தலைக்கறி குழம்பு l thalaikari kulambu l goat head meat curry l thalaikkari kuzlambu l cooking

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 2 ก.พ. 2025

ความคิดเห็น • 55

  • @nshanmugam2000
    @nshanmugam2000 2 วันที่ผ่านมา +1

    அட்டகாசமான தலைக்கறி செய்முறை. நாக்கில் எச்சில் ஊற்று. சரியான தயாரிப்பு. 👍😁

  • @shanmuganithinithi3354
    @shanmuganithinithi3354 หลายเดือนก่อน +2

    இது தான் கிராமத்து இயல்பு வாழ்க்கை முறை இதுதான் உண்மையான சந்தோசம் இது வேற மாதிரி

    • @Village-samayal_1000
      @Village-samayal_1000  หลายเดือนก่อน

      உண்மைதாங்க....🥰🥰🥰🥰🥰🥰

  • @Kiruthi-n6m
    @Kiruthi-n6m 15 วันที่ผ่านมา

    Super 👌

  • @chitrafoodrecipes
    @chitrafoodrecipes หลายเดือนก่อน +6

    தலைக்கறி குழம்பு சூப்பர் அம்மா❤🎉🎉🎉

    • @Village-samayal_1000
      @Village-samayal_1000  หลายเดือนก่อน

      மிக்க மகிழ்ச்சிங்க 🥰🥰🥰🥰🥰

  • @ranjitham.s7255
    @ranjitham.s7255 หลายเดือนก่อน +2

    தலைக்கறிகுழம்பு வேறலெவல்ங்க அம்மாயி.

    • @Village-samayal_1000
      @Village-samayal_1000  หลายเดือนก่อน

      நன்றிங்க 🙏🥰🥰🥰🥰🥰

  • @JayabalJay-t7h
    @JayabalJay-t7h หลายเดือนก่อน

    Vera leval pati.

  • @SaranRaj-ii2jl
    @SaranRaj-ii2jl หลายเดือนก่อน +3

    எங்க ஊரு பாட்டி அருமை பாட்டி உன்னுடைய பேரன் அன்பான வாழ்த்துகள்🎉🎊❤🥰

    • @Village-samayal_1000
      @Village-samayal_1000  หลายเดือนก่อน

      நன்றிங்க 🙏🌹🥰🥰🥰🥰🥰

  • @sujathasumathi4172
    @sujathasumathi4172 หลายเดือนก่อน +2

    அருமை அருமை ❤🎉

    • @Village-samayal_1000
      @Village-samayal_1000  หลายเดือนก่อน

      ரொம்ப சந்தோசங்க 🥰🥰🥰🥰🥰
      நன்றிங்க 🙏🌹🥰🥰🥰🥰🥰

  • @SundaramVenkatesan-x7k
    @SundaramVenkatesan-x7k หลายเดือนก่อน +1

    Arumaiyana pathivu super thambi

  • @thangarajs6165
    @thangarajs6165 หลายเดือนก่อน +1

    அருமையான பதிவு.வாழ்த்துக்கள் பாட்டி 👏👏👏👍👍👍🙏🙏🙏

    • @Village-samayal_1000
      @Village-samayal_1000  หลายเดือนก่อน

      நன்றிங்க 🙏🌹🥰🥰🥰🥰

  • @SumathiSumo-l7d
    @SumathiSumo-l7d หลายเดือนก่อน +1

    ❤😊😊😊😊 Aayooow 😋🥰🥰🥰 ada ada arumai Aayooow...enga veetla inaiku itli koththamalli chutney vaanga sapdalam Aayooow 🤗

    • @Village-samayal_1000
      @Village-samayal_1000  หลายเดือนก่อน +1

      Latta ah msg ah patthutten.....
      Innikku enne sappadu vatugiroom....

  • @Devibeautytrends-vj8uu
    @Devibeautytrends-vj8uu หลายเดือนก่อน +1

    🎉🎉🎉 super

  • @DharmaDharmaseelan
    @DharmaDharmaseelan หลายเดือนก่อน +1

    Suppar patte😮

  • @JeniferA-r5z
    @JeniferA-r5z หลายเดือนก่อน +1

    Super ma

  • @ma2ma102
    @ma2ma102 หลายเดือนก่อน +1

    அருமையாக செய்திர்கள் 🎉🎉🎉🎉பாட்டி இட்லிக்கு என்ன மாவை. கரைத்து ஊற்றினார்கள் 🎉🎉ஆட்டு முலைனை என்ன செய்திர்கள் 🎉🎉🎉🎉🎉🎉🎉

    • @Village-samayal_1000
      @Village-samayal_1000  หลายเดือนก่อน

      இட்லிக்கு அரிசி மாவு தாங்க....
      ஆட்டின் மூளையை பாப்பாவுக்கு,
      காரமில்லாமல் தனியாக செய்து கொடுத்து விட்டோம்....
      நன்றிங்க 🙏🥰🥰🥰
      தாமதத்திற்கு மன்னியுங்கள்🙏

