Baakiyalakshmi | 20th to 24th February 2024 - Promo

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 18 ก.ย. 2024
  • பாக்கியலட்சுமி - திங்கள் முதல் சனி இரவு 8:30 மணிக்கு நம்ம விஜய் டிவில.. Click here www.hotstar.co... to watch the show on hotstar. #Baakiyalakshmi #VijayTV #VijayTelevision #RedefiningEntertainment #StarVijayTV #StarVijay #TamilTV #Bhagyalakshmi

ความคิดเห็น • 392

  • @SuganyaRangarajan-rq3xt
    @SuganyaRangarajan-rq3xt 7 หลายเดือนก่อน +979

    Director க்கு பைத்தியம் முத்திடுச்சு போல 😂😂😂

    • @hema761
      @hema761 7 หลายเดือนก่อน +13

      😂😂😂correct

    • @charumathi1110
      @charumathi1110 7 หลายเดือนก่อน +4

      😅😅😅

    • @lydiajay2434
      @lydiajay2434 7 หลายเดือนก่อน +35

      Director Mattum illa Inda story writer kum 😝 Idula Vijay tv award kudupaanga “ sirandha kadhai “ 😝

    • @harithaj
      @harithaj 7 หลายเดือนก่อน

      Stupid director😡

    • @susiladeviduraisamy7388
      @susiladeviduraisamy7388 7 หลายเดือนก่อน +1

      Yes true

  • @umarani8692
    @umarani8692 7 หลายเดือนก่อน +514

    யாராச்சும் டைரக்டருக்கு கீழ்ப்பாக்கம் மருத்துவ மனைக்கு வழிசொல்லுங்க முத்திப்போச்சி

    • @SheikMydeen-vu7bk
      @SheikMydeen-vu7bk 7 หลายเดือนก่อน +1

      Hi

    • @SheikMydeen-vu7bk
      @SheikMydeen-vu7bk 7 หลายเดือนก่อน +1

      பக்கியா லட்சுமி சிரியல் பிடிக்கு மா

    • @SheikMydeen-vu7bk
      @SheikMydeen-vu7bk 7 หลายเดือนก่อน +1

      பக்கியா லட்சுமி சிரியல் பிடிக்கு மா

    • @SheikMydeen-vu7bk
      @SheikMydeen-vu7bk 7 หลายเดือนก่อน

      பக்கியா லட்சுமி சிரியல் பிடிக்கு மா

    • @raj8716
      @raj8716 7 หลายเดือนก่อน +2

      😂

  • @user-Hussain728
    @user-Hussain728 7 หลายเดือนก่อน +150

    இதுக்கு இல்லை யா சார் ஒரு END😂 இந்த பாக்குற எல்லோரையும் டைரக்டர் பைத்தியக்காரங்க னு நெனச்சிட்டாங்க போல

