விஜய் கட்சியை கண்டு திமுக அஞ்சுகிறதா? - மக்கள் கருத்து Tamil Nadu | 2026 Election | TVK | MK Stalin

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 4 พ.ย. 2024

ความคิดเห็น • 130

  • @suryaprakash72771
    @suryaprakash72771 2 ชั่วโมงที่ผ่านมา +29

    தளபதி ஸ்டாலினுக்கும், திமுகவுக்கும் முழு ஆதரவு அளிக்கிறோம்

    • @husainholler7944
      @husainholler7944 ชั่วโมงที่ผ่านมา

      201 rupees😊

    • @ganeshsankar8410
      @ganeshsankar8410 ชั่วโมงที่ผ่านมา

      ​@@husainholler7944
      *எம்ஜிஆர் வந்தால், திமுக காலி *
      *ஜெயலலிதா வந்தால், திமுக காலி *
      *விஜயகாந்த் வந்தால், திமுக காலி *
      **கமல்ஹாசன் வந்தால், திமுக காலி **
      *சீமான் வந்தால், திமுக காலி *
      *அண்ணாமலை வந்தால், திமுக காலி *
      *விஜய் வந்தால், திமுக காலி *
      *75 வருடமாக எதிராக நிக்கிறவன் தான், மாறிகிட்டு இருக்கான்.
      எதிர்த்து நிக்கிறது, எப்பவுமே திமுக தான்.* 😀😀😀😀

  • @samualjayakumar6970
    @samualjayakumar6970 2 ชั่วโมงที่ผ่านมา +31

    புதிய கட்சியை துவக்குபவர்கள் மக்களின் குறைகளை தீர்க்க முயலவேண்டுமே தவிர ஒரு கட்சியை அழிப்பேன் என்பது அறியாமை

    • @pushpaselvam9789
      @pushpaselvam9789 2 ชั่วโมงที่ผ่านมา +4

      Exactly

    • @mukeshb9708
      @mukeshb9708 ชั่วโมงที่ผ่านมา +2

      Avar azhipen nu engayum sollala bro

  • @palaniswamyp8302
    @palaniswamyp8302 3 ชั่วโมงที่ผ่านมา +14

    ❤super sir

  • @thahailiyas8575
    @thahailiyas8575 2 ชั่วโมงที่ผ่านมา +24

    DMK Always Mass last 75 years done very good job in tamil nadu

  • @babumanikantan4389
    @babumanikantan4389 2 ชั่วโมงที่ผ่านมา +11

    👏👏👏👏

  • @mathivanansabapathi7821
    @mathivanansabapathi7821 2 ชั่วโมงที่ผ่านมา +14

    எம்ஜிஆர் சிவாஜி வைகோ ஷெயலலிதா எடப்பாடி கமல் பாக்யராஜ் சரத்குமார் டி ராஜேந்தர் குஷ்பு நொண்ணாமலை பீகாரி H.ராஜா கிறுக்கன் சம்பத் அவன் தலைவர் ராம கோபாலன் போல் இன்னும் பல பேர் கரணம் போட்டும் அசைக்ககூட முடியலை இந்தியா டுடே சொல்லுகிறது எம் பி தேர்தலில் திமுக வாங்கிய ஓட்டு 70% என்று மக்கள் திமுக பக்கம் உள்ளவரை யாரும் எதுவும் செய்யமடியாது

  • @a.v.mohammedtalha9161
    @a.v.mohammedtalha9161 2 ชั่วโมงที่ผ่านมา +11

    👍🏽🖤♥️👍🏽

  • @aruns339
    @aruns339 ชั่วโมงที่ผ่านมา +12

    விஜயோ | சீமானோ| எடப்பாடியோ | அண்ணாமலையோ | மோடியோ | இப்படி எந்த வழியிலும் BJP யானது தமிழ்நாட்டில் நுழைய நினைக்கலாம் அதை ஒருபோதும் நாங்கள் அனுமதிக்கமாட்டோம். தமிழ் நாட்டை காக்க நாங்கள் திராவிட கட்சியின் பின்னே இருப்போம் திராவிடத்தை இன்னும் தீவிரமாக வளர ஒவ்வொரு வோட்டும் கவனமாக செலுத்துவோம்

  • @natarajansivalingam
    @natarajansivalingam 3 ชั่วโมงที่ผ่านมา +35

    எந்த கொம்பனாலும் திமுகவை அழிக்க முடியாது

    • @rudolfdiezel1614
      @rudolfdiezel1614 ชั่วโมงที่ผ่านมา

      ஏனெனில் அவர்களே தி.மு.க.-வை அழித்து கொள்வார்கள்.

