என்ன வளம் இல்லை இந்த திரு நாட்டில்..? ஓசியில் கிடைத்தால் இப்படித்தான்..!

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 4 ก.พ. 2025

ความคิดเห็น • 632

  • @kaliwoodmovie
    @kaliwoodmovie 4 ปีที่แล้ว +628

    தேர்தல் என்பதே நமக்கு தீபாவளியும் பொங்கலும் தானே வேல்ராஜ் 😂😂😂😂😂

    • @mathashop9655
      @mathashop9655 4 ปีที่แล้ว +1

      ranjith

    • @makeshkumar8887
      @makeshkumar8887 4 ปีที่แล้ว +4

      அருமை

    • @insanlearningstyle8252
      @insanlearningstyle8252 4 ปีที่แล้ว +1

      கேவலம் கெட்ட இந்தியா ஓசியில் அல்லாடிக்கொண்டு திரியும் கேவலங் கெட்ட மனித வளத்தை பார்க்கும் பொழுது ஒரு தேவை இல்லாத மனிதர்கள் இவர்களே அணுகுண்டு தாக்குதல் நடத்தி அளித்தாலும் no problem

    • @kaliwoodmovie
      @kaliwoodmovie 4 ปีที่แล้ว

      @K,net network 💓💓💓💓

    • @ammadhamumsammadham1695
      @ammadhamumsammadham1695 3 ปีที่แล้ว +1

      அதென்னமோ உண்மைதாங்க.

  • @happyrecal
    @happyrecal 4 ปีที่แล้ว +531

    இந்த ரெண்டு கட்சிகளின் 50 ஆண்டு கால ஆட்சியின் வெற்றி . இன்னும் மக்களை இப்படியே ஏழைகளாகவும், இலவசதிற்கு பிச்சை எடுக்க வைத்திருப்பதும் 🎉👍

    • @MuthuKumar-jz7yr
      @MuthuKumar-jz7yr 4 ปีที่แล้ว +10

      உண்மை

    • @swapnanaresh5703
      @swapnanaresh5703 4 ปีที่แล้ว +11

      200 percent TRUE

    • @prabhu7754
      @prabhu7754 4 ปีที่แล้ว +18

      🤣 அது இன்னும் இந்த முட்டாள் மக்களுக்கு புரியவில்லையே!!

    • @Deepak-f3w5p
      @Deepak-f3w5p 4 ปีที่แล้ว +15

      @@prabhu7754 நம்மள மாதிரி வெளிப்படையாக பேசினா தூக்கி
      ஜெயிலில் போட்டுவிடுவது.

    • @prabhu7754
      @prabhu7754 4 ปีที่แล้ว +9

      @@Deepak-f3w5p 🤷‍♂️எப்படியோ இந்த தமிழ்நாடு நாசமாய் போக போறது உறுதி..

  • @சுட்டிகுட்டி-ப9ட
    @சுட்டிகுட்டி-ப9ட 4 ปีที่แล้ว +431

    மக்கள் சொத்து மக்களுக்கே

  • @Unluckycric216
    @Unluckycric216 4 ปีที่แล้ว +310

    க௫ம்பு தனக்கு தரவில்லை என்று கூறி அழுத வேல்ராஜ்😂😂

    • @sajithsajithk7137
      @sajithsajithk7137 4 ปีที่แล้ว

      O ga comment super

    • @isaimazhai3307
      @isaimazhai3307 4 ปีที่แล้ว

      வேல லெவெல் தல

    • @parimala.sparimala.s399
      @parimala.sparimala.s399 4 ปีที่แล้ว

      Super 😂😂

    • @karpagam7882
      @karpagam7882 4 ปีที่แล้ว +1

      🤣🤣🤣

    • @insanlearningstyle8252
      @insanlearningstyle8252 4 ปีที่แล้ว

      கேவலம் கெட்ட இந்தியா ஓசியில் அல்லாடிக்கொண்டு திரியும் கேவலங் கெட்ட மனித வளத்தை பார்க்கும் பொழுது ஒரு தேவை இல்லாத மனிதர்கள் இவர்களே அணுகுண்டு தாக்குதல் நடத்தி அளித்தாலும் no problem

