நான் 4மாதமாக கணக்கன்பட்டி வரமுடிலனு வீட்ல மட்டும் பூஜை பன்னிகிட்டு கவலையோட இருந்தேன். ஆனால் நேற்று கோவிலுக்கு சென்றிருந்தேன். அப்போது ஐயா பிளக்ஸ் இருந்ததை பார்த்து அந்த இடத்திற்கு சென்றேன். அந்த இடத்தில் ஒரு ஆச்சர்யம் எனக்கு. போய் பார்த்தால் அந்த இடத்தில் ஐயா இருக்கிறார். ஆச்சரியத்தில் நின்றேன். ஐயாவிற்கு அங்கு கோவில் கட்டி கொண்டிருக்கின்றனர். அங்கு இருந்தவர் எனது கையால் விளக்கேற்றி ஐயாவிற்கு ஆரத்தி எடுக்க சொன்னார்......இன்னும் சொல்லி கொண்டே போகலாம். ஐயாவோட மகிமையே மகிமை.ஓம் சற்குருவே சரணம்❤❤❤❤❤
நான் திடிரென ஐயா கோவிலுக்கு ஐயாவை பார்க்க சென்றேன் ,அங்கு அவர் வாழ்ந்த வீட்ல சிறிது நேரம் நிற்க எனக்கு மட்டும் வாய்ப்பு கிடைத்தது ஓம் சற்குருவே போற்றி 🙏🙏🙏🙏🙏
🙏சத்குருவின் முழு முழு வாழ்க்கை வரலாறும், அவர் பக்தர்களின் வாழ்வில் நடத்திய அற்புதங்களும் முழு திரைப்படமாக வரவேண்டும் என் போன்ற பக்தர்களின் மனதை கவர வேண்டும்.🙏
செவ்வாய்க்கிழமை அம்மாவாசை அன்று அய்யாவை தரிசனம் செய்ய சென்றேன் அங்கு எனக்கு ஒர் அற்புதத்தை நிகழ்த்தினார் அய்யா🙏 சித்தர் பீடம் நுழைவு வாயிலில் ஓர் வேப்ப மரம் இருந்தது அதில் உரலில் காணிக்கை செலுத்தி பின்னர் அய்யா பாத சுவடை தொட்டு வணங்கிய போது எனது கையில் துளசி ஒட்டி கொண்டு வந்தது 🙏🙏🙏🙏🙏
ஓம் சற்குருவே பழனிச்சாமி சுவாமிகள் சரணம் போற்றி சரணம் போற்றி ஓம் போற்றி 🙏🙏 நோய் நொடிகள் இல்லாமல் வாழ வைக்கவும் கர்மா வினை தீர்க்கும் போக்கி விடும் என்று ஓம் சற்குருவே பழனிச்சாமி சுவாமிகள் சரணம் சரணம் சரணம் சரணம்
என் வாழ்க்கையில் நட்புடன் பழகி என்னிடமிருந்த ஒரு பெண் பொன் பொருள் அத்தனையும் ஏமாற்றி அபகரித்து விட்டாள் மீண்டும் அத்தனையும் என்னிடம் வந்து சேர வேண்டும் ஐயா 🙏 சத்குருவே போற்றி 🙏 மீண்டும் இதே போல் யாரும் ஏமாறாமல் இருக்க தக்க தண்டனை வழங்க வேண்டும் இறைவா அவளுக்கு 🙏
நான் மனதார நினைத்தால் ஐயா வெட்டுகிளி ரூபத்தில் என் வீட்டுக்கு வருவார். சாய்அப்பாவும்,சற்குரு ஐயாவும் தான் எனக்கு எல்லாமே.....நான் வெளில கிளம்பும் போது தினமும் அவர்களிடம் சொல்லிவிட்டு தான் கிளம்புவேன். எனக்கு முன்னாடியே அங்கு இருப்பார்கள் .......ஐயா பற்றி பேசிகொண்டே போகலாம். எனது வாழ்க்கையில் கணக்கன்பட்டிலையே மிராக்கில் நடந்து இருக்கு.......❤❤❤❤
நான் 4மாதமாக கணக்கன்பட்டி வரமுடிலனு வீட்ல மட்டும் பூஜை பன்னிகிட்டு கவலையோட இருந்தேன். ஆனால் நேற்று கோவிலுக்கு சென்றிருந்தேன். அப்போது ஐயா பிளக்ஸ் இருந்ததை பார்த்து அந்த இடத்திற்கு சென்றேன். அந்த இடத்தில் ஒரு ஆச்சர்யம் எனக்கு. போய் பார்த்தால் அந்த இடத்தில் ஐயா இருக்கிறார். ஆச்சரியத்தில் நின்றேன். ஐயாவிற்கு அங்கு கோவில் கட்டி கொண்டிருக்கின்றனர். அங்கு இருந்தவர் எனது கையால் விளக்கேற்றி ஐயாவிற்கு ஆரத்தி எடுக்க சொன்னார்......இன்னும் சொல்லி கொண்டே போகலாம். ஐயாவோட மகிமையே மகிமை.ஓம் சற்குருவே சரணம்❤❤❤❤❤
Me to
எந்த ஊருல்ல ஐயாவிற்கு கோவில் கட்டுறாங்க ப்ளீஸ் சொல்லுங்க
நான் திடிரென ஐயா கோவிலுக்கு ஐயாவை பார்க்க சென்றேன் ,அங்கு அவர் வாழ்ந்த வீட்ல சிறிது நேரம் நிற்க எனக்கு மட்டும் வாய்ப்பு கிடைத்தது
ஓம் சற்குருவே போற்றி 🙏🙏🙏🙏🙏
🙏சத்குருவின் முழு முழு வாழ்க்கை வரலாறும், அவர் பக்தர்களின் வாழ்வில் நடத்திய அற்புதங்களும் முழு திரைப்படமாக வரவேண்டும் என் போன்ற பக்தர்களின் மனதை கவர வேண்டும்.🙏
ஆம்❤...நிறைய பேர் வாழ்க்கையில் அற்புதங்கள் நிகழ்த்தி இருக்கார்.......