  • @tamilkalakala5011
    @tamilkalakala5011 2 ชั่วโมงที่ผ่านมา +15

    விஜய் கூத்தாடிக்கு வாக்களிப்பதற்கு திராவிட மே இருந்துட்டு போகட்டும்

    • @yrt1761
      @yrt1761 2 ชั่วโมงที่ผ่านมา +1

      அப்புடி எல்லாம் uthayanidhi மூதிறதுக்கு அலய கூடாது

    • @RajkumarA-ry3yq
      @RajkumarA-ry3yq ชั่วโมงที่ผ่านมา +1

      Yes 💯 correct, Vijay was not super hero,public knows,Vijay will be waste SORRY 🙄

    • @husainholler7944
      @husainholler7944 ชั่วโมงที่ผ่านมา

      Uumbu

    • @ganeshsankar8410
      @ganeshsankar8410 ชั่วโมงที่ผ่านมา

      ​@@yrt1761
      கணபதிபட் மனைவி என்றாலும், எம்ஜிஆர் உடன் வாழ்ந்தால் முதல்வர் ஆகலாம்.
      எம்ஜிஆருடன் சேர்ந்து நடித்தால், தோழி கூட முதல்வர் ஆகலாம்.
      தோழி சிறை சென்றால், அடிமை முதல்வர் ஆகலாம்.
      தோழி மறைந்தால், வேலைக்காரி முதல்வர் ஆகலாம்.
      வேலைக்காரி சிறை சென்றால், மேசைக்கு கீழே பர்பி தேடியவர், முதல்வர் ஆகலாம்.
      ஆனால் தாத்தா காலத்தில் இருந்து, போராட்டகளத்தில் இருப்பவர், துணை முதல்வர் ஆக கூடாது.
      என்னடா உங்கள் நியாயம்?

    • @anthonystephen5069
      @anthonystephen5069 10 นาทีที่ผ่านมา

      ​@@RajkumarA-ry3yqvantaruda sola wait pani parunga

  • @thahailiyas8575
    @thahailiyas8575 2 ชั่วโมงที่ผ่านมา +25

    Stalin best CM In all over India

  • @SasiKumar-df9yo
    @SasiKumar-df9yo 2 ชั่วโมงที่ผ่านมา +5

    நான் டிஎம்கே தான் சாகும் வரை வாக்கு டிஎம்கே தான் ஆனாலும் பிரயோஜனம் ஒன்றும் இல்லை.

    • @karthickraj7444
      @karthickraj7444 ชั่วโมงที่ผ่านมา +1

      Apo sethuru bro😂😂

    • @Mythili-qq9em
      @Mythili-qq9em ชั่วโมงที่ผ่านมา

      Hi sandhu

    • @sura3972
      @sura3972 8 นาทีที่ผ่านมา

      200 ups 😂

  • @ismailindia3523
    @ismailindia3523 13 นาทีที่ผ่านมา +1

    2026ல் திராவிட முன்னேற்றக் கழகம் வெற்றி பெறும்

  • @ntrajananthanananthan9240
    @ntrajananthanananthan9240 ชั่วโมงที่ผ่านมา +3

    D M K EVANAALUM.AZHIKKAMUDIYATHU

  • @nagamanickam.vvellaisamy4884
    @nagamanickam.vvellaisamy4884 2 ชั่วโมงที่ผ่านมา +10

    Vijay,an actor will ever never colops DMK

  • @offendersgaming2166
    @offendersgaming2166 21 นาทีที่ผ่านมา +1

    எங்கள் மன்னராட்சியே தொடரும்😂😂😂

  • @dayanandcl347
    @dayanandcl347 2 ชั่วโมงที่ผ่านมา +9

    ஒரு கடசியை இன்னொரு கட்சி போட்டியிட்டு வெற்றி பெறவேண்டும்.
    “ஒரு கட்சியை அழிப்பேன்”
    என்பது சரியா?
    அப்படி என்றால் உன்னை கேள்வி கேட்பவர்களை அழிப்பாய் ?
    கட்சியை அழித்துவிட்டு நீர் மக்களுக்கு என்ன செய்ய போகிறாய் என்பதை(அவர்கள் செய்யாத்தை) சொல்!!!
    “அழிப்பேன், ஒழிப்பேன்”
    மக்களுக்கு எல்லாம் வந்துவிடுமா?