  • @suriya3210
    @suriya3210 4 ปีที่แล้ว +179

    ஒரு பொருள் வீண் ஆகாமல் மக்களுக்கு கிடைத்தால் தப்பு இல்லை பாலிமர்

  • @karthickkarthi5697
    @karthickkarthi5697 4 ปีที่แล้ว +135

    இதுல என்ன தப்பு இருக்கு அது வெயில காஞ்சு போறதுக்கு பதிலா நாம எடுத்துட்டு போறோம் ,Black Friday offer போட்டா Americala kuda இத தன பன்றாங்க

  • @vijayakumarm753
    @vijayakumarm753 4 ปีที่แล้ว +19

    கூடத்துல வைச்ச வாழை மரத்தையும்,🍌🍌 கரும்பு கட்டயும்🎋🎋 இவனுங்க தூக்குனானுங்க, ஆட்சிக்கு வந்ததும் வாழை தோப்பையும், 🍌🍌 கரும்பு தோட்டத்தையும் 🎋🎋 அவனுங்க தூக்குவானுங்க..இதெல்லாம் அரிசியல்ல சகஜம்மாப்பா💣💫..😜😜

  • @shankar6563
    @shankar6563 4 ปีที่แล้ว +115

    இப்படிக்கு கரும்பு கட்டை அலேக்காக தூக்கி கொண்டு ஓடும் உங்கள் வேல்ராஜ்🤣😂🤐

  • @விஐபிபாய்
    @விஐபிபாய் 4 ปีที่แล้ว +62

    வீணா வெடிக்க போற பலூனை ஏன் விட்டு வைக்க! அதையும் விட்டு வைக்க மாட்டோம்ல! 🤣🤣 நாங்க எல்லாம் யாரு!!

  • @srichaithanya.me.
    @srichaithanya.me. 4 ปีที่แล้ว +3

    இப்படி பஞ்ச மனநிலையிலும் வறண்ட வழக்கை தரத்திலும் மக்கள் இருக்கும் வரைதான் ஜனநாயகம் என்ற பெயரில் அரசியல் வாதிகளால் சுரண்ட முடியும்.

  • @Stonekey65019
    @Stonekey65019 4 ปีที่แล้ว

    எப்பேர்பட்ட தமிழ் இனம்........
    யானை கட்டி நெற் போர் அடித்த தமிழன்.......
    தவறு என்றால் நக்கீரனாக இறைவனையே நீ யார் ? என்று தட்டி கேட்ட தமிழன்.........
    12 திருமுறைகளை படைத்து உலகிற்கு தந்த தமிழன்..........
    கடல் கட ந்த வாணிபத்தை நிலை நாட்டிய தமிழன்.....
    வானவியல் சாஸ்திரத்தை உலகிற்கு தந்த தமிழன்.....
    நீதி மொழி குறளை உலகிற்கு தந்த தமிழன்........
    புறநானூற்று வாழ்வியல் இலக்கணத்தை உலகிற்கு தந்த தமிழன்.........
    எட்டு திக்கும் கொடி கட்டி பறந்த தமிழன்...........
    இன்று வாழைத்தாருக்கும், கரும்பு கட்டிற்கும் , இளநீறுக்கும்.......
    கட்டி புரண்டு உருளும் நிலை......
    அட சீ சீ...........
    நாகரீகத்தில் வானுயர வளர்ந்து நின்ற தமிழனை , ...
    இராவணன் என்று திராவிட அரக்கனிடம் இருந்து காப்பாற்றிய .......
    அவதார புருஷன் இராமபிரான்
    மீண்டும் வருவாயா.......????

  • @SenthilKumar-cp9um
    @SenthilKumar-cp9um 4 ปีที่แล้ว +30

    காலையிலயே கரும்புபோல் இனிப்பான செய்தி சொன்ன வேல்ராஜ் 😂👌

  • @நான்_கடவுள்
    @நான்_கடவுள் 4 ปีที่แล้ว +13

    இது பிரசாரத்துக்கு வந்த கூட்டம் இல்ல பிரியாணிக்கு வந்த கூட்டம்😁😁

  • @விஐபிபாய்
    @விஐபிபாய் 4 ปีที่แล้ว +52

    வெற்றி நடை போடும் தமிழகமே!!😂😂😂

  • @balaji-tamil-game
    @balaji-tamil-game 4 ปีที่แล้ว +47

    கரும்புக்கே இப்படி என்றால்
    காசுக்கு?

