Will We See Our Family / Loved Ones / Neighbors In Heaven ? | Bro. Mohan Moses | Livingstone

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 5 ก.พ. 2025
  • About Livingstone :
    In This "Livingstone" TH-cam Tamil Channel, Bible Research Is Done To Solve Unanswered Questions In The Bible And Unsolved Mysteries In The Holy Scriptures.
    Livingstone Is A Digital Media Ministry Committed To Fostering Transformative Bible Engagement By Producing Creative Videos That Help People See And Savor The Good News Of Jesus On Every Page Of The Bible.
    Today, In This video we learn About & Meditate On The Topic “ பரலோகத்தில், நாம் ஒருவரையொருவர் அடையாளம் கண்டுகொள்ள முடியுமா ? ”.
    Don't forget to LIKE, SUBSCRIBE, and COMMENT below your experiences or any additional insights you might have. Share this video to help others in their lives.
    கிறிஸ்தவ உலகம், அறிந்து கொள்ள வேண்டிய முக்கியமான செய்தி !
    I யோவான்( 3 : 2 )
    யோவான் ( 4 : 24 )
    I கொரிந்தியர் 7 : ( 29 - 31 )
    மத்தேயு 22 : ( 23 - 30 )
    I கொரிந்தியர் ( 15 : 40, 44, 50 )
    மத்தேயு ( 8 : 11 )
    லூக்கா 16 : ( 19 - 31)
    சங்கீதம் ( 116 : 15 )
    II கொரிந்தியர் ( 5 : 1 )
    II கொரிந்தியர் ( 5 : 8 )
    #Livingstone
    A Special Thanks To Everyone Who Continues To Support Us In Various Ways, And May God Richly Bless You And May You Have Favour In Everything That You Do In Jesus Name.
    #trinity #endtimes #Jesus #discipleship #disciple #gospel #talent #parables #parableofthetalent #Matthew #Luke #secondcoming #secondcomingofjesus #secondcomingofchrist #kingdomofgod #witness #Rapture #Loveofjesustamil #Tamilchristianmotivational #Christianmessageintamil #christianmotivationalvideos #Tamilmotivational #holysprit #prayer #bible #wordofgod #Motivational #Motivation #Inspirational #Tamilmotivational #witnesstotheword #witnesschrist #prefect #James #prefectman #kingdomofgod #kingdavid #faith #hinderance #blessings #blessing #heart #hearthstone #hearttouching #prosperity #christianity #kingdomofgod #fertility #inanutshell #auspicioustime #auspiciousdays #auspiciousday #AuspiciousNumerology #auspicious #church #chruchservice #caste #castediscrimination #raceism #race #Peter #discipleship #bible #scripture #endtimes #Christian #christianity #money #blessings #christianministries #christianity #christianministries #christainmessagelive #riches #parables #Jesus #jesuschrist #trinity #bible #biblestudy #bibleverses #rejoicelife #rejoice #rejoiceinthelord #vineyardworship #iamthevine #John #Jesus #salvation #legion #thespiritofjezebeltamil #jezebeltamil #jezebelspirittamil #authority #political #leadership #leader #christianleadership #christianleader #jesuschrist #elroi #stayconnected #connect #connectwithgod #discrenment #commandment #commandments #becarefully #tamilchristianmessage #tamilchurch #tamilchurchonline #tamilchristian #tamilwhatsappstatus #tamilcsiservice #repentance #repent #repentance_messages #repentanceandforgiveness #forgiveness #salvation #salvationknowledge #heresiasgospel #oncesavedalwayssaved #olivertree #kingdavid #kingsaul #paul #wilderness #moses #jacob #jacobandesau #israel #israelites#religion #worldreligion #sin #adam #alchemy #immortal #immortality #mangod #godlike #religious #latin #aramaic #artificialintelligence #smartphone #smartphones #kingdomofgod #colonization #romantic #printingpress #romanisation #oath #vows #christmas #easter #lent #baptism #christmastree #romancatholic #church #birthday #birthdaycelebration #birthdaycake #birthdayparty #pagan #traditional #tradition #selfcare #selfdiscipline #church #hypocrite #hypocrisy #lent #lentdays #lentenseason #Biblequestionsandanswersintamil #Bibleresearchintamil #Biblestories #Vedhaaraichi #biblestoryintamil #tamilbiblestories #tamilchristianmessages #tamilbiblestudy #Bible #tamilbibleschool #Biblequestionsintamil #biblestoriesintamil #Biblemysteryintamil #tamilchristiansermons #Biblestudytamil #spiritualwarfare #holyspirit #like #share #subscribe #fun #exclusive #interview #firstever #guvi #biblewisdomtamil #biblequestionsintamil #bibleresearchintamil #biblemysteryintamil #biblestories #unansweredbiblicalquestions #biblestudyintamil #tamilbiblequestions

ความคิดเห็น • 201

  • @jelinshiny8457
    @jelinshiny8457 3 วันที่ผ่านมา +1

    உங்கள் காணோளி எனக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது.நன்றி சகோதரர்.தேவனுக்கே மகிமை

    • @livingstone_yeshua
      @livingstone_yeshua  3 วันที่ผ่านมา +1

      கர்த்தருக்கு மகிமை உண்டாவதாக. தங்கள் அன்பிற்கு நன்றி❤
      Welcome to our channel ❤️

  • @RameshKumar-by1qe
    @RameshKumar-by1qe 10 วันที่ผ่านมา +15

    கர்த்தருக்கு ஸ்தோத்திரம் கர்த்தருடைய பரிசுத்தநாமம் மகிமைப்படுவதாக. மாரநாதா ஆமென் 🙏

  • @saraswathysaraswathy5970
    @saraswathysaraswathy5970 6 วันที่ผ่านมา +3

    ஓ என்ன ஒரு அருமையான விளக்கம் 🙏🙏🙏🙏👏👏

    • @livingstone_yeshua
      @livingstone_yeshua  6 วันที่ผ่านมา +1

      கர்த்தருக்கு மகிமை உண்டாவதாக. உங்கள் அன்பிற்கு நன்றி சகோதரி.❤

  • @manjuemman2102
    @manjuemman2102 12 วันที่ผ่านมา +13

    Praise the lord brother ,very useful revelation message ,thank you Jesus.

