December offer miss பன்னிட்டேன் - Gen3 Ather 450X Ownership review - Best Electric Vehicle in India

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 26 ธ.ค. 2022
  • Gen3 Ather 450X Ownership review -In This Video you will get complete information on Ather 450X ownership details . I hope this video helpful to all new EV buyers.
    Share your comments after watching this video.
    If you like the video Click like button and share it to all
    Subscribe the channel for more interesting EV related contents and solar related contents
    For any EV related suggestion
    Mail me : myevreview@gmail.com
    #ather450x
    #ather450
    #atherenergy
    #electricvehicle
    #olaelectricscooter
    #tvsiqube
  • ยานยนต์และพาหนะ

ความคิดเห็น • 41

  • @haridasification
    @haridasification ปีที่แล้ว +6

    Proud Ather Gen 3 owner, exactly always buy good quality brand

  • @vinothkumar-ji3rh
    @vinothkumar-ji3rh ปีที่แล้ว +2

    The best 2 ev channels are yours & Sakalakala tv bro ....

  • @user-jn8gq9nh2k
    @user-jn8gq9nh2k ปีที่แล้ว +6

    ரஅதேர் நல்ல ஸ்கூட்டர்

  • @yasartoshare
    @yasartoshare ปีที่แล้ว +1

    Throttling cut down while breaking - athu epdi disadvantage aagum?

  • @mohamedzafrulla7903
    @mohamedzafrulla7903 ปีที่แล้ว +5

    ஏதர் 145 கிமீ ரியல் ரேஞ்ச் 105 என்கிறார்கள் இரண்டுமே இல்லை 80 க்கு மேல் என்று நண்பர் செல்கிறார் 165000 கொடுத்து 80 ரேஞ்ச் என்பது அநியாயமில்லையா? இவர் பெட்ரோல் வாகனங்கள் 1.5 லட்சம் என்று தெரியாமல் பேசுகிறார் 100 cc ஸ்கூட்டர் 90000 ரூபாய் 125 cc 100000 ரூபாய்தான் சில ஆயிரங்கள் முன்பின் இருக்கலாம் ரேஞ்ச் விஷயத்தில் ஏதர் நிறுவனம் மக்களை ஏமாற்றுகிறது

    • @MuhsinaAhamed-ld7pu
      @MuhsinaAhamed-ld7pu 11 หลายเดือนก่อน

      என்னத்த இருந்தாலும் மின்சார வண்டி வெரி வெரி வேஸ்ட் இதில் வேறு அதன் விலை ஒவ்வொரு நாளும்கூட்டிக் கொண்டே செல்கிறார்கள் என்னமோ இதற்கு டிமாண்ட் இருப்பதைப் போன்று
      ஒரு அவசரமான நேரத்தில் எடுத்தோம் சென்றோம் என்று இல்லை அதற்காக வேண்டி இரவு நேரத்திலேயே தயாராக வேண்டி இருக்கிறது சார்ஜ் போடுவதற்கு
      ஒரு இடத்துக்கு சென்று விட்டு அந்த வேலை முடிந்ததற்கு பின்னால் பக்கத்தில் ஒரு வேலை இருக்கிறது அந்த வேலையும் முடித்துவிட்டு வரலாம் என்று நாம் நினைத்தால் நினைத்ததை போல செய்து கொள்ள முடியாது சார்ஜ் இறங்கி விடும் அங்கு நின்று கொண்டு திணற வேண்டும்
      எவ்வளவு பெரிய கம்பெனி வண்டியாக இருந்தாலும் நிலைமை இதுதான் ஆனாலும் அதற்கு இருக்கின்ற விலை மிகவும் மோசம்
      எல்லா நிறுவனங்களும் நாளுக்கு நாள் ஆயிரம் இரண்டாயிரம் என்று விலையை ஏத்தி பாமரர்களை மிகப் பெரிய படுகுழியில் தள்ளி விடுவதை நாம் பார்க்கிறோம்
      எனவே இது விஷயமாக யாராக இருந்தாலும் மிக யோசனையோடு செயல்பட்டால் மின்சார வண்டியை விட பெட்ரோல் வண்டியே பெட்டர் என்பதை ஈசியாக இலகுவாக விளங்கிக் கொள்ள முடியும்
      மின்சார வாகனத்தின் மூலமாக மாசுகளை குறைத்து விடலாம் என்று நினைப்பதை விட முட்டாள்தனம் வேறொன்றும் இருக்க முடியாது
      பேட்டரி காலாவதியாகிவிடும் பொழுது அதை என்ன செய்வார்கள் ?
      அதை குப்பையாக மாற்றி மண்ணிலோ அல்லது நீரிலோ தூக்கி எறிவார்கள்
      அதன் மூலமாக நிலத்திற்கு நீருக்கும் கண்டிப்பாக சேதம் தானே எனவே இது மத்திய அரசு இதுக்கு மானியம் கொடுப்பதாக ஊக்குவிப்பது வேறு ஒரு திட்டத்தை முன்வைத்து தான் செய்கிறது ஒழிய இதில் எந்த நல்லதும் நன்மையும் இல்லை என்பதே எதார்த்தம்

