ไม่สามารถเล่นวิดีโอนี้
ขออภัยในความไม่สะดวก

Nila Adhu Vaanathumele - Nayakan | Kamal Hassan | Saranya | Mani Ratnam | Ilaiyaraja | Music Studio

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 11 เม.ย. 2022
  • Nayakan is a 1987 Indian Tamil-language epic crime film written and directed by Mani Ratnam. Produced by Muktha Srinivasan, the film stars Kamal Haasan, Saranya (in her feature debut) and Karthika, with Janagaraj, Vijayan, M. V. Vasudeva Rao, Delhi Ganesh, Nizhalgal Ravi, Nassar and Tara in supporting roles.
    #KamalHassan #ManiRatnam #Ilaiyaraja
    Song: Nila Adhu Vaanathumele
    Movie: Nayakan
    Singers: Ilaiyaraaja
    Music: Ilaiyaraja
    Lyrics: Ilaiyaraaja
    Cast: Kamal Haasan, Saranya (in her feature debut) and Karthika, with Janagaraj
    Directed by: Mani Ratnam
    Produced by: G. Venkateswaran, Muktha Srinivasan, Muktha V. Ramaswamy
    Production company: Muktha Films
    Cinematography: P. C. Sreeram
    Edited : B. Lenin, V. T. Vijayan
    For More Tamil Hit Songs Subscribe: bit.ly/3t5S5Ga
    Music Studio is a Music Library which brings in all melody to Rapp from old and new movies.

ความคิดเห็น • 320

  • @Mohan-oh2hv
    @Mohan-oh2hv ปีที่แล้ว +86

    என் உயிர் போகும் போது வரை இளையராஜா இசை தான்

  • @skynila2132
    @skynila2132 ปีที่แล้ว +42

    குயிலி செம டான்ஸ்... Must appreciate

  • @senthilkumarsenthilkimar1742
    @senthilkumarsenthilkimar1742 ปีที่แล้ว +66

    1987 என்னோட 11 வயசுல எங்க ஊரு காது குத்து நிகழ்ச்சியில வீடியோ டெக் போட முட்டி மோதி முன் வரிசையில் மண்ணு தரைல இடம் புடிச்சு பாத்தது மறக்க முடியாத நினைவுகள், இறைவா அந்த காலத்தை திரும்பவும் எனக்கு கொடு இறைவா.

  • @sng_editer_
    @sng_editer_ 6 หลายเดือนก่อน +70

    2024 la entha patta keka vanth ellaruku vanakam 🙏

  • @dineshbala6318
    @dineshbala6318 10 หลายเดือนก่อน +41

    இளையராஜாவுக்கு மிகவும் பிடித்த நடிகர் ஜனகராஜ். அவருக்கு இளையராஜா குரல் கொடுத்த அனைத்து பாடல்களும் ஹிட் தான்..

    • @selvamayan
      @selvamayan 8 หลายเดือนก่อน +5

      வெள்ளிக்கிழமை/மருதாணி அரச்சேனே/காதல் என்பது பொது உடம

    • @karthiknetworking2415
      @karthiknetworking2415 6 หลายเดือนก่อน +1

      Padamum hit agumnu producer and distributor nambunanga antha time la

    • @SabariSri-ty4lm
      @SabariSri-ty4lm 6 หลายเดือนก่อน +1

      True

    • @tamilselvant1646
      @tamilselvant1646 6 หลายเดือนก่อน

      Poll ​)lpppppp0 1:08 😊😊😅😊😊 1:15 z@@karthiknetworking2415

    • @sasidharanpk8529
      @sasidharanpk8529 4 หลายเดือนก่อน

      മലയളം

  • @nAarp
    @nAarp 10 หลายเดือนก่อน +10

    ❤❤எனக்கு அப்போது 10 வயது படம் வந்த போது❤🎉என் அப்பா அம்மா கூட போவேன் அழகான வாழ்க்கை❤

  • @rajanfernando8575
    @rajanfernando8575 2 ปีที่แล้ว +205

    ஒரு லட்சம் லைக் போடலாம் இந்த பாட்டுக்கு.

