பிரபஞ்சமே இலங்கைவாழ் மக்களை காப்பற்றுவாயே! மக்களுக்கு ஒரு பாதுகாப்பான வாழ்வை கொடுத்து அருள்வாயே! Oh Universe, please save our people through entire Sri Lanka. I thank you in advance and I'm so grateful, I'm so grateful, I'm so grateful. Almighty Universe, please show your grace to protect entire Sri Lanka and her people. I'm sorry, Please forgive me, I Thank you and I love you.
நாடு முழுவதும் ஏற்பட்டிருக்கின்ற மோசமான காலநிலை பாதிப்புக்களின் காரணமாக எவருக்கும் எந்தவிதமான இடரும் ஏற்படாதிருக்க எல்லோருக்கும் பொதுவான இறைவனிடம் பிரார்த்தனை செய்து கொள்வோம் 🙏🙏🙏🙏🙏
திருகோணமலையின் கிழக்காக 80 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மையம் இன்று மாலை 4.00 மணியளவில் புயலாக மாற்றம் பெறும். கடந்து கடந்த 23. 11 .2024 அன்று வங்காள விரிகுடாவில் தோற்றம் பெற்ற காற்றழுத்த தாழ்வு நிலை தற்பொழுது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக திருகோணமலையின் இறக்கண்டிக்கு கிழக்காக 80 கிலோ மீட்டர் தூரத்தில் அதன் மையம் அமைவு பெற்றுள்ளது. இந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று (27)மாலை 4.00 மணியளவில் புயலாக மாற்றம் பெறும். வழமையாக வடகீழ் பருவக்காற்று காலங்களில் வங்காள விரிகுடாவில் தோன்றும் தாழமுக்கம் மற்றும் புயல்களின் நகர்வுப்பாதையை ஒரளவு தெளிவாக கணிக்க முடியும். ஆனால் இந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலத்தின் நகர்வுப்பாதையை தெளிவாக கணிக்க முடியவில்லை. அத்தோடு இதன் கரையைக் கடக்கும் இடம் இன்னமும் தெளிவாகவில்லை. தற்போதைய நிலையின் படி இந்த புயல் வடக்கு வடமேற்கு திசை நோக்கி நகர்ந்து எதிர்வரும் 30ம் திகதியளவில் சென்னைக்கும் கடலூருக்குமிடையில் கரையைக் கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் நகரும் பாதையும் கரையைக் கடக்கும் இடமும் மாற்றமடையலாம் என்பதனைக் கருத்தில் கொள்க. இந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக கிழக்கு மாகாணத்தின் திருகோணமலைக்கும் வடக்கு மாகாணத்தினுடைய அனைத்து மாவட்டங்களுக்கும் தற்போது கிடைத்து வருகின்ற மழை நாளை வரை தொடர்வதற்கான வாய்ப்புகள் காணப்படுகின்றன. ஆனால் முல்லைத்தீவு, யாழ்ப்பாணம், மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களுக்கு சற்று வேகமான காற்றுடன் மிகக் கன மழை கிடைக்கும் வாய்ப்புள்ளது. மட்டக்களப்பு மற்றும் அம்பாறையை பொருத்தவரை இன்று முதல் மழை படிப்படியாக குறைபடையும் ஆனாலும் எதிர்வரும் 30.11.2024 வரை இடை இடையிடையே கனமழை கிடைப்பதற்கான வாய்ப்புகள் காணப்படுகின்றன தொடர்ச்சியாக கிடைத்த வருகின்ற கனமழை காரணமாகவும் குளங்களினுடைய மேலதிகமான உபரி நீர் வான் பாய்வதன் காரணமாகவும் வடக்கு(அனைத்து மாவட்டங்களும்)மற்றும் கிழக்கு மாகாணங்களின் உடைய பல பகுதிகளிலும்(முக்கியமாக மட்டக்களப்பு மற்றும் திருகோணமலை)வெள்ள அர்த்தத்துக்கான வாய்ப்புகள் மிக உயர்வாகவே காணப்படுகின்றன. அன்புக்குரிய வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் மக்களே..... நாம் வெள்ள அனர்த்தத்துக்கான வாய்ப்புக்களை அதிகம் கொண்டிருப்பதை கருத்தில் கொண்டு எங்களுடைய பாதுகாப்பு ஏற்பாடுகளில் கூடிய கவனம் செலுத்தி ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைப்போம் என யாழ் பல்கலைக்கழக புவியியல் சிரேஷ்ட விரிவுரையாளரான நாகமுத்து பிரதீபராஜா தெரிவி்த்துள்ளார்.