  • @baheemmohameed8551
    @baheemmohameed8551 11 นาทีที่ผ่านมา

    75 வருட வரலாறு உள்ள கட்சி எவனாலும் அழிக்க முடியாது

  • @மதமற்ற_ஆன்மீக_அரசியல்
    @மதமற்ற_ஆன்மீக_அரசியல் 21 นาทีที่ผ่านมา

    அரசியல் சக்தி உடன் சேர்வதை விட மக்கள் சக்தி உடன் இணைவது நல்லது. விஜய் தானா சேர்ந்த மனித (மக்கள்) சக்தி

  • @sudha9697
    @sudha9697 2 ชั่วโมงที่ผ่านมา +10

    Vijay . வந்து உடனே CM seat உக்கார வைக்க முடியாது 😡

    • @aswiniraghu450
      @aswiniraghu450 46 นาทีที่ผ่านมา

      Ne ena da solrathu onum poduga mudiyathu

  • @mohammedraiyan6941
    @mohammedraiyan6941 ชั่วโมงที่ผ่านมา +2

    DMK ❤

  • @ArunArun-pu2po
    @ArunArun-pu2po 37 นาทีที่ผ่านมา

    அழிகலானு பாத்தா விடமட்டாக போலயே😂

  • @jittafdo2653
    @jittafdo2653 41 นาทีที่ผ่านมา

    மக்கள் 100ரூபா வாங்கி விட்டு ஓட்டு போடுங்க. நாடு நாசமா போக

  • @subhatamil9907
    @subhatamil9907 2 ชั่วโมงที่ผ่านมา +9

    திமுகவை எவனாலும் ஒன்றும் செய்ய முடியாது

  • @RandomVideoEdits07
    @RandomVideoEdits07 ชั่วโมงที่ผ่านมา +3

    500 credited their account 😂😂😂😂😂😂

  • @subramaniK-y6o
    @subramaniK-y6o 17 นาทีที่ผ่านมา

    எங்கள்திமுகவை
    எந்தகொம்பனும்
    அழிக்முடியாது
    😅😅😅

  • @பொன்முத்துவேல்-த2ம
    @பொன்முத்துவேல்-த2ம 2 ชั่วโมงที่ผ่านมา +10

    . திமுக ஆட்சி
    மக்களின்.. வாழ்வாதாரத்தை
    உயர்ந்திருக்கிறது
    பண.. பற்றாக்குறை
    ஒவ்வொரு வர்.. குடும்பத்தில் லும்
    குறைந்திருக்கிறது
    . ஒரு காலத்தில்
    நூறு.. ரூபாய்..பார்ப்பதே
    கடினம்
    இன்று.. மாதாமாதம்..
    1000.. உரிமை தொகை... மாதாமாதம்
    முதியோர்.பணம்
    ஏரி.வெட்டு..பணம்
    என.... எப்போது
    திமுக.ஆட்சி.வந்தாலும்...அடிதட்டு..மக்கள்..பயன்பெறுவார்கள்

    • @yrt1761
      @yrt1761 2 ชั่วโมงที่ผ่านมา

      விபச்சார கூ😮

  • @VigneshP-b7p
    @VigneshP-b7p 37 นาทีที่ผ่านมา +1

    அடுத்து 2026 இதுதான் எதிர்க்கட்சி தலைவர் 2031 விஜய் அவர்கள் தான் முதலமைச்சர்

    • @chandrank5283
      @chandrank5283 30 นาทีที่ผ่านมา

      Vijay seemana koda win panna mudiyathu

  • @sureshnarayanan8170
    @sureshnarayanan8170 ชั่วโมงที่ผ่านมา +2

    EM TAMIZH MAKKAL ARASIYAL PAARVAI ENDRUME SIRAPPU DAAN !
    DMK IS A STRONG FORT NONE COULD TOUCH !
    SAMUGANEEDI , IRU MOZHI KOLGAI ARE ALL PILLARS OF DMK STRON FORT !!!!!
    VAAZHGA DRAVIDA MODEL ARASU !!!!!
    VELGA 2026 DHERDHAL...MASS VICTORY !

  • @ponnusamymuniyandi2511
    @ponnusamymuniyandi2511 14 นาทีที่ผ่านมา

    DMK closed ADMK, MDMK, Kamal party, and so on..

  • @girisrinivasan8188
    @girisrinivasan8188 ชั่วโมงที่ผ่านมา +1

    👍🫡👌🏻👏🏻

  • @RamkumarRam-lj1xo
    @RamkumarRam-lj1xo ชั่วโมงที่ผ่านมา

    தற்குறிங்களா ஸ்டாலின் கட்சி அளிக்கிறார் என்று சொல்கிறார் கூட தெரில?

