தந்தை பிதாவின் ஜெபமாலை - ஜெபிக்கும் முறை I ABBA FATHER ROSARY - HOW TO PRAY

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 28 ธ.ค. 2024

ความคิดเห็น • 117

  • @jvijikennady4037
    @jvijikennady4037 ปีที่แล้ว +9

    அப்பா பிதாவே எங்களுடைய குடும்பங்களை உம் பராமரிப்பில் வைத்து பாதுகாத்து நாங்கள் நினைத்த காரியங்களை நிறைவேற்றி கடன்சுமை அகற்றி வழக்கில் வெற்றியும் பணம் முழுமையாக கிடைக்க

    • @ElizabethRani-z3y
      @ElizabethRani-z3y 11 หลายเดือนก่อน +1

      இயேசுக்கே உமக்கு புகழ்

    • @ElizabethRani-z3y
      @ElizabethRani-z3y 11 หลายเดือนก่อน +2

      என் மகனுக்கு வேலைகிடைக்க வேண்டும் என்று

  • @PrakashPrakash-no6cy
    @PrakashPrakash-no6cy ปีที่แล้ว +3

    அம்மா தாயே என் பேரன் அசிர்வதிவும் ஆமென்

  • @benita-z1c
    @benita-z1c 2 หลายเดือนก่อน +1

    ஆமென்

  • @bensidinesh2530
    @bensidinesh2530 ปีที่แล้ว +2

    இன்றே சுகம் தந்து உம்மை மட்டுமே நோக்கி வாழ தொழில் செய்யும் வல்லமை தந்துவிட்டீர் ஆமென்

  • @reginaraj9984
    @reginaraj9984 11 หลายเดือนก่อน

    Thank you for the Rosary prayer

  • @jvijikennady4037
    @jvijikennady4037 ปีที่แล้ว

    எல்லாவிதமான நலன்களும் உம் கிருபைகளும் ஆசீரும் எங்களுடைய வாழ்விலும் குடும்பங்களிலும் நிறைய செய்வீங்க உமக்கு கோடி ஸ்தோத்திரம் நன்றி அப்பா பிதாவே ஆமென்

  • @benjaminchellappa
    @benjaminchellappa วันที่ผ่านมา

    Have mercy Amma on our family members 🙏 and with Prayers 🙏

  • @mariajeyarani9258
    @mariajeyarani9258 8 หลายเดือนก่อน

    தந்தை மகன் தூய ஆவியானவரே போற்றி தந்தை மகன் தூய ஆவியானவரே போற்றி தந்தை மகன் தூய ஆவியானவரே போற்றி 🪔🎚️🕯️🥰💕💐🌺🌸🌹🙏🎄🎻

  • @shyamalamadam2604
    @shyamalamadam2604 2 ปีที่แล้ว +2

    பிதா சுதன் பரிசுத்த ஆவியின் பெயராலே ஆமென்.

  • @josephinesaratha4420
    @josephinesaratha4420 ปีที่แล้ว

    தூய ஆவியானவரே எங்களை ஆசீர்வதித்து பாவங்களை மன்னித்து தொழிலை மேன்மையடையச் செய்து ஒற்றுமை சமாதானத்தை கொடுத்து சண்டை சச்சரவு நீங்கி குடும்பத்தை வளர்ச்சியடைய செய்து நல்ல பிள்ளைகளாக வாழ அருள்புரியும் புதிய கட்டிட ஒப்பந்தம் கிடைக்க அருள்புரியும் உடல் நலத்தை கொடுத்து எங்களை காத்தருளும் பிதாவே தந்தை மகன் தூய ஆவியாரின் பெயராலே ஆமென்

