armhole problem tips for beginners in tamil | trinity studio erode

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 2 พ.ย. 2024

ความคิดเห็น • 33

  • @pramilakarthika1818
    @pramilakarthika1818 7 หลายเดือนก่อน +4

    மிகவும் நன்றிமா என் சந்தேகத்திற்கான பதில் கிடைத்தது மிகவும் உபயோகமான பதிவு ❤

    • @VinayagaNeedlesMagic
      @VinayagaNeedlesMagic 7 หลายเดือนก่อน

      Correct madam.ennudaiya pala varuda santhegam thernthathu.entha vilakkam entha video layum naan parkavillai

  • @mohanasundari3996
    @mohanasundari3996 7 หลายเดือนก่อน

    இப்பதான் correct ஆக சொல்லி இருக்கீங்க. ரொம்ப நாள் doubt. இப்ப எனக்கு clear.thank you so much mam

  • @tamilarasialagesan9275
    @tamilarasialagesan9275 7 หลายเดือนก่อน +1

    Very well explained. Though I have been stitching blouse for so many years, this information is new and useful

  • @umayambigaic363
    @umayambigaic363 7 หลายเดือนก่อน +1

    பைப்பிங் பற்றிய வீடியோ குளோசப் லா தெளிவா போடுங்க அக்கா

  • @AnithaSathiyapriyan
    @AnithaSathiyapriyan 7 หลายเดือนก่อน

    Well understood.......thank u very much mam ❤❤❤

  • @RajalakshmiJanagiraman
    @RajalakshmiJanagiraman 7 หลายเดือนก่อน +1

    Mam custemerku thacha blousela right hand matum blouse era matangithunu solranga pls ans mam

  • @deekshithad653
    @deekshithad653 6 หลายเดือนก่อน

    Mam upper chest 44 and middle chest 46 means ease allowance 4" entha numberudan serka vendum? Olliya irukkavangalukku ease allowance 2" serthal podhuma?

  • @spencerhastings2247
    @spencerhastings2247 7 หลายเดือนก่อน +1

    Happy Easter to you and your family

  • @thaiyubmr3726
    @thaiyubmr3726 7 หลายเดือนก่อน

    Hlo mam enaku blouse la yella stitch ing kum current aa varudhu but shoulder la mattum lose varudhu adhuku enna pannanum mam

  • @gulammohideen8885
    @gulammohideen8885 7 หลายเดือนก่อน

    Vvv good explain mam

  • @shanthinibackiyanathan8822
    @shanthinibackiyanathan8822 7 หลายเดือนก่อน +2

    வணக்கம் சகோதரி நான் கேட்பது47 49 43, உயரம் 15, தோள்பட்டை 18 ஆர்ம்ஹோல் 21 கை உயரம் 9 கை லூஸ்8.30 முன் கழுத்து உயரம் 7 பின் கழுத்து உயரம் 10 இந்த மாதிரியான அளவுகளுக்கு ஒரு வீடியோ போடுங்க ரொம்ப நாட்களாக கேட்டு கொண்டு இருக்கிறேன் ஏன்னா நீங்க சொல்றபடி தைத்தால் சின்ன சைஸ் அளவுகள் அருமையாக வருது ஆனால் இந்த அளவு ஷோல்டர் ப்ராப்ளம் சுருக்கம் வருகிறது

    • @mohanasundari3996
      @mohanasundari3996 7 หลายเดือนก่อน

      Shoulder 6.5. Harmhole 6.5. கழுத்து 3 இன்ச் வைத்து கட் செய்து மீதி எல்லாம் உங்க மெதெட் ல மார்க் பண்ணி கட் பண்ணி தைத்து பாருங்க.சரியா வரும்.அதே போல தான் 49 43 ம்.

    • @mohanasundari3996
      @mohanasundari3996 7 หลายเดือนก่อน

      Shoulder 6.5 harmhole 6.5 வைத்து. கழுத்து 3 வைத்து வெட்டி தைங்க சரியா வரு

  • @vimalmangala7582
    @vimalmangala7582 7 หลายเดือนก่อน

    Very use full mam

  • @vijimurali7349
    @vijimurali7349 7 หลายเดือนก่อน

    Very useful video ma'am

  • @pushparajahnageswary
    @pushparajahnageswary 7 หลายเดือนก่อน

    Hi mam very useful Informations. Thank you.
    Mam midpoint. எடுத்து டாட் கீறும் வரை திருப்பி ஒரு முறை விளக்கமாக கூறுங்கள் Mam.