  • @Vigneshwaran18019
    @Vigneshwaran18019 7 หลายเดือนก่อน +306

    Amirtha : விடுங்க
    Ganesh : தீயாய் ஒரு தீரா காதலே😂😂😂

    • @usharajeswari126
      @usharajeswari126 7 หลายเดือนก่อน +3

      😂😂😅😅

    • @senthildvk3428
      @senthildvk3428 7 หลายเดือนก่อน +2

      😂😂

    • @SheikMydeen-vu7bk
      @SheikMydeen-vu7bk 7 หลายเดือนก่อน

      சாப்டிங்களா

    • @SheikMydeen-vu7bk
      @SheikMydeen-vu7bk 7 หลายเดือนก่อน

      நேத்து சிரியல் எப்படி இருந்தது

    • @vennilamurugan3063
      @vennilamurugan3063 7 หลายเดือนก่อน

      0:24 0:24 0:24 0:25 0:25

  • @dharanikanagaraj9878
    @dharanikanagaraj9878 7 หลายเดือนก่อน +159

    Intha serial ku ilaya ah da end uh😅

    • @Nisha21838
      @Nisha21838 7 หลายเดือนก่อน +1

      End kedayathu pola🤦🏻‍♀️

    • @meghaarul5428
      @meghaarul5428 7 หลายเดือนก่อน

      No it's only I'm watching now 😅

  • @RahimRahim-ey2oo
    @RahimRahim-ey2oo 7 หลายเดือนก่อน +72

    ஒரு குடும்பத்துல பிரச்சனை இருக்கலாம் ஆனா பிரச்சனையை குடும்பமாக இருந்தால் 😂😂😚

  • @r.priyarameshkumar167
    @r.priyarameshkumar167 7 หลายเดือนก่อน +38

    பாக்கியாவைப் பார்த்தா கோவம் வருது

  • @divyeshk2876
    @divyeshk2876 7 หลายเดือนก่อน +108

    பார்க்கவே பிடிக்காத நாடகம் சிறகடிக்க ஆசை அருமை.

  • @Gunacm
    @Gunacm 7 หลายเดือนก่อน +63

    Audience: எல்லாமே பைத்தியமா இருந்தா என்னங்க பண்றது . சீரியல் பெயரை பேக்குலட்சுமி மாத்துங்க

  • @seenusrinivas1492
    @seenusrinivas1492 7 หลายเดือนก่อน +64

    Thali kattumpothu amirtha vomit panna pora pregnantunu ganeshukku therinchutum athan nadakapothu

  • @MageshMagesh-222
    @MageshMagesh-222 7 หลายเดือนก่อน +87

    Eniyavathu entha siriyal ku end podunga plzzzzz😢

  • @indramickey8916
    @indramickey8916 7 หลายเดือนก่อน +66

    Hero vandhu khapathiruvarru....idhu therinjadhu dhane 😅

    • @godbless2858
      @godbless2858 7 หลายเดือนก่อน +7

      அப்போ முறைப்படி தாலி கட்டுன முதல் புருஷன் வில்லனா 😂

    • @meghaarul5428
      @meghaarul5428 7 หลายเดือนก่อน +9

      ​@@godbless2858 murai ellama 2nd marriage pannala. Ungala mathiri alungalala than husband sethu ponalum second marriage panna matingaranga

    • @vallimoorthy7327
      @vallimoorthy7327 7 หลายเดือนก่อน

      ​@@meghaarul5428true...இந்த மாதிரி நாய்ங்க அதுங்க மட்டுமே வாழணும்னு ஆசை படும் பன்னாடைங்க 😅😅😅😅ஒண்ணும் பேசுவதற்கு இல்ல 😅😅

  • @jeevithakanthan7681
    @jeevithakanthan7681 7 หลายเดือนก่อน +23

    என்னடா நடக்குது இங்க 😂😂😂
    எங்க வீட்டுல ...எங்க அம்மா சொல்றாங்க...அந்த பாக்கியா... எவ்வளவு தான் சமாளிப்பா....😁😁😁😂😂😂😂😂
    ஒரே புலம்பல்😁😁😁😁

  • @Priya-vx7mt
    @Priya-vx7mt 7 หลายเดือนก่อน +17

    Enada jump pani adikura😂😂😂😂

    • @vallimoorthy7327
      @vallimoorthy7327 7 หลายเดือนก่อน

      குள்ள பய 😅😅😅

  • @ramyaraj3707
    @ramyaraj3707 7 หลายเดือนก่อน +19

    Paravai muniyamma dialogue to director: yenda saniyane one week ah ps & bk sangamam potu vitutu pinadi indha kadhaiya dhan yosichutrundhiyaa😂😂😂😂

  • @padmadevi1985
    @padmadevi1985 7 หลายเดือนก่อน +41

    என்னடா பண்றீங்க😂😂😂

  • @ganeshpandis1996
    @ganeshpandis1996 7 หลายเดือนก่อน +21

    ஒரு பொண்ண வச்சு எவ்வளோ கேவலமா கதை எடுப்பிங்க😡

  • @mohamedsiddhiq8507
    @mohamedsiddhiq8507 7 หลายเดือนก่อน +20

    என்னடா இது விளங்காத நாடகமா இருக்கு முடிக்கவும் மற்றனுங்க promo வே விளங்கல இந்த சீரியல்ல எப்பிடி பாக்ரங்கனு தெரில😢

