அவங்க ரெண்டு பேரும் நண்பர்களா இருக்கலாம், ஓட்டு போடுவதற்கு நாங்க தயார் இல்லை இந்த காக்கா பிடிக்கிற வேலை எல்லாம் ரசிகர்கள்ட்ட ஆகாது( வாக்கு செலுத்த முடியாத ரசிகர்கள் மட்டும் விஜய் ரசிகன் பலர் )
வாழ்த்துகள் தோழர் ஜீவாவுக்கு உங்களுடைய பார்வையும் பதிவுகளும் எப்பொழுதும் இந்த மக்கள் நலன் சார்ந்ததாகவே இருக்கும்.... வழக்கம் போல இந்த சேனலுக்கும் எங்களது ஆதரவு உண்டு.... தொடரட்டும் வாழ்த்துகள்....
விஜய் ஒருபக்கம் அஜித் மற்றும் ரஜினிகாந்த் பற்றி அவர் ரசிகர்களை தூண்டி விட்டு வேடிக்கை பார்க்கிறார் மறுபுறம் ஆதரவு கேட்பார். தமிழக வெட்டியான் கழகம் மாநாடு சுடுகாடாக மாறாமல் இருந்தால் சரி.
திமுகவுக்கும் அஜித்துக்கு சண்டை வந்துச்சு ஞாபகம் இருக்குதா அப்போ உதயநிதி அஜித் காலில் விழுந்து அப்போ உதவி பக்கா அரசியல்வாதியா ஒரு கல் ஒரு கண்ணாடி படத்துல அஜித் பத்தி புகழ்ந்து பேச அப்படியே
definite, ajith sir has a fair understanding of friendship, politics and fans future and hence will not support vijay on politics...! ajith sir will never mislead his fans into vijay politics !
ஜீவா அண்ணா சொன்னாலும் உண்மைதான் 90k கிஸ்டூ கே கிஸ் 10 கி கிஸ் திமுக அதிமுக காங்கிரஸ் பிஜேபி தமிழ் நாடு அனைத்து கட்சிகளும் அனைவரும் ஒரு வார்த்தை கூறுவார்கள்இவர்கள் யாரோ ஓட்டு போடுவாங்க பூமர் அங்கிள் போடுவார்கள் என்று உண்மையை கூறுவார்கள் எங்க மாதிரி இளைஞர்கள் 90 kits 2k kits 10 கி kits விஜய் அஜித் சீமான் உமாபதி ஜீவா இவர்களை போன்ற நல்லவர்களால் நாங்கள் ஓட்டு போடுவோம் நாங்கள் பூமர் அங்கிள் இல்லை என்று பெருமையாக கூறும் இளைஞர்கள் நாங்கள் அஜித் விஜய் அவர்கள் 200 பேர் 100 பேர் அடித்தால் ரசிக்கக் கூடிய இளைஞர்கள் நாங்கள் விசில் அடிக்கும் இளைஞர்கள் நாங்கள் அதே சமயம் திமுக அதிமுக காங்கிரஸ் பிஜேபி தமிழ்நாட்டில் அனைத்து கட்சிகளும் ஓட்டு போட்டு அதை தவறு செய்யமாட்டோம் நாங்கள் பூமர் அங்கிள் இல்லை இன்று உண்மை கூறுவார்கள் 90 kits 2k kits 10கி kits தலைவர் அஜித் விஜய் ஜீவா சீமான் ஓட்டு போடும் இளைஞர்கள் நாங்கள் என்று உண்மை கூறும் இளைஞர்கள் நாங்கள்
Mr Vijay kanni speech itself excellent 👌🏻👌🏻👌🏻, first you and Mr uma pathy should understand brother... Mr Vijay will learn in future that's different but u and Mr uma trying to damage him mostly but today see the crowd 😅😅😅
அதுமட்டுமல்லாமல் வலைதளம் பக்கமே செல்லாத ரஜினி ரசிகனிடம் இதை தெரிவியுங்கள் கடந்த ஒரு மாதமாக ரஜினி ரசிகர்கள் போல் ஐடி ரஜினி ரசிகன் ஆனால் என் ஓட்டு விஜய்க்கு அஜித் படம் போட்டு அஜித் ரசிகன் என் ஓட்டு விஜய்க்கு என் கிரியேட்டிவ் பண்ணி தில்லாலங்கடி பித்தலாட்டம் வேலையை சோசியல் மீடியாவில் உட்கார்ந்துகொண்டு செய்துவருகிறது இவர்களைநம்பி நம் ரசிகர்கள் வாக்கு காக்கா லுக்கு சென்று விடக்கூடாது
தமிழக முன்னேற்ற முன்னணி, அனைத்திந்திய லட்சிய திராவிட முன்னேற்றக் கழகம், தேசிய முற்போக்கு திராவிட கழகம், நாடாளும் மக்கள் கட்சி, அனைத்திந்திய சமத்துவ மக்கள் கட்சி, பிரஜா ராஜ்யம், முக்குலத்தோர் புலிப் படை, தமிழ்நாடு வெற்றிக் கழகம்.