  • @Amudhasamson5
    @Amudhasamson5 วันที่ผ่านมา +1

    Really very comforting message brother.practically well explained.eye opening message.Glory to JESUS.God bless you brother 🙏

    • @livingstone_yeshua
      @livingstone_yeshua  วันที่ผ่านมา +1

      Glory to God ❤️
      Thanks for your appreciation ❤️
      Welcome to our channel ❤️

  • @comalisciecsity4349
    @comalisciecsity4349 วันที่ผ่านมา +1

    அப்பா நீண்டநாள் சந்தகேம் தீர்ந்தது இவ்வளவு தெளிவாய் விளக்கினீர்கள் மிக்க நன்றி Brother...

    • @livingstone_yeshua
      @livingstone_yeshua  วันที่ผ่านมา +1

      கர்த்தருக்கு மகிமை உண்டாவதாக. தங்கள் அன்பிற்கு நன்றி.

  • @kittyfrancis1461
    @kittyfrancis1461 6 วันที่ผ่านมา +3

    Very nice explanation with the bible reference 👏🏻👏🏻👏🏻👏🏻Thank you🙏🏻🙏🏻

    • @livingstone_yeshua
      @livingstone_yeshua  6 วันที่ผ่านมา +1

      Glory to God ❤️
      Thanks for your appreciation ❤️

  • @sheenaimman9252
    @sheenaimman9252 9 วันที่ผ่านมา +4

    Praise the Lord Brother.enaku one week endha question erundhutae erundhuchu,Suddena patha endha video partha sandhoshamachu. Enakana answer neenga romba detailed soninga thank u brother.God bless you.

    • @livingstone_yeshua
      @livingstone_yeshua  9 วันที่ผ่านมา +2

      தங்கள் அன்பிற்கு நன்றி. கர்த்தருக்கு மகிமை உண்டாவதாக.
      Welcome to our channel ❤️
      Watch other interesting topics also & kindly share with your friends 😊

  • @Velayutham44
    @Velayutham44 4 วันที่ผ่านมา +1

    Excellent 👌.... Hallelujah

  • @kokilamariyappan8282
    @kokilamariyappan8282 12 วันที่ผ่านมา +8

    Praise the Lord. God bless you anna. Thank you

    • @livingstone_yeshua
      @livingstone_yeshua  12 วันที่ผ่านมา +4

      Glory to God ❤️
      Amen 🙏
      Thanks Sister 😊

  • @Rajendran-r5r
    @Rajendran-r5r 5 วันที่ผ่านมา +2

    Excellent bro ❤❤❤

  • @livingstone_yeshua
    @livingstone_yeshua  12 วันที่ผ่านมา +9

    Glory To God. Hallelujah.
    Thanks For Watching ! Make Sure To Like & Subscribe !!
    Leave Your Opinion In The Comments Below !

  • @prakashamsebastin3769
    @prakashamsebastin3769 10 วันที่ผ่านมา +2

    👍திருவிவிலியத்தை மேற்கோள் காட்டிய மறையுரை அருமை. இறைவன் என்றென்றும் வாழ்த்த பெறுவராக.

    • @livingstone_yeshua
      @livingstone_yeshua  10 วันที่ผ่านมา +1

      கர்த்தருக்கு மகிமை உண்டாவதாக.

  • @Rebeks1993
    @Rebeks1993 12 วันที่ผ่านมา +6

    Praise the lord
    Hallelujah.....Amen✝️❤️

  • @amlaasu2693
    @amlaasu2693 10 วันที่ผ่านมา +5

    சூப்பர் அண்ணா ஏதேமாதிரி விளக்கத்தை இன்னும் அதிகமாய் நாங்கள் எதிர் பார்க்கிறோம் கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக

    • @livingstone_yeshua
      @livingstone_yeshua  10 วันที่ผ่านมา +1

      கர்த்தருக்கு மகிமை உண்டாவதாக.
      தங்கள் அன்பிற்கு நன்றி❤

  • @comalisciecsity4349
    @comalisciecsity4349 วันที่ผ่านมา +1

    Wonderful message ..

  • @Vijayalakshmi2704-b5x
    @Vijayalakshmi2704-b5x 12 วันที่ผ่านมา +7

    Excellent presentation❤❤❤

  • @Bhuvaneshwari-gu1iy
    @Bhuvaneshwari-gu1iy 8 วันที่ผ่านมา +3

    Praise the lord jesus christ Amen

  • @KMIKMI-z3p
    @KMIKMI-z3p 9 วันที่ผ่านมา +3

    ஆமென் இயேசப்பா ஸ்தோத்திரம் ஆண்டவரே ஸ்தோத்திரம் அப்பா

    • @livingstone_yeshua
      @livingstone_yeshua  9 วันที่ผ่านมา +1

      தங்கள் அன்பிற்கு நன்றி. கர்த்தருக்கு மகிமை உண்டாவதாக. அல்லேலூயா.

  • @LathaT-y1n
    @LathaT-y1n 9 วันที่ผ่านมา +3

    ஆமென் நன்றி ஐயா

    • @livingstone_yeshua
      @livingstone_yeshua  9 วันที่ผ่านมา +1

      கர்த்தருக்கு மகிமை உண்டாவதாக. நன்றி. கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக.