    • @gunapooshanamgunapooshanam5637
      @gunapooshanamgunapooshanam5637 ปีที่แล้ว +1

      Gunapooshanam music group movie supr

    • @syedbabu6049
      @syedbabu6049 2 หลายเดือนก่อน

      ❤❤​@@gunapooshanamgunapooshanam5637

    • @balajipiendupal
      @balajipiendupal 17 วันที่ผ่านมา

      ​@@gunapooshanamgunapooshanam5637😢ĵaaa . Eaea⅗pp

  • @judysamira2168
    @judysamira2168 ปีที่แล้ว +42

    இந்தப் பாடலை என் இளவயதான ஆறாம் வகுப்பில் இருந்து கேட்டுக் கொண்டிருக்கிறேன் இன்று என்னுடைய வயது 46 இதே போல பட பாடல்களை கேட்க விரும்புகின்றேன் ஆனால் என்னுடைய காலகட்டத்தில் உள்ள பாடல்கள் இதில் இடம் பெறவில்லை பல பாடல்கள் கேட்க விரும்புகின்றேன் குறிப்பாக அந்த நேரத்தில் உள்ள ஹிந்தி பாடல்களை தமிழ் பாடல்களை கேட்க விரும்புகின்றேன்

  • @senthilbabu8376
    @senthilbabu8376 ปีที่แล้ว +15

    மிகவும் இனிமையான எவர்கிரீன் நாயகன் பாடல்

  • @gukudaya
    @gukudaya ปีที่แล้ว +51

    இசை அமைப்பாளர் : இளையராஜா
    பெண் : ஓய்யா ஹோய்
    ஓய்யா ஹோய்
    பெண் மற்றும் ஆண் :
    ஓய்யா ஹோய்
    ஓய்யா ஹோய்
    ஆண் : நிலா அது வானத்து மேலே
    பல்லானது ஓடத்து மேலே
    நிலா அது வானத்து மேலே
    பல்லானது ஓடத்து மேலே
    ஆண் : வந்தாடுது தேடுது உன்ன
    ஒய்யா ஹோய் அது என்னா ஹோய்
    பொழுதானா போதும்
    துணை ஒன்னு வேணும்
    இளங்காள ஆட்டம்
    விடிஞ்சாதான் போகும்
    ஆண் : நிலா அது வானத்து மேலே
    பல்லானது ஓடத்து மேலே
    வந்தாடுது தேடுது உன்ன
    ஒய்யா ஹோய் அது என்னா ஹோய்
    ஆண் : ஓடுர நரியில
    ஒரு நரி கிழ நரிதான்
    பெண் : அஜும் அஜும் அஜும்
    ஆண் : இங்கு ஆடுற நரியில
    பல நரி குள்ள நரிதான்
    பெண் : அஜும் அஜும் அஜும்
    ஆண் : ஆஹா ஓடுர நரியில
    ஒரு நரி கிழ நரிதான்
    பெண் : அஜும் அஜும் அஜும்
    ஆண் : இங்கு ஆடுற நரியில
    பல நரி குள்ள நரிதான்
    பெண் : அஜும் அஜும் அஜும்
    ஆண் : பொண்ணுக்கும் பொண்ணுக்கும்
    அடிதடிதான்
    மண்ணுக்குப் போகிற உலகத்திலே
    பசிக்குது பசிக்குது தினம்தினம்தான்
    தின்னா பசியது தீர்ந்திடுதா
    அடி ஆத்தாடி நான் பாட்டாளி
    உன் கூட்டாளி ஹோய்….
    ஆண் : நிலா அது வானத்து மேலே
    பல்லானது ஓடத்து மேலே
    வந்தாடுது தேடுது உன்ன
    ஒய்யா ஹோய் அது என்னா ஹோய்
    ஒய்யா ஹோய் அது என்னா ஹோய்
    ஆண் : துடிக்கிற ஆட்டத்த
    திரையில பார்த்திருக்கேன்
    பெண் : அஜும் அஜும் அஜும்
    ஆண் : விசில் அடிக்கிற கூட்டத்தில்
    தரையில ஆடிருக்கேன்
    பெண் : அஜும் அஜும் அஜும்
    ஆண் : ஆஹா துடிக்கிற ஆட்டத்த
    திரையில பார்த்திருக்கேன்
    பெண் : அஜும் அஜும் அஜும்
    ஆண் : விசில் அடிக்கிற கூட்டத்தில்
    தரையில ஆடிருக்கேன்
    பெண் : அஜும் அஜும் அஜும்
    ஆண் : காட்டுல மேட்டுல
    உழைச்சவன் நான்
    ஆடிட பாடிட வேண்டாமா
    வறுமையின் கொடுமைய
    பார்த்தவன் தான்
    உன் உடையில வறுமையும் வேண்டாமா
    அடி ஆத்தாடி நான் பாட்டாளி
    உன் கூட்டாளி ஹோய்…
    ஆண் : நிலா அது வானத்து மேலே
    பல்லானது ஓடத்து மேலே
    நிலா அது வானத்து மேலே
    பல்லானது ஓடத்து மேலே
    ஆண் : வந்தாடுது தேடுது உன்ன
    ஒய்யா ஹோய் அது என்னா ஹோய்
    பொழுதானா போதும்
    துணை ஒன்னு வேணும்
    இளங்காள ஆட்டம்
    விடிஞ்சாதான் போகும்….
    ஆண் : நிலா அது வானத்து மேலே
    பல்லானது ஓடத்து மேலே
    வந்தாடுது தேடுது உன்ன
    ஒய்யா ஹோய் அது என்னா ஹோய்
    ஆண் மற்றும் பெண் :
    ஒய்யா ஹோய் அது என்னா ஹோய்
    ஒய்யா ஹோய் அது என்னா ஹோய்