  • @dhanabalan4944
    @dhanabalan4944 2 ปีที่แล้ว +8

    நம் மூவொரு இறைவன் என்றென்றும் வாழ்த்தப்பெறுவாராக.. ஆமென், அல்லேலூயா.. புனித அன்னை மரியே.. புனித சூசையப்பரே வாழ்க. இதுநாள்வரை நம் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் சந்தோஷ தேவ இரகசியங்கள், துக்க, ஒளி மற்றும் மகிமை தேவ இரகசியங்கள் அடங்கிய ஜெபமாலை தான் நம் தேவ அன்னையின் திருக்கரங்களில் ஒப்புக்கொடுத்து நம் மூவொரு இறைவனிடம் நம் நன்றியறிதல்களையும்,விண்ணப்பங்களையும் ஏறெடுக்கிறோம். இப்போதுதான் அறிய வருகிறோம்.. நம் விண்ணகத்தந்தையாம் கடவுளுக்கு திருச்செபமாலை ஒப்புக்கொடுப்பதன் ஜெபமாலை தொகுப்பினைப்பற்றி. மிக்க நன்றி. இதனை அகில உலகமும் அறிந்து விண்ணகத் தந்தையின் ஜெபமாலை ஜெபித்து அவரின் அருளாசி அனைத்துலகமும் பெற ஆவன செய்ய வேண்டுகிறேன்.அருட்தந்தை அவர்களின் ஆசீர் வேண்டி..இப்படிக்கு, பவுல் தனபாலன், புனித சூசையப்பர் ஆலயப் பங்கு, சன்னியாசிகுண்டு ரோடு, கிச்சிப்பாளையம், சேலம் மறைவட்டம், சேலம்-636015. நன்றி.. வணக்கம்.

  • @jvijikennady4037
    @jvijikennady4037 ปีที่แล้ว

    எங்கள் திருமண நாளை எங்கள் குடும்ப வாழ்வை உம்முடைய கரத்தில் அர்ப்பணிக்கிறேன் வாழ்வில் உம் அருள் ஆசீரை இரக்கத்தை கிருபையை பொழிந்தருளும் எங்களை ஆசீர்வதியுங்கப்பா அற்புதமாக வழிநடத்துங்கப்பா

  • @SelvarajSelva-ut6fe
    @SelvarajSelva-ut6fe ปีที่แล้ว

    ஆமேன் ஆமேன்‌ 🙏🙏🙏🙏🙏. ஆமேன் ஆமேன்

  • @dharmarajamali1758
    @dharmarajamali1758 2 ปีที่แล้ว +2

    தந்தை மகன் தூய ஆவியே உங்கள் மாட்சிமைக்குள்ளும் நீதிக்குள்ளூம் என் பிள்ளைகளின் சமாதான வாழ்க்கையை ஆசீர்வதியும்

  • @Sinayatoulla
    @Sinayatoulla 7 หลายเดือนก่อน

    Alléluia Amen Appa 🙏🏽 🙏🏽 🙏🏽

  • @PrakashPrakash-no6cy
    @PrakashPrakash-no6cy ปีที่แล้ว +1

    எங்கலுக்கு. துனையாவரும்தாந்தையே

  • @benjaminchellappa
    @benjaminchellappa ปีที่แล้ว

    Have mercy on our family members and with Prayers

  • @nellaisuvai9643
    @nellaisuvai9643 2 ปีที่แล้ว +1

    Ave Maria 🙏 🙏 🙏 arumai

  • @gerardvincent5565
    @gerardvincent5565 4 ปีที่แล้ว +3

    Super nice

  • @mariaarul9992
    @mariaarul9992 ปีที่แล้ว +1

    Praise the Lord Jesus Christ protect me lonely without parents no jobs 🙏🏻

  • @leemrose7709
    @leemrose7709 ปีที่แล้ว +1

    Praise the lord father amen Jesus Christ Jesus ave Mariya alleluia alleluia alleluia alleluia alleluia alleluia 🙏🙏🙏🙏

  • @gerardvincent5565
    @gerardvincent5565 4 ปีที่แล้ว +3

    Good
    God bless you

  • @divyak9418
    @divyak9418 5 หลายเดือนก่อน

    Bless me and my marriage appa

  • @Selvii-qw1iu
    @Selvii-qw1iu 5 หลายเดือนก่อน

    1 அப்பா பிதாவே என் மகனுக்கு கூறிய வரவில்லை நிரந்தரமான வேலை கிடைக்க வேண்டும் என்றும் தாழ்மையாய் மன்றாடுகிறேன்

  • @theepapiratheepan4537
    @theepapiratheepan4537 2 ปีที่แล้ว

    Kristina mahadevan praiselord ammen morning I thankyou

  • @Gkese-db4rp
    @Gkese-db4rp 2 ปีที่แล้ว +3

    Thank you Jesus super Holy father Rosary

  • @arokyadassanthony5616
    @arokyadassanthony5616 4 ปีที่แล้ว +3

    Very nice

  • @mariaarul9992
    @mariaarul9992 ปีที่แล้ว

    St Joseph pray for us jobless 🙏🏻

  • @josephinerajselvaraj701
    @josephinerajselvaraj701 4 ปีที่แล้ว +6

    Thank you Jesus Christ 🙏 Praise the lord 🙏 Maria valzga 🙏 Amen 🙏 halleluyah Amen 🙏🙏🙏🙏🙏🙏

