ไม่สามารถเล่นวิดีโอนี้
ขออภัยในความไม่สะดวก

விக்கிரவாண்டியில் பயங்கர மோதல்..."திமுககாரங்க காசு கொடுத்தாங்களாமா?"

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 30 มิ.ย. 2024
  • Admission Open : Hotel Management & Hospital Management, Free uniform Free Note Books, Less Fees, Life Time Placement, Part Time Jobs, Bank Loan, 26 Branches all over Tamil Nadu. Qualification: 12th / 10th Pass/ Fail. Annamal Institute, Call: 98401 30070, 78248 49590 Visit: www.annamal.edu.in
    #vikravandibyelection | #DMK | #PMK
    விக்கிரவாண்டியில் பயங்கர மோதல்..."திமுககாரங்க காசு கொடுத்தாங்களாமா?" கேட்ட பாமகவினருக்கு எதிர்பாரா ட்விஸ்ட்
    விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதியில், திமுக, பாமகவினர் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.காணை அருகே உள்ள சாணிமேடு கிராமத்தில், பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது, பிரசாரத்தில் கலந்து கொள்வதற்காக வந்த பொதுமக்களை, திமுகவினர் தங்களது சாமியானா பந்தலில் அமரவைத்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இதனால், திமுக, பாமக கட்சியினர் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டு, பரபரப்பான சூழல் நிலவியது. இதனையடுத்து, காவல்துறையினர் இருதரப்பினரையும் பிரித்துவிட்டனர். திமுக பந்தலில் அமர்ந்திருந்த பொதுமக்களில் சிலர், தாங்கள் எந்த பணமும் வாங்கவில்லை என்று தெரிவித்தது, குறிப்பிடத்தக்கது.
    Uploaded On 02.07.2024
    SUBSCRIBE to get the latest news updates : bit.ly/3jt4M6G
    Follow Thanthi TV Social Media Websites:
    Visit Our Website : www.thanthitv.com/
    Like & Follow us on FaceBook - / thanthitv
    Follow us on Twitter - / thanthitv
    Follow us on Instagram - / thanthitv
    Thanthi TV is a News Channel in Tamil Language, based in Chennai, catering to Tamil community spread around the world. We are available on all DTH platforms in Indian Region. Our official web site is www.thanthitv.com/ and available as mobile applications in Play store and i Store.
    The brand Thanthi has a rich tradition in Tamil community. Dina Thanthi is a reputed daily Tamil newspaper in Tamil society. Founded by S. P. Adithanar, a lawyer trained in Britain and practiced in Singapore, with its first edition from Madurai in 1942.
    So catch all the live action on Thanthi TV and write your views to feedback@dttv.in.
    ThanthiTV news today, news today, Morning News, thanthitv news live in Tamil, today news tamil, Thanthi Live, Thanthitv live news, tamil news live, today news tamil thanthitv, thanthitv live tamil, Tamil Headlines Today, Today Headlines in Tamil, today morning news, tamil trending news, latest tamil news
    Today Headlines in Tamil,tamil News,tamil Live News,Live News,Live News in Tamil,Trending News,Latest Tamil News,today headlines news in Tamil,today tamil news,tamil news channel,thanthi tv,tamil live news channel, Tamil,Tamil News,Tamilnadu news,tamil latest news,latest news,breaking news,trending videos,trending news,national news,live news,live latest news,breaking news,breaking tamil news,latest tamil news,thanthi news,todays latest news,latest news tamil,today hot tamil news,today news,today tamil news,viral videos,tamil trending videos,political news,tn politics,latest politics,current affairs,current political news,latest political news

ความคิดเห็น • 80

  • @arunkumarraj5111
    @arunkumarraj5111 หลายเดือนก่อน +17

    நீ தந்தி டிவி இல்ல, வதந்தி டிவி, சுடலைக்கு நல்லாவே முட்டு கொடுக்கிற. இந்த செய்தி சொல்ல நீ சுடலை கிட்ட எவ்வளவு பணம் வாங்கின.