  • @subramanip-9082
    @subramanip-9082 10 วันที่ผ่านมา +2

    இந்த வார்த்தை மனதுக்கு நிறைவாய் இருந்தது ப்ரோ ஆமென்❤

    • @livingstone_yeshua
      @livingstone_yeshua  10 วันที่ผ่านมา +1

      தங்கள் அன்பிற்கு நன்றி. கர்த்தருக்கு மகிமை உண்டாவதாக. ❤

  • @thilagavathym9
    @thilagavathym9 12 วันที่ผ่านมา +4

    Glory to God 🙏🏻...

  • @lijojr8363
    @lijojr8363 8 วันที่ผ่านมา +2

    Very truthful message

    • @livingstone_yeshua
      @livingstone_yeshua  8 วันที่ผ่านมา +1

      Glory to God ❤️
      Thanks for your appreciation ❤️

  • @christinadevisen1186
    @christinadevisen1186 วันที่ผ่านมา +1

    TQ brother

  • @sugunasamuel888
    @sugunasamuel888 10 วันที่ผ่านมา +3

    Nice and informative
    Maranatha Jesus pl come

  • @preethaj7964
    @preethaj7964 10 วันที่ผ่านมา +4

    God bless you.

  • @MarkAa-f7u
    @MarkAa-f7u 10 วันที่ผ่านมา +2

    Praise The Lord Jesus Christ
    Is Living Lord Glory Be To Lord Amen Amen Amen ❤❤❤❤

  • @moses041083
    @moses041083 12 วันที่ผ่านมา +5

    praise the lord.

  • @KMIKMI-z3p
    @KMIKMI-z3p 9 วันที่ผ่านมา +3

    ஆமென்

    • @livingstone_yeshua
      @livingstone_yeshua  9 วันที่ผ่านมา +1

      கர்த்தருக்கு மகிமை உண்டாவதாக. அல்லேலூயா.

  • @shobahnancy6454
    @shobahnancy6454 7 วันที่ผ่านมา +2

    Praise the Lord brother. I need prayer for my son Arul selvar age 37 and he's got cancer Please pray for my family also God will be do miracle

    • @livingstone_yeshua
      @livingstone_yeshua  7 วันที่ผ่านมา +1

      Glory To God.
      Sure sister.
      Will Add Your Son Arul Selvar In Our Prayer. Dont Worry. Be Faith In Jesus. Just Fast & Pray. Once Your son Recovered please let us know. Be Ready To RECEIVE THE MIRACLE IN JESUS NAME.

  • @gracelinefernandaz9215
    @gracelinefernandaz9215 8 วันที่ผ่านมา +2

    Amen Amen Amen🙏🏼🙏🏼🙏🏼

  • @EstherRani-zi5vd
    @EstherRani-zi5vd 10 วันที่ผ่านมา +1

    Praise the lord thank you for the wonderful information and the revelation

    • @livingstone_yeshua
      @livingstone_yeshua  10 วันที่ผ่านมา +1

      Glory to God ❤️ Amen 🙏
      Thanks for your appreciation ❤️

  • @RajendranGopal-yi6kd
    @RajendranGopal-yi6kd 11 วันที่ผ่านมา +3

    Wonderful ❤

  • @stephensamuel2924
    @stephensamuel2924 10 วันที่ผ่านมา +1

    100% true as per Bible truth _ Thank you brother for your definition

    • @livingstone_yeshua
      @livingstone_yeshua  10 วันที่ผ่านมา +1

      Glory to God ❤️
      Thanks for your appreciation ❤️

  • @jennyshealthyhome2167
    @jennyshealthyhome2167 9 วันที่ผ่านมา +1

    Praise the lord pastor 🙏

    • @livingstone_yeshua
      @livingstone_yeshua  9 วันที่ผ่านมา +1

      Praise the lord 🙌
      But I am not a pastor
      Iam just a servant of god 🙏
      Welcome to our channel ❤️

  • @charlesprakas4581
    @charlesprakas4581 10 วันที่ผ่านมา +1

    God bless you brother, thanks 🙏💐💐👍

  • @PTS-cm4
    @PTS-cm4 9 วันที่ผ่านมา +1

    Praise the lord pastor

    • @livingstone_yeshua
      @livingstone_yeshua  9 วันที่ผ่านมา +1

      Praise the lord 🙌
      Well iam not a pastor
      Iam just a servant of god 🙏
      Welcome to our channel ❤️

  • @jamespugal6217
    @jamespugal6217 11 วันที่ผ่านมา +2

    Thank you brother pls post more videos on the death & resurrection topic.

    • @livingstone_yeshua
      @livingstone_yeshua  11 วันที่ผ่านมา +1

      Glory To God.
      Thanks For YOUR Encouragement.
      Watch These Related Topics.
      How Does GOD JUDGE Those Who NEVER HEARD The GOSPEL ?
      th-cam.com/video/RKGJCyZ4Z4M/w-d-xo.htmlsi=X2BbJjmSz0zehMKK
      Life After Death
      th-cam.com/video/YGXBRtlnU-w/w-d-xo.htmlsi=pZVjcsqxgtI3ZN63
      Will We See Our PETS In HEAVEN ? What The BIBLE Says About It ?
      th-cam.com/video/jboYRj4KizI/w-d-xo.htmlsi=Tl4YJzRnTRP7OzuR
      What is The TRUTH About "HELL" & PURGATORY
      th-cam.com/video/PJuFWvlab3s/w-d-xo.htmlsi=xTMHmdW-TuAoYpqW
      RAPTURE ? / சபை எடுத்துக்கொள்ளப்படுதல்
      th-cam.com/video/u_RWMoJ8hJI/w-d-xo.htmlsi=gdwybfKT76abdlLK

  • @VijiRajendran-zf5tv
    @VijiRajendran-zf5tv 11 วันที่ผ่านมา +1

    Excellent Teaching❤❤❤

  • @t.blesslineponmani1351
    @t.blesslineponmani1351 10 วันที่ผ่านมา +1

    Wonderful message. Thank you brother.