  • @HariHaran-qm7rp
    @HariHaran-qm7rp 28 นาทีที่ผ่านมา

    Vijayawada Vijayawada

  • @HariHaran-qm7rp
    @HariHaran-qm7rp 30 นาทีที่ผ่านมา

    Ennudaiya uyir unchi DMK

  • @GunasekaranGunasekaran-ye5ny
    @GunasekaranGunasekaran-ye5ny 43 นาทีที่ผ่านมา

    Enka thalapathi 26vararu. Paruka da eillarum.

  • @IniyaUlagam16
    @IniyaUlagam16 ชั่วโมงที่ผ่านมา +2

    TVK🎉❤❤❤❤❤❤❤❤

  • @ponnusamymuniyandi2511
    @ponnusamymuniyandi2511 15 นาทีที่ผ่านมา

    DMK started their game..! Stalin must be removed from power, big cheater. Vijay did not mention to vanish DMk.

  • @vijayvino377
    @vijayvino377 58 นาทีที่ผ่านมา

    Son dmk out 😢

  • @chindraseenu9671
    @chindraseenu9671 ชั่วโมงที่ผ่านมา +2

    Tvk❤

  • @vijayvino377
    @vijayvino377 ชั่วโมงที่ผ่านมา

    Dmk washout😢

  • @benjaminshanthakumar6926
    @benjaminshanthakumar6926 ชั่วโมงที่ผ่านมา

    Vijay entering political waste Vijay bjp rss background

  • @lokeshyogarajan6321
    @lokeshyogarajan6321 ชั่วโมงที่ผ่านมา +4

    Vijay dmk va alipen nu solavay illayey da 😮..ennada topic ahyey mathitinga

  • @HariHaran-qm7rp
    @HariHaran-qm7rp 29 นาทีที่ผ่านมา

    Seema nooru pradu

  • @saranyadevonariza2765
    @saranyadevonariza2765 ชั่วโมงที่ผ่านมา

    Ama ulagam alichalum dmk mattum irukum matram ondrea marathathu yen bayapadringa wait panni pakalamea makkalea😂

  • @HariHaran-qm7rp
    @HariHaran-qm7rp 30 นาทีที่ผ่านมา

    Endrum dmk

  • @HariHaran-qm7rp
    @HariHaran-qm7rp 31 นาทีที่ผ่านมา

    Vijay pondatti enga pona hello sollunga athuku appuram arcil vanga Vijay

  • @NoorulHafira
    @NoorulHafira 2 ชั่วโมงที่ผ่านมา

    6:48 6:50

  • @georgefrancis4478
    @georgefrancis4478 2 ชั่วโมงที่ผ่านมา +2

    TVk ❤❤❤❤❤

  • @karthikeyanthangavel7040
    @karthikeyanthangavel7040 3 ชั่วโมงที่ผ่านมา +6

    இந்தத் தேர்தலில் தெரிந்துவிடும் திராவிடர்களா தமிழர்களா என்று

    • @ganeshsankar8410
      @ganeshsankar8410 ชั่วโมงที่ผ่านมา

      டேய் அரை வேக்காடு,
      பார்ப்பனரை விலக்காத பெயர் தமிழர்.
      பார்ப்பனரை விலக்கிய தமிழர்களின் பெயர் தான் திராவிடர்.

  • @kannanmani8670
    @kannanmani8670 ชั่วโมงที่ผ่านมา

    Inga yaarum alikanum nu sollave illa, Stalin avargal vijay in varugauyal bayanthu topic eh change panitaaru, oru video podunga paklam alipanu vijay sonnarunu, intha channel um dmk ku nalla sombadikuthu