  • @speech_250
    @speech_250 หลายเดือนก่อน +1

    ❤❤

  • @murugeswarip2966
    @murugeswarip2966 หลายเดือนก่อน +1

    😋😋

  • @roja.R-xc1yf
    @roja.R-xc1yf หลายเดือนก่อน +7

    பாட்டியம்மா சிறு தானியம் வைத்து சமைத்து கட்டுங்க please

  • @dharshiz_passion
    @dharshiz_passion หลายเดือนก่อน +1

    Super patti

  • @munusamyks523
    @munusamyks523 หลายเดือนก่อน

    எந்த ஊர் பாட்டி....

  • @Jaya-h1o
    @Jaya-h1o หลายเดือนก่อน +2

    👌👌அருமை 😋

    • @Village-samayal_1000
      @Village-samayal_1000  หลายเดือนก่อน

      நன்றிங்க 🙏🌹🥰🥰🥰🥰

  • @VenkatVenkat-rx7xk
    @VenkatVenkat-rx7xk หลายเดือนก่อน +2

    பாட்டி குழப்பு சூப்பர் ஆனால் புளி ஊத்த மாட்டீங்கலா

    • @Village-samayal_1000
      @Village-samayal_1000  หลายเดือนก่อน

      தக்காளி மட்டும்தான் சேர்ப்போம்ங்க,
      ஒளி சேர்க்க மாட்டோம் நன்றிங்க 🙏🌹🥰🥰🥰🥰

  • @abhaihmg1565
    @abhaihmg1565 หลายเดือนก่อน +1

    In this winter hot hot idli mutton head curry so yummy mouth watering

  • @basilgeorge12
    @basilgeorge12 หลายเดือนก่อน +1

    சகோ, இது எந்த ஊர்? அங்கு வர நினைக்கிறேன்... தகவல் கொடுத்தால் நேரில் வருகிறேன்...

    • @Village-samayal_1000
      @Village-samayal_1000  หลายเดือนก่อน +1

      ஈரோடு பவானிங்க...
      கண்டிப்பா வாங்க,
      தாமதமாக பதில் அளித்ததற்கு மன்னிச்சுக்கோங்க 🙏

    • @இருளில்ஒருவெளிச்சம்2095
      @இருளில்ஒருவெளிச்சம்2095 หลายเดือนก่อน

      நான் salem bro அம்மாவை பார்க்க நீண்ட நாள் ஆசை... நானும் வருகிறேன்.

  • @sairamvalleeswar1343
    @sairamvalleeswar1343 หลายเดือนก่อน +1

    Good evening kutty and paatty

    • @Village-samayal_1000
      @Village-samayal_1000  หลายเดือนก่อน

      இனிய இரவு வணக்கம் நன்றிங்க...🙏🌹🥰🥰🥰🥰🥰
      தாமதத்திற்கு மன்னியுங்கள் 🙏

  • @sivrajagounder598
    @sivrajagounder598 หลายเดือนก่อน +1

    Where’s this place ?
    Village name

    • @Village-samayal_1000
      @Village-samayal_1000  หลายเดือนก่อน

      Erode bhavani....
      Thankyou 🙏🥰🥰🥰🥰🥰🥰🌹

  • @kumarankhadibhavan8109
    @kumarankhadibhavan8109 หลายเดือนก่อน +1

    அம்மா உங்க ஊர் பாக்கனும் ஆசையா இருக்கு

    • @Village-samayal_1000
      @Village-samayal_1000  หลายเดือนก่อน

      ஈரோடு பவானி தாங்க....
      வாங்க.... 🥰🥰🥰🥰🥰🥰

  • @sairamvalleeswar1343
    @sairamvalleeswar1343 หลายเดือนก่อน

    But DO NOT CARRY AREE KAL AND GRINDING STONE ESPECIALLY GRANDDAUGHTER PRIYA
    SHOULD NOT CARRY HEAVY HEAVY STONES.

  • @manomanoj3487
    @manomanoj3487 หลายเดือนก่อน

    பாட்டி ஆட்டுக்கால் சூப் வைங்க

  • @Jalimabanu
    @Jalimabanu หลายเดือนก่อน +2

    ஆயா அந்த பெரியவர் யாரு உங்க மகனா உங்க பேத்தி இவ்வளவு நாள் எங்கப்போனாங்க

    • @Village-samayal_1000
      @Village-samayal_1000  หลายเดือนก่อน

      ஆயாவுக்கு தாத்தா மருமகன்....
      பேத்தி எட்டு மணிக்கு வேலைக்கு போயிடுவாங்க.....
      திரும்ப மாலை 6:30 மணிக்கு தான் வருவாங்க.....
      நன்றிங்க 🙏🥰🥰🥰🌹