* *Bussy anand** 90 'களில் எனக்கு 2 வாக்கு. தமிழ் நாடு மற்றும் பாண்டிச்சேரி. 2 coupan card. தமிழ்நாட்டுல குறிஞ்சிப்பாடி தொகுதி மற்றும் பாண்டிச்சேரி இல் புஸ்ஸி தொகுதி. பாண்டியில் நான் வசித்தது 85, எல்லைம்மன் கோவில் தெரு, பாண்டி -1. அப்போதைய புஸ்ஸி தொகுதி MLA மற்றும் பொதுப்பணி துறை அமைச்சரின் கை கூலி தான் இந்த புஸ்ஸி ஆனந்த். கிட்ட டட்டா ஏன் வயது நபர். List ஓட என் வீட்டுக்கு வந்தான். எங்கள் வீட்டில் 7 ஓட்டு. ஒரு ஓட்டுக்கு ரூபாய் 300 வீதம் 2100 ரூபாய் எங்க வீட்டு திண்ணையில் படுவாடா செய்தவன் தான் இன்று விஜய் கட்சின் பொது செயலாளராக இருக்கும் ஆனந்த். Poor விஜய் 😂😂😂
வரலாறு என்பது உலகம் முழுக்க இருக்கும் வரலாற்று செய்தியா, அல்லது இந்திய வரலாற்று செய்தியா.... உலக வரலாற்று என்றால் Entertainment தான் முதல் மற்றவை அடுத்து அதனால் அச்ச ரேகை மாதிரி சொல்ல வேண்டும் Like 1.alien 2.space 3.ancient history 4.maayans 5.universe 6.nature 7. உயிரினம் உருவான விதம் 8.galaxy 9.supernatural 10.......etc...etc....etv
என்ன பதிவு போடறீங்க நான் அடிக்கடி குறிப்பிடுவது போல உனக்கு விஜய் மீதான வன்மம் அதிகமாகவே உள்ளது. அஜித் பேனர் வைத்த ரசிகர்களே நீ சொல்வதை பொய் என சொல்வார்கள். அஜித்துக்கு இடதுசாரி என்றால் என்னனு தெரியுமா! நான் உன்னுடைய சேனலை தொடர்ந்து பார்க்கிறேன். தொடர்ச்சியா உன்னுடைய பதிவு வன்மத்தை கக்குகிறது. நீ பிற்போக்குவாதி ரஜினியின் ரசிகன். ஆனால் முற்போக்கு வேடமிட்டு பேசி களங்கம் வன்மம் கக்குகிறாய். உன்னுடைய பல பதிவுகளை பார்த்து மகிழ்ந்துள்ளேன். விஜய் மீது நீ காட்டும் காழ்புணர்ச்சி உன் மேல் உள்ள மரியாதை குறைத்து விட்டது. ஏன்டா காவிரி பிரச்சனை, இலங்கை தமிழர் பிரச்சனை, ஸ்டெர்லைட் பிரச்சனை என வெளியில் வந்தது ரஜினியா அஜித்தா பொதுபிரச்சனை பற்றிய சொரணை இல்லாதவர்களுக்கு வால் பிடிக்கும் உன் சேனலின் போக்கை மாற்றி வன்மம் கக்காமல் நேர்மையாக பதிவிட்டால் நன்றாகயிருக்கும்.
