ความคิดเห็น •

  • @ManiManikandan-nt5ek
    @ManiManikandan-nt5ek 8 หลายเดือนก่อน +5

    வீட்டு வாசலில் கண்டிப்பாக பழைய செருப்பு பழைய விளக்கமாறு பழைய துணி இருக்கக்கூடாது இதை பார்க்க பார்க்க அந்த வீட்டில் இருக்கும் நபருக்கு கஷ்டம் தான் உண்டாகும்🙏😟

  • @seeniyarasuarasu5857
    @seeniyarasuarasu5857 10 หลายเดือนก่อน +24

    எவ்வளவு நேரம் இழு இழு என்று ஜவ்வாக இழுப்பது? சுருக்கமாக சொல்ல வேண்டியது தானே?

  • @karups9992
    @karups9992 10 หลายเดือนก่อน +1

    நன்றி

  • @antonetjoana1927
    @antonetjoana1927 10 หลายเดือนก่อน

    Thankyou Sister you give very valuable information regarding positive values which helps to correct ourselves and to live a very happy life

  • @n.thamarai6704
    @n.thamarai6704 10 หลายเดือนก่อน +2

    நன்றி மா😊

  • @venkatasubramanianssvenkat5383
    @venkatasubramanianssvenkat5383 9 หลายเดือนก่อน +3

    கிழக்கு வாசல் ப்ளாட்ல எங்க வைக்க? வாசல்ல விட்டா போதும். பழைய காலம் போல் நம் கலாச்சாரமும் இல்லை வீட்டு அமைப்பும் இல்லை. Not Applicable for modern flats.

  • @saibaba172
    @saibaba172 10 หลายเดือนก่อน +2

    💐👌

  • @threeroses3545
    @threeroses3545 9 หลายเดือนก่อน +1

    கைரேகையை பார்த்து எதிர்காலத்தை தீர்மானிக்காதே
    ஏனென்றால்
    கை இல்லாதவர்களுக்கும் எதிர்காலம் உண்டு

    • @saiagaltamilstories
      @saiagaltamilstories 9 หลายเดือนก่อน

      உண்மை தான், ஆனால் கை ரேகையை வைத்தும் எதிர்காலம் சொல்லலாம், கை ரேகை மட்டும் தான் எதிர்காலத்தை சொல்லும் என நான் சொல்லவே இல்லையே

  • @latheefabeevi8310
    @latheefabeevi8310 8 หลายเดือนก่อน +1

    Neenga Anga padichinga intha class

    • @saiagaltamilstories
      @saiagaltamilstories 8 หลายเดือนก่อน

      Search seithu google parunga therium

  • @gopalanr609
    @gopalanr609 10 หลายเดือนก่อน +1

    Too prolonged north north west south west

  • @ramachandrannarayanasamy7050
    @ramachandrannarayanasamy7050 10 หลายเดือนก่อน +5

    You are wasting the time .pl
    Dont' repeat.

    • @saiagaltamilstories
      @saiagaltamilstories 10 หลายเดือนก่อน

      You don't waste your costly time for watching this and put comments,
      Search this content in geogle then you understand this is correct

  • @ArumugamSiva-bd3qb
    @ArumugamSiva-bd3qb 9 หลายเดือนก่อน

    சரியாக சொல்ல வேண்டும்

  • @samannababyrani6594
    @samannababyrani6594 9 หลายเดือนก่อน +1

    வாஸ்து காலத்தில் செருப்பு இருந்ததா மக்கள் ஏமாளிகலா

    • @saiagaltamilstories
      @saiagaltamilstories 9 หลายเดือนก่อน

      பாத குரடு, மர செருப்பு, பாத ராட்சை என இருந்தது, ராமருடைய பாத அணிகள் வைத்து தான் பாரதன் நாடு ஆண்டான்

    • @abinayasis4003
      @abinayasis4003 8 หลายเดือนก่อน

      O இருந்து இருக்கே

  • @gopiv608
    @gopiv608 10 หลายเดือนก่อน +2

    புதுசுபுதுசா யோசிக்கிரிங்கோ.....

    • @saiagaltamilstories
      @saiagaltamilstories 10 หลายเดือนก่อน

      இருக்கிறதை தான் சொல்கிறேன் சார், யோசித்து சொல்லும் அளவுக்கு எனக்கு திறமை இல்லை

  • @priyarajendran470
    @priyarajendran470 8 หลายเดือนก่อน

    Evlo neram edupeenga entha thisainu solrathuku 😮

  • @annaduraimanikam5595
    @annaduraimanikam5595 7 หลายเดือนก่อน

    ரொம்ப நேரம் இழுத்து கொண்டு யிருக்கிறார்கள்.

  • @vedamurthysholingapuram8417
    @vedamurthysholingapuram8417 8 หลายเดือนก่อน

    Too lengthy

  • @SenthilSenthil-uy1jb
    @SenthilSenthil-uy1jb 10 หลายเดือนก่อน

    😂

  • @gklifestyle...3789
    @gklifestyle...3789 9 หลายเดือนก่อน

    😂😂😂😂😂

  • @ManimarangmailcomMani
    @ManimarangmailcomMani 9 หลายเดือนก่อน

    மிகவும் பயனுள்ள பதிவு.