  • @MadhiArockium
    @MadhiArockium 9 วันที่ผ่านมา +1

    Thank u brother, very useful mes

    • @livingstone_yeshua
      @livingstone_yeshua  9 วันที่ผ่านมา +1

      Glory To God. Thank You So much For Your Appreciation. Be Blessed In Christ.

  • @antonippillaivincent8571
    @antonippillaivincent8571 11 วันที่ผ่านมา +3

    Amen
    Jedus❤❤❤

  • @JayaSubhaMuthu
    @JayaSubhaMuthu 9 วันที่ผ่านมา +1

    Praise the lord

  • @Praisydhiya
    @Praisydhiya 10 วันที่ผ่านมา +3

    glory to God 🤍✝️

  • @geetharohiniasirvatham9146
    @geetharohiniasirvatham9146 10 วันที่ผ่านมา +1

    Thank you Jesus

  • @SureshSujay1912
    @SureshSujay1912 10 วันที่ผ่านมา +1

    Praise the lord 🙏🏻 Anna

  • @Secularjoy9X9-fo7jh
    @Secularjoy9X9-fo7jh 10 วันที่ผ่านมา +1

    Good. LORD bless you.

  • @jennyshealthyhome2167
    @jennyshealthyhome2167 9 วันที่ผ่านมา +1

    Amen amen amen 🙏

  • @JohncyVimal
    @JohncyVimal 10 วันที่ผ่านมา +1

    Very useful explanation uncle

    • @livingstone_yeshua
      @livingstone_yeshua  10 วันที่ผ่านมา +1

      Glory to God ❤️
      Thank you ma😍

  • @arasu1233
    @arasu1233 9 วันที่ผ่านมา +2

    சகோதரரே இது சற்று வேடிக்கையாக உள்ளது! முதல் நீங்கள் பரலோகம் போவதை பற்றி யோசியுங்கள்,அது சுலபமான காரியம் இல்லை!கர்த்தருக்கு மகிமை உண்டாவதாக🙏

    • @livingstone_yeshua
      @livingstone_yeshua  9 วันที่ผ่านมา +2

      தங்கள் அன்பிற்கு நன்றி.

  • @KalaArumugam-j4n
    @KalaArumugam-j4n 9 วันที่ผ่านมา +1

    Good question and suitable answer.
    I had this doubt for long period I. e. Whether we can identify our family members and relatives in the Paradise?
    Bro. Today you have cleared all my doubts in this regard.
    Thank you and God bless you Brother!! 😂

    • @livingstone_yeshua
      @livingstone_yeshua  9 วันที่ผ่านมา +1

      Glory to God ❤️
      Thanks for your appreciation ❤️
      Welcome to our channel ❤

  • @sakthimaran2331
    @sakthimaran2331 11 วันที่ผ่านมา +2

    Amen

  • @MaryMargrette
    @MaryMargrette 6 วันที่ผ่านมา +1

    Prise the lord mary

  • @jesustv2000
    @jesustv2000 10 วันที่ผ่านมา +1

    En mahali parkanum Jesus

    • @livingstone_yeshua
      @livingstone_yeshua  10 วันที่ผ่านมา +1

      May God Bless You in Jesus name ❤Amen 🙏

  • @jencyrajan3882
    @jencyrajan3882 9 วันที่ผ่านมา +1

    Super

  • @PTS-cm4
    @PTS-cm4 9 วันที่ผ่านมา +1

    ❤❤❤

  • @MariMuthu-nu8zj
    @MariMuthu-nu8zj 10 วันที่ผ่านมา +1

    Amen ✝️✝️✝️

  • @mukilsurekha4353
    @mukilsurekha4353 9 วันที่ผ่านมา +1

    ❤❤❤❤❤❤

  • @SamM-zj6oh
    @SamM-zj6oh 6 วันที่ผ่านมา +1

    Anna enakku oru question irukku pls enakaga answer thedi sollunga....
    Jesus vanthu oru fig tree fruit tharala appadinu sollitu sabipanga but antha tree ku antha nerathula fruit kodukura season illa nu antha verse kilae poetu iruku
    And then en sabikanum
    Athu mattum illama Psalms laa தன் காலத்தில் தன் கனியை தந்து இலை உதிராதிருகிற மரத்தை போல் இருப்பான் appadinu verse irukku
    Appuram en jesus antha treeyaa sabicharu
    Pls answer pannunga neraya per kitta ketutan but avanga faithaa represent panrarunu sollranga athu ennala ethuka mudiyala ...
    En nu ketta jesus kanaavur marriage la Mary wine ready panna sonna apa enakku innum time varalanu sonnaru
    Athutha innum confusing aa irukku😢

    • @livingstone_yeshua
      @livingstone_yeshua  6 วันที่ผ่านมา +1

      Glory to God ❤️
      Very good bro 👏 welcome to our channel ❤️
      Will make a video regarding fig tree question soon.
      The wedding at cana video link
      th-cam.com/video/Jc6nAMiKPm4/w-d-xo.htmlsi=cs5erBIKuqH_HygA

    • @SamM-zj6oh
      @SamM-zj6oh 6 วันที่ผ่านมา +1

      Thanks for consider me ...
      Pls do that video.....
      I am eagerly waiting to see the video

    • @SamM-zj6oh
      @SamM-zj6oh 6 วันที่ผ่านมา

      Thank you for consider my comment...
      Pls make that video
      I eagerly waiting for your answer....

  • @rekhamadasamyyrekhaa
    @rekhamadasamyyrekhaa 9 วันที่ผ่านมา +1

    Nalla oru vilakkam aameen

    • @livingstone_yeshua
      @livingstone_yeshua  9 วันที่ผ่านมา +1

      கர்த்தருக்கு மகிமை உண்டாவதாக. அல்லேலூயா.

