New update thanka bro
அண்ணா ரொம்ப சந்தோஷம் ரொம்ப அழகா சொன்னீங்க.
ஆனா இத்தாலி ல எங்களுக்கு தெரிஞ்சவங்க இருந்தா நாங்க வேலைக்கு அவங்க கிட்ட கேட்டு வேலைய பாக்காம உங்க வீடியோ வ பாக்க போறோம் 😢😢😢
புண்படுத்தாதீங்க சகோ 😢😢😢
Hi nanba nanbi please like share subscribe pannuga apo than matthavagalukum videos reach aaguma ❤❤❤
Grazie
Anna Nan Sri Lanka ungada sitla work Ondu eduthu thanga brother
Nice bro I am Tamil Nadu living Dubai
எனக்கு நீங்கள் உதவி செய்ய வேண்டும் என்று ஆசை படுகிறேன் அண்ணா
hi bro na hungary la construction site la work pannitu irukken na italy varrathuku enna procces enaku hungarian trc current la irukku any idea to come there?
❤
Sir nangley vela kedaikanum nu unga video paka vantha italy la aalu irukanum soldringa. Pls ungluku edha company therinja refer panunga
Italy rome la house keeping work porakku epdi apply pannanum help me iam very interest going italy
🙌🙌🙌🙌🙌🙌🙌
Brother vanakkam heavy,bus heavy vehicle vacancy apply iannanum ,na UAE license இருக்கு help pannunga brother
Bro, I follow your TH-cam channel and Facebook with you. Tell me a little about how to come to Italy to work
Bro pls help me relative yarum illa neenga eppadi directaa apply pandrathu
Hi this raj, hope you remember me, I am your sister's classmate. Hats off Pradeep, proud of you for what you are doing. Carry on.
Apadi yarum illa Anna epadi apply panrathu Anna pls sollu I'm from srilanka
DECRETO FLUSSI. Whether the employer will apply or not, can we go and apply on those March dates that you mentioned
Electrican job epdey applay pannuvthu epadi
hi brother , i am having experience as electrical engineer from india. could you please advice some recruitment agencies who offers visa sponsorship with job? thanks
I have been working as a warehouse keeper in Hungary for more than three years, is there any vacancy in Italy
Hi anna Driver and forklift operator jop kitaikuma
ஏற்கனவே 2மாதங்கள் முடிவடைந்து விட்டன
Anna intha visa eppoudiyuthu
And visa free ya anna kasi evalavu
Any IT related oppertunity
Ittay work visa lha irunthu permanent visa epde mathira
How to apply make video through website
Anna unkalukku thillainarayanan navaneethan theriyuma?
Anna sinna vayathu Aasai anna neega enakku help panna mudiyuma naa varan neega small help panna naa varan anna pls but im working dubai
I want to apply Telecom Department i had 10 years experience,Any consultancy available in Italy or India
Bro vanakkam ipovum seijalama??!
ஏஜன்ட் இருக்காகலா அண்ணா
Bro eppa varum oru update ondu thanka unkada video ku wait panniddu irukkan
NDT Technical vacancy Any...???
Eppa brother results varum please answer
Hello anna irantu thatavai pottu vara villai 2023-12m 2024-3 m mathamum pottu vara villai eni varuma
Bro nan Croatia la iruken.Croatia TRC card ullathu.inga vanthu irandu mathalgal aachu innum velai kodukkavillai.room laye irukom salary um kodukala..oorula irunthu panam anuppa solli sapadu sapdukittu iruken bro.inga Cnc machine operator work ku vanthen..inga anupuna agent ku call panna call ah attend panna matinkiranga bro.anga ulla agencie number irunthaal kodunga bro ..
Anna seasonal visa va appudi work visa va convert pannira vedio poduka
Anna epudi anna unga kitta pesurathu
Welder drate irukka anna
Anna nan dicembre 2 thikathi 9.05 kku apply panninan enakku visa kidaikkuma??
Anna nan Sri Lanka எனக்கு ஒரு விசா செய்து தருவிங்களா
If I want to become a bridegroom, we should go and apply
Bro ஒரு help வேணும்
அண்ணா எனக்கு இந்த வேலைக்கு நீங்கள் அப்ளை பண்ணி தர முடியுமா அண்ணா சீசனிங் வொர்கிங் அக்ரிகல்ச்சர் வேலைக்கு எனக்கு அப்ளை பண்ணி தாருங்கள் நான் இந்தியாவில் வீட்டு வேலை செய்து வருகிறேன் எனது மகள் விடுதியில் தங்கி படித்து வருகிறாள் தயவுசெய்து உதவி செய்யுங்கள் அண்ணா
ஆனா என்ன வேலை இருக்கும் என்ன சேலரி கிடைக்கும் ஹோட்டல் பீரியட்ல எக்ஸ்பீரியன்ஸ் இருக்கு நான் பத்தாவது முடித்து இருக்கிறேன்
Hi am aslo looking for work ,I am studied hotel management@@user-cw5sh4kj7u
யாரும் எமக்கு இல்லை அண்ணா
Bro, can we apply for this job or can the employer apply?
ithly evadam velai
Please apply panni thara mudiuma? I am srilanka
அண்ணா இந்தியாவில் இருக்கும் எனக்கு நீங்கள் இத்தாலியில் இருந்து வேலை பெற்று தர முடியுமா?
