ஒரு தனி வீட்டிற்கு வயர் இழுப்பது எவ்வாறு || Part 1|| how to individual house wiring making tamil.

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 15 ต.ค. 2024
  • தனி வீட்டிற்கு வயர் இழுப்பது எப்படி . house wiring work in tamil . individual house working full details
    #electricalwork #highvoltage143
    #wiring #housewiring #homewiring
    Telegram group link...t.me/highvolta...

ความคิดเห็น • 93

  • @rexrex7471
    @rexrex7471 ปีที่แล้ว +45

    முதலில். Electrical. பாக்ஸ் அனைத்தும் சுத்தம் செய்து பிறகு. ஒயர் இழுக்கவும் . முடிந்தால் பாக்ஸில் மெட்டல் பிரெமர் பெயிண்ட் அடிக்கவும் துருபிடிக்காது அனுபவத்தில் சொல்கிறேன். .நான் வெளிநாட்டில் பத்துவருடம் பணிபுரிந்தேன் நம் நாட்டில் 30 வருடம் வேளை செய்தேன் .

  • @michaelselvan876
    @michaelselvan876 ปีที่แล้ว +5

    விளக்கம் அருமை நன்றி
    ஏர்த்துக்கு கண்டிப்பாக பச்சை வேண்டும்.

  • @TamilVinoTamilVino-w8c
    @TamilVinoTamilVino-w8c 7 หลายเดือนก่อน

    Super bro theliva porumaiya sonninga

  • @umathanuchithraputhran8989
    @umathanuchithraputhran8989 6 หลายเดือนก่อน

    very nice explanation for wiring ....Good👌

  • @santhoshguna2502
    @santhoshguna2502 ปีที่แล้ว +1

    நண்பா நீங்கள் சொல்லியது அனைத்தும் அருமையாக நன்றாகத் தெளிவாகப் புரிந்து கொள்ளவும் உதவியது.

  • @SARAlove143
    @SARAlove143 2 ปีที่แล้ว

    Super bro semmaya explain panringa entha edathulayum mistakea solla mudiyathu theliya konjam kooda kozhapam illama thiliva explain panringa super bro Nanum oru electrician than

  • @tprabutprabur8729
    @tprabutprabur8729 2 ปีที่แล้ว

    Nalla theliva solringa super anna…

  • @JP-hq4sz
    @JP-hq4sz 9 หลายเดือนก่อน

    அருமை நண்பரே🎉

  • @SD-td1xu
    @SD-td1xu 10 หลายเดือนก่อน

    gud explanation ..spr bro

  • @solomonjabaraj9803
    @solomonjabaraj9803 7 หลายเดือนก่อน

    Super very nice video

  • @KalaMahendiran
    @KalaMahendiran 2 หลายเดือนก่อน

    Good video

  • @mdameeth710
    @mdameeth710 2 ปีที่แล้ว +1

    சூப்பர் 👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌 வீடியோ

  • @KalaMahendiran
    @KalaMahendiran 2 หลายเดือนก่อน

    Thanks gee

  • @kasirajan771
    @kasirajan771 5 หลายเดือนก่อน

    Good job

  • @SkmuruganMurugan
    @SkmuruganMurugan 7 หลายเดือนก่อน

    Thank you 👍

  • @BharathBharath-ib7ml
    @BharathBharath-ib7ml 2 ปีที่แล้ว +1

    Super.bro.good.job

  • @hafilyousufi5177
    @hafilyousufi5177 ปีที่แล้ว

    வாழ்த்துக்கள் சார் 👍

  • @jabarshatshat9126
    @jabarshatshat9126 ปีที่แล้ว

    Super sir ❤🎉 good job sir 👍

  • @mrstatus7734
    @mrstatus7734 2 ปีที่แล้ว +2

    மிகவும் அருமை நண்பா எனக்கு நன்றாக புரிந்தது நான் பல விடியோக்கள் பார்த்தேன் ஆனால் உங்களை போன்று தெளிவாக யாரும் சொல்லவில்லை
    ஒரு சந்தேகம் மட்டும் வாட்டர் ஹீட்டர்க்கு தனி வயரிங் செய்ய வேண்டுமா அல்லது பொதுவான வயரிங்கிலேயே கொடுக்கலாமா?