  • @RajeshwariRaji-m9f
    @RajeshwariRaji-m9f 6 วันที่ผ่านมา +1

    தேங்க்யூ பிரதர் நல்ல விளக்கத்தை கொடுத்தீங்க

    • @livingstone_yeshua
      @livingstone_yeshua  6 วันที่ผ่านมา +1

      கர்த்தருக்கு மகிமை உண்டாவதாக. நன்றி😍

  • @vmsrivandhana5813
    @vmsrivandhana5813 6 วันที่ผ่านมา +1

    Brother இங்க இந்த பூமியில் எப்படியெல்லாம் நாம் நமக்கு பிரியமானவருடன் வாழ்ந்தோம் என்று தெரியுமா

    • @livingstone_yeshua
      @livingstone_yeshua  6 วันที่ผ่านมา +1

      நிச்சயமா சொல்ல முடியவில்லை சகோதரரே.

  • @KaruniyaPalin
    @KaruniyaPalin 10 วันที่ผ่านมา +1

    Mamsamum rathamum thevanudaya ràjyathai suthantharippathillai

  • @shankarisiva648
    @shankarisiva648 6 วันที่ผ่านมา +1

    Hedes hebrew english meaning crct ah solnga naragsm kadavul padachara ...tamil bible la hebrew lrndhu translate panrapo niraya chnges vandutadha solrangaley savakadalil edukapstadhule nerya chnges dan ipa ulla version nu solranga ...search panna kooda apdi dhan thryudhu ...naragam na meankng enna adhu sariya hebrew lndhu translate panadhu dhana doubt ah rku ...bible aaraaindhu vilakkam venum ...nga brothr

    • @livingstone_yeshua
      @livingstone_yeshua  6 วันที่ผ่านมา +1

      th-cam.com/video/PJuFWvlab3s/w-d-xo.htmlsi=GngEw8JbGENSY65r
      Truth About Hell

  • @UncoJ
    @UncoJ 10 วันที่ผ่านมา +3

    எரிக்கப்படுபவர்கள் உயிர்தெழுதலில் எங்கே போவார்கள்? அவர்களின் நியாயத்தீர்ப்பு எப்படி இருக்கும்?

    • @livingstone_yeshua
      @livingstone_yeshua  10 วันที่ผ่านมา +7

      I கொரிந்தியர் ( 15 : 50 ) சகோதரரே, நான் சொல்லுகிறதென்னவெனில், மாம்சமும் இரத்தமும் தேவனுடைய ராஜ்யத்தைச் சுதந்தரிக்கமாட்டாது; அழிவுள்ளது அழியாமையைச் சுதந்தரிப்பதுமில்லை.
      நம்மல கூட தான் புதைக்குறோம் / சரீரம் என்ன ஆகும் / Fresh’ah இருக்குமா / அழுகி மண்ணோட மண்ணா போய்ட்டிருக்கும் / அதுக்கு மேல மேல எத்தனையோ போதைக்குறோம் /ஆனால் எழுப்பப்படும். அதே போல தான் இதுவும்.
      சிலர் உடல் கூட கிடைக்காது கடல்ல போய்டும், திடீர் விமான விபத்து ஆகி கருகி இறந்து போறாங்க. ஆனாலும் எழுப்பப்படுவார்கள். மண்ணிலிருந்து மனிதனை உருவாக்க தெரிஞ்ச தேவனுக்கு மீண்டும் எழுப்பதெரியாதா ?
      கர்த்தருக்கு எல்லாம் சாத்தியம். சாத்தியமற்றது என்று தோன்றும் எதையும் கர்த்தர் கையாள்வார்.
      th-cam.com/video/YGXBRtlnU-w/w-d-xo.htmlsi=7cXBOJ_kwtFlwSxH

    • @UlaganathanJayaraman-ut7lx
      @UlaganathanJayaraman-ut7lx 9 วันที่ผ่านมา +3

      அவர்களும் உயிர்த்தெழுப்ப படுவார்கள் ஒருநபர் எப்படி அடக்க செய்யப்படுவார் என்பதை பொருத்து அல்ல யோவான் 17.3இயேசு சொன்னதை செய்து இருக்கவேண்டும்

  • @Rapri06
    @Rapri06 10 วันที่ผ่านมา +2

    Thanks bro....
    ஆனா எனக்கு ஒரு doubt.
    ஐசுவரியவன் நரகத்தில் இருந்துதானே கண்டு கொண்டான்.
    பரலோகத்தில் இதே போல் பேச முடியுமா... ஆபிரகாம், மோசே, எலியா மற்றும் எல்லாரிடமும் இதே போல் பேசலாமா...

    • @livingstone_yeshua
      @livingstone_yeshua  10 วันที่ผ่านมา +1

      அநேகர் கிழக்கிலும் மேற்கிலுமிருந்து வந்து, பரலோகராஜ்யத்தில் ஆபிரகாம் ஈசாக்கு யாக்கோபு என்பவர்களோடே பந்தியிருப்பார்கள்.
      மத்தேயு 8:11
      நிச்சயமா பேச முடியும்.

  • @loueism7011
    @loueism7011 10 วันที่ผ่านมา +2

    Bro நீங்கள் பேசுவதைபுரிந்து கொள்கிறோம் நீங்கள் வசனத்தை இரண்டு தடவை சொல்ல வேண்டும் எந்த வசனம் என்று உடனே புரியவில்லை !!

    • @livingstone_yeshua
      @livingstone_yeshua  10 วันที่ผ่านมา +2

      தங்கள் கருத்துக்கு நன்றி.
      காணொளி பார்க்கும்போதே, அந்த குறிப்பிட்ட வசனங்கள் என்னவென்று பார்ப்பதற்கு, நான் அணைத்து வாசனைகளையும் கீழே Description Box' ல் முறையாக பதிவு செய்திருக்கிறேன். நீங்கள் பார்த்து படித்து தெளிவு பெற முடியும்.