  • @kvbakestastechannel4109
    @kvbakestastechannel4109 7 หลายเดือนก่อน +8

    எல்லா நாடகமும் ஆரம்பத்தில் நல்ல இருக்கு போக போக தான் விரும்பி பாத்த நம்மலே காரி துப்பற மாதிரி போகுது நாடகம்

  • @PriyamaniPriyamani-ox9dw
    @PriyamaniPriyamani-ox9dw 7 หลายเดือนก่อน +28

    Oru aaluku yethana thadavadhan thaali katuvinga 😂😂

    • @itsjanani1935
      @itsjanani1935 7 หลายเดือนก่อน

      😂😂😂

  • @raghaviyer6044
    @raghaviyer6044 7 หลายเดือนก่อน +27

    Thangamudiyala samy intha serial ippo pathiyama iruku pls end this serial as soon as possible😂😂😂😂

  • @durga96
    @durga96 7 หลายเดือนก่อน +8

    Adheppedi, he didnt have a job, but he got van driver who helped him kidnapping, now he got iyer for illegal marriage , he is mental by this point, how come he convinced these people, zero logic 😂😂😂😂,.. Director paithiyam mudhiduchu, best kenathanama serial nu edhachum vijay awards irukkaa? 😂😂😂

  • @Rithanya-x1z
    @Rithanya-x1z 7 หลายเดือนก่อน +22

    Arichala varuthu entha seriyala pathale

    • @tamilvelu9847
      @tamilvelu9847 7 หลายเดือนก่อน +1

      எரிச்சல் வருகிறது இந்த சீரியல் பார்த்தா 😂😂

  • @positivepapitha203
    @positivepapitha203 7 หลายเดือนก่อน +95

    கேவலமா இருக்கு

  • @AbdulMajeed-bh3xj
    @AbdulMajeed-bh3xj 7 หลายเดือนก่อน +10

    Ippadi ellam story edukkathinga kevalama irukku

  • @sangeethasangee6452
    @sangeethasangee6452 7 หลายเดือนก่อน +9

    Ithu oru serial itha vera ellarum pakkarigala😢

  • @meenatchiv9663
    @meenatchiv9663 7 หลายเดือนก่อน +6

    Manangetta serial thuu end podunga 😅

  • @dileepan-oh6qf
    @dileepan-oh6qf 7 หลายเดือนก่อน +11

    Ellaarume Ivana paithiyakaaranaave kaatureengalae da😂😂

  • @cskforever11
    @cskforever11 7 หลายเดือนก่อน +7

    Yaara Avan..
    Avala basketball maathiri thullikitu adikraan😂🤣🤣

  • @saranyasaha4873
    @saranyasaha4873 7 หลายเดือนก่อน +6

    Intha serial karumathu ku fav serial nu award vera kudupanunga.. keduketa mundangal.. serial torture thangalanu pakartha stop Paniyachu.. from this promo kuda paka kudathu.. ivangalukaelam kiruku muthiduthu...

  • @annamalaikani9866
    @annamalaikani9866 7 หลายเดือนก่อน +10

    2 புருஷன்

  • @shalinishalu458
    @shalinishalu458 7 หลายเดือนก่อน +1

    Director... sir 😂😂😂😂😂😂 hahahah 😁😁😁😁😁

  • @s.lokeshioke1897
    @s.lokeshioke1897 7 หลายเดือนก่อน +5

    Pesama bakkiya character a konnudunga.. entha prachanaiyum varathu serial um mudichidum.Nallavangala kattalam athukunu oru alavukku tha ellame

  • @sukanya11100
    @sukanya11100 7 หลายเดือนก่อน +6

    Un wanted track for this . Put end card.

