இந்த நடவடிக்கை சரியானது தான் ஏனென்றால் அவர் காவல் துறை க்கு சொல்லிட்டு தான் வந்துருக்கணும் அது இல்லாமல் இந்த கைது நம்ம தமிழ்நாடுளையும் நடக்கணும் அப்பதான் எவ்ளோ பெரிய ஆளா இருந்தாலும் சட்டத்து க்கு முன்னாடி எல்லோரும் சமமே மெனு புரியும்
சரியானது தாங்க ஆனால் சட்டம் அனைவருக்கும் சமம்தானே இதேநிலையுள் அவர் ஆளுங்கட்சிக்கு கூஜா தூக்கினாள் கைது செய்ய மாட்டார்கள்...தமிழ்நாட்டில் போன வருடம் திமுக நடத்திய பொது கூட்டத்தில் பெண் நிர்வாணமாக இறந்து கிடந்தார் அப்போ திமுக தலைவர் தான் பொருப்பா நான் உதாரணத்துக்கு தான் சொல்கிறேன்... மது அருந்தி விட்டு வாகனம் இயக்கி பல உயிர்களை கொலை செய்யும் நபர் கைது செய்யாமல் ஜாமீன் காவல்நிலையத்தில் கொடுக்கலாம் அது விபத்து வழக்கு இது என்ன வழக்கு...கண்டிப்பாக வழக்கு போட்டு இருக்கலாம் அது வேண்டும்... ஆனால் அவர் கொலை செய்தது போல் நடத்துவது ரேவந் ரெட்டி அரசு தவறான முடிவை எடுத்து விட்டார்கள் அடுத்த தேர்தலில் படுதோல்வியை சந்திப்பார்கள்....சவால்.... வழக்கு போடுங்கள் அதை நீதிமன்றத்தில் எதிர்கொள்ளுங்கள் என்று சொல்லி இருக்கலாம்...
ஒரு படம் பார்க்க உயிர் தியாகம் செய்த பெண்மணி இவங்க மட்டும் அல்ல பல பேர் media ku வர வில்லை எல்லாம் காசுக்காக தான் அதனால் cinema பற்றி சட்டம் வலுவாக்க வேண்டும் 😮😮😮😮😢😢😢😢
அவர் தான் நடித்த திரைப்படத்தை காண வந்தார் அது தவறு என்று எப்படி கூறமுடியும் முன்கூட்டியே கூறுவதற்கு அவர் என்ன அரசாங்க மந்திரியா அல்லது உயர் அதிகாரியா மக்களுக்கு பாதுகாப்பு தர இயலாத காவல்துறை தான் பொறுப்பேற்க வேண்டும் என்று நினைக்கிறேன் 😮
காவல் துறை பாதுகாப்பு வழங்கி இருக்கனும் திரையரங்கிற்கு பாதுகாப்பு வழங்காததற்க்கு காவல் அதிகாரிகள் மீது தான் வழக்கு தொடரனும் படத்தில நடிச்சதுக்கும் திரையரங்கிற்கு வந்ததற்க்கும் கைது என்பது ஏதோ உள்நோக்கம் இருக்கிறது
உங்க குடும்பத்துல ஒருத்தர் இறந்தால் இப்படி தான் பேசுவியா.தேவையில்லாத பப்ளிசிட்டி இது.கூட்டம் கூடும் என்ற அடிப்படை அறிவு தெரியாதா?.அவர் பொது வெளியில் காட்ட நினைத்தால் இப்படி தான் நடக்கும். முதலில் சமூக பொறுப்புணர்வு இருக்க வேண்டும்.
