மிதுனம் ராசி|| அதிர்ஷ்டம் நிதிநிலை உயரும்|| கடன் தீரும்||

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 14 ม.ค. 2025

ความคิดเห็น • 44

  • @jasonsatham15
    @jasonsatham15 27 วันที่ผ่านมา +26

    பணம் பிரச்சினை முடிவுக்கு வந்தால் போதும். அசிங்கம் கேவலம் என்ன பிறப்பு அந்த அளவுக்கு வாழ்க்கை பாடம் கற்று குடுத்து விட்டது 😢😢

    • @selfiselva9293
      @selfiselva9293 27 วันที่ผ่านมา +1

      Enakkum than

    • @gunasekaran6657
      @gunasekaran6657 26 วันที่ผ่านมา

      ஆமாம் புரோ வாழவே வெறுப்பாக இருக்கு பிரபஞ்சம் தான் காப்பாற்ற வேண்டும் தொழிலை காப்பாற்ற வாங்கிய கடனை அடைக்க வழி தெரியல கடன்காரர்கள் ரொம்ப தொல்லை தாங்க முடியலை

    • @akshayahariengineering115
      @akshayahariengineering115 26 วันที่ผ่านมา +1

      100%

    • @kirubyrajarul2937
      @kirubyrajarul2937 26 วันที่ผ่านมา

      THINA PALAN,
      VAARA PALAN,
      MATHA PALAN,
      VARDA PALAN
      TAMIL MONTH,
      ENGLISH MONTH
      2m paakkurom
      PEYARCHI,
      VAKRAM,
      NIVARTHI,
      NALLA VADA SUDA KATHUKITTINGA,
      ATHULA YUM
      LAGNAM
      , RASI (2 )
      so 2
      YUM PAAKANUM,
      THIRUKKANITHAM
      PANJAANGAM
      ATHUVUM ( 2)
      PEYARCHI, VAKRAM,VAKRA NIVARTHI
      😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅
      ASHTAMAM RASIL MUDYNCHA,
      7 1/2 LAKNATHIL THODANGUM 😢😢😢
      ITHULA VERA
      PHOTO VERA FAMOUS ASTROLOGER
      FAKE TH-camRS
      COPY PASTE VIDEOS WITH GOOD MAGNETIC TITLE
      ENGEY VAALKAI THADANGUM
      ENGEY VAALKAI MUDIYUM
      ITHUTHAAN VAALKAI
      ITHU THAAN PAYANAM ENBATHU YAARUKKUM THERIYAATHU...
      AAYIRAM VASAL ITHAYAM
      AAYIRAM ENNANGAL UDHAYAM
      ......... ......... ,........

    • @dharshandharshan7186
      @dharshandharshan7186 25 วันที่ผ่านมา

      ஆம்

  • @jayalakshmiperumal2144
    @jayalakshmiperumal2144 27 วันที่ผ่านมา +5

    ஐயா கடன் பிரச்சனை தீர்ந்தால்
    மட்டும் போதும். எனக்கு உயிர்மட்டுமே இருக்கு.நீங்க சொன்ன இந்த வாத்தைகள் எல்லாம் புத்துயிர் வந்துள்ளது.நன்றிங்க ஐயா.

  • @duraigeetha9055
    @duraigeetha9055 27 วันที่ผ่านมา +6

    நீங்க சொல்வது எல்லாமே உண்மை ஐயா

  • @kpkumarkpkumar3486
    @kpkumarkpkumar3486 27 วันที่ผ่านมา +3

    நன்றி அன்பின் சகோ வாழ்க நீங்கள் வளமுடன் நலமுடன் வாழ்க ஜோதிடம் கலைப்பயணம் வாழ்க வளமுடன் நலமுடன் ஓம்கணபதி

  • @MurugesanAGP-lt4dv
    @MurugesanAGP-lt4dv 27 วันที่ผ่านมา +3

    நன்றி அய்யா ஓம் சரவணபவ

  • @Sundaravaradan-q7g
    @Sundaravaradan-q7g 27 วันที่ผ่านมา +5

    ஓம் நமச்சிவாய போற்றி போற்றி போற்றி,
    ஐயா வணக்கம் எனது வாழ்க்கையில் நடந்த அனைத்தையும் மிகத் துல்லியமாக சொன்னீர்கள் ஆங்கில புத்தாண்டு 2025 எல்லாமே நல்ல விதமாக தான் நடக்கணும் உங்கள் ஆசிர்வாதத்துடன் ஓம் நமச்சிவாய

  • @jayalakshmiperumal2144
    @jayalakshmiperumal2144 27 วันที่ผ่านมา +2

    நன்றிங்க ஐயா.என் வாழ்க்கையில் நடந்த எல்லாத்தையும் சொன்னதற்கு
    நன்றிங்க ஐயா.