எந்த தனி மனிதனாலும் நல்லது செய்ய முடியாது. (திமுக, அதிமுகவும், தவெக வும் அடங்கும்) கொள்கை மட்டும் தான் செய்ய முடியும். இதை இந்த நாட்டு மக்கள் இன்னும் உணரவில்லை.
கண்டிப்பாக ஜீவாவிற்கு எனது ஆதரவு எப்போதும் இருக்கும்.நன்றி.🙏🇨🇦
விஜய் வேணும்னா அரசியல்வாதியா மாறலாம், ரஜினி, அஜித் ரசிகர்கள் நாங்க தெளிவா இருக்கும் எங்கள் ஓட்டு விஜய்க்கு போட மாட்டோம்
அவங்க ரெண்டு பேரும் நண்பர்களா இருக்கலாம், ஓட்டு போடுவதற்கு நாங்க தயார் இல்லை இந்த காக்கா பிடிக்கிற வேலை எல்லாம் ரசிகர்கள்ட்ட ஆகாது( வாக்கு செலுத்த முடியாத ரசிகர்கள் மட்டும் விஜய் ரசிகன் பலர் )
அஜித் குமார் ஒரு மிகச்சிறந்த ஆளுமை தன் ரசிகர்களை எப்போதும் தன் சுய நலத்திற்காக அவர் பயன்படுத்தியதே இல்லை🎉❤
Ajith periya hero aana porahu fans club a kalachhavan gentle man😂😂 vijayakanth selfish aah? Avarum katchi start pannare?
@@SHA---MED அப்போது விசயும் ரசிகர் மன்றத்தை கலைக்க வேண்டியது தானே😂😂😂
நான் ரசிகர் மன்றம் னு சொல்லுரது விசய் த.வெ.க வை ப்ரோ😂😂😂
Vijay kanth vera vijay vera da , Vijaya sonnaa , vijay kanth ilukura. Loosa ne , inniki nilaimai pesu
சத்தியமாக.காக்காவுக்கு.ஓட்.பன்னமாட்டோம்
நீ கோபாலபுரம் கொத்தடிமைக்கு ஒட்டு போடு
வாழ்த்துகள்
தோழர் ஜீவாவுக்கு
உங்களுடைய பார்வையும் பதிவுகளும் எப்பொழுதும் இந்த மக்கள் நலன் சார்ந்ததாகவே இருக்கும்....
வழக்கம் போல இந்த சேனலுக்கும் எங்களது ஆதரவு உண்டு....
தொடரட்டும் வாழ்த்துகள்....
Rajini fans family no vote vijay
சூப்பர் உண்மையாலுமே விஜய் அரசியல்வாதியாக மாறிவிட்டார்...
நீங்க பேசுறது எல்லாம் உண்மை
Super star Rajini Fan Never Support
அஜித்துக்கு இதிலெல்லாம் ஈடுபாடு கிடையாது....
ஆமா உன்கிட்ட வந்து சொன்னாங்க போடா
அஜித் ஒருபோதும் யாருக்கும் ஓட்டு போட சொல்ல மாட்டார். ஓட்டுக்காக இவர்கள் ஏற்படுத்தும் வதந்தி.
இனி... தமிழ் நாடு அரசியல் கோமாளிகளுக்கு ஆனது அல்ல.அது....போராளிகளுக்கு ஆனது. . நடிகர் போராளியாக மாறினால் தோள் கொடுப்போம்.
வரட்டும்.பிறந்த மண்ணுக்கு,அவரை வாழவைத்த மக்களுக்கு நல்லது செய்தால் மகிழ்ச்சி.
Nalla thelivana speech purinji pesi irukinga... Super
ஆக மொத்ததுல மற்ற ரசிகர்களை நம்பித்தான் இருக்காரு போல. அவர் கொள்கை அடிப்படையில எதுவும் நம்பிக்கை இல்ல..
Thalavar fans Vijay ku vote poda mattom
Thalaivar oru sangi
Thanks bro u vote for DMK 😂
Sangihal annamalaikku thaan support panra avanukku vote podi
@@Kvive avunggeh avunggeh vote uh avunggeh avunggeh ishtam..