    • @mohamedzafrulla7903
      @mohamedzafrulla7903 11 หลายเดือนก่อน +1

      @@MuhsinaAhamed-ld7pu மின்சார வாகனங்கள் ஆரம்பத்தில் 60 கிமீ ரேஞ்ச் ஆரம்பித்து 80. 100 125. 150. 180. 230. வரை ரேஞ்ச் உயர்ந்து கொண்டே செல்கிறது ஒரே நாளில் யாரும் 100 கிமீ க்கு மேல் ஓட்டப்போவது இல்லை மின்சார வாகனங்களுக்கு ஆகும் மின்சார செலவு பெட்ரோல் செலவில் பத்தில் ஒரு பங்கு தான் எவ்வளவு எதிர்த்தாலும் மின்சார வாகனங்களின் விற்பனை அதிகமாவதை யாராலும் தடுக்க முடியாது

    • @MuhsinaAhamed-ld7pu
      @MuhsinaAhamed-ld7pu 11 หลายเดือนก่อน

      @@mohamedzafrulla7903
      யாரை கவனித்து 100 கிலோமீட்டர்

  • @koilxavier3857
    @koilxavier3857 ปีที่แล้ว +2

    Diwakar Rajan bro i am finally booked ather 450x gen 3 in Tambaram showroom

  • @eugunthan1461
    @eugunthan1461 ปีที่แล้ว +1

    Location is good bro which area

  • @ganeshbatcha577
    @ganeshbatcha577 ปีที่แล้ว +2

    Bro enaku gen 3 110 to 140 kidaikudhu range

  • @MyRightsMyQuestion
    @MyRightsMyQuestion ปีที่แล้ว +1

    No one talking about battery cost after 5 years warranty?? It is now ranging Rs75,000 to 95,000. 1kw battery is now itself rs25,000.. then after 5 years?? அது தெரிஞ்சா யாருமே EV bike வாங்க மாட்டாங்க.. no second value for ev bikes???…

  • @paramasivamnatarajan1345
    @paramasivamnatarajan1345 ปีที่แล้ว +1

    Is this having mono-shock absorber for rear? IMO, only Ather is having mono-shock. Is it so, Sir?

    • @DiwakarRajanOnline
      @DiwakarRajanOnline  ปีที่แล้ว

      Yes it is mono shock suspension

    • @paramasivamnatarajan1345
      @paramasivamnatarajan1345 ปีที่แล้ว

      @@DiwakarRajanOnline Thanks Sir. Mono-shock absorber will be good for two wheelers in the pot holed streets.

  • @iyyappan9003
    @iyyappan9003 ปีที่แล้ว +1

    I am using ola S1 bro pink colour gen 0.3 version Christmas bike delivery

  • @kiranr9370
    @kiranr9370 ปีที่แล้ว +2

    Is ather good for tall Rider's???

    • @DiwakarRajanOnline
      @DiwakarRajanOnline  ปีที่แล้ว +1

      Many tall riders already using ather and no complaints. I recommend you to do test drive and check your comfort.

  • @ranjiths5911
    @ranjiths5911 ปีที่แล้ว +2

    Ather 450x gen 3 Na 2 weeks agudhu bike vangi but belt vibration feel agudhu

    • @haridasification
      @haridasification ปีที่แล้ว

      Clean it by foam washing and use silicone spray recommended by Ather

  • @senthilkumarramesh6975
    @senthilkumarramesh6975 ปีที่แล้ว +1

    I drive ola last one and half month 2200 km done i save petrol 4000 because i used enfield 500cc😅

  • @rxlover3674
    @rxlover3674 ปีที่แล้ว +2

    Revlot nala irukuama

  • @Ravi_official_96
    @Ravi_official_96 ปีที่แล้ว +1

    bro yevlo Range tharuthu?

    • @DiwakarRajanOnline
      @DiwakarRajanOnline  ปีที่แล้ว

      Super bro.videoவை skip பண்னாம பாருங்க.

  • @iyyappan9003
    @iyyappan9003 ปีที่แล้ว +1

    என்னோட பைக் ஓலா s1 pro பேட்டி எடுங்க ஓலா எஸ் ஒன் ப்ரோ நான் சென்னை வடபழனி தான்

  • @Ganeshshanmuganathan
    @Ganeshshanmuganathan ปีที่แล้ว +1

    Trichy la ola showroom open pannitanga.

  • @rxlover3674
    @rxlover3674 ปีที่แล้ว +1

    Athervla rapido otlama

  • @user-jm1om7hm5n
    @user-jm1om7hm5n ปีที่แล้ว +1

    விலை ரொம்ப அதிகம்

  • @arunravichadra430
    @arunravichadra430 ปีที่แล้ว +2

    Bro just 2 weeks only he drive, we don't understand the the proper condition of the vehicle .

    • @DiwakarRajanOnline
      @DiwakarRajanOnline  ปีที่แล้ว

      Yes bro but still we can considered his buying options and why he selected ather450x gen3.

    • @arunravichadra430
      @arunravichadra430 ปีที่แล้ว +1

      @@DiwakarRajanOnline Bro can we see 1 year ownership review so that we can understand the advantage as well as disadvantage.Its just a suggestion bro that it.