  • @extrasugar809
    @extrasugar809 4 ปีที่แล้ว +110

    3 வருஷத்துக்கு ஒரு முறை தேர்தல் வந்தா இந்த நாடு நல்லா ஆகிடுமோன்னு தோணுது,,🤔??

    • @விஐபிபாய்
      @விஐபிபாய் 4 ปีที่แล้ว +6

      அப்படியா தோணுது! அப்பையும் வாய்ப்பு குறைவு தான்! 🤔

    • @isaimazhai3307
      @isaimazhai3307 4 ปีที่แล้ว +2

      வருஷம் வருஷம் வந்த இன்னும் அற்புதமா இருக்கும்

    • @muthumari4888
      @muthumari4888 4 ปีที่แล้ว +1

      Adai election conduct pana evalo money spend agum theriuma athu ellam public tax money tha unga kaasu ennoda kaasu than

    • @extrasugar809
      @extrasugar809 4 ปีที่แล้ว +1

      @@muthumari4888
      நம்ம காச கொள்ளையடிக்காம நமக்கு ஒழுங்கா செலவு பண்ண வருஷத்துக்கு ஒரு எலக்சன் வைக்கலாம் தப்பு இல்ல,,

  • @prathithamurali6624
    @prathithamurali6624 4 ปีที่แล้ว +30

    உழைத்தவனுடைய உரிமை யை கொடுத்துவிட்டால் அவன் ஏனைய்யா ஓசிக்கு அலைய போகிறான்

  • @Idhalya_Idhalya
    @Idhalya_Idhalya 4 ปีที่แล้ว

    எனக்கு கிடைக்காத காரணத்தால் இந்த செய்தி வெளியிடுகிறேன் பாலிமர் செய்திகளுக்காக உங்கள் வேல்ராஜ்

  • @neethuraj7600
    @neethuraj7600 4 ปีที่แล้ว

    Avanga pandratha vida.. Velraj Anna neenga soldrathu thaan comedy ahh irukku 🤣🤣🤣🤣

  • @vigneshwaran2807
    @vigneshwaran2807 4 ปีที่แล้ว

    அருமையான கமெண்ட்ஸ் வாழை மரத்துக்கு மொட்டை அடித்தல்

  • @aarunaarun-qy2ig
    @aarunaarun-qy2ig 4 ปีที่แล้ว +14

    இந்த மாதிரி மக்களை வைத்துக் கொண்டு நல்ல முதல்வர்களை எப்படி தேர்ந்தெடுக்க முடியும்

    • @lotus5452
      @lotus5452 ปีที่แล้ว

      Enga waste ahh porada avanga use panna enna??
      Mudhamachara varaverka ivlo porula waste pannalam aana makkal edukradu thappa???

  • @crazyguy5832
    @crazyguy5832 4 ปีที่แล้ว +2

    Police mind voice : deii yengalkum knjm vittu vainga da😅😂

  • @mahalingamyaso8062
    @mahalingamyaso8062 4 ปีที่แล้ว +30

    இதெல்லாம் ஒரு செய்தி..ஒரு மனுசனா வரவேட்க இவ்வளவு செலவு பண்ணினவர்களை விட்டு விட்டு மக்களை ஏன் கேவல படுத்துக்கிறீர்கள் 😠😠😠

  • @SK-ss2dg
    @SK-ss2dg 4 ปีที่แล้ว +1

    அரசியல் வாதிகள் கடைசி வரைக்கும் மக்களை அடி முட்டாளாகவே வைத்திருப்பார்கள்🤣🤣🤣

  • @swetha7582
    @swetha7582 4 ปีที่แล้ว +2

    எல்லாரும் பாலிமர் ஐ பாருங்க லைக் போடுங்க

  • @Ziobotics
    @Ziobotics 4 ปีที่แล้ว +9

    Thy enjoying pongal today happy Pongal 🤣😂☝️🤣😂😂

  • @adhibanmanirathnam1206
    @adhibanmanirathnam1206 4 ปีที่แล้ว

    வீணாக போகாமல் மக்கள் சாப்பிடுவது ஒன்றும் தவறில்லை

  • @நித்யவாசன்
    @நித்யவாசன் 4 ปีที่แล้ว +52

    கோவிலுக்கு, வெளியே இருக்குற செருப்பை 👠 கூட விட்டுவிக்குறது இல்ல...
    இது என்ன சொல்லவா வேணும்..

