Anna மிக்க நன்றி அண்ணா.. சில நாட்களாக இதற்காக திரிந்து கொண்டிருக்கிறேன். நீங்கள் கொடுத்த விளக்கத்திலிருந்து அதைப் பயன்படுத்தி அந்த முறையை பெற்றுவிட்டேன் மிக்க நன்றி. இதுபோல் நல்ல விஷயங்களை மேன்மேலும் நீங்கள் தொடர உங்களுக்கு வாழ்த்துக்கள் 🎊🎊🎊💐💐💐💐🎊🎊🎊💐💓💓💓💓💓💓
20.12.22 இன்னைக்கு இப்ப நீங்க சொல்ற மாதிரி எல்லாம் பார்த்த நெட்ல போய் நம்மளே வந்து மொபைல் நம்பர் வந்து எனக்கே முடியாது எல்லாம் நீரெஸ்ட் போய் ஆதார் ஆதார் போக சொல்றாங்க நடக்கவும் முடியாத வெளியவும் போக முடியாது போஸ்ட் ஆபீஸ்காரர்கள் வந்து பார்க்க மாட்டேங்கிறாங்க இதுக்கு எப்படி வந்து நீங்க ஆதாரம் அனுப்புங்க இதெல்லாம் போடறப்ப வந்து இது அப்டேட் இல்லைன்னு சொல்லி போடுங்க சார் சொல்லுங்க கரெக்ட்டா

நன்றி நண்பா அனைவருக்கும் பொதுவான தகவல்கள் அனைவருக்கும் பகிருங்கள் 👍👍
Thanks bro use full video
Thanks Anna Super
மிக்க நன்றி நண்பரே 👌
TQ bro 🤝
இவ்வளவு வேலை பார்க்கிறதுக்கு பேசாம போஸ்ட் ஆபிசிக்கே 50 ரூபாய் கொடுத்து பண்ணலாமே புரோ?
அவனுங்க வரிசையில் தான் கூப்பிடுறாங்க?
20.12.22 இன்னைக்கு இப்ப நீங்க சொல்ற மாதிரி எல்லாம் பார்த்த நெட்ல போய் நம்மளே வந்து மொபைல் நம்பர் வந்து எனக்கே முடியாது எல்லாம் நீரெஸ்ட் போய் ஆதார் ஆதார் போக சொல்றாங்க நடக்கவும் முடியாத வெளியவும் போக முடியாது போஸ்ட் ஆபீஸ்காரர்கள் வந்து பார்க்க மாட்டேங்கிறாங்க இதுக்கு எப்படி வந்து நீங்க ஆதாரம் அனுப்புங்க இதெல்லாம் போடறப்ப வந்து இது அப்டேட் இல்லைன்னு சொல்லி போடுங்க சார் சொல்லுங்க கரெக்ட்டா
என்னுடைய குழந்தைக்கு ஒன்றரை வயது ஆகிறது
ஆதார் வாங்கிட்டேன்,
ஆனால் மொபைல் எண் இணையாமல் இருக்கிறது.
எப்படி மொபைல் நம்பர் இணைப்பது சார்.
Good info 👍
Bro aadhaar original illa bro and phone no idhu varaikum adhaar la attach pannave illa first pannanum enna panna bro
ப்ரோ மொபைல் நம்பர் லிங்க் பண்ணா எத்தனை நாள் அப்டேட் ஆகி வரும்
Anna OTP namper phone ullatha typ panre wrong nu varuthu nna🤔 yen anna
Aadhaar card la mobile numberae add aagala
Mobile number aprom date of birth add pannanum
What a step for update mobile number?????
அந்த website வேலை செய்யலேயே
Tq
Anna address change pannuvathu eppadi
Ruining mobile number na ethu sir
👌👌👌👌
எவ்வளவு நேரம் ஆகும்.....
Link illa
Hi
ப்ரோ எப்ப அப்டேட் ஆகி
Apo enna pandrathu