ஏழேழு தலைமுறைக்கும் சொத்து சேர்க்கும் காலம் / ஆடி மாத ரசி பலன் 2024

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 18 ต.ค. 2024

ความคิดเห็น • 135

  • @pioneersudha5322
    @pioneersudha5322 2 หลายเดือนก่อน +15

    சமீபகாலமாக நிறைய தோல்விகளை சந்தித்து வருகிறேன். இனிமேல். வெற்றி கிடைக்குமாறு. வாழ்த்துங்கள் ஐயா .

  • @sathish7900
    @sathish7900 3 หลายเดือนก่อน +20

    கடந்தது கசப்பாகவே இருக்கட்டும் இனி வருவது எனக்கு சிறப்பாக அமையட்டும் ஓம் நமசிவாயம

  • @tn41komban75
    @tn41komban75 3 หลายเดือนก่อน +88

    மீனா.ராசி.ரேவதி நட்சத்திரம் கடன்காரன் அனதுதான் மிச்சம்

  • @kavishdharanish2899
    @kavishdharanish2899 3 หลายเดือนก่อน +26

    அய்யா நீங்கள் சொல்வது உண்மை எனக்கு மீனம் ராசி தான் நான் என்ன பாவம் செய்யுதேன்என்றுதொரியவில்லை❤

    • @SaranyaKavitha-h4g
      @SaranyaKavitha-h4g 2 หลายเดือนก่อน +1

      Nanum

    • @Dr.KarpakamAccu
      @Dr.KarpakamAccu 2 หลายเดือนก่อน +1

      Nanum eppatithan

    • @elavarasanela3187
      @elavarasanela3187 2 หลายเดือนก่อน +1

      நானும் ரொம்ப பாவம்

    • @suthanthiradevik9407
      @suthanthiradevik9407 2 หลายเดือนก่อน +1

      எனக்கும் தான்

    • @Thamarainangai
      @Thamarainangai 2 หลายเดือนก่อน

      ஐய்யாபெற்றோர்உடன்பிறந்தவர்கள்இடம்ஏமாற்றிவிட்டார்கள்நான்1963ல்பங்குனிஉத்திரம்பிறந்தேன்.மனதெம்பும்உழைப்பில்தான்உள்ளேன். 4:52

  • @saravanansengodan
    @saravanansengodan 3 หลายเดือนก่อน +51

    உழைத்து தேய்ந்தது தான் மிச்சம்😭😭😭😭😭😭

    • @shanthivijay4343
      @shanthivijay4343 3 หลายเดือนก่อน

      Yes. No use after
      Long hard work

  • @VakkathavanKumar-hu3hr
    @VakkathavanKumar-hu3hr 2 หลายเดือนก่อน +2

    🙏🙏🙏அப்பனே முருகா குரு பகவானின் நல்லதே நடக்கணும் முருகா

  • @SakthiVel-v1h
    @SakthiVel-v1h 3 หลายเดือนก่อน +23

    ஐயா மீனராசி ரேவதி நட்சத்திரம்
    ஆகிய எங்களுக்கு
    அனைத்து கஷ்டத்தையும் அனுபவித்துவிட்டோம். மரணம் மட்டும் எங்களை நெருங்க மறுக்கிறது.

    • @d.athmanathan.d.athmanatha7755
      @d.athmanathan.d.athmanatha7755 2 หลายเดือนก่อน +1

      💯 உண்மை.

    • @manjumanju1611
      @manjumanju1611 2 หลายเดือนก่อน

      True

    • @kanyakumarifishing7211
      @kanyakumarifishing7211 2 หลายเดือนก่อน +4

      Same feel.. தற்கொலை பண்ண புடிக்கல ஆனா மரணத்தை வரவேற்கிறேன்😊

    • @anbesivam7034
      @anbesivam7034 2 หลายเดือนก่อน

      Same meenam

    • @K.PCHANDRASEKARAN
      @K.PCHANDRASEKARAN 2 หลายเดือนก่อน

      You re very pool Astralogey.

