இந்தியாவிவின் குரூப் 1 அதிகாரியான முதல் திருநங்கை-TNPSC வரலாற்றை மாற்றி எழுதிய S.Swapna Transgender

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 9 ก.ย. 2024
  • #S.Swapna Transgender #AC Commercial Tax
    ஆடு மாடு மேய்த்த திருநங்கை காவல் உதவி ஆய்வாளரான காக்கி சரித்திரம் #sivanya transgender#சிவன்யா
    • ஆடு மாடு மேய்த்த திருந...

ความคิดเห็น • 119

  • @winstarsr3410
    @winstarsr3410 ปีที่แล้ว +34

    ஆயக்குடி மரத்தடி இலவச வகுப்பு மூலம் உங்களுடைய TNPSC G2 தேர்வு
    விடைத்தாள் நகல் டெலிகிராமில் படித்தேன். நீங்கள் எல்லோருக்கும் முன்னுதாரணமாகவும் சாதனை பெண்மணியாகவும் திகழும் உங்களுக்கு என்னுடைய வாழ்த்துக்கள். ,💐💐🙏🙏

  • @PREMKUMAR-py2tf
    @PREMKUMAR-py2tf ปีที่แล้ว +96

    நாளைக்கி இதே ரோடுல தான் வருவேன். நீ கிண்டல் பண்ணிட்டே இரு. நான் சைரன் வச்ச கார்ல வருவேன்.🔥.. நீ ஜெயிச்சுட்ட மை டியர் Friend Swapna AC

  • @krishnavenie8119
    @krishnavenie8119 ปีที่แล้ว +11

    என் தோழியின் வெற்றி எனக்கு தெரிந்ததே ஆனால் இதுவரை இது போல் வெளி உலகுக்கு உன்னை நீ தெரியப்படுத்தியது இல்லை யாரும் வெளி உலகுக்குத் எடுத்துச் சொல்லவும் இல்லை ஆனால் தற்சமயம் உன்னுடைய இந்த பேச்சு கண்ணில் கண்ணீர் தான் வந்தது உன்னை மேலும் உலகிற்கு அறிமுகப்படுத்தியதற்கு இந்த சேனலுக்கும் அதற்கு ஒத்துழைப்பு கொடுத்த உனக்கும் நன்றி வாழ்வில் மென்மேலும் வெற்றி அடைய வாழ்த்துக்கள் மை டியர்

  • @nagakumar9711
    @nagakumar9711 ปีที่แล้ว +11

    வாழ்த்துக்கள் அக்கா... நீங்கள் மேன்மேலும் மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும் ஐ.ஏ.எஸ் தேர்வில் வெற்றிபெற்று உங்களை போன்று கல்வியில் சாதிக்க துடிக்கும் திருநங்கைகளின் வாழ்க்கையை முன்னேற்ற வேண்டும்...💯🔥🤝

  • @senthilkumar-ve3li
    @senthilkumar-ve3li ปีที่แล้ว +11

    சித்திரங்கள் தெளிவாக தெரியாவிட்டாலும் உங்களை போன்ற நம்பிக்கை கீற்றுகள் தென்பட துவங்கிவிட்டது... கவலை படாதே சகோதரி.. காலங்கள் மாறும்... உங்களை போன்றவர்கள் மாற்றுவர்கள் 💐💐💐💐

    • @sairam3609
      @sairam3609 ปีที่แล้ว

      Super Amma Neeyou God

  • @ganeshmuthuvel1614
    @ganeshmuthuvel1614 ปีที่แล้ว +5

    ஒவ்வொரு அவமானம் ஒவ்வொரு படிகள்.. எவ்வளவு கஷ்டப்பட்டு வந்து இருக்கீங்க.. எனக்கு தெரியும் அக்கா ❤️🎉

  • @kartheeswaran7620
    @kartheeswaran7620 ปีที่แล้ว +12

    வாழ்த்துக்கள் dear Bestie
    எல்லாம் நன்மைக்கே , மீண்டு வா,upsc next target 🎯
    உன்னைப் போல வலிகளும் சோதனைகளும் யாருக்கும் வரக்கூடாது...

