09 வார புனித அந்தோணியார் ஜெபம் வாரம் 01

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 16 ธ.ค. 2024

ความคิดเห็น • 74

  • @MariaVimala-pm7sz
    @MariaVimala-pm7sz ชั่วโมงที่ผ่านมา

    St.Antony bless our family with grand children Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen 🙏🙏🙏🙏🙏♥️

  • @francisvinson8159
    @francisvinson8159 ชั่วโมงที่ผ่านมา

    புனித அந்தோனியாரே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும் ஆமேன் ❤❤❤❤

  • @karthikeyanrosalind9300
    @karthikeyanrosalind9300 5 ชั่วโมงที่ผ่านมา +1

    புனித அந்தோணியாரே என் பேத்தி தனிஷ்காவிற்கு யூரின் பிரச்சனை சரியாக வேண்டும். சுகுணாவிற்கு வயித்துல குடலிறக்க பிரச்சனை குணமாக ஆசிர்வதிங்க ஆண்டவரிடம் பரிந்துரைக்க வேண்டும் அந்தோணியாரே. ஆமென். அல்லேலூயா

  • @spabraham8059
    @spabraham8059 2 ชั่วโมงที่ผ่านมา

    Punitha Anthoniyare engalukkaka vendikolum Amen 🙏🙏🙏

  • @kirthika_official
    @kirthika_official ชั่วโมงที่ผ่านมา +1

    பதுவை பதியரான புனித அந்தோணியார் எங்கள் குடும்பத்தை வழிநடத்தும் ஆண்டவரே

  • @amanilatour6518
    @amanilatour6518 3 ชั่วโมงที่ผ่านมา +1

    புனித அந்தோனியாரே என் வின்னப்பதை ஏற்று நல்ல பதில் தரவேண்டும் முதல் நாள் நவநாள் இந்த ஒன்பது வாரம். நவநாள் ஒரு நல்ல என் சின்ன மகனுக்கும் என் சின்ன மகலுக்கும் ஓரு நல்ல வரன் அமைய நிங்கள் தான் துணையாக இருக்கணும் புனித அந்தோனியாரே உங்கள் பாதத்தில் வைக்கிறேன் என்னை கைவிடாதேயும் புனித அந்தோனியாரே ஆமேன் நன்றி 🙏🙏🙏🙏🙏 என் பெரிய மகன் மருமகள் வாழ்கை ஆசிர்வாதமாக இருக்க வேண்டும் இந்த பிள்ளைகளுக்கு ஓரு குழந்தை பாக்கியத்தை தரவேண்டும் புனித அந்தோனியாரே ஆமேன் நன்றி 🙏🙏🙏🙏🙏🙏 என் பெரிய மகள் மருமகன் வாழ்க்கை ஆசிர்வாதமாக இருக்க வேண்டும் இந்த பிள்ளைகளுக்கு ஓரு குழந்தை பாக்கியத்தை தரவேண்டும் புனித அந்தோனியாரே உங்கள் ஆசிர்வாதம் என் பிள்ளைகளுக்கு கிடைக்க வேண்டும் உங்களை நான் நம்பி இருக்கிறேன் என்னை கைவிடாதேயும் புனித அந்தோனியாரே ஆமேன் நன்றி 🙏🙏🙏🙏🙏🙏

  • @VijayaKumar-cb8zr
    @VijayaKumar-cb8zr 54 นาทีที่ผ่านมา

    புனித அந்தோணியாரே எங்கள் கஸ்டம் கள் அனைத்து ம் உம்மிடம் சமர்ப்பிக்கிறேன் எங்கள் கடன்கள் பிள்ளை களுடய படிப்பு முடிந்ததும் நல்ல வேலையை தந்தருளும் படி ஆண்டவரிடம் எங்களுக்காக பரிந்துரை த்தருளும் அப்பா ஆமேன்

  • @anishmaarul5200
    @anishmaarul5200 ชั่วโมงที่ผ่านมา +3

    அந்தோணியாரே என்னை இந்த இக்கட்டான சூழ்நிலையிலிந்து வெளிவர உதவும், என்னை வெட்கமடைய விடாதேயும், உமக்கு சாட்சியாக வாழ செய்யும்

