தங்க நகைகள் திருட்டு போயிடுச்சு😭

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 28 พ.ย. 2024

ความคิดเห็น •

  • @nandhinijaganathan7972
    @nandhinijaganathan7972 3 ชั่วโมงที่ผ่านมา +11

    kandipa kedaikum akka dnot feel

  • @Murugasamy-v1p
    @Murugasamy-v1p 2 ชั่วโมงที่ผ่านมา +9

    பணமும் நகையும்போய்விட்டால் அவ்வளவுதான் அது திரும்ப கிடைக்க வாய்ப்பில்லை

  • @gousemohideen7071
    @gousemohideen7071 2 ชั่วโมงที่ผ่านมา +10

    எங்கள் வீட்டுல எங்க மாமியார் தா திருட்டுவாங்க😢

  • @meenamahadevan1867
    @meenamahadevan1867 2 ชั่วโมงที่ผ่านมา +2

    Kandippa kidaikkum kalai. Karupparayan sami eduthavangalaye unga kitta kondu vanthu kudukka veippar. Thiruttu porul ennaikkume nilaikjathu.

  • @akcreation5046
    @akcreation5046 ชั่วโมงที่ผ่านมา +2

    கலைதங்கச்சி ‌ஆலமரத்து‌ கருப்பராயன் னெ வேண்டுங்க கிடைக்கும் நீங்க சாமிக்கு உதவிசெஞ்சீங்க‌ சாமி கண்டீப்பா நன்மை செய்யும்‌‌ கும்பவிசேகம்‌ அன்று நான்‌‌ வருவேன்‌ உங்களை பாக்க முடிந்தால் சந்தோசம் ❤❤❤❤❤

  • @NanthaNantha-p7i
    @NanthaNantha-p7i 3 ชั่วโมงที่ผ่านมา +3

    கடவுள் உங்களுக்கு துணை யாக இருப்பார்கள் கவலை பட திங்க உங்களால் முடியும் மருபாடியும் தங்கம் வங்க வாழ்த்துக்கள் வெற்றி நிச்சயம் நல்ல வங்கலை கடவு செதிப்பார் அனல் கை விட்ட மட்டார்👍💐🙏🌹🤝

  • @littlehamna4805
    @littlehamna4805 3 ชั่วโมงที่ผ่านมา +6

    Kavalai padadeenga sister.

  • @geethaganesh8932
    @geethaganesh8932 56 นาทีที่ผ่านมา +2

    பேங்க் லாக்கர் ல வைக்கிற அளவுக்கு நகை உங்களிடம் இருக்கிறதா😮

  • @MuthuKumar-hu5xy
    @MuthuKumar-hu5xy 3 ชั่วโมงที่ผ่านมา +3

    Avanga nama kastapattu eduththa thiruditu poranga na avala vidakudathu sis .kandipa kedaikum poituvanga sis..

  • @PriyaArumugam-zb7hd
    @PriyaArumugam-zb7hd 2 ชั่วโมงที่ผ่านมา +2

    Karupurayankoil visaysam piragu kidaikum kalai en mnasuku thonuthu unga nalla manasuku ellam seekaram amaium kalai...

  • @shanthajohn945
    @shanthajohn945 2 ชั่วโมงที่ผ่านมา +5

    நவம்பர் 1 தேதி எங்கள் வீட்டுக்காரர் தப்பாக 10000₹வேர ஒருவருடைய அக்கவுடில் போட்டு விட்டார் 16 நாள்கள் கழித்து தான் எங்களுக்கு தெரியவந்தது வேர
    ஒருவரிடம் நம்ம பணம் பொயிட்டு என்று அவன் சொன்னா அப்படி ஒரு பணம் வரவில்லை என்று 18 தேதி மறுநாள் ஆமா வந்தது 10000₹ நான் செலவு செய்து விட்டேன் என்று 20 தேதி 4000 பணம் அக்கவுண்டில் போட்டு விட்டான் இன்னும் 6000₹ அடுத்த மாதம் தருகிறேன் என்று சொல்லியிருக்கிறான்
    அது போல உன்னுடைய நகையும் கிடைத்துவிடும் கவலைபடாதே

  • @kowsalyanatarajkowsalyanat2382
    @kowsalyanatarajkowsalyanat2382 3 ชั่วโมงที่ผ่านมา +4

    Yaravathu corn and sweet corn business panna sollunga nanga corn business tha pantrom...load kanaku

  • @snega4098
    @snega4098 2 ชั่วโมงที่ผ่านมา +2

    Dont feel sister kandippa kedaikkum.....