அற்புதமான திரைப்படம் படம் உங்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள் மற்றும் என் மனமார்ந்த நன்றிகள் ஐயா சாமி 🙏 சற்குரு சரணம் ❤
செவ்வாய்க்கிழமை அம்மாவாசை அன்று அய்யாவை தரிசனம் செய்ய சென்றேன் அங்கு எனக்கு ஒர் அற்புதத்தை நிகழ்த்தினார் அய்யா🙏 சித்தர் பீடம் நுழைவு வாயிலில் ஓர் வேப்ப மரம் இருந்தது அதில் உரலில் காணிக்கை செலுத்தி பின்னர் அய்யா பாத சுவடை தொட்டு வணங்கிய போது எனது கையில் துளசி ஒட்டி கொண்டு வந்தது 🙏🙏🙏🙏🙏
சற்குரு அப்பா கோடி நன்றிகள் ஓம் சச்சிதானந்த சற்குருவே சரணம் 🙏🙏
பட்டாம்பூச்சி தோட்டத்துக்கு சொந்தக்காரி வீர ஜக்கம்மை திருவடிகளே சரணம் சரணம் சரணம்.வாழ்க வளமுடன்.
ஓம் ஸ்ரீ ஜெய பகவான் சற்குரு சுவாமி ஓம் ஜெய ஜெய சற்குரு பகவான் சற்குரு சரணம் சற்குரு சரணம் சற்குரு சரணம் பகவான் சற்குரு போற்றி
பழனிசாமி அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் ஓம் பகவான் சற்குரு சரணம்
பழனிசாமி அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் ஓம் பகவான் சற்குரு சரணம் பழனிசாமி அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் ஓம் பகவான் சற்குரு சரணம்
பழனிசாமி அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் ஓம் பகவான் சற்குரு சரணம்
பழனிசாமி அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் ஓம் பகவான் சற்குரு சரணம்
பழனிசாமி அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் ஓம் பகவான் சற்குரு சரணம்
ஓம் சற்குருவே சரணம் ஓம் சற்குருவே போற்றி ஓம் சற்குருவே துணை ஓம் கணக்கன்பட்டி அப்பா சரணம் சரணம் சரணம்
கணக்கம்பட்டி வந்த பிறகுதான் என் வாழ்க்கை மிகவும் மாற்றம் வந்துள்ளது கணக்கம்பட்டி சத்குருவே சரணம்
.m.more
Om சற்குரு மூட்டை சாமி ஐயா பாத திருவடியே சரணம்
இந்த மாததில் நல்ல வரன் அமைய வேண்டும் சற்குரு கணக்கன்பட்டி பழனிசாமி அப்பாவிற்கு சரணம்
ஓம் சற்குருவே பழனிச்சாமி சுவாமிகள் சரணம் போற்றி சரணம் போற்றி ஓம் போற்றி 🙏🙏 நோய் நொடிகள் இல்லாமல் வாழ வைக்கவும் கர்மா வினை தீர்க்கும் போக்கி விடும் என்று ஓம் சற்குருவே பழனிச்சாமி சுவாமிகள் சரணம் சரணம் சரணம் சரணம்
Nan intha padathai pakkumpothu enaku romba alugai vandhathu
ஓம் சற்குரு பகவான் சரணம்
ஓம் சற்குருவே சரணம் அப்பா எல்லோரும் நல்லா இருக்கணும் அப்பா ஓம் சற்குருவே சரணம்
