இது ஒருநாள் உறவா தலைவா | srivinitha | Tamil audio novels | tamil novels audiobook | romantic novels

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 27 ธ.ค. 2024
  • • இது ஒருநாள் உறவா தலைவா...
    ஸ்ரீவினிதாவின், "இது ஒருநாள் உறவா தலைவா" RJ ஆதியின் குரலில்...
    இது ஒருநாள் உறவா தலைவா..?
    அழுத்தமான பல திருப்பங்கள் கொண்ட காதல் கதை.
    டீசர்
    அவனுடைய கரங்களோ தன் ஷர்ட்டின் பட்டன்களை மளமளவென போடத் தொடங்கின.
    அவளோ அளவற்ற ஆதங்கத்தோடு அவனுடைய கரங்களை பிடித்துக் கொண்டவள், “எதுக்கு பொய் சொல்றீங்க வருண்.? ஏன் ஏன் என்னை விட்டுட்டு வந்தீங்க.? உ... உங்களை நான் எவ்ளோ நே... நேசிச்சேன். ஆ... ஆனா நீங்க என்னை ஏமாத்திட்டீங்கள்ல.?” எனக் கதறி அழுதவளை தன்னில் இருந்தும் உதறித் தள்ளினான் விதார்த்.
    “நீ என்ன முட்டாளா.? உனக்கு ஒரு தடவை சொன்னா புரியாதா.? நான் ஒன்னும் வருண் கிடையாது.”
    “பொய்ய்ய்.....” என அலறினாள் அவள்.
    “நீங்க வருண் இல்லை விதார்த்னு பொய் சொன்னாலும் உங்க நெஞ்சுல நீங்க குத்தியிருக்கிற டாட்டோ ஒன்னே உண்மையை சொல்லிரும் வருண். இ... இந்த டாட்டோ இது.. இதை நான் நம்ம கல்யாணத்தன்னைக்கு உங்க மார்புல பார்த்தேன். நான் ஒன்னும் முட்டாள் இல்லை வருண். நீங்கதான் என்னை முட்டாள் ஆக்கப் பார்க்கிறீங்க.” என்றவளின் உடல் அழுகையில் குலுங்கியது.
    எவ்வளவு பெரிய துரோகம் இது.?
    திட்டம் போட்டு என்னை ஏமாற்றி விட்டானே. என எண்ணியவளுக்கு உடல் தீப்பற்றி எரிவதைப் போல இருந்தது. நெஞ்சு வெடித்து விடும் போல இருந்தது.
    ஒரே உருவத்தில் இந்த உலகில் ஏழு பேர் இருக்கலாம். ஆனால் டாட்டோ கூடவா ஒன்று போல இருக்கும்.? நான் என்ன அவ்வளவு பெரிய முட்டாளா.?
    இத்தனை வருடங்கள் நான் அனுபவித்த வலி எல்லாம் வீண்தானா.?
    இவனுடைய திட்டமிட்ட வஞ்சத்தால் நான் வஞ்சிக்கப்பட்டேனா.?
    என் கழுத்தில் இவர் கட்டிய தாலி என்ன விளையாட்டுக் கயிறா.?
    இருவரையும் இணைத்த திருமணம் என்ன ஓர் நாள் உறவா.?
    ஒரு நாள் உறவா இது.?’ என தன் மனதிற்குள் புலம்பியவள் அப்படியே மடங்கி தரையில் அமர்ந்து கதறத் தொடங்கினாள்.
    “மனசாட்சி இல்லாத மிருகம் நீ...
    கட்டின பொண்டாட்டிய விதவையாக்கிட்டு எதுவுமே தெரியாதவன் மாதிரி விதார்த்ங்கிற பேர்ல ஊரை ஏமாத்திகிட்டு இருக்கிற துரோகி நீ.” என்றவள் வலி தாங்க முடியாது கண்ணீரை அருவியாய் உகுத்தாள்.
    “ஷட் அப் தன்ஷிகா....” கர்ஜித்தான் அவன்.
    “முடியாது வருண்ண்... என்னால வாயை மூட முடியாது. நான் பேசணும்.. நான் பேசுவேன்..... நா.. நான் என்ன பாவம் பண்ணினேன்..? உன்னை நம்பி உன் கையால தாலி வாங்கிய நான் என்ன பைத்தியகாரியா..? மூணு வருஷமா உங்களையே நினைச்சுகிட்டு பொட்டு வைக்காம பூ வைக்காம எந்த நல்ல காரியத்துக்கும் போகாம விதவையா நிற்கிற எனக்கு எ... என்ன பதில் சொல்லப் போறீங்க.? இப்படி ஏமாத்திட்டிங்களே.. இ.. இப்படி ஏமாத்திட்டிங்களே..” என்றவள் துடித்துக் கதறினாள்.
    சில விநாடிகள் அவளையே வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்த விதார்த்தின் மனமோ பாரமாகிப் போனது. முகமோ இறுகிப் போனது. இவள் யார் என்னைக் கேள்வி கேட்க, என எண்ணியவன் எரிமலை போல வெடிக்கத் தயாராகினான்.
    அவளை நோக்கிச் சீற்றமாகக் குனிந்து, “டாமிட்... டாமிட்.. டாமிட்...” எனக் கத்தியவன், “ஹௌ டேர் யு இடியட்... என்னை எதிர்த்துப் பேசிப் பழகாத.” என்றவனின் குரல் அளவு கடந்த அபாயத்தை உணர்த்த, மிரண்டு போனவள் தேம்பித் தேம்பி அழலானாள்
    .
    அவளுடைய கண்ணீர் தன்னை பலவீனப்படுத்துவதை உணர்ந்து கொண்டவன் அடுத்த கணமே அந்த அறையை விட்டு சொல்லில் வடிக்க முடியாத ஆத்திரத்தோடு வேகமாக வெளியேறினான்.
    இதில் யார் கூறுவது மெய்..?
    அவன் வருணா...? விதார்த்தா..?
    காலம் விரைவில் பதில் அளிக்கும்.
    🔥
    to read in kindle: amzn.in/d/6ssoLEL
    Join this channel to get access to perks:
    / @srivinithatamilnovels
    #tamilaudionovels
    #tamilnovelsaudiobooks
    #srivinithatamilnovels
    #loveandromanticnovelsaudiobooks
    #ramanichandrantamilnovelsaudio
    #rcnovels
    #ramanichandrannovels
    #rjsuja
    #rjadhi
    #tharathinovels
    #dushyandhamaraannovels
    #thanvirajnovels
    #adhinovels

