ஸ்பீக்கர் பாக்ஸ் அடிச்சு விக்கிறவங்க நிறைய பேர் இருக்காங்க யாருமே இவ்வளவு தெளிவா விளக்ககம் தருவது இல்லை. நீங்கள் உண்மையிலேயே குரு தான். யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம் என்பதற்கு இணங்க உங்களின் பதிவுகள் வணங்கும் வகையில் உள்ளது. நலமுடன் வாழ மென்மேலும் வளர்ச்சி பெற இறைவனை பிரார்த்திக்கிறோம்.❤❤❤
Bro please Pre processor or pre out amplifiers voltage levels patthi video podunga. I mean how to match unbalanced RCA Pre amplifier output voltage to input to the power amplifiers voltage levels??
@akumaran2594 YGM Acoustic Foams® Pyramid Acoustic Panels 12" X 12" X 2", 38 Kg/m³ High Density Premium Grade Studio Noise, Echo Reduction and Absorption, 3D Structure (Charcoal Black) (Set of 9) amzn.in/d/fCv1uhE
Plz dont mane this type any one, bass & sound is 0 output , i also tried but failure, This is only for 4-5 subwoofer cabinet design not for 10/ 12innch ,
ஸ்பீக்கர் பாக்ஸ் அடிச்சு விக்கிறவங்க நிறைய பேர் இருக்காங்க யாருமே இவ்வளவு தெளிவா விளக்ககம் தருவது இல்லை. நீங்கள் உண்மையிலேயே குரு தான். யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம் என்பதற்கு இணங்க உங்களின் பதிவுகள் வணங்கும் வகையில் உள்ளது. நலமுடன் வாழ மென்மேலும் வளர்ச்சி பெற இறைவனை பிரார்த்திக்கிறோம்.❤❤❤
@@govindarajr5773 thank you
நீங்கள் மிக பெரிய ஆசான் ❤❤❤
@@govindarajr5773 நன்றி
நீங்கள் தான் perfect technician 👍👍👍👍👍👍
@@kalyanasundaram9763 thanks
Video அருமை ஆனால் விலையை சொல்லமாட்றிங்க அண்ணா
@@deepshikaa6106 செய் முறை பொருட்கள் விலைகள் மாறும் இதுதான் என்று குறிப்பிட முடியாது
உங்களுக்கு வேண்டும் என்றால் call me bro
அண்ணா.. Your works always perfect.. TH-cam technician அதிகம் யாரும் இவ்வளவு தெளிவாகவும், உண்மையாகவும் சொல்லுவதில்லை...
@@kalyanasundaram9763 thanks
@@kareemuploadsஉண்மையை சொல்றவங்க தெய்வத்துக்கு சமம்னு சொல்லுவாங்க அத நாங்கள் கண்கூட பாத்து தெரிஞ்சிக்கிட்டோம் 🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽
மிக மிக அருமையான பதிவு சார் வணக்கம் ❤❤❤
@@govindarajr5773 thanks
Good finishing job sir
@@Ashokkumar-kx3zy thank you
Bro please Pre processor or pre out amplifiers voltage levels patthi video podunga.
I mean how to match unbalanced RCA Pre amplifier output voltage to input to the power amplifiers voltage levels??
வாழ்த்துக்கள் அருமை.
Extremely Excellent Work Bro...
Used MDF 1st Grade or 2nd Grade? 12" or 18" Thickness? plz tell me Sir...
@@AjithBharadwaj best grade 18 mm water proof MDF green sheet
Super 🎉🎉🎉
@@alaganalagan4889 thank you
சூப்பர். ❤️❤️🌹🌹
Thanks
Kindly upload 8 inch surround Chennal cross type box making details
Subwoofer ku plywood better'a illa mdf better'a for soft and clear bass?
@@vigneshg8731 MDF better
Super sir
@@sashtigaaudios9613 thanks
box price
Bro L port 12 inch box making video poduga bro
@@sivaaudioservice2961 coming soon
MDF plywood Anna base hard bass varuma how to base
@@V.pandiyan.pandiyan.tn73 plywood better MDF plywood 100 %hard na MDF 60%
@@kareemuploads puriyala anna, mdf nalla irukkum, plywood nalla irukkuma sollungka...
Bro உள்ள Cross over board வைக்க இல்லையா? ? Crossover board இல்லாம எப்படி Low Frequency & High Frequency Handle பன்னும்?? 😮
@@hrdheeshaan271 amplifier in side sub pre board போதும்
Box price sir?
@@muthuselvam7507 WhatsApp pannunga bro
அண்ணா box க்கு உள்ள சவுண்ட் ப்ரூப் னு ஒரு ஸ்பான்ச் வச்சிங்க அது உங்களிடம் கிடைக்குமா?
@@akumaran2594 Amazon
அந்த metrial பெயர் என்ன?
@akumaran2594 YGM Acoustic Foams® Pyramid Acoustic Panels 12" X 12" X 2", 38 Kg/m³ High Density Premium Grade Studio Noise, Echo Reduction and Absorption, 3D Structure (Charcoal Black) (Set of 9) amzn.in/d/fCv1uhE
@@kareemuploads மிக்க நன்றி அண்ணா
Box rate evlo bro
@@SarvinSanju-l6w WhatsApp pannunga bro
Unga contact venum ji
Sir 10 inch box making video
12 இன்ச் போர்த்தாடர் பாக்ஸ் எவ்வளவு அண்ணா
@@KannanKannan-e5y plywood box MDF box price difference iruku please call me bro
Anna ungala epde contact panura dhu
@@ABDULSANJAY-ml2hy description parunga bro
சூப்பர் அண்ணன். 10 இன்ச் 4th ஆர்டர் box எவ்வளவு வரும் அண்ணே
@@kalaiarasan175 plywood box only 2100
@kareemuploads kk
Plz dont mane this type any one, bass & sound is 0 output , i also tried but failure,
This is only for 4-5 subwoofer cabinet design not for 10/ 12innch ,
@@WORLD-gv5gx i have done it 35 box 12/10 inch but no problem customer satisfied