  • @subramanianp6336
    @subramanianp6336 ปีที่แล้ว +16

    கேட்டுக்கொண்டே இருக்கிறேன், இருப்பேன்....

  • @prathapganesh5360
    @prathapganesh5360 ปีที่แล้ว +11

    Maniratham + Ilayaraja combo vera level

  • @krishnasubramaniam2942
    @krishnasubramaniam2942 ปีที่แล้ว +46

    பூங்குழலி ஃபேன்ஸ்😁😎

  • @brightjose209
    @brightjose209 2 ปีที่แล้ว +145

    பொண்ணுக்கும் பொன்னுக்கும் அடிதடி தான்
    மண்ணுக்கு போகுற உலகத்திலே
    பசிக்குது பசிக்குது தினம் தினந்தான்
    தின்னா பசியது தீந்திடுதா
    அடி ஆத்தாடி நான் பாட்டாளி உன் கூட்டாளி

    • @sathishkumard6149
      @sathishkumard6149 ปีที่แล้ว +5

      சூப்பர் தல

    • @bubleekanan7387
      @bubleekanan7387 ปีที่แล้ว +2

      Sweet memories of my life 💕💕💕💕💕

    • @gokukn2336
      @gokukn2336 7 หลายเดือนก่อน +2

      vera level lines.