  • @samueljayakumar9351
    @samueljayakumar9351 10 วันที่ผ่านมา +1

    Aman

  • @kowsalyaE-d7i
    @kowsalyaE-d7i 10 วันที่ผ่านมา +2

    Brother 13 minutes .... Please confirm with ஆவியானவர் சபைகளுக்குச் சொல்லுகிறதைக் காதுள்ளவன் கேட்கக்கடவன், ஜெயங்கொள்ளுகிறவனுக்கு நான் மறைவான மன்னாவைப் புசிக்கக்கொடுத்து, அவனுக்கு வெண்மையான குறிக்கல்லையும், அந்தக் கல்லின்மேல் எழுதப்பட்டதும் அதைப் பெறுகிறவனேயன்றி வேறொருவனும் அறியக்கூடாததுமாகிய புதிய நாமத்தையும் கொடுப்பேன் என்றெழுது.
    வெளிப்படுத்தினத விசேஷம் 2:17

    • @livingstone_yeshua
      @livingstone_yeshua  10 วันที่ผ่านมา +1

      what 13 minutes ? i don't understand.

    • @kowsalyaE-d7i
      @kowsalyaE-d7i 10 วันที่ผ่านมา +1

      @@livingstone_yeshua when I read that bible word , i understood like , God gave a new name to us , so that no one can identify me , ohhh she is my friend or daughter like that ...

    • @livingstone_yeshua
      @livingstone_yeshua  10 วันที่ผ่านมา +1

      @kowsalyaE-d7i Absolutely its a kind of reward & it is not for everyone. For those who overcome.

  • @janirani8115
    @janirani8115 10 วันที่ผ่านมา +2

    Paralogathil anedrum illai pennendrum illai

    • @livingstone_yeshua
      @livingstone_yeshua  10 วันที่ผ่านมา +1

      தங்கள் கருத்துக்கு நன்றி❤

  • @James-sp9jh
    @James-sp9jh 5 วันที่ผ่านมา +1

    நீங்கள் சொல்வதுபடி பார்த்தால் பரலோகத்தில் ஆடு மாடு கோழி மாதிரி ஜந்து வாழ்க்கை வாழ்வதற்கு பூமியில் நீதிமான் பூமியை சுதரித்து கொண்டு என்றைக்கும்சந்தோசமாக வாழ்வார்கள் என்ற சங்கி 37:29 பைபிள் சொல்கிற
    வாழ்க்கை நன்றாக இருக்கும் என்று நினைக்கிறேன்!!

    • @livingstone_yeshua
      @livingstone_yeshua  5 วันที่ผ่านมา +1

      தங்கள் கருத்துக்கு நன்றி.

  • @banusribanusri1502
    @banusribanusri1502 10 วันที่ผ่านมา +1

    ஆவிக்குரிய சரீரம் எப்படி தாகமுண்டாகும் pastor

    • @livingstone_yeshua
      @livingstone_yeshua  10 วันที่ผ่านมา +1

      வேதாகமத்தில் உள்ளதை தெரிவித்தேன். நேரடியான அனுபவம் இல்லை சகோ.

    • @KaviTha-k4t
      @KaviTha-k4t 10 วันที่ผ่านมา +1

      Sariram sakum athu manninal undakkapattadu
      Athuma sagathu athu azhiyamai ulladu35 ஆகிலும், மரித்தோர் எப்படி எழுந்திருப்பார்கள், எப்படிப்பட்ட சரீரத்தோடே வருவார்களென்று ஒருவன் சொல்வானாகில்,
      1 கொரிந்தியர் 15:35
      36 புத்தியீனனே, நீ விதைக்கிற விதை செத்தாலொழிய உயிர்க்கமாட்டாதே.
      1 கொரிந்தியர் 15:36
      37 நீ விதைக்கிறபோது, இனி உண்டாகும் மேனியை விதையாமல், கோதுமை, அல்லது மற்றொரு தானியத்தினுடைய வெறும் விதையையே விதைக்கிறாய்.
      1 கொரிந்தியர் 15:37
      38 அதற்குத் தேவன் தமது சித்தத்தின்படியே மேனியைக் கொடுக்கிறார். விதை வகைகள் ஒவ்வொன்றிற்கும் அதற்கேற்ற மேனியையே கொடுக்கிறார்.
      1 கொரிந்தியர் 15:38
      42 மரித்தோரின் உயிர்த்தெழுதலும் அப்படியே இருக்கும். அழிவுள்ளதாய் விதைக்கப்படும், அழிவில்லாததாய் எழுந்திருக்கும்.
      1 கொரிந்தியர் 15:42
      44 ஜென்மசரீரம் விதைக்கப்படும், ஆவிக்குரிய சரீரம் எழுந்திருக்கும். ஜென்மசரீரமுமுண்டு, அவிக்குரிய சரீரமுமுண்டு.
      1 கொரிந்தியர் 15:44

    • @KaviTha-k4t
      @KaviTha-k4t 10 วันที่ผ่านมา +1

      Aalamana saththiyangalai arinthu kolla
      Tpm message kelunga (or)
      The Pentecostal misson
      Church ku ponga❤❤❤❤
      God bless you😅😅

    • @lovelyqueen6314
      @lovelyqueen6314 10 วันที่ผ่านมา

      ​ஆவிக்குரிய சரீரத்தை பூமியில் வாழும் ஒருவரும் பெறமுடியாது மற்றும் அனுபவமும் அடைய மடியாது,பைபிளைப்பற்றிய திருத்தமான அறிவு உட்பார்வை இருந்தால்மட்டுமே இவற்றை தெழிவாக ஒருவருக்கு விளங்கப்படுத்த முடியும்,உங்களிடம் அப்படிப்பட்ட அறிவு இல்லை,நீங்கள் பொழுதுபோக்குக்காகவும் பணம் சம்பாதிப்பதற்காகவும்,பைபிளை தவறாக பயன்படுத்திக்கொண்டிருக்கிறீர்கள் என்பது தெளிவாயிருக்கிறது!!!

