இறைச்சிக்கும் முட்டைக்கும் வளர்க்க இந்த பண்ணைகோழி ஏற்றது!

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 15 ต.ค. 2024
  • Bala Kadaknath Farm, Salem
    9566815797
    தூய சிறுவெடை நாட்டுக்கோழி மற்றும் கடக்நாத் கருங்கோழி ஒரு நாள் மற்றும் ஒரு மாத குஞ்சுகளாக கிடைக்கும்.
    சோனாலி மற்றும் வாத்து வான்கோழி கின்னிகொழி குஞ்சுகள் 100 எண்ணிக்கை மேல் கிடைக்கும்
    TH-cam link: / @balakadaknathfarm8535
    #கோழி #கோழிவளர்ப்பு #கோழிப்பண்ணை #balakadaknathfarm #agriculture #animals #amazing #bangalore #beindian #birds #blackmeat #beauty #bodybuilder #coimbatore #centuryegg #chicken #chennaifoodie #covai #culture #chennai #chicks #cute #disease #dindigul #dog #dogs #egg #erode #eggfarm #eat #entrepreneur #foodie #fitness #farming #fitnessmotivation #food #gym #friends #healthylifestyle #hosur #healthyfood #halal #health #handmade #income #indiareels #immunity #indian #instagram #instagood #india #junglebird #Kadaknath #king #Kozhipannai #karikolambu #kadaknathsalem #krishnagiri #karunkozhi #kozhi #kerala #lovemom #liveforeat #live #madurai #medical #money #muttai #mom #medicine #muyal #memes #annamalai #nattukozhi #nosecut #namakkal #nosecuff #nature #nagercoil #nonveg #naturephotography #ooty #online #pigeon #poultry #poultryfarming #paravai #pure #pet #photography #queen #quotestagram #rooster #reelstamil #reelsinstagram #ranikhet #reelsindia #reels #ramnadu #smallbusiness #salem #sandaikozhi #seval #siruvedai #sangagiri #sivagangai #sandaiseval #short #shorts #salemfood #trichy #tanjavur #tnfood #tamilnadu #tiruvannamalai #tinyfarm #sonali #kukum #jailer #பண்ணை #thiruchitrambalam #மாடு #பண்ணை #சிறுதொழில் #தமிழகம் #முயற்சி #பணம் #delivery #டெலிவரி #பேருந்து #bus #உயிரிழப்பு #பில்டப் #gethu #gangster #inovosexing #ovosex #gender #கால்நடை #புறா_வளர்ப்பு #புறா #ஆடுவளர்ப்பு #பால்பண்ணை #பசுவளர்ப்பு #மாட்டுபண்ணை #கோழிப்பண்ணை #கோழிவளர்ப்பு #கருங்கோழி #நாட்டுக்கோழி #நாட்டுக்கோழிவளர்ப்பு #சேவற்கொடி #முருகா #பழனி #பழனியாண்டவர் #தைப்பூசம் #richest #smallest #biggest #ayamcemani #giriraja #aseel #aseelrooster #பண்ணைக்கொழி

ความคิดเห็น • 40

  • @amohamedhanifa3426
    @amohamedhanifa3426 11 หลายเดือนก่อน +1

    Gd MSG etha veetla valatha namoda nature breed ellama poidum

  • @snpradheeshsnp5018
    @snpradheeshsnp5018 9 หลายเดือนก่อน +1

    வாழ்த்துக்கள் ப்ரோ

  • @badrinath9461
    @badrinath9461 7 หลายเดือนก่อน

    5 month kadaknath kedaikkuma bro and price evlo bro

  • @Dineshthiru-d3o
    @Dineshthiru-d3o 7 หลายเดือนก่อน

    Bro sonali chicken 1 kg valara evlo naal aakum please reply

  • @MAHESH-HANISH
    @MAHESH-HANISH ปีที่แล้ว +1

    உண்மை 100

  • @ChandiranChandiran-rr2ex
    @ChandiranChandiran-rr2ex 10 หลายเดือนก่อน +4

    நானும் இந்த ரக கோழி 30 வாங்கி இருக்கிறேன் அதில் கிடைக்கும் குஞ்சுகள் விற்பனை செய்யலாம் என்று நினைக்கிறேன் எப்படி விற்பனை செய்வது நண்பா

  • @John-nd7nj
    @John-nd7nj 9 หลายเดือนก่อน

    Nan omalur bro..
    Enaku 3 month kunchii..10 venum....rate solungaa

  • @pasumaikaalam4818
    @pasumaikaalam4818 2 หลายเดือนก่อน

    👍👍🙏👌🙏

  • @vinayagamchandrasekaran2043
    @vinayagamchandrasekaran2043 ปีที่แล้ว +1

    Anna neega kozhi ku ena theeni poduringa video podu ga

  • @flowerking9345
    @flowerking9345 8 หลายเดือนก่อน

    Bro enaku 40 sonali &10 vankoli chick venum rate sollunga, bro

  • @muthurajc6286
    @muthurajc6286 11 หลายเดือนก่อน +1

    1month ena rate bro

  • @தருமபுரிவிவசாயி
    @தருமபுரிவிவசாயி 10 หลายเดือนก่อน +1

    10 சென்ட் நிலத்தில் தாய்கோழியாக இந்த ரக கோழி வைத்து குஞ்சுகள் உற்பத்தி செய்ய முடியுமா அப்படி செய்ய முடிந்தால் எவ்வளவு தாய்கோழி வைத்து கொள்ளலாம்

    • @balakadaknathfarm8535
      @balakadaknathfarm8535  10 หลายเดือนก่อน

      தாராளமாக வைத்து கொள்ளலாம்.

