முதல் முதலாக வேற்று மத திருமண வைபவத்தில் அதுவும் என் நண்பனாகிய உங்கள் திருமணத்தில் கலந்து கொண்டதில் மிக்க சந்தோசம் நான் அறியாத விடயங்களை உங்கள் திருமண விழாவில் அறிந்து கொண்ட அதுமட்டுமின்றி எனது சக யாழ்ப்பாணத்து நண்பர்களையும் உங்கள் திருமண வைபவத்தில் சந்தித்து மகிழ்ச்சியாக இருந்தது வாழ்வில் மறக்க முடியாத நிகழ்வாகவே இது காணப்படும் வாழ்க வளமுடன்
சொப்பனசுந்தரி வந்தராசி கஜாசுந்தரி வரமாக கிடைத்ததோ!! Moterbike ல் சலிக்காமல் வேகமாக நாம் பார்க்காத இடங்களெல்லாம் adventure க காடுமேடு பள்ளம் இரவு பகல் பாராது பார்த்து ரசிக்க வைத்த ஜெசிகரனுக்கு நன்றி. திருமண பந்தத்தில் இணைந்து இல்லற வாழ்வில் பிரகாசிக்கும் . புதுமணதம்பதியருக்கு இறையருள் கூடி வளமோடு வாழ திருமண நல்வாழ்த்துக்கள்.
வாழ் நாள் எல்லாம் இதே நெருக்கம் அன்பு,உறவு, மகிழ்ச்சி நீடித்து வாழ இனிய திருமண நாள் வாழ்த்துக்கள். ஜெசி🫶கஜா 🌹🫶❤️💐💝💐 Congratulations Happy Married life ❤️🕊️
அன்பு தம்பி, தங்கை ஆகிய இருவருக்கும் எமது மனம் நிறைந்த திருமணநல்வாழ்த்துக்கள். பதினாறும் பெற்று பல்லாண்டு காலம் வாழ்க வாழ்க!இறைவனின் நல்லாசிகள் என்றும் உரித்தாகட்டும்🎉💕🌹🙏
மனம் நிறைந்த திருமண வாழ்த்துக்கள். சிறந்த சந்தோசமான வாழ்க்கை அமையட்டும். ஒரு தமிழ் கலாச்சார திருமணத்தை கண்டுகளிக்க உதவிய உங்களுக்கு நன்றிகள். உங்களது துணைவியாருக்கும் எங்களது வாழ்த்துக்கள் ஜெசி
Wedding function contacts deatils
01: wedding hall decoration : +94(77) 498 0332
02: Wedding camara work team : +94(77) 538 1618
03: Wedding girl makeup : +94 77 270 7763
நிறைய TH-cam channel la உங்கட wedding வீடியோ வந்தது. but உங்கட TH-cam channel la பார்க்கணும் என்று wait பண்ணிட்டு இருந்தேன்
Vaalthukkal nanbaa🎉
சிவசக்தி அருளாசியுடன்ஜெஸிதரன் கஜாலினி இருவருக்கும் இனிய திருமண நல்வாழ்த்துகள். மணமக்கள் வாழ்க வளமுடன்💐🌷🌷🌷💐.
Kakayana valthukkal Jessi and Kayal👏👏, super Jodi Nenga, Canada Anna!
முதல் முதலாக வேற்று மத திருமண வைபவத்தில் அதுவும் என் நண்பனாகிய உங்கள் திருமணத்தில் கலந்து கொண்டதில் மிக்க சந்தோசம் நான் அறியாத விடயங்களை உங்கள் திருமண விழாவில் அறிந்து கொண்ட அதுமட்டுமின்றி எனது சக யாழ்ப்பாணத்து நண்பர்களையும் உங்கள் திருமண வைபவத்தில் சந்தித்து மகிழ்ச்சியாக இருந்தது வாழ்வில் மறக்க முடியாத நிகழ்வாகவே இது காணப்படும் வாழ்க வளமுடன்
Congratulations on your wedding day and best wishes for a happy life together 😍
Thank you so much 😊
ஆல் போல் தழைத்து அறுகுபோல் வேரூன்றி மூங்கில் போல் சுற்றம் சூழ்ந்து வாழையடி வாழையென பதினாறும் பெற்று பெருவாழ்வு வாழ்க ஜெசி அண்ணா & கயாளினி அக்கா 🎉
Bro நல்லாயிருக்கு, உங்கடை action super, வாழ்த்துக்கள் 🎉
ஜெசி, கஜாளினி இனிய திருமண நல் வாழ்த்துக்கள்💐♥️💐உங்கள் வாழ்க்கையில் சகலதும் பெற்று, மன நிறைவாக வாழ இறைவனின் ஆசிர்வாதம் என்றும் உங்களுக்கு இருக்கும்.