  • @joshuaesthar973
    @joshuaesthar973 ปีที่แล้ว +3

    எப்படி வாழ்த்துவது!!!! எவ்வளவு வலிகள் எத்தனை முயற்சிகள்!!!!! வாழ்த்துக்கள் சகோதரி

  • @vijayalayan2143
    @vijayalayan2143 ปีที่แล้ว +2

    Unga kastatuku munadi enga kastam lam onume ila ....... Real life heroine nenga

  • @thivyaabihani3755
    @thivyaabihani3755 ปีที่แล้ว +6

    Entha world la na partha unmayana porali sister.. aachiyar kalviyen thangam😍😍😍

  • @pavithrakanagaraj4418
    @pavithrakanagaraj4418 ปีที่แล้ว +1

    வலிகள் பல கடந்து தனது வழி எதுவென உணர்ந்து அசாதாரண நேரங்களை தனது முயற்சியால் உடைத்து கல்வி ஒன்றே மாற்றத்தின் விதையாய் உணர்ந்து...இனி முளைக்கும் விதைகளுக்கு பாதையை ஏற்ப்படுத்தி... ஆலமரமாய் நிற்கும் பாரதி கண்ட புதுமைப்பெண்...அக்கா வாழ்க வளமுடன்

  • @sivasivakumar3436
    @sivasivakumar3436 ปีที่แล้ว +5

    She is good role model for all aspirants

  • @Sridevi-qt8ew
    @Sridevi-qt8ew ปีที่แล้ว +11

    Congratulations mam 🥳🎉👏👏you are truly inspired mam...i will never give up on my dreams...one day i will become group 1 officer...thak you for the motivation youth paper🤝🤝

  • @truthalonetriumphs1388
    @truthalonetriumphs1388 ปีที่แล้ว +11

    Semma semma this is the best!...🙌🙌👍👍this is true inspiration...ungala pola oruthanga than thirunangai anaivarukkum rolemodel!!. Ini ungala rolemodela vachi anaithu thirunangaiyum munneranum maaranum!!.... 👏👏👏👏

  • @samrajvoorhees
    @samrajvoorhees หลายเดือนก่อน +1

    வாழ்க வளமுடன், மேன் மேலும் வான்புகழ் அடைய வாழ்த்துக்கள்

  • @krish8496
    @krish8496 ปีที่แล้ว +4

    One of the best motivational video I've ever seen 😰😰👏👏👏😱😱
    congratulations madam💐💐💐

  • @ebaskar7969
    @ebaskar7969 ปีที่แล้ว +1

    Fanstastic mame I really happy
    Exam preparation video uploaded of youth paper thise mame preparation

  • @indiragandhig7044
    @indiragandhig7044 9 หลายเดือนก่อน

    Great madam
    முயற்சி உடையார் இகழ்ச்சி அடையார்..
    🎉🎉 மிக்க மகிழ்ச்சி அடைகிறேன்.

  • @rajarani858
    @rajarani858 ปีที่แล้ว +6

    This video is real motivation for all aspirants congratulations 👏🎉 mam🥰🤩

  • @Tnpsc-r5s
    @Tnpsc-r5s ปีที่แล้ว

    akka ne thanguna valiya vida naan padarathulam onnumae illa akka..semma akka..intha maathiri thedi thedi motivation kudukura youthpaper rompa thanks ...

  • @yazhiniyazhini5782
    @yazhiniyazhini5782 ปีที่แล้ว +2

    வாழ்த்துக்கள் 🥰 அருமையான பேச்சு 🤝 திருநர் மக்களின் கல்வி, வேலைவாய்ப்பு, தனி இடஒதுக்கீடு, தனி பாதுகாப்பு சட்டங்கள் போன்றவற்றிக்கு உறுதுணையாக இருக்க வேண்டுகிறேன் ✍️

  • @viswavimal3414
    @viswavimal3414 ปีที่แล้ว +1

    Inniki super soldra ellarum intha sister a pola vazhi theriyama thuvandu poi irukkavankalukku nammalala mudinja karankalai neetalam frnds

  • @tnpsc4581
    @tnpsc4581 7 หลายเดือนก่อน

    Vera level❤❤❤

  • @savi9051
    @savi9051 ปีที่แล้ว +1

    அன்பு முத்தங்கள் 😍😘😍😘😍😘

  • @ramyaprakash1559
    @ramyaprakash1559 ปีที่แล้ว +3

    Great madam. Ungaluka neenga valreenga. Super.