    • @balakadaknathfarm8535
      @balakadaknathfarm8535  10 หลายเดือนก่อน

      200 கோழிகள் கூட வளர்க்கலாம்.

    • @ChandiranChandiran-rr2ex
      @ChandiranChandiran-rr2ex 10 หลายเดือนก่อน

      ​@@balakadaknathfarm8535நன்றி நண்பா

  • @Aarathufamily
    @Aarathufamily 11 หลายเดือนก่อน

    One month chicks evlo bro

  • @தருமபுரிவிவசாயி
    @தருமபுரிவிவசாயி 10 หลายเดือนก่อน

    நான் தருமபுரி மாவட்டம் நண்பா சிறுவிடை என்று என்னிடம் இந்த ரக கோழி குஞ்சுகள் 30 விற்றுவிட்டார் இதை வைத்து தாய்கோழியாக உருவாக்கி அதில் வரும் குஞ்சுகள் விற்பனை செய்யலாம் என்று நினைக்கிறேன் முடியுமா இல்லை சிறுவிடை வாங்கட்டுமா நண்பா

    • @balakadaknathfarm8535
      @balakadaknathfarm8535  10 หลายเดือนก่อน

      இதை பண்ணை கோழி விலைக்கு தான் கொடுக்க முடியும். ஆனால் சிருவெடை நல்ல விலைக்கு கொடுக்கலாம். உற்பத்தி குறைவாக இருக்கும். நம் நாட்டு கோழிகளுக்கு வாடிக்கையாளர் இலகுவாக கிடைப்பார்கள் எத்தனை வருடம் ஆனாலும் தேவை இருந்து கொண்டு தான் இருக்கும். சோனாலி பண்ணை கோழி இதை விட நல்ல இனம் வந்தால் இதன் விற்பனை வாய்ப்பு மோசமான நிலைக்கு செல்லும்.

  • @abuk4620
    @abuk4620 ปีที่แล้ว +1

    ஐந்து கோழி மட்டும் கிடைக்குமா சார்

  • @sureshlotussuresh3839
    @sureshlotussuresh3839 ปีที่แล้ว

    Rate

  • @Palamedumohan-hn8jo
    @Palamedumohan-hn8jo 11 หลายเดือนก่อน +1

    100 குஞ்சு விலை என்ன நண்பா

  • @Ragul1127
    @Ragul1127 ปีที่แล้ว

    Idhu adai kaakuma ???

    • @m.thiyagarajantga3675
      @m.thiyagarajantga3675 ปีที่แล้ว +1

      அடை காக்கும்

    • @balakadaknathfarm8535
      @balakadaknathfarm8535  ปีที่แล้ว +2

      No

    • @m.thiyagarajantga3675
      @m.thiyagarajantga3675 ปีที่แล้ว

      @@balakadaknathfarm8535 நன்கு வளர்ந்த 1 வருடத்திற்கு மேல் ஆகிய கோழிகள் அடை காக்கும்..
      நன்கு வளர்ந்த கோழி மாதத்தில்
      18 முதல் 22 முட்டைகள் வைக்கும்.
      அந்த மாதத்தில் கடைசி 5 முட்டைகள் வைக்கும் போது தொடர்ந்து முட்டைகள் மீது படுக்க ஆரம்பித்து விடும்.
      அதில் சிறிய பிரச்னை சேவலும் கோழியும் ஒரே கூண்டில் இருக்க கூடாது..
      மீறி இருக்கும் பட்சத்தில் இனச் சேர்க்கை செய்ய தொல்லை தந்து கொண்டே இருக்கும்..
      நான் சோனாலி கோழிகள் வாங்கி
      1 வருடம் 10 மாதங்கள் ஆகி விட்டது..
      இது வரை வந்த நோய்கள் மற்றும் இதர பிரச்னைகள் பற்றி நன்றாக தெரியும் நண்பரே..
      ஒரு வருடம் முட்டைகளை விற்பனை செய்து விட்டு
      இப்போது தான் 2 மாதங்களாக குஞ்சு பொரிக்க ஆரம்பித்து இருக்கிறேன்..
      இந்த இன கோழிகளில் பொரித்த குஞ்சுகளை பாதுகாப்பது பற்றியும்
      இப்போது தெரிந்து விட்டது..
      எனவே மற்றவர்கள் போல என்னை நினைக்க வேண்டாம்..
      ஆனால் ஒன்று
      கடக்நாக் கோழிக்கு
      சோனாலி கோழிகள் எவ்வளவோ மேல் என்பது தான் உண்மை..
      கடக்நாக் கோழிகளில் வரும் எந்த ஒரு நோயும்
      சோனாலி கோழிகளை பாதிப்பது இல்லை..
      கொரைசா பாதிப்பை தவிர

  • @sakthivelsakthi2217
    @sakthivelsakthi2217 ปีที่แล้ว

    Anna enaku Peru vadai koli checks venum Anna......kedaikuma.....

  • @sulthansulthan1904
    @sulthansulthan1904 ปีที่แล้ว

    Veetu valarpukku a vaangakoodathu

  • @தருமபுரிவிவசாயி
    @தருமபுரிவிவசாயி 10 หลายเดือนก่อน

    குஞ்சு பொரிப்பு திறன் இல்லை யா

    • @balakadaknathfarm8535
      @balakadaknathfarm8535  10 หลายเดือนก่อน

      அடைபடுக்காது செயற்கை குஞ்சு பொரிப்பானில் அடை வைத்து குஞ்சுகள் எடுக்கலாம் நல்ல கருக்கூடும் திறனுடைய கோழி இனம் தான் இது.

    • @தருமபுரிவிவசாயி
      @தருமபுரிவிவசாயி 10 หลายเดือนก่อน

      @@balakadaknathfarm8535 நன்றி நண்பா