ความคิดเห็น • 83

  • @Chithurajsai
    @Chithurajsai 6 หลายเดือนก่อน +21

    Hai first comment pin pannunga ❤sis

  • @ThilagavathiThilagavathi-yd9ww
    @ThilagavathiThilagavathi-yd9ww 3 หลายเดือนก่อน +17

    கதையாக இருந்தாலும் விதார்த் செய்த செயலை மன்னிகவே முடியாது.ஒரு பெண்ணை திருமணம் செய்து அன்றே அவளை கைபெண்ணான நிலைக்கு தள்ளி மூன்று வருடங்கள் கழித்து காதலி வேறு ஒருவனின் மனைவி என்றவுடன் தன்சிகா வை பற்றி யோசிக்கிறான்.சரியான சுயநலவாதி.திருமணம் ஆன அன்றே கைபெண்ணான அவளை இந்த சமூகம் என்னவெல்லாம் சொல்லி தூற்றி இருக்கும்.அவளின் மனநிலை எப்படி இருந்திருக்கும்.

  • @AnanthiDominic
    @AnanthiDominic 6 หลายเดือนก่อน +10

    Nice story. Already ketalum thikattatha story❤❤. Old novel upload pannunga sister. Mannippaya maithili.
    Uyirodu vilayadu asura
    Oothappu kadhali.

  • @manorajes1420
    @manorajes1420 6 หลายเดือนก่อน +5

    அருமையான அழகான அமைதியான நாவல் ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @shivanishreiya8822
    @shivanishreiya8822 6 หลายเดือนก่อน +6

    Fantastic story. Loved it❤. As usual purple Queen nailed it. Your voice is awesome mam

  • @Rizwana-sq7ui
    @Rizwana-sq7ui 5 หลายเดือนก่อน +3

    Wow awesome story ❤❤❤❤ really loved it

  • @Kavi-if3ul
    @Kavi-if3ul 6 หลายเดือนก่อน +5

    நல்ல கதை ❤❤❤❤😊

  • @ThilagavathiThilagavathi-yd9ww
    @ThilagavathiThilagavathi-yd9ww 3 หลายเดือนก่อน +6

    விதார்த் காதலை சொன்ன தருணம் மற்றும் தனி செயின் கீழே கழன்று விழுந்த தருணம்

  • @PearlynRajan
    @PearlynRajan 3 หลายเดือนก่อน +2

    கதை மிகவும் அருமையாகவும், விறுவிறுப்பாகவும் உள்ளது.