  • @vallimoorthy7327
    @vallimoorthy7327 7 หลายเดือนก่อน +5

    டைரக்டர் உன் பொண்டாட்டிக்கு நடந்ததை சீரியல் எடுத்து போடுறீயா 😅😅😅😅

    • @chidambaramramesh347
      @chidambaramramesh347 7 หลายเดือนก่อน

      அப்போ கணேஷ் தான் டைரக்டரா ????!!!!!😊

  • @gnanavellenine7219
    @gnanavellenine7219 7 หลายเดือนก่อน +8

    Gaaji ganesh 😂😂😂

  • @rajalakshmirajalakshmi8242
    @rajalakshmirajalakshmi8242 7 หลายเดือนก่อน +8

    I think Ganesh ku paithiyam pudichu hospital la serka poranga..

  • @user-ff5xn2sb6b
    @user-ff5xn2sb6b 7 หลายเดือนก่อน +4

    Vijay tv la mattamana serial na muthalagu
    Miga miga mattamana serial na adhu bakyalakshmi

  • @kumarbakiya6333
    @kumarbakiya6333 7 หลายเดือนก่อน +2

    பச்சை( கணேஷ்) நடிப்பு சூப்பர்
    சமையல் காரி என்று ஈஸ்வரி சொன்னது 👌👌👌 பா கிகியா வெங்காயம்
    👌👌👌

  • @thepirates3189
    @thepirates3189 7 หลายเดือนก่อน +2

    Nalludhu Ganesh carry on😂😂

  • @karthikeyanuthirapathy9454
    @karthikeyanuthirapathy9454 7 หลายเดือนก่อน +6

    Enda ganeshaaa negativa approch pandringa

  • @yamitomerwinanuura7361
    @yamitomerwinanuura7361 7 หลายเดือนก่อน +4

    கட்டின பொண்டாட்டியை கடத்திட்டு போய் கல்யாணம் பண்ற கொடுமை எல்லாம் இந்த சீரியல்ல தான் நடக்குது😂😂

    • @chidambaramramesh347
      @chidambaramramesh347 7 หลายเดือนก่อน

      இதைப் பார்த்து கோபியும் பாக்யாவை கடத்திக்கொண்டு போய் மறுபடியும் கல்யாணம் செய்து கொள்வான்

  • @ashanshakul6609
    @ashanshakul6609 7 หลายเดือนก่อน +3

    அறுவருப்பா இருக்கு இந்த serial

  • @gomathibabugomathibabu
    @gomathibabugomathibabu 7 หลายเดือนก่อน +18

    Enna kodumai sir ithu😢😢 engalukku irukka prachanaiya TV pakkurom aana neenga😂😢

  • @godbless2858
    @godbless2858 7 หลายเดือนก่อน +35

    புருஷன் திரும்பி வந்தது நினச்சு அழுற பொண்டாட்டி இந்த பிரபஞ்சத்துலயே இந்த அமிர்தாவா மட்டும் தான் இருக்கும் 😂😅😂😅

    • @vallimoorthy7327
      @vallimoorthy7327 7 หลายเดือนก่อน +5

      கொஞ்சம் கேன தனமா யோசிக்காம இருக்கலாமே 😅😅😅😅

  • @Bala-ee4sy
    @Bala-ee4sy 7 หลายเดือนก่อน +3

    Baakiya engira Suchitra thaivu seithu intha serial vittu poidungga, intha serial innum neenga iruntha unga perum tha kettu poidum..

    • @annemichael4808
      @annemichael4808 7 หลายเดือนก่อน

      Already kettu poyiruchu aval peru

  • @v.thavaselvis.v2113
    @v.thavaselvis.v2113 7 หลายเดือนก่อน +15

    Director inthe ganesh charactere close pannunga 🙏😮
    Amirtha Ezhil சேர்ந்து வாழ்ற மாதிரி scenes கொண்டு வாங்க

  • @youtubeaccount3374
    @youtubeaccount3374 7 หลายเดือนก่อน +6

    Timing le Ezhil vanthu stop paniruvaru athane? Or she will faint and the marraige will be stopped