Happy Wedding day God bless you 🎉🎉🎉
எங்கள் அருமை ஜெசிதம்பிக்கும் தங்கைக்கும் எங்கள் மனமார்ந்த இனிய திருமணவாழ்த்துகள் உரித்தாகுக🎉🎉🎉வாழ்க வளமுடன்❤🎉❤🎉
இன்று போல் என்றென்றும் மகிழ்ச்சியாக நலமுடனும் வளமுடனும் வாழ நல்வாழ்த்துக்கள் தம்பி ♥️❤️💐👍🙏
திருமண நல்வாழ்த்துக்கள் Jesi Bro ! Congrats 🎊🎉
மணவிழா வாழ்த்துக்கள் உங்கள் வாழ்வில் எல்லா செல்வங்களையும் பெற என் அப்பன் திருச்செந்தூர் முருகன் துனை இருப்பான் வாழ்க பல்லாண்டு
இனிய திருமண நல்வாழ்த்துக்கள் ❤🙌🇨🇦
சொப்பனசுந்தரி வந்தராசி கஜாசுந்தரி வரமாக கிடைத்ததோ!! Moterbike ல் சலிக்காமல் வேகமாக நாம் பார்க்காத இடங்களெல்லாம் adventure க காடுமேடு பள்ளம் இரவு பகல் பாராது பார்த்து ரசிக்க வைத்த ஜெசிகரனுக்கு நன்றி.
திருமண பந்தத்தில் இணைந்து இல்லற வாழ்வில் பிரகாசிக்கும் . புதுமணதம்பதியருக்கு இறையருள் கூடி வளமோடு வாழ திருமண நல்வாழ்த்துக்கள்.
இனிய திருமண நல்வாழ்த்துக்கள் வாழ்கவளமுடன் ❤🎉❤🎉❤🎉❤🎉❤🎉
மிக்க மிக்க மகிழ்ச்சி அண்ணா எங்களையும் அழைத்ததற்கு....வாழ்த்துக்கள் 🎉🎉🎉🎉🎉
வாழ் நாள் எல்லாம்
இதே நெருக்கம்
அன்பு,உறவு, மகிழ்ச்சி
நீடித்து வாழ
இனிய திருமண நாள்
வாழ்த்துக்கள். ஜெசி🫶கஜா
🌹🫶❤️💐💝💐
Congratulations
Happy Married life ❤️🕊️
பல் செல்வங்களும் பெற்று பல்லாண்டு காலம் வாழ்க என வாழ்த்துகிறோம். மகிழ்ச்சி.🎆🎈💛💚❤💙🤎🤎
வாழ்க வளமுடன்...புது மண தம்பதியருக்கு வாழ்த்துக்கள்...❤
முறட்டு சிங்கிள் ஜெசி ப்ரோக்கு திருமண நல்வாழ்த்துக்கள். பதினாறும் பெற்று பெருவாழ்வு வாழ மனதார வாழ்த்துகின்றோம்.
Congrats On Your Wedding Day Jesi Bro 😍
இல்லற வாழ்கை இனிதாக அமைய மட்டக்களப்பு உங்களது ரசிகர்கள் சார்பாக நல் வாழ்த்துகள்
அன்பு தம்பி, தங்கை ஆகிய இருவருக்கும் எமது மனம் நிறைந்த திருமணநல்வாழ்த்துக்கள். பதினாறும் பெற்று பல்லாண்டு காலம் வாழ்க வாழ்க!இறைவனின் நல்லாசிகள் என்றும் உரித்தாகட்டும்🎉💕🌹🙏
Happy Wedding wishes bro& Sis
இருவருக்கும் இனிய திருமண நாள் நல்வாழ்த்துக்கள் 😊
மணமக்களுக்கு எங்கள் வாழ்த்துக்கள்.
வாழ்க வளமுடன்.
திருமண வாழ்த்துக்கள் வாழ்கவளமுடன்
Happy married life bro🥳🥰💐
❤🙌இனிய திருமண நல்வாழ்த்துக்கள்
இனிய திருமண நாள் நல்வாழ்த்துக்கள். என்றும் அன்புடன்,நலமுடன் பல்லாண்டு காலம் வாழ வாழ்த்துகிறேன். வாழ்க வளமுடன்!
இனிய திருமண நல்வாழ்த்துக்கள் 😇♥️🙏🏽. வாழ்வில் வளமும் நலமும் பெற்று சிறப்புடன் வாழ்க என்று மனமார வாழ்த்துகிறேன் 😇♥️🙏🏽.
திருமண நாள் நல்வாழ்த்துக்கள் ❤
இனிய திருமண நல்வாழ்த்துக்கள் உரித்தாகுக! 🙏❤️❤️🙏
வாழ்க வளமுடன்❤️❤️🎉🎉🌹🌹😊
Therumana valthukal jese pallandu pallandu valka valamudan 16selvankalum petru nedule kalam valka ENA valthukenren
Anna eniya thirumana nalvaalththukkall❤❤❤❤❤❤❤❤❤❤❤❤Anna God bless you.....