  • @ramyasha6415
    @ramyasha6415 6 หลายเดือนก่อน +5

    கதை சூப்பர் ❤❤❤❤

  • @thenmozhi5967
    @thenmozhi5967 6 หลายเดือนก่อน +5

    Already keta story than but very nice ❤unga voice sema adhi 😊Very painful idam na athu logi proposal scene.. Vidhu proken 😢

  • @priyas4630
    @priyas4630 6 หลายเดือนก่อน +5

    Nice❤ and romba pain full story❤

  • @DhanaLashmi-2801
    @DhanaLashmi-2801 6 หลายเดือนก่อน +3

    Semmmaaaa super 😍

  • @MuthuMuthu-zn2fg
    @MuthuMuthu-zn2fg 4 หลายเดือนก่อน +2

    Voice is super ❤🎉

  • @babysaroja8546
    @babysaroja8546 5 หลายเดือนก่อน +2

    கதை நன்று.

  • @luthufurmansoor4213
    @luthufurmansoor4213 6 หลายเดือนก่อน +5

    Already 3 times kettachu indha story

  • @englishflood1055
    @englishflood1055 6 หลายเดือนก่อน +8

    I am the first person to hear your story.

  • @AbineshV-ne9tc
    @AbineshV-ne9tc 4 หลายเดือนก่อน +2

    super story mam

  • @pandiyammal7389
    @pandiyammal7389 21 วันที่ผ่านมา

    Story semma ❤❤ voice super ❤ ❤❤❤❤

  • @Nikitha2008
    @Nikitha2008 5 หลายเดือนก่อน +2

    Hi mam story super ❤❤❤❤❤

  • @rubydurai4761
    @rubydurai4761 6 หลายเดือนก่อน +3

    Good.
    We are waiting for Oodhaa poo kaadhali Novel 😊😊😊😊😊😊😊😊

  • @sivaranjani5722
    @sivaranjani5722 2 หลายเดือนก่อน +1

    ❤❤❤❤❤❤❤very nice

  • @selvivigneswaran9805
    @selvivigneswaran9805 6 หลายเดือนก่อน +4

    Super story

  • @PraveenRaj-n1d
    @PraveenRaj-n1d 22 วันที่ผ่านมา

    ஹலோ வணக்கம் இந்த ஸ்டோரி போடுறவங்களுக்கு மிக்க நன்றி வருண் செஞ்சது தப்புதான் அதை மன்னிக்க முடியாத துரோகம் தான் ஆனா அவன் செஞ்சது தப்புதான் இல்லைன்னு சொல்லல அதனால வருணனையும் தன்சி ஒன்னு சேர்ந்தா நல்லா இருக்கும் நான் இப்பதான் இந்த எபிசோடை பாத்துட்டு இருக்கேன் முடிஞ்சிடும் எபிசோடு வரும் நான் அழுகிறேன் ரெண்டு பேத்தையும் ஒன்று சேர்த்து வைக்கவும்

  • @muthubarathi4675
    @muthubarathi4675 6 หลายเดือนก่อน +3

    Super ❤❤❤❤❤❤❤👌👌👌👌

  • @rubydurai4761
    @rubydurai4761 6 หลายเดือนก่อน +3

    Waiting for your Oodhaa poo kaadhali Novel.
    Uploaded soon mam 😊😊😊😊😊😊😊😊🎉🎉🎉🎉🎉🎉😂🎉😢😢😮😮😅😅