  • @sivakamiaustro1918
    @sivakamiaustro1918 2 หลายเดือนก่อน +2

    மீன ராசி ரேவதி 4 பாதம் கர்ம நட்சத்திரம் இதில் பிறந்தவர்கள் பல துன்பம் வந்தாலும் தப்பிச்சு விடுவது உறுதி. நல்லா இருக்கிங்க பின் பலன் கிடைக்கும் கஷ்டத்தை பொரு த்து கொள்ளுங்கள் சலித்து கொள்ள வேண்டாமென்று கேட்டு கொள்கிறேன். எல்லாரும் நலம் பெறுவீர்கள்

  • @kmuthukumarkandaswamykmuth18
    @kmuthukumarkandaswamykmuth18 3 หลายเดือนก่อน +7

    ஐயா வணக்கம் 🙏🏼 உங்கள் வாக்கு பொன்னாகட்டும் 🙏🏼 நன்றி நற்பவி நற்பவி 🙏🏼

  • @sakthivelksakthivelk6494
    @sakthivelksakthivelk6494 2 หลายเดือนก่อน +9

    நாங்க இப்ப ரொம்ப ஆடி போய் இருக்கம் சாமி

  • @arputhamarry1835
    @arputhamarry1835 2 หลายเดือนก่อน +1

    Ayya neega solradhu kettu manasu santhosama irukku Naa patta kastathuk ellam oru nalla viduvi pirakkum nu nampuren thanks ayya🎉🎉🎉🎉

  • @tarajapappathi9267
    @tarajapappathi9267 2 หลายเดือนก่อน

    Nambuga brothers Nambikaithan nanum meena rasithan

  • @prabhuprabhusakthivel4525
    @prabhuprabhusakthivel4525 3 หลายเดือนก่อน +10

    மீனம் ராசி உத்திரட்டாதி நட்சத்திரம் விருட்சக லக்கினம் எனக்கு எப்படி இருக்கு கடன் பிரச்சனை உடல் நலம் சரியில்லாமல் இருக்கிறேன் நீங்கள் சொல்வது போல் நடந்தால் ரொம்ப சந்தோஷம்

    • @anbesivam7034
      @anbesivam7034 2 หลายเดือนก่อน

      Same but uthiratathi but problems

  • @sankars8565
    @sankars8565 2 หลายเดือนก่อน +2

    I am பாவம்

  • @palanisamya7074
    @palanisamya7074 2 หลายเดือนก่อน

    நீங்க சொல்வது தான் உண்மை

  • @suthasuthakk9570
    @suthasuthakk9570 2 หลายเดือนก่อน

    ஐயா வணக்கம், நீங்க சொல்லுவது நடக்குமா என்று தெரியவில்லை, ஆனால் மிகவும் சந்தோஷம் நன்றி 🙏

  • @Suji-e4x
    @Suji-e4x 2 หลายเดือนก่อน +1

    Ungala vaakku palikkattum ayyaa thank you

  • @rlravichandran3870
    @rlravichandran3870 2 หลายเดือนก่อน

    Super sir

  • @saravanansubramanian3916
    @saravanansubramanian3916 2 หลายเดือนก่อน

    ஓம் நமச்சிவாய வாழ்க வளமுடன்

  • @SasiKumar-iw9qj
    @SasiKumar-iw9qj 2 หลายเดือนก่อน

    Super sir pakala

  • @tulasimani4646
    @tulasimani4646 2 หลายเดือนก่อน +1

    Thank you Swami ji

  • @rajkumarseniorchemist4287
    @rajkumarseniorchemist4287 2 หลายเดือนก่อน

    Aama saami...
    Velinaadu poganum...
    Kailasa poga register panni irukkaen.....