  • @Rider-pu1qr
    @Rider-pu1qr 7 หลายเดือนก่อน +2

    Baakiyalakshmi illa Kuppalakshmi

  • @deepav3369
    @deepav3369 7 หลายเดือนก่อน +5

    Seekirama serial mudinga kaduppa irukku

  • @mathanagopalank5794
    @mathanagopalank5794 7 หลายเดือนก่อน +5

    Gopi ... Two wife (Radika, bakya)
    Chezhian.. jeni malini
    Bakya...gopi Palanisamy
    என்ன கருமாந்திரம் புடிச்ச serial டா இது😂🤦🏻🤦🏻அப்போ யாரும் அவ அவன் புருஷன்/ பொண்டாட்டி கூட சேர்ந்து வாழல😂

  • @ganasel
    @ganasel 7 หลายเดือนก่อน +3

    Bakiyalakshmi nu irka name ah maathi beekiya lakshmi nu vachrunga...apodan crctah irku😂😂😂mattamana story line

  • @saranyashree952
    @saranyashree952 7 หลายเดือนก่อน +6

    Stop telecasting this serial.

  • @murugans4465
    @murugans4465 7 หลายเดือนก่อน +5

    Mothalum kathalum serial promo podunga please 🙏 Sunday la irunthu waiting 😔

  • @vidhyagnanasekar4190
    @vidhyagnanasekar4190 7 หลายเดือนก่อน +4

    Indha seeriyalukku padhil anna seerial paarkkum sangam yaarellam like pannunga❤😊

  • @meimozhidiwakar4234
    @meimozhidiwakar4234 7 หลายเดือนก่อน +3

    Serial ah end kuduthuduga plsss mudila paaaaa bhakya pavoooooo

  • @dhanssri3227
    @dhanssri3227 7 หลายเดือนก่อน +1

    Bhakyalesjmi serial oru thavarana utharanam kalachara seer kadu😢

  • @sinekagopi9219
    @sinekagopi9219 7 หลายเดือนก่อน +1

    Idhulam tevailladha content director sir epidi prachanaya kondu varadhu nu teriyama story ya kondu poraru pola😂

  • @Maggieantrobus
    @Maggieantrobus 7 หลายเดือนก่อน +6

    Karumam

  • @Sivasivasri-c2i
    @Sivasivasri-c2i 7 หลายเดือนก่อน +6

    I think oru vati director public ta opinion kekanum avar entha alagula serial edukararunu cha

  • @allaboutkiki5993
    @allaboutkiki5993 7 หลายเดือนก่อน +8

    How many of you knows that ganesh is kana kanum kalangal pachai ??

    • @preminsta8630
      @preminsta8630 7 หลายเดือนก่อน +2

      🖐I know 'pachai' psycho vibe

  • @kavitha.vkavitha4137
    @kavitha.vkavitha4137 7 หลายเดือนก่อน +4

    மக்கள் இஷ்டப்படுற மாதிரி சீரியல் எடுங்க உங்க இஷ்டத்துக்கு எடுக்காதிங்க

    • @vallimoorthy7327
      @vallimoorthy7327 7 หลายเดือนก่อน

      அப்ப விஜய் டிவி பாக்காம தான் இருக்கணும் சகோ 😅😅😅

    • @kavitha.vkavitha4137
      @kavitha.vkavitha4137 7 หลายเดือนก่อน

      @@vallimoorthy7327 சூப்பரா சொன்னாங்க தேவையே இல்ல டிஆர்பி இறங்கி டிவி விட்டு அடிச்சி விரட்டட்டும் அந்த டைரக்டர🙌

  • @keekee6654
    @keekee6654 7 หลายเดือนก่อน +1

    Ennaga daa Story ithu nallaruntha serial la ea pa ipudi pannitingaa🤦‍♀️🤦‍♀️

  • @kalai_kathir913
    @kalai_kathir913 7 หลายเดือนก่อน +1

    Ganesh character marupadium sangamathuku aparam vanthathum, na serial yea paakala, promo matum paathutu iruken.. kevalama iruku..