  • @jayakumari9585
    @jayakumari9585 4 ชั่วโมงที่ผ่านมา

    Anthoniyar appa andavara ennai umm padham vaithu oppukudukiran, samarpikiran 🙏 bless for me and my family members 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @ArulMary-o9x
    @ArulMary-o9x 4 ชั่วโมงที่ผ่านมา

    Thank you fr punitha anthoniyare engalukkaka venndikkollum amen

  • @maryrosly4293
    @maryrosly4293 8 ชั่วโมงที่ผ่านมา

    Kodi aruputharana punitha Anthoniyarai enmagalukku nalla varan kidaikka kirubai chaiyunga enmaganukku oru velai kidaikka kirubai chaiyunga enkanavarin kudiyai mattithanga enkalvaliyai mattikodunga yesappa amen 🙏

  • @kirthika_official
    @kirthika_official ชั่วโมงที่ผ่านมา +1

    புனித அந்தோணியாரே எனது மகள் பத்தாம் வகுப்பில் நல்ல மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெற வேண்டும் அப்பா

  • @premalatha5310
    @premalatha5310 5 ชั่วโมงที่ผ่านมา

    புனித அந்தோனியாரே நான் உமக்கு சாட்சியாக இருக்கிறேன் புனித அந்தோனியாரே என் அண்ணிக்கு 14 ஆண்டுகளுக்குப் பிறகு conceive ஆக இருக்கிறார்கள் அவர்களை ஆசீர்வதித்து பாதுகாத்துக் கொண்டு நல்ல படியாக குழந்தை பிறக்க வேண்டும் என்று புனித அந்தோனியாரே ஆண்டவர் இயேசுவிடம் பரிந்து பேசி பெற்று கொடுத்தருள வேண்டும் என்று புனித அந்தோனியாரே உம்மை நோக்கி மன்றாடுகிறேன் ஆமென்

  • @balakumarapritveen6927
    @balakumarapritveen6927 3 ชั่วโมงที่ผ่านมา

    Amen. ❤. Amen 🙏. Amem ❤

  • @anspertkalaisahayam4763
    @anspertkalaisahayam4763 8 ชั่วโมงที่ผ่านมา

    எங்கள் இருவருக்கும் உடல் நலம் தாரும் நான் சாட்சியாய் இருக்க வேண்டும்

  • @Jamesh-ue7bp
    @Jamesh-ue7bp 10 ชั่วโมงที่ผ่านมา +1

    இயேசு வுக்கே புகழ் மரியே வாழ்க அன்பு பாதர் அவர்கள் ஸ்தேஈத்திரம் ஏசு அப்பா ஸ்தேஈத்திரம் நல்ல சுகம் தரும் நல்ல தகப்பனே எல்லேஈரையும் ஆசீர்வதியும் தகப்பனை இயேசு அப்பா ஸ்தேஈத்திரம் ஆமெண் ஆண்டவரே ஆமென் ஆமென் ந
    புனித அந்தோனியரே ஐயா அவர்கள் ஸ்தேஈத்திரம் ஐயா நான் நடக்க வேண்டும் நடக்க வல்லமை தாங்க அந்தோனியாரே ஐயா நல்ல சுகம் தாங்க ஆமென் ஆமென் ஆமென் 🇵🇼🇵🇼🇵🇼🇵🇼🇵🇼🇵🇼🇵🇼🇵🇼🇵🇼🇵🇼🇵🇼🇵🇼🇵🇼🇵🇼🇵🇼🇵🇼🇵🇼🇵🇼🇵🇼🇵🇼🇵🇼🇵🇼🇵🇼🇵🇼🇵🇼🇵🇼🇵🇼🇵🇼🙏📒📘📒📘📒🙏🌼🌼🌼🌼🌼🌼🌼💙💙💙💙💙💙💙🌠🎆🌠🎆🌠🎆🌠💥🌠💥🌠💥🌠💥🇵🇼🇵🇼🇵🇼🇵🇼🇵🇼🇵🇼🇵🇼🇵🇼🇵🇼🇵🇼🇵🇼🇵🇼🇵🇼🇵🇼🇵🇼🇵🇼🇵🇼🇵🇼🇵🇼🇵🇼🇵🇼