  • @suriyapazhanivel7595
    @suriyapazhanivel7595 ปีที่แล้ว +2

    Youth paper channel 🙏🙏🙏🙏🙏🙏unmayana vetriyalar...💯💯

  • @andaln5723
    @andaln5723 ปีที่แล้ว

    Akka nanum madurai than ..ungala theriyum .but pesunathu illaa ..super akka 🙏

  • @indiralashmi753
    @indiralashmi753 ปีที่แล้ว

    Your only real heroin.... Don't stop journey...........

  • @bharathibharathi7834
    @bharathibharathi7834 6 หลายเดือนก่อน

    திருநங்கைகளுக்கு என்று அரசு படிப்பு,வேலை,தங்கும் இட வசதி தர வேண்டும்

  • @Malar-vb
    @Malar-vb 9 หลายเดือนก่อน

    Akka nenga rmba azhaga irukenga...

  • @jayakanth3485
    @jayakanth3485 ปีที่แล้ว +1

    Yes i am jayakanth ,i feel thirunangai.but i am not change for female and family situation. I get group 4 exam 225/300 marks .so my inspiration for swepna.

  • @Tnpsc-r5s
    @Tnpsc-r5s ปีที่แล้ว

    நானும் உங்களை மாதிரி இருந்த எங்க அம்மா கூட சந்தோஷமா இருநதுருப்ப அக்கா ஆனா கல்யாண ஆகி மாமியார் மாமனார் கணவர் பன்ற தொல்லைகள் வாழ்க்கையே ரொம்ப வெறுப்பாகுது அக்கா

  • @magiAmmu1624
    @magiAmmu1624 ปีที่แล้ว +3

    வாழ்த்துக்கள் தோழி ❤❤

  • @hajamydeen7643
    @hajamydeen7643 ปีที่แล้ว

    அருமை.. அருமை அக்கா

  • @sudhadevi1906
    @sudhadevi1906 ปีที่แล้ว +4

    You are great medam

  • @m.muthuselvi460
    @m.muthuselvi460 ปีที่แล้ว +1

    வாழ்த்துக்கள் தங்கச்சி

  • @rathisundaram9799
    @rathisundaram9799 ปีที่แล้ว +2

    True inspiration dear swapna🔥❤️

  • @saranyat0003
    @saranyat0003 ปีที่แล้ว +1

    You are a real inspiration mam💥

  • @vijaykarthivijaykarthi3969
    @vijaykarthivijaykarthi3969 ปีที่แล้ว

    Salute thalaivi

  • @gobikalai9241
    @gobikalai9241 ปีที่แล้ว

    Super Mam..👌👌👌👌👌

  • @motivat264
    @motivat264 ปีที่แล้ว

    Congratulations 🎊💐akka💫

  • @vasudhevan1239
    @vasudhevan1239 ปีที่แล้ว

    வாழ்த்துக்கள் மேடம்

  • @vadivelk8892
    @vadivelk8892 ปีที่แล้ว +1

    Valthukal mam

  • @palmurugan9726
    @palmurugan9726 ปีที่แล้ว

    அன்பு சகோதரி நன்றி....

  • @MuruganMurugan-hf4yh
    @MuruganMurugan-hf4yh ปีที่แล้ว

    Super akka

  • @kalaiarasipandiyan6945
    @kalaiarasipandiyan6945 6 หลายเดือนก่อน

    Education is an powerfull weapon nice lesson I learned frm ur journey mam thanks a lotz this yr 2024 3rd attempt of grp 4 kashtam nu na solitu irundhadhelaaam onnumea ila nu now i come to know it mam job poitu kandipa en life time la one time aachum ungla meet panuvan mam thank you mam

    • @swapnas7407
      @swapnas7407 5 หลายเดือนก่อน +1

      I think 69 days iruku nu nenaikuren.. effort poduga kandipa win paniruviga.. All d best

  • @sandhiyamachi5515
    @sandhiyamachi5515 2 หลายเดือนก่อน

    Neenga college pogum pothu ongala na pathurugen. Na annathoppu.all best ha ..❤❤

  • @edakmadak5434
    @edakmadak5434 ปีที่แล้ว +1

    Congratulations akka👏👏👏👏🌟

  • @dharmamanju958
    @dharmamanju958 ปีที่แล้ว

    வாழ்த்துகள் மேடம்

  • @tnpsc-letslearneverything6541
    @tnpsc-letslearneverything6541 ปีที่แล้ว

    Mass!