  • @anandhajit7340
    @anandhajit7340 หลายเดือนก่อน +19

    பா.ம.க வெற்றி உறுதி 🎉🎉🎉

  • @haribabu-ey8bx
    @haribabu-ey8bx หลายเดือนก่อน +6

    பாமக மட்டுமே தீர்வு 🎉🎉🎉

  • @settuc9563
    @settuc9563 หลายเดือนก่อน +20

    நம்வன்னியார்ஜாதிசரிஇல்லைபணம்மட்டுதான்குறிகோல்திருந்துங்கள்வன்னியார்களே

  • @famousnaveenkatpadi7177
    @famousnaveenkatpadi7177 หลายเดือนก่อน +15

    Pmk வெற்றி❤❤❤

  • @Logesh-qj5tm
    @Logesh-qj5tm หลายเดือนก่อน +5

    Pmk mass da

  • @R.karthik18
    @R.karthik18 หลายเดือนก่อน +3

    Pmk mass🎉🎉

  • @suryag4689
    @suryag4689 หลายเดือนก่อน +8

    அவன் திமுக வா இருக்க மாட்டான் கண்டிப்பா பறையனாதான் இருப்பான்😂

  • @elumalaimuthusami2606
    @elumalaimuthusami2606 หลายเดือนก่อน +9

    பணம் பத்தும் செய்யும்.

  • @user-iy7fe5tw4k
    @user-iy7fe5tw4k หลายเดือนก่อน +1

    Pmk da gethu da 🔥⚔️🔥⚔️

  • @madhavanmani1987
    @madhavanmani1987 หลายเดือนก่อน +6

    DMk karan madaya odinga...

  • @premasivapragasam9281
    @premasivapragasam9281 หลายเดือนก่อน +1

    super

  • @user-qj2ot6en6i
    @user-qj2ot6en6i หลายเดือนก่อน +1

    Pmk masss 🔥🇷🇴🔥

  • @JayaKumar-ly5jl
    @JayaKumar-ly5jl หลายเดือนก่อน +2

    இதுதான் திராவிட மாடல் ஆன்லைன் மாடல்

  • @prajan8197
    @prajan8197 หลายเดือนก่อน +3

    எல்லாம் பணம் தூ நேர்மை என்பது இல்லை

  • @PraveenKumar-tn7hi
    @PraveenKumar-tn7hi หลายเดือนก่อน

    These people are very educated people. Welcome to thaasi Nadu..

  • @GANAPATHIV-r2e
    @GANAPATHIV-r2e หลายเดือนก่อน

    நாம் தமிழர் ❤❤

    • @As_a008
      @As_a008 หลายเดือนก่อน

      ,நீ ஒரு நாள் , நடு தெருவில் நிற்ப

  • @hemanathan3034
    @hemanathan3034 หลายเดือนก่อน

    மாங்கமணி அங்கு இருக்கிரவன் எல்லம் பமக வன்னீயர் இல்லை திமுக வன்னீயர்

  • @KrishnaMoorthy-cj6hb
    @KrishnaMoorthy-cj6hb หลายเดือนก่อน

    anbumani Admk 500 cr

  • @akilanakilan8260
    @akilanakilan8260 หลายเดือนก่อน

    பாமக வெற்றி

  • @dharma6231
    @dharma6231 หลายเดือนก่อน +1

    PMK 🇷🇴🍋🔥

  • @user-jz7xf8ws8z
    @user-jz7xf8ws8z หลายเดือนก่อน

    Pmk. Confirmed✅ tholvi😅😅

  • @mohansackthi1169
    @mohansackthi1169 หลายเดือนก่อน +5

    யோவ் நீங்க பணம் வாங்கி கொண்டு கூட்டணி மாறிய போது தப்பாக தெரியவில்லையா 😍😍😍

    • @haribabu-ey8bx
      @haribabu-ey8bx หลายเดือนก่อน

      பணம் பெட்டி வாங்கும் போது விளக்கு பிடித்து எடுத்த போட்டோ இருந்தால் அனுப்புங்கள் நம்புகிறேன் புரோக்கர் நாயே

    • @senthila3742
      @senthila3742 หลายเดือนก่อน +1

      அறிவே இருக்காதா தமிழ்நாட்டில் உள்ளவங்களுக்கு நீ தான் வாங்கி கொடுத்தியா பணம் 👍இல்ல அவன் எங்க இருந்து திருடனா, நீங்க கண்டிப்பா சினிமா அண்ட் சாராயம் இது தவிர வேற ஒண்ணுமே தெரியாது அந்த ஆளுக்கு தான் இந்த மாதிரி எல்லாம் புத்தி சொல்லுவீங்க

  • @PrabakarBella
    @PrabakarBella หลายเดือนก่อน +3

    திருப்பி அடிங்க பாமக காரனை விடாதீர்கள்

    • @haribabu-ey8bx
      @haribabu-ey8bx หลายเดือนก่อน

      அந்த ஜெகத்ரட்சகன் பொன்முடி புலம்பியது தெரியாது

    • @Varadarajan-zm2cc
      @Varadarajan-zm2cc หลายเดือนก่อน +1

      எனக்கு கை அடித்து விடுங்கள்

  • @SasiKumar-xf7ve
    @SasiKumar-xf7ve หลายเดือนก่อน

    Kottai illatha mangaa 😂

  • @kavimani3055
    @kavimani3055 หลายเดือนก่อน

    Chair potruntha therinchirukum...