  • @josephinerajselvaraj701
    @josephinerajselvaraj701 4 ปีที่แล้ว +5

    Thank you Jesus Christ 🙏 Praise the lord 🙏 Maria valzga 🙏 Amen 🙏 halleluyah Amen 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @shanthimary4313
      @shanthimary4313 2 ปีที่แล้ว

      Ashwini enaku kuazandh ellai adharku umathu asirvazagavendam

  • @antonypathrose6151
    @antonypathrose6151 2 ปีที่แล้ว +4

    Amen🙏🙏🙏💖💐💐

  • @sagayarabecca1238
    @sagayarabecca1238 2 ปีที่แล้ว +9

    Praise the Lord.

  • @kalaphilips9786
    @kalaphilips9786 6 หลายเดือนก่อน

    Praise the Lord Amen Amen ❤Amen 🍀🙏💓🧡💛🍀🙏💜💚🍀🙏🍀🙏🍀🙏🍀🙏🍀🙏🍀🙏🍀💓🌸😊🌸💓🌻🙏🌻🙏🌻🙏🌻🙏🌻🙏🌻🙏🌻🙏

  • @Johnblouis
    @Johnblouis 2 ปีที่แล้ว +8

    Praise to you Lord Jesus Christ 🙏🙏🙏

  • @jayaprakash3511
    @jayaprakash3511 2 ปีที่แล้ว +4

    Amen🙏

  • @jayaprakash3511
    @jayaprakash3511 4 ปีที่แล้ว +3

    கிறிஸ்துவுக்கே புகழ்

  • @leemrose7709
    @leemrose7709 2 ปีที่แล้ว +2

    Praise the lord 🙏🙏 father 🙏🙏 father 🙏🙏

  • @RubyRvm-cq3zo
    @RubyRvm-cq3zo 2 ปีที่แล้ว +3

    Praise the Lord.... Amen🙏🙏🙏🙏🙏

  • @sagayammichel60
    @sagayammichel60 4 ปีที่แล้ว +4

    Abba father

  • @Maria-k7p5k
    @Maria-k7p5k 11 วันที่ผ่านมา

    ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️

  • @alaxg.alexander3979
    @alaxg.alexander3979 ปีที่แล้ว

    PraisthelordAlleluya Ammamariyevashga Lurduthayevashga

  • @mangalasatish2344
    @mangalasatish2344 2 ปีที่แล้ว +4

    Amen

  • @tdoa6681
    @tdoa6681 2 ปีที่แล้ว +2

    Petertony
    Praise the Lord Amen🙏🏼🙏🙏🏻🌷

  • @ramyaravi1658
    @ramyaravi1658 ปีที่แล้ว

    Amen♥️♥️♥️♥️♥️♥️

  • @piusvp6116
    @piusvp6116 ปีที่แล้ว

    🌹✝️✝️🌹🌹✝️✝️🌹🌹🌹🌹🌹🌹🌹✝️✝️w

  • @vijijeya4860
    @vijijeya4860 2 ปีที่แล้ว +8

    இரக்கத்தின் ஆண்டவரே எங்கள் குடும்பங்கள் மிது இரக்கமாயிரும்

  • @sagayammichel60
    @sagayammichel60 4 ปีที่แล้ว +4

    Praise the lord

  • @antnyrajarathinam9902
    @antnyrajarathinam9902 2 ปีที่แล้ว

    Ave maria 🙏🙏🙏

  • @pragasipaul6824
    @pragasipaul6824 2 ปีที่แล้ว +3

    Praise the lord Jesus Amen 🙏🏼

  • @devanaintham2903
    @devanaintham2903 2 ปีที่แล้ว +1

    Amen 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏💕💕🙏💕🙏💕💕🙏💕🙏💕💕🙏🙏💕🙏💕💕🙏🙏💕🙏💕💕🙏🙏💕🙏💕💕🙏🙏💕🙏💕💕💕💕🙏🙏💕🙏💕💕💕💕🙏🙏💕🙏💕💕💕💕🙏🙏💕🙏💕💕💕💕🙏

  • @arokyadassanthony5616
    @arokyadassanthony5616 4 ปีที่แล้ว +4

    God bless you and your family

  • @metildacorera30
    @metildacorera30 2 ปีที่แล้ว +1

    I love God

  • @jothimary8255
    @jothimary8255 2 ปีที่แล้ว

    Thank you most Holy Trinity. Is it revealed from Heaven.