    • @s.perumals.perumal4808
      @s.perumals.perumal4808 4 ปีที่แล้ว +7

      சனிப்பெயர்ச்சி அன்று சனிபகவான் கோவிலுக்கு சென்றேன் திரும்ப வந்தால்.
      செருப்பை காணோம். ஆனால் இந்த சம்பவம் அப்படிஇல்லை இவை திங்கர பொருட்கள்
      அதை எடுத்து செல்வது தவறில்லை. சரி அதை பொது
      மக்கள் எடுக்க வில்லை என்றால் அந்த கட்சிக்காரர்கள் எடுத்து
      வந்த விலைக்கு விற்று விட்டு சென்று இருப்பார்கள்.
      மக்கள் சொத்து மக்கள் எடுப்பது
      எந்த விதத்திலும்தவறில்லை.

    • @KLatha-KKL
      @KLatha-KKL 4 หลายเดือนก่อน

      ​@@s.perumals.perumal4808
      உங்களை விட்டு விட்டு சனிபகவான் அவரிடம் சென்று விட்டதாக நினைத்துக்கொள்ளுங்கள்.😂😂😂

  • @tutymari244
    @tutymari244 4 ปีที่แล้ว +1

    கரும்பு கட்டை‌ திரிடி செல்லும் உங்கள் வேல்ராஜ் 😂😂😂

  • @thangadurai455
    @thangadurai455 4 ปีที่แล้ว

    Polimer News veriyan 👍🏻👍🏻

  • @gopinathramanathan
    @gopinathramanathan 4 ปีที่แล้ว +1

    பாலி..நீங்கள் தப்பா புரிஞ்சிகிட்டீங்க.. கூட்டத்தில் தலைக்கு 500 என்று கூட்டிட்டு வந்து 300 தான் கொடுத்து இருக்காங்க போல அதான் மீதிக்கு கரும்பு, வாழை😜😜😜😜😜😜

  • @Sudalaisk
    @Sudalaisk 4 ปีที่แล้ว +17

    எதுவும் கிடைக்காத சோகத்தில் -வேல்ராஜ்🤣🤣🤣

  • @ajcreations7119
    @ajcreations7119 4 ปีที่แล้ว +2

    சோமாலியாவின் நிலைமையை நோக்கி நகரும் தமிழகம்...ரொம்ப வேதனைக்கு உரிய காணொளி

  • @Jonymoses3103
    @Jonymoses3103 4 ปีที่แล้ว +3

    மறைத்திருந்து அசராமல் வீடியோ எடுத்தார் வேல்ராஜ் அண்ணன் 😂😂😂😂

  • @chennaikings2638
    @chennaikings2638 4 ปีที่แล้ว

    Super மக்கள் சாப்பிடட்டும்

  • @rameshsankaran6581
    @rameshsankaran6581 4 ปีที่แล้ว

    அருமையான காட்சிகள்,

  • @mayilaikavikuyeilmultimedi6856
    @mayilaikavikuyeilmultimedi6856 4 ปีที่แล้ว

    வெளிநாட்டுக்காரர்களை நாம் விமர்சிக்கிறோம் வேடிக்கையாக இதை பார்க்கும்போது சிரிப்பதா? வருந்துவதா?

  • @kalaranikalaranipalani5396
    @kalaranikalaranipalani5396 4 ปีที่แล้ว

    இந்த நாடும் நாட்டு மக்களும் நாசமாய் போகட்டும் என வீரப்பா அவர்கள் சொன்ன சினிமா வசனம் நினைவு வருகிறது .

  • @sivajambothi
    @sivajambothi 4 ปีที่แล้ว

    தனக்கு கிடைக்கவில்லை என்று கனத்த வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறேன்

  • @ashokr7978
    @ashokr7978 4 ปีที่แล้ว +2

    Thiruntha makkal .ithu thaan political party victory.political party fully understand people mentality.

  • @deepanraj7899
    @deepanraj7899 4 ปีที่แล้ว

    நம்ம ஆளுங்க தான் ஓசில phenyl கொடுத்த கூட paivaingala .. அந்த வரிசையில் நானும் ஒருவனாக 😄😄😄😄...