  • @Kavy-rg1iw
    @Kavy-rg1iw 3 ชั่วโมงที่ผ่านมา +8

    சில விஷயங்கள் சொல்வாங்க தலைக்கு வந்தது தலைபாகையோட போயிருச்சுனு. உங்களுக்கு வர வேண்டிய பெரிய பிரச்சனை ஏதோ இப்பிடி தொலைஞ்சதுல போயிருச்சுனு நினைச்சுக்கோங்க. கஷ்டம்தா.... ஆனாலும் இன்னும் வாங்குவிங்க நம்பிக்கையோடு இருங்க

  • @Rajapushpam-k4k
    @Rajapushpam-k4k 2 ชั่วโมงที่ผ่านมา +3

    Don't worry sister
    You will get back.

  • @ponmanis2570
    @ponmanis2570 59 นาทีที่ผ่านมา

    Don't worry sister kandipa chain kedaikum.

  • @premabala596
    @premabala596 22 นาทีที่ผ่านมา

    Yarunu pls solunga

  • @leelasasi127
    @leelasasi127 4 ชั่วโมงที่ผ่านมา +7

    Super very nice

  • @renikadevi3319
    @renikadevi3319 3 ชั่วโมงที่ผ่านมา +2

    ❤❤❤ Don't feel sister 😔 kashtapatu vangina ethuvum nammala vittu pogathu, take care 🤝be strong and be happy ❤👋God bless you 🙏

  • @jaiwanthrs2973
    @jaiwanthrs2973 2 ชั่วโมงที่ผ่านมา +3

    கலை வருத்தப்பட வேண்டாம் கடவுள் இருக்கிறார்

  • @MuthuKumar-hu5xy
    @MuthuKumar-hu5xy 3 ชั่วโมงที่ผ่านมา +4

    Kalai sis .masani Amman kovil poi milaga arachu poositu vanga...kandipa kidaikum .en na solren na.en ponnu kolusu en Amma potanga papa bathroom poitanu kalati vachutu wash pannitu veetukula vachen kanum...nanga romba feel panom kulanthaoyodathu eduthutanganu nanum en hus romba feel panni aluthutee irunthom.aprm oru attha sonanga .nanga poitu vanthom.apo anga kovila sonanga .one week la kedachurum nu sonanga .nanum one week fullam ela pakamum chenck panitte than irnthen ana kedaikala ...antha one week la last nall .mrg nanga thungitu irthom .pakathula veetu kulanthai kathava thatii elupi kudutha.en veetukula munadi kedanthuchunu soli kudutha .

  • @kavithasabarinath5667
    @kavithasabarinath5667 3 ชั่วโมงที่ผ่านมา +1

    But athukaaha aduthu vangama irukaathinga... First small saving pani start pannunga save panna... Kandepa u can do it... Nalla safe ah vachukonga... Beter neenga gold ethumae veetla vaikathinga... First avungalta paathu kaelunga y means namma silent a thaan avung misuse pandranga

  • @leelavlogs1235
    @leelavlogs1235 42 นาทีที่ผ่านมา

    Engalukum ipdi dan tholangudhy😢

  • @msenthilkumar722
    @msenthilkumar722 2 ชั่วโมงที่ผ่านมา +2

    Hi kalai,ellorum epadi irukeenga,unga nalla manasuku,kandipa nallathe nadakum,kavalapadavena kalai,neenga ipadi pesarathu patha kastama iruku,neenga kasatapata kasu enaikum veen pogathu kalai,nambikayodu irunga kalai,ini ellame nallathave nadakum,god bless you family kalai❤❤❤❤❤

  • @akiljaya2274
    @akiljaya2274 3 ชั่วโมงที่ผ่านมา +15

    Jewellery vaguvadhu video podakutadhu nexst jewellery edukura matheri vaiga.kutadhu costly things lack pannithan vaiganum this your mistake