  • @sheelas1477
    @sheelas1477 5 ชั่วโมงที่ผ่านมา

    St Anthony please pray for us amen 🙏🙏🙏

  • @Mayurankandaraj
    @Mayurankandaraj 2 ชั่วโมงที่ผ่านมา

    AMEN 🙏thank you Lord 🙏🛐❤

  • @mathanjoe7243
    @mathanjoe7243 2 ชั่วโมงที่ผ่านมา +1

    புனித அந்தோணி யாரே என் மகளுக்கு நல்ல திருமண வாழ்கையை நம்ஆண்டவர் இயேசுவிடம் பெற்றுதாரும்

  • @Gttgtgbgifjjf
    @Gttgtgbgifjjf 3 ชั่วโมงที่ผ่านมา

    Amen
    St.Antony pray for us and bless us

  • @nilanimayuran1678
    @nilanimayuran1678 6 ชั่วโมงที่ผ่านมา

    Amen thanks father

  • @t.jayanthi.9612
    @t.jayanthi.9612 8 ชั่วโมงที่ผ่านมา

    Amen.🙏🙏🙏

  • @kavikavi5406
    @kavikavi5406 11 ชั่วโมงที่ผ่านมา +1

    Amen....♥️🙏
    Arpputha Kuzlanthai Yesuvai karangalil yendhun bakkiyam petrra punitha Anthonyare Arpputha Kuzlanthai Yesu vidam engalukkagha parinthu pesi vendum varangalai pettru thaarum.... ♥️♥️
    Amen.....♥️♥️🙏
    Thank you Father.... 💐🌷🙏
    Thank you Father 💐🌷♥️🙏

  • @jayakumari9585
    @jayakumari9585 4 ชั่วโมงที่ผ่านมา

    Thank you andhanuyar, pudhumaiyakkum, thank you, Nandri Nandri Nandri solven, amen 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @premalatha5310
    @premalatha5310 5 ชั่วโมงที่ผ่านมา +1

    புனித அந்தோனியாரே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும் புனித அந்தோனியாரே என் கணவருக்கு நல்ல சுகத்தை தர வேண்டும் என்று புனித அந்தோனியாரே ஆண்டவர் இயேசுவிடம் பரிந்து பேசி பெற்று தந்தருளும் புனித அந்தோனியாரே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்

  • @marygracyflute5211
    @marygracyflute5211 10 ชั่วโมงที่ผ่านมา +1

    Punida Anthonyare englkaga vendikolum 🙏

  • @SanthiD-n3t
    @SanthiD-n3t 10 ชั่วโมงที่ผ่านมา

    Amen🙏🙏 praise the lord🙏alleleuah 🙏

  • @Veronica-re6qf
    @Veronica-re6qf 9 ชั่วโมงที่ผ่านมา +2

    புனித. அந்தோணியாரே ஸ்டேன்லி மகனுடைய. கடன் சுமை நீங்க. வேண்டி மன்ராடுகிறேன் நன்றி கோடி அற்புதமே ஆமேன்
    நன்றி பாதர் 🙏🙏🙏

  • @anspertkalaisahayam4763
    @anspertkalaisahayam4763 8 ชั่วโมงที่ผ่านมา +1

    அந்தோணியாரே எனக்கு குழந்தை பாக்கியம் தாரும் நான் சாட்சியாய் இருக்க வேண்டும் பில்லி சூனியம் ஏவல் கட்டுகலில் இருந்து எங்களை காப்பாற்றும் அப்பா

  • @sheejaraja9238
    @sheejaraja9238 7 ชั่วโมงที่ผ่านมา

    Amen

  • @margaretammal5690
    @margaretammal5690 11 ชั่วโมงที่ผ่านมา +1

    புனித அந்தோணியாரே எங்கள் பிள்ளைகளுக்கு பொறுமையையும் நிதானத்தையும் அளித்து நல்வழியில் நடத்தும் அப்பா எங்களைக் காப்பாற்றும்