அண்ணா மங்குனி அவர்களே அவர் யாழ்ப்பாணம் கரை நகர் பகுதியில் உள்ளார் அந்த ஊர் கடல் மட்டத்தில் இருந்து 2 அடி உயரம் சம தரை ஒரு தீவு பகுதி இதில் எங்கு மழை நீர் சேகரிப்பு சாத்தியம் கருத்து செல்லம் போது ஆராய்ந்து சொல்லுங்க 😂😂😂😂😂
அவன் வாக்கு ககேட்க மட்டும் தான்.அவனும் அரசியல் வாதி ததான். கல்லாலை அடிச்சு கொல்லுங்கோ என்றான்.கண்ட இடத்திலை அப்படி செய்தால் சரி.சந்தைசந்தையாய் திரிஞ்சான்.சரி வந்து விசாரிக்கலாம் தானே
பிரபஞ்சமே இலங்கைவாழ் மக்களை காப்பற்றுவாயே! மக்களுக்கு ஒரு பாதுகாப்பான வாழ்வை கொடுத்து அருள்வாயே!
Oh Universe, please save our people through entire Sri Lanka. I thank you in advance and I'm so grateful, I'm so grateful, I'm so grateful.
Almighty Universe, please show your grace to protect entire Sri Lanka and her people. I'm sorry, Please forgive me, I Thank you and I love you.
@@silverglen5632 உங்கள் ஆதரவுக்கு மிக்க நன்றி தொடர்ந்து ஆதரவு தாருங்கள்❤️
😢SRI LANKA TURN AROUND" LORD JESUS CHRIST"😢!❤
Thanks for your support ❤️
கடவுளே மக்களை காப்பாற்றுங்கள்
8 ô
உங்கள் ஆதரவுக்கு மிக்க நன்றி தொடர்ந்து ஆதரவு தாருங்கள்❤️
உங்கள் ஆதரவுக்கு மிக்க நன்றி தொடர்ந்து ஆதரவு தாருங்கள்❤️
முலைகள் உலாவுதாம் நீங்களும் கவனமாக செல்லுங்கள் இறைவன் துணைபுரியட்டும்
முதலைகள்.....
உங்கள் ஆதரவுக்கு மிக்க நன்றி தொடர்ந்து ஆதரவு தாருங்கள்❤️
இறைவன் துணை நிற்பானாகவும்.
உங்கள் ஆதரவுக்கு மிக்க நன்றி தொடர்ந்து ஆதரவு தாருங்கள்
Thank you for sharing this information video good job your hard work all the best brother 👍👍👍
@@paramraja9289 Thanks for your support ❤️
நாடு முழுவதும் ஏற்பட்டிருக்கின்ற மோசமான காலநிலை பாதிப்புக்களின் காரணமாக எவருக்கும் எந்தவிதமான இடரும் ஏற்படாதிருக்க எல்லோருக்கும் பொதுவான இறைவனிடம் பிரார்த்தனை செய்து கொள்வோம் 🙏🙏🙏🙏🙏
@@S0708k உங்கள் ஆதரவுக்கு மிக்க நன்றி தொடர்ந்து ஆதரவு தாருங்கள்❤️
இது சாதாரணம் 2நாள் போக வெய்யில் தாங்கமுடியாது ,விவசாயத்துக்கு சிறப்பு
உங்கள் ஆதரவுக்கு மிக்க நன்றி தொடர்ந்து ஆதரவு தாருங்கள்❤️
77777777e7eeeeee
Watching a Rocket Launch at SpaceX with Elon Musk! / Kai Trump
th-cam.com/video/ytrtFsXRXGY/w-d-xo.html
Post Malone's Murder Circus Teaser Trailer | #HuntPartner | Hunt: Showdown 1896 / Hunt: Showdown
th-cam.com/video/AvEp3cKmSQQ/w-d-xo.html
@@lankatraveller4325eeee7eee
Oh
@@RajeNageshwaran
❤
கிருஷ்ணார்ஜுனா காப்பற்ற வேண்டும். காப்பாற்றுவார்கள். Be safe. Take care.