    • @kirubyrajarul2937
      @kirubyrajarul2937 26 วันที่ผ่านมา

      THINA PALAN,
      VAARA PALAN,
      MATHA PALAN,
      VARDA PALAN
      TAMIL MONTH,
      ENGLISH MONTH
      2m paakkurom
      PEYARCHI,
      VAKRAM,
      NIVARTHI,
      NALLA VADA SUDA KATHUKITTINGA,
      ATHULA YUM
      LAGNAM
      , RASI (2 )
      so 2
      YUM PAAKANUM,
      THIRUKKANITHAM
      PANJAANGAM
      ATHUVUM ( 2)
      PEYARCHI, VAKRAM,VAKRA NIVARTHI
      😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅
      ASHTAMAM RASIL MUDYNCHA,
      7 1/2 LAKNATHIL THODANGUM 😢😢😢
      ITHULA VERA
      PHOTO VERA FAMOUS ASTROLOGER
      FAKE TH-camRS
      COPY PASTE VIDEOS WITH GOOD MAGNETIC TITLE
      ENGEY VAALKAI THADANGUM
      ENGEY VAALKAI MUDIYUM
      ITHUTHAAN VAALKAI
      ITHU THAAN PAYANAM ENBATHU YAARUKKUM THERIYAATHU...
      AAYIRAM VASAL ITHAYAM
      AAYIRAM ENNANGAL UDHAYAM
      ......... ......... ,........

  • @naatthanaarkitchen
    @naatthanaarkitchen 27 วันที่ผ่านมา +4

    நன்றி ஐயா 🙏

  • @DeepaDeepa-hc8qe
    @DeepaDeepa-hc8qe 27 วันที่ผ่านมา +3

    Kan kalangitan🎉🎉

  • @daisyitech9727
    @daisyitech9727 26 วันที่ผ่านมา +1

    Really tq by god grace❤

  • @SivaKumar-sk6bv
    @SivaKumar-sk6bv 25 วันที่ผ่านมา +1

    சென் சோற்றுக் கடன் தீர்க்க சேராத இடம் சேர்ந்து வம்சத்தில் விழுந்தேன்

  • @laxhmiysomasundaram8895
    @laxhmiysomasundaram8895 27 วันที่ผ่านมา +2

    Thank u sir

  • @kotteswarankotti8085
    @kotteswarankotti8085 27 วันที่ผ่านมา +1

    Salute iyaa ❤❤❤❤❤

  • @VINOTHSAi18
    @VINOTHSAi18 27 วันที่ผ่านมา +2

    Thanks

  • @KumarKumar-kd1bh
    @KumarKumar-kd1bh 24 วันที่ผ่านมา +1

  • @saravananj4674
    @saravananj4674 26 วันที่ผ่านมา +1

    ஓம் சரவண பவ

  • @SUPPANARUMUGAMJAYARAJAH
    @SUPPANARUMUGAMJAYARAJAH 27 วันที่ผ่านมา +2

    100% unmai

  • @CharanCharan-dy3lc
    @CharanCharan-dy3lc 27 วันที่ผ่านมา +1

    super good precaution advice thanks

  • @mkkannan3629
    @mkkannan3629 26 วันที่ผ่านมา

    mikka nandri ayya

  • @SoundharyaSoundharya-vv2mr
    @SoundharyaSoundharya-vv2mr 27 วันที่ผ่านมา +1

    Om.saravana.bhava.ayya.nigal.solluvadhu.unmai.kadanum.kashdangalum.thirnthal.nimmathiyaga.eruppom.ayya..

  • @arjunmallik5555
    @arjunmallik5555 27 วันที่ผ่านมา +1

    Okay ji

  • @satishkumaralagarsamy
    @satishkumaralagarsamy 26 วันที่ผ่านมา

    Nandi ayya

  • @guruprasadr4432
    @guruprasadr4432 26 วันที่ผ่านมา

    👌🏽👍🏽🔥🥰🙏🏽

  • @JayaMugi-er3eb
    @JayaMugi-er3eb 27 วันที่ผ่านมา +1

    Sir in health promblem sir then only can go and sit in simssanam sir but anyway like your good words I think all will happen sir

  • @deleppane7321
    @deleppane7321 18 วันที่ผ่านมา

    ஐயா நான் பணம் கொடுத்த ஏமாந்து போயிட்டான் அந்த பணம் வந்து சேரும் அங்க ஐயா ரொம்ப மன உளைச்சல் ஆயிட்டேன் ஐயா ஏழு மாசம்