  • @m.m.rajkumar9014
    @m.m.rajkumar9014 4 ปีที่แล้ว

    ஏதோ விவசாயிகள் நல்லா வாழ்ந்தால் போதும் 👏👏👏👌

  • @raghavanraghavan109
    @raghavanraghavan109 4 ปีที่แล้ว +5

    டேய் பாலிமர் நீ யோக்கியன் டா... ரெண்டு கூட்டத்துல நடந்தத பொதுவா சொல்ற...ஆனா சன் நியூஸ் ல ஆளுங்கட்சி கூட்டத்த மட்டும் தான் சொன்னானுங்க....

  • @kcraja6186
    @kcraja6186 4 ปีที่แล้ว

    ஓசியில் ஒரு துண்டு கரும்பு கூட கிடைக்காத ஏக்கத்தில் உங்கள் வேல்ராஜ் 😂😂

  • @ranirani7652
    @ranirani7652 4 ปีที่แล้ว

    வாழ்க தமிழ்

  • @Geethamagency
    @Geethamagency 4 ปีที่แล้ว

    Nice 👍👍👍

  • @balajikumar7683
    @balajikumar7683 4 ปีที่แล้ว

    பாலிமர் உங்க செய்தி அருமையோ அருமை

  • @unknownpa5677
    @unknownpa5677 4 ปีที่แล้ว +4

    இப்படி தான் நம் நாட்டில் வளங்கள் அரசியல்வாதியால் சுரண்டப்படுகிறது

  • @MAHISTORY-yj8qt
    @MAHISTORY-yj8qt 4 ปีที่แล้ว

    ஆசை யாரை விடும் அது எல்லார் மனதிலும் வேரை விடும் 😂😂😂❤️❤️

  • @lonelylover1674
    @lonelylover1674 4 ปีที่แล้ว +1

    இதுதான் வெற்றிநடைபோடும் தமிழகம்

  • @estherdecorators9884
    @estherdecorators9884 4 ปีที่แล้ว

    3:00 👌👌👌

  • @suthantl6752
    @suthantl6752 4 ปีที่แล้ว

    Vera level.......

  • @tamilantamilan5183
    @tamilantamilan5183 4 ปีที่แล้ว

    Super polimar tv... congratulation ..news is veary great

  • @Ziobotics
    @Ziobotics 4 ปีที่แล้ว +3

    2:08 that grandma 🤣😂

  • @s.vishnuvardhan5386
    @s.vishnuvardhan5386 4 ปีที่แล้ว

    கூட்டம் முடிந்ததும் அந்தப் பொருட்களை வீணாக போய்விடும் அதனால் மக்கள் எடுத்து செல்வதில் தவறு ஒன்றும் இல்லையே..👍👍

  • @udhayakumar1802
    @udhayakumar1802 4 ปีที่แล้ว

    எல்லாம் எவன் காசு எடுத்தா என்ன தப்பாம் வீனாகமல் எடுத்துட்டு போனாங்களே😂😂😂

  • @logeshgopal2474
    @logeshgopal2474 4 ปีที่แล้ว +1

    இதுல என்ன தப்பு இருக்கு.. சாப்பிட தானே எடுத்திட்டு போறாங்க..

  • @evangelinmoses7003
    @evangelinmoses7003 4 ปีที่แล้ว +2

    மக்கள் உடமை மக்களுக்கே

  • @rahulsadaiyan
    @rahulsadaiyan 4 ปีที่แล้ว

    Idhula mattum namba alungala adichikkave mudiyadhu ( including me)👍👍😎

  • @kingfiredinesh3507
    @kingfiredinesh3507 4 ปีที่แล้ว +1

    வெற்றி நடைபோடும் தமிழகமே.. 🤣🤣🤣

  • @Sathya_SP
    @Sathya_SP 4 ปีที่แล้ว

    உணவுப்பொருட்களை நாங்கள் வீன் அடிக்க மாட்டோம்😁

  • @ohmprakash.b2970
    @ohmprakash.b2970 4 ปีที่แล้ว +10

    இ௫க்கின்றவர்கள் வைக்கிறான்
    இல்லாதவர்கள் எடுத்துஷ்கிறான்

  • @manivannanjeevan5114
    @manivannanjeevan5114 4 ปีที่แล้ว

    Super....