  • @mariyamariya2569
    @mariyamariya2569 2 ปีที่แล้ว

    Amen jasuva

  • @rosyjoseph7359
    @rosyjoseph7359 2 ปีที่แล้ว +6

    Have Mercy on us and our children Amen 🙏, can we get in English this beautiful prayer

    • @Johnblouis
      @Johnblouis 2 ปีที่แล้ว

      Praise to you Lord Jesus Christ 🙏🙏🙏

  • @mpukalenthi995
    @mpukalenthi995 2 ปีที่แล้ว

    Kartharukku mahimai undakattum aamen

  • @jasinthajames1800
    @jasinthajames1800 2 ปีที่แล้ว +3

    Praise the Holy Trinity
    Praise the Holy Trinity
    Thank You Holy Trinity
    Thank You Holy Trinity
    I love Thee Holy Trinity
    I love Thee Holy Trinity
    Amen

  • @dhanabalan4944
    @dhanabalan4944 2 ปีที่แล้ว

    அன்புத் தந்தைக்கு சிரம் தாழ்த்தி என் வணக்கத்தை தெரிவித்துக்கொள்கிறேன். தங்களிடம் ஒரு வேண்டுகோள். ஒவ்வொரு தேவ ரகசியம் சொல்லியபின்பு, இரக்கமுள்ள ஆண்டவரே ஜெபம் முடிந்ததும் தூய தமத்திரித்துவ ஜெபம் சொல்லும்போது, முதலில் தந்தையின் படமும், பின்பு இறைஇரக்க ஆண்டவர் படமும் பின்பு தூய ஆவியானவரின் படத்தை ஜெபத்தின் முற்பகுதியிலும், ஜெபத்தின் பிற்பகுதியில் தந்தை, மகன், தூய ஆவியானவரின் படங்கள் காண்பிக்கப்படுகின்றன. ஜெபத்தின் பிற்பகுதியில் காண்பிக்கப்படுவதுபோல, முற்பகுதியிலும் காண்பிக்க ஆவன செய்ய வேண்டுகிறேன்.

  • @pamelajerome8780
    @pamelajerome8780 3 ปีที่แล้ว +3

    Thank you Appa 🙏

  • @rubynazaren1608
    @rubynazaren1608 2 ปีที่แล้ว

    Thank u Jesus

  • @luciamohan
    @luciamohan 2 ปีที่แล้ว +1

    மிக்க நன்றி.

  • @maryclaire7608
    @maryclaire7608 2 ปีที่แล้ว +3

    Praise the Lord 🙏 amen Jesus 🌹

  • @johnjesu6168
    @johnjesu6168 2 ปีที่แล้ว

    இறைவாஉமதுஆசிஎங்களோடுஏப்போதும்இருப்பதாக ஒரு போதும் எங்களை விட்டு பிரிந்து போகாமல் இருப்பதாக

  • @vinoseb5759
    @vinoseb5759 2 ปีที่แล้ว

    Do you have pdf doc of the rosary

  • @clarinamary3904
    @clarinamary3904 2 ปีที่แล้ว +3

    Praise and thank you Jesus

  • @antonyjosephine494
    @antonyjosephine494 2 ปีที่แล้ว +4

    Glory to God...

  • @vikevike2114
    @vikevike2114 2 ปีที่แล้ว

    Government job give please

  • @stalinmary873
    @stalinmary873 2 ปีที่แล้ว +1

    இந்த புத்தகம் எங்கு கிடைக்கும் Address சொல்லுங்க

  • @marychr5531
    @marychr5531 2 ปีที่แล้ว

    தந்தையே இந்த ஜெபமாலை வழக்கமான 53, மணிகள் அல்லது 153 மணிகள் ஒரே சமயத்தில் சொல்லவேண்டுமா?