    • @highvoltage1436
      @highvoltage1436  2 ปีที่แล้ว +2

      நீங்கள் . Db பாக்ஸ் இருந்து 2.5 sq mm வயர் . 4 sq mm அல்லது. வயர் . தனியாக கொண்டு சென்றால் போதும்

  • @narenupdates
    @narenupdates 9 หลายเดือนก่อน

    Super ❤

  • @aqueelahamedali6254
    @aqueelahamedali6254 ปีที่แล้ว

    wera level bro thanks a lot

  • @sabarikishore1813
    @sabarikishore1813 2 ปีที่แล้ว

    Good work...
    Switch box vairadha video podunga

  • @TNEBTNEB
    @TNEBTNEB ปีที่แล้ว +5

    எப்பொழுதுமே இன்வெர்ட்டர் லைனைக்கும் eb லைனுக்கும் தனித்தனியே நியூட்ரல் தருவது தான் மிக சரியானது

    • @kkktube9485
      @kkktube9485 ปีที่แล้ว

      ஏன், என்ன காரணம்

    • @m.s.jayachandran1819
      @m.s.jayachandran1819 ปีที่แล้ว

      @@kkktube9485 eb man வேலை செய்யும் போது nutrule return ஏற்படும் போதும் eb man ☠️

    • @KannanVallavan
      @KannanVallavan ปีที่แล้ว

      இதுசரியாவருமாஅண்ணாதயவுசெய்யுதுஇந்தாநம்பர்க்குஇதனுடையவிளக்கம்அனுப்புங்கா

  • @rmani8907
    @rmani8907 2 ปีที่แล้ว

    Very useful for all

  • @mohanRaj-jy5br
    @mohanRaj-jy5br 2 ปีที่แล้ว

    Ups line automatic or 2way switch type who is best

  • @giridharakannana4416
    @giridharakannana4416 ปีที่แล้ว +1

    Junction box பூச்சு குள்ள 2" irukku veliya illa Ulla irukku eenna panla

    • @highvoltage1436
      @highvoltage1436  ปีที่แล้ว

      2 1/2" mettel screw pottu round set tight pannanum

  • @saminathan1666
    @saminathan1666 ปีที่แล้ว

    சாப்பாடு சாப்பிடாச்சா தங்கச்சி

  • @mageshwaran2966
    @mageshwaran2966 2 ปีที่แล้ว

    Super bro

  • @mewedward
    @mewedward 2 ปีที่แล้ว +1

    Wire price ah update pannu na nalla erukum

  • @grppelectricals8660
    @grppelectricals8660 2 ปีที่แล้ว +1

    Green wire illama earth podathenga

    • @highvoltage1436
      @highvoltage1436  2 ปีที่แล้ว

      தெரியும் நண்பா .

  • @vigneshbv8066
    @vigneshbv8066 ปีที่แล้ว

    Total cost this house

  • @பாண்டியன்-ப4ஞ
    @பாண்டியன்-ப4ஞ ปีที่แล้ว

    5 point கும் 1 nutrel பத்தது boos

  • @antonyrajesh5444
    @antonyrajesh5444 2 ปีที่แล้ว

    How to connect havelce rotare switch in elcb

  • @sagayanathanr4925
    @sagayanathanr4925 2 ปีที่แล้ว +1

    வயரிங் வேலையில் தோராயமா மாசம் எவ்வ‌ளவு ரூபாய் வருமானம் கிடைக்கும்..?

    • @highvoltage1436
      @highvoltage1436  2 ปีที่แล้ว

      வேலை வரத பொறுத்து....