  • @laxminarayana80
    @laxminarayana80 ปีที่แล้ว +32

    Hat's off to KUILI and Maniratnam.
    Special thanks to JANAKRAJ & KAMAL

  • @gracedanny3953
    @gracedanny3953 8 หลายเดือนก่อน +5

    ஒய்யா ஹோய் ஹோய் ஒய்யா ஹோய்
    ஒய்யா ஹோய் ஹோய் ஒய்யா ஹோய்
    நிலா அது வானத்து மேலே பல்லானது ஓடத்து மேலே
    நிலா அது வானத்து மேலே பல்லானது ஓடத்து மேலே
    வந்தாடுது தேடுது உன்ன ஒய்யா ஹோய் அது என்னா ஹோய்
    பொழுதானா போதும் துணை ஒன்னு வேணும்
    இளங்காள ஆட்டம் விடிஞ்சாதான் போகும்
    நிலா அது வானத்து மேலே பல்லானது ஓடத்து மேலே
    வந்தாடுது தேடுது உன்ன ஒய்யா ஹோய் அது என்னா ஹோய்
    ஓடுர நரியில ஒரு நரி கிழ நரிதான்
    அஜும் அஜும் அஜும்
    இங்கு ஆடுற நரியில பல நரி குள்ள நரிதான்
    அஜும் அஜும் அஜும்
    ஆஹா ஓடுர நரியில ஒரு நரி கிழ நரிதான்
    அஜும் அஜும் அஜும்
    இங்கு ஆடுற நரியில பல நரி குள்ள நரிதான்
    அஜும் அஜும் அஜும்
    பொண்ணுக்கும் பொண்ணுக்கும் அடிதடிதான்
    மண்ணுக்குப் போகிற உலகத்திலே
    பசிக்குது பசிக்குது தினம்தினம்தான்
    தின்னா பசியது தீர்ந்திடுதா
    அடி ஆத்தாடி நான் பாட்டாளி உன் கூட்டாளி ஹோய்
    நிலா அது வானத்து மேலே பல்லானது ஓடத்து மேலே
    வந்தாடுது தேடுது உன்ன ஒய்யா ஹோய் அது என்னா ஹோய்
    ஒய்யா ஹோய்... அது என்னா ஹோய்
    துடிக்கிற ஆட்டத்த திரையில பார்த்திருக்கேன்
    அஜும் அஜும் அஜும்
    விசில் அடிக்கிற கூட்டத்தில் தரையில ஆடிருக்கேன்
    அஜும் அஜும் அஜும்
    ஆஹா துடிக்கிற ஆட்டத்த திரையில பார்த்திருக்கேன்
    அஜும் அஜும் அஜும்
    விசில் அடிக்கிற கூட்டத்தில் தரையில ஆடிருக்கேன்
    அஜும் அஜும் அஜும்
    காட்டுல மேட்டுல உழைச்சவன் நான்
    ஆடிட பாடிட வேண்டாமா
    வறுமையின் கொடுமைய பார்த்தவன் தான்
    உன் உடையில வறுமையும் வேண்டாமா
    அடி ஆத்தாடி நான் பாட்டாளி உன் கூட்டாளி ஹோய்
    நிலா அது வானத்து மேலே பல்லானது ஓடத்து மேலே
    நிலா அது வானத்து மேலே பல்லானது ஓடத்து மேலே
    வந்தாடுது தேடுது உன்ன ஒய்யா ஹோய் அது என்னா ஹோய்
    பொழுதானா போதும் துணை ஒன்னு வேணும்
    இளங்காள ஆட்டம் விடிஞ்சாதான் போகும்
    நிலா அது வானத்து மேலே பல்லானது ஓடத்து மேலே
    வந்தாடுது தேடுது உன்ன ஒய்யா ஹோய் அது என்னா ஹோய்
    ஒய்யா ஹோய் அது என்னா ஹோய்
    ஒய்யா ஹோய் அது என்னா ஹோய்

  • @gopurajasekar8955
    @gopurajasekar8955 หลายเดือนก่อน +1

    இந்தப் பாடலின் ஆரம்ப இசையே நம்மை எங்கோ கொண்டு செல்கிறது என்றால், இதற்கும் ஒரு முன்னோடி இருக்கிறது என்றால் வியப்பாக இருக்கிறது. நல்ல நாள் படப்பாடல் "போடு தந்தானத்தோம்!"

  • @u.d9273
    @u.d9273 ปีที่แล้ว +37

    PS-1 Pongulali roll.. < then this song sema.. ✨ i am always kamal Sir fan...