  • @AAD5071
    @AAD5071 10 วันที่ผ่านมา +1

    பாதி சரியாகவும் பாதி தவறாகவும் கூறுகிறார்.
    எல்லோருமே தோராயா மாக தான் கணிக்க முடியும் முழுமையாக யாருக்கும் தெரியாது.
    தேவதூதர்களைப் போல் இருப்போம் ஆனால் அனைவரும் சகோதர உணர்வோடு ... மேலும் ஆண் பெண் என்ற வேறுபாடு இருக்காது தேவதூதர் ஆணுமல்ல பெண்ணுமல்ல ... மேலும் பூமியில் நடந்த துயர நினைவுகள் இருக்காது அப்படி இருந்தால் அது பரலோகமல்ல. ஒரு தாய் இரட்சிக்கபடாத மகனை நினைத்து கொண்டிருந்தால் அது பரலோகமாக இருக்க முடியுமா ..மேலும் தேவன் ஆவியாயிருக்கிறார் உண்மைதான் ஆனால் மகிமையாய் இருக்கிற இயேசுவை போவானால் அடையாளம் காண முடிந்ததே...

    • @livingstone_yeshua
      @livingstone_yeshua  10 วันที่ผ่านมา +1

      தங்கள் கருத்துக்கு நன்றி.

  • @vmsrivandhana5813
    @vmsrivandhana5813 5 วันที่ผ่านมา +1

    ஐயா என் பிரியமானவருக்கு இப்போதைய என் நிலை அங்கே தெரியுமா

    • @livingstone_yeshua
      @livingstone_yeshua  5 วันที่ผ่านมา +1

      வாய்ப்பு இல்லை சகோ.

    • @vmsrivandhana5813
      @vmsrivandhana5813 5 วันที่ผ่านมา +1

      அவர் இறந்து இன்றோடு 17 நாட்கள் ஆகிறது என்னால ஒன்றுமே செய்யமுடியவில்லை இந்த பிரிவு என்னை நரக வேதனை அளிக்கிறது என்னால இதிலிருந்து மீள முடியாமல் தவிக்கிறேன் அதா உங்களை இப்படி மன்னித்து கொள்ளுங்கள் எனக்கு சரியான ஒரு வார்த்தை சொல்ல முடியுமா

    • @livingstone_yeshua
      @livingstone_yeshua  5 วันที่ผ่านมา +1

      @vmsrivandhana5813 பரிசுத்த ஆவியானவரை புடித்து கொள்ளுங்கள், ஜெபித்து உதவி கேளுங்கள், இந்த ஆத்தும பிணைப்பிலிருந்து விடுதலை பெறுங்கள். ஆவியானவர் எங்கேயோ அங்கே விடுதலை உண்டு.

  • @alphonsat7479
    @alphonsat7479 10 วันที่ผ่านมา +1

    மிகவும்தெளிவானவிளக்கம்பிள்ஆதாரங்களோடுநன்றிகள்

    • @livingstone_yeshua
      @livingstone_yeshua  10 วันที่ผ่านมา +1

      கர்த்தருக்கு மகிமை உண்டாவதாக. அல்லேலூயா. ஆமென்❤

  • @சபநதைஐவலேஏலல
    @சபநதைஐவலேஏலல 2 วันที่ผ่านมา +1

    மன சாட்சியோட சொல்லுங்க brother கடவுள் பாஸ்டர் கிட்ட மட்டும் தான் பேசுவரா? நல்லா மனசு படைத்த எல்லார் கிட்டயும் பேசுவாரா?

    • @livingstone_yeshua
      @livingstone_yeshua  2 วันที่ผ่านมา +1

      அவர் பேசும் தெய்வம். பேசாத மரமோ, கல்லோ, ஓவியமோ அல்ல. யாவரோடும் பேசுவார். நான் பாஸ்டர் அல்ல. என்னோடும் பேசுகிறாரே.

    • @சபநதைஐவலேஏலல
      @சபநதைஐவலேஏலல 2 วันที่ผ่านมา +1

      @@livingstone_yeshua அப்போ நீங்க தனியா பேசுங்க பிரதர். நாங்க தனியா பேசிக்கிறோம். கடவுள் அனைவர்க்கும் பொதுவானவர்.. அவருக்கு மதம் இல்லை

    • @சபநதைஐவலேஏலல
      @சபநதைஐவலேஏலல 2 วันที่ผ่านมา +1

      தெருவில் கடவுளை பற்றி சொல்கிறோம் னு அப்பாவி மக்களை அடி வாங்க விடாதீர்கள்... முடிந்தால் டிவி சேனல் univercity owner pastor களை தெருவில் இறங்கி கடவுளை பற்றி சொல்ல சொல்லுங்கள்..

    • @livingstone_yeshua
      @livingstone_yeshua  2 วันที่ผ่านมา +1

      நான் தனியாக தான் இயேசுவை பற்றி பேசுகிறன். நான் எந்த சபை வைத்து நடத்தவில்லை.

    • @livingstone_yeshua
      @livingstone_yeshua  2 วันที่ผ่านมา +1

      அவர்களை பற்றி எனக்கு கவலை இல்லை. எனக்கு என் வேலை முக்கியம். வேலைக்கு சென்றால் தான் எனக்கு வருமானம். பிறகு ஆண்டவருக்கு ஊழியம் செய்ய வேண்டும்.

  • @janshiranim5188
    @janshiranim5188 5 วันที่ผ่านมา +1

    முழு பைபிளுக்கும் இசைவாக தான் விளக்கங்கள் இருக்கவேண்டும் ஒவ்வொரு வசனத்துக்கும் ஒவ்வொரு அர்த்தம் கொடுக்க கூடாது அதனால் தான் கிறித்தவ மதத்தில் 48500 பிரிவுகள் உள்ளன

    • @livingstone_yeshua
      @livingstone_yeshua  5 วันที่ผ่านมา +1

      தங்கள் கருத்துக்கு நன்றி.