  • @panneerselvam2207
    @panneerselvam2207 หลายเดือนก่อน

    Waste government

  • @venkateshthiyagarajan1318
    @venkateshthiyagarajan1318 หลายเดือนก่อน +1

    Win dmk

  • @vengatgat3735
    @vengatgat3735 หลายเดือนก่อน

    Pathu pallupadama jalra adinga 😂200rupa amount kuduthanga naan antha orutha😢

  • @umapadhmanaban4917
    @umapadhmanaban4917 หลายเดือนก่อน +3

    Mango giving money yaam

  • @k.p.j.s.r6796
    @k.p.j.s.r6796 หลายเดือนก่อน +4

    அழுகிய மாங்காய்

    • @pkumaran5362
      @pkumaran5362 หลายเดือนก่อน +1

      மண்டை உடைந்தது.... திமுக காய்.......

  • @carumugamcarumugam5174
    @carumugamcarumugam5174 หลายเดือนก่อน

    MANGO IRUVARUM THIRUINTHA VILLAI ALWAYS SATHI PRACHANI VANNIYAR PROPERTY KOLAI ADITHA MANGO INTHA PORAMPOKUGAL NAMAKKUL KALAGATHAI THUNDUM NAYIGAL VEERA VANNIYANDA

    • @user-lg2cq8jm3b
      @user-lg2cq8jm3b หลายเดือนก่อน

      முதல்ல ஏதாவது ஒரு மொழியல எழுது

    • @senthila3742
      @senthila3742 หลายเดือนก่อน

      அமபா அந்த நல்லவர் வந்துட்டாரு அதை எடுத்து உள்ள வைங்க மாதிரி வந்துட்டாரு இவரெல்லாம் புத்தி சொல்ல

  • @mohammedtippu9004
    @mohammedtippu9004 หลายเดือนก่อน

    Atichikitu savunkada

  • @1Maheswaran
    @1Maheswaran หลายเดือนก่อน +1

    பாமக போடும் தேர்தல் நாடகம்😂😂😂வாழ்க திமுக காங்கிரஸ் ❤️🖤♥️🖤

    • @haribabu-ey8bx
      @haribabu-ey8bx หลายเดือนก่อน

      ஏண்டா ஏமாற்றி திருடுவது திமுக

  • @user-oe3kc1gn8w
    @user-oe3kc1gn8w หลายเดือนก่อน

    😡😡 pmk தா உங்க கண்ணுக்கு தெரியுது ntk தெரியல அப்டி தானே news

    • @haribabu-ey8bx
      @haribabu-ey8bx หลายเดือนก่อน

      யார்ரா இவன்

  • @athavanRaja5005
    @athavanRaja5005 หลายเดือนก่อน

    அது திமுக பந்தல் அல்ல தத்தி! அடிமைகளை விலைக்கு வாங்கி அமரவைக்கும் கூடாரம்😂

  • @Adhi-fr9ps
    @Adhi-fr9ps หลายเดือนก่อน

    Pmk tholvi payam ...veena scene podranunga...😁😂😀

  • @anbalaganramasamy2318
    @anbalaganramasamy2318 หลายเดือนก่อน +2

    சரியான சாணிபய ஊர் காசு கொடுத்தால் பீயவா திம்பானுங்க

  • @kalaiselvanselvan7010
    @kalaiselvanselvan7010 หลายเดือนก่อน

    Poti mani poti das

  • @KhanKhan-re2qj
    @KhanKhan-re2qj หลายเดือนก่อน

    DMK mass win

  • @Noonemoga
    @Noonemoga หลายเดือนก่อน

    Tholvi bayam vera onum ila kalavaram panna pakranga

  • @venkatesanvenkatesan92
    @venkatesanvenkatesan92 หลายเดือนก่อน

    Thanthi tv oru vesi tv

  • @athitamilancholamandalam3242
    @athitamilancholamandalam3242 หลายเดือนก่อน

    Rowdi PMK NAIGALAI DEPOSIT KALIYAAKKANUM