ரஜினி ரசிகர்கள் அஜித் ரசிகர்கள் ஓட்டு போட வாய்ப்பு இல்லை
Ajith ku vijay's help theva illa. But Vijay ku Ajith's help theva.
Always THALA Ultimate❤
Yaaru
bro ippa ketta unga help sinna thaththi udhayanidhi ku podu
Joseph Vijay kaaka Kootam
சார்,அஜித் ஒரு போதும் ரசிகர்களை தவறா வழி நடத்தமாட்டார்,அஜித் பக்கா ஜென்ட்டில்மேன்,விஜய் பக்கா பச்சோந்தி ,தலைவர் நிரந்தரம்
Ama thaan periya hero aahi aana pirahu fans club a kalachchavan gentle man 😂😂. Avan thaan pakka selfish.
உங்க fans மாதிரி ,comment boxa குப்ப boxa மாத்தின பெருமை ajith ku வராதுல ஆபாச சங்கத்தின் ஐக்கிய மாநாடு
உங்க fans மாதிரி comment boxa குப்ப boxa மாத்துன பெருமை அஜித்கு வராதுல ,ஆபாச சங்கத்தின் ஐக்கிய மாநாடு
👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻
Poda paithiyakar kuthiiiii 😂😂😂
தமிழின போராளி பழனிபாபா அவர்களின் வரலாறு பற்றி பேசுங்கள்
❤Rajini❤
Ajith Rajini Dhanush Suriya nu ivanga fans la oru vote kooda vijay ku illa
Yes mr. Jeeva sir தங்களின் 250 ஆவது subscribe எமது. வாழ்க வளர்க jeeva history
I support jeeva history
உண்மையிலே விஜய் பண்றது நல்ல கழுவி ஊத்தி இருக்கீங்க சார் ரொம்ப நன்றி
உன்மையான தலைவர் ரசிகர் தல ரசிகர் அவனுக்கு யாருமே ஓட்டு போடமாட்டாங்கா
அஜித்தே கடவுளே! கடவுளே அஜித்தே
ஜீவா அவர்களுக்கு நன்றி
விஜய் ஒருபக்கம் அஜித் மற்றும் ரஜினிகாந்த் பற்றி அவர் ரசிகர்களை தூண்டி விட்டு வேடிக்கை பார்க்கிறார் மறுபுறம் ஆதரவு கேட்பார்.
தமிழக வெட்டியான் கழகம் மாநாடு சுடுகாடாக மாறாமல் இருந்தால் சரி.
Poda.... 😡
ஜீவா History க்கு வாழ்த்துக்கள்
அஜித் support வேண்டும் அதுக்காக கடவுள் மாறிதி சொல்லறது ரொம்ப அதிகம்
விஜய் press meet கொடுக்க சொல்லுங்கள் முதலில் 😂😂
Nalaiku tv munnadi ukkaaru daa tharukuri
@@laxmanirctcsksuper ra thanutaru😂
, ok 👌👌👍👌👌👍👌👌👍👌❤❤❤❤❤❤❤❤
பயனுள்ளதை கொடுத்தால் எல்லோருக்கும் நன்மை பயக்கும்
Ajith and Rajini fans don't vote for vijay. Rajinikkum vijay fanskum last 2years clash but ajith and vijay fanskku 20years clash😊
Thala fans orupothum votu alikkamaattom 👍🤭
மரியாதை இல்லாத கூட்டத்திற்கு இல்லை என் ஓட்டு
தல ரசிகன் நு ஒருத்தன் கடைசி வரை இருக்கும் போது விஜய் இங்க இல்ல எங்கேயும் ஜெயிக்கமுடியது
Jeeva history நான் சப்ஸ்கிரைப் செய்துவிட்டேன்
திமுகவுக்கும் அஜித்துக்கு சண்டை வந்துச்சு ஞாபகம் இருக்குதா அப்போ உதயநிதி அஜித் காலில் விழுந்து அப்போ உதவி பக்கா அரசியல்வாதியா ஒரு கல் ஒரு கண்ணாடி படத்துல அஜித் பத்தி புகழ்ந்து பேச அப்படியே
என் வீட்டிலிருந்து அரசியல் வாரிசு வராது என்று திமுக தலைவர்
definite, ajith sir has a fair understanding of friendship, politics and fans future and hence will not support vijay on politics...!
ajith sir will never mislead his fans into vijay politics !