  • @كاليسكاليس
    @كاليسكاليس ปีที่แล้ว

    கணவர் எந்தனிகுருஸ்்

  • @mpukalenthi995
    @mpukalenthi995 2 ปีที่แล้ว +3

    Kartharal mudiyatha kariyam onetrum ellai aamen

  • @ammuv5519
    @ammuv5519 2 ปีที่แล้ว

    P

  • @jabasampoo4506
    @jabasampoo4506 2 ปีที่แล้ว +1

    உங்கள் இருதயமே ஜெப ஆலயம் ஜெபமாலை தேவையில்லை முழு இருதயத்தோடும் முழு பெலத்தோடு தேவனிடம் ஜெபியுங்கள் சத்தியத்திற்கு கீழ்ப்படிந்து ஜெபியுங்கள் விக்கிரகம் ஆன காரியங்களை செய்யாதிருங்கள்

    • @mariyamariya2569
      @mariyamariya2569 2 ปีที่แล้ว

      Mudana jabamallay oru noicu marunthu

    • @robertdorairaj8604
      @robertdorairaj8604 2 ปีที่แล้ว

      அது என்ன விக்கிரகம் இல்லாத காரியம்?

    • @robertdorairaj8604
      @robertdorairaj8604 2 ปีที่แล้ว +2

      ஜெபமாலை என்றால் தேவ அன்னையிடம் வேண்டும் பரிந்துரை ஜெபமாலை மட்டும் அல்ல இறை இயக்கத்தின் ஜெபமாலை, பரிசுத்த ஆவியானவரின் ஜெபமாலை, இயேசுவின் இரத்தத்தின் ஜெபமாலை, இயேசுவின் ஜெபமாலை ( Jesus prayer) , திருப்பாடல்கள் ஜெபமாலை என்று பல வகையான ஜெபமாலை ஜெபிக்க தெரிந்தவர்கள் இப்படி விக்கிரகம் இல்லாத காரியம் என்று கூறமாட்டார்கள். புனித பேதுருவிற்கு பின் வந்தவர்களின் தலைமையை புறக்கணிக்க மக்களே இப்படி விக்கிரகம் என்று
      மக்களை குழப்புவார்கள்.

    • @dhanabalan4944
      @dhanabalan4944 2 ปีที่แล้ว +3

      @@robertdorairaj8604 நம் மூவொரு இறைவன் என்றென்றும் வாழ்த்தப்பெறுவாராக.. ஆமென், அல்லேலூயா. புனித அன்னை மரியே.. புனித யோசேப்பே வாழ்க. தங்களுடைய அழகான கருத்துக்கள் தூய ஆவியானவர் தங்கள் மேல் பொதிந்துள்ள அருள் வரங்களால். நம் ஆண்டவராகிய இயேசுகிறிஸ்து பேதுரு என்ற பாறையின் மேல் கட்டியிருக்கிற ஒரே கத்தோலிக்கத்திருஅவையின் நம்பிக்கையாளர் களின் நம்பிக்கை விசுவாசத்தை கி. பி. 1500ஆம் ஆண்டுகளுக்குப்பின் அவரவர்களின் வசதிக்காக ஏற்படுத்திக்கொண்ட தப்பறையான கொள்கைகளை கொண்டிருப்பவர்களால் அசைக்க முடியாது. அவர்கள் பிரசங்கிப்பது போல ஆராதனை தந்தை, மகன், தூய ஆவியானவருக்கு மட்டும்தான். இறைமகன் இயேசுகிறிஸ்துவைப்பெற்றெடுக்கப்பேறுபெற்றவரான பாவமாசணுகாத எப்பொழுதும் கன்னிகையான புனித அன்னைமரிக்கு சிறப்பு வணக்கம்தான் கத்தோலிக்கத்திருஅவையின் நம்பிக்கையாளர்களாகிய நாம் செலுத்துகின்றோம். கத்தோலிக்கத்திருஅவையினர் விக்கிரக ஆராதனை செய்கிறோம் என்று பொய்யாக பிரசங்கித்து வருகிறார்கள். அவர்களுக்கு ஆண்டவர் மொழிந்த இறை வார்த்தைகள் போதும். ஆனால், அவரது பிறப்பு, அவருடைய இறைப் பணிகள், அவர் கல்வாரிப்பாடுகள் ஏற்று,சிலுவையில் அறையப்பட்டு, திருஇரத்தம்
      சிந்தி, மரித்து அடக்கம் செய்யப்பட்டு வல்லமையோடு, உயிர்த்தெழுந்து மகிமையோடு விண்ணேற்படைந்து எல்லாம் வல்ல தந்தையின் வலப்புறம் தூய ஆவியின் ஐக்கிய த்தில் வீற்றிருப்பது, தூய ஆவியானவர் அன்னைமரி யின் மீதும், திருத்தூதர்கள் மீதும் எழுந்தருளியது,அன்னைமரி விண்ணிற்கு எடுத்துக்கொள்ளப்பட்டு விண்ணுக்கும், மண்ணுக்கும் அரசியாக முடிசூட்டப்பட்டதை ஜெபித்து தியானிக்கிற ஜெபமாலை ஜெபிக்கிற பாக்கியம் கத்கதோலிக்கத்திருஅவையினருக்குத்தான் உள்ளது. சொந்த தேவைகளுக்கு தங்களுடைய நேரத்தை வீணே செலவிடுகிற அவர்களுக்கு ஜெபமாலை ஜெபிக்க பிடிக்காது. அதற்கு ஆயிரம் நொண்டி சாக்குப்போக்கு சொல்கிற இவர்கள், விண்ணகத்தந்தை ஜெபமாலை ஜெபிப்பதை எங்கே ஏற்றுக்கொள்ளப் போகிறார்கள். நாம் நம் கத்தோலிக்கத்திருஅவையின் கட்டளைகளின்படி நடந்து இறையாசீர் பெறுவோம். நன்றி, வணக்கம்.