  • @SelvarajSelvaraj-cx9hp
    @SelvarajSelvaraj-cx9hp 2 หลายเดือนก่อน +4

    என் வாழ்க்கை சிரிப்பாய் சிரிக்குது 🤣🤣😂😂😂😂

    • @HariHaran-b5g
      @HariHaran-b5g 2 หลายเดือนก่อน

      40 க்கு 40 கொடு இன்னும் சிறப்பா இருக்கும்

  • @sasikalad3717
    @sasikalad3717 2 หลายเดือนก่อน +1

    Tq so much sir

  • @selvakumarpalanisamy690
    @selvakumarpalanisamy690 2 หลายเดือนก่อน

    உண்மை

  • @vishubalan279
    @vishubalan279 2 หลายเดือนก่อน

    naan courtil seithaal yungalai yen veetukku alaipen .yen manai yeppadi iukku parkka.

  • @mahalingamharish3731
    @mahalingamharish3731 2 หลายเดือนก่อน +12

    மீன ராசிக்கு நல்ல நேரம் வரும் ஆனா வராது

  • @narayanangp1602
    @narayanangp1602 2 หลายเดือนก่อน

    I am puratathi 4m padam palan

  • @manoharan9027
    @manoharan9027 2 หลายเดือนก่อน

    KATHAIYI THAVIRYJU MEENAM PATRI

  • @sathiyamoorthy9784
    @sathiyamoorthy9784 2 หลายเดือนก่อน +1

    அய்யா என் ராசி மீனம் நட்சத்திரம் ரேவதி

    • @HariHaran-b5g
      @HariHaran-b5g 2 หลายเดือนก่อน

      அப்ப நீ திராவிடத்துக்கு தான் ஓட்டு போடுவாய்

  • @cablemurugan9641
    @cablemurugan9641 2 หลายเดือนก่อน

    மீனம் ராசி உத்திரட்டாதி நட்சத்திரம் மிதுனம் லக்கினம் நான் வாழ்க்கையில் படாத கஷ்டமெல்லாம் பட்டு விட்டேன் இனிமேலாவது நல்ல காலம் வருமா

  • @srinivasanperiyan4536
    @srinivasanperiyan4536 2 หลายเดือนก่อน

    எனக்கு ஜாதகம் எழுதல அம்மா சொன்னாங்க 66 பராபர வருஷம் மூன்றாம் சனிக்கிழமை பகல் 12:00 மணிக்கு பிறந்த பார்த்து சொல்லுங்க சாமி

  • @shanthirenuka1341
    @shanthirenuka1341 3 หลายเดือนก่อน

    நன்றி வணக்கம் 🙏🙏🙏🙏🙏👍

  • @ThenmozhiThenmozhi-c4n
    @ThenmozhiThenmozhi-c4n 2 หลายเดือนก่อน +5

    I am நான் மீனம் ராசி ரேவதி நட்சத்திரம்

  • @Nammautv
    @Nammautv 2 หลายเดือนก่อน

    Nalla vaaila vada sudunko.!

  • @STATSTRAINTC
    @STATSTRAINTC 2 หลายเดือนก่อน

  • @PramilaBharathiselvan
    @PramilaBharathiselvan 2 หลายเดือนก่อน

    🙏🙏🙏

  • @BSudha-cq5pn
    @BSudha-cq5pn 3 หลายเดือนก่อน +2

    Thank you

  • @gopalsakthi450
    @gopalsakthi450 3 หลายเดือนก่อน +2

    Sauvku wait nanka avlo kastam nimathiilama kadan athai ataika inoru kadan athakatta valiilama thutikom

  • @shobanashobana5679
    @shobanashobana5679 3 หลายเดือนก่อน +2

    Likes வாங்க உருட்ட வேண்டியது தான்.