    • @rajendrann289
      @rajendrann289 ปีที่แล้ว

      Kalki. Ithai paarppathukkum ketpathukkum illai nalla velai...

    • @lotusflower6654
      @lotusflower6654 ปีที่แล้ว

      Unga appa ku mariyadhu kodhutu kupduvingala

  • @Sivabala648
    @Sivabala648 ปีที่แล้ว +55

    Always ultimate janagaraj sir 🔥

  • @Mjkd-5
    @Mjkd-5 6 หลายเดือนก่อน +10

    வறுமையும் கொடுமையும் பார்த்தவன் நான் உண் உடையிலும் வறுமையும் பார்த்திட வேணாமா வரிகள் எனக்கு மிகவும் பிடித்தது

  • @prabhum5072
    @prabhum5072 24 วันที่ผ่านมา +1

    Wonderful song with awesome picturisation.

  • @kumarashok9178
    @kumarashok9178 6 หลายเดือนก่อน +2

    இசை உலகின் அரசன் இளையராஜா அவர்கள்

  • @user-db3se6xg3n
    @user-db3se6xg3n ปีที่แล้ว +106

    உலக நாயகன் கமல்ஹாசன் அவர்களின் பொக்கிஷம் இந்த படம் 🔥🔥🔥🔥

  • @kathirvelshanmugam1217
    @kathirvelshanmugam1217 ปีที่แล้ว +21

    2023 யாரு எல்லாம் like this song

  • @anandmurugan8850
    @anandmurugan8850 ปีที่แล้ว +14

    என்ன மியூசிக் ya என் அய்யா ❤

  • @KapilDev-bx1mg
    @KapilDev-bx1mg ปีที่แล้ว +2

    Best item song of universe....
    Pallanadhu odathu mele

  • @rajuraji5349
    @rajuraji5349 4 หลายเดือนก่อน +2

    வறுமையின் கொடுமைய பார்த்தவன் தான்
    உன் உடையில் வறுமை வேன்டாமா

  • @balachander4533
    @balachander4533 7 หลายเดือนก่อน +5

    ❤❤my favourite😃song👍🙃

  • @sk-zs4kc
    @sk-zs4kc ปีที่แล้ว +17

    இந்த பாடலை பாக்வந்வங்க யார் 2/2/23

  • @premkumar-jy7xk
    @premkumar-jy7xk ปีที่แล้ว +14

    அவர் என்ன ஆள் ஆடறதுக்கு மட்டுமா போட்டுருக்காரு? படகு ஆடறதுக்கும் சேத்துல்ல போட்டுருக்காரு.3:03 - 3:13

  • @user-pv5cx5tf7i
    @user-pv5cx5tf7i 5 หลายเดือนก่อน

    All time hits by mani, kuyili & both Rajas..❤

  • @kannanjay4686
    @kannanjay4686 ปีที่แล้ว +2

    Kadal, oru azaki..oru padaku ..oru paatuu.....Manirathanam's favorite ......antru "Nayagan" ..intru "ponniyin selvan ".

  • @Sakthikani1404
    @Sakthikani1404 11 หลายเดือนก่อน +3

    Isaiyin Naayagan Endrum Raja Sir.❤

  • @srm1980
    @srm1980 ปีที่แล้ว +11

    Raw beauty. We love you quilee. 🙂

  • @thillaisabapathy9249
    @thillaisabapathy9249 2 ปีที่แล้ว +609

    பாடலின் வரிகளை விட பாடலை காட்சிப்படுத்திய விதம் தான் இங்கு மேலோங்கி நிற்கிறது.. வானத்தில் நிலவையும் ஓடத்தில் பெண்மையும் பாடும் இளையராஜா.. குயிலியின் நடனத்தை கொண்டாடும் ஜனகராஜ்.. பார்த்தவன் களைப்பு தீர தன்னை பார்க்க வைத்த குயிலி.. காட்சி சூழலுக்கு ஏற்ப "ஹொய்யா ஹொய்.."..என்று கோரஸ் பாடிய பெண்னரசி.. கொட்டு முழங்க இசை தந்த இசை வள்ளல் இளையராஜா..