  • @sparksjmvp
    @sparksjmvp 4 ปีที่แล้ว

    veraa lvl 😂😂😂😂

  • @raguc6186
    @raguc6186 4 ปีที่แล้ว +4

    பாலி இரண்டு கட்சியுமே வச்சு செஞ்சுட்ட 😂🤣🤣. சின்னகுழந்தை போல 🎈 கிடைக்குமாம் அழுதுக்கொண்டே உங்கள் வேல்ராஜ்
    அனைவருக்கும் இனிய காலை வணக்கம் 🙏💐🍫

  • @vishwa-TN787
    @vishwa-TN787 4 ปีที่แล้ว +14

    அப்புறம் வீணா தான்யா போகும் ....கொண்டு போகட்டும் விடு வேல்ராஜ்

  • @pakarthi3637
    @pakarthi3637 4 ปีที่แล้ว

    News reader ranjith anna marana mass speech❣❣❣❣❣

  • @pitacokarthi7840
    @pitacokarthi7840 4 ปีที่แล้ว

    இப்புடி ஓசி க்கு அலைஞ்சு அலைஞ்சு தான்டா நாட்ட வித்துட்டிங்க 😏 அய்யய்ய...... கொஞ்சம் நகருங்கடா நான் ரெண்டு வாழைய எடுத்துக்குறன்😂😂

  • @sajihai541
    @sajihai541 4 ปีที่แล้ว +1

    Namma makkal eppadi akitanga😭😭😭😭

  • @gvbalajee
    @gvbalajee 4 ปีที่แล้ว +1

    News reader enjoying fun

  • @தேசியம்தேசம்
    @தேசியம்தேசம் 4 ปีที่แล้ว

    Polimer செய்தியலர் என்றலே தனி சிறப்புதான்யா

  • @therock-yc6zs
    @therock-yc6zs 4 ปีที่แล้ว

    Aachi masala advertisement head line 😂😂😂🤣🤣🔥🔥

  • @devanrajraj9110
    @devanrajraj9110 4 ปีที่แล้ว +3

    வார்த்தை ஜாலம் விளையாடுது நம்ம ரஞ்சித்துக்கு

  • @prakashtamizhan4188
    @prakashtamizhan4188 4 ปีที่แล้ว +1

    கடைசியாக வேல்ராஜ் வரும் என காத்து இருந்தவர்கள் லைக் பன்னுங்கோ😊😊😊😊😊😊

  • @veerakannan4785
    @veerakannan4785 3 ปีที่แล้ว

    ஒன்றுமே கிடைக்காத விரக்தியில் பாலிமர் செய்திகளுக்காக உங்கள் வேல்ராஜ்

  • @tn76royalgaming54
    @tn76royalgaming54 4 ปีที่แล้ว +1

    வேல்ராஜ் சாப்டியாயா....கரும்பு குடுக்கலணு கோவமா

  • @avpsmani3580
    @avpsmani3580 4 ปีที่แล้ว

    குழைதள்ளிய வாழைமரங்கள் மொட்டை அடிக்கப்பட்டது...🤣🤣🤣🤣

  • @raistargamingff3660
    @raistargamingff3660 4 ปีที่แล้ว

    Ethula elanur parika thongurathu me friend thoothukudi🤣🤣🤣🤣🤣

  • @maharajan.ms11
    @maharajan.ms11 4 ปีที่แล้ว +1

    வெற்றி நடை போடும் தமிழகமே 🔥

  • @gardentricksforall1781
    @gardentricksforall1781 4 ปีที่แล้ว

    இந்த மக்கள் தான் ஆசிரியர் அரசு ஊழியர் அரசியல்வாதி போன்றவர்களைத்திட்டுவது.

  • @mahafavoritestatus
    @mahafavoritestatus 4 ปีที่แล้ว +9

    “இந்த நாடும் நாட்டு மக்களும் நாசமாய்ப் போகட்டும்” என்ற வசனம் தான் ஞாபகத்திற்கு வருகிறது. 😏

    • @lotus5452
      @lotus5452 ปีที่แล้ว

      Ningalum adil oruvar dan,

  • @sarathprabhakar625
    @sarathprabhakar625 4 ปีที่แล้ว

    This is the dignity of India

  • @gopinathk9812
    @gopinathk9812 4 ปีที่แล้ว

    Sirippu thanga mudiyalada sami 😁😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂

  • @thalapathyajay7953
    @thalapathyajay7953 4 ปีที่แล้ว

    பாட்டியிடம் சண்டை போட்டு கரம்பை புடுங்கி திங்கும் நம்ம வேல்ராஜ் 😆🤣 வேல்ராஜ் அண்ணாவை கரும்பாலை அடித்து விரட்டிய மக்கள் 🤣🤣