❤இனிய திருமண நல் வாழ்த்துகள்.
இனிய திருமண நல் வாழ்த்துக்கள் ♥
இனிய திருமண நல் வாழ்த்துகள் ஜெஸி தம்பதியர் 🎉❤
வாழ்துக்கள் jesi என்றும் இன்று போல் வாழ்கை வாழ்க வளமுடன் வாழும் வரை மகிழ்ச்சியான வாழ்கை அமையா வேண்டும். ❤❤❤❤❤❤❤
வாழ்த்துக்கள் ப்ரோ.🎉🎉🎉🎉
Congratulations Jesi and Kajalini...May God bless both of you 🎉🎉🎉🎉❤❤❤
Happy Merrge life Brother ❤
Congratulations to you both! 🎉🥳
Happy married life! God Bless you!
அன்பாக இருவருக்கும் இனிமையான திருமண நாள் நல்வாழ்த்துக்கள்.
இனிய திருமண நாள் வாழ்த்துக்கள் அண்ணா 😊🎉
Congratulations Jesi Anna💫🎉🤝
Happy to look at the wedding ceremony from Sri Lanka. Have a wonderful life Jesi
Congratulations Jesi
இனிய திருமணநாள் வாழ்த்துக்கள் சகோதரன் 🙏❤️🌹
Iya sang an excellent song. God bless both bride and groom.
இனிய திருமண நல்வாழ்த்துக்கள் அண்ணா
இனிய திருமண வாழ்த்துக்கள்.
வாழ்க வளமுடன்.
வாழ்க பல்லாண்டு.
மனம் நிறைந்த திருமண வாழ்த்துக்கள். சிறந்த சந்தோசமான வாழ்க்கை அமையட்டும். ஒரு தமிழ் கலாச்சார திருமணத்தை கண்டுகளிக்க உதவிய உங்களுக்கு நன்றிகள். உங்களது துணைவியாருக்கும் எங்களது வாழ்த்துக்கள் ஜெசி
Congratulations for your wedding Jesi 🎈🎆 and best wishes for your marriage life❤️
Happy married life
இனிய திருமண தின நல்வாழ்த்துகள்🎉🎉🎉 jesi bro
I'm waiting long time for your wedding video, congratulations ❤
திருமணநாள் வாழ்த்துக்கள் 🎉❤💐🎉🎊
வாழ்த்துக்கள் தம்பி ♥️
வாழ்த்துக்கள் ❤❤❤
இனிய திருமண நல்வாழ்த்துக்கள்🎉🎉🎉🎉🎉
Wish you a Happy Marriage life.
Congratulations 🎉💐
திருமண நாள் வாழ்த்துக்கள் இன்று போல் என்றும் நலமுடன் வாழ்க வாழ்த்துக்கள்
இனிய திருமண நல்வாழ்த்துக்கள் ❤
Congratulations jesi bro❤❤❤
Congratulations broo 🎉❤🎉 happy wedding life 🎈🧬🎈🧬🎈❤❤❤❤
திருமண வாழ்த்துக்கள் இருவருக்கும்.
திருமண வாழ்த்துக்கள் இருவருக்கும்
இனிய திருமணநல்வாழ்த்துக்கள் தம்பி
திருமண வாழ்த்துக்கள் சகோ
Happy married life both of you 💐🎉🎉❤.
வாழ்க வளமுடன் வாழ்த்துக்கள் அண்ணா சகோதரி ❤
Happy wedding 🎉❤
Congratulation
Congratulations to the beautiful couple. Nicely done!
Congratulations 🥳 💐💐💐
Thank you 🙏
Congratulations both of you.❤🎉
Wish your happy marriage life ❤
Valthukkal 💐
மகிழ்ச்சி கரமான வாழ்த்துக்கள். 🎉
வாழ்த்துக்கள் அண்ணா❤❤❤❤❤
வாழ்த்துக்கள் 🎉
வாழ்த்துக்கள் ஜெசி ❤❤❤❤❤
இனிய திருமண வாழ்த்துகள் ஜெசி ❤👍
Congratulations brother 🎉🎉
திருமண வாழ்த்துக்கள்
Congratulations both of you 🎉
Valthukkal frd
Happy married life both of you
Wish your Happy Marriage Life 👏
இனிய திருமணநாள் வாழ்த்துக்கள்❤🎉🇨🇦🇨🇦🎉❤
வாழ்க வளமுடன் 🎉❤
Congratulations on your wedding day
Happy married life both of you❤❤
Congratulations Jesi and Kaja!! Wish you a very happy and successful marriage life!!
Happy Wedding ❤💕
Wish you happy married life for Jesi & Gajallini ❤❤
Congratulations and happy married life thambi 😊