந்தேன் அழ வைக்கிறது மாதிரி prank பன்ன வேண்டாம்னு.
இப்பதான் இந்த வீடியோ பார்த்தேன்😭 இது அதைவிட ரொம்ப கண்ணீரை வர வழைச்சிடுச்சு😭😭
இந்த கமெண்ட்ட அப்படியே என்னோட தங்கச்சிகிட்ட
(உங்க மனைவி) படிச்சு காட்டுங்க
தங்கச்சி இனிமேல் உங்களுக்கு கணவர் மட்டும் இல்ல கூடப்பிறக்காத இந்த அண்ணணும் இருக்கேன்.
அதுனால யாருமே இல்லைனு சொல்லகூடாது நீங்க.
நான் மட்டும் இல்ல இந்த வீடியோவை பார்த்து அழுத அண்ணன் தங்கை அக்கா அப்பா அம்மானு நிறையா இருக்கோம் உங்களுக்கு❤❤❤
அதுனால எப்போதும் இனிமேல் நீங்க யாருமே இல்லைனு சொல்ல கூடாது.
அப்பறம் ப்ரோ... என்னோட தங்கச்சிய மறுபடியும் திரும்ப அழ வச்சீங்கன்னா உங்க வீடு அட்ரஸ் கண்டுபிடித்து வந்து திட்டுவேன் நான்😊😊😊
நீங்க ரெண்டு பேரும் நீண்ட ஆயுளோடும் நிறைந்த செல்வத்தோடும் அளவிட முடியாத அளவுக்கு மன மகிழ்ச்சியோடும் குழந்தைகளோடும் வளமான வாழ்க்கையை வாழ என்னோட ஆயுசு முடியும் வரைக்கும் இறைவனை வேண்டுகிறேன்🤲🤲🤲🤲🤲
இப்படிக்கு என்றும் அன்புடன் உங்கள் சகோதரன்
ரா.முஹம்மது கபூர்
சென்னையில் இருந்து.
Hi, Bro & sissy seekrama oru paappa vandha yellam sari aagidum super prank nu solla mudiyaathu emotional video semmaa ❤❤❤
Thank You 😊
Anna sutthi podunga nanga ellorum ongala kannu vachuttom love you so much Anna Anni so cute couples 😘😘😘😘😘
Thank u 😊
OK Anna Anni
அக்கா அள்ளதிங்க அக்கா உங்களுக்கு தம்பி யா நாங்க இருக்கோம் yengalata பேசுங்க அக்கா don't feeel அக்கா.
அண்ணா அக்கா பாவம் நா அழுவவைகதிங்க .
நீங்க ரெண்டு பேரும் true Lovable couple nenga athan
Thank You 😊😊
Unga epsiode lam nan miss pannama parpen
Akka ethuku fell panathayga epovumey happya eruka Akka 😍😍
Thank you 😊
Iyooo sis enake azhuga varuthu ungala pathu neenga rendu peru epaume piriyama santhoshama irunga pa💯😍😍
Enna pa po pa meerava feel pannitanga, neenga eppavum nalla irukanum, god bless
Feel pannathinga akka happy ah irunga akka 🤩😘u always smile akka 😍advance happy birthday Anna 😍
Thank You 😊
Such a beautiful couple god bless you
Nice couple.thairiyamaga irungal sister.be happy always.
Bro
Sister paavum. Don't make her cry. Advanced B'day wishes to you brother
Happy birthday naveen anna
Emotional aagathinga anni ellarum ungala pathuka ivlo supportives irukom so don't worry anni
Ungalakku nalla appava anna iruparu
Enakum appa illa inaiku than avaru ninaivu naalum kooda so ivlo supportives namakku irukanga so thaniya irukenu feel panathinga anni
Advance Happy birthday anna...super video ❤️
Thank u 😊
anna life long nalla erunga.... akkava nalla pathukonga... athiga ahza vaikathinga.... god bless anna akka.
Thank u 😊❤️
Aluthuten😓😓😓😓super love 👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍😘
Akka Ninge Aluvathinge Anne Ungele Utdutu Yengeum Poge Madaru..❤❤
இந்த வீடியோ பார்த்து 😭😭
Such a lovely couple....stay happy forever ❤️💞
Anna unnagala எனக்கு ரெம்ப பிடிக்கும் 😘😘😘
Advance happy birthday my brother 😍😍😍....innu meera akka va nalla prank pannunga brother....erundhaallu akkavu paavam .....love you Chella kuitties💖💖💖💖
Thank You 😊
❤️
Super anna anni rendu perum life long happy ahh irukanum enaku anni aluguratha pathu enaku romba aluga vanthuruchu
Thank you 😊
Intha Mathiri wife kedachathu ungalukku romba lucky bro
Thank u😊
Niga fell pannathiga sis 😥....... Naveen anna always there for U😘👍😁😁
Happy Birthday to you 🎂. ungalukku kulanthai baby eruntha antha feel erukkathu.god bless you pa.
🥺true love never ends🥺💥
Unga true love yeppovume appadiye irukanum kadavul kitta pray pandren unga Rendu perukum sutti pothukonga anna
Neenga yevlo years ah love panriga bro
I cried anna anni yeppoum happy ah irukanga world la best couples neenga tha 💑❤❤🌹🌹 love panna ungala Mari tha irukanum youtube couples la my most favorite couples neengatha Anna anni advance happy birthday Anna
Thank You 😊
@@meeranaveen 🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
Paakurangalaiye azha vachitinga nice pair