Nice video 👌👌👍 Thank you for sharing
@@krishnanrajagopalan7003 Thanks for your support❤️
மிகவும் கவலையாக இருக்கிறது😭😭😭
@@arunthathymuraleetharan7160 உங்கள் ஆதரவுக்கு மிக்க நன்றி தொடர்ந்து ஆதரவு தாருங்கள்❤️
Omg 😱 பார்க்கவே கவலையாக இருக்கிறது .
உங்கள் ஆதரவுக்கு மிக்க நன்றி தொடர்ந்து ஆதரவு தாருங்கள்😭❤️
திருகோணமலையின் கிழக்காக 80 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மையம் இன்று மாலை 4.00 மணியளவில் புயலாக மாற்றம் பெறும்.
கடந்து கடந்த 23. 11 .2024 அன்று வங்காள விரிகுடாவில் தோற்றம் பெற்ற காற்றழுத்த தாழ்வு நிலை தற்பொழுது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக திருகோணமலையின் இறக்கண்டிக்கு கிழக்காக 80 கிலோ மீட்டர் தூரத்தில் அதன் மையம் அமைவு பெற்றுள்ளது.
இந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று (27)மாலை 4.00 மணியளவில் புயலாக மாற்றம் பெறும்.
வழமையாக வடகீழ் பருவக்காற்று காலங்களில் வங்காள விரிகுடாவில் தோன்றும் தாழமுக்கம் மற்றும் புயல்களின் நகர்வுப்பாதையை ஒரளவு தெளிவாக கணிக்க முடியும்.
ஆனால் இந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலத்தின் நகர்வுப்பாதையை தெளிவாக கணிக்க முடியவில்லை. அத்தோடு இதன் கரையைக் கடக்கும் இடம் இன்னமும் தெளிவாகவில்லை.
தற்போதைய நிலையின் படி இந்த புயல் வடக்கு வடமேற்கு திசை நோக்கி நகர்ந்து எதிர்வரும் 30ம் திகதியளவில் சென்னைக்கும் கடலூருக்குமிடையில் கரையைக் கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் நகரும் பாதையும் கரையைக் கடக்கும் இடமும் மாற்றமடையலாம் என்பதனைக் கருத்தில் கொள்க.
இந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக கிழக்கு மாகாணத்தின் திருகோணமலைக்கும் வடக்கு மாகாணத்தினுடைய அனைத்து மாவட்டங்களுக்கும் தற்போது கிடைத்து வருகின்ற மழை நாளை வரை தொடர்வதற்கான வாய்ப்புகள் காணப்படுகின்றன. ஆனால் முல்லைத்தீவு, யாழ்ப்பாணம், மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களுக்கு சற்று வேகமான காற்றுடன் மிகக் கன மழை கிடைக்கும் வாய்ப்புள்ளது.
மட்டக்களப்பு மற்றும் அம்பாறையை பொருத்தவரை இன்று முதல் மழை படிப்படியாக குறைபடையும் ஆனாலும் எதிர்வரும் 30.11.2024 வரை இடை இடையிடையே கனமழை கிடைப்பதற்கான வாய்ப்புகள் காணப்படுகின்றன
தொடர்ச்சியாக கிடைத்த வருகின்ற கனமழை காரணமாகவும் குளங்களினுடைய மேலதிகமான உபரி நீர் வான் பாய்வதன் காரணமாகவும் வடக்கு(அனைத்து மாவட்டங்களும்)மற்றும் கிழக்கு மாகாணங்களின் உடைய பல பகுதிகளிலும்(முக்கியமாக மட்டக்களப்பு மற்றும் திருகோணமலை)வெள்ள அர்த்தத்துக்கான வாய்ப்புகள் மிக உயர்வாகவே காணப்படுகின்றன.
அன்புக்குரிய வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் மக்களே..... நாம் வெள்ள அனர்த்தத்துக்கான வாய்ப்புக்களை அதிகம் கொண்டிருப்பதை கருத்தில் கொண்டு
எங்களுடைய பாதுகாப்பு ஏற்பாடுகளில் கூடிய கவனம் செலுத்தி ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைப்போம் என யாழ் பல்கலைக்கழக புவியியல் சிரேஷ்ட விரிவுரையாளரான நாகமுத்து பிரதீபராஜா தெரிவி்த்துள்ளார்.