  • @marvin.mcfly7749
    @marvin.mcfly7749 6 หลายเดือนก่อน +1

    Kamal's bemused exasperation. Under acting at its best. Guy is a master of his craft.

  • @ilayaraja6879
    @ilayaraja6879 7 หลายเดือนก่อน +2

    இளையராஜா இளையராஜாதான்... தூத்துக்குடி இளையராஜா

  • @pepsimani6398
    @pepsimani6398 ปีที่แล้ว +61

    ஜனகராஜ் அவர்களின் இயலபான நடிப்பு...மணிசார் அமைப்பு... இசைஉலகின் இசையில்... நாயகன் படத்தின் பெயர் இல்ல நிஜநாயகன் நடிப்பில்... ஜான்சே இல்ல அமேசிங்...

  • @karuppualagu8234
    @karuppualagu8234 ปีที่แล้ว +12

    வருமையும்கொடுமையுபார்த்தவநான்

  • @KirubanithiKiruba-vo6ih
    @KirubanithiKiruba-vo6ih หลายเดือนก่อน

    Even your son Vijay just jeopardize all as per your songs iravan kodutha varam God bless you sir I heard in usa biggest salute for your caliber

  • @shivarajug7524
    @shivarajug7524 22 วันที่ผ่านมา +1

    My favourite song super very nice ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @muhammadrahimbinabdullah9896
    @muhammadrahimbinabdullah9896 ปีที่แล้ว +23

    This song 🌹 have a double meaning One words become a double meaning only with TAMIL songs 🌹 amazing 🌹 language 🌹 ancient language tamil language 🌹🙏🌹

  • @ravisa7579
    @ravisa7579 ปีที่แล้ว +2

    Super mastar Ilayaraja sir🎉😢😮 tq

  • @KapilDev-bx1mg
    @KapilDev-bx1mg ปีที่แล้ว +14

    In headphones, guitars played awesome...

  • @narayanaswamy7019
    @narayanaswamy7019 8 หลายเดือนก่อน +2

    Super song by ilayaraja sir.

  • @yakkopnadar1625
    @yakkopnadar1625 ปีที่แล้ว +7

    பிடித்தபாடல்இசைஅருமை

  • @appampm5317
    @appampm5317 ปีที่แล้ว +24

    இப்படி ஒருபடம் (நாயகன்) திரையுலகம் தருமா?தரத்தான் முடியுமா? முடியாது காரணம் நடிப்பும் நடிப்பின் பல்கலைக்கழகமும் நடித்துள்ளது (கமல்ஹாசன் இஸ் கிரேட்)

    • @highlyindian4162
      @highlyindian4162 ปีที่แล้ว

      Hilarious when there's already Godfather

  • @Wanttolearnsomethingnewgo
    @Wanttolearnsomethingnewgo 20 วันที่ผ่านมา +1

    Indha maari paatu artham ippa dhaan purithu andha manmadhan str dialogue marakave mudiyaathu 😅😅😂😂😂😂

  • @arivurivu5264
    @arivurivu5264 11 หลายเดือนก่อน +19

    Goosebumps. Masterpiece ❤❤❤❤

  • @pugalduruv7603
    @pugalduruv7603 19 วันที่ผ่านมา +1

    பாட்ட ரசிச்சுகிட்டே கமெண்ட் பக்கம் வந்தவங்க ஒரு லைக் போடுங்க பாஸ் 💫

  • @user-bu8bv7sg5k
    @user-bu8bv7sg5k ปีที่แล้ว +10

    AR Rahman 🎹 keyboard Vera level

    • @vinovinoth6324
      @vinovinoth6324 10 หลายเดือนก่อน +1

      Sabesh Murli, & vijimanuvel key board player but song mostly used guitar and trumpet & traums more played guitar sound 👌