  • @ajccarivuraj1976
    @ajccarivuraj1976 2 ชั่วโมงที่ผ่านมา +2

    Vallvanukku Callahan Ev waiyahathil undu mannar paramparaya DMK,

  • @SrinivasanAP-s6g
    @SrinivasanAP-s6g 24 นาทีที่ผ่านมา

    Dmk 2026 வெற்றி நிச்சயம்

  • @chandrank5283
    @chandrank5283 33 นาทีที่ผ่านมา

    DMK is great

  • @dolink8901
    @dolink8901 53 นาทีที่ผ่านมา

    DMK the king 👑

  • @karthicraja8115
    @karthicraja8115 3 ชั่วโมงที่ผ่านมา +4

    Rs. 200 credited. 🤡

  • @tajshayan3257
    @tajshayan3257 2 ชั่วโมงที่ผ่านมา

    கேள்வி தப்பு புதிய கட்சி யை பார்த்து dmk கே அஞ்சுகிற தா

  • @husainholler7944
    @husainholler7944 ชั่วโมงที่ผ่านมา +1

    This TH-cam dmk 200 rupees

  • @party43
    @party43 2 ชั่วโมงที่ผ่านมา +4

    TVK வெற்றி அடைந்தே தீரும் இது காலத்தின் கட்டாயம்

    • @RajkumarA-ry3yq
      @RajkumarA-ry3yq ชั่วโมงที่ผ่านมา +2

      SORRY GOOD COMEDY 👍

    • @ABaatik
      @ABaatik ชั่วโมงที่ผ่านมา +2

      No chance Vijay Nala onnum podunga mudiyathu

    • @party43
      @party43 ชั่วโมงที่ผ่านมา +1

      தமிழக வெற்றிக் கழகம் அமோக வெற்றி பெறும்.

    • @santhanaraj1221
      @santhanaraj1221 ชั่วโมงที่ผ่านมา

      4 சதவீதம் வாக்குகள் உறுதியாக கிடைக்கும்

    • @ganeshsankar8410
      @ganeshsankar8410 ชั่วโมงที่ผ่านมา

      ​@@party43
      விஜய் : உன்னை சொல்லி குற்றமில்லை.
      என்னை சொல்லி குற்றமில்லை.
      ஜண்டா.
      இன்கம்டாக்ஸ்.
      E.D. செய்த கோலமடி,
      இறைவன் செய்த குற்றமடி.😭😭😭😭

  • @maleemahalingam3642
    @maleemahalingam3642 2 ชั่วโมงที่ผ่านมา +2

    ஆமாம்ப்பா...ஆமாம்....
    விஜய்யை கண்டு திமுக...
    மொதல்ல ஒன்னுக்கு போயிட்ச்சி.... அப்புறம்...
    ஆயியும் சேந்து போயிட்ச்சி...எடுத்த ஒதறல் இன்னும் நிக்கல...

    • @ganeshsankar8410
      @ganeshsankar8410 ชั่วโมงที่ผ่านมา

      விஜய் : உன்னை சொல்லி குற்றமில்லை.
      என்னை சொல்லி குற்றமில்லை.
      ஜண்டா.
      இன்கம்டாக்ஸ்.
      E.D. செய்த கோலமடி,
      இறைவன் செய்த குற்றமடி.😭😭😭😭

  • @venkatraman7458
    @venkatraman7458 ชั่วโมงที่ผ่านมา +1

    நிச்சயமாக விஜய் அல்லது அண்ணாமலை தான் முதல்வர். முதலில் டாஸ்மாக் கடைகளை மூடி விட்டு தான் மறு உருவமே என்று விஜயும் அண்ணாமலை அவர்கள் சொல்லி விட்டார். டாஸ்மாக் கடைகள் முட வேண்டும். என் கணவர் குடிப்பதை நிறுத்தி விடுவார்.

    • @karthickraj7444
      @karthickraj7444 ชั่วโมงที่ผ่านมา +1

      Vijay anna 2026 cm aguvaru...athuvaraikum konjam wait pannunga .. thalapathy kandippa tasmac ahh close pannuvaru...Vijay anna target ladies and children ku oru security aga namma Tamil Nadu irukkanum..avalothan

    • @ganeshsankar8410
      @ganeshsankar8410 ชั่วโมงที่ผ่านมา

      ​@@karthickraj7444
      விஜய் : உன்னை சொல்லி குற்றமில்லை.
      என்னை சொல்லி குற்றமில்லை.
      ஜண்டா.
      இன்கம்டாக்ஸ்.
      E.D. செய்த கோலமடி,
      இறைவன் செய்த குற்றமடி.😭😭😭😭

    • @joypeacelove7021
      @joypeacelove7021 ชั่วโมงที่ผ่านมา

      Venkatraman bro - neenga gay marriage pannierukeengla bro ? - "என் கணவர் குடிப்பதை நிறுத்தி விடுவார்"nu soneengale athanaal ketaen.

    • @joypeacelove7021
      @joypeacelove7021 ชั่วโมงที่ผ่านมา

      viyayum annamalayum onnaa bro ?? 😂😂😂

  • @kamatchiranga5802
    @kamatchiranga5802 ชั่วโมงที่ผ่านมา

    DMK ❤