  • @godislove2394
    @godislove2394 7 หลายเดือนก่อน +2

    Kavalama errku etha promo

  • @vigneshram2176
    @vigneshram2176 7 หลายเดือนก่อน +6

    Thaali kattum pothu ezhil vanthu kaapathuvan illana ava mayangi vilunthurva...Doctor ennanu pakura po ava pregnant ah iruka nu theriyum😂 Ganesh ku innum pathiyam pudichudum....😂😂 Crt ah director?? Vakku iruntha vera nalla twist ah vei😂

  • @LavanyaHarish-g8o
    @LavanyaHarish-g8o 7 หลายเดือนก่อน +2

    Ada paithiyamey😅

  • @princyprincy6809
    @princyprincy6809 7 หลายเดือนก่อน +5

    Mothalum kadhalum promo podunga

  • @vakheesan2006
    @vakheesan2006 7 หลายเดือนก่อน +1

    The scale of this serial has reduced. Why the director is making this blunder

  • @nandakumarsivan256
    @nandakumarsivan256 7 หลายเดือนก่อน +1

    May be 😅director family story aa irukumaa

  • @RajiSobi-qo7hz
    @RajiSobi-qo7hz 7 หลายเดือนก่อน +5

    Enna karumanthiram

  • @deepikae365
    @deepikae365 7 หลายเดือนก่อน +2

    were this story s going god knws

  • @Bala-ee4sy
    @Bala-ee4sy 7 หลายเดือนก่อน +2

    Ganesh oru paithiyam

  • @usharajeswari126
    @usharajeswari126 7 หลายเดือนก่อน +1

    Athu epadithano ?? Bhekiya ku Gnana kannula number theriyutha ?? Palanisamy ya pickel madhiri use pannikaranga ....
    Easwari correct ah pesara ..araikudam koothadum bhekiya madhiri ....

  • @sakthivelselvam837
    @sakthivelselvam837 7 หลายเดือนก่อน +2

    Kalyanam aana ponnuku... Ethana thadavaa daa thaalii kattuvingaaa,🤦🤦🤦

  • @thangasaravanan9043
    @thangasaravanan9043 7 หลายเดือนก่อน +2

    எடுக்கும் எல்லா முடிவுகளும் தப்பு...ஆனால் வெட்கமே இல்லாமல் சீரியல் டைட்டில் கேரக்டர்ல இருக்கு.😂😂😂😂😂

  • @Thanimai0501
    @Thanimai0501 7 หลายเดือนก่อน +3

    அடுத்து என்ன இவன் செத்துருவான், அந்த பழி எழில் இல்ல அமிர்தா மேல விழுமா...ஸ்சோ சாமிகளா

  • @blessy7562
    @blessy7562 7 หลายเดือนก่อน +2

    Director writer ellarukum mental agitanga illa pakura nama mentalnu serial edukuranga

  • @kunasikerankuna3581
    @kunasikerankuna3581 7 หลายเดือนก่อน +49

    Super ganesh mothe matter mudichiru😂😂😂

    • @ArunKumar-fo9xt
      @ArunKumar-fo9xt 7 หลายเดือนก่อน +1

      Ava ponnu thaanda athu

    • @Thalapathy_148
      @Thalapathy_148 7 หลายเดือนก่อน +1

      Idhayae un thangachi na ippadi solluviya story ya erundhalum

  • @SangeeKavi
    @SangeeKavi 7 หลายเดือนก่อน +1

    Pachai ❤❤

  • @sajisajii6575
    @sajisajii6575 7 หลายเดือนก่อน +7

    Intha serial enna reason ku thaandaa oduthu.. oru mairu concept um illaa.. ellarum rendu rendu Pondaattii rendu rendu purushan aah vechchurukkingaa.. ohh Ithuthaan family concept aahh...😂😂

  • @Luv_My_Rubb
    @Luv_My_Rubb 7 หลายเดือนก่อน +1

    உன்ட்ட சரக்கு இல்லைனு சரக்க போட்டு சீன் திங் பண்ணினா கதை இப்டி மயிரு மாறி தான் வரும்..😂😂😂