Kadavuleyy seemaney 🔥Kadavuley seemaney 🔥kadavuley seemaney 🔥one and only super seeman🔥🔥🔥Kadavuleyy seemaney 🔥Kadavuley seemaney 🔥kadavuley seemaney 🔥one and only super seeman🔥🔥🔥
இப்படித்தான் ஒவ்வொரு தலைவனும் உருவாகிறான்
Ivan thalaivana 😂😂😂 ingaye anil onu comedy panitu iruku
இந்த நடவடிக்கை சரியானது தான் ஏனென்றால் அவர் காவல் துறை க்கு சொல்லிட்டு தான் வந்துருக்கணும் அது இல்லாமல் இந்த கைது நம்ம தமிழ்நாடுளையும் நடக்கணும் அப்பதான் எவ்ளோ பெரிய ஆளா இருந்தாலும் சட்டத்து க்கு முன்னாடி எல்லோரும் சமமே மெனு
புரியும்
Appo meetinglq seththappola ye sodalaya arrest pannala🎉
Allu Arjun thappu seyyave illai
Intha penne yaar poka sonnadhu
மனசாட்சி யோட சொல்லுங்கோ, சட்டம் எல்லாருக்கும் சரி சமமாக இருக்கா nu..... 😂😂😂😂
All, eye wash.. 😅😅
சரியானது தாங்க ஆனால் சட்டம் அனைவருக்கும் சமம்தானே இதேநிலையுள் அவர் ஆளுங்கட்சிக்கு கூஜா தூக்கினாள் கைது செய்ய மாட்டார்கள்...தமிழ்நாட்டில் போன வருடம் திமுக நடத்திய பொது கூட்டத்தில் பெண் நிர்வாணமாக இறந்து கிடந்தார் அப்போ திமுக தலைவர் தான் பொருப்பா நான் உதாரணத்துக்கு தான் சொல்கிறேன்... மது அருந்தி விட்டு வாகனம் இயக்கி பல உயிர்களை கொலை செய்யும் நபர் கைது செய்யாமல் ஜாமீன் காவல்நிலையத்தில் கொடுக்கலாம் அது விபத்து வழக்கு இது என்ன வழக்கு...கண்டிப்பாக வழக்கு போட்டு இருக்கலாம் அது வேண்டும்... ஆனால் அவர் கொலை செய்தது போல் நடத்துவது ரேவந் ரெட்டி அரசு தவறான முடிவை எடுத்து விட்டார்கள் அடுத்த தேர்தலில் படுதோல்வியை சந்திப்பார்கள்....சவால்.... வழக்கு போடுங்கள் அதை நீதிமன்றத்தில் எதிர்கொள்ளுங்கள் என்று சொல்லி இருக்கலாம்...
Merinaa la3 per sethathuku yaar kaaranam
Correct action hat's off to police
Real pushpa 3 starts now ❤🎉😊
❤❤❤ super 🎉🎉🎉
🎉🎉
கே டி ஆர் கேள்வி சரியானது
If this type of arrest happens in TN means everyone will start criticize Government.
Good person .allu arjun he is help mind man ❤
ஒரு படம் பார்க்க உயிர் தியாகம் செய்த பெண்மணி இவங்க மட்டும் அல்ல பல பேர் media ku வர வில்லை எல்லாம் காசுக்காக தான் அதனால் cinema பற்றி சட்டம் வலுவாக்க வேண்டும் 😮😮😮😮😢😢😢😢
Allu Arjun: naa nerupu da
Police: enime nee readymade aduppu da
Rhyming 😂
Cringe
Friday Saturday Sunday leve plan super
Pushpa na wild fire 🔥😅
Super
Correct than
அல்லுஅர்ஜுன்.இவர்மீது
இதுஉல்குத்து.
இவரைபிஜேபி
காப்பாத்தவேண்டும்
Cm இவரு சொந்தக்காரர் thana
Very unfair
Super justice
அதுல மாட்டிக்கல இதுல மாட்டிக்குனாரு 😂
Next talapaty Vijay arrest
Why vijay cannot arrest?