  • @jayashreesaraswati6775
    @jayashreesaraswati6775 7 หลายเดือนก่อน

    Iow neck blouse cutting poduga mam

  • @bhagyasuresh8442
    @bhagyasuresh8442 7 หลายเดือนก่อน

    Thank you so much mam ❤

  • @radhakrishnanayyasamy8791
    @radhakrishnanayyasamy8791 7 หลายเดือนก่อน

    Hi mam armhole round and blouse regal merasure enna allavu mam

  • @anukirubaanuradha7576
    @anukirubaanuradha7576 7 หลายเดือนก่อน

    Upper chest 42 medll chest 46armhol 19.25 weist 41 etharkku oru cutting podunga mam please🙏🙏

  • @sivakumar19723
    @sivakumar19723 7 หลายเดือนก่อน

    Neenga podura blause romba nalla iruku unga blause oru thadavai cat panni kaminga

  • @ashdeju9987
    @ashdeju9987 7 หลายเดือนก่อน +1

    வணக்கம் 🙏 மேடம் நான் அரியலூர் மாவட்டம் என் பெயர் சத்யா நான் டெய்லரிங் வந்து 2003இல் கத்துக்கிட்டேன் அந்த அளவுக்கு ஞாபகம் இல்லை அப்படின்னாலும் ஆனா அதை ரிப்பீட் பண்ணிட்டே தான் இருக்கேன் இப்போ கொஞ்ச நாளா எல்லாருக்கும் துணி அது ஒரு சில பேருக்கு தச்சு கொடுத்துட்டு இருக்கேன் எல்லாருக்கும் பர்ஃபெக்ட்டா கரெக்டா தக்கிறேன் அப்படின்னாலும் எனக்கு என்னமோ அந்த சோல்டர் ஆம்கோல் ரவுண்டு அந்தக் கழுத்து மட்டும் லூசு வந்துகிட்டே இருக்கு எனக்காக 36 சைஸ் ஒரு கட்டிங் போட்டு காட்டுங்க என் பேர நீங்க சொல்லி ஒரு youtube வீடியோ உள்ள போடுங்க எனக்காக நான் உங்களுடைய ஃபேன் ரொம்ப நன்றி

  • @afraharshath7922
    @afraharshath7922 7 หลายเดือนก่อน

    Supper

  • @rsrdarlingkitchen1695
    @rsrdarlingkitchen1695 7 หลายเดือนก่อน

    32 இன்ச் முதல் 42 இன் வரை ஆம்கோல் கால்குலேஷன் வீடியோ போடுங்க மேடம் அண்ட் சோல்டர் மற்றும் கழுத்து கால்குலேஷன் சொல்லுங்க மேடம்

    • @mohanasundari3996
      @mohanasundari3996 7 หลายเดือนก่อน

      எல்லா மர்புசுற்றளவையும் 6 ஆல் வகுத்து வரும் விடயை shoulder மற்றும் harmhole அளவாக வைத்து கட் பண்ணி தைங்க சரியா வரும்

  • @thangamani373
    @thangamani373 7 หลายเดือนก่อน +1

    கை உயரம் 6 இன்ச் அடி கை உயரம் 4.5 இன்ச் எப்படி வெட்டுவது ஒரு முறை கை வெட்டி காட்டுங்க

  • @rsrdarlingkitchen1695
    @rsrdarlingkitchen1695 7 หลายเดือนก่อน

    சுடிதார் ஆம்கோல் அளவு 19 இன்ச் அதுக்கும் உயரம் ஆறு இன்ச் வைத்தால் போதுமானதா சுடிதார் ஆர்ம் ஹோல் ஒன்ஸ் வீடியோ போடுங்க மேடம்

  • @chandrarajendrababu8324
    @chandrarajendrababu8324 2 หลายเดือนก่อน

    Arm hole tight ஆக இருந்தால் எப்படி looseபண்ணுவது.