  • @kaladevis618
    @kaladevis618 7 หลายเดือนก่อน +4

    Director, stop this serial, very very irritating story 😡😡

  • @mathanagopalank5794
    @mathanagopalank5794 7 หลายเดือนก่อน +4

    காதல் கொண்டேன் Dhanush version 2.0
    இந்த கணேஷ் 😂
    காதல் கொண்டேன் தனுஷ் : Diya Divya ....😂😂
    பாக்கியலட்சுமி கணேஷ் :
    அமிர்தா அமிர்தா🤣🤣🤣🤣

  • @sutharajamani
    @sutharajamani 7 หลายเดือนก่อน +2

    இந்த வருஷமும் பெஸ்ட் சீரியல் பாக்யலட்சுமி பெஸ்ட் ஆக்டர் பாக்யா விருது குடுக்கும் விஜய் டிவி

  • @parthimahi
    @parthimahi 6 หลายเดือนก่อน +1

    Murapadi thalikattuna mudha purushan pavom😢..

  • @kokilavani6122
    @kokilavani6122 7 หลายเดือนก่อน +2

    Ade paithiyameh... Adeiii inthe karumam script ku Promo vereh

  • @summatrypannuhom6438
    @summatrypannuhom6438 7 หลายเดือนก่อน +1

    Chellamma kadhaya... srilanka kadathitu poi kallyanam panra kadhaya edhula joint pannitigala great

  • @jpeace2358
    @jpeace2358 7 หลายเดือนก่อน +3

    Innuma indha kandravi odudhu. Chaik.

  • @revjaan
    @revjaan 7 หลายเดือนก่อน +12

    smmma promo🎉🎉poduuu thakida💥💥waiting for ezhil perfomance 🎉🎉💥🔥🔥🔥

  • @suriyaprabha3525
    @suriyaprabha3525 7 หลายเดือนก่อน +4

    Ithellam theva illatha aani 😅

  • @DeviDevi-ro8pd
    @DeviDevi-ro8pd 7 หลายเดือนก่อน +2

    Same scene like chellama serial.😅😅😅😅copy.

  • @dsmaha
    @dsmaha 7 หลายเดือนก่อน +2

    Modhalum kadhalum promo podunga Admin

  • @archanagovindasamy9738
    @archanagovindasamy9738 7 หลายเดือนก่อน +1

    Chaiii cumma evan venum naa kaate thaali kattuna enna ithu 😂😂

  • @Ouristamcooking
    @Ouristamcooking 7 หลายเดือนก่อน +3

    Nan lam pakurathaye nippatiten

    • @harisundarpillai7347
      @harisundarpillai7347 7 หลายเดือนก่อน

      நானும்தான் விஜய் டிவில பார்க்கிற இரண்டே சீரீயல்தான்**SA ***and***CM **இரண்டுதான்

  • @jesme729
    @jesme729 7 หลายเดือนก่อน +4

    Ythna thali 😅😅😅

  • @v.thavaselvis.v2113
    @v.thavaselvis.v2113 7 หลายเดือนก่อน +5

    Bekku backia than ithukkellam காரணம்

  • @Sarassamayalvlogs
    @Sarassamayalvlogs 7 หลายเดือนก่อน

    Pudingga sir avana..pudichchi jail la podunga sir ....😂😂😂

  • @Asinjas11100
    @Asinjas11100 7 หลายเดือนก่อน +4

    என்னடா சீரியல் இது.. இவர் சாவாரு, போஸ்ட்மாடம் செஞ்சு. பாடிய ஏரிப்பாங்க அப்பறம் உயிரோட வந்து இப்படி செய்வாராம், சீரியல் ஆனாலும் ஒரு லாஜிக் வேனாமா 😂😂😂😂🤦‍♀️🤦‍♀️🤦‍♀️இது தேவையே இல்லாத கதை. 😤😐

  • @kayalvizhi8372
    @kayalvizhi8372 7 หลายเดือนก่อน +6

    Please stop the serial