  • @thenmozhi9796
    @thenmozhi9796 ปีที่แล้ว

    Congratulations swapna athai🤩

  • @Suryascarlet
    @Suryascarlet ปีที่แล้ว +1

    Congrats 👏 sister. You are really an inspiration to all and one of my inspiration too

  • @malarmozhimozhi7638
    @malarmozhimozhi7638 9 หลายเดือนก่อน

    Vaazhththukkal

  • @lakshmia6919
    @lakshmia6919 ปีที่แล้ว

    வாழ்த்துக்கள் அக்கா

  • @archananewway3944
    @archananewway3944 ปีที่แล้ว +2

    Akka u r my inspiration ka 😍😍😍😍😍😍😍😍😍

  • @anandhavallianandhavalli5794
    @anandhavallianandhavalli5794 ปีที่แล้ว

    Mam super ungala pathathu Ila but unga clas attend paniruken

  • @akavithabalaji9085
    @akavithabalaji9085 ปีที่แล้ว +1

    Ungaludaiya varthaikal ovvondrum kanneerai varavaikkirathu. Pala kazhdankalai thandi sathithu kaddiya sakothariku valthukkal... Unkal samuthayathirku neengal oru vazhikatti👍👍👍

  • @vengadraja4038
    @vengadraja4038 ปีที่แล้ว

    Super super akka

  • @priyatharhun1735
    @priyatharhun1735 ปีที่แล้ว +2

    Happy women's day

  • @jananiloganathan3207
    @jananiloganathan3207 ปีที่แล้ว

    Pure inspiration akka👍 best video ever😊

  • @vigneshqodenext1087
    @vigneshqodenext1087 ปีที่แล้ว +2

    My college friend😊

  • @Saratha.p2007
    @Saratha.p2007 ปีที่แล้ว

    Hey sis..last week sat among you in corporation Mdu..wn I dnt know you sis..hatts of u sis.i know u r preparing UPSC exam all the best dr..am frnd of ur frnd mullai sis...👍

  • @SAS13311
    @SAS13311 ปีที่แล้ว

    Great sis neenga

  • @puneeth94
    @puneeth94 ปีที่แล้ว

    Super sis 💐💐

  • @SARAVANAKUMAR-mh3ru
    @SARAVANAKUMAR-mh3ru ปีที่แล้ว

    U r great sis by raji

  • @user-um4ig3cl2h
    @user-um4ig3cl2h 10 หลายเดือนก่อน

    Congrats akka

  • @இரவி
    @இரவி ปีที่แล้ว +1

    👏 you deserve it 👏

  • @CMchannel4
    @CMchannel4 ปีที่แล้ว

    Inspired lot 💯u r the real inspiration 💐

  • @pandidurai9427
    @pandidurai9427 ปีที่แล้ว

    உங்களை வாழ்த்த வார்த்தைகள் இல்லை மேடம்

  • @vijayamarudhu3714
    @vijayamarudhu3714 ปีที่แล้ว

    God bless you ma

  • @chithra_thiru2015
    @chithra_thiru2015 ปีที่แล้ว +3

    Amazed about you mam💪👏keep inspire others ✌❤

  • @janaela3110
    @janaela3110 ปีที่แล้ว

    Real motivation👏👏

  • @innasik6179
    @innasik6179 ปีที่แล้ว

    God bless madam

  • @malarmannanselvam1743
    @malarmannanselvam1743 ปีที่แล้ว

    Vera level 🔥👍👍👍 super work ellrukkum neenga nalla example especially unga transgender community.ungala pathu ellarum inspire aguvnaga 👍