    • @selvarajk7997
      @selvarajk7997 8 หลายเดือนก่อน

      No ARR. Music by RAGADEVAN

  • @Cutebabylishara
    @Cutebabylishara 10 หลายเดือนก่อน +8

    Evergreen song legend of ilayaraja

  • @appu5263
    @appu5263 7 หลายเดือนก่อน +2

    My favorite 😍 songgg In lifeeee

  • @Bismillah9278
    @Bismillah9278 4 หลายเดือนก่อน +1

    Ponnum illadha ulagame illai❤

  • @news7153
    @news7153 ปีที่แล้ว +62

    Feel so blessed to have born on the era of the mastro Ilayaraja sir....

  • @user-bc8bd9qs1c
    @user-bc8bd9qs1c 5 หลายเดือนก่อน

    அருமையான பாடல்
    என்றும் இனிமை
    சூப்பர் சூப்பர்

  • @SreekhaNaturalcareproducts
    @SreekhaNaturalcareproducts ปีที่แล้ว +32

    மறக்க முடியாத பாடல் 😢😢😢😢❤❤❤

  • @goldacademy8
    @goldacademy8 ปีที่แล้ว +5

    பூங்குழலி கேரக்டர் inspirtaion

  • @user-nf9wl1rc6j
    @user-nf9wl1rc6j 6 หลายเดือนก่อน +1

    My favourite song anytime

  • @ghilli_bala
    @ghilli_bala ปีที่แล้ว +5

    அற்புதம்

  • @nkshorts_12996
    @nkshorts_12996 ปีที่แล้ว +3

    Sema making song ku romba apt ah iruku.

  • @happysad4828
    @happysad4828 2 ปีที่แล้ว +71

    Master piece 👌

  • @shajahanshajahan1536
    @shajahanshajahan1536 10 หลายเดือนก่อน +2

    அருமையான பாடல்

  • @robbins74
    @robbins74 ปีที่แล้ว +7

    Does anyone noticed the use of Trumpet in this song? The beat used here in this not yet used by MJ himself.

  • @balasubramaniam4112
    @balasubramaniam4112 ปีที่แล้ว +5

    அந்த கால பூங்குழலி போல

  • @vinothkumar-kx7mg
    @vinothkumar-kx7mg ปีที่แล้ว +7

    Like ponniyin Selvan song... அலைகடல்

    • @murphyslaw2366
      @murphyslaw2366 9 หลายเดือนก่อน

      Please do not compare with Poniyin Selvan...
      Nayagan is the reals MASTERPIECE.

  • @sundararajjaganathan6436
    @sundararajjaganathan6436 7 หลายเดือนก่อน +1

    இனிமையான பாடல்

  • @nataraje6422
    @nataraje6422 ปีที่แล้ว +3

    King of the king Kamal sir only

  • @vetrivelayutham3611
    @vetrivelayutham3611 3 หลายเดือนก่อน

    இந்த ஆன்டி இப்போது ஏதோ ஒரு சேனலில் வராங்க

  • @jenitheshwark2752
    @jenitheshwark2752 ปีที่แล้ว +3

    Aishwarya lekshmi costume in PS 1

  • @justafoodie3575
    @justafoodie3575 6 หลายเดือนก่อน

    Memories are flooding through when I listen to this superhit

  • @murugesanc1572
    @murugesanc1572 ปีที่แล้ว +1

    Mailapor la kuili Avangala parthen kapalisvar kovila Mei silirthen❤️

  • @vengivengi2046
    @vengivengi2046 ปีที่แล้ว +9

    Song ever green

  • @maharatnam8143
    @maharatnam8143 7 หลายเดือนก่อน +1

    yaarume janagaraj sir pathi pesave matkiringa visual la avaru mattum ilana intha song ivalo fun irunthu irukathu