தமிழ்நாடு 😢
Valga Allu Arjun
WILD FIRE🔥🔥🔥
அவர் தான் நடித்த திரைப்படத்தை காண வந்தார் அது தவறு என்று எப்படி கூறமுடியும் முன்கூட்டியே கூறுவதற்கு அவர் என்ன அரசாங்க மந்திரியா அல்லது உயர் அதிகாரியா மக்களுக்கு பாதுகாப்பு தர இயலாத காவல்துறை தான் பொறுப்பேற்க வேண்டும் என்று நினைக்கிறேன் 😮
காவல் துறை பாதுகாப்பு வழங்கி இருக்கனும் திரையரங்கிற்கு பாதுகாப்பு வழங்காததற்க்கு காவல் அதிகாரிகள் மீது தான் வழக்கு தொடரனும்
படத்தில நடிச்சதுக்கும் திரையரங்கிற்கு வந்ததற்க்கும் கைது என்பது ஏதோ உள்நோக்கம் இருக்கிறது
Real puspha 3 strats now
In same way if anything happened during political or govt meeting. Whether police will arrest Politician leader.
Everyone is equal before law
இது தான் ரியல் கவர்மெண்ட்
ஸ்டைலிஸ் ஸ்டார் அல்லு அர்ஜுன் செம்ம மாஸ்
Allu bhai real hero ... Hatsoff.. TN hero was mouth hero...
கட்சி மாநாடு கு காசு கொடுத்து கூட்டிட்டு போற கட்சி மேல என்ன நடவடிக்கை, worst
அவர் அழைத்து கொன்ற மாறி ஏன்டா வழக்கு?
பொறுப்பு இருக்கணும்
உங்க குடும்பத்துல ஒருத்தர் இறந்தால் இப்படி தான் பேசுவியா.தேவையில்லாத பப்ளிசிட்டி இது.கூட்டம் கூடும் என்ற அடிப்படை அறிவு தெரியாதா?.அவர் பொது வெளியில் காட்ட நினைத்தால் இப்படி தான் நடக்கும். முதலில் சமூக பொறுப்புணர்வு இருக்க வேண்டும்.
Good back congres
Kadavuleyy seemaney 🔥Kadavuley seemaney 🔥kadavuley seemaney 🔥one and only super seeman🔥🔥🔥Kadavuleyy seemaney 🔥Kadavuley seemaney 🔥kadavuley seemaney 🔥one and only super seeman🔥🔥🔥
காங்கிரஸ் அவுட்
Congress can go to any extreme, thats what happen under a leadership of Rahul gandhi😡😡😡
2 thousand crore pushpa two income,
Unfair judgement
Real pushpa naanu😂😂😂
Telugana Congress ini Avlo tha....
Congress kku Another backfire.
Cinimakaran thollai thangamudiyelle
Crime is always crime , it’s not he got national award or not
தியேட்டர் முதலாளிய பிடிங்கஅத விட்டுட்டு நடிகனை ஜெயிலில் போடுவது தவறு
Sattam than kadaimaiya seiyum 😅😅
Ayya Sami reporter nee enna sollare ne puriyala?? Mukkiya katchi ethu?? Congress thane ?? Athe sollu first...
Nee enna marachalum ....Congress ini avlo tha
Thirupati elumalaiyan kitta saval vittal allu arjun. Puspa raj character?
Vijay manattil 2 per 😢
Marina air show la atha vida athigam innum irfan arrest panna sollu ga firstu thuu avalam oru alu nu innum arrest pannama irukuthu intha dmk govt
Shariyana .nadavadikgai.ethargu.seen.manithana.irunkal
Promo
Trinelveli fans allu arjun fans pushpa 2 fans
Useless congress government
Congress kali
Yara irunthalu Sattam ondruthan
Congress worst
Ban congress
Nothing is related to him
Its not allu arjun fault, vitula kulanthai ah pakama ivalo cinema paithiyam thevaya 😂😂😂mutalgal
Evlo nalaiku intha koothu nadakuthunu papom, muttal fans pongi ezha poranunga
அல்லு அர்ஜுன் ஜட்டியோட ஆடி இருந்தா நல்லா இருக்கும் அல்லு அர்ஜுனா ஜட்டியோட அடி இருந்தா நல்லா இருக்கும்
Super