  • @JudeFernando-s3h
    @JudeFernando-s3h 11 วันที่ผ่านมา +1

    எல்லாம் நல்லது, இறுமுறதில என்ன ஸ்தோத்திரம்?

    • @livingstone_yeshua
      @livingstone_yeshua  11 วันที่ผ่านมา +2

      தங்கள் கருத்துக்கு ஸ்தோத்திரம்🙏

    • @devanandandaniel7496
      @devanandandaniel7496 10 วันที่ผ่านมา +1

      இருதய்தின் நிறைவினால் வாய் பேசும் கத்தோலிக்கா

  • @vmsrivandhana5813
    @vmsrivandhana5813 6 วันที่ผ่านมา +1

    என் பிரியமானவர் ஒரு போதகர் இங்க நாங்கள் வாழ்ந்த வாழ்கை அங்கே நமக்கு தெரியுமா நினைவு இருக்குமா

    • @livingstone_yeshua
      @livingstone_yeshua  6 วันที่ผ่านมา +1

      நினைவு இருக்கும் என்று நம்புகிறேன்❤

    • @vmsrivandhana5813
      @vmsrivandhana5813 5 วันที่ผ่านมา +1

      ஐயா அவர் இறந்து 17 நாட்கள் ஆகிறது என்னால அதை தாங்க முடியவில்லை நா நொந்து போய் இருக்கிறேன் என் வேதனை அவருக்கு புரியுமா

    • @vmsrivandhana5813
      @vmsrivandhana5813 5 วันที่ผ่านมา +1

      நினைவு இருக்கும் என்று நம்பும்குறேன் சொன்னதற்கு நன்றி இதற்கு வேத ஆதாரம் இருக்கா ஐயா

  • @veluppillaikumarakuru3665
    @veluppillaikumarakuru3665 11 วันที่ผ่านมา

    அங்கு உருவமில்லை.சத்தம் மட்டும்தான் ஒருவரை யொருவர் அடையாளம் படுத்தும்.

    • @livingstone_yeshua
      @livingstone_yeshua  11 วันที่ผ่านมา +4

      வசன ஆதாரம் கொடுத்தால் மற்றவர்களுக்கும் உதவியாக இருக்கும்.

  • @lifepathministry2023
    @lifepathministry2023 11 วันที่ผ่านมา

    ஐயா! வேதாகம அறிவே சிறிதும் இல்லாமல் போதிக்கிறீர், தயவு செய்து வேதத்தை நன்றாக படிக்க கண்டீப்பாய் கேட்டுக்கொள்கிறேன்.
    உனக்கு Subscribers வேணும்படி ஏதோ ஒன்றை பிதற்றுகிறீர். என நினைக்கிறேன்

    • @livingstone_yeshua
      @livingstone_yeshua  11 วันที่ผ่านมา +7

      சகோதரரே, உங்கள் பேச்சில் வன்மம் தெரிகிறது. ஏன் இவ்வளவு கோபம் உங்களுக்கு ? உங்கள் கருத்துக்களை தாராளமாக சொல்லுங்கள், வசனத்தோடு சொல்லுங்கள் ஏற்றுக்கொள்கிறேன் / கற்றுக்கொள்கிறேன்.
      உங்களை பொறுத்தமட்டில் வேதம் சரியாய் படிக்காத நாங்களே வசனத்தோட காணொளி போடறோம். வேதத்த கரைச்சி குடிச்ச நீங்க, உங்க Comment'ல ஒரு வசனம் கூட சொல்லி உங்க நியாயத்த தெரியப்படுத்தவே இல்லையே ஏன் ?
      Subcribers அதிகமா சேர்ந்துவிட்டால் பரலோகத்தில் இடம் கிடைத்துவிடுமா ? அதில் வரும் வருமானத்தை கொண்டு தேவ இரக்கத்தை பெற முடியுமா ? என் எண்ணம் அதில் இல்லை.
      மத்தேயு ( 12 : 35 ) நல்ல மனுஷன் இருதயமாகிய நல்ல பொக்கிஷத்திலிருந்து நல்லவைகளை எடுத்துக்காட்டுகிறான், பொல்லாத மனுஷன் பொல்லாத பொக்கிஷத்திலிருந்து பொல்லாதவைகளை எடுத்துக்காட்டுகிறான்.
      யார் இப்போது பிதற்றுகிறார் என்று உங்களுக்கே தெரியும்.

    • @echarripinsattham1344
      @echarripinsattham1344 10 วันที่ผ่านมา +1

      இந்த சகோதரர் சொன்னது வேதத்தின் படி சொன்னார். அவர் சொன்னதில் சிறு தவறாக நான் நினைப்பது அவர் ஆண் ஆணாக இருப்பார். பெண் பெண்ணாக இருப்பார் என்பதே. கர்த்தருக்கு பிரியமானவர்கள் ஒவ்வொருவரும் இயேசுவின் மணணவாட்டிகள். அல்லது அவரின் அவயவங்களாக இருக்க போகிறோம். தயவு செய்து சகோதரனை மனமடியப் பண்ணாதே

    • @lifepathministry2023
      @lifepathministry2023 10 วันที่ผ่านมา

      @@echarripinsattham1344 👍

  • @gracemirando6844
    @gracemirando6844 10 วันที่ผ่านมา +1

    Thank you jesus 🎉

  • @KMIKMI-z3p
    @KMIKMI-z3p 9 วันที่ผ่านมา +1

    ஆமென்

  • @TitusRaj-ji4eu
    @TitusRaj-ji4eu 9 วันที่ผ่านมา +1

    Amen

  • @MariMuthu-nu8zj
    @MariMuthu-nu8zj 10 วันที่ผ่านมา +1

    Amen ✝️✝️✝️