  • @jacquelinefrancis9891
    @jacquelinefrancis9891 5 ชั่วโมงที่ผ่านมา

    St, Anthony pls pray for my family. We need a breakthrough from all the evil spirit and whichcraft amen and amen 👏 🙏

  • @kanthakumarinevil7562
    @kanthakumarinevil7562 10 ชั่วโมงที่ผ่านมา

    நன்றி பாதர்

  • @VijiAntony-gz4cd
    @VijiAntony-gz4cd 10 ชั่วโมงที่ผ่านมา

    Ena magal ajiku dupaila eruka avaluku velai ellamal eruka appa avaluku nalla oru velaiya kuduga appa

  • @MalathiGunasingh-kj9lv
    @MalathiGunasingh-kj9lv 6 ชั่วโมงที่ผ่านมา

    புனித அந்தோ ணியாரே என் மகன் சிரில் க்கு குழந்தை பாக்கியம் தாங்கப்பா.

  • @margaretammal5690
    @margaretammal5690 11 ชั่วโมงที่ผ่านมา +5

    புனித அந்தோணியாரே எவ்வளவிற்கு உம்மை விலகிச்சென்றேனோ அதைவிட பலமடங்கு உம்மை நெருங்குகிறேன்.நன்றிஎங்களுக்காக இயேசுவிடம்பரிந்துபேசும்❤

  • @charlesfredricks6298
    @charlesfredricks6298 8 ชั่วโมงที่ผ่านมา

    Thank you very much st Antoniyarey en golden bangle kedaithathukku thank you fr

  • @VincentRamani
    @VincentRamani 52 นาทีที่ผ่านมา

    Punitha Anthoniyara eagalukaka vandi Kollam.

  • @JeniferS-bm2kg
    @JeniferS-bm2kg 4 ชั่วโมงที่ผ่านมา

    St Anthony's prayer for my son and family members Amman hallelujah Amman hallelujah

  • @geethaarokiyasamy4165
    @geethaarokiyasamy4165 5 ชั่วโมงที่ผ่านมา

    St.anthonyare.amen

  • @floradass3153
    @floradass3153 21 นาทีที่ผ่านมา

    St.Antony pray and bless my grandson Ryan Anthony. Amen 🙏🏻 🙏🏻.

  • @josephinelouis4442
    @josephinelouis4442 8 ชั่วโมงที่ผ่านมา

    St antony pray for us🙏

  • @JoeAdvatha
    @JoeAdvatha 6 ชั่วโมงที่ผ่านมา +1

    புனிதா அந்தோணியாraa எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்

  • @merymery3288
    @merymery3288 8 ชั่วโมงที่ผ่านมา

    🙏🙏🙏🙏🙏

  • @emimatamilarasu
    @emimatamilarasu 10 ชั่วโมงที่ผ่านมา

    Jesus save our family

  • @CarolineJoseph-s8c
    @CarolineJoseph-s8c 5 ชั่วโมงที่ผ่านมา

    ,,
    St Antonyare pray for my son's marriage praise the lord thanks to God protect my family from evil Amen 🙏

  • @YanujananJunaidkingsly-iu5gy
    @YanujananJunaidkingsly-iu5gy 11 ชั่วโมงที่ผ่านมา +1

    Amen 🙏

  • @antonysamyantonysamy8422
    @antonysamyantonysamy8422 10 ชั่วโมงที่ผ่านมา +1

    St Anthony pray for us Amen 🙏

  • @marygracyflute5211
    @marygracyflute5211 10 ชั่วโมงที่ผ่านมา +1

    Thank u father 🙏

  • @JoeAdvatha
    @JoeAdvatha 6 ชั่วโมงที่ผ่านมา

    Appa Nan ilanthai thirumpa thanga appa

  • @Jesus__loves__me__AV
    @Jesus__loves__me__AV 4 ชั่วโมงที่ผ่านมา

    Saint Anthony bless me with 100% PASS RESULTS IN PHYSICS IN THE STD 11 PUBLIC EXAM THIS YEAR IN MARCH