    • @dhanabalan4944
      @dhanabalan4944 2 ปีที่แล้ว

      @@mariyamariya2569 திரு ராபர்ட் துரைராஜ் அவர்கள் ஜெபமாலை ஜெபிப்பது சம்பந்தமான அருமையான கருத்தை வாசியுங்கள். அதற்கும், விண்ணகத்தந்தை க்கு ஜெபமாலை ஜெபிப்பது குறித்து, அவரது கருத்துக்கு நான் அளித்திருக்கும் எனது கருத்தையும் வாசியுங்கள்.. நன்றி, வணக்கம்.

  • @saraswathyesakltheuar5385
    @saraswathyesakltheuar5385 4 หลายเดือนก่อน

    Amen thank you God ❤❤❤

  • @saraswathyesakltheuar5385
    @saraswathyesakltheuar5385 10 หลายเดือนก่อน

    Amen thank you God ❤❤

  • @benita-z1c
    @benita-z1c 2 หลายเดือนก่อน

    ஆமென்

  • @jayaprakash3511
    @jayaprakash3511 4 ปีที่แล้ว +3

    கிறிஸ்துவுக்கே புகழ்

  • @GnanatheepannGnanapragas-oh9go
    @GnanatheepannGnanapragas-oh9go ปีที่แล้ว

    Praise the lord hallelujah

  • @maryjacinthaanandi3454
    @maryjacinthaanandi3454 2 ปีที่แล้ว +4

    Amen 🙏🌹

  • @mangalasatish2344
    @mangalasatish2344 2 ปีที่แล้ว +4

    Amen

  • @annamary7409
    @annamary7409 2 ปีที่แล้ว +1

    Praise the Lord Amen🙏

  • @subithasomson8877
    @subithasomson8877 9 หลายเดือนก่อน +1

    🙏 Amen

  • @pauledlebet7053
    @pauledlebet7053 2 ปีที่แล้ว +3

    Amen

  • @rosemary3552
    @rosemary3552 2 ปีที่แล้ว +1

    Amen🙏🙏

  • @abjabj1805
    @abjabj1805 2 ปีที่แล้ว

    Amen 🙏

  • @michaelp2107
    @michaelp2107 2 ปีที่แล้ว +2

    Amen

  • @sundarirobert6327
    @sundarirobert6327 2 ปีที่แล้ว +1

    Amen

  • @rajiniraji9936
    @rajiniraji9936 2 ปีที่แล้ว

    Amen

  • @subha2440
    @subha2440 2 ปีที่แล้ว

    Amen

  • @brinthamc4887
    @brinthamc4887 2 ปีที่แล้ว +1

    Amen

  • @balajinova3235
    @balajinova3235 ปีที่แล้ว

    Amen

  • @JesunthamaryF
    @JesunthamaryF ปีที่แล้ว

    Amen

  • @pushpadmi1495
    @pushpadmi1495 10 หลายเดือนก่อน

    Amen