  • @thalapathyrajesh1820
    @thalapathyrajesh1820 4 ปีที่แล้ว +17

    எங்க டா தம்பி வேல்ராஜ் காணோம் 🙄

  • @shahanapandi4403
    @shahanapandi4403 4 ปีที่แล้ว

    ஏன் அரசியல்வாதிகள் எதுவும் கொள்ளை அடிப்பது இல்லையா?????மக்களை கேவலமாக விமர்சிப்பது போல் அரசியல்வாதிகளின் ஊழலை விமர்சிக்க முடியுமா??????

  • @vijibtech
    @vijibtech 4 ปีที่แล้ว

    ஜனநாயகத்தில் மக்களுக்கு இது தான் மிஞ்சும் 😜😜😜

  • @vishalini6208
    @vishalini6208 4 ปีที่แล้ว

    வாழை மரம் பாக்கும்போதே பாவமா இருக்கு பூவும் காயுமா பிஞ்ச காட்டி கூட வைக்குறாங்க.... எங்க ஊருல பாத்தேன்..எதுக்கு இவளோ மரத்தோட கொஞ்சநாள் வாழ்க்கையை வினாக்குறீங்க......

  • @Welcomeselvi89
    @Welcomeselvi89 4 ปีที่แล้ว

    இவனுங்களுக்கு ஓட்டு போடுறதுல இது மட்டும் தான் மிச்சம் நினைச்சிருப்பாங்க.

  • @dhanyaaariwork824
    @dhanyaaariwork824 4 ปีที่แล้ว

    🤩🤩👌👌👌👍👍👍

  • @sp-sg3mt
    @sp-sg3mt 4 ปีที่แล้ว

    Super

  • @Prema1991jeethumythu
    @Prema1991jeethumythu 4 ปีที่แล้ว

    பல மணி நேரமாய் கூட்டத்தை படம் எடுத்து கடைசியில் பலூன் கூட வாங்கவில்லையே என விறக்தியில் செய்தி வாசிக்கும் வாழைத்தோப்பு வாத்தியார் வேல் ராஜ்🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣

  • @ravirajtalks4
    @ravirajtalks4 4 ปีที่แล้ว +2

    கடைசிவரை ஒரு பலூன் கிடைக்காத வேதனையில் துக்கம் தொண்டை அடைத்து கண்ணீருடன் உங்கள் வேல்ராஜ் 😭😭😭

  • @senthamizhi179
    @senthamizhi179 4 ปีที่แล้ว

    இப்படிலாமா தோரணம் வைச்சாங்க😳😳😳

  • @PPEvergreenEntertainment
    @PPEvergreenEntertainment 4 ปีที่แล้ว

    கூட்டம் ஆரம்பித்த நேரத்திலேயே மக்கள் ௮னைவ௫ம் இப்படி ௭ல்லாவற்றையும் ௭டுத்துச் சென்றிருந்தாலும் நம்ம முதல்வர் விவசாயின் மகன் ஒன்றுமே சொல்ல மாட்டார்

  • @AjithKumar-po1mx
    @AjithKumar-po1mx 4 ปีที่แล้ว

    அவசரமாக தூத்துக்குடிக்கு கரும்பு கட்டு தூக்க செல்லும் உங்கள் வேல்ராஜ்

  • @prakashramasamy3329
    @prakashramasamy3329 4 ปีที่แล้ว

    மக்கள் நீதி மய்யம் தான் வெல்லும் ஆதரிப்போம்.

  • @anuradha2334
    @anuradha2334 4 ปีที่แล้ว

    Yes. Correct

  • @marimuthuukkadamchanel4644
    @marimuthuukkadamchanel4644 4 ปีที่แล้ว +1

    பணகாரன இருந்த இங்க ஏங்க வர போறங்க ஏழை பாத்தா ஓசி னு சொல்றாங்க

  • @akdreamcinecreations4990
    @akdreamcinecreations4990 4 ปีที่แล้ว

    இவற்றை நீங்க எடுத்து கொண்டு போங்க....நாங்க கோடிகளை கோடி கோடியா அள்ளி கொண்டு போறோம்.....இப்படிக்கு அரசியல்வாதிகள்.....