  • @arult2822
    @arult2822 ชั่วโมงที่ผ่านมา

    🙏🏾🙏🏾🙏🏾🙏🏾புனித்அந்தோணியொரோதம்பிகுடும்பத்தைபாத்துகொள்ளும்அந்தோணியாரோ

  • @vanajamary4338
    @vanajamary4338 7 ชั่วโมงที่ผ่านมา

    Appa my son Ajith silva Canada 2er padekunu good job kedan peryer father my daughter nimmi silva Dubi good job kedan peryer father good health peryer 😢😢😢❤❤❤❤

  • @VijiAntony-gz4cd
    @VijiAntony-gz4cd 10 ชั่วโมงที่ผ่านมา

    Appa Nan en magal ammu ku pes kada vali ellanu eruten appa yanaku enaiku pes kada rupai kedaithatuku kodana Kodi thaku appa

  • @mercygomez2559
    @mercygomez2559 13 นาทีที่ผ่านมา

    நனறிஐயா

  • @biochemistry7211
    @biochemistry7211 10 ชั่วโมงที่ผ่านมา

    Give me child appa

  • @SyedRegina
    @SyedRegina 3 ชั่วโมงที่ผ่านมา

    Anthoniyara ennoda marpaga punna seri pannunga..pls appa

  • @manjuchitra3787
    @manjuchitra3787 9 ชั่วโมงที่ผ่านมา

    Amen amen 🙏🙏

  • @KulandhaiTherese-i1w
    @KulandhaiTherese-i1w 32 นาทีที่ผ่านมา

    Appa en maganukku semaster nadakkspoguthi exam fees innum kattavillai seikiram panam kitaikka vedum psdiyaga unmai kenji kekkiren

  • @arult2822
    @arult2822 ชั่วโมงที่ผ่านมา

    6:22 6:23 6:24

  • @VincentRamani
    @VincentRamani 52 นาทีที่ผ่านมา

    ❤❤❤❤😂😂😅🎉🎉🎉

  • @margaretammal5690
    @margaretammal5690 11 ชั่วโมงที่ผ่านมา

    புனித அந்தோணியாரே எவ்வளவிற்கு உம்மை விலகிச்சென்றேனோ அதைவிட பலமடங்கு உம்மை நெருங்குகிறேன்.நன்றிஎங்களுக்காக இயேசுவிடம்பரிந்துபேசும❤

  • @margaretammal5690
    @margaretammal5690 11 ชั่วโมงที่ผ่านมา

    புனித அந்தோணியாரே எங்கள் பிள்ளைகளுக்கு பொறுமையையும் நிதானத்தையும் அளித்து நல்வழியில் நடத்தும் அப்பா எங்களைக் காப்பாற்றும்

  • @nasrinjohn3310
    @nasrinjohn3310 5 ชั่วโมงที่ผ่านมา

    Amen 🙏

  • @klarchdiocesecharismaticre6744
    @klarchdiocesecharismaticre6744 4 ชั่วโมงที่ผ่านมา

    Amen Amen 🙏

  • @margaretammal5690
    @margaretammal5690 11 ชั่วโมงที่ผ่านมา +3

    புனித அந்தோணியாரே எவ்வளவிற்கு உம்மை விலகிச்சென்றேனோ அதைவிட பலமடங்கு உம்மை நெருங்குகிறேன்.நன்றிஎங்களுக்காக இயேசுவிடம்பரிந்துபேசும❤

  • @margaretammal5690
    @margaretammal5690 11 ชั่วโมงที่ผ่านมา

    புனித அந்தோணியாரே எங்கள் பிள்ளைகளுக்கு பொறுமையையும் நிதானத்தையும் அளித்து நல்வழியில் நடத்தும் அப்பா எங்களைக் காப்பாற்றும்

  • @shiranyshivagumar2454
    @shiranyshivagumar2454 4 ชั่วโมงที่ผ่านมา

    Amen 🙏

  • @mangalamary6135
    @mangalamary6135 3 ชั่วโมงที่ผ่านมา

    Amen amen 🙏🏻

  • @merismeris3053
    @merismeris3053 ชั่วโมงที่ผ่านมา

    Amen❤

  • @MayuranLisha
    @MayuranLisha ชั่วโมงที่ผ่านมา

    Amen ✝️✝️

  • @marynathan6303
    @marynathan6303 ชั่วโมงที่ผ่านมา

    Amen 🙏🙏