ஜீவா அண்ணா சொன்னாலும் உண்மைதான் 90k கிஸ்டூ கே கிஸ் 10 கி கிஸ் திமுக அதிமுக காங்கிரஸ் பிஜேபி தமிழ் நாடு அனைத்து கட்சிகளும் அனைவரும் ஒரு வார்த்தை கூறுவார்கள்இவர்கள் யாரோ ஓட்டு போடுவாங்க பூமர் அங்கிள் போடுவார்கள் என்று உண்மையை கூறுவார்கள் எங்க மாதிரி இளைஞர்கள் 90 kits 2k kits 10 கி kits விஜய் அஜித் சீமான் உமாபதி ஜீவா இவர்களை போன்ற நல்லவர்களால் நாங்கள் ஓட்டு போடுவோம் நாங்கள் பூமர் அங்கிள் இல்லை என்று பெருமையாக கூறும் இளைஞர்கள் நாங்கள் அஜித் விஜய் அவர்கள் 200 பேர் 100 பேர் அடித்தால் ரசிக்கக் கூடிய இளைஞர்கள் நாங்கள் விசில் அடிக்கும் இளைஞர்கள் நாங்கள் அதே சமயம் திமுக அதிமுக காங்கிரஸ் பிஜேபி தமிழ்நாட்டில் அனைத்து கட்சிகளும் ஓட்டு போட்டு அதை தவறு செய்யமாட்டோம் நாங்கள் பூமர் அங்கிள் இல்லை இன்று உண்மை கூறுவார்கள் 90 kits 2k kits 10கி kits தலைவர் அஜித் விஜய் ஜீவா சீமான் ஓட்டு போடும் இளைஞர்கள் நாங்கள் என்று உண்மை கூறும் இளைஞர்கள் நாங்கள்
Rajini and Ajith Fans never support TVK
Well speech ❤
Kadavulay..Ajithey..வாழு..வாழ விடு...
😂
👏👏👏👏
Salute Sir Super
Jeeva first balachandaran sir interview pannunga pls
Super anna 🌷👌👏
சினிமா அரசியல் பாதை வேறுபாடு உண்டு
எங்க இப்போ சொல்லுங்கடா அஜித் ஒரு ஆளு கிடையாதுன்னு 😂😂😂😂
அய்யா வாரிசு படம் இல்லை மாஸ்டர் படம்😢😅
வாழ்த்துக்கள்...
Well said bro.
நல்ல பயன் உள்ள தகவல் தரவும். நம் நாட்டின் நடப்புகளை தாருங்கள்.
Correct
Aaayiram Solu Thala Ajithkumar Thani Ragam 👌🏼❤🔥
Mr Vijay kanni speech itself excellent 👌🏻👌🏻👌🏻, first you and Mr uma pathy should understand brother... Mr Vijay will learn in future that's different but u and Mr uma trying to damage him mostly but today see the crowd 😅😅😅
ரஜினி ரசிகனின் ஓட்டு விஜய்க்கு என்னைக்குமே கிடையாது 🐿️😂
Corecte bro na Thala veriyan
அதுமட்டுமல்லாமல் வலைதளம் பக்கமே செல்லாத ரஜினி ரசிகனிடம் இதை தெரிவியுங்கள் கடந்த ஒரு மாதமாக ரஜினி ரசிகர்கள் போல் ஐடி ரஜினி ரசிகன் ஆனால் என் ஓட்டு விஜய்க்கு அஜித் படம் போட்டு அஜித் ரசிகன் என் ஓட்டு விஜய்க்கு என் கிரியேட்டிவ் பண்ணி தில்லாலங்கடி பித்தலாட்டம் வேலையை சோசியல் மீடியாவில் உட்கார்ந்துகொண்டு செய்துவருகிறது இவர்களைநம்பி நம் ரசிகர்கள் வாக்கு காக்கா லுக்கு சென்று விடக்கூடாது
தல ரசிகனும்தான்
Semme boss
Real thala fans familyla vaera orutharkooda vijayku poedamaatangha
Matha flexum erkuthua sir ungala parthu epadi narrative set pandrathunu therriyuthu... good job
Jeeva speech full on Vijay 😂😂😂 tvk will win 💯. Don't cry bruh 😅
Congratulations brother 🌹🌹🌹🌹
Oksir
Thalaivar nirantharam 🌟💥🔥😎😎👑🌟🦅💪💪👑😎👑🌟
My vote my fsmily votes, for vijay.