    • @prabur3913
      @prabur3913 ปีที่แล้ว

      @@highvoltage1436 unga oor ethu nanba

    • @highvoltage1436
      @highvoltage1436  ปีที่แล้ว

      @@prabur3913 trichy

  • @g.r.ajithkumarg.r.ajithkum5429
    @g.r.ajithkumarg.r.ajithkum5429 ปีที่แล้ว

    அண்ணா அருமையா சொல்லுறீங்க...
    உங்க நம்பர் கொடுங்க அண்ணா

  • @TNEBTNEB
    @TNEBTNEB ปีที่แล้ว

    காமன் நியூட்ரலை தவிர்ப்பது மிக நல்லது

  • @santhoshguna2502
    @santhoshguna2502 ปีที่แล้ว +1

    நண்பா இதில் நீங்கள் டுவே லைன் பற்றி பேசி இருந்தீர்கள் இதை கொஞ்சம் இன்னும் தெளிவாக சொல்லவும்

  • @vijayarasu8025
    @vijayarasu8025 2 ปีที่แล้ว

    Apartments main board video send pannuga

    • @highvoltage1436
      @highvoltage1436  2 ปีที่แล้ว

      Ok ... Innum work start pannala ...

    • @vijayarasu8025
      @vijayarasu8025 2 ปีที่แล้ว

      Apartment plumbing plan send pannuga

    • @highvoltage1436
      @highvoltage1436  2 ปีที่แล้ว

      @@vijayarasu8025 my channel plumbing work playlist..Poi parunga bro.. athula ellam videos irukku

    • @vijayarasu8025
      @vijayarasu8025 2 ปีที่แล้ว

      @@highvoltage1436 bathroom pipe line wall mounted closet pipe line diverter pipe line video send pannuga

    • @highvoltage1436
      @highvoltage1436  2 ปีที่แล้ว

      @@vijayarasu8025 work varum pothu upload panren

  • @RajKumar-ramasamy
    @RajKumar-ramasamy 2 ปีที่แล้ว

    Good

  • @mohanRaj-jy5br
    @mohanRaj-jy5br 2 ปีที่แล้ว

    விட்டு வயரிங்கில் அதிகமாக ஜாயின்ட் அடிப்பதால் ஏற்படும் பிரச்சினைகள் என்ன

    • @highvoltage1436
      @highvoltage1436  2 ปีที่แล้ว +1

      ஜாய்ண்ட் அடிக்கலாம் ஆனா அதை முறையாக அடிக்க வேண்டும் .ஜாயின்ட் இல்லாமல் வயரிங் இல்லை . முறையாக இல்லை என்றால் . மின் கசிவும் வாய்ப்பு உண்டு

    • @m.s.jayachandran1819
      @m.s.jayachandran1819 ปีที่แล้ว

      முக்கிய காரணம் loose connection

  • @prabur3913
    @prabur3913 ปีที่แล้ว

    Unga oor ethu nanba

  • @cgowtham502
    @cgowtham502 2 ปีที่แล้ว

    இன்வெர்ட்டர் லைன் சொல்லவே இல்லை அண்ணா

    • @cgowtham502
      @cgowtham502 2 ปีที่แล้ว

      அது எந்த வயர் கொஞ்சம் சொல்லுங்க அண்ணா இன்வெர்ட்டர் ஃபேன் லைட்டை எப்படி எடுக்கிறது கொஞ்சம் காட்டுங்க

    • @cgowtham502
      @cgowtham502 2 ปีที่แล้ว

      அதே மாதிரி இன்வெர்ட்டர் வாங்க போறேன் அதுல சோலார செட் பண்ணனும் எவ்வளவு ஆகும் நாலு பேன் நாலு லைட் ஒரு மிக்சி என்ன வேலைக்கு வாங்கலாம் என்ன கம்பெனி

  • @மகிழ்வித்துமகிழ்-ஞ4ண

    ஒயர் உள்ள ஓஸ் ல ஸ்ப்ரிங் விட்ட போகும.

  • @musiclover1684
    @musiclover1684 2 หลายเดือนก่อน

    Not probably wiring pipe line also Singapore Country not allowed India wiring very bad netural not joint , no mix ac point, plug point, lights

  • @sirkali3608
    @sirkali3608 ปีที่แล้ว

    👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👌👌👌👌👌👌👌👌👌

  • @mohamedyaseen3052
    @mohamedyaseen3052 2 ปีที่แล้ว

    கன்சீல்டு வயரிங் ஆபத்து

    • @highvoltage1436
      @highvoltage1436  2 ปีที่แล้ว

      எதை வச்சி சொல்றிங்க

  • @RAMAN-lz2tf
    @RAMAN-lz2tf ปีที่แล้ว +1

    எர்த்துக்கு green color கொடுக்க வேண்டும்