  • @ashalathakalyanram4896
    @ashalathakalyanram4896 49 นาทีที่ผ่านมา

    Kanakkampatti sidhar temple pray ,, you will get solution

  • @p.yaswanth6012
    @p.yaswanth6012 2 ชั่วโมงที่ผ่านมา +2

    இதே மாதிரி எனக்கு நடந்தது 8.00gm மட்டில் காணம்

  • @renugaraju1737
    @renugaraju1737 3 ชั่วโมงที่ผ่านมา +2

    Ok varuthaapadadhe ma😌

  • @devibala8896
    @devibala8896 2 ชั่วโมงที่ผ่านมา +1

    Neenga parthu check pannitu illaina udane police complaint koduthirukanum, ivunga mela doubt iruku nu sollirukanum, because ivlo naal agiduchi, avunga vithu money earn pannirupanga, inimel kidaikurathu konjam kastam than, neenga mind relax pannikonga , manasatchi, mannangatti nu ellam paavam parka maatanga , avunga santhoshama iruka enna venum naalum pannuvanga, kastamathan iruku, parpom neenga nambura kadavul ungaluku help pannuvanga nu, neenga bero full ah, ella dress um eduthutu parthutingala , vera engayavathu mathi vachiruka poringa, veedu full ah ve theditingala, veeta lock pannitu enga venaalum ponga , pakkathula ponalum lock panrathu nallathu, kaalam kettu kidaku

  • @Dharu0512
    @Dharu0512 3 ชั่วโมงที่ผ่านมา +3

    Hi kalai...epadi irukiga.....nalla irukaya da..

  • @prkavina9541
    @prkavina9541 31 นาทีที่ผ่านมา

    Don't worry sis

  • @poonkothair5595
    @poonkothair5595 3 ชั่วโมงที่ผ่านมา +3

    Marakka mudiyadhu thaa sis yenna adhu gold but nalla check pannugha anghaa irukum.dont feel,sista

  • @mohanapriya8366
    @mohanapriya8366 2 ชั่วโมงที่ผ่านมา +1

    Kavalai pata venam unkaluku nanmai natakum nallathea natakum katavul unkalai asirvathirpar

  • @karthikakarthika3805
    @karthikakarthika3805 3 ชั่วโมงที่ผ่านมา +6

    மாசாணியம்மன் கோவிலுக்கு போயிருக்கலாம்ல sis. கண்டிப்பா கிடைச்சுருக்கும்

  • @baburamya1749
    @baburamya1749 3 ชั่วโมงที่ผ่านมา +1

    Sis kavalapadathiga kandipa ungolda chain kandipa kidaigum

  • @VEDHAVIKASYUVARAJ
    @VEDHAVIKASYUVARAJ 3 ชั่วโมงที่ผ่านมา +2

    Kandipa kedaikum kalai

  • @m.nithika2819
    @m.nithika2819 2 ชั่วโมงที่ผ่านมา +2

    இல்லகலை நீங்க எடுத்தவங்ககிட்ட போய்கேட்டு வாங்குங்க கலை நீங்கசேத்தது அத எப்படி விடமுடியும் நீங்ககன்டிப்பா அவங்கவீட்டுக்குபோய் கேலுங்க அப்பதான் அவங்கலுக்கு சுரனைவறும்

  • @janemariadoss3027
    @janemariadoss3027 3 ชั่วโมงที่ผ่านมา +2

    Super, ma Kalai. 🎉🎉🎉

  • @poonkothair5595
    @poonkothair5595 3 ชั่วโมงที่ผ่านมา +2

    Don't cry.kalai

  • @kowsalyanatarajkowsalyanat2382
    @kowsalyanatarajkowsalyanat2382 3 ชั่วโมงที่ผ่านมา +2

    Yanaku appa ila akka yanga amma kasta pattu yanaku oru pawn chain pottanga and half pawn thodu ellam kanom..rompa kastama irunthuchu...enum kidaikala

  • @kavindurai861
    @kavindurai861 2 ชั่วโมงที่ผ่านมา +1

    Sis yarunu solunga sis ..neega ivalo kasta patu வங்கிற்கிங்க ...kandipa kadavul ungluku kondu vanthu serukum....avngala andavn suma vidamatan ....jewel elame bank la kooda vechukinga sis ....and dog kooda onu vangi katikonga..gold nala pala deaths nadaku...