  • @shoba8651
    @shoba8651 ปีที่แล้ว +1

    👏👏👏👏👏

  • @suji6412
    @suji6412 ปีที่แล้ว +2

    கண்ணீரின் கடைசி துளி ஆனந்தம் ஆகிறது 💕

  • @kalaiarasipandiyan6945
    @kalaiarasipandiyan6945 6 หลายเดือนก่อน

    25.49 sec💪💪💪💪💪💪💪💪

  • @natarajans2550
    @natarajans2550 ปีที่แล้ว +3

    Transgender pain full nama open ah yartaium sollamudiyathu.ordinary people ku sonnalum priyathu.nega iron lady Sister.nanum group 1 padikuran.ungla matri nanum antha position varanum.

  • @Dhjtu
    @Dhjtu ปีที่แล้ว

    Congracts

  • @leninsuriya5910
    @leninsuriya5910 ปีที่แล้ว

    Semma

  • @shanmugapriyagopalakannan1546
    @shanmugapriyagopalakannan1546 ปีที่แล้ว

    My heartly congrats mam.. Ivanga endha yr pass pannanga..

  • @RamRam-bi4th
    @RamRam-bi4th ปีที่แล้ว

    Spr sister

  • @tnpsclifetnpsclife1649
    @tnpsclifetnpsclife1649 ปีที่แล้ว

    Ninga tha real heroine

  • @vasanthkumar2209
    @vasanthkumar2209 ปีที่แล้ว +1

    அனைவரும் Tnpsc பயணத்தில், ஒரு பாதையை தேர்ந்தெடுத்து பயணிப்பதற்கு ஆயிரம் தடங்கள், ஆனால் ஸ்வப்னா நீ பயணிக்க கூடாது, என்று இருந்த இடத்தில், பல போராட்டம், பின் அப்ளே பன்னுவதற்கு வாய்ப்பை ஏற்படுத்தி, பின் எங்களை போல் பாதையில் பயணித்து, இமயம் ஏறி கொடி ஏற்றிவிட்டாய்,,,sorry 😔

  • @kalaiarasipandiyan6945
    @kalaiarasipandiyan6945 6 หลายเดือนก่อน

    13.45 sec 😌

  • @prabua5417
    @prabua5417 ปีที่แล้ว

    Congratulations mam🙏🌹🌹

  • @subashb2888
    @subashb2888 ปีที่แล้ว

    Inspiring..

  • @saranyagopi1111
    @saranyagopi1111 ปีที่แล้ว +1

    Nalla erunga

  • @user-dj9kz2ih2e
    @user-dj9kz2ih2e ปีที่แล้ว

    Super madam

  • @baharnisha3198
    @baharnisha3198 ปีที่แล้ว

    Super mam

  • @viswanathanpr9443
    @viswanathanpr9443 ปีที่แล้ว

    Good luck.

  • @jacksonsamuel4154
    @jacksonsamuel4154 ปีที่แล้ว

    Really super ka kindly give ur contact details for exam guidance akka

  • @k.ilakkiyakrish685
    @k.ilakkiyakrish685 ปีที่แล้ว

    Neenga oru vetriyalar 🙂

  • @user-cf6dm2hs5n
    @user-cf6dm2hs5n ปีที่แล้ว

    i am your student madam

  • @thamosanjiv1197
    @thamosanjiv1197 ปีที่แล้ว

    🙏🙏🙏👍👍👍👌👌👌👌👌

  • @kaleeshkaleesh1606
    @kaleeshkaleesh1606 2 หลายเดือนก่อน

    Ungala ennakku tharium akka.....neega mangayar karasi schoola thana patichinga.....

  • @akashjef
    @akashjef ปีที่แล้ว

    🔥🔥🔥🔥

  • @tamilarasans9836
    @tamilarasans9836 ปีที่แล้ว

    🤝❤

  • @kaleeshkaleesh1606
    @kaleeshkaleesh1606 2 หลายเดือนก่อน

    Neega eruntha etathula nanum erunthan...neega 12th patikkum pothu na 3 standard

  • @krithikakaviarasu6519
    @krithikakaviarasu6519 ปีที่แล้ว

    Mam.. this batch? ..... which circle as ACCT..?