  • @maarasworld7959
    @maarasworld7959 6 หลายเดือนก่อน +3

    Nice story super story mam super voice mam ❤❤❤

  • @PrabhuPrabhu-do7dk
    @PrabhuPrabhu-do7dk 6 หลายเดือนก่อน +3

    Very nice story ❤❤❤❤

  • @abiramid.ponnusamy7013
    @abiramid.ponnusamy7013 หลายเดือนก่อน

    Supper story and voice ❤

  • @Achumonu-iq9ip
    @Achumonu-iq9ip 6 หลายเดือนก่อน +3

    Super ♥️♥️♥️♥️story

  • @ThilagavathiThilagavathi-yd9ww
    @ThilagavathiThilagavathi-yd9ww 3 หลายเดือนก่อน +5

    ஆர் ஜே குரல் கதையோடு நன்றாக பொருந்தி விட்டது

  • @aaframes4928
    @aaframes4928 5 หลายเดือนก่อน +2

    Nice

  • @Loganayaki-wi7df
    @Loganayaki-wi7df 6 หลายเดือนก่อน +4

    Super story sister

  • @SasikalaSasikala-ih5hp
    @SasikalaSasikala-ih5hp 6 หลายเดือนก่อน +3

    Super novel

  • @shajitharahim2184
    @shajitharahim2184 6 หลายเดือนก่อน +7

    சூப்பர் மனசு பிச்சிகிச்சி இந்த கதை நல்ல இருக்கு ஆனால் இன்னும் ரோமன்ஸ் இருக்கனும்

  • @hemalathamariappan422
    @hemalathamariappan422 6 หลายเดือนก่อน +6

    Sri vineetha❤❤❤❤

  • @SasiMurugan-m7h
    @SasiMurugan-m7h 6 หลายเดือนก่อน +5

    Nicelovestory

  • @geethaprathepan8714
    @geethaprathepan8714 6 หลายเดือนก่อน +4

    This is already uploaded.

  • @UshaR-br5ng
    @UshaR-br5ng 6 หลายเดือนก่อน +3

    Nicestory

  • @UshaRani-fh6lt
    @UshaRani-fh6lt 6 หลายเดือนก่อน +3

    Noval. Very. Super. Very. Lenth. Friend.

  • @KamalaKaruppasamy-st7ns
    @KamalaKaruppasamy-st7ns 6 หลายเดือนก่อน +6

    ❤🌹❤️❤️💐💐💐👌👌👌👍👍👍ஸ்டோரி இனிமேல் தான் கேட்கபோகிரேன் வாய்ஸ் வெரி நைஸ் மேடம் 💕💕💕💕💕💕

  • @rubydurai4761
    @rubydurai4761 6 หลายเดือนก่อน +4

    😊😊Oodhaa poo kaadhali 😊😊
    This novel uploaded mam.
    Please please please please please please please please please please please 😊😊😊😊

  • @fathimaraziya9888
    @fathimaraziya9888 4 หลายเดือนก่อน +4

    Hello hi mam. Beautiful love story but jiththukum hemakum romance konjam kuduththu irunda semma romance paththala❤

  • @MdevikaDevika
    @MdevikaDevika 6 หลายเดือนก่อน +23

    ஹாய் மேம் எப்படி நல்லா இருக்கிறீங்களா உங்க பேர பார்த்த கைக்கு இந்த கதை கேட்க வந்துட்டேன் ஏற்கனவே போட்ட கதை புதிய கதையா போடுங்க மேம்

  • @KanmaniK-fx7nc
    @KanmaniK-fx7nc 6 หลายเดือนก่อน +7

    Oodha poo kaadhali novel uploaded mam😊😊😊😊😊😊😊😊😊

  • @elarasu14261
    @elarasu14261 6 หลายเดือนก่อน +4

    Super kadai

  • @kasthuriashokan4152
    @kasthuriashokan4152 5 หลายเดือนก่อน +3

    ❤❤❤❤❤❤❤

  • @Arockiam1978
    @Arockiam1978 6 หลายเดือนก่อน +4

    Nice and lovely story and thanks

  • @rubydurai4761
    @rubydurai4761 6 หลายเดือนก่อน +3

    Oodhaa poo kaadhali Novel please please please uploaded mam 😊😊😊😊😊😊😊😊

  • @padmanayana1333
    @padmanayana1333 4 หลายเดือนก่อน +3

    achacho pls andha vidad kooda thanshika va sethu vachurathinga pls ipdi oruthan venave venam