God has elected as a leader.who can stand infront of god,
ஜீவா நீங்கள் பேசுவது எனக்கு பரம்பரை பிடிக்கும் ஓட்டுக்கு பிச்சை எடுக்கிரமாதிரி இருக்கு
உண்மை உண்மை.. ஆனா அஜித் விஜய்க்கு support பண்ண மாட்டார்
தல குரூப்ஸ் எங்கள் 40 பேரோட ஓட்டு கடந்த இரண்டு தேர்தலாக நாம் தமிழர் கட்சிக்கே ஓட்டு போட்டோம்
தல வெறியன் தான் நானும்.சீமான் நம்ம தல ய எப்போதும் பெருமையா பேச மாட்டான்.தமிழனே இல்லை னு சொல்லுவான் அவனுக்கு ஓட்டு போட வேண்டாம்
கடவுளே ajith❤❤❤
Jeeva HISTORY
அஜித்தை காக்கா பிடிக்கிறார் விஜய்
தமிழக முன்னேற்ற முன்னணி, அனைத்திந்திய லட்சிய திராவிட முன்னேற்றக் கழகம், தேசிய முற்போக்கு திராவிட கழகம், நாடாளும் மக்கள் கட்சி, அனைத்திந்திய சமத்துவ மக்கள் கட்சி, பிரஜா ராஜ்யம், முக்குலத்தோர் புலிப் படை, தமிழ்நாடு வெற்றிக் கழகம்.
ஜீவா சகாப்த்தன்
* *Bussy anand**
90 'களில் எனக்கு 2 வாக்கு. தமிழ் நாடு மற்றும் பாண்டிச்சேரி. 2 coupan card. தமிழ்நாட்டுல குறிஞ்சிப்பாடி தொகுதி மற்றும் பாண்டிச்சேரி இல் புஸ்ஸி தொகுதி. பாண்டியில் நான் வசித்தது 85, எல்லைம்மன் கோவில் தெரு, பாண்டி -1. அப்போதைய புஸ்ஸி தொகுதி MLA மற்றும் பொதுப்பணி துறை அமைச்சரின் கை கூலி தான் இந்த புஸ்ஸி ஆனந்த். கிட்ட டட்டா ஏன் வயது நபர். List ஓட என் வீட்டுக்கு வந்தான். எங்கள் வீட்டில் 7 ஓட்டு. ஒரு ஓட்டுக்கு ரூபாய் 300 வீதம் 2100 ரூபாய் எங்க வீட்டு திண்ணையில் படுவாடா செய்தவன் தான் இன்று விஜய் கட்சின் பொது செயலாளராக இருக்கும் ஆனந்த்.
Poor விஜய் 😂😂😂
அதனால் என்ன அண்ணா நான் தல ரசிகர் தளபதிக்கு ஓட்டு. நீங்க பொங்காதிங்க அண்ணே பூமர் அண்ணே😊😂
Rajini fans don't vote for vijay
Jeeva history gold history world history astro sundar
Flex adichavana kekama ena ena solran parunga vena 😊😊
வரலாறு என்பது உலகம் முழுக்க இருக்கும் வரலாற்று செய்தியா, அல்லது இந்திய வரலாற்று செய்தியா....
உலக வரலாற்று என்றால்
Entertainment தான் முதல்
மற்றவை அடுத்து
அதனால்
அச்ச ரேகை மாதிரி சொல்ல வேண்டும்
Like
1.alien
2.space
3.ancient history
4.maayans
5.universe
6.nature
7. உயிரினம் உருவான விதம்
8.galaxy
9.supernatural
10.......etc...etc....etv
தற்குறி தான் மாறி செய்யுறாது...
Kamal sir ,Vijaykanth sir ,Ajith sir and Rajni sir
Vote 95 percent pogathu ...