ஓம் குருவே சரணம் குருவின் திருவடியே சரணம் கருணைக் கடலே போற்றி போற்றி நற்பவி நற்பவி 🙏🏼🙏🏼🙏🏼
ஓம் சற்குருவே சரணம் ஓம் சற்குருவே சரணம் ஓம் சற்குருவே சரணம்
13.10.2024 நேற்று தான் ஐய்யா தரிசனம் கிடைத்தது கனகன்பட்டி சென்று வந்தேன்🙏
Om sathguru potri 🙏 🙌 ✨️
ஓம் ஸ்ரீ சச்சிதானந்த சத்குரு ஞான வள்ளல் பகவான் திருவடிகளே சரணம் சரணம் சரணம்
ஓம் மகா ஶ்ரீ சற்குருவே சரணம் அப்பா 🙏🙏
வாழ்த்துக்கள் அண்ணா
மூட்டை சுவாமிகளை அவர் வாழும் காலத்திலே இருக்கும் காணொளி பதிவுகளை வெளியிட்டமைக்கு மனமார்ந்த நன்றிகள் வாழ்க வளர்க உயர்க
நல்ல. பதிவு. மூடை. ஸ்வாமி. குருவே சரணம். நன்றி
வாழ்க வளமுடன் நேர்மையாக சற்குருவே சரணம்
Om satguru Sharanam Om satguru Sharanam Om satguru Sharanam Om satguru Sharanam Om satguru Sharanam
ஓம் ஸ்ரீ சற்குருவே சரணம் ஓம் ஸ்ரீ சச்சிதானந்த அண்ணாத பிரபுவே ஓம் ஸ்ரீ ஞானவள்ளளே சரணம்
ஓம் நமச்சிவாய அன்னதான பிரபுவே அனைத்தும் அறிந்தவரே வள்ளல் பெருமானே திருவடிகள் போற்றி போற்றி 🎉🎉🎉🌹🙏🌹🦋🦋🦋
Director sir, Thank you for 2nd part. Keep going. ❤🎉
ஓம் சற்குருவே சரணம் காப்பாற்றி கறையேற்றுங்கள் சாமி 🙏🙏🙏🙏
ஓம் சத்குருவே வணக்கம்
எல்லாம் நீயே🙏🙏🙏🙏🙏
எங்கும் நீயே🙏🙏🙏🙏
சற்குருவே சரணம்🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
பு.முத்துலட்சுமி சற்குருவே சரணம் சரணம் சரணம்
ஓம் சற்குரு போற்றி போற்றி போற்றி 🙏🌹🙏🌻🙏
சற்குருவே சரணம் 🙏🏻🙏🏻🙏🏻
உள்ளம் உருகுதைய்யா முருகா உன் எழில் காண்கையிலே .அள்ளி அணைத்திடவே இந்த அன்னைக்கும் ஆசை பெருகுதைய்யா முருகா.ஆனந்தக் கண்ணீர் பெருகுதையா
🦋 ஓம் ஶ்ரீ மகா சற்குரு ஞான வள்ளலே போற்றி!போற்றி!🦋
ஓம் ஸ்ரீ சற்குரு பகவான் பழனிசாமி சுவாமி குருவடி சரணம்
சற்குருவே சரணம்
அருமை ஆனா பதிவு 🙏🕉️ ஓம் சருகுறு சரணம் 🕉️🙏
Om sadguruve saranam🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
என் வாழ்க்கையில் நட்புடன் பழகி என்னிடமிருந்த ஒரு பெண் பொன் பொருள் அத்தனையும் ஏமாற்றி அபகரித்து விட்டாள் மீண்டும் அத்தனையும் என்னிடம் வந்து சேர வேண்டும் ஐயா 🙏 சத்குருவே போற்றி 🙏 மீண்டும் இதே போல் யாரும் ஏமாறாமல் இருக்க தக்க தண்டனை வழங்க வேண்டும் இறைவா அவளுக்கு 🙏
ஓம் கணக்கம்பட்டி ஐயனே போற்றி🙏🙏🙏🦋🦋🦋🦋🦋
குரு நாதனே சரணம் கனக்கன் பட்டி குரு நாதனே சரணம்
குருவே சரணம் 🙏
Om maha Sri sachithantha sarguruve saranam saranam saranam ayya...