    • @Sanjitha96
      @Sanjitha96 3 หลายเดือนก่อน

      Aama avan sariyana selfish …che iavana accept pannirukeve koodathu

  • @KalaiSelvi-hk8vz
    @KalaiSelvi-hk8vz 6 หลายเดือนก่อน +3

    Story super🎉

  • @rubydurai4761
    @rubydurai4761 6 หลายเดือนก่อน +5

    New novel??????????????😊😊😊😊😊😊😊

  • @PrabhuPrabhu-do7dk
    @PrabhuPrabhu-do7dk 6 หลายเดือนก่อน +3

    ❤❤❤❤

  • @rubydurai4761
    @rubydurai4761 6 หลายเดือนก่อน +5

    Oodhaa poo kaadhali Novel please uploaded mam 😊😊😊😊😊😊😊😊

  • @foxesintution1599
    @foxesintution1599 6 หลายเดือนก่อน +4

    Good evening sister

  • @nalinynaliny80s23
    @nalinynaliny80s23 6 หลายเดือนก่อน +4

    Sis aadi pls upload new novel,,

  • @rubydurai4761
    @rubydurai4761 6 หลายเดือนก่อน +3

    Oodhaa poo kaadhali Novel please uploaded mam. Please please please please please please please please please please please please please please please 😊😊😊😊😊😊😊😮😅😅😊😢😅😅

  • @rubydurai4761
    @rubydurai4761 6 หลายเดือนก่อน +5

    Oodhaa poo kaadhali Novel please uploaded mam 😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊

  • @poorniboopathi5161
    @poorniboopathi5161 6 หลายเดือนก่อน +3

    Nice story and nice climax and lovely voice lovely 🌹🌹🌹🌹🌹🌹🌹🌹❤❤❤

  • @rubydurai4761
    @rubydurai4761 6 หลายเดือนก่อน +4

    Oodhaa poo kaadhali
    Oodhaa poo kaadhali 🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩novel when
    Uploaded mam.....?????????????????

  • @rubydurai4761
    @rubydurai4761 6 หลายเดือนก่อน +6

    Expecting new novel soon.
    Especially Oodhaa poo kaadhali 😊
    Please please please please please please please please please please please please please please please please

  • @bhubaneswarir4765
    @bhubaneswarir4765 6 หลายเดือนก่อน +3

    🎉🎉🎉❤❤❤

  • @rubydurai4761
    @rubydurai4761 6 หลายเดือนก่อน +7

    This is already uploaded.
    Why did again and again???
    Oodhaa poo kaadhali Novel uploaded mam 😊😊😊😊😊😊

  • @SasiTharan-zg5ci
    @SasiTharan-zg5ci 6 หลายเดือนก่อน +7

    புதுநாவல்கள்தேர்ந்ததுபோடவம்

  • @rubydurai4761
    @rubydurai4761 6 หลายเดือนก่อน +4

    Oodhaa poo kaadhali Novel please uploaded mam. ❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @SasikalaSasikala-ih5hp
    @SasikalaSasikala-ih5hp 6 หลายเดือนก่อน +2

    தன்சிகா கல்யாணம்

  • @rubydurai4761
    @rubydurai4761 6 หลายเดือนก่อน +3

    Oodhaa poo kaadhali????????????
    We are long years waiting......😊😊😊😊😊😊😊😊😊

  • @KumarKumar-hp5vw
    @KumarKumar-hp5vw 6 หลายเดือนก่อน +4

    🥰🥰🥰🥰🥰🥰🥰

  • @kalavathirajesh
    @kalavathirajesh 6 หลายเดือนก่อน +3

    New story podunga sis

  • @sujasavarimuthu2702
    @sujasavarimuthu2702 6 หลายเดือนก่อน +2

    💚😭😭😭💘💘🙌

  • @rubydurai4761
    @rubydurai4761 6 หลายเดือนก่อน +3

    Oodhaa poo kaadhali 😊😊😊😊😊😊?????????????

  • @rubydurai4761
    @rubydurai4761 6 หลายเดือนก่อน +2

    ????????Oodhaa poo kaadhali????😊😊😊😊😊

  • @bzandcousinsgaming_bloxfruits
    @bzandcousinsgaming_bloxfruits 17 วันที่ผ่านมา

    ❤❤❤❤❤❤❤😂

  • @rubydurai4761
    @rubydurai4761 6 หลายเดือนก่อน +2

    Oodhaa poo kaadhali Novel please uploaded mam 😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