@@VfskeerthanVFS உங்கள் ஆதரவுக்கு மிக்க நன்றி தொடர்ந்து ஆதரவு தாருங்கள்❤️
இயேசு அப்பாஇவர்களைகாப்பார்ங்ள்
உங்கள் ஆதரவுக்கு மிக்க நன்றி தொடர்ந்து ஆதரவு தாருங்கள்❤️
சிறந்த வடிகாலமைப்பு இருந்தால் எல்லாம் சாதாரணம்.தையிலிருந்து விவவசாயந்துக்கு நல்லது.
இயற்கை.தையில் இருந்து வெய்யில் அடிக்கும்.
உங்கள் ஆதரவுக்கு மிக்க நன்றி தொடர்ந்து ஆதரவு தாருங்கள்❤️
Neenga eanna pudunga porenga?
வணக்கம் தம்பி எங்கே ? ராஜா இவ்வளவு காலமும் தங்கள் பணி தொடர ஜெர்மன் யோகன் [ மானிப்பாய் ]
உங்கள் ஆதரவுக்கு மிக்க நன்றி தொடர்ந்து ஆதரவு தாருங்கள்❤️
இப்போதுதான். உலகத்துக்கே. விஷியம். தெரிய. வருகிறது. இலங்கையில். மழைநீர் சேகரிப்பு விழிப்புணர்வு. இல்லை. வடிகால். மராமத்து. பணி. எதுவும் இல்லை. என்பது
@@vijayavijaya5542 mm
@@vijayavijaya5542 உங்கள் ஆதரவுக்கு மிக்க நன்றி தொடர்ந்து ஆதரவு தாருங்கள்❤️
அண்ணா மங்குனி அவர்களே அவர் யாழ்ப்பாணம் கரை நகர் பகுதியில் உள்ளார் அந்த ஊர் கடல் மட்டத்தில் இருந்து 2 அடி உயரம் சம தரை ஒரு தீவு பகுதி இதில் எங்கு மழை நீர் சேகரிப்பு சாத்தியம் கருத்து செல்லம் போது ஆராய்ந்து சொல்லுங்க 😂😂😂😂😂
God protect your people 🙏 ✨️ 🙌 ❤️
Thanks for your support ❤️
இதற்கு காரணம் என்ன வடி கால் அமைப்பு இல்லாத காரணத்தால் இப்படி நடை பெருகின்றது.
@@chelvanayagamkanagasabai4687 உங்கள் ஆதரவுக்கு மிக்க நன்றி தொடர்ந்து ஆதரவு தாருங்கள்
உங்கள் ஆதரவுக்கு மிக்க நன்றி தொடர்ந்து ஆதரவு தாருங்கள்
😮
உங்கள் ஆதரவுக்கு மிக்க நன்றி தொடர்ந்து ஆதரவு தாருங்கள்❤️
இப்பிடி வெள்ளம் எண்டு நினைக்கல
உங்கள் ஆதரவுக்கு மிக்க நன்றி தொடர்ந்து ஆதரவு தாருங்கள்❤️
😮😢
உங்கள் ஆதரவுக்கு மிக்க நன்றி தொடர்ந்து ஆதரவு தாருங்கள்❤️
😢
உங்கள் ஆதரவுக்கு மிக்க நன்றி தொடர்ந்து ஆதரவு தாருங்கள்❤️
👍🇩🇪
உங்கள் ஆதரவுக்கு மிக்க நன்றி தொடர்ந்து ஆதரவு தாருங்கள்❤️
😮😢WHER'S ARCHUNA???😂😂 NOTHING ANY HELP???😮😮😂😂😂
அவன் வாக்கு ககேட்க மட்டும் தான்.அவனும் அரசியல் வாதி ததான்.
கல்லாலை அடிச்சு கொல்லுங்கோ என்றான்.கண்ட இடத்திலை அப்படி செய்தால் சரி.சந்தைசந்தையாய் திரிஞ்சான்.சரி வந்து விசாரிக்கலாம் தானே
😭
அருச்சுனா காப்பாற்றுவானா?
தெரியலையே😭
உங்கள் ஆதரவுக்கு மிக்க நன்றி தொடர்ந்து ஆதரவு தாருங்கள்❤️
avan thangkathai thedi alaihiraan
😢😢😢😢
உங்கள் ஆதரவுக்கு மிக்க நன்றி தொடர்ந்து ஆதரவு தாருங்கள்❤️
😢😢😢
@@THURUPAKARANPiriyanthan உங்கள் ஆதரவுக்கு மிக்க நன்றி தொடர்ந்து ஆதரவு தாருங்கள்