  • @user-rj7ir3sk3q
    @user-rj7ir3sk3q 4 หลายเดือนก่อน

    இசைஞானி❤❤❤

  • @vetrivelayutham3611
    @vetrivelayutham3611 3 หลายเดือนก่อน

    இளையராஜா வாய்ஸ் இவருக்குத்தான் பொருத்தமாக உள்ளது

  • @p.n.t.s4416
    @p.n.t.s4416 หลายเดือนก่อน

    Maniratnam ki fantasy alag hi level ki hai

  • @abu.siddiq.
    @abu.siddiq. 4 หลายเดือนก่อน

    Abt this song ;
    Music : Ilayaraja
    Lyrics : Ilayaraja
    Singer : Ilayaraja

  • @Johnson-tp9rg
    @Johnson-tp9rg 3 หลายเดือนก่อน

    Ungul annaivariyum meegathalmiyudan kettukolvadhu onrea onrea ondru dhan vote for ociu

  • @karthikeyankarthikeyan3453
    @karthikeyankarthikeyan3453 10 หลายเดือนก่อน +2

    Till now every morning I hear this song

  • @ramalingam4566
    @ramalingam4566 3 หลายเดือนก่อน

    Old is gold rajeshwarie Ramalingam ❤❤❤❤❤❤❤❤❤❤😂😂😂😂

  • @santhossanthos3207
    @santhossanthos3207 ปีที่แล้ว +4

    Janagaraj sir my favourite

  • @chanrohit
    @chanrohit ปีที่แล้ว +5

    Same costume color in this film and ps song

  • @karthiyayinisivalingam4595
    @karthiyayinisivalingam4595 ปีที่แล้ว +2

    Love the cheating while dancing

  • @manarmanar-qh5wj
    @manarmanar-qh5wj ปีที่แล้ว +2

    This song remembering olium olium in dhoordhasan

  • @magendiranmanoharan2780
    @magendiranmanoharan2780 หลายเดือนก่อน

    Raja is a great musician

  • @pushpaanbu-un9eb
    @pushpaanbu-un9eb หลายเดือนก่อน +1

    goos bump music

  • @SATHISHKUMARS-di7fr
    @SATHISHKUMARS-di7fr 6 หลายเดือนก่อน +1

    2k24
    ...

  • @user-ir8jq8mx1r
    @user-ir8jq8mx1r 4 หลายเดือนก่อน

    Super Song

  • @joeboyjoeboy5428
    @joeboyjoeboy5428 2 ปีที่แล้ว +5

    ORIGINAL Video 📽🎞 👌

  • @saipavishnak3376
    @saipavishnak3376 ปีที่แล้ว +7

    still the song is fresh. really a master piece

  • @manimaran2155
    @manimaran2155 ปีที่แล้ว +4

    🕺🏻 Sema Song 💃

  • @singharamnathan6345
    @singharamnathan6345 ปีที่แล้ว +2

    AWESOME. SONG. MELODY TUNE. SEMMAYA. KOLLUDU. GEORGIUS DANCE. RANDOMLY ITEM SONG. THALAIVAA26/01/2023. 00:20

  • @sivagamisekar5613
    @sivagamisekar5613 7 หลายเดือนก่อน

    Wow what a movie song ❤🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺

  • @KrishnaKumar-pr4lx
    @KrishnaKumar-pr4lx 6 หลายเดือนก่อน

    90 s kids ன் பூங்குழலி

  • @svsgangeyan893
    @svsgangeyan893 4 หลายเดือนก่อน

    2024 still favourite

  • @nAarp
    @nAarp 11 หลายเดือนก่อน +27

    பழைய பாடல்❤ என்றும் இனிக்கும்❤

  • @rafathullakhan1107
    @rafathullakhan1107 ปีที่แล้ว +20

    Master piece.... still fresh ,music excellent no one beat maestro

  • @sanjeevkumars1734
    @sanjeevkumars1734 17 วันที่ผ่านมา

    Dayawan😍😍

  • @vengivengi2046
    @vengivengi2046 ปีที่แล้ว +2

    Favuriut song jangaraj sir