Sri Kanakkanpatti sarkuru nathaney saranam saranam
சத்குருவே சரணம்
சற்குருவே சரணம் சரணம் சரணம் சரணம் 🦋🦚🐓
சற்குறுவே சரணம்
குருவே சரணம்
ayya enoda manasula tharkolai ennam,theevriamana mana sorvu,mana ullaichal ellame irukupa,udal nalam sari illama irukupa aandava enaku intha pirachanai ellame sari aganum aandava 😭😭😭matha manusaga mathiri nanum normal aana valkaiya valanum aandava..enaku sothu, sugam ellam vendam manasu la nimathi,udal nalam matum pothum aandava...🙏🙏🙏
நல்லதே நடக்கும் 🦋🦋🦋
சற்குருவேசரணம்நான்எல்லோருக்கும்உதவிபண்ணணூம்நினைக்கிரேன்நான்கஷ்டத்தில்இருக்கிரேன்சற்குருஅய்யாசரணம்.🙏🙏🙏
Om sri sarguru appa saranam saranam saranam saranam🙏🙏🙏🙏🙏
om.Sarguruve. Saranam. Appa🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Nandri appa❤❤❤
🙏🕉️ Om Sarguru Saranam 🕉️🙏
🙏🕉️ Om Sarguru Sivam 🕉️🙏
Super sarguru film❤
ஓம்சற்குருவே சரணம்
Sarguru Swamy ❤️ 🙏 💚
Om Sarguruve Saranam 🙏🙏🙏
Sarguru appa saranam 🦗🦗🦗
Super❤❤❤🙏🙏🙏🙏🙏🙏🙏
கணக்கன்.மூட்டைச்சாமிகளே.போற்றி.போற்றி.
கணக்கம்பட்டி ஐயா சரணம்
SARGURUVE SARANAM 🎉🎉🎉
Sarguru Sharanam ❤
OM Sarguruve Sararanam ❤
Om sarguru mootai Swami potri 🙏🙏🙏🙏🙏🙏🌷🌺🌹🦋
Sarguruve saranam swamy 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Om maha sri sarguruve saranam appa
❤🙏🙏🙏🙏🙏🙏🙏🙏❤
❤ Om maha sriee satguruve thunai ❤
Appa sarguruvay saranam
Super ❤❤❤
En mahanuku work permit kedaika vendum sarguruve
நான் மனதார நினைத்தால் ஐயா வெட்டுகிளி ரூபத்தில் என் வீட்டுக்கு வருவார். சாய்அப்பாவும்,சற்குரு ஐயாவும் தான் எனக்கு எல்லாமே.....நான் வெளில கிளம்பும் போது தினமும் அவர்களிடம் சொல்லிவிட்டு தான் கிளம்புவேன். எனக்கு முன்னாடியே அங்கு இருப்பார்கள் .......ஐயா பற்றி பேசிகொண்டே போகலாம். எனது வாழ்க்கையில் கணக்கன்பட்டிலையே மிராக்கில் நடந்து இருக்கு.......❤❤❤❤
Enna miracle sister
Omsarguruvesaranam appa omsarguruvesaranam appa omsarguruvesaranam appa omsarguruvesaranam appa omsarguruvesaranam appa
ஐயா சற்குரு போற்றி போற்றி போற்றி ஐயா எங்களுக்கு பணம் தந்து உதவுங்கள் ஐயா எங்களால் கடன் தாங்க முடியவில்லை எங்களுக்கு உதவி செய்யுங்கள் ஐயா ஓம் சற்குரு போற்றி போற்றி போற்றி
Nambinor kai vida badaaar..... Sarguru ve saranam
Om kankam pati Samy namak
🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🦋🦋🦋🦋🦋🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻OM SARGURUVE SARANAM 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
❤
சத்குரு பகவான்
Kanakampatti bagavane saranam
❤🎉❤
என்னடா இவ்ளோ marketing பன்றிங்க.. அதுதான் பெருசுக்கு விளம்பரம் பிடிக்கதுள்ள 😂😂 நல்லா கல்லா கட்ரிங்கடா.. பாவம்டா தமிழ் நாட்டு மக்கள் 😂😂
🙏🙏🙏
🙏🏻🙏🏻🙏🏻
🙏🙏🙏♥️🌹🌹🌹
Ennaku nalla velai ventuom iyaa
❤❤❤🎉🎉
❤❤❤❤❤❤❤❤❤❤
நான் இரு முறை கணக்கன்பட்டி சென்றுள்ளேன். ஆனால் இத்திரைப்படத்தில் வரும் கோம்பக்காடு எங்குள்ளது, எப்படி செல்ல வேண்டும்?
ஜீவசமாதி to கோம்பக்காடு 5 கிலோமீட்டர்
Appa enakum 😢kulanthai pakkiyam kudu
Kandippa kuduppar
❤❤❤❤
8ஆண்டு வழக்கை
முடித்து வைத்தவர்
ஐயா 🙏🙏🙏🙏
🙏🙏🙏🙏🙏🙏
Guruvesaranam
🙏🙏