Jeeva history channel athigama umapathi sir interview aduga sir 🙌
Avan oru dubakoor Ivan oru dubakoor… yen bro neenga vera…. 2 Peru 200 rs sanghi boys
ஜீவா என்ன உங்க வண்டி இப்போ நிறையா திமுக சைடு ஒன் சைடு வாங்குது....நல்லா அழுவுற ....அரசியல் பண்ண வராம அவியலா பண்ணுவாங்க ...😂
விஜய் 4 சீட் ஜெயிச்சா போதும் ரஜினி ஜட்டி கிழிஞ்சி கர்நாடகா போக வேண்டியிருக்கும்😂😂😂😂
ரஜினி ரசிகர் ஓட்டுகள் உங்கள் விழுது
என்ன பதிவு போடறீங்க நான் அடிக்கடி குறிப்பிடுவது போல உனக்கு விஜய் மீதான வன்மம் அதிகமாகவே உள்ளது. அஜித் பேனர் வைத்த ரசிகர்களே நீ சொல்வதை பொய் என சொல்வார்கள். அஜித்துக்கு இடதுசாரி என்றால் என்னனு தெரியுமா!
நான் உன்னுடைய சேனலை தொடர்ந்து பார்க்கிறேன். தொடர்ச்சியா உன்னுடைய பதிவு வன்மத்தை கக்குகிறது. நீ பிற்போக்குவாதி ரஜினியின் ரசிகன். ஆனால் முற்போக்கு வேடமிட்டு பேசி களங்கம் வன்மம் கக்குகிறாய். உன்னுடைய பல பதிவுகளை பார்த்து மகிழ்ந்துள்ளேன்.
விஜய் மீது நீ காட்டும் காழ்புணர்ச்சி உன் மேல் உள்ள மரியாதை குறைத்து விட்டது.
ஏன்டா காவிரி பிரச்சனை, இலங்கை தமிழர் பிரச்சனை, ஸ்டெர்லைட் பிரச்சனை என வெளியில் வந்தது ரஜினியா அஜித்தா
பொதுபிரச்சனை பற்றிய சொரணை இல்லாதவர்களுக்கு வால் பிடிக்கும் உன் சேனலின் போக்கை மாற்றி வன்மம் கக்காமல் நேர்மையாக பதிவிட்டால் நன்றாகயிருக்கும்.
விஜய் மாற்றத்தை கொண்டு வருவார் என்று நம்புகிறேன் 👍🏼
Vijay may be interested to work for public. But we can't expect 2nd line people like bussy anand to have interest on public.
paavam...bjp kai kooli vijay!
👍👍👍👍👍🎉🎉🎉🎉
രജനിസാർ. ഫാൻസ്. അജിത് ഫാൻസ് . വോട്ട്.. വിജയ് ക് വോട്ട് ചെയില്ല 👍👍👍👍👍👍👍
எந்த தனி மனிதனாலும் நல்லது செய்ய முடியாது. (திமுக, அதிமுகவும், தவெக வும் அடங்கும்) கொள்கை மட்டும் தான் செய்ய முடியும். இதை இந்த நாட்டு மக்கள் இன்னும் உணரவில்லை.
Sir what about airshow???!!!
அணில் தல கால புடிச்சி கதறனாலும் AK அரசியல்ல தன் ஆதரவு அழிக்க மாட்டார்
Appo enna bro enga atharavu kekura , ellarukum aduthavanga support illama Inga vazha mudiyathu bro
இன்று மொத்தமாக ஜீவா சார் கொட்டிய தருணம் . ஏதோ ஒரு கிராமத்தில் ஒரே ஒரு பேனர் தல ரசிகர்கள் தளபதிக்கு வாழ்த்துக்கள் பயம் வந்து விட்டது பையா 😂😂😂😂
Sir what about Mathu ollipu Maanadu????!!!!
Vijay சினிமால போலி build-up, அரசியல்ல சந்தர்ப்பவாதம்..ஆக மொத்தம் always நடிப்பு...இது நிக்காது
" அண்ணா " கட்சி தொடங்கிய பொழுது மாநாடு நடத்த பெரும் பொருளாதார சிக்கலை சந்தித்தார்
Itho DMK kaikuli polamba arambchitanda 😂😂😂😂 TVK ❤
3 channel bro nalla amount enjoy pannunga
Vaitherichal.... Ungalala mudinja neengalum panunga