  • @kasi6452
    @kasi6452 3 หลายเดือนก่อน

    Which place

  • @jeyaladchumyletchumanan7268
    @jeyaladchumyletchumanan7268 3 หลายเดือนก่อน

    Anything happen

  • @Msrinivasan4351
    @Msrinivasan4351 2 หลายเดือนก่อน

    Romba kadan pirachanai adhigam ma irukku

  • @786-Shan
    @786-Shan 2 หลายเดือนก่อน

    Meen setthu karuvadu ayittu

  • @missuakkamegala2385
    @missuakkamegala2385 3 หลายเดือนก่อน +5

    சுவாமி ராசி மீனம் லக்னம் மீனம் உத்திரட்டாதி நட்சத்திரம் எப்படி இருக்கும் சொல்லுங்கள் சுவாமி

    • @HariHaran-b5g
      @HariHaran-b5g 2 หลายเดือนก่อน

      கள்ளசாரயம் குடுச்சு அழுச்சு போகும்

    • @missuakkamegala2385
      @missuakkamegala2385 2 หลายเดือนก่อน

      @@HariHaran-b5g தலைவா என்ன

  • @shiv_voldemort9835
    @shiv_voldemort9835 2 หลายเดือนก่อน

    ஐயா.. மீன் செத்து கருவாடு ஆச்சு யா 🙂

  • @tamilmahe3681
    @tamilmahe3681 3 หลายเดือนก่อน +3

    மீனராசி பூரட்டாதி நட்சத்திரம் ஒரு முன்னேற்றம் இல்லை 27 வருஷமா

    • @jairam4997
      @jairam4997 2 หลายเดือนก่อน

      😢😢same

    • @satheesesatheese2057
      @satheesesatheese2057 2 หลายเดือนก่อน +1

      Same

    • @HariHaran-b5g
      @HariHaran-b5g 2 หลายเดือนก่อน +1

      பழகிறுச்சா இல்லையா

  • @balakrishnankannagi4970
    @balakrishnankannagi4970 3 หลายเดือนก่อน

    🙏👍👌

  • @rishicar100
    @rishicar100 3 หลายเดือนก่อน +1

    ஜாதகம் எழுதல எனக்கு. ஆனா 17/7/87 ஆடி 1 வெள்ளிக்கிழமை காலைல 6 to 6.30 am பிறந்தேனு எங்க அம்மா சொன்னாங்க ஐயா.

    • @ambikaram9071
      @ambikaram9071 3 หลายเดือนก่อน +2

      Am also 17/07/87 meenam revathi😊

    • @rishicar100
      @rishicar100 3 หลายเดือนก่อน +1

      @@ambikaram9071 அப்படியா பரவாயில்லையே சூப்பர்.😇😇😇 Happy belated birthday 🤝🤝🤝🎂🎂🎂

    • @manjumanju1611
      @manjumanju1611 2 หลายเดือนก่อน +1

      Belated birthday to both of u

    • @rishicar100
      @rishicar100 2 หลายเดือนก่อน

      @@ambikaram9071 உங்க வாழ்க்கை எப்படி இருக்கு சிஸ்டர்

    • @rishicar100
      @rishicar100 2 หลายเดือนก่อน +1

      @@manjumanju1611 ரொம்ப நன்றி

  • @Choco_core
    @Choco_core 3 หลายเดือนก่อน +9

    எங்க லைப் புல்லாவே அந்த திடீர்ன்னுதான்

  • @SivaelangoS
    @SivaelangoS 2 หลายเดือนก่อน

    Adimasam.kudupameadipokum.

  • @balabalakrishnan3414
    @balabalakrishnan3414 3 หลายเดือนก่อน +2

    ஓம் நாம சிவாயம்

  • @MaruthamuthuThirumalaisamy
    @MaruthamuthuThirumalaisamy 2 หลายเดือนก่อน

    Samy ungalukku pozhuthu pogalennu Meena Rasikkaarangala pudichu kalaichukkittu irukkeenga.Enga
    Karma vinaya anupavichuttu porom .Nalla neram varuuum aanaa varave varathu.unga varrthaya keattu kadan vaangeettaa kuduthavanukku
    Raama katti vaangee ready..aa vachukkanum.kadan pattaar nenjam Pol kalanginaanaam Ilangai venthan.Antha nilai thaan Meena rasikkarangalukku.summaa peela vidaatheenga samy.pesama paduthu thoongunga.Nanga ethayum kaathula vaangaama iruntharrom.