  • @kathirkathir9171
    @kathirkathir9171 ชั่วโมงที่ผ่านมา

    Enga veetula oruthana vitathuku avan ammavoda 2pawn chain eduthutu poitan

  • @geethaganesh8932
    @geethaganesh8932 53 นาทีที่ผ่านมา

    கையை விட்டு போனது திரும்ப கிடைக்காது

  • @dhanalakshmi8815
    @dhanalakshmi8815 ชั่วโมงที่ผ่านมา

    அக்கா எங்க வீட்டிலேயே 2 1/2 பவுன் செயின் காணாம போச்சு எட்டு மாசம் ஆகிவிட்டது இன்னும் கிடைக்கவில்லை

  • @Aravindrohini
    @Aravindrohini 2 ชั่วโมงที่ผ่านมา +2

    Akka arakaasu Amma nu sengalpattula oru Amman kovil iruku nenga andha ammana vtla yea nenachu ennoda tholancha nagaiya thirumba enta kudu na un koviluku varean nu vendikonga kandippa kidaikum TH-cam la kovaisarala about arakaasu ammanu podunga avanga sollirupanha akka idhu unmai

    • @kalaimathivlogs3453
      @kalaimathivlogs3453  ชั่วโมงที่ผ่านมา +2

      Veentirukka sis araikaasu amma kittaiyum

    • @muthulekshmi9817
      @muthulekshmi9817 ชั่วโมงที่ผ่านมา

      antha kovil pakathulatha enga veedu irruku. Chennai vantalur rathinamankalam intha kovil irruku

    • @Aravindrohini
      @Aravindrohini ชั่วโมงที่ผ่านมา

      Apo kandippa unga chain seikiramea ungata vandhidum akka kavalapadathenga

  • @kvnmaniam5692
    @kvnmaniam5692 2 ชั่วโมงที่ผ่านมา +1

    Sis why your daughter hair very short from malaysia

  • @jayanthijaya971
    @jayanthijaya971 3 ชั่วโมงที่ผ่านมา +4

    Old video thana sister

  • @Kbanupriya1994
    @Kbanupriya1994 3 ชั่วโมงที่ผ่านมา +1

    Don't feel Kalai

  • @rajasekarans3331
    @rajasekarans3331 3 ชั่วโมงที่ผ่านมา +1

    கோவையிலிருந்து கிரிஜா சாமி டாலர் வாங்குங்கள். செயின் நல்லாயிருக்கு.

    • @Sujikutty2446
      @Sujikutty2446 ชั่วโมงที่ผ่านมา

      Video mulusa parunga sis

  • @poonkothair5595
    @poonkothair5595 3 ชั่วโมงที่ผ่านมา

    Kidaikum pray god.

  • @sindhuja.m5411
    @sindhuja.m5411 36 นาทีที่ผ่านมา

    Neenga 1 st video potathu thappu sis nagai edukarathu yarukume share panakudathu

  • @DivyaSarvan
    @DivyaSarvan 3 ชั่วโมงที่ผ่านมา

    Saradu evlo savaran?

  • @Gana446rdfuchjxdjays
    @Gana446rdfuchjxdjays 2 ชั่วโมงที่ผ่านมา +1

    Kalai nagai vanguna videos la katathenga first

  • @கீர்த்தனா
    @கீர்த்தனா 3 ชั่วโมงที่ผ่านมา +1

    டிஜிட்டல் கேமரா மாட்டுங்க திருடன் மாட்டுவான் அவனை உலகத்துக்கு காட்டுங்கள் 😢

  • @sasi5817
    @sasi5817 4 ชั่วโมงที่ผ่านมา +4

    Yaaru

  • @MerryChristmas-k2l
    @MerryChristmas-k2l 3 ชั่วโมงที่ผ่านมา +3

    ⛪⛪⛪🙏🙏🙏🙏🤲🤲😍

  • @Sushmeethamariappan1504
    @Sushmeethamariappan1504 54 นาทีที่ผ่านมา

    Yedethuvangeh kadaval summa videmathar.

  • @கீர்த்தனா
    @கீர்த்தனா 3 ชั่วโมงที่ผ่านมา

    ❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉 வணக்கம் 🙏🙏🙏🙏🙏🙏

  • @lakshulakshu935
    @lakshulakshu935 4 ชั่วโมงที่ผ่านมา +2

    Hi

  • @jesvinramya7240
    @jesvinramya7240 3 ชั่วโมงที่ผ่านมา +1

    😢😢😢

  • @Kaviya-w9r
    @Kaviya-w9r 4 ชั่วโมงที่ผ่านมา +2

    Hi akka