வேத பண்டிதர் சுரேஷ் அவர்கள்: *பைபிள் கதை என்று சொல்லாமல்* பைபிள்கால *சரித்திர சம்பவம்* என்று பேசுவார்களானால், இன்னும் பொருத்தமாக இருக்கும். கர்த்தருடைய நாமத்திற்கு என்றென்றும் *மகிமை* உண்டாவதாக. அல்லேலூயா.
எங்கள் தேவனாகிய கர்த்தாவே, உமக்கு விரோதமாகத் துரோகம்பண்ணி நாங்கள் நடப்பித்த அக்கிரமத்தையும், எங்கள் பிதாக்களின் அக்கிரமத்தையும் அறிக்கையிடுகிறோம், விருத்த சேதனமில்லாத எங்கள் இருதயத்தைத் தாழ்த்தி, கொரொனா கொள்ளை நோய், எங்கள் அக்கிரமத்துக்குக் கிடைத்த தண்டனை. இதை நியாயம் என்று ஒத்துக்கொள்கிறோம். தேவனே உமது உடன்படிக்கையை நினைத்து; தேசத்தையும் நினைத்தருளும். உமது முகத்தைத் தேடி, எங்கள் பொல்லாத வழிகளைவிட்டுத் திரும்புகிறோம், பரலோகத்திலிருக்கிற தேவரீர் கேட்டு, எங்கள் பாவத்தை மன்னித்து, எங்கள் தேசத்துக்கு க்ஷேமத்தைத்தாரும். எங்களைத் தாழ்த்தி, ஜெபம்பண்ணுகிறோம். இயேசுகிறிஸ்துவின் நாமத்தில். ஆமென்.
Meega Full Messages On PlayList
th-cam.com/video/-B5b2LWXi_I/w-d-xo.html
Meega 10 Parts
--------------
Meega 1
th-cam.com/video/-B5b2LWXi_I/w-d-xo.html
Meega 2
th-cam.com/video/o9-EybSYBFk/w-d-xo.html
Meega 3
th-cam.com/video/ufZmh2LhdMo/w-d-xo.html
Meega 4
th-cam.com/video/tL0ZcWfg2wQ/w-d-xo.html
Meega 5
th-cam.com/video/Rq7rTX1RDKY/w-d-xo.html
Meega 6
th-cam.com/video/zeDbv5vzjWM/w-d-xo.html
Meega 7
th-cam.com/video/ODO-FUMpihA/w-d-xo.html
Meega 8
th-cam.com/video/lkMWs51f6WQ/w-d-xo.html
Meega 9
th-cam.com/video/MdLDSzsq0LQ/w-d-xo.html
Meega 10
th-cam.com/video/le9sWabaLYI/w-d-xo.html
Praise the Lord pastor , nalla msg soldringa pastor. Bible dout clear pandringa pastor, thank you pastor...
I love holy spirit talks through your messages
Glory Glory Glory to God Jesus Christ
PRAISE THE LORD PS. அருமை
வேத பண்டிதர் சுரேஷ் அவர்கள்: *பைபிள் கதை என்று சொல்லாமல்* பைபிள்கால *சரித்திர சம்பவம்* என்று பேசுவார்களானால், இன்னும் பொருத்தமாக
இருக்கும். கர்த்தருடைய
நாமத்திற்கு என்றென்றும்
*மகிமை* உண்டாவதாக.
அல்லேலூயா.
எங்கள் தேவனாகிய கர்த்தாவே, உமக்கு விரோதமாகத் துரோகம்பண்ணி நாங்கள் நடப்பித்த அக்கிரமத்தையும், எங்கள் பிதாக்களின் அக்கிரமத்தையும் அறிக்கையிடுகிறோம், விருத்த சேதனமில்லாத எங்கள் இருதயத்தைத் தாழ்த்தி, கொரொனா கொள்ளை நோய், எங்கள் அக்கிரமத்துக்குக் கிடைத்த தண்டனை. இதை நியாயம் என்று ஒத்துக்கொள்கிறோம். தேவனே உமது உடன்படிக்கையை நினைத்து; தேசத்தையும் நினைத்தருளும். உமது முகத்தைத் தேடி, எங்கள் பொல்லாத வழிகளைவிட்டுத் திரும்புகிறோம், பரலோகத்திலிருக்கிற தேவரீர் கேட்டு, எங்கள் பாவத்தை மன்னித்து, எங்கள் தேசத்துக்கு க்ஷேமத்தைத்தாரும். எங்களைத் தாழ்த்தி, ஜெபம்பண்ணுகிறோம். இயேசுகிறிஸ்துவின் நாமத்தில். ஆமென்.
Amen Amen
All.massage.supper
All.masssge.supper
Praise the lord Pastor 🙏....Sound Volume is very low.can U plz raise it?
அருமையான பிரசங்கம்...ஒலி குறைவாக உள்ளது.சாிசய்யவும்
Pastor
Your messages always gives me new impact in my life .
Thank you very much pastor.
Pastor
Please upload full mesaages
Suresh Ramachandran main channel
Endha channel poi parunga
@@loke0030 thank you for your suggestions brother
Praise the Lord pastor. Mark (Natrampotha)
Nice 👍 message 👍
🙏🙏🙏🙏
Amen 🙏
Amen
Super message.Thankyou paster
Thank you pastor.
Pastor plz check volume
Sir, am one doubt
meega mother enna selaai panna sonnaga
Because itha kalakathathula Hindus selaai irukku,, appo yaruthu irukkum
🎉❤🎉.
Super ji 15 lacs nu modi ya thakreenga 😂😂
sound rempa kammi
பாஸ்டர் இன்னும் உங்களுடைய சேனல் சரிசெய்யப்படவில்லையா?
Avanga pudhusa channel start pantanga.....
பைபிள கதைன்னு சொல்ல கூடாது.வரலாறு என்று சொல்லனும்.
ஐயா நீங்கள் இந்தியன் என்ற சினிமா படத்து கமல்ஹாஸன் போல இருக்கிறிர்கள் அவர்போல பேசிநடிக்கிறிர்கள் சபாஷ் பிரமாதம் கர்த்தர் உங்களை ஆசிர்வதி.ப்பாராக
No one is worshipping the Idol.You better visit such place. Don't spread nonsense
What religion are you
அருள் அல்போன்ஸ் பாஸ்டர் என்ன சொல்கிறார் என்பதை உன்னால் புரிந்து கொள்ள முடியவில்லையெனில் அமைதியாய் இருக்கும்.
அந்த இடங்களுக்கு சென்று வந்திருக்கிறீரோ? அங்கு விக்கிரக ஆராதனை இல்லை என்று உமக்கு தெரியுமோ? பாஸ்டரை குறை சொல்லுமளவிற்கு உமக்கு ஞானம் இருக்கிறதோ?
RC மக்களால் புரிந்து கொள்ள முடியாது
மனகண்கள் குருடாக்க பட்டு இருக்கு
Amen
Amen