  • @a.krishnan5730
    @a.krishnan5730 3 หลายเดือนก่อน +3

    சாமி நீங்கள் சொல்றது எதுவுமே நடக்கலை,

  • @RajanySivaladsumy
    @RajanySivaladsumy 2 หลายเดือนก่อน

    100%unmathan

  • @sathyapriya5651
    @sathyapriya5651 2 หลายเดือนก่อน

    எதுக்குங்க சும்மா feela விடறது

  • @gurug7085
    @gurug7085 3 หลายเดือนก่อน +9

    அட போங்க நீங்க வேற 😢😢😢

  • @AmbigaVathi-oc9oe
    @AmbigaVathi-oc9oe 3 หลายเดือนก่อน +2

    My name Ambigavathi
    DOB 14/05/85
    Rasi palan vanum

    • @Ralaguraja1978
      @Ralaguraja1978 3 หลายเดือนก่อน

      Time and place ..sollanum

    • @MkMuthu-e9p
      @MkMuthu-e9p 3 หลายเดือนก่อน

      ​@@Ralaguraja1978nanama tha irrukum innum nasamatha poggum belive in menna rasi nambuga😊😊

  • @maheswariperumal8952
    @maheswariperumal8952 2 หลายเดือนก่อน

    நல்ல காலமா? கனவிலும் நினைக்க முடியாது

  • @sarathbabu4030
    @sarathbabu4030 3 หลายเดือนก่อน

    😢

  • @karthikanbu6811
    @karthikanbu6811 3 หลายเดือนก่อน

    ஐயா நீங்க சொல்றது எதுவுமே நடக்கல

  • @aarthi.r8211
    @aarthi.r8211 3 หลายเดือนก่อน +2

    Neenga sonathu onnu kuda nadanthathey illa sir 😂

  • @maathapkt8832
    @maathapkt8832 2 หลายเดือนก่อน

    தலைப்பு காமெடியாக உள்ளது 😂

  • @EaswaranEaswaran-i5c
    @EaswaranEaswaran-i5c 2 หลายเดือนก่อน

    Kasdam+kavalai+kadan=n0

  • @baskarnsp2143
    @baskarnsp2143 3 หลายเดือนก่อน

    தேவையானவற்றை மட்டும் பேசவும்

  • @kasi6452
    @kasi6452 3 หลายเดือนก่อน

    How much for jadagam parka

  • @lakshminarasimhankrishnasw8202
    @lakshminarasimhankrishnasw8202 2 หลายเดือนก่อน

    All lies. We keep on swimming and struggling without Peace of mind. Only some good rich gentleman to donate us.

  • @a.krishnan5730
    @a.krishnan5730 3 หลายเดือนก่อน +1

    பொய் சொல்லவேண்டாம்

  • @december3032
    @december3032 2 หลายเดือนก่อน

    First 5 minutes of waste, from 6th minute to end simply waste

  • @a.krishnan5730
    @a.krishnan5730 3 หลายเดือนก่อน +1

    பொய் சொல்லி நீங்கள் வாழவேண்டாம்

  • @selvarajn-vp2jk
    @selvarajn-vp2jk 2 หลายเดือนก่อน

    😂

  • @vineethacv6518
    @vineethacv6518 3 หลายเดือนก่อน +1

    Ayya neeinge sollurathu unamaiya

  • @jojo-qj9et
    @jojo-qj9et 3 หลายเดือนก่อน +1

    All fake

  • @rarul1832
    @rarul1832 2 หลายเดือนก่อน

    ❤❤❤❤

  • @JAIARJUNAA
    @JAIARJUNAA 3 หลายเดือนก่อน +4

    Tq u so much