  • @shivakumarn1262
    @shivakumarn1262 27 วันที่ผ่านมา +2

    GURUJI IAM MITHUN RASI ARIDRA NAKSHATRAM VASISTA GOTHRAM IAM IN KARNATAKA STATE MYSURU DISTRICT MY NAME IS SHIVA KUMAR N

  • @arumugamarun5964
    @arumugamarun5964 27 วันที่ผ่านมา +1

    ஐயா வணக்கம் என் பெயர் அருண் திருநெல்வேலி மிதுன ராசி மிதுன லக்னம் யூடியூப் ல இப்போ உங்க மிதுன ராசிக்கு உண்டான பதிவு போட்டு இருக்கீங்க அதை இப்பதான் பார்த்தேன் ரொம்ப மனசுக்கு ஆறுதலா இருக்கு கிரகங்கள் கோள்கள் நவ கிரகங்கள் எந்த சூழ்நிலை எப்படி இருந்தாலும் நீங்க பேசுற வார்த்தைகள் மனசுக்கு ரொம்ப நிறைவா இருக்கு நல்லா இருக்கு நீங்க சொன்னது போலவே எனக்கு மட்டும் இல்ல மிதுன ராசிக்கு மட்டும் கிடையாது அனைத்து ராசிக்காரர்களும் நல்லா இருக்கட்டும் இனி வரக்கூடிய ஆங்கில புத்தாண்டில் இந்த மக்கள் அனைவரும் நல்லா இருக்கட்டும் ❤❤❤❤

    • @kirubyrajarul2937
      @kirubyrajarul2937 26 วันที่ผ่านมา

      THINA PALAN,
      VAARA PALAN,
      MATHA PALAN,
      VARDA PALAN
      TAMIL MONTH,
      ENGLISH MONTH
      2m paakkurom
      PEYARCHI,
      VAKRAM,
      NIVARTHI,
      NALLA VADA SUDA KATHUKITTINGA,
      ATHULA YUM
      LAGNAM
      , RASI (2 )
      so 2
      YUM PAAKANUM,
      THIRUKKANITHAM
      PANJAANGAM
      ATHUVUM ( 2)
      PEYARCHI, VAKRAM,VAKRA NIVARTHI
      😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅
      ASHTAMAM RASIL MUDYNCHA,
      7 1/2 LAKNATHIL THODANGUM 😢😢😢
      ITHULA VERA
      PHOTO VERA FAMOUS ASTROLOGER
      FAKE TH-camRS
      COPY PASTE VIDEOS WITH GOOD MAGNETIC TITLE
      ENGEY VAALKAI THADANGUM
      ENGEY VAALKAI MUDIYUM
      ITHUTHAAN VAALKAI
      ITHU THAAN PAYANAM ENBATHU YAARUKKUM THERIYAATHU...
      AAYIRAM VASAL ITHAYAM
      AAYIRAM ENNANGAL UDHAYAM
      ......... ......... ,........

    • @prabhur9659
      @prabhur9659 23 วันที่ผ่านมา

      அடுத்தவர்கள் நல்ல நிலையை அடைய வேண்டும் என்ற நினைவை மாற்று என்றுதான் சொல்கிறது ஜோசியம்

  • @sakthivelmurugan3737
    @sakthivelmurugan3737 26 วันที่ผ่านมา +1

    Kadan pirachana

  • @DeepaDeepa-hc8qe
    @DeepaDeepa-hc8qe 27 วันที่ผ่านมา +1

    Aiyya sani 10 il varuvathu konjam nallatha??

  • @DeviDevi-pb7rw
    @DeviDevi-pb7rw 27 วันที่ผ่านมา +3

    ஐயா என்பெயர்தெய்வானை எனக்குஎன்னராசிஎன்றுசெல்லுங்கள்

    • @jothidasatha
      @jothidasatha  27 วันที่ผ่านมา +1

      மீனம் ராசி, ரேவதி நட்சத்திரம்

  • @SivaMurugan-r2r
    @SivaMurugan-r2r 27 วันที่ผ่านมา +1

    Iyya en name siva enna rasi endru sollungal

  • @Ramasubramaniam-q8f
    @Ramasubramaniam-q8f 25 วันที่ผ่านมา +1

    Fake information

  • @SUPPANARUMUGAMJAYARAJAH
    @SUPPANARUMUGAMJAYARAJAH 27 วันที่ผ่านมา

    Iya nan 1984/09/05 enda rasi enna please

  • @revathiyazhini6350
    @revathiyazhini6350 21 วันที่ผ่านมา

    புருஷனா இருந்துட்டு அந்த ஆளே என்ன கேவலமா பேசற.. அசிங்கமா பேசற. அந்த ஆள் திருந்துவனா இல்லையானு சொல்லுங்க...

  • @omprakashjayapal1976
    @omprakashjayapal1976 27 วันที่ผ่านมา

    Neenga solrathu nadakattum aya