நாங்கள் நடுத்தர குடும்பத்தை சேர்ந்தவர்கள். உங்களின் உதவி என் வாழ்க்கைக்கு மிகப்பெரிய நம்பிக்கையாக இருக்கும்.
என்னால் முடிந்த பணத்தை கூட உங்களுக்கு நீங்கள் செய்யும் உதவிக்கும் தருகிறேன் அண்ணா. எனக்கு எதாவது ஒரு வேலை மட்டும் அங்கு இத்தாலியில் வாங்கி தர இயலுமா?
என்னுடைய இந்த கமெண்ட் படித்தீர்கள் என்றால் எனக்கு ரிப்ளை செய்யவும் அண்ணா.
நன்றி!🙏
Hi anna
december 2 விண்ணப்பித்தனான் என்னும் வரவில்லை நிண்ட நாட்கள் எடுக்குமா அண்ணா வருவதற்கு
அண்ணா அங்கே december விண்ணப்பித்த எல்லோர்கும் விசா கொடுக்க ஆரம்பித்து விட்டார்களா அண்ணா
IT job vacancies available.
I'm very interested on Flussi
Singapore la work panre ! Enkita heavy vehicle driving licence iruku Anna , naa try panalama?
Hi Anna unkalodu kathaikkalama
Hi sir
Hi sir I'm l for the job can u help me please
Hai epadi job search pandradhu application poduradhu sir
Bro now we apply for tractor driver they tell 2 years visa employment visa this is fake or orjinal
அண்ணா எனக்கு ஒரு வேலை வாங்கி கொடுங்க அண்ணா
Bro agriculture work help you bro
Bro im from tamilnadu
Which vfs center apply Nulla osta appointment?
I am living romania how can i apply for legally working visa for Italy please let me know bro
Hi anna en hus hotel management mudichurukkanka eppadi qpply panrathunu detail sollunka ini apply pannuna job kidaikkuma
@@tamiltouristofficial eppadi apply panrathu detail sollunka bro
Welder job undo
அண்ணா வணக்கம்...
நான் இப்போது இத்தாலியில் தான் இருக்கிறேன் இங்கு எதாவது வேலை வாய்ப்பு இருக்குமா..
Hi anna
I applied November 17 but stil no reply .
When i got visa
Please reply .
@@Mr_V3_Warrior instagram.com/tamil_touristofficial?igsh=MTk4anNyNmhqdHphOA==
தயவுசெய்து எனக்கு உதவி செய்யவும். நான். பணம். தருவேன். ஆனால் எனக்கு விசை. சரியான முறையில் எடுத்து தரமுடியுமா
எனக்கு support ku யாரும் இல்லை விசா எடுத்து குடுப்பிங்களா அண்ணா
Hi bro please help me im from srilanka im interested farmer work
Normal italyla oralugkku evalovu expance varum anna ungkku normala salary evalo varum normal work enda😢
@@user-tk7zn8kc3dinstagram.com/tamil_touristofficial?igsh=MTk4anNyNmhqdHphOA==
ஏன் நீங்கள் எடுக்மாட்டிங்கள நீங்கள் உதவிசெய்யுங்கள்❤உங்களல் முடியும்❤
அண்ணா எங்களுக்கு உதவுங்கள்
Please 🙏
நீங்கள் எனக்கு விசை எடுத்து தரமுடியுமா ?
Hotel wale work vacancy
I don't have anyone there
I'm Tamil Nadu
Hotel work vacancy lm.Ganesh
Anna italyku campania visa la vanthidu inga visit panrathukku law irukka iruntha atha sollugalen anna plzz nan inga napole visala vanthidu palermo la nikkiran relative kuda but nan oru pathivum edukkala visa mudiya 2 months than irukku antha visa vanthu vera city pathirathu kku or antha visa vanthakal engaum pathiyalam ingayea live pannalam nu ethum law irukka anna plz solluga
😮 அண்ணா உங்க போன் நம்பர் ஏதாவது கொடுங்க நான் உங்ககிட்ட பேசணும் நானும் அதுக்கு தான் ட்ரை பண்ணிட்டு இருக்கிறேன் ரொம்ப பவர் ஃபேமிலி பார்த்து கொஞ்சம்
இலங்கையில் இருக்கும் கஷ்டப்படும் தமிழர்களுக்கு நீங்கள் இதனை ஒரு சேவையாக செய்யலாம் தானே அண்ணா. உங்களுக்கு கோடி புண்ணியம் கிடைக்கும்.
Italy il yaarum illadha varigal epdi apply seyvathu anna ???
🥲🥲அதான் யாரும் இல்லை என்றால் என்ன பண்ணலாம்
😢😢